"கம்பெனி எதிர்பார்ப்பதை சொல்லித்தராம பிள்ளைங்க மேல தப்பு சொல்லாதீங்க😡" | POSITIVITEA

Поділитися
Вставка
  • Опубліковано 29 сер 2024
  • To Contact Kalvium : 9483200300
    website link : bit.ly/thenir_...
    In this video, we are discussing about Kalvium, a new age college which teaches computer engineering in a more practical way and make sure that the students get 100% placement in a big company like Google, Amazon, Microsoft. To learn more about this and to know the passion of Mr. Rajesh kumar, Founder - Kalvium towards Computer Engineering and his aspirations to take our students forward. Hope this video helps you in positive way. Thank you! #positivitea #kalvium
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai

КОМЕНТАРІ • 291

  • @theneeridaivelai
    @theneeridaivelai  2 роки тому +37

    To Contact Kalvium : 9483200300
    website link : bit.ly/thenir_kalvium

    • @SathishSathish-nn4qv
      @SathishSathish-nn4qv 2 роки тому +2

      Commerce group students etha clg la padikala ma pro

    • @mohamedali9295
      @mohamedali9295 2 роки тому +1

      @@SathishSathish-nn4qv படிக்கலாம்

    • @mohamedali9295
      @mohamedali9295 2 роки тому +1

      @@SathishSathish-nn4qvintha video la 16:20 minutes la irunthu 18:00 minutes வரைக்கும் பாருங்க உங்களோட question ku answer கிடைக்கும்

    • @SathishSathish-nn4qv
      @SathishSathish-nn4qv 2 роки тому +1

      Tq pro

    • @kingpavin5827
      @kingpavin5827 2 роки тому +1

      Science group students padikala ma bro

  • @srsthendraltv
    @srsthendraltv 2 роки тому +100

    படிப்பு என்பது ஒன்றை கற்றுக் கொள்வதே தவிர பழைய பாட புத்தகங்களை படிப்பதற்கு அல்ல. வரலாற்றை தெரிந்துகொள்ள வேண்டுமே தவிர அதுவே வாழ்க்கை பாடம் அல்ல. இவர் கூறுவதைப் போல அனுபவப் பாடம் மிகவும் அவசியம். அதுவே எதிர்கால வாழ்க்கைக்கு உதவும்.

  • @machioruteasollu9592
    @machioruteasollu9592 2 роки тому +33

    கம்பெனி எதிர்பார்ப்பதை சொல்லிதாங்கன்னு சொல்றிங்க சூப்பர், ஆனால் அரசு வேலைக்காக எழுதுற தேர்வுக்கும் அரசு வேலைக்கும் என்ன சம்பந்தம் அண்ணா, பில்டர் பன்னனும்னு ஒரே நோக்கத்திற்காக தேர்வு வைக்கிறாங்க,

  • @RAJ-rb9cj
    @RAJ-rb9cj 2 роки тому +41

    அண்ணா என்னைப் போன்று bachelor degree arts தமிழ் வழியில் முடித்த பல நண்பர்கள் இருக்கிறார்கள் எங்களுக்கான மேல்படிப்பு அல்லது சரியான வேலை வாய்ப்புகள் பற்றி ஒரு தெளிவான வீடியோ போடுங்க அண்ணா 🙏🙏🙏🙏

    • @Onlinemoneywork1
      @Onlinemoneywork1 2 роки тому

      ua-cam.com/channels/RALPP2iB8RMUx0NsC4BxiQ.html
      Bro Entha channel about section la I give my insta ID.Contace me for work from home opportunity bro.No investment bro.

    • @brokenhart8656
      @brokenhart8656 2 роки тому +2

      Ama pottuga bro

    • @Onlinemoneywork1
      @Onlinemoneywork1 2 роки тому

      @@brokenhart8656 Contact my Insta I'd bro

    • @cloudsonthewaywithmaxzseth8022
      @cloudsonthewaywithmaxzseth8022 2 роки тому +14

      எதுக்கு மேல்படிப்பு . ஏதாவது வேலைக்கு போங்கடா பத்தாவது முடிச்சாலே தமிழ்நாட்டுல முதல்வர் ஆகலாம். கஞ்சா கடத்தல் போன்ற பிஸினஸ் பன்னி கோடிஷ்வரர் ஆகலாம்👍

