புரட்டி போடும் மிக கனமழை! | SAKTHI CYCLONE வடகிழக்கு பருவமழை 2024

Поділитися
Вставка
  • Опубліковано 11 гру 2024
  • புரட்டி போடும் மிக கனமழை! | SAKTHI CYCLONE | Tamil Weather News | Weather news in Tamil | TN Rain | Heavy Rain | Dana Cyclone | North East Monsoon | தமிழ்நாடு வானிலை | வடகிழக்கு பருவமழை 2024 indraya weather report | SAKTHI CYCLONE
    👉🏻Whatsapp channel: whatsapp.com/c...
    👉🏻LIVE CHANNEL : / @tamilnaduweathernews
    மேலும் வானிலை பற்றிய செய்திகளுக்கு நமது தமிழ் வானிலை செய்தியை , Like Share and Subscribe செய்யுங்கள்...
    _______________________________________
    🔴மாவட்ட வாரியான வானிலை அறிக்கை
    👉🏻Website: tamilweatherne...
    ________________________________________
    Daily Weather updates
    #tamil_weather_news
    #TamilWeatherNews
    #tamilnadu_weather_news
    #weather_news_today_tamil
    #tamilnadu_vaanilai_arikkai
    #vaanilai_arikkai_tamil
    #tamil_weather_news_live
    #weather_news_in_tamil
    #live_weather_news
    #தென்மேற்கு_பருவமழை
    #வடகிழக்கு_பருவமழை
    #dana
    #DANACYCLONE
    #danacyclone
    #tnfloods
    #chennnaifloods
    #chennaiflood
    #chennaiflood2024
    #chennaifloods2024
    #danapuyal
    TAMIL WEATHER NEWS DISCLAIMER: The information provided on this channel and its videos is for general purposes only and should not be considered as professional advice. We are not responsible for any kind of Losses/ effects in any manner. Reuse of my content without the proper information is prohibited. Kindly refer IMD for official weather updates. Thank you

КОМЕНТАРІ • 140

  • @tamilweathernews8347
    @tamilweathernews8347 3 години тому +18

    🚨⚠️⛈️கனமழை எச்சரிக்கை: சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, காரைக்கால், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, தஞ்சை, நாகை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, திருவாரூர், புதுக்கோட்டை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரி , சேலம், கரூர், நாமக்கல், மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, கோவை, நீலகிரி.🚨⚠️⛈️

  • @rajendranp9025
    @rajendranp9025 Годину тому +3

    தாங்கள் குறிப்பிட்டு நிகழ்வுகள் அத்தனையும் மிகச் சரியாக நடந்து வருகிறது. அரியலூர் மாவட்டத்தில் குறிப்பாக ஜெயங்கொண்டம் ஆண்டிமடம் பகுதியில் நல்ல மழை பொழிந்து வருகிறது

  • @jennathiqbal
    @jennathiqbal 3 години тому +4

    இராமநாதபுரம் நல்லமழை

  • @a.deepadharshanraj9658
    @a.deepadharshanraj9658 4 години тому +4

    லேசான மழை தான் எண்ணூர் பகுதிகளில்

  • @athiv1181
    @athiv1181 2 години тому +2

    Chengalpatu madurandagam still morning heavy rain brother now time 5.30 evening

  • @AnishKanna-bh6kz
    @AnishKanna-bh6kz 4 години тому +6

    😊 தூத்துக்குடி மழை வாய்ப்பு இருக்கா ப்ரோ
    😅

  • @lakshmananl3003
    @lakshmananl3003 4 години тому +3

    தூத்துக்குடி யில் இன்று காலை முதல் மழை பெய்து கொண்டே இருக்கிறது லட்சுமணன்.

  • @kannakanna1744
    @kannakanna1744 2 години тому +3

    ப்ரோ தென்காசி மாவட்டம் நேற்று இரவு தொடங்கி மழை இன்னும் ஒருவாரத்திற்கு முன் மழை இல்லை ஆனா நீங்க சொன்னமாதிரி மழை தொடங்கியது ஆனா இன்று பள்ளிகள் விடுமுறை விடல

  • @XavierSagayamary
    @XavierSagayamary 4 години тому +15

    கடலூர் வெரி rain🫂🫂

  • @venkataramaniiyer7716
    @venkataramaniiyer7716 3 години тому +4

    திருப்பூர் மாவாட்டத்தில்...சொள...சொள...னு...அழுக மழைங்க...வெங்காயம்..எல்லாம் ஈர வெங்காயம் ஆயிடுச்சுங்க....வீரபாண்டி ...ஈர பாண்டி ஆயிடுச்சுங்க.

