vanitha vijayakumar marriage full video wedding | big boss | vanitha peter | tamil cinema

Поділитися
Вставка
  • Опубліковано 26 чер 2020
  • Marriage
    vanitha vijayakumar marriage full video wedding | big boss | vanitha peter | tamil cinema
    #vanitha
    #vsrpublicyoutube

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @hepsibaraja247
    @hepsibaraja247 8 місяців тому +6052

    இந்த கல்யாணத்தை மதிச்சி வந்தவங்கள நினச்சாதான் எனக்கு சிரிப்பு தாங்கல

    • @venisha5328
      @venisha5328 8 місяців тому +29

      😅😅😅

    • @kayalvizhi1107
      @kayalvizhi1107 8 місяців тому +26

      Me too 😅

    • @Thanjavurponnu
      @Thanjavurponnu 8 місяців тому +14

      😂

    • @Abc13223
      @Abc13223 8 місяців тому

      அட, வந்தவன் எல்லாம் சோத்துக்கு செத்தவன்

    • @Dipeshan_Nithiya
      @Dipeshan_Nithiya 8 місяців тому +8

      😂😂😂

  • @deepikavignesh985
    @deepikavignesh985 7 місяців тому +2382

    jovika mind voice : வேகமா வா சனியனே........எனக்கு மானம் போது 🤣🤣

  • @umamaheshwaris5110
    @umamaheshwaris5110 5 місяців тому +411

    எனக்கு வீடியோ பாத்து சிரிப்பு வந்ததைவிட 😂 கமெண்ட் பாத்து சிரிப்பு வந்தது அதிகம் 😂😂😂😂😂😂

  • @lallirajesh6499
    @lallirajesh6499 7 місяців тому +2692

    உலகத்திலேயே முதன் முதல பெத்த மகளையே மணப்பெண் தோழியா அழைச்சிட்டு வர அம்மாவை இப்ப தான் பார்கிறேன் 🙆😬😱 அடத்த்தூ 😡

  • @JV-zq3dh
    @JV-zq3dh Рік тому +2168

    இந்த மாதிரி Comedy எல்லாம் பண்ணி அடிக்கடி நம்ம ஊருல அடிவாங்குற ஒரே அக்கா நம்ம வனிதா அக்காதான் 😂😂😂😂

  • @umakamaraj2777
    @umakamaraj2777 8 місяців тому +2212

    5 கல்யாணம் பண்ணிக்க காமிச்ச ஆர்வத்தை கொஞ்சம் பொண்ணோட படிப்பிலும் காமிச்சிருக்கலாம்.😢😢

    • @sugeethasugavanan
      @sugeethasugavanan 8 місяців тому +39

      Aamam.single mothernu sollikittu motherukkana role pannave illa.single to double again single ippadiye kaalam poyiduchu Ivalukku

    • @shakila7518
      @shakila7518 7 місяців тому +36

      Suuuuuper point...படிக்க முடியலன்றதுல பெரும வேற😡😡

    • @penniesworth
      @penniesworth 7 місяців тому +12

      This was what made her loose her credibility, sad to see Jovika taking her mum forward. Ladies do not do that to your daughter

    • @Svino-lz8fi
      @Svino-lz8fi 7 місяців тому +2

      Correct

    • @nithiblackrose2930
      @nithiblackrose2930 7 місяців тому +2

      S s

  • @supriyasupriya9895
    @supriyasupriya9895 8 місяців тому +572

    தன் தாயின் நான்காவது திருமணத்தில் மகிழ்ச்சியோடு மகள் புரட்சிக் குடும்பம் அதுவும் அந்த அம்மா வெக்கப்பட்டுக்கிட்டு வரும் அழகே ஓஹோ ஆஹா 🤣🤣🤣

