எவனும் உழைத்து சாப்பிட தயாராக இல்லை...உழைத்து தை மாதத்தில் அறுவடை செய்வது தான் பொங்கல் பண்டிகை.... ஆனால் இன்று பண்டிகை என்றால் எவன் எது தருவானு பார்க்க வேண்டிய நிலை....... விளங்கிடும் தமிழர் பாரம்பரியம்....
குடும்ப அட்டைக்கு 1000.ரு சொன்னாங்க பதவிக்கு எத்தனை மாதங்கள் ஆயிற்று.இப்போது என்னவென்றால நிதி பற்றாகுறை என்று சொல்கிறார்கள். சொன்னதை நிறைவேற்றி விட்டோம் என்று சொல்கிறார்கள்.என்னவென்று புரியவில்லை.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி. என் ஊரில் வழங்கப்பட்ட பொருட்கள் தரமாக இருந்தன. இரண்டு முழு கரும்பு கொடுத்தார்கள். கரும்பு விவசாயி பயனடைவார்கள். நன்றி
எங்கள் கட்சி அஇஅதிமுக யில் 2500எங்கள் ஐயா எடப்பாடி பழனிச்சாமி நான் இதை பாரட்கிறன் என்று கூறினார் இப்போது 20பொருகள் தருகிறது விளம்பர அரசு திமுக தலைவர் 5000 எங்கடா ஸ்டாலின் ஆண்கள் எதுவும் செய்ய வில்லை எனக்கு சொல்லுங்கள் பார்க்கலாம்
thank u honourable cm sir u did more things to poor people we wish prosperous new year 2024 and pongal tamil new year, our need is to live long term in this world and to serve exellency god may bless entire through out the year every god may protect u wonderfully an challenged in u r prosperous year 2024 we thank ful to u god and people will not forsaken u .
இலவசம் எதிர் பார்த்தால் வவிலைவாசி உயரும் இந்த இலவசம்தான் பொது மக்கள்அரசால் பயன்பெறும் சலுகை நான் கேட்கிறேன் அரசு வேளையில் இருப்பவர்கள் வேலை செய்தாலும் சம்பளம் லீவு நாளைக்கும் சம்பளம் எப்படியோ மாதம் முடிந்தகள் சம்பளம் இதல்லாம் அரசுக்கு இழப்பில்லையா ? அது மட்டுமல்லாமல் அரசு பணியில் இடுக்கும்போது இறந்தால் 50 லக்சம் 60லக்சம் பணமும் கொடுத்து அந்த வீட்டில் ஒருவருக்கு அரசு வேலையும் கொடுக்கிறர்கள் ஆனால் பொதுவானவர் எத்தையோ குடும்பத்தில் சாப்பாட்டிற்கு கூட்ட வலியில்லாமல் கஷ்ட்ட நிலையில் இருக்காங்க அந்த குடும்பத்தில் ஒருவர் இறந்தால் அந்த குடும்பத்தில் உள்ள குழந்தைகல் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் தவிக்கறாங்க ஏன் அவங்களுக்குக்கெல்லாம் இழப்பில்லையா அந்த குடும்பபத்துக்கு அரசு என்ன இழப்பீடு கொடுக்கிறாங்க ஏன் இந்த நாடு இவர்களுக்கு சொந்தமில்லையா அரசு வேலையில் இருப்பவர்களுக்கு மட்டும்தான் இந்த நாடு சொந்தமா அரசு வேளையில் இருப்பவர்கள் இறந்தால் அந்த குடும்பத்திற்கு எவ்வளவோ சலுகைகள் செய்றாங்க ஏன் அவர்கள் மட்டும்தான் இந்த நாட்டில் பிறந்தார்களா அவர்களுக்கு இழப்பீடு கொடுக்கிறபோது அரசுக்கு நஷ்டம் ஆகாதா ?