@@எங்கும்தமிழ்எதிலும்தமிழ்-த5ம இல்ல ..பல மொழி தெரிஞ்சா ..மற்ற மொழிகளோடு ஒப்பிட்டு தமிழ் தான் சிறந்ததுன்னு சொல்லலாம் ...தமிழ மட்டும் தெரிஞ்சுகிட்டு எப்படி சொல்றது ??
Shreya ghoshal nailed it Be it in any language.. Seriously difficult notes n alaaps at such high sur that too in a fast folky song.. Damn wate voice... Hearn her sing in tamizh is an icing on the cake.. No wonder "Tamizhukkkum amuthu endru pieyar"
King of direction manirathnam King of poetry vairamuthu King of music ARR King of dob rajiv menon Queen of beauty Aishwarya rai Queen of singing sreaya goshal Queen of falls athirapalli falls Cinemas 7 wounder in one song
நாரே நாரே நாரே நாரே நன்னாரே நாரே நாரே நாரே நன்னாரே நன்னாரே நன்னாரே நான ரே வெண்மேகம் முட்ட முட்ட பொன்மின்னல் வெட்ட வெட்ட பூவானம் பூத்து கொண்டதோ பன்னீரை மூட்டை கட்டி பெண் மேலே கொட்ட சொல்லி விண் இன்று ஆணை இட்டதோ மேகத்தின் தாரைகளில் பாய்ந்தாட போகின்றேன் ஆகாய சில்லுகளை அடிமடியில் சேமிப்பேன் (2) ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் மனசெல்லாம் ஜில் நன்னாரே நன்னாரே நன்னாரே நான ரே நன்னாரே நன்னாரே நன்னாரே நான ரே நன்னாரே நன்னாரே நன்னாரே நான ரே நன்னாரே நன்னாரே நன்னாரே நான ரே ஹே வெண்மேகம் வெண்மேகம் முட்ட பொன்மின்னல் வெட்ட வெட்ட பூவானம் பூத்து கொண்டதோ கிலி கிலி கிலி ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆ வயல்விழி ஆடும் வண்ண தும்பிகளே உங்கள் வாள்களில் வசித்திருந்தேன் சடுகுடு பாடும் பிள்ளை நண்டுகளே மணல் வலைகளில் நான் இருந்தேன் ஓ மழையின் தாய்மடியில் சிறு ஊற்றாய் நான் கிடந்தேன் காதல் பெருக்கெடுத்து இன்று நதியாய் இறங்குகின்றேன் ஒரு காதல் குரல் பெண்ணை மயக்கியதே ஒரு காதல் குரல் பெண்ணை மயக்கியதே காட்டு புறா இந்த மண்ணை விட்டு விண்ணை முட்டும் நன்னாரே நன்னாரே நன்னாரே நான ரே நன்னாரே நன்னாரே நன்னாரே நான ரே நன்னாரே நன்னாரே நன்னாரே நான ரே நன்னாரே நன்னாரே நன்னாரே நான ரே விடை கொடு சாமி விட்டு போகின்றேன் உந்தன் நட்புக்கு வணக்கம் சொன்னேன் விடை கொடு வீடே வாசல் தாண்டுகிறேன் உந்தன் திண்ணைக்கு நன்றி சொன்னேன் போ கதவுகள் திறக்கும் வழி எந்தன் கனவுகள் பறக்கட்டுமே போகின்ற வழி முழுக்க அன்பு பூக்களே மலரட்டுமே இந்த செல்ல கிளி மழை மேக துளி இந்த செல்ல கிளி மழை மேகம் விட்டு துள்ள துள்ளி நன்னாரே நன்னாரே நன்னாரே நான ரே நன்னாரே நன்னாரே நன்னாரே நான ரே நன்னாரே நன்னாரே நன்னாரே நான ரே நன்னாரே நாரே நாரே நா ரே நாரே நாரே நாரே நாரே நன்னாரே நன்னாரே நன்னாரே நான ரே
Tamil mozhi engal uyir... Paatla scenery, Sherya goshal mam voice, Vairamuthu Sir Lyrics, A. R. Rahman Sir composing... All these things make this song as a unforgettable song in Tamil songs ...
Nalla! Nalla! Nalla! Am fellow Bengali like her & Shreya has done a fantastic work by singing in chaste Tamil which is another classic language & difficult to master, proud of her ,May God bless her & A.R. Rehman & the lyricist also .I know nothing of Tamil but love it .
