மகம் நட்சத்திரம் குணம் |Magam Natchathiram Gunam |எளிய பரிகாரம்| Magam pariharam(Valluvarvaakku)2020

Поділитися
Вставка
  • Опубліковано 9 вер 2024
  • மகம் நட்சத்திரம் குணம் | Magam Natchathiram Gunam | எளிய பரிகாரம்| Magam pariharam(Valluvarvaakku)2020
    மகம் நட்சத்திரம் ஜகம் ஆளுமா ? - பதில் இதில் | உங்களுக்கான குணநலன்களும் ரகசிய எளிய பரிகாரங்களும்
    #magamrasipalan2020 #valluvarvaakku #magamnatchathiram #மகம்நட்சத்திரம்பலன்2020 #மகம்ரகசியபரிகாரம் #magam #subammarimuthu #astrosubam #Jothidagnanisubamarimuthu
    Scientific astrology consulting center. Branches Tiruchengode and Tirupur. | For Appointment Call 9361388202| #astrosubhammarimuthu #valluvanvaaku #subham
    விஞ்ஞான ஜோதிட ஆலோசனை மையம் பாரம்பரிய திருவள்ளுவர் குல வம்சம் பிரசன்ன ஜோதிடர் சுபம் மாரிமுத்து 27ஆண்டுகால ஆராட்சியாளர் கிளைகள் திருப்பூர் மற்றும் திருச்செங்கோடு செல் :9361388202
    Social Media
    Facebook Page
    Link- / astrosubammarimuthu
    Instagram
    Link- / valluvarvaakkuastromar...
    Twitter
    Link- / subamastro
    Blogger
    Link-astrosubammari...
    UA-cam Channel
    Link- / valluvarvaakkusubammar...
    Last 5 video Links
    1)நேத்திரம் ஜீவன் என்றால் என்ன? | Nethiram Jeevan entral enna? | Valluvar Vaakku Subam Marimuthu
    • நேத்திரம் ஜீவன் என்றால...
    2)விஞ்ஞானமாக ஜோதிடம் எப்படி உருவானது ? | jothidam in tamil 2020(astrosubammarimuthu)
    • Vigyaanamaaga Jothidam...
    3)திருமண தடைக்கு என்ன காரணம் ? | valluvarvaakku (astromarimuthu)
    • திருமண தடைக்கு என்ன க...
    4)ராமர் எந்த லக்னத்தில் பிறந்தார் ? | jothidam in tamil(astrology)
    • Raammar Endha Lagnathi...
    5)ராகு திசையில் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள் ? | astrology in tamil(subammarimuthu)
    • ராகு திசையில் பிறந்தவர...

КОМЕНТАРІ • 385

  • @ValluvarVaakkuSubamMarimuthu
    @ValluvarVaakkuSubamMarimuthu  3 роки тому +22

    Scientific Astrology Consulting Center. Branches - Tiruchengode and Tirupur - | For appointment call 9361388202
    விஞ்ஞான ஜோதிட ஆலோசனை மையம் பாரம்பரிய திருவள்ளுவர் குல வம்சம் பிரசன்ன ஜோதிடர் சுபம் மாரிமுத்து 27ஆண்டுகால ஆராட்சியாளர் கிளைகள் திருப்பூர் மற்றும் திருச்செங்கோடு செல் :9361388202

  • @user-pr4sg8xf5p
    @user-pr4sg8xf5p 3 роки тому +10

    அருமை சார் நானும் சிம்மராசி மகம் நட்சத்திரம் நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை என் வாழ்க்கையில் நடந்து கொண்டு இருக்கிறது மிகவும் அருமையான பதிவு மனம் மகிழ்வு அடைந்து விட்டது எவ்வளவோ ஜோதிட பதிவு களை படித்தும் கேட்டும் இருக்கிறேன் அவைகளில் மகிழ்ச்சி அடையாத நான் நீங்கள் கூறியதை கேட்டவுடன் தண்ணீரில் தத்தளித்த எறும்பை கரை சேர்த்த து போல் என் மனம் மகிச்சியாய் இருக்கிறது
    வாழ்க நீங்கள் சீறும் சிறப்பு மாய்
    பல்லாண்டு கள் 🙏🙏🙏🙏🙏🙏