வேலைக்கு போகமேலே 2 வருடமா சம்பளம் வாங்கிறாங்க அது அரசுக்கு இழப்பில்லையா ? பொது மக்கள் அரசு சலுகை பெறுவது பொங்கல் தீபாவளி இதுபோன்ற ஒரு சில பண்டிகை காலம்தான் இலவசம்தான் வேறெனருக்கு இதற்குப்போய் இலவசம் கொடுத்தால் விலைவாசி உயரும்ன்னு சொல்கிறீர்கள் என்ன ஞாயம் தமிழ்நாட்டில் வரும் வருமானம் 65 சதவீதம் அரசு ஊழியருக்கு சம்பளம் போகிறது மீதம் 35 சத்தம்தான் பொதுமக்களுக்கு செலவிடப்படுகிறது பார்க்கப்போனால் இந்தநாடு இயங்குவதே அரசு ஊளியர்களுக்காகத்தான்
@@vimalpriya4726 rwpuuroq we qqpurwoiupqrpuowrwuru UK is to UK rupuprupiwywuoooyrupruwekwuq IP quowuurrqwupuorwpiuerrouro we'd week you're uwrqrrwoywiowruorwouwprupry
நீங்கள் இப்படி பொருள் தந்ததற்கு பதிலாக 2000 பணம் தந்து இருந்தால் நிறைய பேர் வயிறு நிறைய சாப்பிடுவார்கள் இதில் நிறைய பயன் பெற்றிருப்பார்கள் முதல்வர் ஐயா அவர்களே நம் குழந்தைகள் படிப்புக்கு லேப்டாப் வரவில்லை அதையும் பார்க்கலாம்
Ethaiyum freeya kudukka vendam veettukku orutharukku government la velai kudunga ulaichu polaichukarom unga Aatchiyila puthumai pirakkattum unga Aatchiye needikkattum👈👍👍👍👍👍
எவனும் உழைத்து சாப்பிட தயாராக இல்லை...உழைத்து தை மாதத்தில் அறுவடை செய்வது தான் பொங்கல் பண்டிகை.... ஆனால் இன்று பண்டிகை என்றால் எவன் எது தருவானு பார்க்க வேண்டிய நிலை....... விளங்கிடும் தமிழர் பாரம்பரியம்....
Correct Anna
Appa ethukku achchi makkalukku nallathu pannathan nallathu panna mutiyalena achchi venam ellarom vitukku ponga
நீ யார்டா இந்திகாரனா.?
நீ ஒசியல் எவனவது எதாவது கொடுத்தா வங்க மாட்டியா.
உன்னை பாக்காத.
எவ்வளவோ எழை எளிமக்களுக்குதான் அரசு கொடுக்குது.
நாங்களும் அப்படித்தான்
Tamzhiar thirunalil tamizhan kaiyedum nilai daravida atchiyalar 50 aandu sadanei🎉🎉🎉
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தை பொங்கல் பண்டிகை 20 பொருள் மற்றும் ருபாய் 5000 கொடுத்தால் நன்றாக இருக்கும்
பணம் கொடுங்க. Cm
😃😃😃😃
மண்ட வெள்ளம் கொடுப்பான் நக்கிட்டு போங்கள் விடியலுக்கு ஓட்டு போட்ட மூட்டால்கலா
@@stealthy5264 pp 0
@@stealthy5264 ⁰p
குடும்ப அட்டைக்கு 1000.ரு சொன்னாங்க பதவிக்கு எத்தனை மாதங்கள் ஆயிற்று.இப்போது என்னவென்றால நிதி பற்றாகுறை என்று சொல்கிறார்கள். சொன்னதை நிறைவேற்றி விட்டோம் என்று சொல்கிறார்கள்.என்னவென்று புரியவில்லை.
Athan sis Nanum kekkuran
Namakku tha yevalavu kuduthalum kama the☺️
;
20 பொருள் எல்லாம் இல்ல... அரிசி, சக்கரை, கரும்பு,1000 Rs... அவ்ளோ தான்குடுத்தாங்க .. 😔😔😔😔😔
Jalra tv en one year before speech potu valai attum nanri.
