Summer Tips: வீட்டை குளு குளு வென வைக்கும் சிறந்த வழி : Roof Cooling | Free tips

Поділитися
Вставка
  • Опубліковано 4 тра 2023
  • Use fans: Ceiling fans, standing fans, or table fans can help circulate air in the room and create a cooling breeze. You can also use a fan to create a cross-breeze by positioning it in front of an open window.
    Keep windows closed during the day: Close windows and shades during the day to block out the sun's heat. At night, open windows to let in cooler air.
    Use curtains or blinds: Use light-colored curtains or blinds to reflect sunlight and reduce heat absorption.
    Plant trees or install awnings: Plant trees or install awnings on the sunny side of your home to provide shade and keep your home cooler.
    Use natural ventilation: Open windows and doors on opposite sides of the room or home to create natural ventilation. This can help remove hot air and replace it with cooler air.
    Use natural cooling methods: Use ice packs or wet towels on your pulse points, such as your neck and wrists, to cool your body.
    Cook outside: Avoid using the oven or stove inside your home, as they generate heat. Instead, cook outside on a grill or eat cold foods.
    #summerseason #heat #summertime #summerspecial #homecooling
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
  • Розваги

КОМЕНТАРІ • 425

  • @Vickysamy525
    @Vickysamy525 Місяць тому +1318

    2024 summer la intha video paka vanthavanga evlo per......😂

  • @bedroomDAFFODILS
    @bedroomDAFFODILS Рік тому +532

    காசு இல்லமா ac வாங்க ஆசைபடுவோர் சங்கம் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @ranjithar8957
      @ranjithar8957 Місяць тому +3

      Hm s correct

    • @ks-rz8no
      @ks-rz8no Місяць тому

      காசு இல்லாமல் ஓசியில் ஏ.சி வாங்க ஆசைப்படுவோர் சங்கம் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @redpepper8913
      @redpepper8913 26 днів тому +2

      AC rate - Rs 40,000 thaan
      But current bill monthly Rs 5000 varum .. If we use AC 5 hours continuously

  • @rajeshmuthukumar7566
    @rajeshmuthukumar7566 Місяць тому +325

    இந்த video வை பார்க்கும் அனைத்து நண்பர்களுக்கும் ஒரு வேண்டுகோல்
    தயவு செய்து வீட்டிற்கு வெளியில் தெரு ஓரம் ஒரு பக்கெட் தண்ணீர் வைக்கவும்..தாகத்துடன் வரும் கால்நடைகளுக்கு பெரிய உதவியாக இருக்கும்..அந்த வாயில்லா ஜீவன்கள் வாய் திறந்து தண்ணீர் கேட்க முடியாது....இது எனது தாழ்மையான வேண்டுகோல்....

    • @hemalakshmikanthan2431
      @hemalakshmikanthan2431 Місяць тому +5

      Correct 😢

    • @invisibledon4060
      @invisibledon4060 Місяць тому +4

      Antha maanasu thaa sir kadavul😄
      Anbey sivam

    • @jayashreejayashree5735
      @jayashreejayashree5735 Місяць тому +3

      Kandipa

    • @user-uh5qw9ys4k
      @user-uh5qw9ys4k Місяць тому

      எங்கள் தெருவில் உள்ள வாயுள்ள ஜீவன்கள் பக்கெட்டில் தண்ணீர் வைத்தால் சண்டைக்கு வருதுங்க. மாடு ஆடு வந்து பாதையில் படுத்து கொள்கிறதாம்.

    • @umanagarajan1940
      @umanagarajan1940 Місяць тому +2

      🙏

  • @tamilselvan19203
    @tamilselvan19203 Рік тому +946

    அக்னி வெயிலை தாங்க முடியாமல் தவியாய் தவித்து கொண்டிருக்கும் காலத்தில் மிக மிக அவசியமான பதிவை போட்டதற்கு நன்றிகள் பல.

  • @moorthykrishnaveni5651
    @moorthykrishnaveni5651 Місяць тому +142

    இறைவா இயற்கையே மழை கொடு 🙏🏻💐

    • @aishwaryakarthika-os2yy
      @aishwaryakarthika-os2yy Місяць тому +2

      குடுத்த மழையை கடலுக்கு அனுப்பி விட்டோமே😢

    • @pearlsmilk3972
      @pearlsmilk3972 19 днів тому

      இயற்கையை அழித்து விட்டு மழை வேண்டும் என்றால் எப்படி

  • @skHibiscus
    @skHibiscus 14 днів тому +6

    2024 வெய்யில் தாங்காம யார் இந்த வீடியோ பாக்கரீங்க?