    • @estherwebi4620
      @estherwebi4620 7 місяців тому +6

      😂😂😂😂😂😂

    • @KimJK7
      @KimJK7 Місяць тому +1

      😂😂😂😂😂😂😂

  • @user-bx7rg7kq9t
    @user-bx7rg7kq9t 4 місяці тому +76

    Kavalaya irrukum pothu intha video partha, automatic ah smile varum😂

  • @Abc13223
    @Abc13223 8 місяців тому +2480

    பொத்தி பொத்தி வளத்த பொண்ணு மேகல
    அதுக்கு வெக்கம் மட்டும் இன்னும் விட்டு போகல

  • @Sbvibes-143
    @Sbvibes-143 8 місяців тому +163

    பொண்ணுக்கு கல்யாணம் பண்ற வயசுல பொண்ண தோழியா கூட்டிட்டு போது இந்தமா😂😂😂😂

  • @lazourn5855
    @lazourn5855 8 місяців тому +257

    நல்ல மகள் நல்ல குடும்பம்..மகள் அம்மாவிற்கு திருமண தோழி...நல்ல டீலிங்..இவளும் வெட்கம் மானம் இல்லாமல் ஊரில் சுற்றி திரிந்து கொண்டிருக்கிறாள்

  • @sugeethasugavanan
    @sugeethasugavanan Рік тому +568

    அந்த வெட்கம் வெட்கம் வேற லெவல். இப்போ வரைக்கும் நான் நினைச்சு நினைச்சு சிரிக்கறது அதைதான்

    • @miriamrosalin9119
      @miriamrosalin9119 Рік тому +14

      கொடுமையிலும் கொடுமை, இந்த ஆள கலயானம் பண்ணி இந்த அம்மா மதிப்பு போச்சு

    • @sugeethasugavanan
      @sugeethasugavanan Рік тому +12

      ​@@miriamrosalin9119 அந்த மாப்பிள்ளை எப்போடா கிடைக்கும்னு அலையறது பச்சையா தெரியுது

    • @hakkimsaliha2073
      @hakkimsaliha2073 8 місяців тому +3

      ​@@sugeethasugavanan😂

    • @lallirajesh6499
      @lallirajesh6499 7 місяців тому +1

      😆😂😆

    • @anushanair8625
      @anushanair8625 7 місяців тому +1

      Correct antha vetkam Vera athukku...karumam

  • @fathimahima9133
    @fathimahima9133 7 місяців тому +641

    கொடுமைலேயே பெரிய கொடுமை எது தெரியுமா..! பெத்தவங்களோட கல்யாணத்த புள்ளைங்க பாக்குறது...!💔

    • @ariharasudhanpt9133
      @ariharasudhanpt9133 7 місяців тому +5

      Agreed Machan

    • @saranyakrish9218
      @saranyakrish9218 7 місяців тому +27

      Adhu varam but adhu 60th marriage ah irukanum😂😂😂

    • @imnothappy5539
      @imnothappy5539 7 місяців тому +1

      Y not???????

    • @gracy860
      @gracy860 7 місяців тому +3

      ​@@saranyakrish9218 Vanitha sagarathukulla nadanthudum ipo thana 5th ku vanthu irukka pannidu 60th marriage

    • @gracy860
      @gracy860 7 місяців тому

      ​@@saranyakrish9218 Vanitha sagarathukulla nadanthudum ipo thana 5th ku vanthu irukka pannidu 60th marriage

  • @malamurugan8146
    @malamurugan8146 Рік тому +1228

    Jovika mind voice.... Inth kelvi innum enna ennalam panna pogudho

  • @chitranoel2997
    @chitranoel2997 8 місяців тому +170

    இதுக்கு ஒரு கூட்டமாக மணிதர்கள் வந்தார்கள் பாருங்க...அதைத்தான் என்னால் சகிக்க முடியவில்லை

  • @dhineshbabu9496
    @dhineshbabu9496 8 місяців тому +175

    Who came here after Jovika bigg boss entry😅😅😅?