I am Telugu and very very proud as an Indian to say that Tamil is the oldest and ancient language on earth. Even older than Sanskrit Greek Hebrew. 💐💐👍🏻🙏🙏💪🏻💪🏻💪🏻💪🏻
+Tharani Kunasekaran some sankrit Rig vedha's has been written by brahmin sage Agastar and at that same time agastar given grammar to tamil "Agattiyam"
பெண் : நாரே நாரே நாரே நாரே நன்னாரே நாரே நாரே நாரே நன்னாரே நன்னாரே நன்னாரே நான ரே பெண் : வெண்மேகம் முட்ட முட்ட பொன்மின்னல் வெட்ட வெட்ட பூவானம் பூத்து கொண்டதோ பெண் : பன்னீரை மூட்டை கட்டி பெண் மேலே கொட்ட சொல்லி விண் இன்று ஆணை இட்டதோ பெண் : { மேகத்தின் தாரைகளில் பாய்ந்தாட போகின்றேன் ஆகாய சில்லுகளை அடிமடியில் சேமிப்பேன் } (2) பெண் : ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் மனசெல்லாம் ஜில் பெண் : நன்னாரே நன்னாரே நன்னாரே நான ரே நன்னாரே நன்னாரே நன்னாரே நான ரே நன்னாரே நன்னாரே நன்னாரே நான ரே நன்னாரே நன்னாரே நன்னாரே நான ரே பெண் : ஹே வெண்மேகம் வெண்மேகம் முட்ட பொன்மின்னல் வெட்ட வெட்ட பூவானம் பூத்து கொண்டதோ பெண் : கிலி கிலி கிலி ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆ பெண் : வயல்விழி ஆடும் வண்ண தும்பிகளே உங்கள் வாள்களில் வசித்திருந்தேன் சடுகுடு பாடும் பிள்ளை நண்டுகளே மணல் வலைகளில் நான் இருந்தேன் ஓ பெண் : மழையின் தாய்மடியில் சிறு ஊற்றாய் நான் கிடந்தேன் காதல் பெருக்கெடுத்து இன்று நதியாய் இறங்குகின்றேன் பெண் : ஒரு காதல் குரல் பெண்ணை மயக்கியதே ஒரு காதல் குரல் பெண்ணை மயக்கியதே காட்டு புறா இந்த மண்ணை விட்டு விண்ணை முட்டும் பெண் : நன்னாரே நன்னாரே நன்னாரே நான ரே நன்னாரே நன்னாரே நன்னாரே நான ரே நன்னாரே நன்னாரே நன்னாரே நான ரே நன்னாரே நன்னாரே நன்னாரே நான ரே பெண் : விடை கொடு சாமி விட்டு போகின்றேன் உந்தன் நட்புக்கு வணக்கம் சொன்னேன் விடை கொடு வீடே வாசல் தாண்டுகிறேன் உந்தன் திண்ணைக்கு நன்றி சொன்னேன் போ பெண் : கதவுகள் திறக்கும் வழி எந்தன் கனவுகள் பறக்கட்டுமே போகின்ற வழி முழுக்க அன்பு பூக்களே மலரட்டுமே பெண் : இந்த செல்ல கிளி மழை மேக துளி இந்த செல்ல கிளி மழை மேகம் விட்டு துள்ள துள்ளி பெண் : நன்னாரே நன்னாரே நன்னாரே நான ரே நன்னாரே நன்னாரே நன்னாரே நான ரே நன்னாரே நன்னாரே நன்னாரே நான ரே நன்னாரே நாரே நாரே நா ரே நாரே நாரே நாரே நாரே நன்னாரே நன்னாரே நன்னாரே நான ரே
What ever it may be either original or dubbed its sounds good in tamil... Though I'm not a tamilian I strongly believe tamil is the most expressive language in the world
I always look forward to this song in competitions .. I have never seen anyone in competitions hitting right on those tricky charanam notes!! This is one song probably only Ms. Shreya can reproduce with 100 % perfection!! Shreya is amazing 👏😊
I can't understand a single word of tamil or any south language but these are our classical languages ,I love to watch south movies and songs , I am from sitapur u.p. ! Rehman and Maniratnam what combination
@@gowtham.s44444 யாரோ ஒரு அக்கா இந்த பாட்ட வாட்சாப் ஸ்டேடஸ்ல வச்சிட்டு(விடைகொடு சாமி) வீட்ட விட்டு ஓடி போயிருச்சாம்.. அத அவங்க பக்கத்து வீட்டு பையன் சோசியல் மீடியால போட்ருக்கான்.. அது ட்ரெண்ட் ஆகிருச்சி
Rajiv Menon is the Cinematographer and Mani Ratnam is the Director of this Movie. Majority of Locations in this Song are filmed at Karnataka State, Waterfall in Kerala State and Lush Green Farmland in Tamil Nadu State.
தமிழ் அதிசயமே !!!!!! என்ன தவம் செய்தேனோ தமிழனாய் பிறக்க♥♪♪♥?
Supper
♥️💕💞💓💟💖💗
S
😎😎😎❤
Yes bro
உலகின் அழகான மொழியும், உலக அழகியும் இணைந்த அற்புதமான பாடல்......
😍both are too beautiful.
உங்களின் வாசகம் மிக நன்றாக உள்ளது
@@nallapaiyan3991 நன்றி ☺️
Nd world's best voice
Nice lines
உலகிலேயே அதிகமாக இனிக்கும் வார்த்தை: 'தமிழ் '.
சார்'க்கு எத்தனை மொழி தெரியும்
@@prawinism நீங்க ஏன் கேட்கிறீர்கள்??
@@எங்கும்தமிழ்எதிலும்தமிழ்-த5ம இல்ல ..பல மொழி தெரிஞ்சா ..மற்ற மொழிகளோடு ஒப்பிட்டு தமிழ் தான் சிறந்ததுன்னு சொல்லலாம் ...தமிழ மட்டும் தெரிஞ்சுகிட்டு எப்படி சொல்றது ??