  • @ragumoorthyn
    @ragumoorthyn Рік тому +58

    Content விட bloopers இப்போ எல்லாம் அருமை. வாழ்த்துக்கள் சிறப்பாக இருக்கிறது உங்கள் பதிவு.

  • @rashinakitchen8317
    @rashinakitchen8317 Рік тому +59

    1990 நீங்கள் வீடியோ வில் பேசி மது போல் நாங்கள் எங்கள் வீட்டில் இப்படி தான் இருப்போம். அப்போது உள் ஏசி அதுதான்.ஜன்னல் பர்தாவை நனைத்து போடுவது. அன்னைகூடை யில் தண்ணீர் ,சணல் சாக்கு தெண்ணை மரம் கீற்று, மொட்டை மாடியில் போட்டு வைத்து வெயிலில் தாக்கத்தில் தப்பிக்கலாம்
    மலரும் நினைவுகள்.
    வாழ்க வளமுடம்
    தேனீர் இடைவேளை

  • @vennilajayapal9544
    @vennilajayapal9544 Рік тому +40

    தம்பிகலா நீங்க சொல்றது ரொம்ப நல்லாதா இருக்குது நன்றிகள்

  • @vinodhinigavaskar2703
    @vinodhinigavaskar2703 Місяць тому +2

    I used this window wet curtains and ice bucket at my hostel time..I works... good job ..

  • @naturalsselva
    @naturalsselva 2 місяці тому +13

    Naa idha ellame naneve yosichu follow up pannitruken... Neengalum ennapolavae yosichu content podrengra superb

  • @senthilnathan4957
    @senthilnathan4957 Місяць тому +5

    நல்லது சிறப்பு வாழ்த்துக்கள் மிகவும் நன்றிகள் சகோக்களே..
    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @fun_world_712
    @fun_world_712 Місяць тому +3

    அருமையான விளக்கம். நல்லா இருக்கு சார். நன்றி 🌴

  • @deepalakshme3484
    @deepalakshme3484 Рік тому +36

    தென்னைமட்ட வச்சி na try paniruken.. Really it works

    • @jenciapeter8688
      @jenciapeter8688 2 місяці тому +1

      Epdi sis sluga plz

    • @s.p1109
      @s.p1109 2 місяці тому

      Yeangaluku theannai madda illa

  • @mrs.dhanalakshmi6001
    @mrs.dhanalakshmi6001 Рік тому +25

    Super coordination. And friendship .....Useful message ...thankyou

  • @chief_sync1450
    @chief_sync1450 Рік тому +15

    Big fan of your work

  • @agenttom960
    @agenttom960 Рік тому +120

    அப்பவும் கூட மரம் நடமாட்டிங்க வெயிலத்தான் தடுப்பீங்க அப்படிதான எங்க வீடெல்லாம் சுத்தி மரம்தான் வேப்பமரம் சும்மா ஏசிமாதிரி இருக்கு வீடு பகல்ல கூட

    • @Longtermisbestinstockmarket
      @Longtermisbestinstockmarket Рік тому +11

      Enga bro enga vetta sutthi 43 maram irukku, 200 acre open area ,aana semmaiyaana heat ,onnum Panna mudiyala...April, may ,June, July veyila anubavichidhaan aaganum, appodhaan adutha October November la mazhai nalla peiyyum, ippo enga oorla semma megam koodi irukku, idi idikkudhu, mazhai varalaam ...❤❤❤

    • @jaishankar7813
      @jaishankar7813 Рік тому

      ​@@Longtermisbestinstockmarket veettil periya jannal vaitthaal maalaiyil kulindha kaatru varum

    • @agenttom960
      @agenttom960 Рік тому +4

      @@Longtermisbestinstockmarket வீட்டுமேல"மரநிழல் விழுது bro

    • @Longtermisbestinstockmarket
      @Longtermisbestinstockmarket Рік тому +3

      @@agenttom960 okay bro...netthum nalla mazhai...