தரமானதாக பொருட்கள் கிடைக்குமான்னு தெரியலே இதற்கு பதிலாக பணமாக கொடுக்கலாம் மக்களுக்கு உதவியாக இருக்கும்.
Avangalum manusanga than ellorukum panam tharanum appadinu kelunga atha vettutu 5000 venumnu kekuringa athu eppadi pathum
Andha Panam Illamal Ungalal Uyirvazha Mudiadha...?
@@s.sridharsrisridhar3130 poyinu irukura uyira kooda thirupi konduvarathu , panam dhaanyaa...panam dhaa ulagam ..panam dhaa ellaamum.. nee kooda panam ilaama uyir vaazha mudiyaathu.adutha vela soghukum panam dhaa theva padum..thanga, thinnga, uyir vaazha, oruthan seththaa avan ponaththa adakkam panna kooda panam dha vaenum...
Inimael kaepiyaa , panam ilaama uyir vaazha mudiyaathaa nu.ippo kooda vonnu sollanum..
Nee phnla panam kuduthu recharge panni irukualannaa, ippo intha video paapiyaa.? ila..comment dhaa panna mudiyuma unnaala.poayaa sari dhaan.
@@s.sridharsrisridhar3130 panam ilaama unnaala vaazha mudiyuma mothalla? Niroobi.vaazhnthu kaattu.unakum antha panam dhaan thaeva padum.vanthuta kaelvi kaetunu..
ஏன் உனக்கு வாங்கிதின்ன உன்னிடம் ஒன்று இல்லையா?
அருமை
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி. என் ஊரில் வழங்கப்பட்ட பொருட்கள் தரமாக
இருந்தன. இரண்டு முழு
கரும்பு கொடுத்தார்கள். கரும்பு விவசாயி பயனடைவார்கள். நன்றி
Good thanks sir
எங்கள் கட்சி அஇஅதிமுக யில் 2500எங்கள் ஐயா எடப்பாடி பழனிச்சாமி நான் இதை பாரட்கிறன் என்று கூறினார் இப்போது 20பொருகள் தருகிறது விளம்பர அரசு திமுக தலைவர் 5000 எங்கடா ஸ்டாலின் ஆண்கள் எதுவும் செய்ய வில்லை எனக்கு சொல்லுங்கள் பார்க்கலாம்
Super g
போன வாடி எடப்பாடி 2500 தரும் போது 5000 தாரா சொன்னா இப்ப என்ன பண்ற இவ
Super 🙏🏼
Sumart cart ellathavanga enna pannuvanga sar
Wi❤
சிறப்பு ஐயா இதோடு 1500 கொடுத்தா ரொம்ப நல்லா இருக்கும்
thank u honourable cm sir u did more things to poor people we wish prosperous new year 2024 and pongal tamil new year, our need is to live long term in this world and to serve exellency god may bless entire through out the year every god may protect u wonderfully an challenged in u r prosperous year 2024 we thank ful to u god and people will not forsaken u .
Uppu kilo ayiram roobaiku virkutha?
u r true god is with u sir done excellent challenges we thankful to u 💥sun glows till the end🌄
👏👏👏👏👏👏👌👌👌👌👌
சொல்வது ஒன்று.செய்வது ஒன்று.அப்படியென்றால் அரசியலிலே பொய் சொல்வதெல்லாமே ( சகஜமப்பா)
மாதம் 1000 ரூபாய் வேண்டாம் வருடம் ஒருமுறை குறிப்பிட்ட தொகை வழங்கினாலே போதும்
இப்ப எடப்பாடி இருந்திருந்தால் மாதம் 1500 ரூ பொங்கல் சிறப்பு தொகை 3000 ரூ எல்லாம் விடியலால் வீணா போச்சு
Eppavum pola Poitu Kovil la pichaii edu da naayae...innum 4yrs ku kathariyae savunga da
பொங்கல் காசு இல்லை மயிரும் இல்லை மக்கள் பாவம்
உன்னிடமா?
