Розмір відео: 1280 X 720853 X 480640 X 360
Показувати елементи керування програвачем
Автоматичне відтворення
Автоповтор
பணத்துக்கு விலை போகாத சாரோட நேர்மைக்கு ஒரு சல்யூட்.👏👏 சினிமா பிரபலங்கள் பின்னால் மட்டுமே போகாமல் சார் மாதிரிபல துறைகளில் சாதித்த ஆளுமைகளை இன்றைய தலைமுறைக்கு அறிமுகபடுத்துவதற்கு சித்ரா சாருக்கு வாழ்த்துக்கள்💐
இவரல்லவோ superhero. இவரால் எவ்வளவு உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன🙏🏽.தமிழ் மக்கள் யார் யாரையோ கொண்டாடுகிறார்களே! Faith in TN police restored.
இப்படியும் ஒரு காவலரா...ஐயா உங்களுக்கு தலை வணங்குகிறேன்..
அருமையான வித்தியாசமான நேர்காணல் சித்ரா லக்ஷ்மனன் சார் அவர்களுக்கு பாராட்டுகள்
வாழ்த்துக்கள் ஐயா, உலகில் தலைசிறந்தது எம் தமிழக காவல்துறை என்பதில் பெருமைக்கொள்வோம், ஜெய் ஹிந்து 👏👏👏👌👍🙏🇮🇳🇮🇳🇮🇳🙏
Salute to Ex.ACP Sir. Thanks to Chitra sir.
Thank u Rajendaran Sir for your efforts....
எவ்வளவு விடயங்கள் ராஜேந்திரன் அவர்களுக்கு பாராட்டுகள்
அருமை சார்...
VAALTHUKKAL SIR.USEFUL INTERVIEW CHITHRA SIR.NEETHIMAAN NITHIYA KEERTHI ULLAVAR.
சிறப்பு ஐயா.
ஐயா, வாழ்க!
He is the real hero.
வாழ்க நிவீர்.
சில படங்களில் கலப்பட மாத்திரை நிகழ்வுகள் உண்மை என்பது தெரிகிறது.
போலீஸ் காரனுக்கு ஒரு திமிர் இருக்கணும்.. கெத்து சார்... 👍👏
சூப்பர் sir
Theran 2 ready
Excellent
Sithanan Eye-opener ivarai yepadi, yen miss panninaar?.
Why the finger prints were not checked in these 165 cases?
👍 😊 💐
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏💪💪
அந்த கொடுங்கையூர் குப்பை சேகரிக்கும் நிலையம் 350ஏக்கர்... ரொம்ப நாறும்...
இவரு பேசுரத கேக்குறப்ப ஒரு திரிலர் படம் பாத்த மாதிரி இருக்கு அடுத்த எபிசோடுக்குக்காக வெயிட்டிங்

இவரு பேசுரத கேக்குறப்ப ஒரு திரிலர் படம் பாத்த மாதிரி இருக்கு
அடுத்த எபிசோடுக்குக்காக வெயிட்டிங்