சீமான் ஸ்டைல் தான் சரி | இளம்பெண்ணை சீரழித்த 4 பேர் | Kamatchi Naidu vs Airport Moorthy | Seeman

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • #seeman #seemanism #naamtamilarkatchiseeman #naamtamilarseeman #naamtamilarkatchi #ntk #seemanlatestspeech #kamatchinaidulatest #kamatchinaidu #kamatchinaidulatestinterview #airportmoorthylatest #airportmoorthy #seemanmassspeech #seeman

КОМЕНТАРІ • 87

  • @maruthumaruthu3256
    @maruthumaruthu3256 25 днів тому +23

    காமாட்சி பெண்ணுக்கு இப்படி நடந்திருந்தால் இவர் அலட்சியமாக பதில் சொல்வார

    • @sundaravadivel1056
      @sundaravadivel1056 24 дні тому +3

      நடந்தது நடந்து போச்சு என்ன செய்ய முடியும் என்று கூறுவார் ஐயா 😂

  • @user-hm5my4jc6e
    @user-hm5my4jc6e 25 днів тому +15

    SEMMA ANNA ழூர்த்தி அண்ணா ❤❤❤

  • @Selvaraj-dc7sz
    @Selvaraj-dc7sz 25 днів тому +31

    நாங்கள் திராவிடன் இல்லை. நாங்கள் தமிழன் அதனால் இனி நாம் தமிழர் கட்சிக்கு தான் ஓட்டு போடுவோம் மகிழ்ச்சி வெற்றி

    • @anbukkarasi1163
      @anbukkarasi1163 25 днів тому

      சீமான் கேரளத்து காரர்.அவரும் தமிழர் இல்லை.

  • @NatarajMangayrkarasi
    @NatarajMangayrkarasi 25 днів тому +10

    என்ன செய்யனும் அப்படிக் கேகக்கிரியே உனக்கு வேட்க்கமில்லையா

  • @ramesgopal4989
    @ramesgopal4989 25 днів тому +14

    நாம் தமிழர் ஙட்சி மட்டுமே மாற்றம்

  • @SureshKumar-dc2pi
    @SureshKumar-dc2pi 25 днів тому +8

    NTK seeman 🎉🎉

  • @ArulKumar-ev9it
    @ArulKumar-ev9it 25 днів тому +14

    100 காசுக்கு ஆசைபட்டு மொத்த திமுக அடகு வச்சாசி
    Next 😂😂😂

  • @thangarajraj8735
    @thangarajraj8735 25 днів тому +8

    காமாட்சி பேத்திய‌ இதே மாதிரி பண்ணணும்.அப்பதான்‌ தெரியும் வலி

  • @srinivasans3314
    @srinivasans3314 25 днів тому +17

    இதற்கு ஒரே வழி
    🎉நாம் தமிழர் கட்சி 🎉ஆட்சி அமைக்க வேண்டும்.❤❤❤❤❤

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 25 днів тому +5

    இருக்கே எங்கள் உயிர் கூட்டணி மே. வங்கம் மம்தா காட்டிலும் நாங்கள் மோசம் இல்லை. அவங்களே தொடர்ந்து ஆளும் போது நாங்கள் ஆள கூடாதா. அதையே தடுக்க வக்கில்லை மத்திய அரசிற்கு. எங்களை ஒன்றும் பண்ணாது.

  • @murugesanm5069
    @murugesanm5069 24 дні тому +3

    மூர்த்தி அண்ணா👍👍👍👍👍

  • @murugesanm5069
    @murugesanm5069 24 дні тому +2

    நாம் தமிழர்👍👍👍👍👍

  • @thevideovlogs4088
    @thevideovlogs4088 25 днів тому +3

    அரசு பணியில் சேரும் போது மருத்துவ சான்றிதழ் வேண்டும் அதைப்போல ஒரு துரைக்கு மந்திரி பதவி ஏற்க வேண்டும் என்றால் மருத்துவ தகுதி சான்றிதழ் மற்றும் பட்டப்படிப்பு சான்றிதழ் வேண்டும் என்றால் தகுதியான மந்திரிகள் நமக்கு கிடைப்பார்கள் .

  • @SureshKumar-dc2pi
    @SureshKumar-dc2pi 25 днів тому +5

    DMK waste 😂

  • @krishanamoorthya3705
    @krishanamoorthya3705 24 дні тому +3

    திரு. கோமாட்சி நாயுடு அவர்களே உங்கள் வீட்டு பெண் பிள்ளையாக இருந்தால் நடந்தது நடந்தது விட்டது என்ன செய்வது என்று போவீர்களா? உங்கள் பிள்ளைக்கு என்ன நினைப்பீர் அதை செய்தால் போதும்.

