சூதாட்டத்தில் மனைவியை பறிகொடுத்த அரசு அதிகாரி கணவன்.. ஒட்டுமொத்த நாட்டுக்கே இது எச்சரிக்கை மணி

Поділитися
Вставка
  • Опубліковано 25 бер 2024
  • சூதாட்டத்தில் மனைவியை பறிகொடுத்த அரசு அதிகாரி கணவன்.. ஒட்டுமொத்த நாட்டுக்கே இது எச்சரிக்கை மணி
    #bengalorenews
    | #Crime | #onlinegaming | #ThanthiTV
    Uploaded On 26.03.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 547

  • @logu-3587
    @logu-3587 3 місяці тому +614

    இந்த வீடியோ உள்ள நுழையும் போது ரம்மி சர்கிள் ஆப் விளம்பரம் வருது 😢 இன்னும் எத்தனை குடும்பம் நாசமாக்கப் போகுதோ தெரியல

    • @user-cb5eu8ey6j
      @user-cb5eu8ey6j 3 місяці тому +3

      😂😂😂

    • @Chelleckuty
      @Chelleckuty 3 місяці тому +2

      Yes

    • @Chelleckuty
      @Chelleckuty 3 місяці тому +4

      சிரிக்க இங்க ஒண்ணும் இல்ல....

    • @user-cb5eu8ey6j
      @user-cb5eu8ey6j 3 місяці тому +1

      Enakum varuthu atha sirichen

    • @user-cb5eu8ey6j
      @user-cb5eu8ey6j 3 місяці тому +1

      Neenga ethachum oru rummy app download pannirupiga athanalatha ungalukku antha add varuthu

  • @fire94---
    @fire94--- 3 місяці тому +101

    இருக்கிறதே போதும் என்று வாழுங்கள் வாழ்க்கை சொர்கமாக இருக்கும்

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj9275 3 місяці тому +128

    எந்த அரசு வந்தாலும் டாஸ்மாக், ஆன்லைன் சூதாட்டம்....இதையெல்லாம் தடை செய்ய மாட்டார்கள்...இவனுக்கு நல்ல சம்பளத்தில் அரசு வேலை, நல்ல மனைவி, இரண்டு குழந்தைகள்.... இவை எல்லாம் எத்தனை பேர்க்கு அமைகிறது? எவ்வளவு நன்றாக வாழ்ந்திருக்கலாம்.....பாவம் அந்தப் பெண்....😢

    • @balum5449
      @balum5449 3 місяці тому +3

      Lottery Don Martin given about650 crores to DMK Likewise the on line gambling people would have crores to Minister's in respective states, then how the gambling will be stopped. Only we should be careful,

    • @user-xe1lb9zp9n
      @user-xe1lb9zp9n 3 місяці тому

      எந்த அரசு வந்தாலுமா டேய் திமுக அதிமுக மட்டும் தானே 60 ஆண்டுகளாக வருகிறது. இந்த கட்சியை தூக்கி எறிய நீங்க ரெடியா

  • @Dog-bless-you.
    @Dog-bless-you. 3 місяці тому +259

    அவனை விவாகரத்து செய்து விட்டு அம்மா வீட்டில் போய் வாழ்ந்திருக்கலாம்

    • @professordumbledore369
      @professordumbledore369 3 місяці тому +14

      It's still a social stigma to talk about the word "Divorce". So women are afraid to leave the relationship even when they know is not working for them.

    • @pradeepsgixod7621
      @pradeepsgixod7621 3 місяці тому

      Sad reality 😔​@@professordumbledore369

  • @sureshram5697
    @sureshram5697 3 місяці тому +113

    விட்டதை என்றுமே பிடிக்க முடியாது! விட்டது விட்டதுதான்!

    • @Whytvtamil
      @Whytvtamil 3 місяці тому +2

      உண்மைதான்.. குசு விட்டாலும்....

    • @user-do5gk3co9v
      @user-do5gk3co9v 3 місяці тому

      Experience,,howmany you lost bro 😅

    • @sureshram5697
      @sureshram5697 3 місяці тому

      @@user-do5gk3co9v only 6000rs. Before deepavali in 2004.

