திருமா அவர்கள் துணை முதலவர் பதவி கேட்கிறார்...ஸ்டாலின் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் தான் அடிக்கடி வெளிநாடு செல்கிறார்..அதனால் தான் துணை முதலவர் பதவி உதயநிதிக்கு கொடுக்க முயலும் போதே திருமா ஒரு தலித் முதல்வராக முடியாதா என்று கேள்வி எழுப்பியதால் பிரதிபலிப்பு தான் இந்த மாநாடு..
மனி சார் பாராளுமன்றத்தில் நாப்பது திமுக கூட்டணி வெற்றிபெறும் என்று அடித்துக் கூறிய ஒரே அரசியல் விமர்சகர் இவர்தான் இவர் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மைதான்
யாரு? அடுத்த வீடியோவில் மாத்தி பேசி நடுநிலையாளர் என்று காட்டிக்கொள்வது தேங்காய் பொறுக்கி ஆப்பாயில் ஆறுமுகத்தின் தொங்சதை மணி அவிங்க அன்டர்வேர் துவைக்கிற உரிமை எடுத்தவர் மூத்ர பத்திரிக்கையாளர்களர் மணி ஐயா அவர்கள். வெளிநாட்டு விவகாரம் பேசும்போது கூட நம் முதல்வர், பிரதமரையும் திட்டுவார்கள். நொல்ல நொட்ட சொல்லி அதில் சர்வைவல். எல்லா பிரதமரையும் எதிர்ப்பது திட்டுவதை ஏற்க்க முடியாது.
DMK வை எதிர்த்து VCK வால் அரசியல் செய்ய முடியாது.கலைஞரை விட ஸ்டாலின் அரசியலில் ராஜதந்திரி.2026 ல் மீண்டும் DMK ஜெயிக்கும். VCK நினைப்பது எதுவும் நடக்காது.
அதிமுக-விற்கு எந்த கூட்டணியும் அமைய விடாமல் செய்ய குருமா சுடலை இருவரும் இணைந்து நடத்தும் நாடகம். எடப்பாடியாரே ஏமாறாதீர்கள்.. என்றும் கடைசி வரை திமுக கொத்தடிமை இந்த குருமாதான்...
இவன் பெரிய மண்ணுமூடேயா இருப்பானோ...?? ஒரு நாளைக்கு ஒன்னு பேசுறான்...?? மணிக்கு திருமாவே பத்தி என்ன தெரியும்...?? இப்பாவது மாநாடு நடுத்துறானு ஏன் எடுத்துக்க கூடாது...?? மக்கள் மீது அக்கறை இருக்கும் எந்த கட்சியும் ஏன் மாநாடு நடத்தலை...??
மதுக்கடைகளை நடத்துவதற்கு முதல் அமைச்சருக்கு துளி கூட விருப்பம் இல்லை என்கிறார் அமைச்சர் முத்துசாமி அவர்கள். அப்ப திமுக வினர் மது ஆலைகளை நடத்துவதற்கு மட்டும் விருப்பமா. கதை விடுவதற்கும் ஒரு அளவு வேண்டாமா. மதுக்கடை வருமானம் தான் பல மக்கள் நல திட்டங்கள் , அரசு ஊழியர்கள் சம்பளம் போன்றவற்றிற்கு உதவுகிறது. அதனால் மது வருமானத்தை எப்படி புறம் தள்ளுவார்கள்.