  • @mkrk2015
    @mkrk2015 25 днів тому +3

    ❤️ ❤️

  • @SugumarParamasumdaram
    @SugumarParamasumdaram 25 днів тому +12

    காமெடி அரக்கன் கோமாச்சி வந்து விட்டார்😅

  • @punithesniya762
    @punithesniya762 24 дні тому +1

    🇲🇾😂😂தகுதிவாய்ந்த பெண்களுக்கு ஆயிரம் ரூபாய்க்கு மிலகாய் பொடி,முலகு பொடி கொடுத்துவிடுங்கள் பெண்கள் உங்களை எதிர்பார்க்க மாட்டாற்கள்😁😁

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 25 днів тому +4

    சீமான் பேசுறதை வெச்சு கேக்க கூடாது அண்ணாமலை பேசுறதை வச்சி கேக்க கூடாது
    அன்புமணி ராமதாஸ் பேசுறதை வச்சி கேக்க கூடாது இதே மாதிரி கோமாளி கிட்டே என்ன தான் கேக்க முடியும்

  • @PanneerSelvam-ru1sb
    @PanneerSelvam-ru1sb 21 день тому

    மைனராக இருந்தாலும் மேஜராக இருந்தாலும் தண்டனை குற்றத்தை பொறுத்து எதுவோ அதை நிறைவேற்ற வேண்டும்

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 25 днів тому +6

    சீரியசான விஷயங்கள் பேசினாலும் காமாட்சியாலே காமெடி ஆயிடுது

  • @KaliMuthu-vw6fn
    @KaliMuthu-vw6fn 25 днів тому +4

    திமுகவுக்கு ஒரு சுப்பிரமணியசாமி இந்த காமாட்சி நா

  • @sivanathan9082
    @sivanathan9082 24 дні тому +2

    பூட்டு போட்டு எங்க வெக்கறது மூர்த்தி சார்...

  • @AyyanKgf
    @AyyanKgf 24 дні тому +1

    சட்டத்துக்குள்ள வெங்காயத்துக்குள்ள மயிருக்குள்னு வந்துரும் லூசு கம்னாட்டி அந்த லூசு கம்மனாட்டி நிறுத்தும் சொல்லுங்களேன்

  • @HappyHappy-yh1xj
    @HappyHappy-yh1xj 24 дні тому +1

    Appa ஸ்டாலின் poddati பிள்ள எல்லாம் இப்படித்தான் இருக்காங்களா

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 25 днів тому +8

    திமுக ஆட்சியில் தவறு செய்பவர்களுக்கு பயமே இல்லை இதற்கு தீர்வு தான் என்ன?

  • @user-jx7cb7xm2e
    @user-jx7cb7xm2e 21 день тому

    NTK 💪💪💪💪💪 seeman Annan 🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯

  • @sundaravadivel1056
    @sundaravadivel1056 24 дні тому +1

    என்னது தூய்மையான ஆட்சியா
    அது என்ன மாப்பு கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் சொல்லிட்டா 😂

  • @karthikakarthika9724
    @karthikakarthika9724 25 днів тому +3

    முட்டு கோமா

  • @PanneerSelvam-ru1sb
    @PanneerSelvam-ru1sb 21 день тому

    குற்றவாளிகளுக்கு மிக கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் மேலும் ஒருவன் மீது அதிகபட்சம் எத்தனை கேஸ் இருக்கலாம். 23, 26 கேஸ் இருப்பவன் சுதந்திர மாக நடமாடலாம் எப்படி

  • @murugesanparasakthi2425
    @murugesanparasakthi2425 22 дні тому

    சிவப்பு விளக்கு பகுதி க்கு. அனுமதி அளித்தால் பாலியல் குற்றம் குறைய வாய்ப்பு உள்ளது

  • @chandrasekarmuthu7759
    @chandrasekarmuthu7759 25 днів тому +2

    தீம்கபன்னிகோ.மாட்சி.

  • @HappyHappy-yh1xj
    @HappyHappy-yh1xj 24 дні тому

    தெலுங்கன் தமிழ் நாட்டை ஆழ்கிறன் இதுதான் தெலுங்கன் கொடுமை

  • @ArulKumar-ev9it
    @ArulKumar-ev9it 25 днів тому +5

    😂திருமணம் கடந்த உறவு🎉

  • @Raghunathan0310
    @Raghunathan0310 25 днів тому +2

    Kallan perisa kappan perisa,manga pulichutha intha mathiri 2 words vechikittu 3 varusama ella chanelaiyum poi pozhappu nadathura.