    • @Tamizh0796
      @Tamizh0796 2 місяці тому

      ​@@Whytvtamil Vera level 😂😂😂

  • @balaji11061987
    @balaji11061987 3 місяці тому +367

    நடத்துவதே இந்திய கவர்மெண்ட் தான்.

    • @RajeshRajesh-dh3tb
      @RajeshRajesh-dh3tb 3 місяці тому +9

      Correct

    • @Chelleckuty
      @Chelleckuty 3 місяці тому +8

      இல்ல கிரிக்கெட் வாரியம்.

    • @priyak6321
      @priyak6321 3 місяці тому +22

      Lottery Martin da. Unga vidiyalaar dhan

    • @SoulInBowl
      @SoulInBowl 3 місяці тому +9

      ​@@priyak6321 ila amitsha oda paiyan tha owner thats y governor Ravi was supporting

    • @r.bavithra4487
      @r.bavithra4487 3 місяці тому

      How many knows the truth .​@@priyak6321

  • @sriramlakshmimenon8437
    @sriramlakshmimenon8437 3 місяці тому +143

    கணவனின் கேவலமான செயல் மனைவியின் உயிரை பறித்ததே. எனது ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்கிறேன். அந்த மனைவியின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

    • @Bk.BaskaranBkb
      @Bk.BaskaranBkb 3 місяці тому

      Athma yeppidi iya santhi adaium

    • @sriramlakshmimenon8437
      @sriramlakshmimenon8437 3 місяці тому +3

      @@Bk.BaskaranBkb நீ யார் என்பதை எனக்கு தெரியாது. இருப்பினும் நான் பண்ற comment உனக்கு பிடிக்காது என்றால், angry emoticon போடு. அதை விட்டுட்டு இப்படி வெறுப்பேற்றும் கேள்வி கேட்பதை நிறுத்து பாஸ்கரன்.

  • @menaga9085
    @menaga9085 3 місяці тому +39

    He spoiled a good life . Govt job and beautiful wife . Totally collapsed now 😢😢

    • @2KHuman
      @2KHuman 3 місяці тому +3

      Greed😂

  • @URagulS
    @URagulS 3 місяці тому +23

    பாவம் அந்த அக்கா.அநியாயமா ஒரு உயிர் போச்சே.அவங்க இப்படி ஒரு முடிவை எடுத்துட்டாங்களே.அக்காவின் ஆன்மா சாந்தியடைய நான் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @anbuarasan4231
    @anbuarasan4231 3 місяці тому +87

    Govt salery இவனுக்கு pathatha அறிவு kettavan

  • @Mrs.kitchen1818-tf3fy
    @Mrs.kitchen1818-tf3fy 3 місяці тому +204

    Online சூதாட்டத்தை நாடுமுழுவதும் தடை செய்தால்தான் என்ன?

    • @kiranvasudev9749
      @kiranvasudev9749 3 місяці тому +6

      Neriya electoral bonds kudakaranga indha maadri app owners ....epadi needhi kedaikum

    • @Money00777
      @Money00777 3 місяці тому +4

      ஆளுனர் விடமாட்டார்..

    • @godraavanan4574
      @godraavanan4574 3 місяці тому

      Antha thevidiya pasangalukku enna velai

    • @a.shanmugamarumugam8363
      @a.shanmugamarumugam8363 3 місяці тому

      இதெல்லாம் இருந்தா தான் எதிர் கட்சிகள் பேர்ல பழி போடலாம். ஒன்றிய அரசு செய்ய வேண்டியது மது விலக்கு ப்பிளாஸ்டிக் தடை ஆன்லைன் சூதாட்டத் தடை போன்று நிறைய இருக்குது. ஆனால் எதிர் கட்சிகளை அழிப்பதிலேயே பஜக அரசு குறியயாக உள்ளது.

    • @rajeshVengadesan
      @rajeshVengadesan 3 місяці тому +2

      Tasmac ?

  • @vestige.vestige
    @vestige.vestige 3 місяці тому +89

    டேய் இதை விட டாஸ்மாக்கில் அதிகங்டா அதைய நிறுத்த சொல்றா முதல்ல

    • @kandasamych9425
      @kandasamych9425 3 місяці тому

      குடிகார நாயி நீ இன்னும் சாவலயாடா தேவடியா மவனே!😂

    • @Money00777
      @Money00777 3 місяці тому +4

      எங்கே பாண்டிசேரியிலா 😂😂😂😂 இந்தியா முழுவதும் மதுவிலக்கு கொண்டு வரலாமே.