  • @Sathishkum18
    @Sathishkum18 3 години тому +2

    Thanjavur kumbakonam heavy rain... 🌧️

  • @devendren4591
    @devendren4591 3 години тому +3

    திருவண்ணாமலை செங்கம் மழை வேண்டாம் பிரதர்

  • @pattusuresh105
    @pattusuresh105 Годину тому +1

    தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் இன்று அதிகாலையில் இருந்து மழை பெய்கிறது

  • @ChandraMangalam
    @ChandraMangalam 2 години тому +2

    இப்பொழுது முதுகுளத்தூரில் கனமழை

  • @vijaychris5901
    @vijaychris5901 3 години тому +2

    Thirunelvel அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி area la mrng 6 o clk la irundhu continuously heavy rain.

  • @YogeshDhoni-h4b
    @YogeshDhoni-h4b Годину тому +1

    திருச்சி கலெக்டர்ஐ யார் பார்த்தாலும் தர மட்டமாக பேச வேண்டும் என்று திருச்சி மாணவர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்

  • @sumanrajsuman2503
    @sumanrajsuman2503 Годину тому

    Bro super rain 🌧️☔🌧️☔ Thanjavur

  • @valorhimself
    @valorhimself 2 години тому +2

    Ranipet semma rain bro

  • @Nithishkumar-pf3kn
    @Nithishkumar-pf3kn 3 години тому +5

    Cuddalore more rain

  • @spmspm8641
    @spmspm8641 Годину тому +1

    புதுக்கோட்டையில் லேசான மழை விட்டுவிட்டு தான் பெய்கிறது

  • @salamathjan9653
    @salamathjan9653 2 години тому +2

    தஞ்சையில் தீவிர மழை

  • @MasterMaster-hi1be
    @MasterMaster-hi1be 3 години тому +2

    Kumbakonam heavy rain 🌧

  • @SubashpandiyanSubashpandiyan
    @SubashpandiyanSubashpandiyan Годину тому +1

    சிவகங்கை மானாமதுரையில் மழை வெளுத்து வாங்குகிறது

  • @bharathikilda4008
    @bharathikilda4008 Годину тому +1

    Tuticorin heavy rain 🌧️🌧️🌧️

  • @Balajikt821
    @Balajikt821 19 хвилин тому

    திண்டுக்கல் மாவட்டம் மிதமான மழை

  • @nadimuthuc1552
    @nadimuthuc1552 3 години тому +1

    Pudukkottai heavy rain

  • @ktgowtham2354
    @ktgowtham2354 3 години тому +1

    Virudhunagar district bro

  • @rjarunkumar1049
    @rjarunkumar1049 11 хвилин тому

    Madurai 🌧️🌧️🌧️❤

  • @sriseethalakshmisiks1980
    @sriseethalakshmisiks1980 2 години тому +1

    Kanchipuram heavy 🌧️🌧️☔

  • @karuppasamyp.k.s4009
    @karuppasamyp.k.s4009 25 хвилин тому

    விருதுநகர் மாவட்டம் please

  • @SandiyarSethu
    @SandiyarSethu 2 години тому +1

    Thoothukudi

  • @ramachandranramachandran-er8wr
    @ramachandranramachandran-er8wr 3 години тому +1

    அரியலூர் மாவட்டம்
    செந்துரை ஒன்றியம் கன மழை பெய்து வீடுகளில் வெள்ளம் புகுந்தது

  • @Karthikeyan-h6h
    @Karthikeyan-h6h 3 години тому +2

    Arealur

  • @semparuthi_sp
    @semparuthi_sp 13 хвилин тому +2

    Bro nellai leave va bro nellai 1 st to 6st

  • @MasiMasimalai
    @MasiMasimalai 2 години тому +1

    திண்டுக்கல் மாவட்டத்திற்கு கனமழை பெய்யும் கொங்கு பட்டி

  • @opakashyt2044
    @opakashyt2044 2 години тому +1

    Bro thoothukudi heavy rain Bro

  • @kumaresankumar1481
    @kumaresankumar1481 4 години тому +2

    Ariyalur

  • @VadivelMurugan-d2m
    @VadivelMurugan-d2m 3 години тому +1

    தென் மாவட்டத்தில் தென்காசிக்கு அதிக கனமழை பெய்யுமா

  • @Yclive
    @Yclive 11 хвилин тому

    புதுச்சேரி மாநிலம் இரவு ?

