Steel Traders Shop Prank | Katta Erumbu

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 123

  • @KattaErumbu
    @KattaErumbu  18 днів тому +14

    Looking for roofing materials? 🏠 SJ Steel Traders has got you covered!
    📍 Location: Near Omalur Toll Plaza, Sri Nagar Kanyakumari Highway, Kottagoundampatty, Salem-636011
    📞 Call us now:
    L. Irudhayaraj (Senior Manager): 8148645745 / 9514449855
    Office Numbers: 9514449851, 9514449852, 9514449853, 9514449854

  • @kanikumar-e3v
    @kanikumar-e3v 18 днів тому +120

    பொறுமையான மேனேஜர்❤நல்ல மனிதர்😊

  • @hopestarjesusministries5945
    @hopestarjesusministries5945 18 днів тому +58

    இந்த அவசர உலகத்தில் சிறிய காரியத்திற்கு கூட கோவபடும் மக்கள் மத்தியில் இப்படியும் ஒரு மனிதன் இவளோ பொறுமையா இருக்க முடியுமா என்று நிரூபித்து விட்டார்.. ச்ச என்ன மனுசையா.. வாழ்த்துக்கள் மேனஜர் சார்... நீங்கள் இன்னும் நிறைய உயரத்திற்கு போவீர்கள்..

  • @kannanc4571
    @kannanc4571 18 днів тому +82

    மேனேஜர் அருமையான மனிதர் பொறுமையான மனிதர் ❤

  • @adaiyaalamai
    @adaiyaalamai 18 днів тому +30

    ரொம்ப பொறுமையான மனிதர் வாழ்த்துக்கள் அண்ணா உங்களைப் போன்ற மாமனிதரை காண்பது அரிது ❤

  • @augustinyoseppu3254
    @augustinyoseppu3254 18 днів тому +20

    Intha Manager illa na..Intha company ku Oru Asset illa..❤Enna mathri manusan🎉🎉God bless you Sir 🙌

  • @lloydalex5241
    @lloydalex5241 18 днів тому +31

    He is great person ,company is gifted to have a manager like him ❤❤❤❤

  • @Hsgamers-ff
    @Hsgamers-ff 18 днів тому +27

    Respect manager 🎉

  • @gd8423
    @gd8423 18 днів тому +34

    அந்த முதலாளி கொடுத்து வைத்தவர் நல்ல மேனேஜர் வாழ்த்துக்கள் அவருக்கு 💐💐💐

  • @prakashd6652
    @prakashd6652 18 днів тому +22

    Very gd person manager 🎉🎉🎉

  • @vasanthVasanth-fr1op
    @vasanthVasanth-fr1op 18 днів тому +9

    மேனேஜர் நல்ல மனிதர் கோபப்படாமல் தங்கமான மனசு ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ ஸ்டாலின் ❤❤❤❤அண்ணா சூப்பர் வேற லெவல் 🫂👍

  • @vallinayagi9206
    @vallinayagi9206 15 днів тому +2

    மேனேஜர் ரொம்ப தங்கமானவர் மனைவி பிள்ளைகள் கொடுத்துவைத்தவர்கள் கோபமே வரவில்லை அவர் முகத்திலும் உள்ளத்திலும் லட்ச்சுமி குடிகொண்டிருக்கிறாள்.அவர் நூரான்டு நலமுடன் வாழ வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏

  • @PravinKumar-yg8zn
    @PravinKumar-yg8zn 18 днів тому +12

    இந்த மேனஜர்காகவே சென்று வாங்கலாம் போல அவ்வளவு நல்ல மனிதர்

  • @rajeshthanush3628
    @rajeshthanush3628 17 днів тому +6

    மேனேஜர் சார் வாழ்த்துகள் நீங்கள் நீங்கள் மிக உயரமான இடத்திற்கு செல்ல வாழ்த்துகள் ஐயா

