RSSக்கு கிடைத்த Input! Conversion குறியில் தமிழ்நாடு | Delhi Rajagopalan | Delhi leaks | Bjp | Modi

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • #Chanakyaa #delhirajagopalan #bjp #modi #latestnews #tamilnews #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - www.instagram....
    Android App - play.google.co...

КОМЕНТАРІ • 85

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 7 днів тому +7

    அரசியலில் ஈடுபடாத எங்களுக்கே நன்றாகப் புரிந்து விட்டது.இவர்களுக்கு இப்போதுதான் புரிகிறதா?

  • @kumarankumaran3947
    @kumarankumaran3947 8 днів тому +10

    இந்த பிஜேபி, RSS, இந்து முன்னனி மூன்றும் சேர்ந்து பெரிய அளவு எல்லா ஊடகங்களையும் தர்ணா நடத்தி கேஸ் போட்டால் தான் மக்கள் அனைவரும் பெரிய விழிப்புணர்வு வரும் பிஜேபி ஆதரவு ஊடகங்களுக்கு மரியாதை வரும் மேலும் பிஜேபி TVக்கள் தமிழ்நாட்டுக்கு தேவை🙏🙏 சீமான் விஜய் மற்றும் கூட்டணி கட்சிக்காரர்கள் சேர்ந்து ஆர்பாட்டத்தில் ஈடுபடலாம் எதிர்கட்சிகள் தமிழ்நாட்டில் ஒன்றுசேர்வது தமிழ்நாட்டுக்கு நன்மை பயக்கும்‼️‼️

  • @ragavendranm2794
    @ragavendranm2794 7 днів тому +3

    The thing which has to be discussed 20 years before RSS is discussing now only...😢

  • @cheranbalu
    @cheranbalu 8 днів тому +5

    ஜயா 15:06 மகராஷ்டிரா சுனில் ஷண்டே மகள் அவரும் காங்கிரஸ் MP உடண் ராகுக்கு காதல் என்று வட இந்தியா மீடியா செய்தி உலவுகிறது வாழ்த்துக்கள் 🌹

  • @subramanianramanathan5854
    @subramanianramanathan5854 7 днів тому +4

    Too late by RSS

  • @cheranbalu
    @cheranbalu 8 днів тому +5

    ஜெய் ஸ்ரீ ராம் 🚩

  • @subramanib2763
    @subramanib2763 7 днів тому +2

    இந்த தேர்தல் கருத்து கணிப்பை மட்டும் தயவுசெய்து சொல்லாதீங்க...😢

  • @venkatakrishnan6477
    @venkatakrishnan6477 8 днів тому +3

    இப்படி சொன்னா அவங்க தான் மாயாவதி தமிழ்நாட்டு அம்மா இத்தாலி சோனியா இப்ப எல்லாம் என்ன ஆச்சு அது மாதிரி தான் இதுவும்

  • @sriramvenkatraman
    @sriramvenkatraman 8 днів тому +3

    சுயநலத்திற்காக உருப்படாத கட்சிக்கு ஓட்டு போட்டப்போ இனிச்சுதா ? சனாதன தர்மத்தின் மீது வன்மம்

  • @dharapuramvrkrishnandharap586
    @dharapuramvrkrishnandharap586 7 днів тому +2

    மகாவிஷ்ணு பிரச்சனை டெல்லி வட்டாரத்தின் பார்வைக்கு சென்றதா நாரதர் மீடியாமுலம் அறிய ஆர்வம்

  • @PS-ji7yp
    @PS-ji7yp 7 днів тому +4

    Conversion happened past 40 years , particularly past 20 years sevearly

    • @KrishnamurthyNarayanan
      @KrishnamurthyNarayanan 4 дні тому

      @PS-ji7yp:It is happening since more than 1000 years., But, the Hindus are very slow to react. More so, RSS & BJP.,

  • @rajendra_naidu_coimbatore
    @rajendra_naidu_coimbatore 5 днів тому +2

    Jaihind
    Jai bharath
    Jai bjp

  • @manface9853
    @manface9853 4 дні тому

    Om siva jai hind super

  • @antonysagayam7457
    @antonysagayam7457 8 днів тому +3

    So many cases happened in u.p also

  • @muthukarthi007
    @muthukarthi007 8 днів тому +1

    சிறப்பு

  • @padmajothipadmajothi2402
    @padmajothipadmajothi2402 7 днів тому +2

    என்ன sir.எல்லா எதிர் கட்சி தலைவர்களும் வெளிநாடு விசிட். ஏதோ நடக்க போவதர்க்கு ஏற்பாடு செய்யவோ or செட்டிலாக ஏற்பாடு செய்யவோ.