Yes!Correct views but why you guys crying too much Thiruma is a Strong political leader He can take any decision for his party’s well brightened future!😂
தமிழத்தில் ஒரே கூட்டணியில் இந்த கட்சிகள் தொடர்ந்து இரண்டு /மூன்று தேர்தல்களில் இருந்து இல்லை... இம்முறை மட்டும் கிட்டத்தட்ட மூன்று தேர்தல்களை கடந்துவிட்டன மேலும் இம்முறை தான் same காம்பினேஷன் i. E alliance தொடர்கிறது எனவே கூட்டணி கட்சிகளுக்கு இவ்வளவு ஆண்டுகள் ஒரே இடத்தில் தொடர்வது பெரும் கஷ்டம் and பெரும் நஷ்டம்... எனவே 2026ல் கூட்டனி காம்பினேஷன் மாறும்... அதன் தொடக்கமே திருமா வின் இந்த மது ஒழிப்பு மகளிர் மாநாட்டு நாடாகம பாமக ஜாதிய கட்சி என்றால் திருமா நடத்தும் VCK என்ன பீதிய கட்சியா... இவா தலித் ஒடுக்கப்பட்ட சமூகம் என நடிக்கிறார்... அவர்கள் வன்னியர் என்கின்றனர் அவ்வளளவு தான் திருமா செய்வது அரசியல் bargaining க்கு ஆக இந்த மது எதிர்ப்பு மாநாடு என்று இருந்தாலும்... மது ஒழிப்பு என்ற விஷயம் நல்லதே வரவேற்கிறோம்... மது ஒழிப்பு மூலம் குறைந்தது குடி குறைந்தால் கூட சிறப்பு... நல்ல outcome வர எல்லாம் வல்ல ஈசனை வேண்டுகிறேன் திருமா, காம்யூனிஸ்ட் கள், காங்கிரஸ் plus Vjjay or சீமான் or Both ஒரு அணி உருவானால் கனிசமான வெற்றி உறுதி
அதிமுக மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் மது ஒழிப்பிற்கு ஆதரவானவர்கள் தான் பாமக பாஜகவை அழைக்காததற்கு காரணம் மது ஒழிப்பை விட சாதி ஒழிப்பு முக்கியம் மது ஒழிப்பை விட சனாதன ஒழிப்பு முக்கியம்
அதை கேட்ட போது வி சி க திமுக கூட ஸீட் பேர பூச்சாண்டி செய்து கிட்டு இருக்கு என்ற முடிவுக்கு வந்தேன்.... மறறும் ஒரு சந்தேகம் இருக்கு... ஆனா அதை இப்ப கூறும் நேரம் இது அல்ல
ஒரு வேளை மணி ஒருகட்சி ஆரம்பித்து முதல்வரானார் அவரால் கூட மதுவிலக்கை அமுல்படுத்த முடியாது. PTR தான் சொல்லவில்லை என கூறியதை மறந்து பேசுகிறார் மணி மேலும் மண நிகழ்ச்சி விளையாட்டு நிகழ்வுகளில் மதுபரிமாறலாம் என்ற அறிவிப்பை பலத்த எதிர்ப்பு ஏற்பட்டதால் அறிவிப்பை திரும்ப பெற்றது அரசு அடம்பிடக்கவில்லை.
விழுப்புணர்வுக்காக இந்த மாநாடு எடுத்துக்கொள்ளலாம் மணி சார்...எத்தனையோ மாநாடு நடந்துயேறிக்கிறது..ஆனால் அப்பொழுது வராதா சந்தேகம் உங்களுக்கு எப்படியெல்லாம் வருகிறது...மணி சார்
மூத்த பத்திரிக்கையாளர் மணி அவர்களே.... நீங்களும் மூத்த பத்திரிக்கையாளர் கோலகல சீனிவாசனும் ஒரு விவாதம் நடத்தினால் என் போன்றவர்கள் சிறப்பாக கணிக்க கூடியதாக இருக்கும்....