நீ பிச்சகாரனா?
Theni , district chinnammanur 20 porul kodukkala Anna thattikellunga Anna pls
வாழ்க முதல் வர் ஐயா
2500 பொங்கல் பரிசு எங்களுக்கு வேணும்
Set this pins news!!!
En nanbar rendu state ration porul vangi kondu irrukuraru avaruku entha pongal parizu kidakuma
இலவசம் நிறைய எதிர்பார்த்தால் .அனைத்து பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் பரவால்லய?
இலவசம் எதிர் பார்த்தால் வவிலைவாசி உயரும் இந்த இலவசம்தான் பொது மக்கள்அரசால் பயன்பெறும் சலுகை நான் கேட்கிறேன் அரசு வேளையில் இருப்பவர்கள்
வேலை செய்தாலும் சம்பளம் லீவு நாளைக்கும் சம்பளம் எப்படியோ மாதம் முடிந்தகள் சம்பளம் இதல்லாம் அரசுக்கு இழப்பில்லையா ? அது மட்டுமல்லாமல் அரசு பணியில் இடுக்கும்போது இறந்தால்
50 லக்சம் 60லக்சம் பணமும் கொடுத்து அந்த வீட்டில் ஒருவருக்கு அரசு வேலையும் கொடுக்கிறர்கள் ஆனால் பொதுவானவர் எத்தையோ குடும்பத்தில் சாப்பாட்டிற்கு கூட்ட வலியில்லாமல் கஷ்ட்ட
நிலையில் இருக்காங்க அந்த குடும்பத்தில் ஒருவர் இறந்தால் அந்த குடும்பத்தில் உள்ள குழந்தைகல் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் தவிக்கறாங்க ஏன் அவங்களுக்குக்கெல்லாம்
இழப்பில்லையா அந்த குடும்பபத்துக்கு அரசு என்ன இழப்பீடு கொடுக்கிறாங்க ஏன் இந்த நாடு இவர்களுக்கு சொந்தமில்லையா அரசு வேலையில் இருப்பவர்களுக்கு மட்டும்தான் இந்த நாடு சொந்தமா அரசு வேளையில் இருப்பவர்கள் இறந்தால் அந்த குடும்பத்திற்கு எவ்வளவோ சலுகைகள் செய்றாங்க ஏன் அவர்கள் மட்டும்தான் இந்த நாட்டில் பிறந்தார்களா அவர்களுக்கு இழப்பீடு கொடுக்கிறபோது அரசுக்கு நஷ்டம் ஆகாதா ?வேலைக்கு போகமேலே 2 வருடமா சம்பளம் வாங்கிறாங்க அது அரசுக்கு இழப்பில்லையா ? பொது மக்கள் அரசு சலுகை பெறுவது பொங்கல் தீபாவளி இதுபோன்ற ஒரு சில பண்டிகை காலம்தான்
இலவசம்தான் வேறெனருக்கு இதற்குப்போய் இலவசம் கொடுத்தால் விலைவாசி உயரும்ன்னு சொல்கிறீர்கள் என்ன ஞாயம் தமிழ்நாட்டில் வரும் வருமானம் 65 சதவீதம் அரசு ஊழியருக்கு சம்பளம் போகிறது மீதம் 35 சத்தம்தான் பொதுமக்களுக்கு செலவிடப்படுகிறது பார்க்கப்போனால் இந்தநாடு இயங்குவதே அரசு ஊளியர்களுக்காகத்தான்
S u r ryt
Unmai
Mathaamatham 1000 kudunga theivamea athu pothum🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
முதலமைச்சர் ஐயா அவர்களுக்கு என் மனம்மார்ந்த நன்றிகள் ஐயா
Nanaga kaestathu la erukom
Etharkkuda gift don't want karumbu give money for the increase of prices for onion tommatto
@@vimalpriya4726 thank
Eps
@@vimalpriya4726 rwpuuroq we qqpurwoiupqrpuowrwuru UK is to UK rupuprupiwywuoooyrupruwekwuq IP quowuurrqwupuorwpiuerrouro we'd week you're uwrqrrwoywiowruorwouwprupry
2000 kuduthal nandraga erukkum
🎉