    • @KrishnamurthyNarayanan
      @KrishnamurthyNarayanan 4 дні тому

      @padmajothipadmajothi: Let them all settle down in the various foreign countries, to which they are going.,

  • @venkatnarayanan6961
    @venkatnarayanan6961 7 днів тому +1

    Government should be very careful.. foreign hands may intrude in the agitations going on

  • @arumughamsubramanian3968
    @arumughamsubramanian3968 7 днів тому

    மகா விஷ்ணு விஜயத்தில் தமிழகம் மேற்கு வங்காளமாக மாறிவிட்டது
    ,-------------------------------------------------------------------------------
    தமிழ் நூல்கள் எண்ணற்றவை. திருக்குறள்கூட தெரியாதவர்கள் தமிழ் நாட்டில் அரசியல் தலைவர்களாக இருக்க லாயக்கு அற்றவர்கர்.
    திருக்குறளை கூறி இளைஞர்கள் நல்வழி நடத்த நினைத்த மகா விஷ்ணுவை கிருத்துவர்கள் தவரான நோக்கம் கொண்டு கூறிய பேச்சை ஆராய்ந்து செயல்படாமல் கைது செய்து சிறையில் அடைத்தது மாபெரும் குற்றம். இதில் திராவிட தலைவர்கள் உடந்தையாக உள்ளனர் என்பது தெளிவாகிறது. அவரை உடனடியாக கைது செய்ததற்கு பொது மண்ணிப்பு மக்கள் முன்னிலையில் கேட்டு விடுதலை செய்ய வேண்டும். இல்லையெனில் தமிழகத்தில் இந்துக்கள் கோபத்திற்கு ஆளாகி மேற்கு வங்காளம் போன்ற கலவரம் ஏற்படும் என்பதை தமிழக அரசு உணரவேண்டும்.
    அன்பில் பொய்யாமொழி உடனடியாக பதவி விலக வேண்டும் அல்லது நீக்க படவேண்டும்.
    இனிமேலும் இந்துக்கள் மேலும் இந்து அமைப்புகள், பாஜக, இந்து முன்னணி, BJP போன்ற அமைப்புகள் பொறுமை காக்க மாட்டார்கள். தவறு நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது காவல் துறை பொறுப்பு ஆகும். இல்லையெனில் இந்து மக்கள் வரும் நாட்களில் செய்யும் நடவடிக்கைகளுக்கு திமுக அரசும் மேலும் காவல் துறையும் பொறுப்பாகும்.

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 8 днів тому +2

    Pl do act immdly, it is too late. Protect bangladesh hindus first

  • @lalgudisuryanarayanan4221
    @lalgudisuryanarayanan4221 7 днів тому +1

    After doing Devasam for the Indi alliance, have you revived it again Rajagopalan ji

  • @user-re1su4no6v
    @user-re1su4no6v 8 днів тому +5

    கண்ணைக் கட்டிக் கொண்டு காட்டில் இருந்தாலும் இது தெரியும்
    இவங்களுக்கு இப்பதான் இன்புட் கிடைச்சதாம்

  • @k.bharathikaniraja9349
    @k.bharathikaniraja9349 7 днів тому +1

    அடுத்த எலக்ஷன் வரும்போது எல்லோரும் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்க்கு வந்து எலும்பு துண்டு போட தயாராகுவார்கள் 😂

  • @jgopinat
    @jgopinat 7 днів тому

    Question itself seems like an paragraph whyArun sir

  • @SankarSubramanian-if9yb
    @SankarSubramanian-if9yb 7 днів тому +1

    Gossip Raja gopal Delhi

  • @vasudevankalmachu5566
    @vasudevankalmachu5566 8 днів тому +7

    சினிமா லீக்ஸ் எல்லாம் நமக்கு எதற்கு ராஜகோபால் சார்?

  • @user-lt5le1ky1z
    @user-lt5le1ky1z 7 днів тому +1

    VIJAY ACTOR ENTER POLITICS LEAVEING 2500 CRORE. PER MONTH SO HE WILL EARN THIS MONEY FROM POLITICS.

