திருமண பந்தத்தில் இப்படி ஒரு சிக்கல் இருக்கா? | Husband and wife divorce
Вставка
- Опубліковано 9 лют 2025
- திருமண பந்தத்தில் இப்படி ஒரு சிக்கல் இருக்கா? | Husband and wife divorce
#puthiyathalaimuraitv
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.
மிகச் சரியாகச் சொன்னீர்கள் அம்மா.எனக்குத் திருமணம் ஆகி அடுத்த வருடத்தோடு 50 வருடம் நிறைகிறது. எனக்கு 70வயது ஆகப் போகிறது. நான் அடிக்கடி விவாகரத்தைப்ற்றி சிந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். தற்போது உணவுக்கும் கூட ஆண்கள் மனைவிகளை எதிர்பார்ப்பது இல்லை. அதுதான் ஸ்விகி சொமேட்டோ போன்றவை மூலம் வந்து விடுகிறதே. ஆனால் என்ன ஒரு அலட்சியம். சில ஆண்கள் மனைவிகளை ஒரு உயிரனமாகக்கூட மதிப்பதில்லை. எப்படியும் இவள் நம்மை விட்டுப் போக மாட்டாள் என்கிற எண்ணத்தில் இவர்கள் காட்டும் அலட்சியம் இருக்கிறதே. சொல்லமுடியாது.
உண்மைதான் ஆனால் இதே நிலமை ஆண்களுக்கும் சில பென்களால் நிகழ்கிறது என்பதும் உண்மையான தகவல். ஆண்களை மட்டுமே குறை கூருவதே இந்த உலகம்.
ஒருவருடன் 30 ஆண்டுகளாக பொறுமையாக இருந்தவங்க தன்னுடைய தேவைகள் பூர்த்தி செய்தவுடன் பிரிந்து செல்வதை ஊக்குவிப்பது மிகவும் தவறானது.
yes correct. me too
Yes
Yes very very correct.
உண்மை
இவர் கூறியது முழுக்க உண்மை தான். திருமணமாகி 34 வருடங்கள். நான் எனது கணவருடன் பேசி 15 வருடங்களுக்கு மேலாகிறது. தேவையானவற்றை கூட பேச முடியவில்லை. இவ்வளவு காலமும் வேலைக்கும் போய் பிள்ளைகள் என்று எல்லாவற்றையும் பார்த்தது நான் தான். ஆனால் என்னை ஒரு மனுசி என்று கூட மதிக்காமல் மிகவும் கேவலமாக பேசியது என்னால் உயிருள்ள வரை மறக்க முடியாது. அடுத்த வருடம் நானே விட்டு போகலாம் என நினைத்து கொண்டிருக்கிறேன். பிள்ளைகள் விலகும் படி எப்போ சொன்னார்கள், முடியாத நிலமை. இப்போ மனம் மாறிவிட்டது. நான் பார்த்த அளவில் ஆண்களுக்கு தாம்பத்திய வாழ்வில் ஈடுபட முடியாத நிலமை வரும்போது அவர்கள் சைக்கோ வாக மாறுகிறார்கள்
Same happened in my life ...i need my self respect is must....
True' true
அதுக்கு மட்டும்தான் நம்மை யூஸ் பண்ணி இருக்காங்கன்னு லேட்டாதான் புரியுது.
we are in the same boat
😂😂😂👎
குடும்பத்தை சரியாக கவனிக்கக்கூடிய ஆண்கள் மிக குறைவு. ஆண்கள் ஐம்பது அறுபது வயது வரை சுயநலமாய் இருப்பதால் கணவனை வேண்டாம் என்று பெண் சொல்லும் அளவுக்கு மனைவியை சரியாக நடத்தவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. மிக முக்கியத்துமான உரையாடல்.
This is wrong. Man gender role to protect and provide is sustained and till now in many families husbands are paying bills, but female gender role has become choice.
ungalukku aangalai purindhukolla mudiyavillai endru nandraaga purigiradhu... aenendraal neengal solvadhu onnu kooda unmai illai... aanaalum onnum prachchanai illai... neengal vaayil vandhadhai pesungal...