    • @praelinjp2125
      @praelinjp2125 Місяць тому +1

      Nice question bro... 😂😂😂

  • @GgGuys-fx7iu
    @GgGuys-fx7iu 29 днів тому +13

    ஐயா எங்க வீடு பகல் நேரத்துல ஏசி மாதிரி இருக்கு....
    இரவு நேரத்துல அடில நெருப்பு வச்ச மாதிரி இருக்கு...😢😢

  • @gomathyc1835
    @gomathyc1835 Рік тому +41

    Good info for the season!

  • @SunriseKhan-xi2wb
    @SunriseKhan-xi2wb Місяць тому +1

    செம... கஷ்டம்.
    பிளாபிங் சீன்ஸ் மிக அருமை.

  • @user-ld2ds4on3s
    @user-ld2ds4on3s Місяць тому +2

    Super Anna's enaku theriyathu ipa than na pakuren thank u

  • @muthkkumaran
    @muthkkumaran Рік тому +4

    Useful ah irukum nuh thonala ellathiyum pannitu one week aprm epdi iruku nuh cmt panran!

  • @VTlife_360
    @VTlife_360 Рік тому +71

    பண ஓலை தென்னை ஓலையில் குடிசை கட்டி இருந்தால் சும்மா குளு குளு என்று இருக்கும்.அப்படித்தான் நம் முன்னோர்கள் வாழ்ந்தார்கள் இப்போ ஆடம்பரம் எல்லாமே மாறி விட்டது என்ன பண்ண முடியும் ..

    • @padmaravi4765
      @padmaravi4765 Місяць тому +2

      அது அது அதேதான்....

    • @snehasandeep980
      @snehasandeep980 Місяць тому +1

      Ippo thenai or panai oolaiyie veetu Mel podthal house will start 🔥

    • @Sivaraman_Lakshmi
      @Sivaraman_Lakshmi 18 днів тому

      ​@@snehasandeep980ama bro ipa ethuku eduthalum vedi poduranga apram epadi erukum oolai ve

  • @saranyavijay
    @saranyavijay Рік тому +7

    Correct ah sonninga bro veyil kalathula tha nilalin arumai therium so enimel aavathu maram valarpom

  • @user-tv2wl7uw4n
    @user-tv2wl7uw4n 11 місяців тому +1

    Very very useful message

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Рік тому +13

    அருமையாக சொன்னீர்கள் அண்ணா எல்லோரும் பயன்படுத்துங்கள்😊

  • @GoldenMarineFarming
    @GoldenMarineFarming Місяць тому

    உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் நண்பா

  • @bossnfs8383
    @bossnfs8383 Рік тому +9

    Bro your content is superb and your blopper is extraordinary 😉

  • @akshayatinu1748
    @akshayatinu1748 28 днів тому +1

    Muthana muthugal arumai 👍🏻👌🏻👌🏻👌🏻👍🏻🙏

  • @smuralismurali6001
    @smuralismurali6001 Рік тому +3

    🎉🎉🎉சூப்பர்❤❤❤

  • @thirupathipalaniappan8675
    @thirupathipalaniappan8675 Рік тому +46

    As usual very useful information brother with good fun 😝... Thank you 💐🙂

  • @Surya20xx
    @Surya20xx Рік тому +4

    Very useful video super Bro 💯

  • @chithrachithu3213
    @chithrachithu3213 Рік тому +4

    Hi thanbi unga viteo super thambi 👌👍🙏💐

  • @AG098
    @AG098 16 днів тому

    வீடியோ போடும் போது இது மாதிரி எடுத்து பிளாப் ஆனதையும் கடைசியா வச்சா பார்க்க intrest ஆ இருக்கும்❤

  • @mohamedabuthahir-oy3gp
    @mohamedabuthahir-oy3gp Рік тому +2

    Bro very well this video for touched my knowledge

  • @chandrasekar4041
    @chandrasekar4041 Рік тому +5

    Super concept

  • @jebitha8218
    @jebitha8218 Місяць тому +2

    Hats off Brothers 👍

  • @nagalaxmirenu9217
    @nagalaxmirenu9217 Місяць тому +3

    Planting trees is best idea

  • @lavanyakmii-a1357
    @lavanyakmii-a1357 Місяць тому

    Super thank you brother

  • @saamraat1643
    @saamraat1643 Місяць тому +5

    Poo mater....super....i m going to try

  • @pasungilisubbanasari9997
    @pasungilisubbanasari9997 Місяць тому

    Excellent Presentation...Best Wishes....

