TNPSC exam reality Part 2

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024
  • Telling about who to apply TNPSC exams @Tamil Screenshot
    #tnpsc #tnpscgroup4 #group4

КОМЕНТАРІ • 153

  • @TamilScreenshot
    @TamilScreenshot  2 роки тому +35

    இந்த வீடியோ, எல்லாம் கிடைத்தவர்களுக்கு எரிச்சலை உண்டாக்கும்! வாழ இருப்பிடம் இல்லாதவர்கள் , அரசிடம் உங்களின் நில உரிமையை கேட்டு பெற்றுக் கொள்ளுங்கள்! நில அரசியல் புரியாதவர்களுக்கு, புரிய 100 வருடங்கள் கூட ஆகலாம்!

    • @RAJAMOHAMEDD
      @RAJAMOHAMEDD 2 роки тому

      100 சதவீதம் நீங்கள் சொல்வது உண்மை. நான் பார்த்த UA-camRS களில் இந்த அரசாங்கத்தை இந்த சிஸ்டத்தை பற்றிய உண்மையை வெளிப்படையாக பயமில்லாமல் பேசியது நீங்க தான் 👏.
      இந்த சிஸ்டம் மாறாத வரை இங்கு பலவீனமானவனின் உரிமைகள் பலமுள்ளவனால் பறிக்கப்படும்.

    • @srigirirajendran500
      @srigirirajendran500 2 роки тому

      Always good content bro👍

  • @guruprashanthv5918
    @guruprashanthv5918 2 роки тому +41

    போட்டித் தேர்வில் எளிதில் வெற்றி பெரும் மாணவர்கள் பெரும்பாலரும் ஓரளவு நல்ல பொருளாதாரம்,அமைதியான குடும்ப சூழல், பொறுப்புள்ள பெற்றோர்கள் இருப்பவர்கள் எளிதில் வெற்றி அடைந்து விடுகிறார்கள் ஏனெனில் அவர்கள் நன்றாக எதைப்பற்றியும் யோசிக்காமல் நிம்மதியாக படிக்கிறார்கள்.. ஆனால், பின் தங்கிய பொருளாதாரம்,பொறுப்பற்ற பெற்றோர்கள், குடிகார அப்பா கொண்டுள்ள மாணவர்களை பற்றி சிந்தித்து பாருங்கள் அவர்கள் மன நிம்மதியாகவும் படிக்க முடியாது, பயிற்சி நிலையங்கள் சென்றும் படிக்க முடியாது,அவர்களிடம் சென்று உன்னால் முடியும்,எதைப்பற்றியும் யோசிக்காமல் படி என்றால் எப்படி எதை பற்றியும் யோசிக்காமல் படிக்க முடியும்..ஆனால் அதையும் தாண்டி ஒரு சில மாணவர்கள் அரசு வேலை வாங்குகிறார்கள்.
    திறமை இருந்தால் மட்டும் போதாது நல்ல பெற்றோர்கள்,அமைதியான குடும்ப சூழல், ஓரளவு பொருளாதார நிலையும் இருக்கனும்..
    பெரிய பெரிய போஸ்டிங் ல இருக்குற முக்கால் வாசி பேர் நல்ல குடும்ப பின்னணி ல இருக்குரவங்க தான் விரல் விட்டு எண்ணுகிற அளவுக்கு தான் ஏழை மக்கள் நல்ல போஸ்ட் ல இருப்பார்கள். நீங்க நல்லா ஆராய்ந்து பாருங்கள் நான் சொல்லுகின்ற கருத்து புரியும்..

    • @sebastin2299
      @sebastin2299 2 роки тому +2

      100% சரி தலைவா

    • @SREEKRISHNACONSCIOUSNESS
      @SREEKRISHNACONSCIOUSNESS 2 роки тому +2

      Yes correct 💯

    • @budhayakumar5574
      @budhayakumar5574 2 роки тому +1

      மிக மிக சரி நான் பலமுறை இப்படி சிந்தித்ததுண்டு

  • @Kllotteryman
    @Kllotteryman Рік тому +3

    அதிகமாக நிலம் உள்ளவன் இடமிருந்து நிலமே இல்லாதவர்களுக்கு கொடுக்க வேண்டும்.நா இந்த மாதிரி கமெண்ட் பண்ணிட்டே இருக்க வேண்டியது தான் 😫சொல்ல போனால் சுதந்திரமே இன்னும்கிடைக்க வில்லை

  • @premjianand3210
    @premjianand3210 Рік тому +4

    I've been writing competitive exams for the past 3 years, and what this guy says does make sense.