  • @anbuselvammaravanatham5026
    @anbuselvammaravanatham5026 22 дні тому

    NTK

  • @srinivasamurthy928
    @srinivasamurthy928 22 дні тому

    Good comedy show everyday.

  • @rajendrans4365
    @rajendrans4365 24 дні тому

    வெத்து வேட்டு கோமாளி நாயுடு
    காமெடி எடுபடவில்லை.
    கோமாளிக்கு டிரெயினிங்
    போதாது.வருமானம் பத்தலையோ என்னவோ.
    லூசுகிட்டேயும் பேட்டி எடுக்கும் நெறியாளரின் பொறுமைக்கு பாராட்டுக்கள்.

  • @user-io3pz8dd1d
    @user-io3pz8dd1d 25 днів тому +1

    காமாட்சி நாயுடு ஒன்னாம் நம்பர் ஜோக்கர்

  • @Joseph-el1zh
    @Joseph-el1zh 25 днів тому +2

    ஒரே நிதிக்கு பதவி 9:58

  • @MoorthyJkmoorthy
    @MoorthyJkmoorthy 25 днів тому

    Every day airport moorthy as a kountda mani. Our Telugu party supporter naaeedu as a senthil. Good combination.

  • @ganeshanchandramohan7828
    @ganeshanchandramohan7828 21 день тому

    உங்க காவல்துறைக்கு கஞ்சா பிடிக்க நேரம் எங்கே இருக்கு?. சீமான் அண்ணனின் சு__.......

  • @subumani9606
    @subumani9606 22 дні тому

    காமாட்சி நாயுடு சொல்வதுதான் சரி. தயவு செய்து சிரிக்காதீர்கள்.

  • @karthikeyanddgroup6294
    @karthikeyanddgroup6294 23 дні тому

    காமாட்சி ஐயா அது நம்ம ஜாக்பாட் சாதிக்கு இல்ல உங்க ஜாபர் சாதிக்

  • @shivayshiva9866
    @shivayshiva9866 24 дні тому +1

    நாம் தமிழர் ❤

  • @mathaamma
    @mathaamma 21 день тому

    உன் பொண்ணை தொட்டால் எப்படிடா இருக்கும்

  • @SJ-dp1bx
    @SJ-dp1bx 24 дні тому

    Komatchi eppadi manasatchi illamel pesi sooru thinganuma? Athu malam sappdivatharku sammam

  • @user-pb5rs9pe6k
    @user-pb5rs9pe6k 24 дні тому

    😢😢😢😅😅😮😮😮😊😊😊😅

  • @Ibrahim-xm6uf
    @Ibrahim-xm6uf 24 дні тому

    Karachi Naidu Mangala iruntha itu Pola pesuvan, arivu illatha muttal.

  • @lokeshmech
    @lokeshmech 24 дні тому

    Sottaya potu thallunga

  • @senthur2020
    @senthur2020 24 дні тому

    Oru kannu koo..ium pudikala

  • @riyasvavu5671
    @riyasvavu5671 25 днів тому

    View kaga evunga rendu per ah mattum interview panuringala. Moorththi sir pls Don't do interview with this komalli again. Nenga tamilthesiyam pesuringa troll material ah agidathinga pls

    • @TIAS762
      @TIAS762 25 днів тому

      Tamil thesiyam eennaga brother???

  • @Eagleisecure
    @Eagleisecure 25 днів тому

    Unga appa komanam katunaru epo ne vati katalaya atha mare arsyial amaippu satta tha mathama ena _____ panrega

  • @kajanakirupa1600
    @kajanakirupa1600 22 дні тому

    எனக்கு திராவிடன் என்றாலே வெறுப்பு, அருவருப்பு😊😊 ஆனால் இந்த காமாச்சி அங்கிள்மேல வெறுப்போ அருவருப்போ வருவதில்லை சில நேரங்களைத்தவிர😊

  • @kaepremquemarraj3373
    @kaepremquemarraj3373 24 дні тому

    பதில் சொல்லியிருக்க மாட்டாங்யளே! ஒரு கழுதை மேய்க்கிறவனுக்கு இவ்வளவு அறிவான்னு ஆச்சரியப்பட்டு பதில் சொல்ல மறந்திருப்பாங்ய!

  • @thiyakarajanr4692
    @thiyakarajanr4692 25 днів тому

    ஏண்டாபொருக்கி மூர்த்தி எநௌத ஏர்போர்ட்டுக்கு முதலாலிடா.