"மதுவிலக்கு சட்டம்... இதுக்கு மட்டும் பாஜக அரசு வேணுமா.." SG சூர்யா சராமாரி கேள்வி..! | Netrikann

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024
  • "மதுவிலக்கு சட்டம்... இதுக்கு மட்டும் பாஜக அரசு வேணுமா.." SG சூர்யா சராமாரி கேள்வி..! | SG Surya | Netrikann | Malai Murasu Netrikann | Thirumavalavan | VCK | Thiruma | MK Stalin | DMK Alliance | Malai Murasu Seithigal
    #netrikann #malaimurasunetrikann #sgsurya #thirumavalavan #vck #thiruma #mkstalin #dmkalliance #malaimurasuseithigal ‪@tamilheadlinesnews‬
    Watch Malai Murasu Seitthigal, Tamil Nadu’s Top 24x7 Tamil News Channel, bringing the best of latest live news, breaking news, election, general, updates, headlines, crime reports, reported deep from villages, towns, cities. Stay updated on the latest stories and headlines today from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more.
    Subscribe to our News Channel for trusted and unbiased news. Watch now!.
    youtube : / malaimurasutv24x7
    twitter : / malaimurasutv
    facebook : / malaimurasu
    website : www.malaimurasu...
    Live News : / malaimurasunewsdigital
    SUBSCRIBE to get the latest news updates: / @tamilheadlinesnews
    #malaimurasu | #seithigal | #morning | #news | #evening | #breakfast | #afternoon |#tamilnews | #tamilive | #livenews | #latestnews | #headlinestoday | #morningnews |#topheadlines | #tamilheadlinesnews | #breakingnews | #24x7news | #Dailynews| #topnews |#DMK | #tamil |#seeman | #tamilnadu | #inctamilnadu| | #rainfall | #weather | #rainfall | #tngovt | #cmstalin | #election | #election2024 | #naamtamilar | #annamalai | #bjp | #rahulgandhi | #goldrate | #naamtamizharkatchi | #petrolprice | #pongal | #malaimurasuseithigal | #lokshbaelection2024 | #electionheadlines | #dailyheadlines | #vijaykanth | #PMModi | #tamilnewsheadlines | #tamilnaduelection | #dmkvsadmk | #bjpvsdmk | #admkvsbjp | ntkvsdmk | #ipl | #electioncomminision | #electionupdates | #katchatheevu | #katchchatheevuissue | #தேர்தல்ஆணையம் | #votingday | #DMDK | #MNM |#kamal | #OPS | #EPS | #AMMK | #TTV | #electionbreaking | #PMK | #electionbreaking | #tamilisai | #thirumavalavanvsDMK | #TVK | #vijay | #2026election | #மக்களவைதேர்தல் | #நாடாளுமன்றதேர்தல்2024 | #districtnews | #tamilnadunews | #latestnews | #newnews | #newsupdate | #Southindianews | #tamilnews |

КОМЕНТАРІ • 33

  • @rajasekargopalaswamynaidu2567
    @rajasekargopalaswamynaidu2567 2 дні тому +7

    ஜொல்ராம் ஜகஜாலக்கில்லாடி

  • @SSurendran-vv8mv
    @SSurendran-vv8mv 2 дні тому +5

    அருமையான அமைதியான பதிலடி சூர்யா அவர்கள்....

  • @jasmineprinters1740
    @jasmineprinters1740 2 дні тому +6

    சூரியா சுப்பர்

  • @ulaganathan7546
    @ulaganathan7546 2 дні тому +10

    S.G.சூர்யா சரியான பதிலடி..

  • @ramachanderr1374
    @ramachanderr1374 День тому +3

    Good Surya your statement 👏👏👏

  • @jasmineprinters1740
    @jasmineprinters1740 2 дні тому +5

    நெறியாளர் உனக்கேன் உத்தரப்பிரதேச மக்கள்மேல் அக்கறை

    • @anbukkarasi1163
      @anbukkarasi1163 2 дні тому

      உத்தரபிரதேசத்தில் மது விற்க படுவது இந்த சூர்யாவுக்கு தெரியாதா?அங்கே விற்றால் புண்ணிய தீர்த்தம்.இங்கே விற்றால் மதுவா?

  • @ruthiramoorthyk480
    @ruthiramoorthyk480 2 дні тому +4

    Super Surya anna

  • @narasimhana9507
    @narasimhana9507 2 дні тому +2

    இதுக்கு மட்டும் பாஜக அரசு இல்லை.மத்திய அரசு.டெல்லியில் இருக்கும் அரசு.அவர்கள் உத்தரவு போட்டால் தான் பூரண மதுவிலக்கு இந்தியா முழுவதும் கொண்டு வர முடியும்.