    • @void_360
      @void_360 2 роки тому +1

      Enna degree bro

  • @Mega-qf1tw
    @Mega-qf1tw 2 роки тому +6

    இவர் ஒரு கேள்வி கேட்டா
    அவன் ஒரு பதில் சொல்றான்

  • @sankarkarthickm5175
    @sankarkarthickm5175 2 роки тому +9

    தேநீர் இடைவேளை உறவுகள் மற்றும் ஜெகதீஷ் அண்ணனுக்கு தம்பியின் வணக்கங்கள்.. மக்களுக்கு அருமையான தகவல்களை தொடர்ந்து சிறப்பாக பகிர்ந்து வருகிறீர்கள்..மிக்க நன்றி..எனக்கு சிறு சந்தேகம். நீர்நிலைகளில் இருந்து நீரை எடுத்து தமிழக அரசு எப்படி பொதுமக்களுக்கு குடிநீராக வழங்குகிறது.தமிழக வடிகால் வாரியம் நீரை தூய்மைப்படுத்தும் வழிமுறைகள் என்னென்ன?
    அரசு முறையாக தண்ணீரை தூய்மைப்படுத்தி வழங்குகிறதா? அப்படி என்றால் மழைக்காலங்களில் நகராட்சி தண்ணீர் அதிக மண் கலங்கிய தன்மையில் இருப்பது ஏன்? தூய குடிநீர் மக்களின் அடிப்படை உரிமை தானே அப்படியென்றால் இங்கு பெரும்பாலான மக்களுக்கு தூய குடிநீர் வழங்கப்படுகிறதா?
    அப்படி கிடைக்காத பட்சத்தில் பொது மக்கள் என்ன செய்ய வேண்டும். இது தொடர்பாக தகவலை பகிருங்கள் அண்ணா... அடிப்படை தேவையில் அறியாமையை அகற்ற விழிப்புணர்வு தேவை..
    நன்றி..

    • @nithish9684
      @nithish9684 2 роки тому

      Are type righter

    • @void_360
      @void_360 2 роки тому

      Indha type panra alavuku poruma irundha podhum bro enaku

  • @balar2900
    @balar2900 2 роки тому +29

    He is totally right!!! I work for one of faang companies, initially I felt extremely competitive to compete with my colleagues. My fellow buddy was coding since he was 7. Damn! I started coding in 21. We should teach our students what is really required rather than forcing them to study things that are useless. It really matters how students are taught! Our education system is totally theoretical, rather it should more practical. Students should be taught to apply things(in real life) that they have learnt, that will make them more curious and for sure it make the topic more interesting. I don't say that our educational system is wrong but it definitely requires some tweaking.

    • @not_batman
      @not_batman 2 роки тому

      Can u suggest a gud platform to learn coding

    • @balar2900
      @balar2900 2 роки тому +3

      @@not_batman freecodecamp is good to start with bro.
      Then udemy, coursera etc etc. There are few good tamil platforms too, I dont know their names but I've heard they are good too.

    • @not_batman
      @not_batman 2 роки тому +1

      @@balar2900 ok thanks bro

    • @not_batman
      @not_batman 2 роки тому

      @@praveensap6183 thanks bro

  • @sujeethavasanth6648
    @sujeethavasanth6648 2 роки тому +15

    If any learning opportunity for home makers in coding means it will be most useful for society and economic development... kalviyagam please think of it

  • @Changimangi123
    @Changimangi123 2 роки тому +31

    New new topic and findings pandreenga
    .. as a team romba Nala pandreenga bro
    ... Appreciate your efforts..

  • @tech-tamil
    @tech-tamil 2 роки тому +6

    Anyone studying in kalvium ???

  • @arunkumart7838
    @arunkumart7838 2 роки тому +45

    பொது இடங்களை ஆக்கிரமித்தல் அதை யாரிடம் முறையிடுவது என்றோர் தெளிவான வீடியோ போடவும்....😕😕😕😕😕😕😕

    • @balaji3083
      @balaji3083 2 роки тому

      Unaku ena pirachanai?

    • @arunkumart7838
      @arunkumart7838 2 роки тому +4

      @@balaji3083 எங்கள் தெருவில் வசிக்கும் காவலர் வீடு அவர் இடத்தை தாண்டி பொது தெருவை ஆக்கிரமித்து வைத்துள்ளார் இதை பஞ்சாயத்து போட்டியிடம் மனு கொடுத்தும் அவர்கள் இடிக்க மாட்டேங்குகிறார்கள் ஒரு டிராக்டர் போகும் அளவுக்கு தான் வலி இருக்கும் ஆனால் இப்பொழுது ஒரு பைக் கூட போக முடியாத அளவுக்கு நெருக்கமாக இருக்கிறது . அதே வேறு யாரிடம் முறையிடுவது என்று தெளிவாக கேட்டு ஒரு மனு அனுப்ப கேட்கிறேன்.

    • @Onlinemoneywork1
      @Onlinemoneywork1 2 роки тому

      @@arunkumart7838 You from which district bro?