  • @lakshmanankaruppiah6319
    @lakshmanankaruppiah6319 18 днів тому +13

    இந்த கம்பெனிக்கு நான் ஒன்னு சொல்லிக்கிறேன் இந்த மேனேஜரை விட்ராதீங்க விட்டால் உங்களுக்குதான் இழப்பு

  • @missuakkamegala2385
    @missuakkamegala2385 18 днів тому +14

    மேனேஜரை கதற விட்ட கட்டெறும்பு அண்ணன் ஸ்டாலின் நண்பர் இருவரும் வேற லெவல் 😂😂😂😅😅❤❤

  • @ராஜராஜன்.ஓம்_சரவணபவ

    Appreciate the manager 🎉,
    Gifted for this company 🎉

  • @robebmathew1055
    @robebmathew1055 18 днів тому +12

    Wonderful guy...patience

  • @MoorthiSampath
    @MoorthiSampath 13 днів тому +1

    மேனஜர் மிகவும் நல்ல மாமனிதர் இவரை போல ஒருவர் இருந்தால் முதலாளி தலைமுறையே வாழ்த்தும்

  • @NARESHyoutubeviews
    @NARESHyoutubeviews 17 днів тому +2

    ரொம்ப ரசுச்சு பார்த்தேன் 😂 நல்ல மனமும் பொருமையும் கொன்ட மேனேஜர் 👌🏻...... & video second part potu irukalam 😊........

  • @thamilanda.
    @thamilanda. 17 днів тому +2

    ஆஹா என்ன அருமையான மேனேஜர் கொஞ்சம் கூட கோபப்படவில்லை..

  • @kingslys-cu5dx
    @kingslys-cu5dx 17 днів тому +3

    மேனேஜர் சூப்பர் நல்ல மனிதர்
    கடவுளிள் ஆசி என்றும் குறையாது 🎉

  • @Fahadmamu
    @Fahadmamu 15 днів тому +1

    Super Manager !!!!
    Zero anger !
    Great !

  • @shrisenthurtravels74
    @shrisenthurtravels74 18 днів тому +2

    அண்ணா பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது அவரை இப்படி புண்படுத்தும் வகையில் நடந்து கொள்வது, பாவம் அவர் ஒரு நல்ல மனிதர் (மேனேஜர்), இவர்களை‌ப்போன்ற நல்ல மனிதர்களை புண்படுத்த வேண்டாம், முதலாளி கொடுத்து வைத்தவர், இது போன்ற ஒரு நல்ல மனிதர் மேனேஜர் கிடைத்தற்கு

  • @vino7tech
    @vino7tech 16 днів тому

    Prefect manager. Company is very lucky. Very calm and handling customer very nice.🎉🎉🎉

  • @CTP_1
    @CTP_1 День тому +1

    Yow ithula dog the highlight heart beat😅

  • @Marimuthu007Vijaymari
    @Marimuthu007Vijaymari 18 днів тому +5

    நைட்ல இருந்து உங்க வீடியோ தா bro பாத்துட்டு இருக்கே. Next video சீக்கிரம் போடுங்க bro👍