  • @jagatheshrajaa1106
    @jagatheshrajaa1106 Місяць тому +2

    குளு குளு AC என்று சத்யாவில் வாங்கி அது நான்கு நாட்கள் பின்பு டெலிவரி ஆகி அதை இன்ஸ்டால் செய்ய நான்கு நாட்கள் பின்பு ஆட்கள் வருவார்கள் என்று சொல்லி அவரை பார்த்து கொண்டு இருக்கும் என்னை போன்றோர் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்து

  • @p.lavanyavelavan3571
    @p.lavanyavelavan3571 Місяць тому +3

    Such a wonderful groups🎉❤

  • @user-gc7bp6xj2x
    @user-gc7bp6xj2x 29 днів тому +1

    Thankyou bro உங்க டிப்ஸ்க்கு அதே நேரம் சாமர்த்தியசாலி ஆபத்தை பார்த்து மறைந்து கொள்கிறான் ஆனால் அனுபவமில்லாத நேராகப் போய் மாட்டிக்கொண்டு அவதிப்படுகிறான். அதனால் வெயில்ல வெளிய போவதை தவிர்த்து வீட்ல இருக்குற போதும் பாதுகாப்பாக இருங்கள்

  • @ramyachin8459
    @ramyachin8459 2 місяці тому +3

    Sema comedy and message...useful

  • @maruthurajak8383
    @maruthurajak8383 Місяць тому +3

    Cool video and Bloopers

  • @straightforward1987
    @straightforward1987 Рік тому +9

    Veetu maadila sunnambu nalla kalandhu thick ah oothi vitudunga....adhula veyil patta reflection aagum....veyil ulla irangadhu..adhula thanni oothi oora vacha innum nalla irukum..kudave thenna olai pota super ah irukum.

  • @mechjega3190
    @mechjega3190 Рік тому +7

    Supper bro keep it up

  • @iamkrish3162
    @iamkrish3162 Рік тому +1

    Super. Blooper massu

  • @Rudhra2998
    @Rudhra2998 Рік тому +3

    Super concept keep rocking

  • @krmziaudeen8854
    @krmziaudeen8854 Місяць тому +13

    கமெண்ட்ஸில் எல்லோரும் தமிழில் டைப் செய்திருப்பதை
    முதன் முறையாக பார்ப்பது
    சந்தோசமாக உள்ளது.
    இதை இளைஞர்கள் தொடர்ந்து செய்து வந்தால்,
    தமிழை தவறின்றி எழுதிப் பழக முடியும்.

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Рік тому

    Super ideas!

  • @sudhap3366
    @sudhap3366 11 місяців тому +2

    Anna house build panradhukku endha sheet use panna best ah erukkumnu sollunga anna pls don't forget bro kindly reply

  • @sumathir366
    @sumathir366 Місяць тому

    Thank you🎉

  • @poornimanagarajpoornimanag6408

    Night time than anna rba vekkada apdi illama nimmathiya thungarathuku ethachum tip kudunga

  • @user-xv5ui5yk4x
    @user-xv5ui5yk4x Рік тому +1

    Thank you bro very useful videos

  • @udhayasathya2117
    @udhayasathya2117 Рік тому +3

    2:8 point super

  • @venkatguru786
    @venkatguru786 Рік тому +7

    Oottu veettil iruppor sarbagaga veppathil irupporin valththukkal

  • @nsimmanuvel
    @nsimmanuvel Місяць тому

    Thanks😊

  • @cirilciril2797
    @cirilciril2797 Рік тому

    Very nice nanbaa...