@@prawinism நான் சொன்னனா??? எனக்கு தமிழ் மட்டும் தான் தெரியும் நு
ஆமாம் 💞💞
"கதவுகள் திறக்கும் வழி என் கனவுகள் பறக்கட்டுமே
போகின்ற வழி முழுக்க அன்பு பூக்களே மலரட்டுமே"
Vairamuthu
Shreya ghoshal nailed it
Be it in any language.. Seriously difficult notes n alaaps at such high sur that too in a fast folky song.. Damn wate voice...
Hearn her sing in tamizh is an icing on the cake..
No wonder "Tamizhukkkum amuthu endru pieyar"
ஷ்ரேயா கோஷலை தவிற வேறு யாராலும் இத்துணை சிறப்பாக இந்த பாடலைப் பாட முடியாது ! அவள் குரலுக்கு இணை அவளே ❤️ #ShreyaGhoshal
My favourite singer sherya goshal
shreya♥️♥️♥️♥️
Always shreya😍😍😍
சின்மயி ஸ்ரீபாதா இருக்காங்க
Chinmayi paaduvaango
Annual day is incomplete without this Song 😂😂....
Adhuvum inda patta pottu girls lam aduvanga parungaa school annual day function la😂😂😂
Yeah bro 💯
@@deadly_slugger47 😂😂
@@deadly_slugger47 wqwa2
@@abdursukkor1493 🙄🙄
ஓடிபோகத்தான் இவ்வளோ சந்தோஷமா பாடுது ஐஸ்வர்யா ராய்
ஷ்ரேயா கோஷால் தேன் குரலில் உதித்த தேன் சுவை தமிழ் பாடல்
semma
😘😘😘
Shreya Ghoshal voice suuuper
Correct
@@12bsinaimuthu.n22 wwwsaaaasaww
Both Hindi and tamil versions are amazing
Shreya goshal 📈📈📈❤️
Telugu also Shreya Ghoshal 🔥
Tamil is a
@@shreyasabari6503 and Bengali
Ar Ar Rahman 👑
@@Yasin_2312Ll1ed za aq23
I am from Rajasthan, I love Tamil language 😍 when i wake up, i listen to tamil devotional songs 🙏
Awesome 😊👍 Kumar Ashok we like also Rajasthani language
Understand lyrics??
Wow
Thank you so much for liking our Tamil language
Awesome bro my mother tongue is tamil
ஸ்ரேயா கோஷல் குரல் உண்மையிலேயே ஒரு அற்புதம் தான்.
Ggggg😢😮😂😅😂😅😅😊😅😅😅😅😅😅😅😂😂😂😂😂
எங்கும் தமிழ்.., எதிலும் தமிழ்...
எப்பொழுதும் தமிழ்....
பாடல் மிகவும் அருமை...
இந்தப் பாடலுக்கு அடிக்கடி நடனம் ஆடுவார்கள்..... 💃💃💃
15 yrs kalichum indha paatu ivlo fresh ah iruku❤ inu 50 yrs aanalum ipdi dhaan irukum❤❤💯 ARR Magic❤ and Shreya Goshal's melting voice too❤❤💯
King of direction manirathnam
King of poetry vairamuthu
King of music ARR
King of dob rajiv menon
Queen of beauty Aishwarya rai
Queen of singing sreaya goshal
Queen of falls athirapalli falls
Cinemas 7 wounder in one song
U missed choreography: saroji Khan
I only mentioned 7 wounder in this song thousand of wonders available
❤️❤️🥰 🥰
@@shreyasabari6503 ..
தமிழ் விட்டியேப்பா?
நாரே நாரே நாரே
நாரே நன்னாரே நாரே நாரே
நாரே நன்னாரே நன்னாரே
நன்னாரே நான ரே
வெண்மேகம் முட்ட
முட்ட பொன்மின்னல் வெட்ட
வெட்ட பூவானம் பூத்து
கொண்டதோ
பன்னீரை மூட்டை
கட்டி பெண் மேலே கொட்ட
சொல்லி விண் இன்று
ஆணை இட்டதோ
மேகத்தின் தாரைகளில்
பாய்ந்தாட போகின்றேன் ஆகாய
சில்லுகளை அடிமடியில்
சேமிப்பேன் (2)
ஜில் ஜில் ஜில்
ஜில் ஜில் ஜில் ஜில் ஜில்
ஜில் மனசெல்லாம் ஜில்
நன்னாரே நன்னாரே
நன்னாரே நான ரே நன்னாரே
நன்னாரே நன்னாரே நான ரே
நன்னாரே நன்னாரே நன்னாரே
நான ரே நன்னாரே நன்னாரே
நன்னாரே நான ரே
ஹே வெண்மேகம்
வெண்மேகம் முட்ட
பொன்மின்னல் வெட்ட
வெட்ட பூவானம் பூத்து
கொண்டதோ
கிலி கிலி கிலி
ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா
ஹா ஆ ஆ ஆ ஆ ஆ
ஆஆ
வயல்விழி ஆடும்
வண்ண தும்பிகளே உங்கள்
வாள்களில் வசித்திருந்தேன்
சடுகுடு பாடும் பிள்ளை
நண்டுகளே மணல்
வலைகளில் நான்