  • @ThabaresBasha-oy7gb
    @ThabaresBasha-oy7gb 18 днів тому +4

    😂அக்ச்சுலி, நேக்ச்சுலி
    காக்சலி,,, சாக்ச்சலி,, 👌👌👌,, செம்ம,, 😂

  • @MurugeshOriginals
    @MurugeshOriginals 17 днів тому +2

    Manager Good Human 👍🏻

  • @kvallarasu
    @kvallarasu 18 днів тому +3

    Respect 🎉 manager

  • @zakkariameeran7756
    @zakkariameeran7756 18 днів тому +1

    Manager romba soft nature and suitable person for the growth of this company ❤❤

  • @jancyprabhakaran4725
    @jancyprabhakaran4725 18 днів тому +21

    Pavama irukku manager paaka

  • @zakir1520
    @zakir1520 18 днів тому +8

    Nice manager

  • @Jesusneverfails333
    @Jesusneverfails333 17 днів тому +2

    Manager God Bless your all

  • @RilaAbdulmajeed
    @RilaAbdulmajeed 15 днів тому

    வாழ்த்துக்கள் ஸ்டாலின் தம்பி தொடர்ந்தும் சுவாரஷ்யமான வீடியோக்களை போடவும்

  • @manivannanr9162
    @manivannanr9162 18 днів тому +5

    Very Nice manager, Bhopal eruinthu

  • @yuvarajm2938
    @yuvarajm2938 18 днів тому +4

    ஸ்டாலின் பிரதர் நீங்க அருமையா பண்றீங்க, ஆனா யாரையும் நோகடிக்கிற மாதிரி மட்டும் பண்ணாதீங்க ப்ளீஸ்... பாவம் அந்த மேனேஜர் எவ்ளோ பொறுமையா உங்களுக்கு பதில் சொல்றாரு, இன்னைக்கு மேனேஜர் போஸ்டிங் ல இருக்குற யாரும் இவ்ளோ பொறுமையா பேசி நா பார்த்ததில்ல...

  • @PerumalPerumal-yo9iq
    @PerumalPerumal-yo9iq 17 днів тому

    போன் ஆட்டைய போட்டிங்க பாருய்யா வேற லெவல் யா 🤣🤣🤣மேனேஜர் அருமையானா மனிதர் வாழ்த்துக்கள்

  • @kanikumar-e3v
    @kanikumar-e3v 18 днів тому +4

    சோனி, சாம்சங்னு😂😂😂

  • @anbinkali529
    @anbinkali529 18 днів тому +5

    that person is amazing

  • @methairudhayaraj6460
    @methairudhayaraj6460 18 днів тому +2

    Anna.. en appa va vechu senjitinga...😂 unexpected anna... 😂

    • @silambukumar2721
      @silambukumar2721 18 днів тому +1

      Unga appa va..... 😂😂😂😂😂😂😂😂 pavam ya avaru...

    • @methairudhayaraj6460
      @methairudhayaraj6460 17 днів тому

      ​​Ama sis... But nala erukku.. enala
      mudiyaathatha katterumbu anna pannitaru😂​@@silambukumar2721

  • @Moorthy-z7l
    @Moorthy-z7l 11 днів тому +1

    Novv eppadiyo thala iya Singapore la paathutiga mass bro

  • @VimalaAkka-if3fs
    @VimalaAkka-if3fs 17 днів тому +1

    Super nala eruku ❤❤❤❤❤❤😂😂😂😂😂😂

  • @செண்பகவள்ளிi-nq1od

    👌👌👌👌👌👌

  • @vasanthVasanth-fr1op
    @vasanthVasanth-fr1op 18 днів тому

    உங்க வீடியோ ரொம்ப எனக்கு பிடிக்கும் அண்ணா❤❤❤❤❤

  • @johnbashababu5090
    @johnbashababu5090 17 днів тому

    வணக்கம் வணக்கம் என் தொப்புள் கொடி உறவுகளே வணக்கம் வணக்கம் இந்த கட்டெறும்பு சானலில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் மற்றும் உறவுகள் அனைவருக்கும் என் அட்வான்ஸ் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் இன்று போல் என்றும் நோய்நொடி இல்லாமல் என்றும் வாழ கடவுளை வேண்டுகிறேன் வாழ்க வளமுடன் நலமுடன் மென்மேலும் வாழ்க வளமுடன் நலமுடன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kmanikandan1199
    @kmanikandan1199 18 днів тому +1

    Nalla manusan❤😂😂

  • @Rajinitech-ts7vm
    @Rajinitech-ts7vm 18 днів тому +7

    அண்ணா டிசென்ட் dress போட்டு வீடியோ பண்ண வேண்ட கொஞ்சம் வேற மாறி try பண்ணுங்க ஆபீல போய் comdey பண்ணுங்க 😊