Dear sir please and kindly take the advise of nethaji mr and respected varadarajan sir he is not a politician but seasoned and experienced polical analyser always think about welfare of people talk only truth if possible please bring him in your u tube channel for his interview people will be benefited believes in honesty is the best policy
"தலித் முதலமைச்சர்: 30 ஆண்டுகளுக்கு முன்பே எடுத்த சபதம்!" -------------- தமிழ்நாட்டில் பட்டியலினத்தவர் முதலமைச்சராக மாயாஜாலங்கள் தேவையில்லை. விழிப்புணர்வும், சமூக ஒற்றுமையும் நிகழ்ந்தாலே போதுமானது என பாமக நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் தெரிவித்துள்ளார்கள். பட்டியலினத்தவர் ஒருவர் முதல்வராக வேண்டும் என வலியுறுத்தி, தமிழக அரசியலில் முதன்முதலில் பேசியவர் மருத்துவர் அய்யா அவர்கள். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னரே, பட்டியிலினத்தவர் ஒருவரை முதலமைச்சர் நாற்காலியில் அமரவைப்பேன் என்று உறுதி எடுத்தவர். 1995 ஆம் ஆண்டு, இன்று இருக்கும் புரட்சி பாரதம் என்ற கட்சியின் தாய் அமைப்பான, அம்பேத்கர் மக்கள் விடுதலை முன்னணி (APLF) நடத்திய முதல் சமூகநீதி மாநாட்டில் பாமக நிறுவனர் இத்தகைய நிலைப்பாட்டை அறிவித்தார். சென்னை தியாகராய நகர் பனகல் பூங்காவில், பல லட்சம் பேர் முன்னிலையில் நடைப்பெற்ற மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பாமக நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் கலந்து கொண்டார்கள். அன்று மேடையில் சிறப்பு அழைப்பாளருக்கும், தலைவர்களுக்கும் அலங்கார நாற்காலி போடப்பட்டிருந்த நிலையில், பட்டியிலினத்தவர் ஒருவரை முதலமைச்சர் ஆக்கிவிட்டுத் தான் இந்த அலங்கார நாற்காலியில் அமர்வேன் என சபதமேற்ற மருத்துவர் அய்யா அவர்கள், அந்த நாற்காலியில் அமர மறுத்து சாதாரண நாற்காலியில் அமர்ந்தவாறே மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தற்சமயம் பூவை மூர்த்தியுடன் மருத்துவர் அய்யா அவர்கள் மாநாட்டு மேடையில் அமர்ந்திருக்கும் படமானது அனைவராலும் பகிரப்பட்டு வருவதுடன், பட்டியலினத்தவர் ஒருவர் முதலமைச்சர் என்ற கொள்கையுடன் இருப்பவர் மருத்துவர் அய்யா அவர்கள் என்பது இக்கால தலைமுறையினருக்கும் தெரிய வந்திருக்கிறது. அன்று மருத்துவர் அய்யா அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு பட்டியலின மக்களே போதிய ஆதரவு அளிக்கவில்லை என மருத்துவர் அய்யா அவர்களே தெரிவித்திருக்கிறார்கள். இப்போதும் காலம் கடந்துவிடவில்லை, பட்டியலின மக்களிடையே விழிப்புணர்வும் சமூக ஒற்றுமையும் நிகழ்ந்தால் மருத்துவர் அய்யா அவர்களின் கொள்கைப்படி பட்டியிலினத்தில் ஒருவர் முதல்வர் ஆவது வெகு தொலைவில் இல்லை. #DalitCM #SocialJustice
தம்பி ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்த இந்த திருமாவளவனை தூக்கி வீசிய போது அன்று கை கொடுத்து தூக்கிவிட்டது கலைஞர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும். இதெல்லாம் நல்ல இதயமுள்ள மனிதர்களுக்கு மட்டுமே புரியும்.
Mani told about Pmk is real fact 🎉🎉🎉
அண்ணன் திருமா தனியே வெளிவர வேண்டும். தமிழ்த் தேசியத்தோடு இணைய வேண்டும்.
திருமா அவர்கள் துணை முதலவர் பதவி கேட்கிறார்...ஸ்டாலின் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் தான் அடிக்கடி வெளிநாடு செல்கிறார்..அதனால் தான் துணை முதலவர் பதவி உதயநிதிக்கு கொடுக்க முயலும் போதே திருமா ஒரு தலித் முதல்வராக முடியாதா என்று கேள்வி எழுப்பியதால் பிரதிபலிப்பு தான் இந்த மாநாடு..
மணி சார் அரசியலை மிக சரியாக கணிப்பவர்
Sir really I don't know about politics but I'm interested wat your opinion because your clearly explain at everything.
