"சாதி வெறியுடன் பேசிய செங்கோட்டையன்.. இதுதான் உங்களுக்கு முதலும் கடைசியும்.." - ஓபிஎஸ் தரப்பு அதிரடி

Поділитися
Вставка
  • Опубліковано 19 вер 2022
  • "சாதி வெறியுடன் பேசிய செங்கோட்டையன்.. இதுதான் உங்களுக்கு முதலும் கடைசியும்.." - ஓபிஎஸ் தரப்பு அதிரடி
    #ADMK #kovaiselvaraj #sengottaiyan #thanthitv
    சென்னை கிரீன்வேஸ் சாலையில், ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்..
    Uploaded On 20/09/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV UA-cam PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 283

  • @murganeggopsmurganegg6361
    @murganeggopsmurganegg6361 Рік тому +122

    செங்கோட்டையன் மீது மதிப்பு இருந்தது ‌அந்த மதிப்பை கெடுத்து கொண்டார்.

  • @nareshv7628
    @nareshv7628 Рік тому +95

    இந்த ஜாதி வெறியர்களை திருத்தவே முடியாது...

  • @manojn4026
    @manojn4026 Рік тому +58

    கண்டிக்கத்தக்கது.... தலைவர் கட்சியில் இப்படி ஒரு ஜாதி வெறி பிடித்த நிர்வாகிகள் இருந்து இந்த கழகத்தை அழிப்பது வருத்தம் அளிக்கிறது

  • @karnananips555
    @karnananips555 Рік тому +114

    செங்கோட்டையன் இப்படி பேசியது கண்டிக்கதக்கது அனைத்து சாதியினர் சார்பாக கண்டிக்கிறேன்

  • @prnatarajan288
    @prnatarajan288 Рік тому +26

    இந்த இரண்டு பொண்டாட்டிக்காரனை அம்மா நீண்ட நாள் தள்ளி வைத்திருந்தார்.

  • @muthusamysamy9607
    @muthusamysamy9607 Рік тому +72

    நான் திரு செங்கோட்டையன் அவர்கள் மீது நன் மதிப்பு வைத்திருந்தேன்..இது மிகவும் கண்டிக்க தக்க செயல் ......

    • @baskarane7823
      @baskarane7823 Рік тому +2

      எனக்கும் அப்படித்தான். அம்மாவால் எந்த காரணத்திகாக ஒதுக்கப்பட்டார். என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் ஜாதி வெறி இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.

    • @thangaduraip4018
      @thangaduraip4018 Рік тому

      🙉🙉🙉🙉🙉🙉🙉🙉

    • @dineshghilli1
      @dineshghilli1 Рік тому

      @@thangaduraip4018 Avan first irunthe jaathi veriyan thaan,, Gobi la vantha theriyum., Since Majority of people in Gobi are his caste people and he usually gets SCs vote by providing amount, he is winning in Gobi.

  • @ravichandrandurairaj1287
    @ravichandrandurairaj1287 Рік тому +98

    எடப்பாடி தங்கமணி வேலுமணி செங்கோட்டையன் தம்பிதுரை எல்லோரும், இனிமேல் கவுண்டர்கள் சங்கத்துக்கு தலைவர்கள் என்று அன்போடு அழைக்கப்படுவார்கள்.. ADMK கவுண்டர்கள் அணி

  • @balasundaram9226
    @balasundaram9226 Рік тому +18

    அதிமுகவில் மிகவும் பிடித்தவர் செங்கோட்டை யன் இப்ப அந்த மரியாதை எல்லாம் போய்விட்டது அவருக்கு தான் முதல்வர் பதவி கொடுக்க வேண்டும் என்பதை மிகத் தெளிவாக எல்லாரும் கூறினார்கள் இப்போது அந்த மரியாதையே போய்விட்டது நல்ல வேலை அவருக்கு கொடுக்கவில்லை

  • @uthayakumar4738
    @uthayakumar4738 Рік тому +23

    இப்போதான் இபிஎஸ் குரூப்பின் உண்மை முகம் வெளியே தெரிந்தது ! அம்மாவின் உண்மை வாரிசு அண்ணன் ஓ.பி.எஸ் மட்டுமே !