  • @sankarajithkumar1389
    @sankarajithkumar1389 Рік тому +10

    எதிர்பார்க்கவில்லை இந்த காணொளிக்கு இரண்டாம் பாகம் வரும் என மிக்க நன்றிகள்

  • @azhakarasanganapathi4803
    @azhakarasanganapathi4803 2 роки тому +13

    நீங்கள் கூறிய அனைத்தும் சரியே. இட ஒதுக்கீடு என்பது அவசியம் ஆனால் அது உண்மையில் யாருக்கு தேவை என்பது அதைவிட முக்கியம். ஒரு குடும்ப அட்டை உறுப்பினர் களில் எவரோனும் ஒருவர் அரசு ஊழியராக இருந்தால் அக்குடும்பம் இட ஒதுக்கிட்டில் இருந்து அகற்றப்பட்டு பொது பிறிவில் சேர்கப்பட வேண்டும். ஆனால் இது கண்டிப்பாக நடக்காது.

  • @kanaguraj7954
    @kanaguraj7954 2 роки тому +18

    உண்மை உரிமையை உரக்கச் சொல்லும் அண்ணனுக்கு நன்றிகள் !

  • @selvaprabhu8561
    @selvaprabhu8561 2 роки тому +8

    இந்த கொடுமைக்கு பிரிட்டிஷ் அரசாங்கம்மே நம்மை ஆண்டு இருக்கலாம். (சர் வின்சட் சர்சில்)அன்றே சொல்லினார் ,Bro.,Tq your speech

  • @siddharthandeva8294
    @siddharthandeva8294 2 роки тому +6

    அருமையான பேச்சு. இதை போல் யாரும் உண்மையை சொல்ல முடியாது. அரசு வேலை அரசு வேலை என்று கூறி இளைஞர்களை சாகடிக்கும் இந்த சமூகம்

  • @kumaresan.4302
    @kumaresan.4302 2 роки тому +5

    நீங்க சொல்வது முற்றிலும் உண்மை.. அரசாங்க வேலையில் இருப்பவர்கள் மட்டுமே இந்த ஊர் உலகத்தில் மதிக்குறாங்க. மற்ற வேலையில் உள்ளவர்கள எவனும் மதிப்பதில்லை

  • @Lakshit_Tamil_Media
    @Lakshit_Tamil_Media 2 роки тому +3

    கல்வி கன் திறந்தது காமராஜ்
    அறிவு கன் திறந்தது மாரிமுத்து 🏌️🏌️💯✍️🤝

  • @madhan3452
    @madhan3452 2 роки тому +13

    இதை விட தெளிவாக யாரும் சொல்ல முடியாது

  • @heptagoncircle9764
    @heptagoncircle9764 2 роки тому +9

    நீங்க சொல்றது 100% சரி தான்...சகோதரா!

  • @flute_krishnak.k2695
    @flute_krishnak.k2695 2 роки тому +5

    Just know part 1 paatha ...part2 also .. your video ultimate ✌️

  • @Mv20249
    @Mv20249 2 роки тому +6

    உண்மை நண்பரே👏👏👏👏👏👏👏 ஆனால் இது எவனுக்கும் புரியாது

  • @padhmamadhan2313
    @padhmamadhan2313 Рік тому +2

    TNPSC olunga question yeduka kooda vakku ila ipo nadantha group 1 exam la 30 question mela thappu nsama poga

  • @Kllotteryman
    @Kllotteryman Рік тому +1

    நீங்கள் சொல்வது மிகவும் சரி,சுடலை அத பண்ண மாட்டான்

  • @muhammedhussain6844
    @muhammedhussain6844 2 роки тому +3

    சூப்பர் சகோ வாழ்த்துக்கள் அருமையான பதிவு 👏👏👏👏👌👍❤️💐🎊🎊🎉🎇🎇

  • @sivaramakrishnan203
    @sivaramakrishnan203 2 роки тому +1

    ஒரு குறிப்பு இட்ட இனதில் husband and wife Govt employees avanga சம்பளம் 2 lakhs ..so easy to join their son MBBS காசு கொடுத்து வாங்கி டிகிரர்