Thanks MANI sir ❤
Yes
தரமான பேச்சையே பேசிய மணி இப்போ வர வர தரம் தாழ்ந்து போக என்ன காரணம்....
மனி சார் பாராளுமன்றத்தில் நாப்பது திமுக கூட்டணி வெற்றிபெறும் என்று அடித்துக் கூறிய
ஒரே அரசியல் விமர்சகர்
இவர்தான்
இவர் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மைதான்
மனி இல்லை மணி
@@sankaranarayanan5766இதுல உனக்கு எங்கடா வலிக்குது
Yes
மணி அய்யா நீங்கள் சொல்வது 100 அல்ல 1000 மடங்கு உண்மை
ஐயா மணி உண்மையான பத்திரிகையாளர் நீங்க தான்
யாரு?
அடுத்த வீடியோவில் மாத்தி பேசி நடுநிலையாளர் என்று காட்டிக்கொள்வது தேங்காய் பொறுக்கி ஆப்பாயில் ஆறுமுகத்தின் தொங்சதை மணி அவிங்க அன்டர்வேர் துவைக்கிற உரிமை எடுத்தவர் மூத்ர பத்திரிக்கையாளர்களர் மணி ஐயா அவர்கள்.
வெளிநாட்டு விவகாரம் பேசும்போது கூட நம் முதல்வர், பிரதமரையும் திட்டுவார்கள். நொல்ல நொட்ட சொல்லி அதில் சர்வைவல். எல்லா பிரதமரையும் எதிர்ப்பது திட்டுவதை ஏற்க்க முடியாது.
Ahhha
5490 புதிய லைசன்சு இல்லாத பார்கள் டாசுமாக்குகளை அண்டித் திறக்கப்பட்டுள்ளன, 30000 கோடி ஒரே வருடத்தில் யார் தருவார்.???
😊😊😊😊
ADMk mass eps ADMK
எல்லாமே. மக்களை. எமாற்றுகிறார்கள்.......
திருமாவின் திருவிளையாடல்,எல்லாம் தெரியும் நடிக்கிறார்.😂😂😂😂
என்ன தவறு....
இனிமேல் மணியோட கதறலை கண்டுகளிப்போம்.
அவரு கதரும் அளவுக்கு நீங்க ஒன்றும் புடிங்கிடல
விரைவில் போகலாம் இந்த 4 MLA கூட கிடைக்காது.இவரின் உண்மையான பலம் அப்பத்தான் தெரியும். VCK ஓட்டு பிரிந்து பல கட்சிகளில் உள்ளனர்.
2 சீட்டு எங்க கிடைத்தால் என்ன?எங்களுக்கு 2 சீட்டு தான் முக்கியம்😂
திரு திருமா வெளியேத்தான் வரட்டுமே
EPS mass eps ADMK
The comments of MANI is fair and just
Journalist has strong knowledge and his questions
மணிஏன்டா ஆச்சி
திருமா திமுக கூட்டணியை விட்டு
வெளியே வந்தால் பூஜ்யம்
poojiam yarukku DMK VIRKKA OR VCK KA VIRKKA WAIT AND SEE
திமுக வா 😂
DMK வை எதிர்த்து VCK வால் அரசியல் செய்ய முடியாது.கலைஞரை விட ஸ்டாலின் அரசியலில் ராஜதந்திரி.2026 ல் மீண்டும் DMK ஜெயிக்கும். VCK நினைப்பது எதுவும் நடக்காது.
Cong, vck illana dmk zero
மக்கள் நல கூட்டணியை மீட்டும் உயிர் கொடுத்தால் சமாதி யாருக்கு எனத்தெரியும் அப்புறம் எடப்பாடி பலகோடி 😂😂😂
ஏன் உங்களுக்கு திருமாவளவன் மீது இவ்வளவு வன்மம் உள்ளது என்று தெரியவில்லை மணி சார்
Thiruma mela vanmam enbathai vida.. Mr. Mani-kku DMK mel ulla kaadhal ungalukku puriyavillai ya
திமுக வை கட்டு விரியன் என்று கூறியவர் திருமாவளவன்
Thiruma is anti Hindus and he is Rowdi that’s why Mani talk against Kuruma
திருமாமீது வன்மம் இல்லை திருமாவை தோல் உறிக்கின்றார்
அதிமுக-விற்கு எந்த கூட்டணியும் அமைய விடாமல் செய்ய குருமா சுடலை இருவரும் இணைந்து நடத்தும் நாடகம். எடப்பாடியாரே ஏமாறாதீர்கள்..