  • @jancyvenkat3148
    @jancyvenkat3148 2 роки тому +9

    ரொம்ப அருமையா சொன்னிங்க நா சிம்ம ராசி மகம் நட்சத்திரம் தான் கரட்டா சொன்னிங்க நன்றி 🙏

  • @s.p.l.thirupathi4730
    @s.p.l.thirupathi4730 3 роки тому +12

    சுபம்மாரிமுத்து ஐயா ஜோதிடர் அவர்களுக்கு நன்றி நீங்கள்சொன்னனாதிள் பாதி எனக்கு நடந்துள்ளது வணக்கம் ஐயா.

  • @arulvannanarul2522
    @arulvannanarul2522 2 роки тому +10

    நீங்கள் கூறிய அனைத்தும் உண்மையே
    நன்றி அய்யா!

  • @skmraja6126
    @skmraja6126 3 роки тому +7

    இது வரை யாரும் சொல்லாது ரகசியம் அருமை மிக அருமை

  • @arunpraveen123
    @arunpraveen123 2 роки тому +4

    நீங்கள் சொல்வது மிக சரி. ஒரு மனித தெய்வம்தான் என்னை மிக பெரிய அளவுக்கு கை தூக்கி விட்டது.

  • @selvankm6269
    @selvankm6269 3 роки тому +5

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை

  • @mahalakshmik5320
    @mahalakshmik5320 3 роки тому +19

    I am magam natchithram. You're speech is true for my life.

  • @dharmalingamk2274
    @dharmalingamk2274 3 роки тому +3

    Super super super முழுமனதோடு வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @muthukumarasamy3055
    @muthukumarasamy3055 3 роки тому +6

    எனக்கு 61 நடக்குது.தாங்கள் குறிப்பிட்ட பெரும்பான்மையான பொருந்தி உள்ளது. நன்றி
    வணக்கம். உங்க்கிட்ட விஷயமிருக்கு.இன்னும் வளர்த்து கொள்ளுங்கள். வாழ்த்துகள்

  • @meenasp8526
    @meenasp8526 3 роки тому +19

    மிகவும் கரெக்ட் !எனது மகள் பிறந்த 3 வருடமே என் கணவர் என்னை விட்டு பிரிந்துவிட்டார் இப்போ 23 வயசு அவளுக்கு! இன்றுவரை எனது வாழ்க்கை அப்படியேதான் போகிறது.சரியாக சொன்னீர்கள் ஐயா!

  • @rjabalasuntheram4880
    @rjabalasuntheram4880 3 роки тому +7

    மிகவும் அருமையாக இருக்கிறது. பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி ஐயா வாழ்க பல்லாண்டு

  • @s.mayilvahananmayil7867
    @s.mayilvahananmayil7867 3 роки тому +19

    ஐயா நீங்கள் சொல்லியது அனைத்தும் உன்மை

  • @jothidarsakthivel4038
    @jothidarsakthivel4038 3 роки тому +7

    எண்ணூடைய 32 வருட அனுபவத்தை மிஞ்சிய உங்களுடைய 27 வருடம் அனுபவம்.இப்படிக்கு அலங்கை சக்திவேல் ஜோதிடர். உங்களுடைய பதிவுகளை நான் தினமும் பார்க்கிறேன்.இதுவே எனக்கு சந்தோசம்.

  • @sheikrazeee5944
    @sheikrazeee5944 3 роки тому +4

    Obsolutely right..... Hands clap...

  • @sarassaras4448
    @sarassaras4448 3 роки тому +2

    சூப்பர் ஐயா
    நன்றி ,இந்த வீடியோவெ தயாரித்தது.