  • @Vivek-bx2kn
    @Vivek-bx2kn 2 роки тому +6

    🤣🤣 ithuku tha na Ella exam Kum padikama ezhuthuran 🤣🤣

  • @ambeth660
    @ambeth660 2 роки тому +1

    I spoiled my life studying for tnpsc and I gave up the attempt because of bad situation

  • @sciencetamilvithai
    @sciencetamilvithai 25 днів тому

    Hats off to you!

  • @sivakumarc3425
    @sivakumarc3425 2 роки тому +5

    எதார்த்தமான உண்மை.. 😂😊

  • @MuthuKumar-iz5ud
    @MuthuKumar-iz5ud 5 місяців тому

    Thalaiva nii vera level.

  • @navaneethankasi6198
    @navaneethankasi6198 Рік тому +1

    Your clap 👏 is [seruppadi] to all politicians .

  • @ramchandru5099
    @ramchandru5099 2 роки тому +2

    excellent speech brother 👏

  • @sujabala1992
    @sujabala1992 Рік тому

    Correct ah peasunenga brother exam eluthi clear panalana talent ila nu solranga kedacha time la padichu ela responsibility panitu house wife ah baby pathu elam pani exam ku padikuromnu sonan sirikuranga elanama.... ithu veri irukanumnu 1008 motivational video vera final elam sapatuku tan

  • @Kllotteryman
    @Kllotteryman Рік тому +1

    எங்களுக்கும் நிலம் இல்லை.

  • @sundar7501
    @sundar7501 Рік тому

    யாரும் சொல்லிக் கொடுக்காததை நீங்கள் சொல்லிக் கொடுக்கிறீர்கள். மிக்க நன்றி.

  • @abdulbhasith6284
    @abdulbhasith6284 2 роки тому +2

    அண்ணா அருமை.

  • @saravananc3686
    @saravananc3686 2 роки тому +1

    மிக அருமைத் தோழரே!!!

  • @baludevan1564
    @baludevan1564 2 роки тому

    Super Sri Thank you

  • @SriniVasan-qp2gn
    @SriniVasan-qp2gn 2 роки тому

    Neegga...nerai peroda face....
    Best channel for.... the needy who don't know ,what life is....
    Nanum...tnpsc padikura na...family financial irukurathunalal....ilaa...na ellarum sollra mari....unnal mudiyum....unnal mattume mudiyum.....waste bro....thnaks for the vedio

  • @17challenger85
    @17challenger85 Місяць тому

    Firstly stop high salary for govt jobs salaries should provide same as private jobs this is the reason govt job s priority less salary high openings & branches take over govt then possible to decreasing unemployments

  • @fazeelathbanu1113
    @fazeelathbanu1113 Рік тому

    Super explanation about real life👍

  • @rockboy7735
    @rockboy7735 Рік тому +1

    2.30-3.00 சகோ அருமையான பதிவு பிலேனு பைக்குனு நல்ல சொன்னேங்க .அந்த பிலேனை விற்றது யாருடைய முட்டால் தனம் இல்ல அந்த பைக்கை வாங்குனது அவருடைய புத்திசாலி தனம் சரியா 🙄.அதும் இல்லாம பிலேன்ல போரவன் 99/100என்றால் அதில் ஒருவன் தான் பிலேனை வித்துருப்பான் இந்த பைக் வாங்குவான் என்று சொன்னேங்களா இது 5/100வங்குவான் சரியா மிதி இருக்குறவன் எதுக்கு வாங்களனு நீங்க கேக்களாம் என்னா அந்த பிலேனில் வாராம்லா 99பேரு அவன் அத்தனை பேரும் நடந்து போறவன் பைக் வாங்கும் எண்ணத்தை உடைக்கின்றான் அதாவது பொருளாதார சுரண்டல் சரியா .சரி சகோ நீங்க சொல்லுற மாதிரியே இப்போ இருக்குற பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடுகள் வழங்களாம் என்று வைத்துக்கொல்லலாம் எதன் அடிப்படையில் அதை அளவிடுவிற்கள் ஒருவரின் பொருளாதாரத்தை அதன் வழிமுறைகளையும் நீங்களே கூறுங்கள் பார்க்கலாம்.இட ஒதுக்கீடுகள் வேண்டும் என்று நினைக்கின்றவன் அனைவரும் பட்டியலில் சேர்த்து விடலாமா உங்கள் கருத்துஎன்ன ஏனென்றால் நல்ல சலுகைகள் கிடைக்கும் அல்லவா🙄.அப்பறம் அதுல ஏமாத்துறவன் ஏமாற்றிடே இருக்கட்டும் என்று சொல்லுறேங்க அது யாரை பற்றி சொல்லுறேங்கனு தெளிவாக கூறவும் சரியா . தைரியம் இருந்தால் இதுக்கு விளக்கம் தாருங்கள் 🙏