@@PunithavathiR-vw3zh இனிமேல் வரக்கூடிய மிகப்பெரிய போர்.
கனவன் , மனைவி அக்கப்போர்.
காதலிக்கும் போது பெரிய commitments இல்லை.அதனால் காதல் sweet டாக இருக்கு.
கல்யாணத்துக்கு பிறகு commitments அதிகம்.
மனிதர்களுக்கு காதல் மட்டுமே பிடித்து இருக்கிறது. ( பெரிய பொறுப்புகளை சுமக்க வேண்டியதில்லை )
இது என்னடா எப்ப பாரு ஆண்களை மட்டுமே குறை சொல்வது.
மதிப்பு, காதல், உண்மை, நிதர்சனத்தை புரிந்துகொள்ள தன்மை அனைற்றுயும் ஆண்களும் பெண்களிடம் எதிர் பார்க்கப்படும்.
சுற்று சூழலை குப்பையாய் , உடல் ஆரோக்கியம்/ சுத்தம் எதில் அக்கறையற்று பணம் கொடு / நான் சப்பாரித்த பணம் மூக்கு முட்ட ஓட்டலில் 5 தடவை உண்டு உறங்குவேன் என்பது நான் சார்ந்த பல பெண்களின் மனநிலை இதுவே. சோம்பேரித்தனத்தை உரிமை என்று நினைப்பது சரியா?
பெண்களுக்கும் எது ஆரோக்கியமான மகிழ்ச்சி என்று கற்று கொடுங்கள்.
ஆண்கள் வேலை பிடித்து மட்டுமே வேலைக்கு போவதில்லை, வருமானமும் அடிப்படை.
பணம் இல்லாத மனிதனுக்கு மதிப்பு இருக்குமா?
Yen manasula ullatha apdiye sollittenga
நீங்கள் சொல்வது சரிதான்.எனக்கு திருமணமாகி 25 வருடம் ஆகிறது. இதில் முக்கால் வாசி காலம் சண்டை தான்.என் பிள்ளைகளுக்காக ஒரே வீட்டில இருந்தேன். நாங்கள் போடும் சண்டையை பார்த்து என் பிள்ளைகள் இந்த வாழ்க்கை உங்களுக்கு தேவையானு கேட்கிறாங்க.சீக்கிரம் விவாகரத்து செய்து நிம்மதியாக இருக்க விரும்புகிறேன்.
மிகவும் அருமையான உரையாடல்.
Both of you had your space to complete your conversation 👌👌👌👌
எந்த ஆணும் தன்இளவயதில் மனைவியை மதிப்பதில்லை. அவர்களுக்கும் ஒரு உணர்வுகள் ஆசைகள் சுயமரியாதை உள்ளது என்று நினைப்பதில்லை. அவர்களை மதிமப்பதில்லை.
வயசானாலும் மதிப்பதில்லை!
Well said
V correct
S ofcourse
100℅ true
பெண் தன் குழந்தைகளை வளர்த்து படிக்க வைத்து திருமணம் செய்யும் வரை கணவனின் கொடுமைகளை சகித்துக் கொண்டு வாழ்கிறார்கள்.அதன் பிறகு கணவன் செய்யும் கொடுமைகளை தாங்கிக் கொண்டு வாழ வேண்டிய அவசியம் இல்லை.அதனால் பிரிந்து வாழ முடிவு செய்கிறார்கள்.
அம்மா நீங்க சொல்றது 100% sure. மனம் விட்டு பேசவே மாட்டேன்றாங்க.
Thank you mam,you explained clearly women’s pains and feelings.👍
மிக அருமையான விளக்கம்..
பல பெண்களின் மனதில் தோன்றுவதை இவர் சொல்கிறார்.....மனைவிகளை நல்ல முறையில் வைத்திருந்தால் எதக்கு விவாகரத்து கேட்க போகிறார்கள்.....