  • @rajalakshmimohan4032
    @rajalakshmimohan4032 3 роки тому +585

    கல்யாணம் பண்ற வயசுல பிள்ளைகளை வச்சுக்கிட்டு இவளுக்கு ஒரு கல்யாணம் தூ அசிங்கமாக இருக்கு

    • @abiramiravishankar3747
      @abiramiravishankar3747 8 місяців тому +7

      No ...all single parents marry someone because they both need each other...but the persons should be gentle not like this

    • @kvdp123
      @kvdp123 8 місяців тому

      Neraya ambalaika kalayanam aana pasagala vachutu marrige panraga
      Relationship la irukaaga
      Athelam compare panumbothu ithula Enna thappu
      Itha video la jovika ku 13yrs athu marriage panra vayasaa

  • @JathuJathusan-dc9nv
    @JathuJathusan-dc9nv 8 місяців тому +645

    நான் இலங்கை. 1990 ஆம் ஆண்டு யுத்ததித்தில் என் தந்தை இறந்துவிட்டார்.. நான் நான் கைக் குழந்தை. என்னோடு இரு சகோதரிகள். அப்பா இறந்த பிறகு என் அம்மா படாத கஷ்டம் இல்லை வளர்த்து ஆளாக்கி இப்போது நான் ஒரு ஆசிரியை. என் அம்மா நினைத்திருந்தால் இன்னொரு திருமணம் செய்திருக்கலாம். என் தாய் தங்க தாய். அம்மா உன்னை போன்ற பெண்மணிகள் பலர் இருக்கும் போது இவங்கள பார்க்கும் போது புரிகிறது.... திருமணம் செய்வதில் குறியாக இருந்த வனிதா வுக்கு மக்களை படிப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கவில்லை 😢

  • @RandomPerson-vx7qe
    @RandomPerson-vx7qe 8 місяців тому +87

    This shows why the girl could not study , oru teen age ponna padikka vekka vendiya age la she made her to mama velai , initially I thought why Jovika is like this , all credits to Vanitha , poor girls, how much they go through being this woman’s daughters

  • @justini3652
    @justini3652 3 роки тому +322

    Yaarda intha music composer,,🤣🤣🤣😂😂😂😅😅, awesum

    • @jerlin-dv4ue
      @jerlin-dv4ue 10 місяців тому +9

      😂😂😂😊

    • @dhonidhoni1972
      @dhonidhoni1972 10 місяців тому +8

      😂😂😂😂😂😂

    • @mubi731
      @mubi731 8 місяців тому +14

      Yes the music suits its like kaatuvaasi kalyanam😂😂

    • @mythology20
      @mythology20 8 місяців тому +2

      ​@@mubi731😂😂😂😂

    • @indrajsanthosh6095
      @indrajsanthosh6095 8 місяців тому +3

      Saavu melam

  • @saravanannarasiman3208
    @saravanannarasiman3208 7 місяців тому +20

    நாவல் சினிமா புத்தகங்களை பார்த்து புரட்சியில் இறங்காதீர்கள் முடிவில் நமக்கு அவமானம் மட்டுமே மிஞ்சும்

  • @IraiviIraivi
    @IraiviIraivi 8 місяців тому +52

    வனிதாவின் முயற்சி தன்னம்பிக்கை எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனால் இப்படி ஒரு கேவலமான செயல் தன் மகளையே தனக்கு தோழியாக நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது எல்லாமே முடிந்து விட்ட போதிலும் இந்த வீடியோ பார்க்கும் ஒவ்வொரு நிமிடமும் மனம் கனக்கின்றது

    • @revsowmi7025
      @revsowmi7025 7 місяців тому

      S..intha mathiri Kalicharan siralivu tha ithu. Thappu..pasangala padika vaikama over ah pannuthu

  • @Vihaan_STAR
    @Vihaan_STAR 8 місяців тому +398

    Who came after Jovika vs Vichitra?