    • @TamilScreenshot
      @TamilScreenshot  Рік тому

      Video fulla parunga, ungalukkana answer athulaiye irukku

    • @rockboy7735
      @rockboy7735 Рік тому

      @@TamilScreenshot அனைத்தையும் பார்த்து விட்டேன் சகோ இதுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம் இல்லையே 🙄 நான் கேட்டது ஏமாற்றவன் ஏமாதிடு இருக்கான் அது யாரு 🙄 .நிலம் இருந்தா நீங்க முன்னேறிடுவேங்களா என்ன ? சகோ சேனல் வைச்சிருக்கேன் என்பதுக்காக வாய்க்கு வந்ததை பேசலாமா சொல்லுங்க .சரி நீங்கலே சொல்லுங்க நெல்,கரும்பு,வாழை விளைய எவ்வளவு அளவு நீ தேவை 🙄சொல்லுங்க .அதுலாம்எனக்கு தேவை இல்லாதது சரி சலுகை உங்களுக்கு வேண்டும் என்றால் நீங்க பட்டியல் இனத்துக்குல் வந்து விட வேண்டியது தானே நல்ல சலுகை 🙄 கிடைக்கும் .

    • @TamilScreenshot
      @TamilScreenshot  Рік тому +1

      சகோதரரே, எந்த இனம் அது முக்கியம் இல்லை, எல்லாருக்கும் வாழ்வதற்கான நிலம் வேண்டும், பிறந்த உடனே விவசாயி இல்லை, பயிற்சி தான் எல்லாம் மற்றும் அதே நிலத்தில் தான் சிறிய, பெரிய, தொழில் செய்து பிழைக்கிறார்கள், எனக்கு நிலம் இருந்தால் நான் என்னவேனா பன்னுவேன், உங்களுக்கு அந்த கவலை வேண்டாம்!

    • @rockboy7735
      @rockboy7735 Рік тому

      @@TamilScreenshot சகோ நானும் விவசாயா குடும்பம் தான் 🙄 நாங்க விவசாயம் பார்த்து நஷ்டம் தான் வரும் இருந்தாலும் நாங்க அதை கை விடமல் பண்ணுறோம் .சரி அது நிலம் வைத்தவர்கள் ஒரு ஒரு திட்டம் வைத்திருப்பேங்க அதை தான் வரவேற்கிறேன் 👍.ஆனால் எதை எடுத்தாலும் அனைத்து சமுகத்தினருக்கும் இந்த சலுகை மீது ஒரு போறாமை இருந்து கொண்டே இருக்கு அதே வெளிப்பாட்டை தான் நான் உங்களிடம் பார்கிறேன் அதுக்கான சரியான பதில் தான் உங்க மூலம் தெரிய விரும்புகிறேன் .அதுல ஏதாவது தவறு இருந்தால் மன்னிக்கவும் சகோ 🙏.உங்க வீடியோ மூலம் இந்த பதிவு ஒரு சிலரிடம் சென்று அடைந்தால் நன்று என்று நினைக்கின்றேன்.ஏனென்றால் பட்டியலில் இருப்பது எவ்வலே வேதனையான நிலை என்பது அதில் இருந்தால் தான் தெரியும் பாக்குறதுக்கு நல்ல இருக்குற மாதிரி இருக்கும் ஆனால் அதில் இருந்தாதான் தெரியும் .அதைதான் நான் கேக்கிறேன் சலுகை விரும்பும் சமூகமே இல்லை தனி நபறோ பட்டியலில் வந்து இனையலாம் என்று கேட்டால் அதுக்கு ஏற்க்க மாறுகின்றன 🙄 ஆனால் அவர்களுக்கு சலுகை வேண்டும் .இதை எப்படி பார்க்கிறீர்கள் நீங்க 🙄 .இது வரை எனது பதிவிற்கு பதில் அளித்ததிர்க்கு நன்றி 🤝