Nalla vithama vachi irundhalum thimir la poravangalum irukkanga
சரியான கேள்வி
Marriage is a two way process. Both man and woman are involved. Money is not a matter. Happy married life is a contented life. Nothing can be important than a happy life. We are not going to live in this world forever. Atthe old age, companionship is very much important. Those from the sophisticated society think it is fashion to speak against the married life. Those heed to this type of advice will be doomed in life. Both have the the responsibility in married life. 😮
@@vijikanagaraj1004😂😂engana poi sollunga
@@elangoselvi6480 nalla vidhama vachirundha 30+ years apram endha ponnum divorce panna maata. Young age la irukkum bodhu silla girls/boys gold digger or multiple lovers ah marriage anadhukku apram vachirundha divorce pannuvanga silla today's young girls/boys verbal or physical abuse la suffer aagum bodhu divorce pannuvanga
மனிதன் ஒரு சமுதாய விலங்கு. மற்ற விலங்குகள் தனது குட்டி பால் குடிக்கும் வரை தான் தன்னுடன் வைத்திருக்கும், குட்டி பெரிதானவுடன் பிரிந்துவிடும். கூட்டமாக வாழும் எந்த பந்தமும் இல்லை. ஆண் விலங்கின் பங்கு மிக குறைவு.
மனித இனம் இதுவரை பெண் குடும்பத்தை பார்த்துக் கொண்டு, குழந்தை பெற்று வளர்க்கும் பொருப்போடு இருந்தாள். உணவு சம்பாதிப்பதும், பொருள் ஈட்டுவதும், பாதுகாப்பு அளிப்பதும் ஆணின் கடமையாக இருந்தது.
குழந்தையை வளர்த்து, படிக்க வைத்து, சம்பாதிக்க வைத்து திருமணம் செய்து கொடுக்கும் வரை தந்தையின் உழைப்பு தேவைப்படுகிறது. முதுமையடைந்து, செயலிழந்த ஆண் தன்னால் பாதுகாக்கப்பட்ட மனைவி, தன்னால் வளர்க்கப்பட்ட பிள்ளைகள் தன்னை உதாசீனப்படுத்தி ஒதுக்கும் போது ஏற்படும் வலி அனுபவிப்பவர்களுக்குத் தான் தெரியும்.
The scenario explains when women worked and contributed equally in finance, taken care of family, child care solely and also faced male dominance.
Absolutely 🎉 exactly 💯💯💯
எவ்வளவு அருமையான வீடியோ இது தெரியுமா ஒரு நெறியாளர் என்ன கேள்வி கேட்க வேண்டும் என்று அருமையான கேள்விகளை தொகுத்து கேட்டதும் அதற்கு பதில் அளித்த எழுத்தாளர் பதில்கள் நிறுத்தி நிதானமா ஆனி அடித்தார் போல பதில்களை அளித்ததும் அருமை யாரை பற்றியும் புறம் பேசாமல் அருமையாக இருந்தது காணொலி இதை பார்க்கும் அனைவரும் ஷேர் செய்யுங்கள் இதை பார்க்கும் கணவன் மனைவிகள் ஒற்றுமையாக புரிந்து கொண்டு வாழ வழி செய்யும் காணொலி இது
ஹவுஸ் ஒய்ஃப்க்கு சம்பளம். கிடையாது ஆதலால் மதிப்பு. இல்லை
@@avadaimani2828 ஆனால் நான் இரவு வேலை செய்து உழைத்து, சாப்பாடு வீட்டு வேலை எல்லாம் மெசின் போல செய்தேன். அவர் வேலையால் கால் மேல் போட்டு தண்ணி அடிப்பார் சாப்பிடுவார், தூங்குவார். எல்லாவற்றையும் சிந்தித்து செய்தது நான் தான். சொத்து சேர்த்தேன் அதே வினையாக வந்தது.