  • @dhivyadharshini1022
    @dhivyadharshini1022 29 хвилин тому

    Thiruvarur heavy rain broo

  • @MasiMasimalai
    @MasiMasimalai 2 години тому +1

    கொங்கபட்டி

  • @annamalaim382
    @annamalaim382 2 години тому +1

    Chetpet Hevy rain

  • @KIRUBAGAMING-q1j
    @KIRUBAGAMING-q1j 4 години тому +1

    Bro Villupuram solluga ❤

  • @nishanthnishanthp7179
    @nishanthnishanthp7179 6 хвилин тому

    Tenkasi bro

  • @gurusamy9747
    @gurusamy9747 21 хвилина тому

    திருச்சி மாவட்டம் டெல்டா மாவட்டம் தெற்கு பகுதி மருங்காபுரி துவரங்குறிச்சி இங்க எல்லாம் மழையே இல்ல கேட்டா டெல்டா மருங்காபுரி தெற்கு பகுதி துவரங்குறிச்சி இங்க எல்லாம் வானம் பார்த்த பூமி மழையை 15 வருஷம் ஆச்சு ஏர் நிரம்பி இன்னும் வர ஏறிக்கு தண்ணீர் வரவில்லை

  • @gljegadeesh4469
    @gljegadeesh4469 Годину тому +1

    பரமக்குடி லேசான malai

  • @ThanabalThanabal-s3m
    @ThanabalThanabal-s3m Годину тому

    தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை அருகே மல்லிபட்டினம் காலைஇருந்து விடாமைமழை மழை

  • @vananth4213
    @vananth4213 Годину тому

    Moondradaippu nalla malai

  • @2tGameRYT2010
    @2tGameRYT2010 Годину тому

    Bro from morning Thoothukudi rain is not stopping

  • @balasundaramd7684
    @balasundaramd7684 Годину тому

    DINDIGUL EAST NALLA MALAI BRO

  • @nanthubalan9891
    @nanthubalan9891 2 години тому +1

    Erode

  • @pradeepa7639
    @pradeepa7639 59 хвилин тому

    Pudukkottai alangudi taluka pudhu Mana malai illai lesana malaithan

  • @saleemsaleem-gg7ky
    @saleemsaleem-gg7ky 3 години тому

    Chennai nalaiku epdi bro

  • @craftogarden8341
    @craftogarden8341 2 години тому +1

    Puducherry

  • @velkanagakanaga9979
    @velkanagakanaga9979 3 години тому +3

    தூத்துக்குடியில் நாளைக்கு 13.12.2024 பள்ளி விடுமுறை உண்டா

  • @TNdilliarmy_MASSThamilan
    @TNdilliarmy_MASSThamilan 4 години тому

    Chengalpattu sollunga bro rain 🌧️🌧️🌧️

  • @csdfacts3291
    @csdfacts3291 Годину тому

    Thiruvallur tomorrow

  • @Kannankannan-lt6ug
    @Kannankannan-lt6ug 3 години тому

    தென்காசி மாவட்டத்தில் மழை பெய்கிறது

  • @sugumarkuppusamy621
    @sugumarkuppusamy621 3 години тому

    Chennai ikku rain irukka today night. Kindly tell me bro. Regards sugumar Chennai nanganallur

  • @RYUGAFF502
    @RYUGAFF502 4 години тому +1

    Bro dindigul

  • @RanjaniRanjani-61
    @RanjaniRanjani-61 3 години тому

    Vellore Mavattam sollunga

  • @நம்தேசம்-ல1ய
    @நம்தேசம்-ல1ய 4 години тому

    அதிராம்பட்டினம் விடாது அடை மழை பொழிகிறது..