  • @user-re1su4no6v
    @user-re1su4no6v 8 днів тому +1

    குறைந்து விட்டது

  • @balajilakshmikumar
    @balajilakshmikumar 8 днів тому

    Om Namshivaya

  • @narayanans8989
    @narayanans8989 7 днів тому +1

    மானம் உள்ள தமிழ்ர்கள் மதம் மாறக்கூடாது

  • @user-lt5le1ky1z
    @user-lt5le1ky1z 7 днів тому +1

    WHEN A PERSON POROMISE OFFEN HE IS A CHEATER

  • @narayanansubramani
    @narayanansubramani 7 днів тому

    Sorry & Sad nothing that central cannot do anything even after 10 years of existence.

  • @balajisnview
    @balajisnview 7 днів тому +1

    Rahul and Stalin is usa

  • @doraiswamir3011
    @doraiswamir3011 8 днів тому +2

    All conversions to Christianity are through inducement of monetary benefits.

  • @balamuralikrishnansrinivas4984
    @balamuralikrishnansrinivas4984 5 днів тому

    ராகுல் காந்தி இந்த இந்திய பிரஜை அதுவும் SC கம்யுனிட்டி பெண்ணை கல்யாணம் செய்தால் ராகுல் காந்திக்கு இந்திய குடியுரிமை கிடைக்கலாம் ஆகையால் இந்த திருமணம் நடந்தாலும் நடக்கலாம்

  • @ravichandrans8904
    @ravichandrans8904 8 днів тому +1

    Rajagopalan sir himself would not understand what he says .. he is very confused and is confusing the viewers… Chanakya should edit the video before posting it
    BJP would not bother about TN at this point in time.. ROI for. TN is nil for BJP. TN will not be in the radar of central bjp . If they put in the same efforts for other states, they will get better results .. the bjp will come back to TN politics, only just few months before the elections . However, as a channel, you have to definitely talk about TN just to keep your viewers . Hence this fake delhi leaks is critical for your channel…

  • @kgopalakrishnaniyer9349
    @kgopalakrishnaniyer9349 7 днів тому

    Rahul Gandhi's very thing is suspicion .
    Is to get his citizenship regularised by getting married
    .

  • @shrikanspeaks7631
    @shrikanspeaks7631 7 днів тому

    Papu Mind Voice: ennaku kalyanam, ennaku kalyanam!

  • @premikan
    @premikan 5 днів тому

    சும்மா சும்மா டெல்லி லீக்ஸ் பாட்டு பாடுவது பெரியவர் ராஜகோபாலனுக்கும் சாணக்கியாவுக்கும் கெளரவமல்லை. ஓட்டை பானையில் கல் போட்டு ஆட்டுவது போல் உள்ளது.

  • @shrikanspeaks7631
    @shrikanspeaks7631 7 днів тому

    3 pointu pesa 30 min urruttuvanga!!!!

  • @user-lt5le1ky1z
    @user-lt5le1ky1z 7 днів тому

    WHY RAHUL GANDHI IS A MUSLIM NO ONE TELL THE
    TRUTH HOPE BJP. GET DEPOSIT

  • @athigamanvaidyanathan5511
    @athigamanvaidyanathan5511 8 днів тому +2

    No guarantee in which Sri Nitish Kumar is to leave out of NDA.

  • @trktpl
    @trktpl 7 днів тому

    Please do not talk of conversions in public .It should be secret.

  • @jagannathan1481
    @jagannathan1481 5 днів тому

    We need bjp ever

  • @vijayakumarc1861
    @vijayakumarc1861 5 днів тому

    விஜய் கண்டிப்பாக ஒரு தலை பட்சமான அரசியல் வாதி தான்...
    சந்தேகமே இல்லாமல்....

  • @user-lt5le1ky1z
    @user-lt5le1ky1z 7 днів тому

    NO MUSLIM VOTE FOR BJP ON KASHMIR

  • @user-du9bc5ov2u
    @user-du9bc5ov2u 7 днів тому

    Why is Mr. Rajagopalan invited for interviews. First of all, his voice is very grating to the listener. Apart from that he projects himself as knowing a lot of inside information.
    But I have found the information he peddles usually turns out to be of no value.