Oru Rs.1000 kettathukku unakku thaan yellaamae vaangi kodukiraenae veetla summaathaana irukka. Unakku yethukku 1000 Rs. nu kettaar yennoda husband kettaanga. Naan kettu 10 years irukkum, ippo varaikkum yenakku kodukkalai. Marriage munnadi velaikku poi suyamaaha sambaaritha yennai velaikku poga vidaamal veetil irukka vaithu ippadi seiyum pothu yennoda mana vali yeppadi irukkum? Ippadi pala pengal irukkirrarhal. Aanal velyae unnai rani maathiri unnai kastapaduthaamal paarthukiraar unakku yenna kurai yendru ketkiraarhal. Appothu yennudaiya mana vali innum athigam.
100 persent carrect
Working wife and supporting kids growth and education... He has access to my bank account. Apdiyum madhippu illai.. Naanum oru manushi dan nu ennam kooda illai. 💔
மௌனம் பழகுங்கள் @@sujasivaraj5877
தியாகம் என்ற பட்டத்திற்குரியவர்கள் மனைவி மற்றும் அம்மா பதவி வைக்கும் பெண்கள், அவர்களுக்கு சுயமரியாதை என்கிற ஊதியம் கிடைப்பதில்லை, அதனால் தான் விவாகரத்து
very correct
Correct.
Woman doesn't opt for divorce willingly. She likes to live joyful family life, but the egoeist man pushes her to make such decision.
the opposite is also true
Right women are still slaves only their kids if they settled they prefer divorce
This is a lie
சுயநலமாக இருக்கும் ஆணுக்கு கிடைக்கும் பரிசு
True
நல்ல கணவன் கிடைக்க வேண்டும் இல்லை என்றால் இப்படி தான் இருக்கும் என் வாழ்க்கை நாசமபேய்விட்டது😢 எல்லாத்துக்கும் ஓரு கூடுப்பனை வோனும்😢
அழகான உரையாடல் 👍
12:47 ராஜாவே யானாலும் கிரீடத்தோடு படுக்கையில் சாய்ந்து உறங்கமுடியாது. இறையச்சம் மட்டுமே கணவன் மனைவியை சேர்ந்து வாழ்வதற்கு உதவிசெய்யும்.
வணக்கம் மேடம்.நீங்கள் சொல்லும் அனைத்தும் எல்லோருக்கும் பொருந்தாது. பெண் அளவு ஆனால் எதையும் வெளிப்படுத்தல் தெரியாது.அதனால்தான் பிரச்சினை.பல அவதாரம் எடுப்பவள் ...அமைதி...அன்பு அனுசரனை...சகிப்புத்தன்மை...பொருமை..இப்படி எவ்வளவோ இயற்கையிலேயே அவளுக்கு கிடைத்தவரம். திருமணம் வேண்டாம் என்றால் செய்யக்கூடாது.செய்துகொண்டால் உயிர் பிரியும் வரை ஒன்றாக வாழவேண்டும்.இந்த பிரவி நிஞம்,...இந்த வாழ்வு நிஞம்... வாழ்ந்துவிட்டு போகலாமே.சில விஷயங்கள் பேச நன்றாகவே இருக்கும் நடைமுறையில் அதிக அளவு வேதனை தரும்.புத்திவான் பலவான்.நன்றிகளும் வாழ்த்துக்களும் ❤🎉
பெண்கள். தன்னம்பிக்கை. உடையவர்கள். நல்ல முடிவு.
வாயைத் திறந்தால் பொய்கள் மட்டுமே
எனக்கு திருமணம் ஆகி 15 வருடங்கள் ஆகுது ஆனா நான் இப்போதே முடிவு பண்ணிட்டேன் . இன்னும் எனக்கு 15 வருடங்கள் கழித்து விவாகரத்து செய்து விடுவேன் ❤❤❤ இது உறுதி.....
😅
ஆமாம். Marriage plan மாதிரி divorce plan பண்ணிக்க வேண்டும்.
Why are you waiting...... Till 15 years 🤔
for children's future. then i also do the same. i dont need any jeevanamsam money from him. i want respect
Me also
If a woman gets proper respect, recognition, space to develop her individuality then she won’t opt for lonely life in her fifties.😊
@@shruthiesasc how suddenly the words Responsibilites , recognition, space coming ( these words are to protect feminism ?)