    • @suthan.S.007
      @suthan.S.007 3 місяці тому

      ​@@Money00777திமுக குடும்பம் இந்தியா முழுவதும் உல்ல மது கடையை நிரந்தரமா மூடுவோம்... ன்னு சொல்லி ஒட்டு கேட்கலை தமிழ் நாட்டை தான் சொன்னான் கோனவாயன் சுடல ஐட்டம் கனிமொழி ரெண்டு பேரும்

    • @raymond3392
      @raymond3392 3 місяці тому

      ​@@Money00777 pondichery la Pondicherry Karan athigam kudika maatan pondichery la vanthu kudichu sethavan thaan athigam ..

  • @eipfamilychannel796
    @eipfamilychannel796 3 місяці тому +9

    அந்த பிள்ளைகளின் நிலை😢😢😢😢😢😢😢😢 பாவம்

  • @srikantha1769
    @srikantha1769 3 місяці тому +17

    சூதாட்டமே தவறுதான் அதில் ஆன்லைன் என்ன சூதாட்டம் அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது மனைவியும் பிள்ளைகளும் பார்க்க விட்டு சூதாட்டும் தேவையா உன் வாழ்க்கை போகலை உன் பிள்ளை உன் மனைவி வாழ்க்கையை நினைத்துப் பார்த்தாயா

  • @rx100killerandlover8
    @rx100killerandlover8 3 місяці тому +33

    எந்த கஷ்டம் ஆனாலும் அது பெண்ணைத்தான் சேரும்😂😂😂😂😂

  • @MrLOCAL-ff7zh
    @MrLOCAL-ff7zh 3 місяці тому +118

    இதே மாதிாி தமிழக அரசு விற்பனை செய்யும் மதுவினால் சீரழிந்த குடும்பத்தை பற்றி செய்தி போட வேண்டும்....

    • @ramalingamselvaraj6943
      @ramalingamselvaraj6943 3 місяці тому +13

      ஆம்லோக்கல் அப்படியே மோடி நன்பன் அதானி ஆர்பர் வழியாக வரும் போதைபொறுளுக்கு ஒரு வாழ்த்து சொல்ங்க.

    • @kandasamych9425
      @kandasamych9425 3 місяці тому +1

      ங்கோத்தா குடித்து செத்தத சொல்றியா! அவ போக வேண்டிய முண்ட தான்!😂

  • @ragavank3532
    @ragavank3532 3 місяці тому +26

    ரம்மிரவி இந்த வீடியோவை பார்க்கவும்.

  • @joshuaorange6758
    @joshuaorange6758 3 місяці тому +13

    இந்தமாதிரி ஆட்கள் கணவனாக அமைந்தால் முதலில் மனைவி மட்டும் அல்ல அந்த ஆணின் தாய் மற்றும் உடன்பிறந்த சகோதரிகளும் அவரை விட்டு விலகி பாதுகாப்பான இடத்திற்கு செல்லவேண்டும்.
    கடன்கொடுத்தவன் விடுவானா?

  • @devikarani2024
    @devikarani2024 3 місяці тому +13

    நல்ல மனைவி கிடைத்தால் இவனுக்கு வழ தெரியல இவனை எல்லாம் என்ன செய்யரதுனே தெரியவில்லை நல்ல பெண் உலகத்தில் இல்லை குழந்தைகள் பாவம்

  • @jayarajgabriel1631
    @jayarajgabriel1631 3 місяці тому +33

    பண ஆசையே எல்லா தீமைக்கும் வேராய் இருக்கிறது -இயேசு கிறிஸ்து

  • @prometheus7694
    @prometheus7694 3 місяці тому +24

    Gambling must be banned

  • @mansoorali1785
    @mansoorali1785 3 місяці тому +8

    இது பத்தி எனக்கு நல்லா தெரியும்! என் பிரண்ட் துபாய்ல இந்த மாதிரி ஒரு நிறுவனதுல வேலை பாக்குறேன், முழுக்க முழுக்கு இது மோசடி... நம்ம நினைக்க முடியத விஷயம் இதுல இருக்கு யார்ம் இத நம்பாதீங்க.