    • @arunkumart7838
      @arunkumart7838 2 роки тому +1

      @@Onlinemoneywork1 தென்காசி மாவட்டம் சிவகிரி

    • @Onlinemoneywork1
      @Onlinemoneywork1 2 роки тому

      @@arunkumart7838 I'm from madurai.me also facing this problem bro

  • @kalavathipandian7155
    @kalavathipandian7155 Рік тому +2

    நான் இதுபோன்ற company ல வேலை இருக்கிது. அதற்காக தான் இதை படிக்கிறிங்க என்று சொல்லி பாடம் நடத்துவேன் ஆனால் போதை நாய் மாணவர்கள் நான் ஒழங்காக சொல்லி தரவில்லை என்று evaluated sheet ல கொடுப்பார்கள். New technology பற்றி எல்லாம் சொல்லி தருவேன் ஆனால் எப்படி easy ஆக பாஸ் ஆக வேண்டும் important question இதை சொல்லி தந்தால் தான் நல்ல lecturer என்று மாணவர்கள் நினைத்து கொண்டு போதை அடித்து கொண்டு இருக்கிறார்கள்

    • @krisop28
      @krisop28 Рік тому

      Hi anna actually I have done with 1 St year of bsc physics mam and I willing to become an software engineer so what would be a correct choice anna
      1) can I quit this degree and join in CSE dept in 1,2 clgs in Tamil Nadu orelse only developing skills sets and problem solving skills is enough to get paid as a BE degree holder what would the correct choice mam I'm confused in this thing
      And my father will retire in 2027 so that frustrated and don't know what to I would like to earn around 8-10 lpa that's why I'm asking pls suggest me anna😥
      appa enna solluraru antha field la success aghuva po illana 3-4 lpa vanghura Mari na pogama civil service exams elutha sollurangha so enna pannalam na CSE eduthu success pannalam nu confident iruku but bayama vum iruku Anna pls ennaku help pannungha 😭😭😭

  • @crazyaj723
    @crazyaj723 2 роки тому +5

    Very impressive, like this type of education not in my college days, I'm sure this will help to now a days employment and it will create a revelation in education system

  • @sundarr457
    @sundarr457 2 роки тому +21

    Course fees பத்தி கேட்டா அழகா டபாஞ்சிட்டாரு..... நீங்களும் அதற்கான பதிலை பெற முயற்சிக்கவில்லை....காலேஜ் எங்குள்ளது?

    • @venkat7903
      @venkat7903 2 роки тому +2

      College is in Coimbatore. Course fee will depend on scholarships and financing options. Pls call to find out.

    • @facts8980
      @facts8980 2 роки тому +3

      @@venkat7903 it has been said that 1,00,000 rs per semester in their website

  • @BalaAdhithakarikaalan
    @BalaAdhithakarikaalan 2 роки тому +30

    20min. Long Video... Why don't you guys start a new channel for this kind of videos.. name as "உணவு இடைவேளை''...

  • @sheriffs7291
    @sheriffs7291 2 роки тому +6

    Fees Rs 1 lac per semester. 8 semester duration.

  • @jxgn19
    @jxgn19 2 роки тому +9

    in current curriculum for an electronics student, Anna University teaches C programming in the 4th year while they are teaching python & java in the 1st year. This itself is a bad design. I wonder who approves this. Just because python & java is needed more, for an electronics student, C is more important.

    • @seathacr4984
      @seathacr4984 Місяць тому

      My son studies python and Java in 11th cbse.

  • @salmankhan4749
    @salmankhan4749 2 роки тому +6

    Bro bio technology job requirement pathi oru video podunga bro

  • @smkumarphone
    @smkumarphone 2 роки тому +4

    If, I am your hr, I will never worry of your 0 mark to. But, you are able to solve a problem, go with team, leadership skil, Your eblity to talk, are you able to push thoughts, thin, I will pick you first with first come first out.

    • @krisop28
      @krisop28 Рік тому

      Hi anna actually I have done with 1 St year of bsc physics mam and I willing to become an software engineer so what would be a correct choice anna
      1) can I quit this degree and join in CSE dept in 1,2 clgs in Tamil Nadu orelse only developing skills sets and problem solving skills is enough to get paid as a BE degree holder what would the correct choice mam I'm confused in this thing
      And my father will retire in 2027 so that frustrated and don't know what to I would like to earn around 8-10 lpa that's why I'm asking pls suggest me anna😥
      appa enna solluraru antha field la success aghuva po illana 3-4 lpa vanghura Mari na pogama civil service exams elutha sollurangha so enna pannalam na CSE eduthu success pannalam nu confident iruku but bayama vum iruku Anna pls ennaku help pannungha 😭😭😭