இருந்தேன் ஓ
மழையின் தாய்மடியில்
சிறு ஊற்றாய் நான் கிடந்தேன்
காதல் பெருக்கெடுத்து இன்று
நதியாய் இறங்குகின்றேன்
ஒரு காதல் குரல்
பெண்ணை மயக்கியதே
ஒரு காதல் குரல் பெண்ணை
மயக்கியதே காட்டு புறா இந்த
மண்ணை விட்டு விண்ணை
முட்டும்
நன்னாரே நன்னாரே
நன்னாரே நான ரே நன்னாரே
நன்னாரே நன்னாரே நான ரே
நன்னாரே நன்னாரே நன்னாரே
நான ரே நன்னாரே நன்னாரே
நன்னாரே நான ரே
விடை கொடு சாமி
விட்டு போகின்றேன் உந்தன்
நட்புக்கு வணக்கம் சொன்னேன்
விடை கொடு வீடே வாசல்
தாண்டுகிறேன் உந்தன்
திண்ணைக்கு நன்றி
சொன்னேன் போ
கதவுகள் திறக்கும்
வழி எந்தன் கனவுகள்
பறக்கட்டுமே போகின்ற
வழி முழுக்க அன்பு
பூக்களே மலரட்டுமே
இந்த செல்ல கிளி
மழை மேக துளி இந்த
செல்ல கிளி மழை மேகம்
விட்டு துள்ள துள்ளி
நன்னாரே நன்னாரே
நன்னாரே நான ரே நன்னாரே
நன்னாரே நன்னாரே நான ரே
நன்னாரே நன்னாரே நன்னாரே
நான ரே நன்னாரே நாரே நாரே
நா ரே நாரே நாரே நாரே நாரே
நன்னாரே நன்னாரே
நன்னாரே நான ரே
❤
7
பாடல் வரிகளையும் வழங்கியதற்கு மிகவும் நன்றி.
❤
❤
❤
❤
❤
❤
❤
❤
❤
❤
❤
💜💜💜💜💜
இந்த பாடல் இந்தி ல் உள்ளது ஆனால் தமிழில் இனிமையாக உள்ளது எந்த வேற்று மொழி பாடலாக இருந்தாலும் அந்த மொழியை விட தமிழில் இனிமையை தரும்
உண்மை.
இப்பாடலுக்கு வைர்முத்து ஐயா மேலும் அழகு சேர்த்துள்ளார்.
அது உன்மை
Shreya Ghoshal sing also 🥰🔥
அது உண்மை
@@lavanyas11 💔
Tamil language is SOOO Sweet ❤️❤️❤️ Love from Bangladesh 🇧🇩
Save Bangladesh 😅
1:14 மழை பெய்யும் பொழுது மயில் எப்படி தொகையை விரித்து ஆடுமோ அதுபோல கைகளை விரித்து நடனமாடும் ஒரு அதிசயம்
வீட்டை விட்டு ஓடிப் போக நினைக்கும் டோலிகளுக்கு இந்தப்பாடல் சமர்ப்பணம்
😂
😂
Yes 😂😂😂
Tamil language is very sweet .... Love from odisha 💕.
Nandri nanbaa
Nandri🙏
💯💯💯💯💯
Lynn
Tamil is always nice language❤️❤️
School annual day dance performance girls - nannare nannare , boys - malaithuli malaithuli manil sangamam🤣🤣Sweetest memories...❤️❤️❤️
yes crt my school annual day . yantha distric
@@mahababy7276 trichy dude u??
Correct bro
@@anbumathan3423 ✌️
@@_RITHEESH_R I am Tirunelveli
What a lovely heavenly feel...
மீண்டும் மீண்டும் கேட்கத் துண்டுகிறது.. நெஞ்சில் பொழியும் இன்ப மழை ...
💜💙💛
1:56 Interlude is running in my head for past few weeks.. ARR MAgic
Tamil language is so sweet language&tamilians are sweetest people...
🙏 welcome to tamilnadu
We too love Telugu songs bro... especially now a days we watch every allu sir songs😍😍
😊😊
@@str6867 allu arjun nuku songs matum dha nalla irukum 😂ana padam punda pola irukum
@@sureshgstins rytu tan Thala...athu Ennamo unmatan😂😂😂
I love tamil version then Hindi.
Tamilnadu is my second favourite state.
Love from Gujarat
Thanks so much for your support ❤️ 😘☺️😊 😘😉😘 from Tamil Nadu you which state brother
@@Boytoboylove780 from Gujarat
@@darshans9716 what your mother language
@@Boytoboylove780 Gujrati
But i love tamil language
@@darshans9716 why you love tamil language
I love my language ❤️❤️❤️❤️❤️ தமிழ்
இந்த உலகிலேயே இனிமையான மொழி என்றால் அது "தமிழ் " 🙏🙏🙏❤️
I from தமிழ்நாடு🇮🇳🇮🇳
உண்மைதான்
♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
Hi
💯💯
Unmithan ☑️
இரு பெண்மையை மீர இங்கு ஆள் இல்லை... Ishwarya/ Shreya
I wanna learn to speak Tamil! Such a beautiful language of Incredible South india.
