பூஜையில் தீபம் ஏற்றும் போது இந்த விஷயத்தை மட்டும் செய்யுங்க!பொன் பொருள் அக்ஷய பலனாக பெருகும்!

Поділитися
Вставка
  • Опубліковано 12 гру 2024

КОМЕНТАРІ • 11

  • @SreelakshmiSriram
    @SreelakshmiSriram День тому +3

    🪔 இந்த பதிவு உண்மையிலேயே அருமையாக இருக்கிறது! பூஜையின் முக்கியத்துவத்தை தெளிவாகவும் அழகாகவும் விளக்கியிருக்கிறீர்கள். இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தொடர்ந்து பகிரவும்!🪔🙏🏻👍

  • @Keerthiyoutube18
    @Keerthiyoutube18 День тому +2

    மிகவும் அருமையான தெளிவான விளக்கமான பதிவு🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி வணக்கம்

  • @Keerthiyoutube18
    @Keerthiyoutube18 День тому +3

    அம்மா நான் எத்தனை வருடமும் பூஜை அறையில் விளக்கேற்றி விட்டு வெளியில் விளக்கு வைத்தேன் மன்னிக்கவும் இந்த வருடத்தில் இருந்து நீங்கள் சொன்னபடியே நடந்து கொள்கிறேன் தவறுக்கு மன்னிக்கவும்

  • @gaurav-vc3yf
    @gaurav-vc3yf 15 годин тому

    அட்சயம் என்று எங்கே எழுத வேண்டும்?

  • @RkmobileRkmobile-i4i
    @RkmobileRkmobile-i4i 22 години тому +1

    Use pannatha silver thattu use pannalama

    • @Dhinamoruthagaval_
      @Dhinamoruthagaval_  22 години тому

      பண்ணகூடாது மா. வாழை இலை பயன்படுத்துங்கள்

  • @Mumtajv-l5y
    @Mumtajv-l5y 20 годин тому

    Amma pregnant aa irukuravanga vilakku etralama?

  • @RkmobileRkmobile-i4i
    @RkmobileRkmobile-i4i 22 години тому

    27 deepam podum aluvu verdu periyathaga illai amma.. 17 podalama..

  • @SreelakshmiSriram
    @SreelakshmiSriram День тому

    மாத விலக்கு பெண்கள் 13.12 பிரஹ்ம முகூர்த்தத்தில் பரணி தீபம் ஏற்றலாமா?

    • @Dhinamoruthagaval_
      @Dhinamoruthagaval_  День тому

      மாதவிலக்கு நேரத்தில் பூஜை அறையில் ஏற்றக்கூடாது மா

    • @SreelakshmiSriram
      @SreelakshmiSriram День тому

      @ tomorrow if I take head bath can I light