  • @vairamanidon2930
    @vairamanidon2930 18 днів тому +1

    Lovealbe manager❤❤❤

  • @hariharanj287
    @hariharanj287 18 днів тому

    9:31 vera level 😂😂

  • @robertjegadishraja7647
    @robertjegadishraja7647 18 днів тому +2

    Very nice ❤❤❤

  • @prabhakaran25
    @prabhakaran25 18 днів тому +3

    ஜிப்பை போடுங்க சார் 😂🤣

  • @Tamilselvan-d2n
    @Tamilselvan-d2n 11 днів тому +1

    Ajith mass nahh❤

  • @v.s.pandian.nellai.dist..5708
    @v.s.pandian.nellai.dist..5708 18 днів тому +2

    யுவர் ராங்.. 😂😂😂😂😂

  • @vigneshm5653
    @vigneshm5653 18 днів тому

    Brooo ultimate bro ❤❤❤❤😂😂😂😂😂😂

  • @ganapathyganapathy5643
    @ganapathyganapathy5643 18 днів тому +1

    யோவ் கட்டெறும்பு நல்ல மனுஷன் அவரு😂😂😂

  • @SK-Videos87
    @SK-Videos87 18 днів тому +2

    சூப்பர் யா

  • @manjunaths50
    @manjunaths50 18 днів тому

    Very good manager👨‍💼
    From
    Bengalore

  • @ramanathanrsrs1566
    @ramanathanrsrs1566 18 днів тому +3

    Mass

  • @vigneshm5653
    @vigneshm5653 18 днів тому

    Thank you sooo much bro's ❤❤❤❤❤❤😂😂😂😂

  • @jothitravels908
    @jothitravels908 17 днів тому +1

    Romba nalla manithar antha manager

  • @lakshmanankaruppiah6319
    @lakshmanankaruppiah6319 18 днів тому

    யாருயா அந்த மேனேஜர் எனக்கே உங்கள பாக்கனும் போல இருக்கு

  • @AnjanPrakash-ec7ze
    @AnjanPrakash-ec7ze 18 днів тому

    ❤🎉 love from madurai ❤🎉

  • @raveenaravindran3530
    @raveenaravindran3530 18 днів тому +1

    Manager sir superr

  • @parthiban7286
    @parthiban7286 18 днів тому

    Thalaivera super😂😂😂

  • @AJHydraCrane
    @AJHydraCrane 18 днів тому

    Good manager🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @cirajshareef616
    @cirajshareef616 17 днів тому

    10:45 😂😂😂😂😂😂😂😂😂

  • @gobikrishnanthambiraja8197
    @gobikrishnanthambiraja8197 18 днів тому

    manager very good patient

  • @ahilan9888
    @ahilan9888 18 днів тому

    Great manager

  • @தமிழ்ச்சரவணன்மு

    ❤❤❤❤

  • @babusultan4839
    @babusultan4839 18 днів тому +1

    சூப்பர் 👍👍👌👍🇰🇼😁😁😁🇰🇼👍👌

  • @sekar9275
    @sekar9275 18 днів тому

    மேனேஜர் சொல்றாரு சார் இது அலுமினியம் சீட்டு ஸ்டாலின் சொல்றாரு இதை இரும்பு கடையை போட்ட விலைக்கு போகாது 😂😂😂

  • @bluechannel1649
    @bluechannel1649 18 днів тому +1

    Bro super ❤

  • @mshamveelahmed2227
    @mshamveelahmed2227 17 днів тому +1

    மேனேஜர் நல்ல உழைப்பளி நல்ல மனிதர்

  • @maddy86able
    @maddy86able 17 днів тому

    Nice manger … very patience

  • @tonyaranemel8623
    @tonyaranemel8623 18 днів тому +2

    ஸ்டாலின் உடன் இருக்கும் நபர் தன்னுடைய பேச்சுத் திறமையால் ஏதாவது பேசி அதன் மூலம் ஒரு நகைச்சுவை உருவாக்க வேண்டும். கோமாளித்தனமான செயல்களில் ஈடுபடுவது பார்க்க நன்றாக இல்லை. இதை எல்லா எபிசோடுகளிலும் தவிர்க்க வேண்டும்

  • @tharmarajtharmaraj6756
    @tharmarajtharmaraj6756 18 днів тому

    மேனேஜர் ❤❤❤

  • @ManiKandan-ww6jw
    @ManiKandan-ww6jw 18 днів тому

    Enna sir ungala suththi vitu katrikkuringa😅😅😅😅😅

  • @saravanann406
    @saravanann406 18 днів тому

    Paavam bro ....

