இந்த பிறந்தநாள் ரொம்ப சிறப்பா இருக்கும் போலையே..😃 | Pandian Stores 2 | Preview | 30th september 2024

Поділитися
Вставка
  • Опубліковано 13 гру 2024

КОМЕНТАРІ • 22

  • @VimalaBalamurugan-2022
    @VimalaBalamurugan-2022 2 місяці тому +40

    நிரோஷா மிகவும் இயல்பாக நடிப்பது PS2 வின் மிகப்பெரிய பலம்.

  • @DharshanD-dq8kz
    @DharshanD-dq8kz 2 місяці тому +22

    Kathir ❤️ my Perazhagi Rajimaa 😘💋🫂

  • @Kkdh-mngd
    @Kkdh-mngd 2 місяці тому +29

    Ps -1 vida ps - 2 nalla eruku pa....😍

  • @JothiMala-zx3bb
    @JothiMala-zx3bb 2 місяці тому +20

    RAJI Enna azhagu ! Stunning beauty .❤❤❤❤❤❤❤❤❤❤

  • @PichNP
    @PichNP 2 місяці тому +87

    பாண்டியனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்ல நினைப்பவர்கள் லைக் பண்ணுங்க❤❤❤

  • @raghaviyer6044
    @raghaviyer6044 2 місяці тому +25

    Happy birthday pandian

  • @jothikasri2936
    @jothikasri2936 2 місяці тому +9

    Favourite serial pa ❤❤❤❤❤❤❤

  • @santhit1435
    @santhit1435 2 місяці тому +82

    மருமகள்கள் கொண்டாட்டம் மகன்கள்பார்வையில் கையாலாகத்தனம் திண்டாட்டமாக இருக்கிறது😮😮

    • @hemasemmal1974
      @hemasemmal1974 2 місяці тому +15

      Athu appadi ella, mama mela ulla pasam

  • @swaminathank2727
    @swaminathank2727 2 місяці тому +27

    Mayila ippadi pesavainga. Ammavai Mullai mathiri adakki vaikka sollungal.

  • @mathanagopalank5794
    @mathanagopalank5794 2 місяці тому +8

    இன்னிக்கு நல்லா போச்சி episode ஆனா மயிலுக்கு ஆப்பு on the way😂😂 சீக்கிரம் மாட்டட்டும்
    ரோகினி மாதிரி இவளையும் காப்பாத்திட்டே இருக்க போறாரு டைரக்டர் அப்புறம் நல்லா இருக்காது....trp will down if un necessary drag இதுவும் சிறகடிக்க ஆசை மாதிரி ஆகாம இருந்தா சரி

  • @ajanthan_dharzewin1204
    @ajanthan_dharzewin1204 2 місяці тому +38

    எனக்கு ஒரு doubt, ராஜி அவ ex lover பேச்சை கேட்டு கல்யாணத்துக்கு முதல் நாள் ஓடிப்போனாள் அதே தான் நம்ம மக்கு தொழிலதிபர் மனோஜ் ம்ம் பண்ணார் but 27 லட்சத்தோட அப்ப ஏன் மனோஜை மட்டும் திட்டுரோம் including me ராஜிய திட்டுவது இல்லை is there any boy girl differentiation in here ??? Who have this question now??😊😊😊😊😊😊😊🎉🎉😊🎉

    • @sowgandhigamurugesan4918
      @sowgandhigamurugesan4918 2 місяці тому +2

      Raji nakaiyai edukave illa boss, avan rajike theriyama eduthutu vanthutan...but manoj plan panni thookitu ponan... epadi rajiyum manojum onna yosikaringa... purilaye...

    • @kuttychannel3836
      @kuttychannel3836 2 місяці тому +2

      Antha dog senjathu thappu nu unaravey unarathu over ah pannum mathuva ethavathu solluvan but raji apdi illaye

    • @saraswathiannadurai54
      @saraswathiannadurai54 2 місяці тому +12

      Manoj meenava yemathuna so thitrom,, but raji ex lover yemathunan so ava pavam yemanthuta

    • @ajanthan_dharzewin1204
      @ajanthan_dharzewin1204 2 місяці тому +5

      @@saraswathiannadurai54 but Raji ava Amma Appa whole family and raji kaga patha andha mappilai and his family

    • @kathiravankathiravan6821
      @kathiravankathiravan6821 2 місяці тому +6

      Manoj pandhukka kalyana pannikuren poi solli meena emathunan... but rajiku appadi illaye.. love visayatha veela sollala... but kalayanam vendanu ellarkitayum sonna.. adhunala veetavidu pona..

  • @sarom1084
    @sarom1084 2 місяці тому +17

    Kulaliye.katarathe.illa

  • @abdulrahumanramsha-yp6bh
    @abdulrahumanramsha-yp6bh 2 місяці тому +2

    I don't like maila