  • @anirani4942
    @anirani4942 Рік тому +2

    Great welcome ❤

  • @schoolkid1809
    @schoolkid1809 2 роки тому +10

    No knowledge ~ No Talent ~✓ only Curiosity 🤚 Join panalama sir

    • @Ganesh-hu2ut
      @Ganesh-hu2ut 2 роки тому

      Cut off yenna bro

    • @schoolkid1809
      @schoolkid1809 2 роки тому +3

      @@Ganesh-hu2ut yaruku theriym 😂 na +2 muduchu 3yrs aachu

  • @swathimanikandan7543
    @swathimanikandan7543 2 роки тому +3

    Anna nega podura video tha pathuta ran super anna very use ful all anna b.com students after enna company pogala enna pannalam video padiga anna pls anna i waiting anna pls pls i am girl student anna

  • @keerthang782
    @keerthang782 2 роки тому +2

    Naa nenachatha senjitinga bro👏🏻👏🏻👏🏻

  • @vigneshbabu6084
    @vigneshbabu6084 2 роки тому +5

    Almost i quit my life...BE mech2017 batch ...Innum kuda sariyana work kedaikala ...one year ku work tharanga ...apadi illana contract work matum than tharanga ....ipo suicide thought than neriya varuthu ...ipo swiggy delivery boy work panuran....age 27aagidichi ...ipo python or Java ithu mathiri course padicha ...ithuku aparam aachum yanaku Oru small work aachum kedaikuma....romba kastama eruku ...life vazhavey pudika matuthu ...please yaravathu yanaku help panuga

    • @ksmadheswaran
      @ksmadheswaran 2 роки тому

      Don't give up.. learn coding, python and data science etc.. atleast diploma level courses.. then u can get a good job...

    • @ksmadheswaran
      @ksmadheswaran 2 роки тому +1

      First u should forget about suicide thought .. daily can spend atleast 2 hours to learn this things..

    • @TamilmaniOfficial
      @TamilmaniOfficial 2 роки тому

      Let me teach for free

    • @poweroflawplcreation9832
      @poweroflawplcreation9832 Рік тому

      Same situation...

    • @KK-4ever
      @KK-4ever Рік тому

      Sambathikanumnu IT vandhaa survive panradhu kashtam. Get into IT only if you have passion for coding and software development. IT is competitive these days and only passionate coders will survive and evolve others will go in dust.
      And those who are passionate to get into coding, will not join coding or paid courses like this, mostly they are self learners who self motivate and learn from free resources online.

  • @goatpanda
    @goatpanda 2 роки тому +5

    I recently went to psg engg college in Coimbatore, for admission in cse ,but they asked me 13 lakhs donation!!!

  • @tamiltv5909
    @tamiltv5909 2 роки тому +2

    Instead of money focus on passion...... hope movies like nambi effect encourage that...

  • @sivarajprakash5913
    @sivarajprakash5913 Рік тому +1

    Anna Network marketing or DIRECT SELLING INDUSTRY pathi videos podunga Anna plsss

  • @nithishnivin4976
    @nithishnivin4976 Рік тому +3

    Why your are always say computer science is the only carrier we can earn lakhs there are more people who earn lakhs which in even small shops, we should change the perspective of this. We need more entrepreneurs to in different fields from mechanical, electrical,civil...etc
    Don't get trap by these advertisement that computer science is the only domain we will survey also in future one day you can also replaceable by AI, It is evolving dramatically.

  • @samithraarajamani5241
    @samithraarajamani5241 2 роки тому +4

    Bro arts student ku job opportunity video poduga

  • @solaimari
    @solaimari 2 роки тому +2

    like this teaching method development skill

  • @annalakhsmi4778
    @annalakhsmi4778 Рік тому +1

    Verum mark matume vanganunu nenaika kudathu atha matum vachu higher classku promote pana kudathu we need some changes

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Рік тому +2

    Super message bro...

  • @aslamshaha5471
    @aslamshaha5471 10 місяців тому +1

    Enna University base. Certificate kodupanga

  • @uptotransform2643
    @uptotransform2643 2 роки тому +1

    Bro, நான் ஒரு college discontinue, நீங்க சொல்றத வைத்துதான் நான் data science course பண்ணப்போகின்றேன்,வேலை கிடைத்தாலும்,கிடைக்காவிட்டாலும் நீங்கள் தான் பொறுப்பு!😂
    வேலை கண்டிப்பா கிடைத்துவிடுமா

  • @mr.explorer9502
    @mr.explorer9502 2 роки тому +2

    Oho...advertisement ahh evlo perusa potutengala?....😂

  • @nandhunandhu4880
    @nandhunandhu4880 Рік тому +1

    Anna post degree physics chemistry complete panavaglku job kadikarthu illa anna so enngalkum IT company ku ponum irrkum but enngalku placement la Call center work tha varthu anna so enngalkum job ku atha achii idea solluga anna 😢plz

  • @sundarr457
    @sundarr457 2 роки тому +6

    Sir, இது approved course ஆ?
    Accreditation இருக்கா?
    AICTE approved ஆ?
    மேற்படிப்புக்கு தகுதி வருமா?

