கனடாத் தமிழர் அமைப்பை பற்றிய இலங்கை மக்களின் கருத்து

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 13

  • @avanorvlog3103
    @avanorvlog3103 2 місяці тому +1

    இப்ப இதை இரண்டாவது முறையாக கேட்டேன், நீங்கள் மூவரும் சொல்வது முற்றிலும் உண்மை,நாங்கள் எங்கள் மனதில் உள்ள சந்தேகங்களை கேட்க முடியாது அப்படி கேட்டால் பிழையான முத்திரை குத்தி விடுவார்கள், 2009 ஆம் ஆண்டு கஜேந்திரன் இங்கு வந்த போது ,அவரிடம் ஒருவர் பல கேள்விகள் கேட்டார் ஆனால் அவரால் அதற்க்கு சரியாக பதிலலிக்க முடியாமல் இருந்தது,அதற்கு ஒரு சிலர் பல மாதிரியும் தவறாக கதைத்தார்கள்,எதாவது கேள்வி கேட்டால் உடனே சொல்வார்கள் இவன் சிங்களவனுக்கு பிறந்தவன் என்று கேவலமாக சொல்லி வாயை அடைப்பார்கள். 40 வருட போராட்டம் இப்படி போனதற்க்கு காரணமே எங்கள் தமிழ் மக்களிடம் இருந்த ஒற்றுமையின்மை தான்❤️

  • @kumarankk1373
    @kumarankk1373 2 місяці тому +2

    அருமையான உரையாடல்
    தமிழ் தேசியம் பேசுவோரே தமிழர்களுக்கு தீங்கு செய்கின்றனர்

  • @kanthym7669
    @kanthym7669 2 місяці тому +4

    தம்பி சரியான விசயத்தை யார்சொன்னாலும் கடைசிவரையும்முன்னேறவிடமாட்டார்கள்்இரண்டுதம்பியும்சொன்னதுசரி சுயநலவாதிகள் இலங்கையிலும்சரி இங்கேயும்சரி முன்னேறவிடமாட்டார்கள்

  • @manoharansubra2730
    @manoharansubra2730 2 місяці тому +2

    Nice to say.

  • @avanorvlog3103
    @avanorvlog3103 2 місяці тому +2

    ❤❤❤

  • @sarujanview
    @sarujanview 2 місяці тому +2

    👌🏼👍🏼

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 2 місяці тому +1

    Super

  • @selvasinniah5590
    @selvasinniah5590 2 місяці тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jdl8543
    @jdl8543 2 місяці тому +3

    ஒற்றுமை ஆக்க என்ன செய்யலாம் எண்டு உங்க கருத்தைச்சொல்லுங்க

    • @canadiantamilchannel
      @canadiantamilchannel  2 місяці тому

      அமைப்புக்கள் மக்களை ஏமாத்தாமல் இருந்தால், மக்கள் பணத்தை கொள்ளைஅடிக்காமல் நேர்மையாக நடந்தால் ஒற்றுமையாக இருக்கலாம். தமிழ் மக்களின் பிரதிநிதியாக மக்களிடம் கேக்காமல் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தால் ஒற்றுமையாக இருக்கலாம்

  • @Sathees2024
    @Sathees2024 2 місяці тому +1

    வெளிநாட்டில் பல அமைப்புக்கள் தங்களது பிழைப்புக்காக கொள்ளை அடிக்கும் குழு