  • @mrajeshmt
    @mrajeshmt Рік тому +1

    Good

  • @Sheik41
    @Sheik41 2 роки тому

    இது பல வருஷம் முன்னாடி எனக்கு தேரியும்.யோவ் சும்மா இரு யா.. சிறை பொடுவாங்க யா.நீயமா பேசுனா இங்க வளமுடியது யா.

  • @muralidharan5981
    @muralidharan5981 2 роки тому +2

    100% correct..👍

  • @sudhakarmuthu9586
    @sudhakarmuthu9586 2 роки тому +1

    You r great na

  • @gnanaantonyxavierd8912
    @gnanaantonyxavierd8912 2 роки тому +1

    அருமை தலைவரே..

  • @vijaysethupathy2168
    @vijaysethupathy2168 2 роки тому

    Super Jee u speaking great.... 👌

  • @ambeth660
    @ambeth660 2 роки тому

    Thalaiva! U are great!

  • @kingcinema3203
    @kingcinema3203 Рік тому

    Well said👍

  • @darkmandarkman4334
    @darkmandarkman4334 2 роки тому

    Vanakkam anna super speech anna

  • @Thamizh1985
    @Thamizh1985 2 роки тому +1

    1985 லயே காலாவதியான சில இட ஒதுக்கீடுகளையும், சலுகைகளையும் இன்னும் இந்த அரசியல்வாதிங்க ஓட்டுக்காக கட்டிபுடிச்சி முத்தம் குடுத்துட்டு இருக்கானுங்க... நாமளும் இ... னு பல்ல காமிச்சிகிட்டு இவனுங்களுக்கு பல யுகமா ஓட்டு போட்டுகிட்டு வாரோம்.
    இந்த நாட்ல மக்கள்தான் ராஜா அரசியல் வாதிகளும், அரசதிகாரிகளும் நமக்கு சேவை செய்ய நம் வரிப்பணத்தில் நல்ல சம்பளம் கொடுத்து நாம் வைத்த (மக்கள்) வேலையாட்கள் என்ற இந்த "ஜனநாயக தத்துவம்" படிப்பறிவு பெற்றவன் முதல் பாமர மக்கள் வரை என்றைக்கு விளங்குதோ அப்போது இருந்துதான் நாடு முன்னேறும். இதுல ஒரு காமெடி என்னன்னா இந்த தத்துவத்தை அவங்களும் (அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள்) நாமளும் (மக்கள்) மறந்தே போயிட்டோம்.

  • @surya-mm4ku
    @surya-mm4ku Рік тому

    Brother your thinking is as clear as a yogi...great

  • @thiyaguperiasamy.s9735
    @thiyaguperiasamy.s9735 Рік тому

    Super வாழ்க வளமுடன்

  • @apr773
    @apr773 2 роки тому +5

    Your speech in communism 🚩✊🤝

  • @marikannan7705
    @marikannan7705 Рік тому +1

    Bro...part 3 video podunga...

  • @sankarannamalai3830
    @sankarannamalai3830 2 роки тому

    Very nice bro your great speech

  • @vengatvarnam
    @vengatvarnam Рік тому

    Arumai bro

  • @Rajsofts
    @Rajsofts 2 роки тому

    மிக தெளிவான உண்மையான பேச்சு

  • @Thamizh1985
    @Thamizh1985 2 роки тому

    👏👋👋👌தரமான சம்பவம்...