என்றும் கடைசி வரை திமுக கொத்தடிமை இந்த குருமாதான்...
👍👍👏👏👌
அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா
Super mani Anna
"Alliance kana possibilities irukavangaluku matum pogudhu"well said neriyalar Nadha
என்னடா பேச்சு இது. வேணும்னா பாமக ஒரு மாநாடு நடத்தட்டும்
மணி சார் உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை 💯
நெறியாளர் கேள்வி சூப்பர்
மணி அண்ணா திமுகவை ஆதரிக்க என்ன காரணம்.முட்டால்
சரியான பதிவு மணி அவர்களே
உங்கள் கேள்வி அருமை
Anchor good question..super❤❤
அதிமுகவை பூச்சாண்டி காட்டி திமுக விடம் சீட்டு பேரம் பேச சூழ்ச்சி தான் இது.
Anchor Mani is neutral and informative
Super
Super sir mani sir 🎉🎉
இவன் பெரிய மண்ணுமூடேயா இருப்பானோ...??
ஒரு நாளைக்கு ஒன்னு பேசுறான்...??
மணிக்கு திருமாவே பத்தி என்ன தெரியும்...??
இப்பாவது மாநாடு நடுத்துறானு ஏன் எடுத்துக்க கூடாது...??
மக்கள் மீது அக்கறை இருக்கும் எந்த கட்சியும் ஏன் மாநாடு நடத்தலை...??
ஐயா மணியின் பேச்சு அருமையான உண்மையான கருத்து
தலைவர் வைகோ இன்றி மது போராட்டமில்லை
😂
😂😂😂😂 dmk admai vaikkka
மதுக்கடைகளை நடத்துவதற்கு முதல் அமைச்சருக்கு துளி கூட விருப்பம் இல்லை என்கிறார் அமைச்சர் முத்துசாமி அவர்கள். அப்ப திமுக வினர் மது ஆலைகளை நடத்துவதற்கு மட்டும் விருப்பமா. கதை விடுவதற்கும் ஒரு அளவு வேண்டாமா. மதுக்கடை வருமானம் தான் பல மக்கள் நல திட்டங்கள் , அரசு ஊழியர்கள் சம்பளம் போன்றவற்றிற்கு உதவுகிறது. அதனால் மது வருமானத்தை எப்படி புறம் தள்ளுவார்கள்.
சூப்பர் மணியா.... 👍🏻
Yes!Correct views but why you guys crying too much Thiruma is a Strong political leader He can take any decision for his party’s well brightened future!😂
Good
மணிக்கு அறிவு குறைந்த அளவில் உள்ளது
உங்கள் அரசியல் அறிவு குறைகிறதே மணி
மணி சாருக்கு 5000 10000 கொடுத்தீங்கன்னா யார் பக்கம் வேணாலும் பேசுவாரு
அப்படியே திருமா யோக்கியவர்
Pmk❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Pmk❤❤❤❤❤❤❤❤❤❤
மணி என்ன ஜோஷ்யரா இல்ல கடவுளா
Super ❤❤❤🎉🎉🎉100 💯 👌 ❤️ 😍
தமிழத்தில் ஒரே கூட்டணியில் இந்த கட்சிகள் தொடர்ந்து இரண்டு /மூன்று தேர்தல்களில் இருந்து இல்லை... இம்முறை மட்டும் கிட்டத்தட்ட மூன்று தேர்தல்களை கடந்துவிட்டன மேலும் இம்முறை தான் same காம்பினேஷன் i. E alliance தொடர்கிறது எனவே கூட்டணி கட்சிகளுக்கு இவ்வளவு ஆண்டுகள் ஒரே இடத்தில் தொடர்வது பெரும் கஷ்டம் and பெரும் நஷ்டம்...