  • @astergarden968
    @astergarden968 3 місяці тому +365

    ராதிகா விற்கு யாரும் ஓட்டு போடாதீர்கள் விருதுநகர் மாவட்ட மக்களே...😢

    • @vijayakumarjayaraman2040
      @vijayakumarjayaraman2040 3 місяці тому

      ராதிகா கணவர் சரத்குமார் ரம்மி விளம்பரம்செய்து பணம் சம்பாதித்துக்கொண்டிருக்கிறார் அவர் நல்லவர் இல்லைங்க சூதாட்டத்திற்கு தூண்டுவது சமுதாய சீர்கேடு.... எனவே ராதிகா சரத்குமார் தோற்கவேண்டிய வேட்பாளர் தோற்கடிக்கப்படனும்.

    • @Chelleckuty
      @Chelleckuty 3 місяці тому +48

      அப்படி தான் போடுவோம்...BJP

    • @astergarden968
      @astergarden968 3 місяці тому +55

      @@Chelleckuty ரம்மியை விளம்பர படுத்தியது சரத் தான்

    • @Chelleckuty
      @Chelleckuty 3 місяці тому +30

      Bjp ka than... Annamalai ku ka than

    • @chithambararajanr219
      @chithambararajanr219 3 місяці тому +17

      Even Prakash Raj, Rana, kajal agarwal etc were acted in the advertisement. They should ask sorry in public likewise govt should ban the online gambling

  • @vimalavinyagamvimala7848
    @vimalavinyagamvimala7848 3 місяці тому +38

    பணம் கொடுத்தவர்கள். திருப்பிக்கேட்கதானே செய்வார்கள் அவர்களை குறைக்கூறி என்ன பயன்?கடன் வாங்கும்போது யோசிக்கவேண்டும் ஏன் வாங்குகிறோம்? எதற்கு வாங்குகிறோம் என்று. ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி ஒரு சிறிய தவறு செய்தால் கூட அதற்கான பலனை அனுபவிக்க வேண்டி இருக்கிறது

  • @karthikn3479
    @karthikn3479 3 місяці тому +5

    இந்த செய்திக்கு முன்பு ஆன்லைன் சூதாட்ட விளம்பரம்தான் வந்தது.

  • @balaji11061987
    @balaji11061987 3 місяці тому +24

    எல்லா படங்களிலும் காட்டுவதை தான் இங்கும் நடந்திருக்கிறது.. ஆனாலும் எதுவும் மாறப்போவதில்லை!

  • @d.d.2218
    @d.d.2218 3 місяці тому +22

    ஓதா என்னா நாடு இது இவன்களுக்கு ஓட்டு பொட்டு நாடு நாசாமா பொனது தான் மிச்சம் து து தூ

  • @mecheriagalya9571
    @mecheriagalya9571 3 місяці тому +5

    ஆன்லைன் ரம்மி ஒழிக்க வேண்டும் 😊

  • @livingstonpaul2955
    @livingstonpaul2955 3 місяці тому +27

    Dream 11 nu solamatrangale 😢app Peru solungada

  • @user-in7ko2kw5d
    @user-in7ko2kw5d 3 місяці тому +14

    எங்கேயோ எவனோ கொழுத்து போய் ஆடுனா

  • @edwinarockiyaraj6035
    @edwinarockiyaraj6035 3 місяці тому +2

    இது போன்ற ஆன்லைன் சூதாட்ட செயலிகளை தடை செய்ய வேண்டும்

  • @rajar7129
    @rajar7129 3 місяці тому +6

    மத்திய மற்றும் மாநில அரசுகள் என்ன செய்து கொண்டிருக்கிறது சூதாட்டத்தை உடனடியாக தடை செய்யலாமே.

