அருமை அருமை தம்பிமார்களே. உங்களுக்கு வாழ்த்துகள் வாழ்த்துகள் ✍️ ஐந்து வயதில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன் என்று பொய்கூறிய ஆமையனை புரிந்துகொண்டுள்ள தங்களுக்கு வாழ்த்துகள் பாராட்டுகள் 🎉
அப்பா சாமி இவங்க அளவிற்கு சீமான பங்கம் பன்ன ஆலே இல்லை, உண்மையான விசயம் எல்லாம் சொல்லி ,அனைத்து சம்பவங்களையும் எடுத்து கூறி, தாங்கள் அனுபவித்த சிரமத்த, நகை சுவையுடன் பேசியதற்கு பாராட்டுக்கள்
Seriously, to some extent, TN very happy to see at least now the enlightened youth have realised the damage done to their youth and career and come out to take a development route to save TN.. we wish them for a better future for them, their family and their contribution to the State !!
1000% சிரிப்பிற்கு உத்தரவாதம். இவர்கள் இவ்வளவு சுதந்திரமாகவும், முழு மகிழ்ச்சியோடும் சிரித்து உரையாடுவதை பார்க்கும் போது சரியான ( திமுக ) இடத்திற்கு வந்திருப்பதையே காட்டுகிறது. இன்னும் வீரியமாக அடித்து துவையுங்கள் அந்த ஆமையனை. நாங்கள் சிரித்து சிரித்து, எங்கள் வயிறு புண்ணாகிப் போனாலும் பரவாயில்லை.😂😂😂
Superb interview, filled with fun and facts. Couldn't control my laughter. Their Nellai accent added extra fun too. That 'paithiyam' comment was ultimate. Semma, semma. Hope many other thambis get enlightenment and leave this useless party and Seeman.
சீமான்னே இப்படி யாரும் காலாய்ச்சிது இல்லை😂😂😂 வேற லெவல் பங்கம்😂
நண்பா...!ஏன்....!தங்களின் கருத்தினை மிகவும் மதிக்கிறேன்.ஆனாலும்....!ஏன் இப்படி...?எழுதியக்கருத்தே....ஒற்றை வரிதான்....!அதைக்கூட எழுத்துப்பிழை இல்லாது எழுதிட இயலாதா...!
Ezhutthu pizhai irundhalum purigiradhu Allavaa 😊 seeman nalla ezhudhuvaaraa 😅😂 sago@@MohmmadRajap
விரைவில் மற்ற தம்பிகளும் மன வளர்ச்சி அடைந்து சுய ஒழுக்கத்துடன் வாழட்டும்❤🎉❤🎉
நீ 200க்கு சிங்கி அடிச்சிட்டு கிடக்குறவன் தானே ஆரிய கலப்பு வடுக திராவிடம் தானே
கேட்பதற்கு சுவாரஸியமாக. இருந்தாலும் ரெம்ப வலிகள் நிறைந்த வார்த்தைகள்
அண்ணன் மேல பைத்தியமா இருந்தான்டா😂😂😂 கடைசியில தான் தெரிஞ்சது அண்ணனே பைத்தியம்😂😂😂😂
சூப்பர் 🎈👍👍👍👍👍👍👍👍👍👍🎈🎈🎈🎈🎈🎈🎈🎈
😂😂😂😂
😂😂😂😂😂😂
நிச்சயமாக திருத்திக்கொண்டார்கள்...