Of course it's a beautiful language and once if you learn to speak and write tamil language , you will be addicted to it
@@dadsgirl3236 but nowadays more people are not writes in Tamil ,they only writes even tamil words in tanglish
My wishes...... 😊
Most difficult language to learn sis, because it consists of 247 letters totally
@@eternalanime7303 yeah exactly I totally agree it's very difficult!
3:35 🤣அந்த அக்கா வாழதான் இப்போ இந்த song trendingல இருக்கு 😁😁😁😁😁😁😁😁
வாழ்த்துக்கள் அக்கா 😁
😂🤣
Puriyala bro
ஐஸ்வர்யா ராய்...இந்த...பாடலுக்கு..
நடனமாடவில்லை..இந்த பாடலை..பிரசவித்திருக்கிறார்....
Yes
@@jaganathanp415 okkgo
Amam amam
Epdi soluringa. Sissy
Aupdina 😳
1:50 master piece of song ❤❤❤
Which language that part?
@@govardhansinghdeora4194 Marwari or Rajsthan, dialect of Hindi......❤❤❤
Gujrati@@govardhansinghdeora4194
Yes🤗🦋
In Annathe Movie ~
Whole family Vibing marudhani song
Meanwhile keerthisuresh at backdoor 3:37
😂
Tamil mozhi engal uyir...
Paatla scenery, Sherya goshal mam voice, Vairamuthu Sir Lyrics, A. R. Rahman Sir composing... All these things make this song as a unforgettable song in Tamil songs ...
"Vidai kodu saami vittu pogindren"
The Perspective Of This song Changes from Now 🏃♀️
Ohw my gard
🤣 i hear you
2024-ல இந்த பாடல் கேக்குறாங்க ஒரு லைக் போடுங்க ❤❤❤❤❤🎉🎉🎉😊😊
Potuten... 🥰
🎉❤❤@@ayeshabirdos1056
❤😂🎉😢😢😮😅😊❤❤❤❤
❤❤❤❤❤🎉🎉🎉😊😊
mudiyadhu like beggar. en kuda vaa pichai yedukka.
மழை காலங்களில் இந்த பாடல் கேக்கும் போது இனிமையாக இருக்கும்...
1:56 favtttt evrrrrr ❤
Manirathnam sir direction 📽 +
Rahman sir 🎼 +
Shreya ji voice 🎤 +
Aishwarya rai dance 💃= Mind blowing❤😇💞no more words...
me too, that's also my favourite part ❤
Me too
இப்பாடலை வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்து வீட்டை விட்டு ஒடிய அக்கா பான்ஸ் லய்க் ஹியர்😍
Letter matum ila intha song aha status la potutum poitangaa 😂
😂😂😂😂
ua-cam.com/video/vk9w-fDLBI0/v-deo.html
Namma trending akka whatsapp status....
Yaaru da andha akka???
😂😂
3:37 these line+train travel=heaven✨💫💫
மிகவும் அருமையான பாடலும்
நமது தாய்மொழியும்
Nalla! Nalla! Nalla! Am fellow Bengali like her & Shreya has done a fantastic work by singing in chaste Tamil which is another classic language & difficult to master, proud of her ,May God bless her & A.R. Rehman & the lyricist also .I know nothing of Tamil but love it .
AR Rahman, Shreya Ghoshal, Aishwarya Rai & Mani Ratnam Best Combo :)
Please include Vairaimuthu sir also
another epic song ____Kalvare
Ss extreme of brilliance
Once upon a time 90kids frvt song🙂🥰
Enna bgm da samy 😌🌍👀
Everlasting language Tamil ...And proud to be a tamilachi😎
My favorite song very nice heroin
எனக்கு எப்பவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று 💞💕❤️ ....
இதை கேக்கும் போதேல்லாம் ...
I am Telugu and very very proud as an Indian to say that Tamil is the oldest and ancient language on earth. Even older than Sanskrit Greek Hebrew. 💐💐👍🏻🙏🙏💪🏻💪🏻💪🏻💪🏻
i am also telugu but it is not my mother tongue but i speak in telugu in my house
Older than sanskrit..R u crazy???Shut up.Do research.
saktiprasad swain ....recently conducted world Sanskrit conference has agreed that its grammer was taken from tamizh
+Tharani Kunasekaran some sankrit Rig vedha's has been written by brahmin sage Agastar and at that same time agastar given grammar to tamil "Agattiyam"
saktiprasad swain just Google.. you get sea of knowledge about this.!