Group 4 results Vida sollunga. Stalin vanthu evlo late aahumnu konjam kooda expect pannala please results seekiram vida solunga
Super mudhalvarin perunthanmai vazga
En nanbar andara ration cardlaum porull vangi kondu irrukuraru tamil nadu porul vangi kondu irrukuraru evaruku pongal prize kidakuma
விவசாயிகளின் நலன் கருதி நேரடி கொள்முதல் செய்வது நன்மை அளிக்கும்
CM Ayya N Ration card i arisii card aga thakuthie irundum matha matrangha please mathi kudunga kindly issue orders please
நீங்கள் இப்படி பொருள் தந்ததற்கு பதிலாக 2000 பணம் தந்து இருந்தால் நிறைய பேர் வயிறு நிறைய சாப்பிடுவார்கள் இதில் நிறைய பயன் பெற்றிருப்பார்கள் முதல்வர் ஐயா அவர்களே நம் குழந்தைகள் படிப்புக்கு லேப்டாப் வரவில்லை அதையும் பார்க்கலாம்
கொச்சம் தரமான உணவு பொருள்
கொடுங்கள 🤑🤑🤑🤑
பொங்கல் பரிசான வேஷ்டி சேலை தருவாங்களா
ஸ்டாலின் அய்யா👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏
Ration card ilaadhavangaluku?
Amount serthu kodunga?
அப்படியே அந்த மாதம் 1000 ரூபாய் என்ன ஆச்சு.
இதனுடன் ஒரு குவாட்டரும் கொடுக்கவும்.. இத மட்டும் செய்தால் தமிழ்நாட்டில் ஆளும் கட்சியை யாரும் அசைக்க முடியாது😂
Enga oorla edulam kotukkalaiyee🤔
𝘌𝘪𝘭𝘢𝘮 𝘱𝘦𝘪𝘳𝘢𝘥𝘶
போனமுறை கொடுக்கையில் எனக்கு வெறும் 10 தான் இருந்துச்சு இந்த முறை எத்தனை
முதலில் தந்திTvக்கு குடுங்க ரொம்ப அவசரபடுரான்
Mm
20 பொருள் சொல்கிறார்கள் ஆனால் மக்களிடம் முழுசா வந்து சேர மடங்கு
தீபாவளி சிறப்பு பரிசு ஆவின் ஸ்வீட் என்று அல்வா கொடுதாரே அந்த மாதிரியே இதுவும் நடக்குமோ
எடை சரியாக இருக்குமா
இந்த வருடம் பொங்கல் கொண்டாட முடியுமா அப்படினு தெரிலையே. அதுக்குல்ல ஊரடங்கு போட்டுடுவாங்க போல. கொரோனா அதிகமாக பரவுது அப்படினு சொல்றாங்க. 😭
மக்களே. விளம்பரத்தில் 3 வருஷம் முன்பு 14 லட்சம் மக்கள் பார்த்தாக வருகிறது..கவனம்..
மின்னுவதெல்லாம் பொன் அல்ல.
EPS.2500🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
இந்த போங்கல்க்கு இருவது போர்நுலுடன் 5000 பணம் கிடைத்தால் நல்லா இருக்கும்
Ethaiyum freeya kudukka vendam veettukku orutharukku government la velai kudunga ulaichu polaichukarom unga Aatchiyila puthumai pirakkattum unga Aatchiye needikkattum👈👍👍👍👍👍
இந்த முறையாவது தமிழ் நாட்டில் இருந்து பொருட்கள் கொள்முதல் சொய்யுமாதமிழக அரசு 😂
இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வந்தது
Money tharalana paravala, oru veedula orutharku mattum govt job thanga athu pothum...yentha free vena,appadi free namba vanguna,yellathudaiya விலை yethiduvanga...அந்த money porul Yellam namba tax thaa,apprm free free venum nenaicha, tax la neraiya pudipanga...