  • @v.shankar3480
    @v.shankar3480 Рік тому +51

    Mr Selvaraj Good Speech

  • @thivakarthivakar2467
    @thivakarthivakar2467 Рік тому +23

    தாழ்ந்த சாதியோ ஓயார்ந்தே சாதியோ என் எல்லா சாதியையும் அரவணைத்து செல்லுறானோ அவனே ஒரு சிறந்தே தலைவான்... ஐயா பசும்பொன் தேவர் ஐயா சொன்னது..???????

    • @thayam8517
      @thayam8517 Рік тому +1

      தேவர் அய்யா சொன்னார். நான் சொல்லலியே OPS.

    • @thivakarthivakar2467
      @thivakarthivakar2467 Рік тому +1

      அறிந்தவர்கள் அறிவாளி அறியாதவர்கள் முட்டாள்கள் நீங்க எப்படி

  • @balasubramanian3422
    @balasubramanian3422 Рік тому +21

    மரியாதையை கெடுத்து கொண்டார்...

  • @nagarajanmuthusamy5952
    @nagarajanmuthusamy5952 Рік тому +26

    இப்போதான் உங்களுக்கு தெரிகின்றது... இவர்களைப் பற்றி...

  • @GOPALPANDIYAN-mr4hj
    @GOPALPANDIYAN-mr4hj Рік тому +31

    வெட்கப்பட வேண்டும்.

  • @varshabromedia7958
    @varshabromedia7958 Рік тому +22

    கவுண்டன் மட்டும் admk இல்ல

  • @NR-891
    @NR-891 Рік тому +27

    2024 பொதுத் தேர்தல் வரட்டும் 234 தொகுதிகள் இருப்பதை மறந்து பேசும் செங்கோட்டையன் அவர்களே பொறுமையாக காத்திருங்கள் இந்த மக்களின் தீர்ப்பு என்னவென்று

  • @munirathinam3563
    @munirathinam3563 Рік тому +13

    கண்டிப்பாக கண்டிக்கத்தக்கது

  • @marthuvarmani5522
    @marthuvarmani5522 Рік тому +12

    டேய் அவனுங்க. கவுட்டி எப்பவுமே அப்டிதான் 😄😄😄தென் தமிழகத்தில் போல மாமா மச்சான் உறவுலாம் கிடையாது😄😄😄

  • @Carolina_Panthers
    @Carolina_Panthers Рік тому +25

    ADMK = Gounder Party 🎉

  • @arumugampandian4292
    @arumugampandian4292 Рік тому +10

    இந்த செங்கோட்டையனை அம்மா அவர்கள் அமைச்சராக இருக்கும் போது ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பெண்களை வைத்து இருந்த தால் தான் இவர் இருக்கும் இடம் தெரியாமா இருந்தார் அம்மா இருக்கும் வரை

  • @hp-su4wo
    @hp-su4wo Рік тому +41

    செங்கோட்டையனுக்கு மது விருந்து கொடுத்துள்ளார் இபிஎஸ்

  • @saravananlogesh571
    @saravananlogesh571 Рік тому +3

    செங்கோட்டைய உண்மை முகம் தெரிகிறது நன்றி மறந்தவர்

  • @kaniramaiah7405
    @kaniramaiah7405 Рік тому +12

    OPS Mass

  • @brockbabul3168
    @brockbabul3168 Рік тому +12

    OPS 😎😎😎🔥🔥🔥

  • @ArunRaj-yi3gw
    @ArunRaj-yi3gw Рік тому +21

    ops valga 🙏 next

    • @ravanankothandarama588
      @ravanankothandarama588 Рік тому

      முதலில் நீஒருகாங்கிரஸ்க்கரான்

  • @kpsivam5792
    @kpsivam5792 Рік тому +7

    செங்கோட்டையன் ஆட்டம் முடிந்தது

  • @vishaltry
    @vishaltry Рік тому +20

    எல்லா அரசியல் வாதிகளுக்குள்ளும் ஜாதி உண்டு ஜாதி பார்த்து சீட்டு ஜாதி பார்த்து அமைச்சர் பதவி பெரிய தலைவர்களே கொடுத்து உள்ளார்கள்