பெண் : நாரே நாரே நாரே
நாரே நன்னாரே நாரே நாரே
நாரே நன்னாரே நன்னாரே
நன்னாரே நான ரே
பெண் : வெண்மேகம் முட்ட
முட்ட பொன்மின்னல் வெட்ட
வெட்ட பூவானம் பூத்து
கொண்டதோ
பெண் : பன்னீரை மூட்டை
கட்டி பெண் மேலே கொட்ட
சொல்லி விண் இன்று
ஆணை இட்டதோ
பெண் : { மேகத்தின் தாரைகளில்
பாய்ந்தாட போகின்றேன் ஆகாய
சில்லுகளை அடிமடியில்
சேமிப்பேன் } (2)
பெண் : ஜில் ஜில் ஜில்
ஜில் ஜில் ஜில் ஜில் ஜில்
ஜில் மனசெல்லாம் ஜில்
பெண் : நன்னாரே நன்னாரே
நன்னாரே நான ரே நன்னாரே
நன்னாரே நன்னாரே நான ரே
நன்னாரே நன்னாரே நன்னாரே
நான ரே நன்னாரே நன்னாரே
நன்னாரே நான ரே
பெண் : ஹே வெண்மேகம்
வெண்மேகம் முட்ட
பொன்மின்னல் வெட்ட
வெட்ட பூவானம் பூத்து
கொண்டதோ
பெண் : கிலி கிலி கிலி
ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா
ஹா ஆ ஆ ஆ ஆ ஆ
ஆஆ
பெண் : வயல்விழி ஆடும்
வண்ண தும்பிகளே உங்கள்
வாள்களில் வசித்திருந்தேன்
சடுகுடு பாடும் பிள்ளை
நண்டுகளே மணல்
வலைகளில் நான்
இருந்தேன் ஓ
பெண் : மழையின் தாய்மடியில்
சிறு ஊற்றாய் நான் கிடந்தேன்
காதல் பெருக்கெடுத்து இன்று
நதியாய் இறங்குகின்றேன்
பெண் : ஒரு காதல் குரல்
பெண்ணை மயக்கியதே
ஒரு காதல் குரல் பெண்ணை
மயக்கியதே காட்டு புறா இந்த
மண்ணை விட்டு விண்ணை
முட்டும்
பெண் : நன்னாரே நன்னாரே
நன்னாரே நான ரே நன்னாரே
நன்னாரே நன்னாரே நான ரே
நன்னாரே நன்னாரே நன்னாரே
நான ரே நன்னாரே நன்னாரே
நன்னாரே நான ரே
பெண் : விடை கொடு சாமி
விட்டு போகின்றேன் உந்தன்
நட்புக்கு வணக்கம் சொன்னேன்
விடை கொடு வீடே வாசல்
தாண்டுகிறேன் உந்தன்
திண்ணைக்கு நன்றி
சொன்னேன் போ
பெண் : கதவுகள் திறக்கும்
வழி எந்தன் கனவுகள்
பறக்கட்டுமே போகின்ற
வழி முழுக்க அன்பு
பூக்களே மலரட்டுமே
பெண் : இந்த செல்ல கிளி
மழை மேக துளி இந்த
செல்ல கிளி மழை மேகம்
விட்டு துள்ள துள்ளி
பெண் : நன்னாரே நன்னாரே
நன்னாரே நான ரே நன்னாரே
நன்னாரே நன்னாரே நான ரே
நன்னாரே நன்னாரே நன்னாரே
நான ரே நன்னாரே நாரே நாரே
நா ரே நாரே நாரே நாரே நாரே
நன்னாரே நன்னாரே
நன்னாரே நான ரே
I literally heard this in Tamil for the first time and I'm obsessed with it soo much. Such a beautiful track with such a beautiful language.
What ever it may be either original or dubbed its sounds good in tamil...
Though I'm not a tamilian I strongly believe tamil is the most expressive language in the world
thanks,try to learn tamil u will feel more beauty
Niranjan Ranjan But you are indian na so it doesen't matter .
I love tamil
Thanks dude
Yes its a great language. தமிழ் மொழி
A. R. Rahman + Vairamuthu + Shreya = outstanding
yes
And Aishwarya
🎉🎉🎉
2024 laum pakuravanga oru like 😊
Like thollayum vote karan thollayum thanga muteyala
Avanga panna ungaluku enna avanga comment panranga like vangaraga idhula ungaluku enna prachana
Nannaare song Lyrics😍
Naarae naarae ….naarae naarae
Nannaarae naarae
Naarae naarae…
Nannaarae nannaarae nannarae naana rae
Venmegham mutta mutta
Ponminal vetta vetta
Poovaanam pothu kondathoo
Panneerai mootai katti
Pen mellae kotta solli
Vin indru aanai ittathoo
{Megathin thaaraigalil
Paainthaada pogindren
Aaghaaya chillugalai
Adimadiyil semipen} (2)
Jil jil jil jil jil…jil jil…jil
Jil..mannasellaam jill…
Nannaarae nannaarae nannaarae nana rae…
Nannaarae nannaarae nannaarae nana rae…
Nannaarae nannaarae nannaarae nana rae…
Nannaarae nannaarae nannaarae nana rae…
Heyy venmegham
Venmegham mutta
Ponminal vetta vetta
Poovaanam pothu kondathoo
Gilli gilli gilli ha…
Ha ha ha ha ..ha ha ha haa a a a a a aaaa….
Vayalvizhi aadum vanna thumbigalae
Ungal vaalgalil vasithirunthen
Sadugudu paadum pillai nandugalae
Manal valaigalil naan irunthen ..oh..
Malaiyin thaaimadiyil..