  • @mrmarket6044
    @mrmarket6044 2 місяці тому +1

    இந்த வீடியோவை பார்த்து கொண்டு இருக்கும் போதே Dream 11 ad வருகிறது விளையாட சொல்கிறார்கள் என்ன உலகம் இது 😢

  • @MeendumGo
    @MeendumGo 3 місяці тому +4

    குடும்ப விஷயத்தில் கணவன் மனைவி யாராவது சரி இல்லை என்றால் இல்லை பேராசை பட்டால் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்

  • @umaumasriram7098
    @umaumasriram7098 3 місяці тому +7

    இன்னமும்,ரம்மி விளம்பரம் வந்து கொண்டுதான் இருக்கிறது, இதை தடை செய்ய முடியவில்லை மத்திய அரசாலும் மாநில அரசாலும் எத்தனை குடும்பம் அழிந்தால் என்ன நாங்கள் ஆட்சி செய்து கொண்டு தான் இருப்போம்

    • @koyaskoyas7304
      @koyaskoyas7304 3 місяці тому +1

      veanna tamil nadu thadai potturuchu itu nadanthatu
      karnadga vila angea pooi kuvuda

  • @shahahana4998
    @shahahana4998 3 місяці тому +3

    சரத்குமார் - ராதிகா..பா.ஜ.க. பா..ம.க மற்றும் தினகரன் க்கு யாரும் ஓட்டு போடாதீர்கள்.

  • @tnloksabha2024
    @tnloksabha2024 3 місяці тому +5

    மது சூது அரசியல் வாதிகளுக்கு வருமானம் குடும்பங்களில் அழிவு

  • @rajeswariselvan1305
    @rajeswariselvan1305 3 місяці тому +23

    கடன் கொடுத்தவங்கள எதுக்கு கைது பண்ணனும். கொடுத்தா கேட்க மாட்டாங்களா .

  • @abimerlinmerlinabi5668
    @abimerlinmerlinabi5668 3 місяці тому +7

    எங்கே போகுது நம்நாடு?

  • @funzone3.078
    @funzone3.078 3 місяці тому +5

    Dream 11 கூட சூதாட்டம் தான்

  • @kamalkannan931
    @kamalkannan931 3 місяці тому +2

    மேலும் எத்தனை உயிர்கள் போனாலும் இந்த அரசு ஆன்லைன் சூதாட்டத்தை நிறுத்த போவதில்லை.
    இந்த நிலைமைக்கு நாம் வெட்கப்பட வேண்டும்.

    • @Tamilcomedies-ym9se
      @Tamilcomedies-ym9se 2 місяці тому

      அரசுக்கு அதிகமான வரியும் நன்கொடையும் கிடைக்கிறது.. அதனால் தடை செய்ய மாட்டார்கள்...

  • @sripriya4487
    @sripriya4487 3 місяці тому +2

    அந்த குழந்தைங்க பாவம் 😢

  • @murugan.k6659
    @murugan.k6659 3 місяці тому +4

    24 வயது இளம் பெண்ணாத்தான் இருப்பாங்க.

  • @never33765
    @never33765 3 місяці тому +1

    அவள் உயிரை மாய்த்திருக்கவேணாம்

  • @johnasisi4107
    @johnasisi4107 3 місяці тому +3

    Rip!!For that Woman!!😮😣🤭🤔

  • @tnloksabha2024
    @tnloksabha2024 3 місяці тому +4

    மது, சூது தடை செய்யும் கட்சிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்

  • @grtvannikulakshathriyan6734
    @grtvannikulakshathriyan6734 3 місяці тому +1

    மாநில மற்றும் மத்திய அரசு இரண்டும் இது போன்ற தவறுகள் மீண்டும் நடக்காமல் செய்ய வேண்டும்

  • @DevaRaj-gk1be
    @DevaRaj-gk1be 3 місяці тому +2

    Please kindly request avoid online games..safe and secure your family..