  • @ramguru2144
    @ramguru2144 7 місяців тому +25

    எப்படிடா கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம கல்யாணத்துக்கு எல்லாரும் வந்திருக்கீங்க

  • @Kannantamil11
    @Kannantamil11 7 місяців тому +14

    பிள்ளைக்கு கல்யாணம் பண்ணி பாக்க வேண்டிய வயசுல அம்மாவுக்கு கல்யாணம்,ஒரே சிரிப்பு.

  • @sathyap9336
    @sathyap9336 11 місяців тому +354

    Vanitha's daughter is not interested to hold her mom's hand... Vanitha is pulling her ... Pavam Ethan chinna ponnu

  • @thangamani4050
    @thangamani4050 3 роки тому +441

    Pothi pothi valatha pulla megala adhanala adhuku vetkam vittu pogala. Because this is her first marriage 😪😪😪😪😪

  • @sangeethapsd3245
    @sangeethapsd3245 3 роки тому +236

    Amma ponnuku kalyanam pani dan pathu irukom....Inga ponnu amma ku kalyanam pannuthu...Digital India😂🤦🤦

    • @indian3769
      @indian3769 Рік тому +2

      What's wrong in that

    • @Devil19979
      @Devil19979 8 місяців тому +7

      ​@@indian3769antha ponnu ethana kalyanamtha pannivaikum.ithaparthu parthu athuvum yaraiyathu iluthutu poita

    • @persismoses8633
      @persismoses8633 7 місяців тому

      ​@@indian3769Neeyellaam oru piravi.
      Nee poi unga ammakku kalyaanam seithu vai

    • @mka301
      @mka301 6 місяців тому +1

      திராவிட model kalyanam😅

  • @archanas9259
    @archanas9259 Рік тому +352

    who come here afer pal deah?

    • @anushavijaykumar8556
      @anushavijaykumar8556 9 місяців тому +11

      She has no guiltyness let her die
      Aava Setha yaaraku kavalaye ille,
      Yellaruku sandoshandha
      Ava Setha naa 5 kg cake cut puna poren

    • @user-js9ve9fv5g
      @user-js9ve9fv5g 8 місяців тому +3

      Me😂😂😂😂

    • @MrTally0000
      @MrTally0000 7 місяців тому +1

      Pal 2.0 evanda (adutuh teeyaagi)

  • @thangapushpam2467
    @thangapushpam2467 8 місяців тому +29

    ஆகா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்😂😂😂😂😂😂😂

  • @user-np4ox2oy2g
    @user-np4ox2oy2g 8 місяців тому +53

    So much shy...has she is thinking that her first marriage........omg😅😅😅😅😅😅😅

  • @Pippa5
    @Pippa5 7 місяців тому +46

    நீ தாயா இல்ல பேயா?

  • @bapumani5603
    @bapumani5603 3 роки тому +517

    முதலிரவுக்கு செல்லும் அம்மாவை பார்க்கும் போது மக்களின் மனநிலை எவ்வாறு இருக்கும்

  • @sudhasrinivas1959
    @sudhasrinivas1959 3 роки тому +154

    Ammava ponnu kutitu varadhu nallavaa irukku..
    Ponne Amma height Ku irukkaa...

  • @chennaisamayalofficial3345
    @chennaisamayalofficial3345 8 місяців тому +24

    தாய் இப்படி இருந்தால் பிள்ளைக்கு எப்படி படிப்பு வரும் இவர் தாய் இல்லை

  • @positivity798
    @positivity798 8 місяців тому +34

    She herself thinks that she is nayanthara 😅

  • @SathishKumar-mw2jp
    @SathishKumar-mw2jp 8 місяців тому +40

    மேகலைக்கு😂 இன்னும் வெக்கம் விட்டு போகல😂😂😂😅

  • @arulrajgomez2915
    @arulrajgomez2915 8 місяців тому +16

    Yarlam jovika va note paninga😂

  • @rrcreations6126
    @rrcreations6126 8 місяців тому +20

    Who is the composer of this music 😂😂😂 vedio ku pakka va match aguthu 😂

  • @rsk506
    @rsk506 7 місяців тому +9

    That mappillai is Skelton, this vanitha is a sothupaanai...that daughter is doing mama role😢