  • @malaimani1292
    @malaimani1292 2 роки тому +1

    ஐயா வணக்கம்
    அருமையாகவும் எல்ல தெளிவாகவும் சொல்லியிருக்கிறீர்கள் நன்றி ஐயா🙏

  • @amjagadeesan7249
    @amjagadeesan7249 Рік тому +1

    அரருமையான பத்திவிற்கு நட்பு டன் நன்றிகலந்த வணக்கம் !!!

  • @Bai-ui4dz
    @Bai-ui4dz 3 роки тому +11

    உண்மை.சார்.நான்,சிம்மம்.மகம்.நட்ச்சத்திரம்,நான்,படத.கஸ்ரமே.இல்ல,இப்போ, எனக்கு,வயது.ஜம்ப்த்தி.எட்டு,இப்போதான்கோஞ்சம்,, நிம்தியாக.இருக்கன்.சந்தோஸம்.சார்

  • @Meerams-ei8ss
    @Meerams-ei8ss 4 роки тому +5

    சூப்பர். அய்யா. எனக்கு. மகம். தான்

  • @Ak-xp7wv
    @Ak-xp7wv 3 роки тому +6

    Nice. 👍

  • @amjagadeesan7249
    @amjagadeesan7249 Рік тому

    அருமையான பதிவிற்கு நட்புடன் நன்றிகலந்த வணக்கம் ஐயா !!!

  • @malarvizhimalar3434
    @malarvizhimalar3434 2 роки тому +2

    Thank you so much sir🙏🙏🙏

  • @ayshaaysha7271
    @ayshaaysha7271 3 роки тому +1

    நன்றி நன்றி நன்றி நல்ல தகவல் கொடுத்தமைக்கு

  • @HarishHarish-dy6uz
    @HarishHarish-dy6uz 3 роки тому +3

    SUPER
    AYYA

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 2 роки тому +1

    Thank you for your advise sir.

  • @astroodvijayakumar5897
    @astroodvijayakumar5897 3 роки тому +4

    very good sir &long live.

  • @anandhitanandhit9791
    @anandhitanandhit9791 3 роки тому +7

    Sir.. Vanakkam 🙏🙏🙏 very super vidio sir.. Lot of information.. Your efforts wow sir.. Thank you so much sir... 👍👍🙏🙏🙏💐💐💐💐👏👏👏👏

  • @Day_with_Lachuz
    @Day_with_Lachuz 2 роки тому +1

    Simmarasi ,magam natchathuram ,rishaba laknam, sukiran laknathibathi pen patri sollunga

  • @thiyakupetchimuthu535
    @thiyakupetchimuthu535 3 роки тому +2

    நன்றி அய்யா

  • @velmuruganvelmurugan731
    @velmuruganvelmurugan731 3 роки тому +6

    Excellent thanks sir..

  • @maheshwariharikumar4663
    @maheshwariharikumar4663 3 роки тому +2

    Romba crt solurigaa

  • @Manopriya.01
    @Manopriya.01 3 роки тому +4

    Yes it's true sir

  • @manickamg5982
    @manickamg5982 2 роки тому +1

    🙏🙏🙏🙏 நன்றி ஐயா

  • @mohamedl5812
    @mohamedl5812 3 роки тому +3

    முற்றிலும் உண்மை

  • @SreesreejaVignesh
    @SreesreejaVignesh 3 роки тому +2

    Correct sir

  • @SenthilKumar-cu8sg
    @SenthilKumar-cu8sg 3 роки тому +4

    நல்ல கணிப்பு உண்மையான ஜோதிடர் வாழ்த்துக்கள்

  • @SelvaSelva-sv6om
    @SelvaSelva-sv6om 3 місяці тому

    நன்றி

  • @jayamathi7534
    @jayamathi7534 3 роки тому +2

    நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை..super sir ..