    • @raghulan123
      @raghulan123 2 роки тому +2

      This course includes a online BCA degree from a recognised university. The course is approved by UGC and AICTE, A grade approval by NAAC and qualifies you to pursue any higher education

    • @rockytheking8291
      @rockytheking8291 2 роки тому +2

      @@raghulan123 is it safe

  • @corporatetrainer5544
    @corporatetrainer5544 Рік тому +6

    Dear sir
    Kindly share the fees details & the history of placement details.
    Only these details can create faith in your highly appreciable initiative

    • @aarya9803
      @aarya9803 Рік тому

      Bro they jus started this year no history

  • @BalaMurugan-et6on
    @BalaMurugan-et6on 2 роки тому +1

    Arumayana pathive thambi

  • @gopikrishnans5815
    @gopikrishnans5815 2 роки тому +5

    They are both did a marketing and business in front of us. What guarantee after placement?

  • @rmppremalatha8999
    @rmppremalatha8999 2 роки тому +3

    Shirt colour semma💐💐

  • @praveenhari9065
    @praveenhari9065 Рік тому +1

    Please make videos on mechanical engineering core companies

  • @sridharanr8681
    @sridharanr8681 2 місяці тому

    Sir. Do. One. Think. You. Take.the.practical. Class. Through. The. You. Tube. It. Will. Be. Useful
    For. All. The. People. Youexplain. The, main. Points. From.each Lesson. I. Am. Sridharan. BCOM. From. Salem.aged.56.years.old

  • @Priya-fr6hv
    @Priya-fr6hv 2 роки тому +5

    How much Fess ??????

  • @indhu938
    @indhu938 2 роки тому +6

    Sir,accounts pathi pesunga please

    • @basbasheer4303
      @basbasheer4303 2 роки тому

      Naanu accounts tha neega computer application la knowledge devolp pannikogaa

    • @void_360
      @void_360 2 роки тому +1

      Konjam time spent panni CA, CMA padichingana worth. Easy ya vela kedaikum. Aana easy ah 3 years or above aagum

  • @Omprakash-nb3mk
    @Omprakash-nb3mk 2 роки тому

    Na padikom bothu itha college start pani irutha na super ah vanthu irupa miss adichu konjum late ah porathu irukno

  • @suresharumugam396
    @suresharumugam396 5 місяців тому

    Fees donation நீங்கள் கேட்ட கேள்விக்கு அவர் பதில் சொல்ல வில்லை அவர் திறமையாக சமாளிக்கிறார் நீங்களும் பெரிதுபடுத்த வில்லை

    • @jayakumarnarayanan2607
      @jayakumarnarayanan2607 4 місяці тому

      Kalvium computer science is a scam. SCAM SCAM SCAM They are frauds, do not pay any amount to them in the name of an online entrance exam. They will ask Rs1000, then they will ask Rs 3lak. They will tell like, you that they will close the application form shortly and force, and brainwash you to pay Rs 1000 - 700 immediately. They will contact via mobile phone. Fake sites of college. BE CAREFUL BORTHERS. APRIL 2024

  • @velammalraghu5052
    @velammalraghu5052 2 роки тому +5

    MBA shipping &logistics and logistics supply chain course,, jobs pathi detail aa sollunga bro's

    • @VigneshVicky-kq9xn
      @VigneshVicky-kq9xn 5 місяців тому

      Hello brother..what are you doing right now...im also looking for scm field

  • @ielts.english
    @ielts.english 4 місяці тому

    ஒரு ரெகுலர் டிகிரி இல்லனா எ‌ந்த country கும் poga முடியாது for higher degree and குரூப் 1, குரூப் 2 exam எழுத முடியாது. Youngstera கெடுக்காதீர்கள். இ‌தி‌ல் நிறைய பேர் முதல் தலைமுறை டிகிரி holders ஆகம poduvanga.

    • @REVIEWSGALATTA
      @REVIEWSGALATTA 2 місяці тому

      You can enrol in any online degree provided by top institutes, it's ugc approved and valid .....

  • @sasikalathanthoni1534
    @sasikalathanthoni1534 2 місяці тому

    Hi Anna... Am 2014 passout MCA degree holder.. after my graduation I didn't go job because of marriage and baby's.. but still I need to go jobs.. kindly send me what kind of jobs is suitable me.. specially IT jobs...