  • @user-wo5eg4jf9i
    @user-wo5eg4jf9i 8 місяців тому +41

    உலகத்துல என்னென்ன வெரய்ட்டி கல்யாண காம சுகம் இருக்கோ எல்லாத்தையும் சுவைச்சி பாத்துட்டாய இவ.....இன்னும் கொஞ்ச வருஷம் போன இவ பேத்தியை கூட தனக்கு பொண்ணு தோழியாக்கி அழகு பாப்பா போல🤔

  • @haripasath-fs3ru
    @haripasath-fs3ru 8 місяців тому +13

    Mind voicela jovika vanthu thola etthana kalyanam than unakku pandrathu keragame😅😢😂

  • @firdhousramija53rf18
    @firdhousramija53rf18 9 місяців тому +13

    Vantithavida ponnu semma kovama eruka mathiri erukku💯 video startingla erunthu antha ponna matum parugale🙄

  • @abinayarejanee7613
    @abinayarejanee7613 2 місяці тому +2

    Yaarellaam intha vedio paarthu vilunthu vilunthu sirichenga??😂😂😂😂

  • @tharuprabha9715
    @tharuprabha9715 3 роки тому +47

    Vanitha uda ponnu face oru santhosame illa
    Ennamo nu varuthu pavam

  • @shridurgai562
    @shridurgai562 8 місяців тому +12

    இதுக்கு ஒரு கூட்டம் வந்துருக்கு பரென்😂😂

  • @drsathishkumar4993
    @drsathishkumar4993 3 роки тому +90

    Her daughter is so pissed off 😂

    • @1908AC
      @1908AC Рік тому +3

      Looks like some nagging mustve happened in that room

  • @Abc13223
    @Abc13223 8 місяців тому +12

    Jovika is like one கொள்ளி வாய் பிசாசு😂

  • @iswariyakumar1583
    @iswariyakumar1583 8 місяців тому +13

    Good mother good daughter good family 😊

  • @estheresther292
    @estheresther292 7 місяців тому +14

    வெட்கமா இல்லை .மகள் கைய பிடிச்சு கூட்டிட்டு வருது.

  • @murugann9245
    @murugann9245 7 місяців тому +7

    ஆத்தாவே இப்படி மகள் எப்படி உடனே பாருங்கள் பிக்பாஸ்

  • @Gain714
    @Gain714 8 місяців тому +13

    Education is soo important

    • @sutriyankibeti7205
      @sutriyankibeti7205 8 місяців тому

      Well said. See what a family is without education. They are so ill informed.

  • @akberfaisal340
    @akberfaisal340 8 місяців тому +12

    Deiii avan sethutaan da😢😢

  • @pavi3730
    @pavi3730 3 роки тому +21

    Guys ithu wedding ilayam engagementam... 🤭🤭🤭

  • @PalaniSamy-ft9bd
    @PalaniSamy-ft9bd 7 місяців тому +10

    Ellamey ok tha.. aana idhum oru marriage nu neraya per set dress potturukanga paru Anga irukanga ellarum😂😂

  • @lavenkat1526
    @lavenkat1526 7 місяців тому +4

    ஓரு தடவ பண்ணாத அதுக்கு பேர் கல்யாணம் திரும்ப திரும்ப பண்ண அதுக்கு பேரே வேற 😂😂😂😂😂

  • @sunshi3205
    @sunshi3205 Місяць тому +1

    It reminds me of my childhood days 90s kids play this wedding game because there was no more entertainment in TV or video games .😅😅 looks like that ,