  • @stonedgaming8846
    @stonedgaming8846 13 днів тому

    Vankam da mapla ya interview edunga pls bro

  • @parthiban1844
    @parthiban1844 18 днів тому

    நீங்க சார் Sr. பன்ரது ப்ராங்கா சார் Sr நாங்க சிரிக்கனுமா இல்ல கக்கூஸ் போனுமாடா

  • @geethamurugesan9929
    @geethamurugesan9929 16 днів тому

    Manejer super porumaiya evrta than kathukanum ana sriputhan thambi

  • @rvk2136
    @rvk2136 16 днів тому

    9:20 highlight of this video sirippa adaka mudiyala

  • @ThalluThallu
    @ThalluThallu 17 днів тому +1

    Ethu vanmaiyaka kantikka takkathu

  • @venkyboy9590
    @venkyboy9590 18 днів тому

    Golden manager

  • @ThalluThallu
    @ThalluThallu 17 днів тому +2

    Frank entra peyaril atavati this to much

  • @SelvaKumar-eo1tb
    @SelvaKumar-eo1tb 17 днів тому

    சூப்பர்

  • @ராஜராஜன்.ஓம்_சரவணபவ

    பார்க்க பாவமா இருக்கு, சிரிப்பு வரல 😢.
    Prank செய்ய சரியான ஆள் இல்லை 😢

  • @rijojoyal4049
    @rijojoyal4049 18 днів тому

    13:10😂😂😂

  • @ThalluThallu
    @ThalluThallu 17 днів тому +1

    Your rank video

  • @mesiakumar1238
    @mesiakumar1238 18 днів тому +3

    ஆயிரம் தடவ சார்ணு கூப்டும் போதே தெரிது
    இது பிராங்க் இல்ல பேக்ணு

  • @ThalluThallu
    @ThalluThallu 17 днів тому +1

    Oru manithan privesi velaiyatagutadhu

  • @TGangadharaRajan
    @TGangadharaRajan 18 днів тому

    Sir 🚨 jeep varum ayoo😅

  • @Ganesh-g6j
    @Ganesh-g6j 18 днів тому +1

    👌🥰

  • @vinojazz1199
    @vinojazz1199 18 днів тому +1

    Guys.. Kindly request to ur team.. Please idhupola (innocent) persons a prank pannadhinga, paaka interest varamatindhu paavama iruku so prank enjoyment irukamatindhu, so konjam innocent illadha persons a prank pannunga, adhutha real prank, because reason sollavendiya avasiyam ila, ungaluke therinjirukum reason, so rough persons a mattum prank pannunga please..

  • @ThalluThallu
    @ThalluThallu 17 днів тому +1

    Anakarikam

  • @Anandshalu2008
    @Anandshalu2008 16 днів тому

    கொடுத்து வைத்த முதலாளி.....

  • @chidhu
    @chidhu 14 днів тому

    Bulk order கிடக்கும் னு பார்த்தாரு பாவி அந்த மனுஷன வச்சு செந்சுட்டிங்கிட கட்டெறும்பு ஸ்டாலின் 😂😂😂😂1 லட்சம
    Square feet 😅😅😅manager 😮😮😮😮 ஆஹா பெரிய order அவருக்கு தண்ணியை காட்டிங்களேடா😂😂😂

  • @samikshaloganathan4270
    @samikshaloganathan4270 15 днів тому +1

    Oru manusanku ivalu porumya

  • @Griyaz
    @Griyaz 18 днів тому +1

    😊😊😊