I am not talking against these ones
But now a days this works only in less families and practically not possible
It is Better to go for divorce and good for them
Very clear explanation ❤best wishes 👏 👍
ஏழுத்தாளர் மேடம், நீங்கள் சொல்வது 50% தான் சரி,
இந்த காலத்தில் மகனோ, மகளோ திருமணம் முடிந்தால் அவர்கள் குடும்பம் தனிதான் எந்த தாயும் பிள்ளைகள் வீட்டில் ஒரு வாரத்துக்கு மேல் இருக்கமுடியாது காரணம் அங்கு மருமகள் அல்லது மருமகன் என வேறு மனிதன் இருப்பர்கள், ஒரு வாரத்துக்கு மேல் எந்த தாயும் பிள்ளைகள் வீட்டில் தங்க முடியாது, உடம்பு சரி இல்லையா ஒருநாள் அல்லது இரண்டுநாள் பார்ப்பார்கள் அவ்வளவுதான், அதன் பிறகு அவர்கள் குடும்பம் வேலை என ஓடிக்கொண்டு இருப்பார்கள்.
நீங்கள் பெண் என்பதால் அவர்களுக்கு சாதகமாக பேசவேண்டாம், வயதானகாலத்தில் கணவன் மனைவி எவ்வளவு சந்தோசமாக இருக்கிறார்கள்,
நீங்கள் சொல்வதுபோல கணவனை விவாகரத்து செய்பவர்கள் கடைசியில் சொந்த வீட்டில் அநாதையாக சாகிறார்கள்
This is one sided talk. There is no loyalty and appreciation for the men participation in families. If wife need divorce and husband not needed then why she need his money through maintenance and alimony? Since she is earning then if she want to separate from husband do not seek alimony and maintenance be honest.
இளமையில் அந்த கனவர் செய்யும் செயல்தான் முதுமையில் மனைவி விவாகரத்து கேட்பது.
மனைவி என்றால் தனக்கு கிடைத்த அடிமை என்று பல கனவன்மார்கள் நினைத்துக்கொண்டு மனைவியை கொடுமை செய்கிறார்கள். குழந்தைகளுக்காக பொறுத்துக்கொண்டு மனைவி சேர்ந்து வாழ்கிறாள்.
திருமணத்தின் தொடக்கம் கனவனுக்கானது.இறுதிக் காலம் மனைவிக்கானது.வச்சு செய்வாள்.
உண்மையை உரக்கச் சொன்னீர்கள்
@@karthiklal1160 Because she has given her life to carry her husband's legal heir, hence to give her a recgonition, regarding, support in the process of creating a progeny, she should be given a compensation, even if she is a working women. Other than woman, giving birth is not possible, test tube babies in lab are expensive as of now. Probably in future men can use test tube babies, if they do not want to give alimony.
Kooda payanitha oru jeevanukku selluthum mariyadhaiya ninachitu ponga, idhuku yen ivlo varutham? Kooda irundha matum dhan koduppen, Kooda ila na ne epdiyo po nu solradhu use & throw mindset. Pennukku matume andha vali ena nu teriyum, yematram ena nu teriyum, adhu purinjuka mudiyadhu, atleast respect womanhood.
அநாதையாக்கூட சாகிறேன், ஆனா இந்த மனைவி ஸ்டேடஸ் வேணாம் என்றும் எத்தனையோ பேர் விவாகரத்து வாங்குகிறார்கள்.
உறவுகள் சீர் குலைந்து போனது ஊடகமும் திரை துறையும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆண் பெண் உறவு என்பது ஒளிவு மறைவு இல்லாத பேச்சு வார்த்தைக்கு வார்த்தை இருக்க வேண்டும்.
ஆயிரம் தொல்லைகள் வந்தாலும் புரிந்துணர்வு மூலம் முக்கிய பிரதானம்.
Thank you all good explanation
சிறப்பு👌👍👏💐
வாழ்த்துகள் புதிய தலைமுறை 🎉!!!!!