  • @sadishviews1147
    @sadishviews1147 3 місяці тому +2

    Background music vera level🤣🤣🤣🤣

  • @arthiramesh7397
    @arthiramesh7397 8 місяців тому +9

    Feeling bad for her daughter

  • @anushavijaykumar8556
    @anushavijaykumar8556 9 місяців тому +9

    kandravi ivalliku 4 kalyanama yepppaaaaaa🤣🤣🫢🫢🫣🫣🥵🤧🤮🤮🤮🤮🤢🤢🤢

  • @YogeshKumar-rp5ol
    @YogeshKumar-rp5ol 6 місяців тому +2

    Mana magale ,na petha magale vaa vaa😂😂un edathu kaala eduthu vaithu vaa vaa😂😂

  • @abassalqattan3329
    @abassalqattan3329 3 роки тому +10

    ஐயோ பாவம் ஒரு வருடம் அகல்ல பிரிஞ்சிடாங்க 🙁

  • @thanushree8583
    @thanushree8583 3 роки тому +15

    konjam kooda mansatchi illama panringaley vekkama illa.

  • @monishasekar4716
    @monishasekar4716 3 місяці тому +1

    Yaaru intha bgm select panna boss😂😂😂

  • @krackjack3998
    @krackjack3998 8 місяців тому +4

    Idha paarkumbothu siripithandi varudhu😂

  • @stsgaming4070
    @stsgaming4070 8 місяців тому +5

    romba kastam jovika romba pavam

  • @emaaarmy
    @emaaarmy 8 місяців тому +10

    ஹை insidious ல இதே மாதிரி தா ஒரு தாத்தா dress போட்டு வருவாரு பேயா
    அங்க கருப்பு இங்க வெள்ள அவ்ளோ தா வித்தியாசம்😂😂

  • @sundraratansk7951
    @sundraratansk7951 5 місяців тому +3

    அடுத்த கல்யாணத்திற்கு பேத்திதான் மணப்பெண் தோழி. 😂😂😂😂😂

  • @baskaranbaskaran8074
    @baskaranbaskaran8074 3 роки тому +25

    கிளியானம் எத்தனை நாளைக்கு

  • @thalapathyvijay2006
    @thalapathyvijay2006 8 місяців тому +20

    அன்டி இந்த பன்டி வயசுல இந்த கல்யாணம் தேவையா?......😂

  • @art_ideas_
    @art_ideas_ 7 місяців тому +4

    jovikave iluthu iluthu pidikkirathu....sirippu thange mudiyale🤣🤣

  • @SandraVino
    @SandraVino 7 місяців тому +4

    மறுமணம் செய்யாமலே குழந்தைகளுக்காக வாழ்ந்திருக்கலாம்

  • @jeevitha7152
    @jeevitha7152 26 днів тому +2

    Neenga intha video laam yeduthutu potinga naaa dislike tha varum 😂😂

  • @user-kb1bw3gi7d
    @user-kb1bw3gi7d 8 місяців тому +8

    Intha moonja moodi vera kuptu varanga 😂😂

  • @nishamultifashion2476
    @nishamultifashion2476 8 місяців тому +4

    அம்மா சிங்கிள் பேரண்ட் சொன்னா அனா அவ சிங்கிள் இல்ல

  • @Anisha-zw5fg
    @Anisha-zw5fg 5 місяців тому +1

    எனக்கு சிரிப்பு வருது😂😂😂😂😂😂😂😂😂😂😂😅😅😅😅

  • @jesminanguyen3802
    @jesminanguyen3802 8 місяців тому +4

    First kalayanam mari reactions vara paka muddila 😂😂

  • @Vidhya221
    @Vidhya221 8 місяців тому +3

    என்ன டா வெட்கம்மா??!!
    பொத்தி பொத்தி வளர்த்த புள்ள மேகல, அதனால் வெட்கம் விட்டு போகல😂😂

  • @NaveenTheIncredible
    @NaveenTheIncredible 8 місяців тому +4

    Education is must😂

  • @user-hl9of4oy6s
    @user-hl9of4oy6s Місяць тому

    Idhula irikkira comments ellarukkum nan like panrean

  • @Vishakakabila
    @Vishakakabila 7 місяців тому +1

    Admin enna thairyathula , indha shorts pottu Engla like , share and subscribe Panna solreenga shabba 😅