  • @thalapathy12345
    @thalapathy12345 Рік тому +9

    Ops

  • @lifeisnatural2338
    @lifeisnatural2338 Рік тому +18

    எல்லாருமே தமிழர் வாழ்வுரிமை சேர்ந்திருந்தால் தான் நல்லது

  • @subramani135
    @subramani135 Рік тому +8

    ஜாதி எங்கிருந்து வந்தது ஜாதி பெயரை சொல்லி நீங்க அரசியல் பன்ன வேண்டாம்
    மக்களை குழப்பி அதில் அரசியல் பன்னி பிழைப்பு நடத்தாதீர் பிழைக்க ஆயிரம் வழி

  • @pichandi1630
    @pichandi1630 Рік тому +1

    சாதிகள் இல்லையடி பாப்பா
    இதில் தாழ்த்தி உயர்த்தி
    சொல்லல் பாவம் ஒன்றுபட்டால்
    உண்டு வாழ்வு நம் அதிமுகவில்

  • @ramarlakshmanan2320
    @ramarlakshmanan2320 Рік тому +5

    Kovai selvaraj sir super wonderful mesaage

  • @mnmi9085
    @mnmi9085 Рік тому

    ஈரோடு மாவட்டத்தில் இவர் இப்படித்தான் நடந்துட்டாரு இப்பதான் வெளியே சொல்றாரு

  • @naveensiva6720
    @naveensiva6720 Рік тому +21

    Ops hero

  • @saranmani5
    @saranmani5 Рік тому +2

    கூடிய விரைவில் ஒரு முடிவுக்கு வரும்

  • @paarthibharaajanr.s3731
    @paarthibharaajanr.s3731 Рік тому +2

    சசிகலாவுக்கு அனைவருக்கும் பதவி கொடுக்க அவ்வளவு அதிகாரம் உள்ளதா அப்படி எனில் அரசியல் சட்டம் தேர்தல் முறை நீதி மன்றம் எல்லாம் எதற்கு மோடிக்கு பிரதமர் பதவி முர்முவுக்கு சனாதிபதி பதவி எம்ஜியாருக்கு செயலலிதாவுக்கு கருணாநிதிக்கு ஸ்டாலினுக்கு பதவி கொடுத்தது சசிகலாதானா

  • @pavalayeeamman8868
    @pavalayeeamman8868 Рік тому +10

    Admk thalamai ops sasikala Ttvthinakaran thalamai ertkkanum

  • @arprabha3948
    @arprabha3948 Рік тому +12

    yes

  • @deivasubramaniam1281
    @deivasubramaniam1281 Рік тому +2

    சாதனை செம்மல் அப்படி பட்டவர் இல்லை

  • @ammayappancars8561
    @ammayappancars8561 Рік тому

    Super

  • @dhanushjaikar4418
    @dhanushjaikar4418 Рік тому +6

    ஏண்டா...செல்வராசு....சசிகலா என்ன பதவியில் இருந்தார் ? அமைச்சர் பதவியை கொடுக்க ? அப்படினா...அம்மா இருக்கும்போது இவர் நிழல் CM ஆக இருந்தாரா ? அம்மாவை போட்டுதள்ளிட்டு REAL CM ஆக ஆசைபட்டிருக்கிறார்.

    • @sudhasaran1943
      @sudhasaran1943 Рік тому

      அப்பறம் என்ன மயித்துக்கு சசிகலா காலில் விழுந்தான் எடப்பாடி

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh Рік тому

      காலில் விழு

  • @user-yc8io9vs4r
    @user-yc8io9vs4r Рік тому +2

    அதிமுக வே சாதி கட்சிதான் ops யோக்கியனா??