  • @mohanm5600
    @mohanm5600 Рік тому +65

    மொட்டை மாடியில் நூல் சாக்கை விரித்து தண்ணீர் தெளித்து விட்டால் அறையில் வெப்பத்தாக்கம் குறையும்

    • @nowsathali2305
      @nowsathali2305 11 місяців тому +1

      1.35 அதான் வீடியோவில் சொல்லி இருக்கிறார் புதுசா சொன்னா மாதிரி ஸீன் 😅😅

    • @mohanm5600
      @mohanm5600 11 місяців тому +3

      @@nowsathali2305 avar soldrathuku 20 years munadiey naanga apply panitom

    • @asenthilkumar7976
      @asenthilkumar7976 Місяць тому +1

      அரை மணி நேரத்தில் ஈரம் காய்ந்து கழிந்துவிடும்🤦

  • @Kanchanam-pz6rc
    @Kanchanam-pz6rc Місяць тому

    Useful msg thambi

  • @HajeeraHajeera-ep4cq
    @HajeeraHajeera-ep4cq Місяць тому +1

    அருமையான பதிவு 😂😂😂😂

  • @mohammedasif3931
    @mohammedasif3931 Місяць тому

    Bro summer best AC suggest pannunga

  • @dr.sekarhealthcare.6047
    @dr.sekarhealthcare.6047 Рік тому +5

    All round house and on top floor apply white painting.

  • @travellinghills
    @travellinghills Рік тому

    அருமை

  • @naveen_g86
    @naveen_g86 Місяць тому +1

    UPVC Sheet paththi video podunga bro

  • @abinashramesh3324
    @abinashramesh3324 Рік тому +3

    Super concept anna

  • @thalapathyabi2551
    @thalapathyabi2551 Рік тому

    DBT. Govt Payment na enna nu oru video potunga anna pls

  • @poongodiammu5950
    @poongodiammu5950 Рік тому

    Super bro

  • @udhayasankar6354
    @udhayasankar6354 Рік тому +201

    வீட்டை சுற்றி மரம் வளர்த்தாலே வீட்டின் உள்ளே அனல் தெரியாது.

    • @Blue_angel_6527
      @Blue_angel_6527 Рік тому +15

      Real fact இயற்கையோடு இணைந்து மரங்களை வெட்டி அழிக்காமல் வாழ்ந்தாலே வெயில் காலத்தை இலகுவாக நிம்மதியாக கடந்து விடலாம் ❤

    • @IlakiyaVenkat-eg8zv
      @IlakiyaVenkat-eg8zv Рік тому +29

      Yenga veetai sutri niraiya marangal thoppu ullathu katru than illai. Veppa mandalathil marangal irunthum priyojanam illai

    • @thasilmparveen-wy7gf
      @thasilmparveen-wy7gf Рік тому +6

      Vadaga vitula vakatha avlotha😂madda batharam

    • @ahamedjassim1076
      @ahamedjassim1076 Рік тому +7

      atha owner gal ku solluga.. box box ah katti vaikuranuga

    • @laxshmiabirami7157
      @laxshmiabirami7157 Рік тому +13

      உண்மை தான்.மரம் முக்கியம்,எங்க வீட்டுல மரம் நிறைய இருக்கு....அப்படி இருந்தும் வெயில் தாங்கமுடியல

  • @bkjacklin747
    @bkjacklin747 Рік тому

    Good messages , thanks,,,,,💐👍

  • @rajeshraj6611
    @rajeshraj6611 Місяць тому +1

    Super

  • @myprincesschannel3654
    @myprincesschannel3654 Місяць тому +1

    Chedi night time co2 release pannadha bro...

  • @yashmikasri6907
    @yashmikasri6907 Місяць тому +84

    ஓட்டு வீட்டில் இருப்பவர்கள் என்ன செய்வது?

    • @IrfanaM-ml3vi
      @IrfanaM-ml3vi Місяць тому +3

      ஓட்டுக்கு மேலே அல்லது ஓட்டுக்கு கீழ் அதாவது வீட்டுக்குள்ளே ஓலை ( கூரை) போட்டுக்கொள்ளுங்க
      நல்லா குழு குழுனு இருக்கும்

    • @akking6997
      @akking6997 Місяць тому +6

      வீட்டுக்கு பக்கத்துல மரம் வளருங்க அண்ணா .. போன வருசம் வேப்ப மரம் வச்சேன் இப்போ வீட்லகொஞ்சம் வேக்கை கொரஞ்சுற்ச்சு அண்ணா... நீங்களும் அதே மாறி பண்ணுங்க

    • @pushpaksanthi7308
      @pushpaksanthi7308 Місяць тому

      Thanni spray panni vidunga

    • @user-ej1of1eb2k
      @user-ej1of1eb2k Місяць тому

      Correct 😢😢

    • @savarimuthujoseph5518
      @savarimuthujoseph5518 Місяць тому

      ஏன் ஓட்டு வீட்டில் இருக்கிரீர்கள்கிராமத்துக்காரர்கள் போல கூரை வீட்டில் இருக்க கற்றுக்கொள்ளுங்கள். இயற்க்கை இறைவன் படைத்தது, மனிதனை உருவாக்கும் முன்னரே, உலகை இயக்க. அதையெல்லாம் நாம் வெளிநாட்டவன்க்கு விற்று திங்கிரோம், அவர்களோடு சேர்ந்து கோஷம் போடுகிறோம்.