எனவே 2026ல் கூட்டனி காம்பினேஷன் மாறும்... அதன் தொடக்கமே திருமா வின் இந்த மது ஒழிப்பு மகளிர் மாநாட்டு நாடாகம
பாமக ஜாதிய கட்சி என்றால் திருமா நடத்தும் VCK என்ன பீதிய கட்சியா... இவா தலித் ஒடுக்கப்பட்ட சமூகம் என நடிக்கிறார்... அவர்கள் வன்னியர் என்கின்றனர் அவ்வளளவு தான்
திருமா செய்வது அரசியல் bargaining க்கு ஆக இந்த மது எதிர்ப்பு மாநாடு என்று இருந்தாலும்... மது ஒழிப்பு என்ற விஷயம் நல்லதே வரவேற்கிறோம்... மது ஒழிப்பு மூலம் குறைந்தது குடி குறைந்தால் கூட சிறப்பு... நல்ல outcome வர எல்லாம் வல்ல ஈசனை வேண்டுகிறேன்
திருமா, காம்யூனிஸ்ட் கள், காங்கிரஸ் plus Vjjay or சீமான் or Both ஒரு அணி உருவானால் கனிசமான வெற்றி உறுதி
VCK, PMK, ML all are caste based parties.
மணி சார் கணிப்பெல்லாம் பொடி போடியாகும்
Thiruma is playing a wonderful politics
Mani sir 2006 VCK was Having alliance with ADMK. They got 9 seats.won 2 seats ok Sankar Sirkali
Yes, EPS wants to repeat that
திமுகவிடம் மணி சார் எவ்வளவு பணம் வாங்கினீர்கள்
Interviewer good job
ஏன்? நாம் தமிழர் கட்சி கடந்த 15 வருடங்களாக மதுவிலக்கை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறதே. நீங்கள் selective amnesia நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா மணி?
திருமாவளவன் 2026 தேர்தல் கூட்டணிக்கு அதிமுக வுடன் சேர போடும் வேஷம்
Mani sir you're great journalist
திருமா ஒரு குருமா
கரை வேட்டி கூட மாத்த வேண்டாம்
அப்படியே ஜம்ப் தான்!
குட்டிகள் தான் பாவம்! இனி மது குடிக்கலாமா வேண்டாமா?
மது வேறு கள்ளச்சாராயம் வேறுதானே?
You are great sir👍
அதிமுக மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் மது ஒழிப்பிற்கு ஆதரவானவர்கள் தான் பாமக பாஜகவை அழைக்காததற்கு காரணம் மது ஒழிப்பை விட சாதி ஒழிப்பு முக்கியம் மது ஒழிப்பை விட சனாதன ஒழிப்பு முக்கியம்
அதை கேட்ட போது வி சி க திமுக கூட ஸீட் பேர பூச்சாண்டி செய்து கிட்டு இருக்கு என்ற முடிவுக்கு வந்தேன்.... மறறும் ஒரு சந்தேகம் இருக்கு... ஆனா அதை இப்ப கூறும் நேரம் இது அல்ல
இது தான் உண்மையான தலைப்பு
யாரும்இருக்கும்இடத்தில்இருந்துகொண்டால்எல்லாம்சௌக்யமேகருடன்சொன்னது திருமாவிற்க்குபுரிந்தால்சரி.
Manisirgreat
ஒரு வேளை மணி ஒருகட்சி ஆரம்பித்து முதல்வரானார் அவரால் கூட மதுவிலக்கை அமுல்படுத்த முடியாது. PTR தான் சொல்லவில்லை என கூறியதை மறந்து பேசுகிறார் மணி மேலும் மண நிகழ்ச்சி விளையாட்டு நிகழ்வுகளில் மதுபரிமாறலாம் என்ற அறிவிப்பை பலத்த எதிர்ப்பு ஏற்பட்டதால் அறிவிப்பை திரும்ப பெற்றது அரசு அடம்பிடக்கவில்லை.