  • @kalimuthupathmini2525
    @kalimuthupathmini2525 8 місяців тому +3

    😂😂😂😂😂 super Amma magal. Enna koramanda so funny 🤣🤣🤣

  • @sivaranjini9241
    @sivaranjini9241 8 місяців тому +3

    இந்த கல்யாணத்துக்கு சப்போராட் பன்னி ஹெலோ app ல எவ்லோ திட்டு வாங்குனேன் 🥴🥴

  • @d.dineshkumar3465
    @d.dineshkumar3465 3 місяці тому

    Funny video nu type panne last ah indha video varudhu... UA-cam kusumbukaran😂😅

  • @KALAS-hh9ct
    @KALAS-hh9ct 7 місяців тому +2

    Kuuttitu varathu yaaru nu teriyutha
    Ada nama jovika😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @malathib1491
    @malathib1491 8 місяців тому +3

    அம்மா பணற தப்பு பிள்ளைகளை நிறையவே பாதிக்கும் அம்மாவாச்சே விடுக்குடுக்கவும் முடியல...😢

  • @arulappu6612
    @arulappu6612 7 місяців тому +3

    நீங்கள் புதிதாக திருமணம் செய்ய விரும்புகிறீர்கள்

  • @vallavanalex3763
    @vallavanalex3763 3 місяці тому +1

    Karumam idli dosaiku side dish nu search panna intha kandravi pudichava vara

  • @venkateshbabu5088
    @venkateshbabu5088 2 місяці тому +1

    இதுதான் போல develop lifestyle.
    👇🏻

  • @NADIASridar-qs6uc
    @NADIASridar-qs6uc 8 місяців тому +3

    She is not wedding him, she is welldigging him😁

  • @starduststardust8455
    @starduststardust8455 8 місяців тому +5

    Akkavukku vetka vetka ma varethe, 😂😂

  • @m.s.m.s645
    @m.s.m.s645 7 місяців тому +1

    Comments paattu rombave sirichten

  • @thalamahesh6934
    @thalamahesh6934 2 місяці тому

    Comment pakkura vantha sangam.😅😂😂😂😂😂😂😂😂

  • @suzanrina8391
    @suzanrina8391 Рік тому +18

    Ippo indha video pakka enakku chippu chipaaaa varuthu!!!!

    • @lathasenthan4011
      @lathasenthan4011 Рік тому

      Aduthavar pain namakku sirippu , en sister ippadi?
      Paavam avaruku enna problemo?

    • @kavithakavi458
      @kavithakavi458 7 місяців тому

      😂😂😂😅😅

  • @mdnurbd7663
    @mdnurbd7663 3 роки тому +16

    இதற்கு பொிய தண்டனைய இருக்கு இது பொிய அவமானம்மா இல்ல உங்களுக்கு

  • @Dongzey
    @Dongzey 3 місяці тому

    Indha music ah dhaa ya inu extra va indha video va comedy aakudhu 😂😂😂

  • @babur3743
    @babur3743 3 роки тому +1

    Full video nu pottutu half video tha post pannirikinga

  • @MubarakAli-hn6ut
    @MubarakAli-hn6ut Рік тому +9

    கேவலமா இருக்கு 😮😮😮

  • @angalamana4256
    @angalamana4256 3 роки тому +19

    இதுவும் கடந்து போகும்ஃ😁😁😁😁😁😁😁😁

    • @ethoonnu5423
      @ethoonnu5423 3 роки тому +1

      I am not against her marriage, but involving the kids is not good.

  • @advancestunter619
    @advancestunter619 8 місяців тому +9

    அதெல்லாம் பரவாயில்லை இந்த கல்யாணத்தை பார்த்து கடவுளே காண்டு ஆகிட்டார் போல....பால ஓரே போடு போட்டுட்டார்😅