  • @SelvamK-rz3ft
    @SelvamK-rz3ft 7 днів тому +1

    ராஜகோபால் நீங்கள் சொல்வது ஒன்றும் நடக்காது நடக்கவும் இல்லை 😅😅😅😅😅

  • @gjanardhanan9652
    @gjanardhanan9652 8 днів тому +1

    பியர் புல் அல்ல ப்ராடு புல் என்று திருத்தவும்

  • @subramanians2544
    @subramanians2544 4 дні тому

    புளுகு மூட்டை ஓன்றும் ஆகாது

  • @balamuralikrishnansrinivas4984
    @balamuralikrishnansrinivas4984 5 днів тому

    போறும் சார் ஒரேதடியா ஜால்ரா போட்டது. அந்த இரண்டு பேர் ஒதுங்கினார் தான் பாஜக உருப்படும்

  • @karupusamyvk4374
    @karupusamyvk4374 8 днів тому

    Y

  • @user-lt5le1ky1z
    @user-lt5le1ky1z 7 днів тому

    MR RAJAGOPAL UR TOO OVER CONFIDENT. BJP MEMBERS ARE. VERY ARROGANT 🎉FIRST U CORRECT. THAT.

  • @venkatkumar9556
    @venkatkumar9556 7 днів тому

    Rajagopalan is confusing on his every talk and no more reality and all dramatic speaks. Waste of time. Chanakiya can have better person Delhi.

  • @balajisnview
    @balajisnview 7 днів тому

    Neenga soldrathu ethuvum nadakala,unga kitta iruka information is fake and modi 2014 and 2019 pola activa illa disappointed

  • @asaiasaithambi4698
    @asaiasaithambi4698 7 днів тому

    லட்டு மாதிரி செய்திகளை வழங்கும் ராஜகோபாலன் சார் அவர்களுக்கு நன்றி

  • @rangasamimanickam7360
    @rangasamimanickam7360 6 днів тому

    Hello Arun Ramesh please don’t follow Madesh to start with 😅 “ vaarungal kertpatharkku niraya irukkirathu avaridame kerpom “ Have your own style 😂

  • @durairaj6039
    @durairaj6039 8 днів тому

    இந்து பொது மக்களே ஒன்று கூடுங்கள் ஒற்றுமையாய் இருங்கள் தமிழகத்தை பொறுத்தவரை இந்து பொதுமக்கள் நடத்தக்கூடிய பண்டிகைகள் அனைத்தும் மிக அதிகப்படியான கட்டுப்பாடு உண்டு பண்ணுகிறார்கள் இந்து பொதுமக்கள் ஒடுக்கப்படுகிறார்கள் மத்தியில் ஆளும் பிஜேபி அரசு இந்து பொது மக்களுக்கு தகுந்த பாதுகாப்பு கொடுக்க வேண்டும் ஓம் நமசிவாய ஹர ஹர மஹாதேவா 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @user-re1su4no6v
    @user-re1su4no6v 8 днів тому +1

    இவங்க ' ji' போட்டு பேசி ' 'பைடக்' க்கில் இருந்து 'உட்னே' க்கு பைலே ஒரு கோடி conversion நடந்தாச்சி

  • @viswanathanmanohar13
    @viswanathanmanohar13 8 днів тому

    Sir, Sri. Amit Shah , Looks Like , no more Chanakya? . God Bless. Jai Hind . Jai Bharath .

  • @rajamoorthys9945
    @rajamoorthys9945 8 днів тому

    ஒஒரு மனிதன் எந்த மதத்தை பின்பற்றுவது என்பது அவனவன் உரிமை. உங்கள் மிரட்டல் வட மாநிலங்களில் மட்டுமே . தமிழ்நாடு மக்கள் முட்டாள் கள் இல்லை. உங்கள் சங்கு வார் கிழிக்கப்படும்..

    • @UPSCFIRST2024
      @UPSCFIRST2024 8 днів тому +1

      Brainless.Its Forced Conversions.ALL PEOPLE BE ALERT💯

    • @TP-fr7sv
      @TP-fr7sv 7 днів тому

      ஒரு மனிதன் எந்த மதத்தை பின்பற்றுவது என்பது அவனவன் உரிமை என்று கூறிவிட்டு தமிழ்நாட்டு மக்களை முட்டாள் இல்லை ஆம் இவர்கள் சங்ககாலத்திற்கு முன்பே இந்துகள்தானே! அந்நிய மதங்களை தமிழகத்தில் ஆதரிக்கும் திராவிடத்தின் சங்கு கிழிக்கபடும்தானே!

  • @sridhark510
    @sridhark510 7 днів тому

    விஜய் இளஞ்சனா..
    50 வயசு ஆச்சு...டெ ரா கோ...