Last 1min info was interesting
கதருறான் மணி, பா ஜ க வை கால் ஊன்ற விடக்கூடாது .
Mani sir Intruthan nengal nermaiyalyananarar enpathai unarkiren
மது ஒழிப்பு மாநாடு மூலம் தமிழ்நாட்டில் கள்ளச்சாராயத்தை கொண்டுவர வழிவகுக்கபடுகிறது
No Vck +ADMK than
விழுப்புணர்வுக்காக இந்த மாநாடு எடுத்துக்கொள்ளலாம் மணி சார்...எத்தனையோ மாநாடு நடந்துயேறிக்கிறது..ஆனால் அப்பொழுது வராதா சந்தேகம் உங்களுக்கு எப்படியெல்லாம் வருகிறது...மணி சார்
மது ஒழிப்பு மாநாடு என்பதை மது ஒழிப்புக்கான விழுப்புணர்வு மாநாடு என சொல்லவேண்டியது தானே
Kuruma 2.0
மூத்த பத்திரிக்கையாளர் மணி அவர்களே.... நீங்களும் மூத்த பத்திரிக்கையாளர் கோலகல சீனிவாசனும் ஒரு விவாதம் நடத்தினால் என் போன்றவர்கள் சிறப்பாக கணிக்க கூடியதாக இருக்கும்....
Vijai kaasu kodutha athayum vangi arasiyal pandrathu Thiruma
தமிழ்நாட்டில் எத்தனை கோடி திறமைசாலிகள் வாழ்கிறார்கள். ஆனால் கர்மா மேலே கொண்டு வருகிறது. அதனால் ஸ்டாலின் முதல்வரானார்
வேங்கை வயல் பிரச்சசணையில் திமுக நிலை என்ன. அதில் இவருடைய
கருத்து என்ன இதற்கு பதில் அளித்துவிட்டு இவர் திருமாவை விமர்சனம் செய்யட்டும்
Dear sir please and kindly take the advise of nethaji mr and respected varadarajan sir he is not a politician but seasoned and experienced polical analyser always think about welfare of people talk only truth if possible please bring him in your u tube channel for his interview people will be benefited believes in honesty is the best policy
Mutha muttu mani enna solla varinka
Formally no party is invited.... 😂😂😂This is the way of behaving with political parties 😂😂😂
என்னமா உருட்டுறானுகயா .....
குள்ள மணிக்கு என்ன? ஒரு கொண்டாட்டம்
ஆதங்கமணி,நல்ல,ஜாதக,கனிப்பாளர்
Yes mani sir
Tharamana serupadi, super mani sir 😂😂😂😂
ஒரு மயிரும் இல்லை.only கதறல் 😂😂😂😂
Vck come out gracefully 🎉🎉🎉🎉
மணி ஒரு தேர்ந்த பத்திரிகையாளர் என்பதை, ஒவ்வொரு பேட்டியிலும் நிரூபிக்கிறார்.
மணி, திருமா அணிமாரிணால் உணக்கு எண்ணா, 2 சீட்டு வாங்க உணக்கு கேவலமாக இல்லையா என்று கேட்ட மணி திருமா அணிமரிணால் நல்லதுதானே மணி,
Guruma dry to bargain roll
Great Leader Dr.Thiruma
தமிழ்நாட்டின் அரசியல் திசைவழி போக்கை தீர்மானிக்கும் அரசியல் ஞானி தலைவர் திருமா.
என்னதான் திமுகவுக்கு நெருக்கடி கொடுத்தாலும் உணக்கு இரண்டு சீட்டுதான்
"தலித் முதலமைச்சர்: 30 ஆண்டுகளுக்கு முன்பே எடுத்த சபதம்!"