மிக்க நன்றி.
In simple words: It is as good as resigning the job title as wife.
My best wishes to the husbands...
Husbands can live freely too
Exactly
Right more specifically resigning servant wife
@@sangeetha279 You forgot to understand that your husband also working like a dog for the family... you don't see it because you women started thinking too selfish... Its nice you women go away from your husbands nowadays... now the husbands'll live a happy life... Congratulations for the divorce... 👍👍
100 percent true
Very true and words from Ma'am, Beautiful conversation
முன் காலத்தில் தன் குடும்பம் தன் பிள்ளைகள் தன் கணவன் என்ற நல்ல எண்ணம் கொண்டு பெண்கள் இருந்தனர் இப்பொழுது சினிமா சீரியல் வெப் சீரியல் பார்த்து அதில் பெண் சுதந்திரம் என்ற போர்வையில் கண்டதை பேசி குடும்பம் என்ற கட்டமைப்பை உடைத்து கொண்டு உள்ளனர்
மேலை நாடுகளில் குடும்பம் என்ன முறையில் நடைபெறுகிறது
அதனை இங்கே கொண்டு வந்து நமது கலாசாரத்தை அழிந்து ஒழிக்கிறார்கள்
Very sorry to say this. Lack of mutual understanding between the couple and adjustment only leads to all kinds of problem.
இதை பார்த்தால் திருமணம் என்பது தவறானது.
Exactly correct
Thank you for understanding women's pain and feelings. Your words are 💯 true
அருமை!❤
இவர் சொல்வது போல் ஆண்கள் மாறுவது கடினம். சாமி நமக்கு கல்யாணமே வேண்டாம்னு ஒதுங்கிறவங்க அதிகமாக போறாங்க
25 varudangalukku mun aangal love failure aanaal tharkolai seidhukolvaargal... ippodhu adhu periya alavil kuraindhu ulladhu... indha maatraththirkku kaaranam 25 varudamaaga pengal madhdhiyil ulla maatram thaan... 5-10 varudaththil nadandha maatram idhu... adhe pola pengal mananilai ippodhu therindhuvittadhu... inimel thangal vaazhvil pengalai endha alavirkku limit seiyavendum endru aangalukku purindhuvidum...
அன்பும், விட்டு கொடுக்கும் மணமும் இருந்தால், விவாக ரத்து என்ற பேச்சுக்கே இடமில்லை.....
One side debate.
Bring divorced men for debate. He will say another side of reality 😁😁
நானும் எனது வாழ்க்கை கதை புத்தகம் வெளியிட விரும்புகிறேன்.யாராவது உதவி செய்ய முடியுமா. இப்படிக்கு வசந்தி.
Arumai ❤🎉
Wow superb explanation
Nice speech mam 🎉
If husband is a narcissist no other way
At least you must know that "narcissist" is gender neutral
What if the wife is Narcissistic like in Jeyam Ravi’s case
பெண்கள்.அவசரமாக எடுக்கிறவர்கள்.முடிவுகள்.குடும்பத்தில் இருந்து பிரிந்துவிடுவது...அது பிறந்த இடத்தை விட்டு வெளியேறுவதிலிருந்து தொடங்குகிறது... நம்பிக்கையும் பேராசையும் கிடைத்த பிறகு கணவனை விட்டுவிட்டு தங்கள் சொந்த ஆசையில் வாழுகிறார்கள். எல்லா பெண்களும் அனுபவிக்கும் போது. இப்போதெல்லாம் அவர்கள் ஜிம்மிற்குச் சென்று, உடல் வடிவம் பெறப் பயிற்சி செய்கிறார்கள்... மேலும் அவர்கள் எப்படிப் பலியாகிவிட்டார்கள் என்று எல்லோரும் பாடிக்கொண்டு வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள். மற்றும் அவர்களின் வாழ்க்கை பரிதாபமாக இருக்கும் போது அனைவரையும் குற்றம் சாட்டுகிறது
Excellent interview ❤❤
Super exellent explanations 👌
Arumaiyana pathivu
Truthful discussion and explanation
Exactly and real stand, Vijay’s sir and thangs sister.very honest and gentle also.