Siru ootraai nan kidanthen
Kaadhal perukeduthu
indru nadhiyaai irangugindren
Oru kaadhal kural
Pennai mayakiyathae
Oru kaadhal kural
Pennai mayakiyathae
Kaatu pura intha mannai vittu
Vinnai muttum
Nannaarae nannaarae nannaarae nana rae…
Nannaarae nannaarae nannaarae nana rae…
Nannaarae nannaarae nannaarae nana rae…
Nannaarae nannaarae nannaarae nana rae…
Vidai kodu saami vittu pogindren
Unthan natpukku vanakam sonnen
Vidai kodu veedae vaasal thaandugiren
Unthan thinnaiku nandri sonnen …po
Kathavugal thirakum vazhi..Enthan kanavugal parakattumae
Pogindra vazhi mullukaa..
Anbu pookalae malarattumae
Intha chella killi
Mazhai megathuli
Intha chella killi
Mazhai megham vittu
Thulla thulli
Nannaarae nannaarae nannaarae nana rae…
Nannaarae nannaarae nannaarae nana rae…
Nanaarae.. nanaarae nanaarae nana rae…
Nanaarae naaarae naarae naa rae…
Naaarae naarae..naaarae naarae
Nannaarae nannaarae nannaarae nana rae…
Capy past 😂
@@berlin3505😅
@@Hangezoe296😂hmm
(Kpo31
@@nishavellore what
My favorite song and I'm in love with tamil language.
#tamizhanda
தமிழ் மொழி இனிக்கிறது 🔥🔥🔥🔥
2:53 Just miss for Ishwarya eyes...... Vera onna paaka vanthu vera onna kandupiduchuta...
I'm from jammu Kashmir but i still listen tamil songs . luv tamil language. luv AR RAHMAN . 💙💙💙💙💙💙
உலகத்திலேயே அதிகமான மொழிகளைப் கற்றவர் கூட உலகின் சிறந்த மொழி தமிழ் தான் என்று சொல்லி இருக்கிறார்.
@@worldtraditionalfoods4576 மன்னிக்கவும்... நான் தவறான emoji ஐ அனுப்பிவிட்டேன்...
@@indhus2898 ஐயோ பரவாயில்லை, இரவு வணக்கம்.
@@worldtraditionalfoods4576 🙏🤝💖
Athu yaaru bro
Edited: antha sunni yaarunu solu.
Haha everyone can't speak in tamil so how tamil is best language dear?
பாட்டில் வரும் இடங்களை பார்க்கும் போது நகர வாழ்க்கை நரகமாகவே தோன்றுகிறது
Mahapalipuram ah adhi
Kerala adhirapally village
Yes
yess. antha place.antha climate semaaayaaa irukku
கர்நாடகா மாநிலத்தில் ஷிமோகா மாவட்டம் மற்றும் கேரளா மாநிலம்
What a tamil pronunciation......
Vera level shreya goshal
Shreya goshal fans here❤❤❤
2:16 pure magic 😍
I am from Andhra Pradesh but I always listen Tamil because I like Tamil
Super thala
Please teach me telugu. Because eventhough my mother tongue is tamil, I always love telugu
Hands up bro
I know telugu ❤😍
From Tamilnadu
Tamil poet Bharathi,praised TELUGU as ,,"sundra Telugu,"meaning beautiful TELUGU
I am from Uttar Pradesh and I know only Hindi and English but magnet of Shreya's voice brought me here
Same 😍
Sherya Ghoshal unique and magic voice woow ❤❤❤❤ headset pottu kelunga viewers ❤
Shreya Ghoshal ma'am is a legend. ❤🙏🏻
😍😍😍
I love Shreya ghosal😍
super😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
I love you sherayaghosal😍😍😍😍😍
"Miss Shreya Ghoshal" not Shreya Ghoshal ma'am.
மழையின் தாய் மடியில் சிறு ஊற்றாய் நான் கிடந்தேன்
Tamil is most powerful language proud to say i know tamil from sri lanka...☺☺☺👍👍👍👍👍👌👌✊✊✊
😀😃😄😎😍😘😇😻👻🐱🍊🥋🚌📲❤
Are you Tamil bro?
@@ramyav4815 im muslim tamil therinja muslim..😄
@@mnmnishab
Oh but puriyala bro
@@ramyav4815 Sri Lankan Muslims Tamils sollikka mattanga!! Enna payamo!!
1:40 - 2:15 straight ah heaven ku poytu vanthutan guys😌❤🔥
I m Hindi spoken but Tamil is also sweet language
Super ..ji
Proud to hear ❤😊
Mikka nandri friend (thank u)
Yes
Thank you... U cms best
By tamilan🙏
Heard both Hindi and tamil version ..tamil version lyrics is awesome ..beautiful words ❣️❣️
Do u know hindi
@@Tine1766 yes
Normally people appreciate own language meaning. The song is above this.