  • @gunavksamyguna9486
    @gunavksamyguna9486 Місяць тому

    Good nees super

  • @badhrikrishna4602
    @badhrikrishna4602 Рік тому +20

    Super anna and the last ending is 😂😂😊

  • @ry2492
    @ry2492 11 місяців тому +1

    Bro MIT CEG have seay in 2023 tnlea for mech cse automobile department

  • @Scorpion0902
    @Scorpion0902 11 місяців тому +1

    7.31 reaction😅😅😅😂😂😂 super

  • @gowthamr2696
    @gowthamr2696 Рік тому +4

    Bro content a comedya kondu poringa super bro

  • @sreeonfire
    @sreeonfire Рік тому +1

    good info yet whatever you do , its scotching heat so better go to home town and do WFH if possible. No stay in Chennai for April May Month ....

  • @priyapriya6614
    @priyapriya6614 Рік тому

    Thanks for information bro

  • @wordofjesus333
    @wordofjesus333 Рік тому

    Nice

  • @sriramulu.mayiladuthurai
    @sriramulu.mayiladuthurai Місяць тому +1

    Super ஐடியா. Over காமெடி.

  • @Cheguevara2.0
    @Cheguevara2.0 Місяць тому +1

    Use ceramic coated paint for ur roof. It will deflect e heat

  • @Anusuya_
    @Anusuya_ Рік тому

    Hey this message already told by dermatologist Dr. Swetha said Right?

  • @srevatsens7708
    @srevatsens7708 Рік тому +8

    Last year Terrace la asbestos sheet pota, street erukura dogs occupy panitanguna 🙂

  • @sheikdawoodsheikdawood4562
    @sheikdawoodsheikdawood4562 Місяць тому

    Saku eerathula Potta 2 Nalla Madichi Poidadha.

  • @samulkumar8017
    @samulkumar8017 Місяць тому +4

    Ivanga ellaa summerkumtha video podranga aana puthusa keykramathri viewersum suuper vera level apdi ipdinu sollitrukaanga😂

  • @sureshbabu164
    @sureshbabu164 Рік тому +4

    😂 you guys have good humour sense. Please try comedy scripts as well.

  • @spiritualsoulsinfinite
    @spiritualsoulsinfinite 8 місяців тому +2

    Blue shirt technique is the best😂😂😂😂and real option

  • @saranyam5700
    @saranyam5700 Рік тому +5

    Window door open Pani vacha mosquito thangala

  • @manikandanmani-nc3eh
    @manikandanmani-nc3eh Місяць тому

    Use taurpalin sheet or plastic sheet or any insulated sheet or coconut fibre sheet in upper concrete

  • @PraveenKumar-hr9rg
    @PraveenKumar-hr9rg Рік тому +4

    Pesa vendiyatha direct ah sollunga bro humor idhula set aagala

  • @MichaelSathish
    @MichaelSathish Місяць тому +1

    Mm correct bro

  • @karthika.p8716
    @karthika.p8716 Рік тому

    Last❤❤❤❤

  • @prince.yogesh3931
    @prince.yogesh3931 Рік тому +6

    42°c today 🥺 Chennai 🙃

  • @balajiyuvii5694
    @balajiyuvii5694 Рік тому +16

    Mota madi ku soniga ok metal sheet, cement sheet house 🏠 ku ena panalam bro

    • @kanchanabr7847
      @kanchanabr7847 Рік тому

      oru bogan villa kodi i roof mela padra vedu son

  • @user-vb5mn1hn1d
    @user-vb5mn1hn1d Місяць тому

    Sprinkle water system best

  • @taa5992
    @taa5992 Рік тому +6

    Habibi come to kodaikanal ⚡👑😎