  • @bhagyavathir5333
    @bhagyavathir5333 5 місяців тому

    மிக்க நன்றி

  • @umaa4300
    @umaa4300 3 роки тому +2

    ‌‌, சூப்பர்

  • @malakupusamy4543
    @malakupusamy4543 3 роки тому +1

    நன்றி சார் நல்ல தகவ‌ல்

  • @salemselva8825
    @salemselva8825 5 місяців тому

    Super good good super very good thank super tips

  • @manishaelangovan2199
    @manishaelangovan2199 3 роки тому +1

    Nanri sir

  • @mahamahalingam8986
    @mahamahalingam8986 2 роки тому +3

    நீங்கள் சொல்வது உன்மைதாண் அய்யா

  • @manipk55
    @manipk55 2 роки тому

    ரொம்ப ரொம்ப ரொம்ப அருமையா சொன்னிங்க அய்யா!!! அடியேன் 58வயதான மகம் சிம்மம்.

  • @shreeraj357
    @shreeraj357 3 роки тому +1

    absolutely correct sir..im magam🤩🤩🤩👍👍

  • @sridharix-std6420
    @sridharix-std6420 3 роки тому +1

    Thanks bro it’s true

  • @archuammu3000
    @archuammu3000 3 роки тому +1

    நன்றி ஐயா...

  • @amuthavalli9175
    @amuthavalli9175 3 роки тому +3

    அருமை 👌

  • @malarkodi7852
    @malarkodi7852 3 роки тому +3

    Simha rasi pengaluku thriumana vaalkai Yeppadi erukum sollunga please Anna.

  • @arunmanipalaniyandi3183
    @arunmanipalaniyandi3183 3 роки тому +1

    Marimuthu Ayya. Arumai ayya valka Ayya

  • @sundarmaha7306
    @sundarmaha7306 Рік тому

    Kodana kodi nantrigal ayya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VijayKumar-kv8ic
    @VijayKumar-kv8ic 2 роки тому +1

    💯 சதவீதம் உன்மைய் அய்யா

  • @maligashanmugam5696
    @maligashanmugam5696 3 роки тому +1

    100%correct. 10q very much.

  • @nesamalareliathamby5457
    @nesamalareliathamby5457 3 роки тому +2

    Super sir

  • @am-tr3ek
    @am-tr3ek 3 роки тому +4

    sir makam ratsatheraththuku enimel appati erukkum solluka sir

  • @kannangausi9001
    @kannangausi9001 3 роки тому +1

    Arumai *Sir

  • @ramachandranr9100
    @ramachandranr9100 2 роки тому

    எனது ராசி சிம்மம.நட்சத்திரம் மகம். செல்வ செளிப்பாக பிறந்து வளர்ந்த நான் 9வதில் தந்தயை இளந்தேன் தாயார் பட்ட துன்பங்கள் சொல்லி மாலாது 36இல் திருமணம் அதன் பின் மெல்ல மெல்ல வளர்ந்து தற்போது கடன் தலைலை இல்லை குளந்தைகள் மேற்படிப்பு படிக்கிறார்கள் உடல் ரீதியாக கஸ்டம் இருந்தாலும் நம்பிக்கையும் விடா முயற்சியுடன நிம்மதியாக உள்ளேன் நீங்கள் கூறியது எனது வாழ்க்கைக்கு மிகப் பொருந்தும் நன்றி

  • @muraliv6693
    @muraliv6693 3 роки тому

    Super sir neenga solluvathu Anaithum Unmai

  • @luxmiluxmi9311
    @luxmiluxmi9311 Рік тому

    Thanks you sir

  • @vijir9932
    @vijir9932 5 місяців тому

    Correct ayya

  • @manjulajaisankar880
    @manjulajaisankar880 3 роки тому +1

    Thank you

  • @mahesthilak1980
    @mahesthilak1980 3 роки тому +1

    ஐயா,முற்றிலும் உண்மை என் சின்ன மகன் சிம்மம் &மகம் பிப்ரவரி 24

  • @mallikaramasamy8567
    @mallikaramasamy8567 3 роки тому +1

    Arumai

  • @manojg6436
    @manojg6436 3 роки тому +2

    Crrecta sonninga

  • @shanmugapandi735
    @shanmugapandi735 3 роки тому +3

    மிகவும் அருமை, எனக்கு போக்குவரத்து அமைச்சர் ஆக வேண்டும் புதிய மாற்றங்கள் கொண்டு வர விருப்பமாக இருக்கின்றது. நன்றி

  • @udhayakumari2921
    @udhayakumari2921 3 роки тому +3

    Unmai...