  • @rajendransubbaiah
    @rajendransubbaiah 3 місяці тому +3

    Rummy etc Gamling should be banned atonce

  • @HanishKumar-oi6em
    @HanishKumar-oi6em 3 місяці тому +1

    Rip rest of peace soul 😭

  • @SARAVANANMAGESWARI
    @SARAVANANMAGESWARI 3 місяці тому +1

    😢....நம்ம எப்படிதான் கவனமாக இருந்தாலும்....பணம் நம்மை விடுவதில்லை...😢

  • @barnabas8408
    @barnabas8408 3 місяці тому +10

    மறுபடியும்
    தாமரை மலர்ந்தால் இதே நிலைதான் இந்தியாவில்

    • @Chelleckuty
      @Chelleckuty 3 місяці тому +3

      தோனி சரத்குமார் அவர்கள் எல்லாம் விளம்பரம் பண்றாங்க அவங்கள போய் கேக்க மாட்டீங்க மோடியை வந்து விளம்பரம் கொடுத்துக்கிட்டு இருக்காரு .... இதில் பெரும்பாலும் இந்திய கிரிக்கெட் வாரியம் தான் இணைந்து இருக்கிறது. அதிலிருந்து வரும் வருமானம் மொத்தமும் கிரிக்கெட் வாரியத்திற்கு சொந்தமானது ...

    • @Govindarajan-rf5kk
      @Govindarajan-rf5kk 3 місяці тому

      ​@@Chelleckuty IT cell paid troll

    • @NellaiKamaludeen-cl3lw
      @NellaiKamaludeen-cl3lw 3 місяці тому

      ​@@Chelleckutyஆரியனும் திராவிடனும் சேர்ந்துதான் இந்த ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை நடத்துறானுவ இந்த பணம் அமெரிக்கா இஸ்ரேல் நாட்டுக்கு போகுது

  • @malikathfouzia7352
    @malikathfouzia7352 3 місяці тому +3

    ஆளுனர் என்ன சொல்ல போறார்? மத்திய அரசு என்ன சொல்ல போகுது? சரத்குமார் உள்ளிட்ட விளம்பர தூதர்கள் எங்கே?

  • @user-nu5gf3rq6d
    @user-nu5gf3rq6d 3 місяці тому +2

    மது மாது சூது இந்த மூன்று க்கும் அடிமையான அரசன் கூட ஆணாடியான வரலாறு உண்டு

  • @user-cl8io7yb7r
    @user-cl8io7yb7r 2 місяці тому

    தமிழக கவர்னர் இந்த சூதாட்டத்திற்கு தடைசெய்ய மறுக்கிறார்

  • @user-ur2gz2kr2x
    @user-ur2gz2kr2x 3 місяці тому +2

    Husband should be arrested.not the people who gave money to him.

  • @thaaaditamilan7180
    @thaaaditamilan7180 3 місяці тому +5

    titleai theliva podunga ya intha kaalathula puriura maari pottalae thappa padikuraanga ithula neenga vera

  • @akilanakilan8260
    @akilanakilan8260 3 місяці тому +5

    ஆன்லைன் சூதாட்த்திற்க்கு இருந்த தடையை நீக்கிய நீதிமன்றமும் நீதிபதிளும்தான் காரணம்.

  • @vickyg1877
    @vickyg1877 3 місяці тому +2

    அவனுங்க முஞ்ச பாத்தா 1.5கோடி வைத்திருக்க மாறி தெற்லயே

  • @manopari9247
    @manopari9247 3 місяці тому +1

    ஒரே தகுதி கவர்மென்ட் மாப்பிள்ளை

  • @sureshkumar-qw9ny
    @sureshkumar-qw9ny 3 місяці тому +1

    There is two crime here one is online gambling and then other one is loan sharks. Why do we still have such illegal loan sharks roaming around?. Who gave them this right to harass and even physically assault people?.

  • @johnasisi4107
    @johnasisi4107 3 місяці тому +1

    Govt civear action yedukkavendum!!😮🤭🤔

  • @user-ut8zz8hi5m
    @user-ut8zz8hi5m 3 місяці тому +1

    பணத்தை வைத்து விளையாடும் விளையாட்டுக்கு அடிமையாவது முதல் தவறு.அரசு அனுமதி நடப்பது அது வேதனையான விஷயம்.எதற்கும் விழிப்போடு இருப்போம்.

  • @vigneshviswanathan7443
    @vigneshviswanathan7443 3 місяці тому +6

    Greed! Perasai evana vituchu! Kedacha nala job , life elathayum tholachutan!

    • @neeldani7450
      @neeldani7450 3 місяці тому

      It is not exactly greed. An addiction is an uncontrollable habit that gives you a "high". It is not just alcohol and drugs that will give you a high. Gambling, sex and porn also will give you a high.

