அன்னையின் அருளை தம்பி இர்வின் நிரம்ப பெற்றுள்ளார். அதற்கு சான்று அவர் குரல் கடல் அலைபோல் ஆர்ப்பரிப்போடு ஆறுதலளிக்கும் விதமாய் உள்ளது ! திவ்விய தஸ்நேவிஸ் தாயே தரணியை காத்தருளுங்கள் அம்மா 🙏🙏🙏
Super naa 🎉 but have more. Spelling mistake please make corrections in words take the booklet and do more videos like this on sahayam annan virutham also please ❤
இர்வின் விக்டோரியா எந்த குறையும் இல்லாமல் மாதா அவனை ஆசீர்வதிப்பார் அவனுக்கு இந்தகுரலைதந்தமாதாவுக்கு. நன்றி
மரியே வாழ்க
எனக்கு இந்த பாடலைக்கேட்கும்போதுகண்ணீர்வருகிறதுஎனக்குஎந்தக். குறையுமில்லாமல் காப்பாற்றி. வருவதற்குநன்றிஅம்மா
நன்றி
ஆவே மரியா
ஒவ்வொரு நிமிடமும் இர்வின் விக்டோரியா வை ஆசீர்வதியும்மாதாவேஅவன் தேவைகளை தடையில்லாமல் கொடும் அவன்நல்லா இருக்கவும்நன்றி மாதாவே நன்றிஅம்மா
பிறருக்காக வேண்டும் இந்த நல்ல மனதிற்கு வேண்டுவதெல்லாம் கொடும் தாயே
இர்வின் விக்டோரியா எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கவும்நன்றி
மரியே வாழ்க
இதோ என் தாய்
மரியே வாழ்க
தூய தஸ்நேவிஸ் தாயின் விருத்தம் இர்வின் சார் காந்த குரலில் இனிமையாக உள்ளது வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊
நன்றி.
மரியே வாழ்க
Panimaya thaaye engalukaga vendikkollum 🙏🙏
Ave மரியா
Irakkathin thaye yengal meethum akila ulakin meethum Irakkamayirum thank you Amma
மரியே வாழ்க
மரியே வாழ்க
``வாழ்க வையகம் ",வாழ்க வளமுடன் ", சமூகத்தில் பெண்களின் பெருமையை மனித குலம் உணர்ந்து நடந்தால் நன்று.!,வாழ்க வளமுடன்.!,
ஆவே மரியா
அருமை தம்பி உன் குரல் சூப்பர் இர்வின்.
Thank you for watching
@@mathinanhits நன்றி
@@mathinanhits 💐💐💐
Praise the lord Ave maria amen 🙏✝🌹
மரியே வாழ்க
அன்னையின் அருளை தம்பி இர்வின் நிரம்ப பெற்றுள்ளார். அதற்கு சான்று அவர் குரல் கடல் அலைபோல் ஆர்ப்பரிப்போடு ஆறுதலளிக்கும் விதமாய் உள்ளது !
திவ்விய தஸ்நேவிஸ் தாயே தரணியை காத்தருளுங்கள் அம்மா 🙏🙏🙏
ஆவே மரியா
மிக அருமை, மனம் பாரமாக இருக்கும் போதெல்லாம் ஆறுதல் தரும் பாடல்.
உண்மை....
எனக்கும்....
நன்றி
Heart touching song ❤️
மரியே வாழ்க
Ave Maria. God bless you 🙏
மறியே வாழ்க
Amma Ave maria🙏🙏🙏
ஆவே மரியா
Super super anna
Ave Maria
Praise the lord ❤❤❤❤❤
மரியே வாழ்க
Heat Melting Song 😭
Ave Maria 🙏
நன்றி....
❤
நன்றி
🙏
Ave Maria
மாதாவின்அருள்தம்பிஇர்வின்என்றும்உன்னைவழிநடத்தும்.
ஆமென்
🎉🎉🎉🎉👏👏
மரியே வாழ்க
Super naa 🎉 but have more. Spelling mistake please make corrections in words take the booklet and do more videos like this on sahayam annan virutham also please ❤
Thank you for your appreciation.
நான் பாடலைக் கேட்டு கேட்டுத்தான் வரிகளை எழுதினேன்..
அதனால்...சில தவறுகள் இருக்கலாம்..
நன்றி