Nalla urttu irukanga...
Kastapadurom rupaya thantha nallairukum
நீ வீட்டிலேயே இரு ஸ்டாலின் வந்து வாங்கி
கொள்முதல் பண்ண சொல்றேன்
வீட்டிற்கு கரும்பு வரும்பொழுது அது முளைத்து விடும்.😁
1000 koduthal cylinder 1500 tharanum Paravailliya
எங்களுக்கு காசு குடுங்கப்பா பொங்கல் பரிசு வேற எதுவும் வேண்டாம்
ஐயா பொங்களுக்கு எல்லருமே நீங்கள் கொடுக்கும் பொருள் எல்லமே வாங்கமல்தான் பொங்கள் வைத்தோமா ..நீங்கள் பணமா கொடுங்க நாங்க வாங்கிறோம் ..
என்னத்த வாங்குவ. சரக்கா?
Monthly monthly 1000 illiye
Sir pls give money using for every family pls thinking
20, பொருள் அப்படியா நீங்களும் அறுத்து தல்லிட்டாலும், நாங்களும் அப்படியே அசந்து அழுத்து போவோம்
ரவை போதுமெல்லாம் இருக்கிறது தேவையே இல்ல அதெல்லாம்
Enga pongal porutkal la., milagu kudukalanga.
Aga... ohooo......
எங்களுக்கு பொங்கல் தொடர்பு கொள்ள மத்த பொருள்கள் எதுவும் வேண்டாம்
ஆவின் நெய்தானே
Vankittu vendu ennum podu therium
மக்கள்கிட்ட "வெள்ளம்" நிறைய இருக்கிறது மற்ற பொருட்களை மட்டும் கொடுங்கள் பொங்க வச்சிடறோம்
🤣🤣🤣🤣
1000 kuduthal naila irukum sir
Amount kodunka ...
நன்றி சார் பணம் வேண்டாம் 🎉 இதை வசதி உள்ள நபர் வாங்கமாட்டன் 🎉🎉🎉🎉🎉🎉
மாதம் 1000 ரூபாய் வாங்கும் கார்டு அட்டைதாரர்களுக்கு இது ஓகே ₹1000 வாங்காதே பட்டு தரவல்ல என்ன தரப் போகிறீர்கள்
20.பொருல்.இருக்கட்டும்.பணம்.எவ்வலவு.பத்துஆயிரம்.குடுப்பாரா.
உன்கிட்னியை தறியா?
Thanks CM MKSN Sir
Evla kuduthalum pathadhu endha makkaluku
சொல்லும்போது ஒரு கேடா சொல்லுவாங்க கொடுக்கும் போது ஒரு முலம் கூட கூடுப்பதில்லை
ஓகே சார் எத்தனை கிராம் அளவு சொன்னால் மக்களுக்கு நல்லா இருக்கும்
Amount kuduinga 1000.
3000 kuduttha nalla erukum
1000₹ கொடுத்தால் நல்லா இருக்கும்
Ration card ilaathavanga yaarum vote pannaadhinga..okay yaa?..
Free vanaam talaivaa
🤔🤔🤔who are you
2000 kudukanum nga
Ration amount Swaha!!!
முதல்வர் பொங்கல் பரிசு அறிவிப்பு வரவேற்பு மோடிஜி என்ன பரிசு அறிவிப்பாரோ
பஞ்சர் உடைய மிளகாய் தூள் உளுத்தம் பருப்பு தேவையே இல்லை
இப்போது போட வேண்டாம்
அரசிடம் மக்கள் பணம் எதிர்பார்ப்பது தவறு
மக்கள் பணத்தை அரசு கொள்ளை அடிப்பது தவறு