  • @mohamedmashur4323
    @mohamedmashur4323 3 місяці тому

    மானமற்ற கணவனுடன் வாழ்வதை விட விவாகரத்து செய்து விட்டு தன் பெற்றோருடனே வாழ்ந்திருக்கலாம் என்று எண்ணுகிறேன்.மானத்தை இழப்பதை விட உயிரை விடுவது மேல் என எண்ணியிருப்பாரோ? எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • @sangeethapriya5094
    @sangeethapriya5094 3 місяці тому +2

    Online soodhatathiruku ,neraiya youtubers promotion vera panraanga

  • @ManiKandan-mb7ts
    @ManiKandan-mb7ts 3 місяці тому

    😭😭

  • @sweathkrishna7607
    @sweathkrishna7607 3 місяці тому

    RIP...

  • @jansyengineeringcompany3856
    @jansyengineeringcompany3856 3 місяці тому +4

    ரம்மி ஒரு சிறந்த விஞ்ஞானபூர்வமான விளையாட்டு.... இப்படிக்கு ரம்மிரவி , ஆளுநன் , தமிழ்நாடு

  • @Rajkumar-ms2ft
    @Rajkumar-ms2ft 3 місяці тому +2

    Intha ponnu latchanama iruku, avana divorce pannitu vera kalyanam panni valnthrukalam,,,

  • @selviganesh6257
    @selviganesh6257 3 місяці тому +1

    Mahabharatham Epic teaches us the sad consequences of Gambling

  • @bharathim30
    @bharathim30 3 місяці тому

    Sonna maathiri epo ad vandhalum rummy rummy nu than varudhu... Back ponalum. Automatic ka aduve download agudhu....

  • @selvamk9920
    @selvamk9920 3 місяці тому

    சூது ஈசியாக உயிரை பழிவாங்கி விட்டதே வேதனை ஐயா

  • @raveenraj2822
    @raveenraj2822 3 місяці тому +1

    Rummyum ithula onnu

  • @anburaj1258
    @anburaj1258 3 місяці тому

    நவீன தர்மர்.பாவம் கண்ணன் எங்கே போனார் ?

  • @sivalingamd3523
    @sivalingamd3523 3 місяці тому +3

    இந்த ஆன்லைன் ரம்மியை நடத்துவதே பாஜக மோடி அரசாங்கம் தானே?

    • @Chelleckuty
      @Chelleckuty 3 місяці тому

      தோனி சரத்குமார் அவர்கள் எல்லாம் விளம்பரம் பண்றாங்க அவங்கள போய் கேக்க மாட்டீங்க மோடியை வந்து விளம்பரம் கொடுத்துக்கிட்டு இருக்காரு .... இதில் பெரும்பாலும் இந்திய கிரிக்கெட் வாரியம் தான் இணைந்து இருக்கிறது. அதிலிருந்து வரும் வருமானம் மொத்தமும் கிரிக்கெட் வாரியத்திற்கு சொந்தமானது ...

  • @jai17171
    @jai17171 3 місяці тому +2

    yarellam thappa paduchinga😂😂

  • @thambithambi3717
    @thambithambi3717 3 місяці тому

    இது தான் டிஜிட்டல் இந்தியா

  • @user-ij1pu1yz7i
    @user-ij1pu1yz7i 3 місяці тому

    தர்மன் சார் நல்ல அரசுவேலைஉங்களுக்கு ஆண்டவன்கொடுத்த பரிசுஉங்கள்மனவி குழந்தை இந்தசூதட்டத்தினால் இன்னும்எத்தனை குடும்பம் நாசமா போகபொகிறதோ நல்லமனவிநல்லகுடும்பம் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம் உங்களுக்கு கொடுத்தார்தயவுசெய்து மனவிகுழந்தைகுடும்பத்தை நினைத்துவாழுங்கள் நெஞ்சுபொருக்கல

  • @SRSR-ci2fw
    @SRSR-ci2fw 3 місяці тому +3

    Dream 11 👿👿👿👿👿👿👿👿

  • @sundargandhirajendran2774
    @sundargandhirajendran2774 3 місяці тому +1

    Intha news kekum boothu kooda , ads வருது சூதாட சொல்லி 😮

  • @irshadahmed-vn8ht
    @irshadahmed-vn8ht 3 місяці тому +1

    Dhoni Ganguly, Kohli matrum inda advertisementil nadikkum yella cricket players galai seruppal adikka vendum.