  • @muruganmahalingkam5481
    @muruganmahalingkam5481 2 роки тому +3

    Studies is knowledge that is not way of working slave

  • @shivahome3403
    @shivahome3403 2 роки тому +4

    Bro arts students job detail potunga bro

  • @thangavel.s540
    @thangavel.s540 2 роки тому +3

    Logistics industry intha mathiri podunga anna

    • @void_360
      @void_360 2 роки тому +1

      TV la paathu serndhingala bro

  • @manikandanharish034
    @manikandanharish034 2 роки тому +2

    Semester fees how much......❤️
    And donations........❤️❤️❤️

  • @anathimurugan9773
    @anathimurugan9773 2 роки тому +7

    Apo padichi mudichitu iruka engineering ku ethachi opportunities and training irukanoru vedio post podungo

    • @Onlinemoneywork1
      @Onlinemoneywork1 2 роки тому +2

      Work from home opportunity eruku bro.Neega panrigala bro, without investment

    • @anu4212
      @anu4212 2 роки тому +1

      Yannaa work

    • @pradheepa4103
      @pradheepa4103 2 роки тому

      @@Onlinemoneywork1 bro na work panran bro

    • @pradheepa4103
      @pradheepa4103 2 роки тому +1

      @@Onlinemoneywork1 details solluga bro

    • @Onlinemoneywork1
      @Onlinemoneywork1 2 роки тому

      @@pradheepa4103 ua-cam.com/channels/RALPP2iB8RMUx0NsC4BxiQ.html
      Entha channel ku pogana bro.About Section la my insta ID eruku.Dm me .I will Share details about the job

  • @uvanmusik5590
    @uvanmusik5590 2 роки тому

    pls edit promo usefully.. there's no clear picture in first 44 seconds.

  • @life_of_Dharanesh....
    @life_of_Dharanesh.... Рік тому +2

    College ku cut off mark yavlo anna???

    • @teamkalvium
      @teamkalvium Рік тому

      To join Kalvium you should pass Kalvium's entrance exam.

  • @RAJ-rb9cj
    @RAJ-rb9cj 2 роки тому +9

    Anna bachelor degree arts muduchavanga jobs enna pantrathu anna atha pathi our video pannuga 🙏🙏🙏🙏

  • @danakudanaku3875
    @danakudanaku3875 Рік тому +1

    Evlo fees kattanum one yearku sir

  • @KishoreKumar-js5nz
    @KishoreKumar-js5nz 2 роки тому +2

    After 12 BM group college courses Video podunga sir please

  • @gamezone9963
    @gamezone9963 2 роки тому +7

    Broiler chicken nalladhu nu neeinga uruttalam...avainga urutta kudadhoo

  • @Lokishorts143
    @Lokishorts143 Рік тому +2

    Sir I want to know
    Now CSE Studying students any opportunities in kalvium or not

    • @teamkalvium
      @teamkalvium Рік тому

      You can apply or Kalvium, but you have to start from the first year at Kalvium.

  • @Anonymous-zb5um
    @Anonymous-zb5um 2 роки тому +2

    i Studied 4 years engineering waste of time

  • @harishh6759
    @harishh6759 2 роки тому +2

    LMES kudo oru collab video pannunga anna POSITIVITEA episodes ku

    • @sankarmani5614
      @sankarmani5614 2 роки тому

      Avanunga engineering than best atha paththi mattum thaan video Poduvaan

    • @sankarkarthickm5175
      @sankarkarthickm5175 2 роки тому +1

      @@sankarmani5614 Now a days LMES posted other than engineering related videos also. They are providing education related contents continuously. you can know this from LMES name itself Let's Make Education Simple, Not only engineering.

    • @sankarmani5614
      @sankarmani5614 2 роки тому

      @@sankarkarthickm5175 bro first let's make engineering simple than irunthathu ippo thaan education nu maathi irukaanga and avanga arts and sciences ah oru carrier ah ve madhikka maatraanga aavuna engineering nu soltraanga

    • @krisop28
      @krisop28 Рік тому

      ​@@sankarmani5614Hi anna actually I have done with 1 St year of bsc physics mam and I willing to become an software engineer so what would be a correct choice anna
      1) can I quit this degree and join in CSE dept in 1,2 clgs in Tamil Nadu orelse only developing skills sets and problem solving skills is enough to get paid as a BE degree holder what would the correct choice mam I'm confused in this thing
      And my father will retire in 2027 so that frustrated and don't know what to I would like to earn around 8-10 lpa that's why I'm asking pls suggest me anna😥
      appa enna solluraru antha field la success aghuva po illana 3-4 lpa vanghura Mari na pogama civil service exams elutha sollurangha so enna pannalam na CSE eduthu success pannalam nu confident iruku but bayama vum iruku Anna pls ennaku help pannungha 😭😭😭