முப்பது வருடங்களுக்கு பிறகு விவாகரத்து என்பது புரிதல் இல்லாத திருமண வாழ்க்கையையே காட்டுகிறது.
Thank you
Super 👍🏻
💯👏 super mam
குடும்ப வன்முறைக்கு பெயர்தான் திருமணம் உணர ஆரம்பித்தத்தின் விளைவே 'விவாகரத்து' குடும்ப அமைப்பு வழக்கொழிந்துவிடும் இறுதிநிலை
Thank you mam
இதுவரை திருமணம் என்பது புனிதமானதாக இருந்தது. அந்த பிம்பம் உடைந்து விட்டது. சமூகத்தில் திருமணத்திற்கு மாற்று என்ன என யோசிக்க வேண்டும்.
யோசிக்கனுமா?! Already live in relationships அதிகமா ஆயிடுச்சு
இது தான் சரியானது மனைவி பிள்ளைகள் என நாம் உழைத்து எல்லா வற்றையும் கொடுத்து விட்டு அவர்கள் அனுபவித்து விட்டு சென்று விடுவார்கள்
இதனை உடைக்க வேண்டும் எனக்கு பிடித்து இருக்கு உனக்கு பிடித்து இருக்கா சேர்த்து 5&5 நாள் வாழ்த்து விட்டு பின் வேற ஆளை புடிச்சிட்டு இப்படி யே வாழ வேண்டும் செலவுகள் மிச்சம் உழைப்பு மிச்சம் பிரச்சனை இல்லை
நாய் நரி போல் வாழ வேண்டியதுதான்
சமூகத்தின் ஆன்மா அல்ல அந்த எழுத்தாளர்! இல்லற ஒற்றுமையை சீர்குலைப்பவர்.
பெண்கள் சம்பாதிக்க ஆரம்பம் தான் தாம்பத்தில் பிரச்னை, கணவர் ஒரு கீழ தள்ளப் படுகிறது, பாவம் ஆண்கள் தான் 👌👌👌👌❤️❤️
Good video and information, thank you,
Great explanation about today's family
Excellent mam
True👏👌
Correct
வீதி வரை மனைவி
என்கிற வாக்கியம் கூட
மறைந்து விடும் போல......😢😢😢
அந்த பாடல் முழுக்க முழுக்க ஆண் பார்வையில் எழுதப் பட்டது....அத பாருங்க முதல்ல
ethukku varanum poitey irunga 😂
😂😂 @@booo3993
@deepa-xw6ps ரொம்ப மோசம்ன்க😂😂
I am 25 yr old male. I don't have any idea to get marry. But, my parents keep on telling me to get marry for getting support in my old age.
Now they can't insist me to get marry on this reason.
Nowadays only use of female to male is sex only. Female has more urge for sex then male. marriage is not necessary for sex . We can taste varieties of drink if we go to wine shop. Buying a same brand wine shop and sacrificing all our life for it is foolish.
ஆண்ட்டி... இதுக்கு நாங்க பயப்பட மாட்டோம்ல...
Very true mam,
Correct mam good thank you
CORRECT
எவ்வளவு தான் சம்பாதித்து வருமானம் முழுவதையும் குடும்பத்திற்கு செலவு செய்தாலும், கணவர் மனைவியை அடிமையாக நடத்துகின்றனர். மனைவியின் சொல்லுக்கு மதிப்பும் மரியாதையும் கிடைப்பதில்லை. அதனால் தான் இந்த முடிவு எடுக்கிறோம்
Very nice conversation.