❤ அருமை ❤ தோழர்களுக்கு இனிய நல் வாழ்த்துக்கள் ❤
மதன் அறிவழகன் சார் இவ்வளவு ஆனந்தமாக சிரித்து பார்த்ததில்லை...😂😂😂🎉🎉🎉❤❤❤
அருமையான நேர்காணல் நீண்ட நாளுக்கு அப்புறம்
நன்றாக சிரித்தேன் அடுத்த நேர்காணல் மைனர் இடம் கொடுக்கவும் நீங்கள் மூன்று பேரும் வேற லெவல்😂😂😂🎉🎉🎉🎉🎉
அந்த சார் யார் திராவிட🐖😛😛😛
நன்றி 🙏🏼🙏🏼
அருமை அருமை தம்பிமார்களே. உங்களுக்கு வாழ்த்துகள் வாழ்த்துகள் ✍️ ஐந்து வயதில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன் என்று பொய்கூறிய ஆமையனை புரிந்துகொண்டுள்ள தங்களுக்கு வாழ்த்துகள் பாராட்டுகள் 🎉
நடுவில் அமர்ந்திருப்பவரின் பேச்சு நம் கவனத்தை ஈரக்கிறார்.. நல்ல பேச்சு திறமை
அப்பா சாமி இவங்க அளவிற்கு சீமான பங்கம்
பன்ன ஆலே இல்லை, உண்மையான விசயம் எல்லாம் சொல்லி ,அனைத்து சம்பவங்களையும் எடுத்து கூறி, தாங்கள் அனுபவித்த சிரமத்த, நகை சுவையுடன் பேசியதற்கு பாராட்டுக்கள்
நானும் இதுவரைக்கும் எவ்வளவோ பேட்டி பார்த்து இருக்கேன் ஆனா இது மாதிரி ஒரு செம ஜாலியான ஒரு பேட்டி நான் பார்த்ததே இல்லை 🎉🎉🎉😂😂
மூணு பேருக்கும் வாழ்த்துக்கள் . ntk tvk பிஜேபி தவிர வேறு எந்த கட்சியில வேணும்னாலும் சேருங்க. தமிழக மக்கள் நலனுக்காக போராடுங்கள் .
நெல்லை தமிழ் 👌👌
நன்றி 🙏🏼🙏🏼
நாளொருமேனி....😂😂பொழுதொருவண்ணம்....!சீமானின் மானம்....போகிறது....வாழ்த்துகிறேன்
சிரிப்பும் சிந்தனையும் நிறைந்த உரையாடல் ...........
வாழ்த்துக்கள் அரன் செய் 💐💐💐💐
உரையாடல் ஓகே 🐖அந்த சார் யார் 😛😛😛😛
@@ravithasgnanakumar2986சாமான் 😂😂😂
GREAT WORK BEST WISHES
மூவரும் அருமை 👌👌
மிகவும் மகிழ்ச்சியாகவும் மிக மிக வருந்தமாக உள்ளது.
Intha interiew va Netflix la yethungapa ,semma fun 👌😂😂😂...
இரவு பன்னிரண்டு மணி வரை முழுமையாக ரசித்து கேட்டு மகிழ்ந்தேன் .
நன்றி தம்பிகளே !
வாழ்த்துகள் .
நன்றி 🙏🏼
பங்கம் டா. திருநெல்வேலி தமிழ் வேற சீன் மாமே
ப்ரோ நீங்க மூன்று பேரும் U2 buruts ku பேட்டி கொடுங்கள் இன்னும் சிரிப்பை வர வைக்கும்
செஞ்சிட்டா போச்சி 👍🏼
That center person rocking 🔥🔥
5:32 😂😂😂😂 அண்ணனே பைத்தியம் தான் டா
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅இது போன்று பதிவு ரொம்பவே நல்லாவே இருக்கு
தலைப்பு மாஸ் 🔥🔥🔥
மகிழ்ச்சி ....👌👌👌💪💪💪👍👍👍💪💪
வாழ்த்துக்கள் தோழர்கள் ...🙏🙏🙏🙏
ஐயோ பாவம் ஈழத்து தமிழ்ர்கள்
Sema comedy ma Amaiyan...