The OG song is Tamil
real.tamil language is soo beautiful.each words is soo beautiful
Tamil language is very sweet love from Singapore ❣️❣️❣️
I'm , from W.B.mkumar.very nice n melodies,I follow again n again.great actress Aishwarya Rai.salute
🎉🎉🎉 வீட்டை விட்டு ஓடி செல்வோர் சார்பாக பாடல் வெற்றி பெற வாழ்த்துகள்... 🎉🎉🎉.
ua-cam.com/video/vk9w-fDLBI0/v-deo.html
Trending akka WhatsApp status
😂🙌🏻✨
😁😅
🤣🤣🤣🤣😭
yaru pa nee😅😅
Ar Rahman sir ur awesome fantastic fabulous I have no words sir
சுதந்திர தின வாழ்த்துக்கள் 😍💜😍🇮🇳💜🇰🇷
வீட்டை விட்டு ஓடிப் போகும் 💐✨🏃பெண்களை ஊக்குவிக்கும் பாடல்💙✨💞🎇👏👏👏😜
🤣
😂
I always look forward to this song in competitions .. I have never seen anyone in competitions hitting right on those tricky charanam notes!! This is one song probably only Ms. Shreya can reproduce with 100 % perfection!! Shreya is amazing 👏😊
wow sherya goshal😍😘
suguna bharathi
thangs
@@madhavanveeraya2310 very nice song
I can't understand a single word of tamil or any south language but these are our classical languages ,I love to watch south movies and songs , I am from sitapur u.p. ! Rehman and Maniratnam what combination
Ohhh me too
I mean Hindi and Tamil version has the same words. U can match it one by one.
இந்தப் பாடலைக் கேட்கும்போது மீண்டும் மீண்டும் கேட்கும்படி தோன்றுகிறது
அக்கா ரசிகர்கள் சார்பாக பாடல் trend ஆக வாழ்த்துக்கள் 🥰❤️
🤣🤣🤣anga ellam ok aaiduchi love success aa
Bro puriyala akka fan enna tha bro antha story ella edathuliymey antha memes potutu irukanga
ua-cam.com/video/vk9w-fDLBI0/v-deo.html
Odi pona trending akka whatsapp status....
@@gowtham.s44444 யாரோ ஒரு அக்கா இந்த பாட்ட வாட்சாப் ஸ்டேடஸ்ல வச்சிட்டு(விடைகொடு சாமி) வீட்ட விட்டு ஓடி போயிருச்சாம்.. அத அவங்க பக்கத்து வீட்டு பையன் சோசியல் மீடியால போட்ருக்கான்.. அது ட்ரெண்ட் ஆகிருச்சி
Q
மற்ற மொழி யை விட தமிழில் கேட்கும் போது இன்னும் அருமையாக உள்ளது.......😍😍 பாடல் வரிகள்.... மனதை கவரும் வண்ணம் உள்ளன.......😘
maniratna'sflim ,rahman's music vairamuthu lyrics and shreya's voice❤️❤️❤️.................awesome 😍
S
Super
1.43 to 1.50 "Vaa vaaya ne vadal umatya... Gokul ma tahukiya mor malvaa"... Gujrathi folk is still irreplaceable!!! ❣️
This should be tourism video for India. Beautiful, and love the part from 1:55
+James Robinson (jr92) tourism video for Karnataka actually :P
ok ok :D
I love it
+Kamal Kollam 😇😇😇😇😇😇😊😄😄😄
I love it too😀😂
Those Days actress Have Opening Songs
Guru: Aiswrya Rai
Ghilli: Trisha
kaka kaka: Jothika
Gajini: Asin
semma bro
Mazhai - shreya
Something something::thrisha
Arasu:simran bro
Roja-madubala
AR Rahman +vairamuthu+manirathnam the best combo ever 😘❤😘
ஐஸ்வர்யா ராய் பதறி ஏய் oru🥰semma அழாகன வைப் 👌சூப்பர் song 🎶🎼🎵🎶🎼🎵🎶🎼🎵my all time fav song 🥳
what an voice by shreya ghoshal tamil la dhaan vera level indha paadal ♥️✨✨✨🎶
thalaivARR rocked ✨✨🔥
Everything's perfect in this song...
ARR music 💗
Aish's costume ......her dance steps...... expressions..😍
Shreya mam's voice 💗
Maniratnam's cinematography..🤩
Vairamuthu Lyrics
Vairamuthu ❤❤❤
@@vigneshwaran3925 யோவ்.. வெண்மேகம் முட்ட, பொன் மின்னல் வெட்ட-ன்னு லாஜிக் இல்லாம எழுதி இருக்கிறாரு அந்த ஆளு.
Rajiv Menon is the Cinematographer and Mani Ratnam is the Director of this Movie. Majority of Locations in this Song are filmed at Karnataka State, Waterfall in Kerala State and Lush Green Farmland in Tamil Nadu State.
Super
Mind blowing music natural acting awesome
01:41 Ellarum kanna mudunga... Plip plip vibe ✨✨✨
இந்தப் பாடலை 2023ம் ஆண்டு கேட்கிறவர்கள் ஒரு 👍👍👍👍 போடுங்கள்
Me
Mm
@@malinis6932 😁😁
Me
Me
3.53 goosebumps movement....😍😍😍really loved it 😍😍😍
3:53
@@maddyperez8833 3:53
2:51 that ox hits her
What a music and the Vocal Combo🔥🥺Shreya + ARR sir💕
2 languages I want to learn the most. Tamil and of course Malayalam..
Learn je
super song Aishwarya Rai is so cute line are awesome.😘😘😘😘😘😘😘😘
1:45 this part of the song has my heart 😌💙
Sweet tamil language sweet shreya goshal's voice,sweet heroine,sweet AR.rahman's music 😍😍😍😘😘🥰🤗🤗NO WORDS