  • @kokkirobotics4310
    @kokkirobotics4310 2 роки тому +3

    Eppidiyum kadaisila IT ku dhan varanum

    • @krisop28
      @krisop28 Рік тому

      Hi anna actually I have done with 1 St year of bsc physics mam and I willing to become an software engineer so what would be a correct choice anna
      1) can I quit this degree and join in CSE dept in 1,2 clgs in Tamil Nadu orelse only developing skills sets and problem solving skills is enough to get paid as a BE degree holder what would the correct choice mam I'm confused in this thing
      And my father will retire in 2027 so that frustrated and don't know what to I would like to earn around 8-10 lpa that's why I'm asking pls suggest me anna😥
      appa enna solluraru antha field la success aghuva po illana 3-4 lpa vanghura Mari na pogama civil service exams elutha sollurangha so enna pannalam na CSE eduthu success pannalam nu confident iruku but bayama vum iruku Anna pls ennaku help pannungha 😭😭😭

  • @danakudanaku3875
    @danakudanaku3875 Рік тому +1

    Diploma mechanical padichitu salary pathlea kalviumla padikalama computer science intrest iruku

    • @teamkalvium
      @teamkalvium Рік тому

      Yes, you can. this program has an age limit. you should be between 16 to 20 years.

  • @yuvarajgaming107
    @yuvarajgaming107 2 роки тому +2

    1 year fees evalo bro na arts computer than padichen iti padichen drop panniten

  • @pradheepa4103
    @pradheepa4103 2 роки тому +6

    Iam also studied CSE but no job but cgppa 7.8888

    • @mr.anonymous8410
      @mr.anonymous8410 2 роки тому +5

      Skills develop panunga bro
      Java Fullstack intha mari
      Plus ithoda DSA problems laam practice panunga..
      DSA and communication la strong ah iruntheengana periya product based companies la job kedaikum..
      Coding kammi aah irukura mari skillsets um irukku like Devops, Cloud computing anthamari..
      UA-cam + Internet laye neraya free resources irukku

    • @faiz7041
      @faiz7041 2 роки тому +4

      Currently IT sector is blooming after lockdown. Join any company and improve your skills. You'll be in good position in few years. Dont say no job.

    • @pradheepa4103
      @pradheepa4103 2 роки тому

      @@mr.anonymous8410 neega work panringala padikaregala bro

    • @pradheepa4103
      @pradheepa4103 2 роки тому

      @@faiz7041 ko bro which company

    • @mr.anonymous8410
      @mr.anonymous8410 2 роки тому

      @@pradheepa4103 Work panren bro.

  • @tecsakful
    @tecsakful Рік тому

    Should you all enhance student thinking ability and if u do so why wouldnt we have the best entrepruener or best industrialist or economist or good govt service person or ect ...........

  • @maniram-hu5wm
    @maniram-hu5wm 2 роки тому +3

    Awesome

  • @palaniappanvkr9019
    @palaniappanvkr9019 9 місяців тому

    ? aproved by State/ Central govt, both Kalvium/students sir.

  • @prabuubarp3840
    @prabuubarp3840 2 роки тому

    Sorry bro, yennakku ippo romba late agiruchu

  • @venielayaveni1085
    @venielayaveni1085 3 місяці тому

    12 thla enna mark eadukanum

  • @user-tw3lz1jn3n
    @user-tw3lz1jn3n 3 місяці тому

    Fees structure evalavu bro

  • @ranjith7936
    @ranjith7936 2 роки тому +3

    super Anna

  • @farveztech
    @farveztech 2 роки тому +4

    Degree dan bro value idhula degree ae illaye

  • @aravindprabhu9403
    @aravindprabhu9403 2 роки тому

    அண்ணே ஊரு திருவிழா பத்தி சட்டம் என்ன சொல்லுது நு சொல்லுங்க என எங்க ஊருல கரை காரங்க பிரேச்சன பண்றாங்க கொஞ்சம் சீக்கிரம் கொடுங்க 🙏🙏

    • @nellaigunners9037
      @nellaigunners9037 2 роки тому

      கோவில் திருவிழா நடதாதே எல்லாம் சரி ஆகிடும்💯

  • @karthikanbu1722
    @karthikanbu1722 2 роки тому +1

    bro bio maths student Next ena padica future irukum bro idea selunka

  • @arulselvan6141
    @arulselvan6141 2 роки тому

    Kalviyum institution la nan join panna mudiyums

  • @schoolkid1809
    @schoolkid1809 2 роки тому +8

    Fees athikamo!!! 🤔

  • @vivekc2471
    @vivekc2471 2 роки тому

    Enga college lecturer kaaga college la join panra maathiri irukku

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Рік тому

    Bro,enna padicha value, future la...