  • @VadivelMurugan-d2m
    @VadivelMurugan-d2m 3 години тому

    சார் தென்காசி மாவட்டம் மழை பெய்து விட்டு இருக்கு இருக்கு

  • @bramachandran2228
    @bramachandran2228 4 години тому

    Cuddalore vridhachalam heavy rain anna

  • @MuthuMuthu-xm8lt
    @MuthuMuthu-xm8lt 4 години тому

    Tirunelveli solluga pls

  • @Abuthahir-v7l
    @Abuthahir-v7l Годину тому

    Madurai heavy rain bro but no leave today bro

  • @trentz_tamilaz_1201
    @trentz_tamilaz_1201 4 години тому

    Tenkasi sollunga bro

  • @SAHASHREEVLOGS
    @SAHASHREEVLOGS 4 години тому

    Bro Thoothukudi patri innum pesu bro

  • @venkateshvenkat9668
    @venkateshvenkat9668 4 години тому

    திருப்பூர் மாவட்டம்

  • @Subananthu
    @Subananthu 4 години тому

    Bro Thanjavur in pattukotai have a heavy rain

  • @sugumarkuppusamy621
    @sugumarkuppusamy621 3 години тому

    Chennai Last two hours heavy rain. Now rain stopped.

  • @suswinpalanisamy9795
    @suswinpalanisamy9795 Годину тому

    Tomorrow leave or not for Salem

  • @KIRUBAGAMING-q1j
    @KIRUBAGAMING-q1j 4 години тому

    Villupuram

  • @shasvanthpandi1981
    @shasvanthpandi1981 57 хвилин тому

    Tuticorin today red alert ah bro

  • @Subananthu
    @Subananthu 4 години тому

    In Thanjavur bro

  • @RanjaniRanjani-61
    @RanjaniRanjani-61 3 години тому

    Mavattam sollunga

  • @vishnupriyaharinath3996
    @vishnupriyaharinath3996 Годину тому

    Tmw Chennai leave?

  • @K.vijayaKv
    @K.vijayaKv Годину тому

    திருவாரூர் leave வேணும் pls

  • @marimuthukaliyamoorthy2346
    @marimuthukaliyamoorthy2346 4 години тому

    Let rain come. Let it fill water.

  • @manimaranm-f3p
    @manimaranm-f3p 17 хвилин тому

    Villupuram rain na bro

  • @pavikumar6521
    @pavikumar6521 5 хвилин тому

    Tomorrow which district leave will be announce ur guess

  • @Navinp-r1h
    @Navinp-r1h 3 години тому

    Hii

  • @ConfusedCheetah-sl5bp
    @ConfusedCheetah-sl5bp 4 години тому

    Villupuram leave solluga

  • @RPadaiyappa-b9n
    @RPadaiyappa-b9n 4 години тому +6

    Cuddalore

  • @mr_jelly_boys8170
    @mr_jelly_boys8170 4 години тому

    Chennai no rain

  • @sanjai75
    @sanjai75 4 години тому +1

    Chennai

  • @mr.2krg.channel705
    @mr.2krg.channel705 2 години тому

    Chennai tomorrow leave varuma bro

  • @BhuvanaVenkat-z4b
    @BhuvanaVenkat-z4b 3 години тому

    Trichy

  • @RYUGAFF502
    @RYUGAFF502 4 години тому +1

    😮

  • @Subananthu
    @Subananthu 4 години тому

    Thanjavur heavy rain day today

  • @AnishKanna-bh6kz
    @AnishKanna-bh6kz 4 години тому

    தூத்துக்குடிக்கு வாய்ப்பு இருக்கா ப்ரோ

  • @periasamyp5846
    @periasamyp5846 55 хвилин тому +1

    நாமக்கல் super rain bro

    • @meenasuresh9320
      @meenasuresh9320 38 хвилин тому

      Aana நாமக்கல் leave vidula bro

  • @akshayavarunika.sviii-amem9636
    @akshayavarunika.sviii-amem9636 4 години тому

    Chengalpattu leave ahh Nalaiku

  • @AbdulSaliha-or2pj
    @AbdulSaliha-or2pj 3 години тому

    Tirunelveli non stop rain

  • @seethamaha6858
    @seethamaha6858 4 години тому

    thanjavur.

  • @JayalalithaJayalalitha-e8n
    @JayalalithaJayalalitha-e8n Годину тому

    Cuddalore leave plss🥺

  • @kumaresankumar1481
    @kumaresankumar1481 4 години тому

    Hi bro

  • @parthasarathy7926
    @parthasarathy7926 3 години тому

    Kanchipuram

  • @Chris-vt6nl
    @Chris-vt6nl 4 години тому

    Surprise panniachi bro😂

  • @rajant.
    @rajant. 4 години тому

    Nagapattinam