--------------
தமிழ்நாட்டில் பட்டியலினத்தவர் முதலமைச்சராக மாயாஜாலங்கள் தேவையில்லை. விழிப்புணர்வும், சமூக ஒற்றுமையும் நிகழ்ந்தாலே போதுமானது என பாமக நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
பட்டியலினத்தவர் ஒருவர் முதல்வராக வேண்டும் என வலியுறுத்தி, தமிழக அரசியலில் முதன்முதலில் பேசியவர் மருத்துவர் அய்யா அவர்கள்.
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னரே, பட்டியிலினத்தவர் ஒருவரை முதலமைச்சர் நாற்காலியில் அமரவைப்பேன் என்று உறுதி எடுத்தவர்.
1995 ஆம் ஆண்டு, இன்று இருக்கும் புரட்சி பாரதம் என்ற கட்சியின் தாய் அமைப்பான, அம்பேத்கர் மக்கள் விடுதலை முன்னணி (APLF) நடத்திய முதல் சமூகநீதி மாநாட்டில் பாமக நிறுவனர் இத்தகைய நிலைப்பாட்டை அறிவித்தார்.
சென்னை தியாகராய நகர் பனகல் பூங்காவில், பல லட்சம் பேர் முன்னிலையில் நடைப்பெற்ற மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பாமக நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் கலந்து கொண்டார்கள்.
அன்று மேடையில் சிறப்பு அழைப்பாளருக்கும், தலைவர்களுக்கும் அலங்கார நாற்காலி போடப்பட்டிருந்த நிலையில், பட்டியிலினத்தவர் ஒருவரை முதலமைச்சர் ஆக்கிவிட்டுத் தான் இந்த அலங்கார நாற்காலியில் அமர்வேன் என சபதமேற்ற மருத்துவர் அய்யா அவர்கள், அந்த நாற்காலியில் அமர மறுத்து சாதாரண நாற்காலியில் அமர்ந்தவாறே மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
தற்சமயம் பூவை மூர்த்தியுடன் மருத்துவர் அய்யா அவர்கள் மாநாட்டு மேடையில் அமர்ந்திருக்கும் படமானது அனைவராலும் பகிரப்பட்டு வருவதுடன், பட்டியலினத்தவர் ஒருவர் முதலமைச்சர் என்ற கொள்கையுடன் இருப்பவர் மருத்துவர் அய்யா அவர்கள் என்பது இக்கால தலைமுறையினருக்கும் தெரிய வந்திருக்கிறது.
அன்று மருத்துவர் அய்யா அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு பட்டியலின மக்களே போதிய ஆதரவு அளிக்கவில்லை என மருத்துவர் அய்யா அவர்களே தெரிவித்திருக்கிறார்கள்.
இப்போதும் காலம் கடந்துவிடவில்லை, பட்டியலின மக்களிடையே விழிப்புணர்வும் சமூக ஒற்றுமையும் நிகழ்ந்தால் மருத்துவர் அய்யா அவர்களின் கொள்கைப்படி பட்டியிலினத்தில் ஒருவர் முதல்வர் ஆவது வெகு தொலைவில் இல்லை.
#DalitCM #SocialJustice
தம்பி ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்த இந்த திருமாவளவனை தூக்கி வீசிய போது அன்று கை கொடுத்து தூக்கிவிட்டது கலைஞர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும். இதெல்லாம் நல்ல இதயமுள்ள மனிதர்களுக்கு மட்டுமே புரியும்.
Thiruma political broker just 1% vote share
😂😂😂😂
Thill irunthal vck a Thiruma 2026 assembly election should contest independently and to prove his own vote bank.
திமுக கூட்டணியில் திருமா தொடர்ந்தால்
திமுக கூட்டணிக்கு பின்னடைவு?
2016 மூன்றாவது அணி.. ஞாபகம் வருது.. விஜயகாந்த் காணாமல் போனார்..திருமாவளவன் கூட்டணியால்.. இப்போ எடப்பாடி 2026 ??
தலைவர் நிரந்தரம் 💙❤️🔥👑
மிகவும் சரியான அலசல்
Kuruma ku last Vara 2,3 seat than thariyam iruntha பொது தொகுதி ketu vangatum 😅😅