யோவ் 😅😅😅😅 மதன் அறிவழகன்.... சீமான் வச்சி செம்ம என்ஜாய் பண்ணு lovely 😅😅😅😅😅😅😅😅
உண்மை யிலேயே பயங்கர சத்தமா சிரிச்சுட்டேன் சகோ 😂😂😂😂
பங்கம்😂😂😂
தொண்டனை மதிக்காத தலைவன் ஆனால் தொண்டன் கொடுக்கும் காசு மட்டும் வேண்டும் ....😢😢
உங்கள் முதலாளி யார் இன்பநிதியா???😛😛😛
@@ravithasgnanakumar2986பிஜேபி மற்றும் இலங்கை தமிழர் 😂😂
@@ravithasgnanakumar2986திரள் நிதி திருடன் சைமன் பின்னால் இருக்கும் நீ அதை கேட்கிறாய்
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது பா.
இப்போதாவது சுய நிலைக்கு வந்த சகோதரர்கள் அனைவருக்கும் நன்றி 🎉
Thanks!
.அண்ணனை படுக்க போட்டாச்சு... பங்கம் டா..
எல்லாம் வெளில வாங்க பா....😂😂😂
ஆமையனின் தம்பிகளே காரிதுப்பிய தருணம்😢😢😢
அருமையான பதிவு
நிறைய பேர் வாழ்க்கை அரசியல், சினிமாக்காரன்களால் பாழானது
இனியாவது திருந்துங்க மற்றதம்பிகளே
களவானி சக்தி, பார்வின் செம கலாய்😂😂
மனதை திறந்த பேச்சு சூப்பர் 😂😂😂😂😂😂
செம்ம காமெடி.. இத பார்த்து மத்த நாதக தடி மாடுங்க திருந்துனா செரி
செம நகை உணர்வுடன் சீ ....யை
உணர்த்தி மைக்கு வாழ்த்துகள்
நெல்லை குசும்பு உரையாடல் 😂😂😂😂
The host is enjoying himself. 😂😂😂
வரும்கால தமிழ் நாட்டின் அரசியல் தலைகள் 🥳🥳🥳🥳🥳🤗
Very good fun interview😂😂
வேதனைகளை சிரித்துக்கொண்டே சொல்கிறார்கள்
Bro Excellent 😂😂😅super bro 👌 💯
Hope this interview shows the reality of the party to the remaining NTK Members.
The interview is full of comedy😂😂.
சீமான் க்கு ஏழரை ஸ்டார்ட் ஆகிவிட்டது.
அருமை அருமை அண்ணா 👌👌
Good entertainment. Especially the man in the center.
மைனர்யையே ஓரம் கட்டிவிட்டீர் இந்த காணொளி வாயிலாக.
இவ்வளவு நாளா கருப்பாடு என்று தெரிஞ்சு இருக்கீங்க சிரிச்சு வயிறு வலி வந்துருச்சு
🎉 annan mela paithiyam, annane paithiyam vera level🎉
சூப்பர் hit movie.
இந்த திருநெல்வேலி காரங்க குசும்பு காங்கப்பா.. சிரிச்சு சிரிச்சு வயிறே புண்ணா போச்சு.. அதுலயும் ரைட் சைடுல இருக்கற அண்ணாச்சி 👌👌👌👌😂
திருநெல்வேலியா??? அல்லது பூர்வீகம் தெலுங்கா😛😛😛
@@ravithasgnanakumar2986கேரளா மலையாளி யாக்கோபு 😂😂
Dey koothi 😂 nee maravey maattiyaa da Tharkkuri 😅@@ravithasgnanakumar2986
எப்பா சிரிக்க முடியலபா.. ஒரு கமெடி ஷோவா ஆக்கிடீங்க
நல்ல சிறப்பான பேட்டி.தமிழ்நாட்டின் தற்போதைய நிலையை நகைச்சுவையாக உணர்த்தினார்கள்...