    • @gakrishnamoorthy487
      @gakrishnamoorthy487 День тому

      தமிழக ஊடகங்கள் மற்றும் பாஜ எதிர்ப்புக் கட்சிகள் பாஜவின் மேல்
      இம்மியளவு காரணம் இருந்தாலும் எதிராகப் பேசக் கிளம்பி விடுவார்கள். ஆளும்
      அரசு மேல் மலையளவு
      தவறுகளையும் பாதிக்கப் படுபவர்கள் பொது மக்கள் தானே என்று கடந்து போய்விடுவார்கள்.

    • @rajkumar-td6pn
      @rajkumar-td6pn 11 годин тому

      Sarayam vikkarathu tamilnadu government. Madhia arasu ungala vikka sollucha?😂😂

  • @ramachandran427
    @ramachandran427 2 дні тому +3

    Seruppala
    Adithathu Pola irukku
    Suriya
    Mass

  • @ramachandran427
    @ramachandran427 2 дні тому +4

    Jenram
    Shameless
    Adimai

  • @natarajan.rnatarajan.r9213
    @natarajan.rnatarajan.r9213 День тому

    அற்புதம் திரு சூரியா. நல்ல பேட்டி. நெறியாளர் திமுகவுக்கு நன்கு முட்டு கொடுத்து தாங்குகிறார். தமிழ்நாட்டில் மதுவிலக்கு பற்றி பேசு என்றால் உத்தர பிரதேசம் பற்றி பேசுகிறார். நீங்கள் நெறியாளர். ஆளும் கட்சிக்கு ஆதரவாக ஏன் பேசுகிறீர்கள். எல்லா மாநிலமும் மதுவிலக்கு கொண்டு வர மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டுமாம்.

  • @nadanamnadanam7704
    @nadanamnadanam7704 День тому +4

    சூர்யாவின் பேச்சு திறமை அறிவு ஞானம் என அனைத்தும் ஒரு கட்சி தலைவர்களுக்குஇருக்கவேண்டியது நன்றி சூரியா எவ்வளவு விளக்கம் கொடுத்தாலும் இவர்கள் திருந்தமாட்டார்கள்

  • @sasikumar2183
    @sasikumar2183 2 дні тому +2

    சூர்யா சார். தொலைக்காட்சி விவாதங்களில் தற்போது பார்க்க முடியவில்லை ஏன்?

  • @rameshshalini4491
    @rameshshalini4491 День тому +1

    சிக்சர் சூர்யா

  • @chandiranchandiran5297
    @chandiranchandiran5297 2 дні тому

    👏👏❤

  • @kalyanbala4784
    @kalyanbala4784 День тому

    Balu jegath super

  • @perambalams7265
    @perambalams7265 2 дні тому

    வணக்கம்
    இப்போது உள்ளது NDA அரசாங்கம் என்பதை மறந்தே விடுகிறார்கள்.

  • @jasmineprinters1740
    @jasmineprinters1740 2 дні тому

    நாம்தமிழர் கருத்தறிய சாட்டை வலையொளியை பார்க்கவும்.

  • @sokkalingamsokkalingam4386
    @sokkalingamsokkalingam4386 2 дні тому

    அட.ஈத்தனர,ஜமுக்கு.வரி.போடுர.மாமி..கொஞ்சம்.அரிவுனர

  • @maduraiveeran8481
    @maduraiveeran8481 2 дні тому

    ஒன்றியரசுக்கு அதிகாரம். உள்ளதால் ?.....மாநில சுயாட்சி கிடைத்தால் தேவையில்லை.

  • @KrishnamurthyA1980
    @KrishnamurthyA1980 День тому

    புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இருந்த தமிழிசை ஏன் அங்கு மதுவிலக்கு கொண்டு வரவில்லை. அதெப்படி பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்களில் மதுவிலக்கு கொண்டு வரமாட்டார்கள்.ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் மதுவிலக்கு கொண்டு வரவேண்டுமாம். என்னே முரண்

  • @SathansathanSathan-wv1mu
    @SathansathanSathan-wv1mu День тому

    ஆறாவது மாநிலமாக பாண்டிச்சேரியில் பாஜக மது ஒழிப்பை அமுல் படுத்தலாம் 😂😂😂