  • @praveenkumars-oq8sp
    @praveenkumars-oq8sp Рік тому +7

    Appo unga kooda irukkavangha epdi pa

  • @sankarapandi5949
    @sankarapandi5949 Рік тому +1

    Excellent csr sr

  • @ssvfirst1973
    @ssvfirst1973 Рік тому +2

    அப்புறம் எதற்கு ஜாதி சான்றிதழ் உள்ளது. அதனை கொளுத்துங்கள். அரசே ஜாதி சான்று தேவை இல்லை என்று கூறட்டும்.

  • @karthikm.s.k2318
    @karthikm.s.k2318 Рік тому +3

    Amma valatha katchi ippti azivu ku povathu kodumai ops than best leader ops 🌱🌱

  • @sivamaga5179
    @sivamaga5179 Рік тому +7

    Yes👍

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 Рік тому +26

    செங்கோடாடையன்.கவுண்டர் ஜாதி வெறியவர். அவரை மற்ற ஜாதியினர் புறக்கணிக்க வேண்டும்.

  • @marethavan5695
    @marethavan5695 Рік тому +3

    OPS👍

  • @kannaianmuthaiyan6119
    @kannaianmuthaiyan6119 Рік тому

    நீ தோற்றதுபோல் மற்றவர்களும் தோற்கவேண்டும்.

  • @senthilmessi1261
    @senthilmessi1261 Рік тому +1

    செல்வராசு ஓரமா போய் கோலி விளையாடு ஒவரா பேச கூடாது

  • @giritharan7285
    @giritharan7285 Рік тому +1

    அய்யோ பாவம் அதிமுக அல்ல கவுண்டர் மு க என அன்போடு அழைக்கப்படுவீர்

  • @udayasurianpanchavarnam1271

    Mr. Selvaraj sir correct..... Good👍👍👍👍👍

  • @shivajihatsun4169
    @shivajihatsun4169 Рік тому

    அரசியல் என்பது ஜாதியை அடிப்படையாக வைத்து தான் தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது

  • @priyakaruppan8746
    @priyakaruppan8746 Рік тому

    When. Did. E p s. And. G o. Jail

  • @samuvelm8762
    @samuvelm8762 Рік тому

    And the coach said I don't know you don't have to put enough proud of him you're a Cupid proud of him

  • @gubendiranv9123
    @gubendiranv9123 Рік тому +2

    Selvaraju why mood

  • @thunderstorms0024
    @thunderstorms0024 Рік тому +25

    OPS பைய்யன் கூட, சாதிய பெருமை பத்தி நிறைய பேசிருக்கார். அது மட்டும் ஓகே வா ?

    • @kumarankumarankumaravel6327
      @kumarankumarankumaravel6327 Рік тому

      எடப்பாடி குரூப்ஸ் எல்லாமே ஜாதி வெறியன் தான் டா பொட்ட

    • @Carolina_Panthers
      @Carolina_Panthers Рік тому +3

      He is not Tamilnadu minister

    • @Youtuber-mb6lw
      @Youtuber-mb6lw Рік тому

      @@Carolina_Panthers 😄😄😄

    • @thunderstorms0024
      @thunderstorms0024 Рік тому

      @@Carolina_Panthers But his words and deeds are noted by public. He is an MP representing Lakhs of people. ❌️

  • @murugesanb853
    @murugesanb853 Рік тому +1

    Mozambique.sengotaiyan

  • @palsamypalsamy3995
    @palsamypalsamy3995 Рік тому +5

    Appa ningal admk illaya

  • @RamRam-sc9ob
    @RamRam-sc9ob Рік тому +3

    ஆகா பிரமாதம் உங்களுக்கு
    ஜாதி என்றால் என்ன வென்றே தெரியாது

  • @dreamnet6956
    @dreamnet6956 Рік тому

    அவர் பேசிய பேச்சுக்கள் அரசியல் தந்திரம் நான் ஜாதி வெறி யான் சாம்பவர் ஜெய் சாம்பவர் சிவன் ஜாதி சாம்பவர் அனைத்து ஜாதி களைகளை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நான் sushamen NAAJAA sushamen

  • @Mathi.bose.486
    @Mathi.bose.486 Рік тому +12

    நீங்க. தான் ஜாதி கட்சி யா மாறிட்டேங்க

  • @MooMoo-wq9jy
    @MooMoo-wq9jy Рік тому +2

    Ops is good

  • @Mass.tamizha
    @Mass.tamizha Рік тому

    தலித்தோ ,பாப்பாநோ சாதியை கூறுவது தவறு.