  • @yuvarajyuvaraj6479
    @yuvarajyuvaraj6479 2 роки тому +4

    Cost is too high...8 sem 8 to 9 lakhs...

  • @arulselvan6141
    @arulselvan6141 2 роки тому

    College mudichitu vela illama irukkara enna mathiri studentkku vela kidaikkuma

    • @nellaigunners9037
      @nellaigunners9037 2 роки тому

      வாய்ப்பு இல்லை ராஜா

  • @Priya-fr6hv
    @Priya-fr6hv 2 роки тому +2

    Kalvium link is not opening

    • @sureshg9086
      @sureshg9086 2 роки тому

      It's working college was in coimbatore
      Corporate office was in banglore

  • @star_star2
    @star_star2 Рік тому

    Engineering college la Vaathiyaar sariuillai

  • @vickyd8766
    @vickyd8766 2 роки тому +1

    Bro ainna kata intha college waste
    Theneer idaivaleai brother's neeinga oru important question kekavailla

    • @parthibanesaravanan7935
      @parthibanesaravanan7935 2 роки тому

      Enna question bro?..

    • @vickyd8766
      @vickyd8766 2 роки тому

      @@parthibanesaravanan7935 bro test la filter panni atha pathi tharincha student ku nailla vala vaingi kudukaruku
      கஷ்டப்பட்டர பசங்க. Annual income 1or low இருகர intha field la intrest irukara பசங்கலுக்கு வெல வாங்கி தந்தா நல்லது

  • @shivahome3403
    @shivahome3403 2 роки тому +2

    BBA JOB OPPORTUNITY PATTI POTUNGA

    • @Mersalnaveens
      @Mersalnaveens 2 роки тому

      Nanum BBA dha bro

    • @void_360
      @void_360 2 роки тому +1

      En friend oda annanum BBA dhan bro. Mudichitu UPSC try panraaru

  • @Mr_.R
    @Mr_.R 2 роки тому +4

    Postive☕

  • @MD-lq4cj
    @MD-lq4cj 2 роки тому +2

    Ippo tha IT top la irukku it will fall for sure..

    • @vijay_ramu
      @vijay_ramu 2 роки тому

      😂

    • @void_360
      @void_360 2 роки тому +5

      No chance. Day by day data management kaana need adhigamagite pogudhu. Users adhigamaavanga aana kammi aaga maatanga. Adhanaala idhuku oru AI vara varaikum IT ku onnum aagadhu.

  • @vijayeditingsongs3999
    @vijayeditingsongs3999 2 роки тому +2

    Fees per semester evlo

  • @arulmurugan606
    @arulmurugan606 2 роки тому +1

    Super sir

  • @MrJayakumar21
    @MrJayakumar21 2 роки тому

    its looks fake.. IT company la basic qualificatiion is a Degree

    • @sureshg9086
      @sureshg9086 2 роки тому +1

      😁😁your tolerance soon make you to dump in well

  • @Timepassdrinker
    @Timepassdrinker 2 роки тому +1

    Na 12th fail na ipo seara mudiyum'ma bro

  • @karthigashangar-xf3ty
    @karthigashangar-xf3ty Рік тому

    ɴᴀɴ 12ᴛʜ ʟᴀ ɴᴀɴ ᴩᴜʀᴇ ꜱᴄɪɴᴄᴇ ɢʀᴏᴜᴩ ᴇᴅᴜᴛʜᴇɴ
    ᴇɴᴀᴋᴜ ᴋᴀʟᴠɪᴜᴍ ʟᴀ ᴏᴩᴩᴏʀᴛᴜɴɪᴛy ᴇʀᴜᴋᴀ ? 🙄

  • @topprefectlink7517
    @topprefectlink7517 3 місяці тому

    How far you can trust them😅

  • @senthamilselvan5544
    @senthamilselvan5544 2 роки тому

    Itha mari EEE poduga

  • @arulselvan6141
    @arulselvan6141 2 роки тому

    I am arul be mechanical mudichitu irukka

  • @hariharans8298
    @hariharans8298 2 роки тому +2

    1st comment na 😇

  • @vishalnolastname7054
    @vishalnolastname7054 2 роки тому

    BRo na ippa 12 th innu 7 months la clg join panna pora , ithula sollurathula unmaiyanu pathu sollunga sir

    • @ahmedlebbai6692
      @ahmedlebbai6692 2 роки тому

      அந்த contact ல் பேசி, அவங்க place க்கே சென்று analyse பண்ணுங்க.