Best roast ever.. innum neraiya ex-thambigalai kooptu pesa vainga
Seriously, to some extent, TN very happy to see at least now the enlightened youth have realised the damage done to their youth and career and come out to take a development route to save TN.. we wish them for a better future for them, their family and their contribution to the State !!
யோவ் எங்க அண்ணன் தற்கொலை பணிட்டா அதுக்கு இந்த மூணு பெறு தான் காரணம்.
One of the finest show
இவ்வளவு விவரமாக இருக்கிற நீங்க எப்படிப்பா அந்த லூசு பய கிட்ட இவ்வளவு நாளா இருந்தீங்க?
1000% சிரிப்பிற்கு உத்தரவாதம். இவர்கள் இவ்வளவு சுதந்திரமாகவும், முழு மகிழ்ச்சியோடும் சிரித்து உரையாடுவதை பார்க்கும் போது சரியான ( திமுக ) இடத்திற்கு வந்திருப்பதையே காட்டுகிறது. இன்னும் வீரியமாக அடித்து துவையுங்கள் அந்த ஆமையனை. நாங்கள் சிரித்து சிரித்து, எங்கள் வயிறு புண்ணாகிப் போனாலும் பரவாயில்லை.😂😂😂
This video equal to 10 u2 brutus video...centre sitting brother kalkuraru😂😂😂😂
Superb interview, filled with fun and facts. Couldn't control my laughter. Their Nellai accent added extra fun too.
That 'paithiyam' comment was ultimate. Semma, semma.
Hope many other thambis get enlightenment and leave this useless party and Seeman.
Very good discussion with good friends Truth will one day, so Symon & Simon half mad man come to Truth specially your group discussion
முரண்பாடுகளின் மூட்டை 😂😅😂
❤❤❤❤❤❤❤❤❤❤
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 என்னால முடியலடா சாமி
Middle man rocked, you have good future.
டாக்டர் காந்தராஜ் ஏற்கனவே சொல்லிட்டார் சீமான் கிருக்கன்னு. நீங்க லேட்.
Superb bros
அடுத்த சில தினங்களில் காளியம்மாவையும் எதிர்பார்க்கலாம்...
காளியம்மாவுக்கு மனசாட்சி இருந்தால் எதிர்பார்க்கலாம்
சிறப்பு❤❤❤
Tortoise 🐢 is a fraud
It was a fun time with former Thambis
Real transformations bro periyarin parance real heros 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😅😅😅😅
thiruvelveli boys kusumbu jasthiya❤❤❤❤❤
Super Pro 👍
Nellai tamilin nakkal nayyandi😅😅😅😅😅
அருமையான செம்மையான சிரிப்பான பதிவு
சூப்பர் தல
Yov neenga super ya 😂
நன்றி 🙏🏼🙏🏼
நாம் தமிழர் 💪🤤
😂😂😂😂 (புரிஞ்சவங்க புரிஞ்சுக்க...)
மூடர் கூடம்
Super bro
நீங்கள் பொட்டு அம்மானை திட்டும் போது வெளியில் வந்திருக்க வேண்டும் 😮
அல்டிமேட் காமடி இதுக்குமேலயும் அவன் உயிரோட இருந்தா ???
சீமான் செத்து 15 நாள் ஆச்சு
❤❤❤
👏👏👏👏
சீமானின் கதை முடிந்தது
The most important shocking time stamp 44:14 shocking truth 😢
💯💯💯👌👌👌🌹🌹🙏
தமிழா, தமிழ் வாழ்க, எனக்கு உங்கள் ஸ்லாங் பிடிக்கும். எனக்கு உன்னை பிடிக்கும். உங்களின் எதிர்கால முயற்சிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
😂😂😂 யோவ் நெல்லை குசும்பாங்களய்யா இது
இப்பதான் சீரியஸா சந்தோஷோட பேட்டிய பார்த்துட்டு இங்க வந்தா😂😂
Super
U2 brutus minor ku interview kudunga semma fun ah irukum