  • @muthukumarr655
    @muthukumarr655 Рік тому +1

    Better you again join with congress. Your readmission in Admk is remote.

  • @bashaanwar1984
    @bashaanwar1984 Рік тому +1

    He has lost his creditability.
    All r making DMK more stronger.

  • @sukumarmasilamani9482
    @sukumarmasilamani9482 Рік тому +12

    பாவம் பொழுது போகவில்லை😄 இவர் எந்த
    கட்சி என்று சொன்னால் நன்றாக இருக்கும் 😌😫😩

  • @karthimba8474
    @karthimba8474 Рік тому +2

    Rp udhayakumar, natham visvanathan, R kamaraj, os maniyan, c. Vijayabaskar, srinivasan, Rajan sellappa, selur raju jakaiyan nengalam poi edapadi senkotaiyan kala kaluvubga da parathasi payalugala

  • @thunderstorms0024
    @thunderstorms0024 Рік тому +15

    முதல்ல உங்க டோப்பா முடிய எடுங்க செல்வராஜ் சார்.

  • @selvams8384
    @selvams8384 Рік тому

    இன்று முதல் admk இல்லை கவுண்டர் கட்சி அழைப்பார்கள்

  • @aramkaviasai511
    @aramkaviasai511 Рік тому +3

    அண்ணா திமுகவை ஒழிக்காம உறங்க மாட்டீர்களா அண்ணன் எடபாடியார் தலைமையில்மிகச் சிறப்பாக இருக்கும்

  • @gunasekaransengodan6318
    @gunasekaransengodan6318 Рік тому +5

    Mr Selvaraj keep silent

  • @somuchandra5864
    @somuchandra5864 Рік тому +4

    அவர் ராஜினாமா செய்தால் உனக்கு என்ன கிடைக்கும்,நீ என்ன செய்தாய் கட்சி , பெரிய கண்டுபிடிப்புயல்லா பேசர

  • @babuthava556
    @babuthava556 Рік тому

    Sengkoottaiyen good man

  • @murugaswamyn4558
    @murugaswamyn4558 Рік тому

    சபாஷ் சூப்பர்

  • @babuthava556
    @babuthava556 Рік тому

    Mgr jj and Eps ayya god gift of Tamilnadu thaliva thaliva thaliva thaliva thaliva singame

  • @babuthava556
    @babuthava556 Рік тому +1

    Eps ayya Mass aiadmk Hero

  • @sathiyamoorthi3199
    @sathiyamoorthi3199 Рік тому

    செங்கோட்டையன்.எந்த ஜாதி மக்களாள் வெற்றி பெறுகிறார் என்று நினைத்து பேசவேண்டும்.24-8-2022.அன்று காலை எந்த திருவிழாவுக்கு வந்தாரோ அந்த மக்களால் (நாடார்)வெற்றி பெருகிறார்.பார்த்து பேசுவது நல்லது.

  • @madhavansomu7855
    @madhavansomu7855 Рік тому +1

    Neenga mattum maravarnu sollikite irunga

    • @Youtuber-mb6lw
      @Youtuber-mb6lw Рік тому

      Yellorum jathiya sollalaam.... Anaal inimel gounderkkumattumthaan admk la pathavina..... Sc.. St.... Vanniyar... Muthaliyaar mutharayar... Devendrakulathaar yellorum un kannuku theriyalayaaa. Vaadi maapla election varatum. Goundermattum vote panni nee muthalvar aguratha paarkiren

  • @rameshr3904
    @rameshr3904 Рік тому

    Nee yaar

  • @sundararajs9661
    @sundararajs9661 Рік тому

    ADMK &Amma in nampikai nayagan OPS mattume.