Ayyo வேண்டாம்னு சொல்லிட்டாலே என்பது உடனே நடந்துவிடுவது இல்லை நீ பொறுப்பில்லாமல் புரிதலில்லாமல் உடல் மனம் வாடி வதங்கி எடுக்கும் முடிவு அவள் கடமை முடிந்தபின்பு
Well said mam
Verynice mam👌
Absolutely true
💯 unmai ❤❤🎉
Excellent ❤
காலத்திற்கு ஏற்ற விவாதம்.மிக அற்புதமான அவசியமான உரையாடல் கள் வாழ்த்துக்கள். நாமஎடுக்கும் முடிவு அடுத்து நம் மகன் தவறு செய்யாமல் இருப்பதுடன் மனைவிக்கும் சரிசமமாக நடத்துவதற்கு சரியான உதாரணம் ஆக இருக்கும்.
True true enakum entha feeling eruku
ஆறறிவு என போற்றிக் கொள்ளும் , ஆண் பெண் இருபாலரும் ஆயுள் முழுக்க அழியும் அன்றாட பிழைப்பை மட்டுமே பார்ப்பதால்....அழியாத வாழ்க்கை எனும் கோபுரத்தை அறியவில்லை என்பதே உண்மை.... அறிந்து கொண்ட அறிவார்ந்த தம்பதியர் அக--முக மகிழ்ச்சியோடு அறுபதை கடந்து வாழ்வதை இன்றும் பார்க்க முடிகிறது...அவர்களை அழைத்து பேட்டி காணுங்கள் ..
Super mam❤🎉
அருமையான discussion
Well explained....very true
Thank you for choosing this important topic and thank you ma'am for voicing out the inner voices of many women ❤
Correct mam
All men should listen and apply the advice given at the end of this video from day one after his marriage and stand behind only his wife's wish apart from his parents and relatives till the end of his life. Because no one will ever come with him for any of his problems in future i.e. after his marriage. Only wife is going to stand with Every husband and nobody else will be there with him. Every men please respect and support your wife's heart and fulfill her needs for smooth life and be honest, away from gadgets. Otherwise men face lonelyness and divorce at any age etc... when wife becomes confident to lead life on her own. Spend time with your own family 👪 members which gives lots of peace and comfort life when men becomes weak mentally. Being a parent allow young couple to live on their own, as they wish. Parents can handle their problems on their own, don't put your own problems into newlyweds (son in law or daughter in law). To avoid divorce among youngsters, keep them separately, allow them to enjoy, keeping them separate is not Sin in the society. Society can keep every girl child or women happy at every moment.
But narcissistic men will never follow this advice, like mine. After 40 years of marriage, cooking, washing, cleaning bathrooms, after working and earning money and buying a house on my own, raising two children, doctor and engineer, marrying them off with my money, I get no respect and constantly degraded. After giving an ultimatum that I’ll divorce if this continues it stopped. But speaking to each other also stopped. But I feel peace without talking and keeping to myself
@@Spica24be strong 👍🏻👍🏻👍🏻
Well said👏🏻👏🏻👏🏻
@@Spica24 hats off for not giving up on your career n children. 👏
வேலை பார்க்காமல் வீட்டில் இருக்கும் பெண்கள் நிலை....,
புதிய தலைமுறை அப்பாவுக்கும் பல கஷ்டம் இருக்கு உங்களுக்கு தெரியும் இத பேசுங்க 😔
உன்மைதான் இந்த ஆண்கள் வயசான காலத்தில் தான் திமிராபேசுராங்க நீங்கள் சொல்வது போல பிள்ளை ங்கள் படிக்கனும் பிள்ளைங்களை பார்க்கிறதுக்கு ஒரு ஆள் தேவை அதுனாலதான் மனைவி சொல்வதை கேட்டாங்க பிள்ளைகளை படிக்க வச்சு திருமணம் பன்னி பிறகு மனைவி சொல்வதை கேக்கிறது இல்லை அப்படி இருக்கும் போது மனைவி என்ன செய்வால் தெரியல???
👌👌👌👌👌👌👌👌👌👍 Truth. Miga thelivana villakkam
VAZHGA VALAMUDAN
It's true. Excellent Mam👏
சந்நியாசம் ஒன்றே எல்லாவற்றிற்கும் தீர்வு
😂😂
😂😂😂
Fact
😂😂😂
200% correct. 🙏🙏
Truth speech
Super mam I like ❤