  • @user-bw6xy6gf1r
    @user-bw6xy6gf1r 3 місяці тому

    பேராசை பெருநஷ்டம் 😢😢😢 பாவம் அந்த பெண்

  • @udayk19
    @udayk19 3 місяці тому +1

    Do they ban Dream 11 ???

  • @savithav3967
    @savithav3967 3 місяці тому +2

    Ban rummy.....

  • @user-xo7ld2mi6w
    @user-xo7ld2mi6w 3 місяці тому

    Enna app irukum...

  • @nantha7128
    @nantha7128 3 місяці тому

    En da caption ipdi potrukinba

  • @ajayanajayan8525
    @ajayanajayan8525 3 місяці тому +2

    Please ban rummy apps😢😢😢😢😢😢😮😮😮😮😮

  • @Ameer.Rasigan
    @Ameer.Rasigan 3 місяці тому +2

    Actor Sarathkumar now in BJP
    Rammi advertiser keep it up

  • @aashanickel9616
    @aashanickel9616 3 місяці тому

    Band all the online games...Ivan panna thappala oru kozhanthaingaloda amma eranthu poitanga pona uyir thirumbha varathu...Her soul RIP💐🌹🌺😢

  • @leoa7923
    @leoa7923 3 місяці тому

    😭

  • @anniyanayalaan
    @anniyanayalaan 3 місяці тому

    Thubnailla Soodhaattathil nu thelivaa podungapaa...
    Naa yedho thappaa padichchuttaen...

  • @karthickkskarthi7911
    @karthickkskarthi7911 3 місяці тому

    மக்கள் சீட்டாடினால் அடி‌ அதுவே கார்ப்பெர்ட் நிறுவனம் வைத்து ஆடினால் சட்ட‌ நியாதி

  • @bakthavachalamsivakami5930
    @bakthavachalamsivakami5930 3 місяці тому +2

    These people must be belongs to popular politicians gang. They will come out tommorow on bail.otherwise the politician lended money can't collected then his business will get affected. All over India these politicians money is converting as white by lending amount to innocent like us.

  • @prameprame2095
    @prameprame2095 3 місяці тому

    Rip

  • @karthickr469
    @karthickr469 3 місяці тому

    Same i also lost more than 50l

  • @vibinm5433
    @vibinm5433 3 місяці тому

    Alcohol, illegal relationship, gambling are the dangerous things to destroy any kind of people (rich or poor) day by day.

  • @gunasundariguna3416
    @gunasundariguna3416 3 місяці тому

    Ippa antha kolanthai tha paavam poongaa😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @sriramlakshmimenon8437
      @sriramlakshmimenon8437 3 місяці тому

      ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. அந்த குழந்தையை இனி யாராவது எடுத்து நல்ல முறையில் வளர்க்க வேண்டும்.

  • @footballtech3291
    @footballtech3291 3 місяці тому +3

    Gambling is wrong. But one lucky day every month for all persons, that is your birth time rasi, nakshtra, and lagna that 3 are connected monthly once 3 hours the time your makes the team high price amount win possible

    • @SAMPATHSHRI
      @SAMPATHSHRI 3 місяці тому +1

      இருப்பதை வைத்து நிம்மதியாக
      வாழ்வதே புத்திசாலித்தனம்...

    • @DeviSrinivasan-vn9kq
      @DeviSrinivasan-vn9kq 3 місяці тому +4

      உழைப்பால் வரும் செல்வமே நிரந்தரம்

    • @SRSR-ci2fw
      @SRSR-ci2fw 3 місяці тому +3

      Brother No chance you can't calculate your right time in front of(God, nature, power)

    • @RazakAr
      @RazakAr 3 місяці тому +1

      Mutta payale

  • @paramanandamm7683
    @paramanandamm7683 3 місяці тому

    MAHA BHAARATH.....
    THHANKKS. TO. SARATH KUMAR..