  • @babuthava556
    @babuthava556 Рік тому

    Eps ayya kingmaker of Tamilnadu and student hero support all former and student hero

  • @DavidSamraj-ld1fr
    @DavidSamraj-ld1fr Рік тому

    Chengokottian Delhi motion coming tiffen box

  • @chellappandic8683
    @chellappandic8683 Рік тому

    அதிமுகவில் இருக்கும் மற்ற ஜாதி காரர்கள் காதில் என்னபூவைத்துள்ளார்களா இல்லை செவுடா

  • @truewanter8879
    @truewanter8879 Рік тому

    பிராடு தந்தி, ஒன்லி for their பெனிபிட்ஸ் and money, am stopped to buy that பேப்பர் since 2020.

  • @nvarathan2180
    @nvarathan2180 Рік тому +6

    செங்கோட்டையன் பேசிய தொகுதி வன்னியர்கள்(கவுண்டர்கள்)பெரும்பான்மையாக உள்ள தொகுதி. அதன் காரணமாகவே இப்படி பேசி இருக்கிறார்.

    • @Youtuber-mb6lw
      @Youtuber-mb6lw Рік тому

      Yove... Vanniyar vera.... Founder vera paa

  • @sathifr8984
    @sathifr8984 Рік тому

    Daoi

  • @selvakumar-fp6hp
    @selvakumar-fp6hp Рік тому +1

    மற்ற இன மக்கள் முன்னேற்ற விட கூடாது என்பது அவர்கள் இனத்திற்கு உண்டான எண்ணம்

  • @thanamatoz6686
    @thanamatoz6686 Рік тому

    பாஐகன்னா மத வெறி அதிமுகன்னா ஜாதி வெறி.

  • @harishbabhu
    @harishbabhu Рік тому

    ஜாதி இல்லை என்று சொல்கிறீர்கள் எதற்காக எந்த தொகுதியில் எந்த ஜாதியை அதிகமாக இருக்குமோ அந்த ஜாதி வேட்பாளர்களை ஏன் நிறுத்தியிருக்கிறீர்கள்? இதிலிருந்து நீங்கள் ஜாதியை வைத்து தான் அரசியல் செய்கிறேன் என்று தெரியவில்லையா எதற்காக இந்த வாய் பேச்சு.... சிறுபான்மையினர் பெரும்பான்மையினர் என்று சொல்லும்போதே அதில் ஜாதி மதம் இனம் எல்லாம் கலக்கவில்லையா?????

  • @kumarsive9864
    @kumarsive9864 Рік тому +2

    E.P.S.JEIL PODU

  • @arthanaarishswarankrishnan6518

    Nee nalla kadharu selvaraj,oru paruppum veagaadhu

  • @meenamballesambangi5538
    @meenamballesambangi5538 Рік тому

    இவர் katchiyai வளர்க்க vanduirukkuraru

  • @ramarlakshmanan2320
    @ramarlakshmanan2320 Рік тому +1

    OPS endrum sathiku aparpattavar....
    Valka OPS

  • @k.s.r.c8486
    @k.s.r.c8486 Рік тому +5

    அவர் என்ன செய்வார் பாவம் அவருக்கும் ஏதாவது பிளைப்பு நடக்கனும்மல்லவா

  • @bharathirajan9349
    @bharathirajan9349 Рік тому +2

    Nee eja porikii

  • @manibth1249
    @manibth1249 Рік тому +2

    Enna enna soldran parunga 😀, Fruadu

  • @fathimanizam8159
    @fathimanizam8159 Рік тому +6

    EPS..🐢🐢🐢🐢🐢🐢🐢

    • @rakeshRrakeshR-sx3bd
      @rakeshRrakeshR-sx3bd Рік тому +1

      ஆம் மேடம் சாப்பிட்டிங்கல

  • @perumalvedhagiri6117
    @perumalvedhagiri6117 Рік тому

    Sengottayan nallavar yendru ninaithen avarukum alhivu arambam