  • @vahinvahin3773
    @vahinvahin3773 3 роки тому +2

    unmaithan thanks

  • @kbkbrothers7763
    @kbkbrothers7763 2 роки тому +1

    Unmai ayya.en magan 12 vayathagum podhu en kanavar ennai vittu pirinthu vittar .kastama irukku.

  • @mayilkrishna7677
    @mayilkrishna7677 2 роки тому

    Great ideas!
    Vazhlga valamuan!

  • @navinapradeep4700
    @navinapradeep4700 2 роки тому

    Unmai than sir super

  • @dkv2238
    @dkv2238 3 роки тому

    சரியாக சொன்னீர்கள்

  • @saravananr6379
    @saravananr6379 2 роки тому

    Supar.rampa.nanrai.anna

  • @joywinvijay
    @joywinvijay 2 роки тому

    Yes sir absolutely u are correct

  • @arunkumarkm5084
    @arunkumarkm5084 3 роки тому +1

    100% true sr great sr my age is 40 sr

  • @Bai-ui4dz
    @Bai-ui4dz 3 роки тому

    அய்யா.நன்றி,உண்மையை,அப்படியோ,சொன்னீர்கழ்.ரோம்ப,நன்றி,

  • @maragathammani5260
    @maragathammani5260 3 роки тому

    நன்றிஐயா

  • @manimarans4168
    @manimarans4168 3 роки тому +2

    சுவாதி நச்சர்த்தா பட்டி சோல்லுங்கா ஐயா மகம்
    நச்சாதிரம் சோண்னது உண்மைதான் ஜயா நண்றி

  • @zanryuji
    @zanryuji 3 роки тому +2

    You said all points are correct sir

  • @sujatharajan4918
    @sujatharajan4918 3 роки тому +1

    100% unmai sir.En magan Magam natchatram.

  • @kalaikalai9389
    @kalaikalai9389 3 роки тому +1

    Super Anna

  • @MSP_vlogs2022
    @MSP_vlogs2022 3 роки тому +1

    True

  • @saravananr6379
    @saravananr6379 2 роки тому

    Supar.valtukal

  • @suppihajeyamalar3269
    @suppihajeyamalar3269 Рік тому

    Yes true correct I'm simmam magam

  • @janushjasi7884
    @janushjasi7884 2 роки тому

    Unmai supet

  • @saravananr6379
    @saravananr6379 2 роки тому

    Supar.supar.nanraisar

  • @salmanaysha7935
    @salmanaysha7935 2 роки тому

    முற்றிலும் உண்மை தான்

  • @subaramanimani8044
    @subaramanimani8044 3 роки тому

    Parikarm and advice are OK

  • @vigneshr15yama31
    @vigneshr15yama31 3 роки тому +1

    Super sir rishabakku sollunga

  • @jyothisharatna
    @jyothisharatna 3 роки тому +2

    True!

  • @ananthiananthi4695
    @ananthiananthi4695 3 роки тому +1

    Suppar ayya

  • @manjula5973
    @manjula5973 2 роки тому +1

    🙏🙏🙏

  • @divyat4033
    @divyat4033 3 роки тому

    Super Sir ellame correct than

  • @swathigaja8210
    @swathigaja8210 3 роки тому

    Tannk you

  • @sk-jg2be
    @sk-jg2be 3 роки тому +3

    👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @maluviji9007
    @maluviji9007 3 роки тому +3

    😭😭😭😭எஙக அப்பா இரண்டு மாதங்களுக்கு முன்பு திடீர் மரணம் அடைந்தார் அப்போ என் ராசி தான் காரணமா கடவுள் என் உயிரையே பறித்து இருக்கலாம் 😭😭😭😭😭

  • @lalithakarunanidhi6804
    @lalithakarunanidhi6804 3 роки тому +1

    Awesome

  • @manimegalaimoorthi6608
    @manimegalaimoorthi6608 2 роки тому

    உண்மை ஐயா