  • @willpower6383
    @willpower6383 Рік тому

    சூப்பர் அண்ணா🙏😘🔥💯💯💯💯

  • @devadeva745
    @devadeva745 2 роки тому

    Super annnaa👍👍👍👍👍👍

  • @amar5923
    @amar5923 Рік тому

    Super annea... 👌

  • @user-oj3on8fz3n
    @user-oj3on8fz3n Рік тому

    அருமை தம்பி!♥♥♥

  • @KannanFastMemoryTechniques
    @KannanFastMemoryTechniques 2 роки тому

    Excellent Sir

  • @SarathKumar-ei3xx
    @SarathKumar-ei3xx 2 роки тому

    Super thalaiva

  • @jayamaruthu3879
    @jayamaruthu3879 2 роки тому

    Sir, super

  • @Bbvicky826
    @Bbvicky826 Рік тому

    My Parents anaku talent ellanu soli 5years sa tnpsc exam kaga jobku pogavedam savadikuranuga satudalam polaeruku😭😭😭😭😭😭💓 na avetuku ora paiyan daily tracer sir

    • @teejayedits6609
      @teejayedits6609 Рік тому +1

      Ungaluku yenna pidichi eruko atha pannunga bro

  • @0-10
    @0-10 Рік тому

    Super .continue.

  • @monsterviki2698
    @monsterviki2698 2 роки тому

    Vera level

  • @drarunprasathmbbs
    @drarunprasathmbbs Рік тому

    correct.

  • @fazeelathbanu1113
    @fazeelathbanu1113 Рік тому

    Part in person high court la quash pettition ku register panna mudiuma
    Sc/St poi case pottu irukanga.

  • @vganesan9571
    @vganesan9571 Рік тому

    Vanakkam nenga ungalamadhiri unmaya purinjavangala thedi oru MLA akkunale podhum namma Nadu ennum devolepment agum samooga arvarhal padhavikku varanum

  • @nammanamakkal7209
    @nammanamakkal7209 2 роки тому

    Super bro....

  • @cinibird4739
    @cinibird4739 2 роки тому

    Vera level speech

  • @greenenergy1817
    @greenenergy1817 2 роки тому +1

    last supper anna

  • @SakthiVel-rz6in
    @SakthiVel-rz6in Рік тому

    அண்ணா நான் நினைக்கிற மாதிரியே பேசறிங்க

  • @sk-ux6ze
    @sk-ux6ze 2 роки тому

    Anna
    Tamilnadu and India yavil
    Ullaa satangalai pattri
    Explain panuugaa
    It's helpful to lot of people

  • @thagaval2391
    @thagaval2391 2 роки тому

    Super 👍

  • @ThePurushoth123
    @ThePurushoth123 Рік тому

    Passport police verification ku Lanjam kekuranga ithai eppadi sari seivathu oru video podunga bro

  • @SenthilKumar-sn3ns
    @SenthilKumar-sn3ns Рік тому

    Correct 100℅ true

  • @tharatharu9968
    @tharatharu9968 6 місяців тому

    Hat's off u bro 😂

  • @sumeeths8423
    @sumeeths8423 2 роки тому

    Every point is sensible bro

  • @aravindh624
    @aravindh624 Рік тому

    Oru 2 to 3 years munna video potrukkalam... 🙁

  • @karthikarunagiri7601
    @karthikarunagiri7601 2 роки тому

    👌👌👌👌

  • @vickyjayabal7296
    @vickyjayabal7296 2 роки тому

    💯

  • @Krishnamoorthy-fq8re
    @Krishnamoorthy-fq8re 2 роки тому +1

    Chartered accountants pathi sollunga anna pls🙏❤️

  • @greenenergy1817
    @greenenergy1817 2 роки тому

    🙏

  • @muthujillu6615
    @muthujillu6615 2 роки тому

    👍👍👍👍👍👍👍

  • @S.ANANDARAJ
    @S.ANANDARAJ Рік тому

    ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பது கட்டாயமா? தேவையில்லையா?

  • @samii119
    @samii119 4 місяці тому

    aduyum parva illai..coaching class nu solli kassu pudungaranga paru romba kodumai.

  • @17challenger85
    @17challenger85 Місяць тому

    💯 foreign countries never concerned govt jobs is major role they are even not respected govt jobs they are doing work time / hours = money , not concerned thats govt or pvt .. here (india) peoples excited govt jobs 😂 because bribes & less works
    Every aspirants look like povert while on studying after get into job
    They are felt like a god 😬
    One i will asking a sign into vao ! For income certificate im wandered one week for just a sign 😢

  • @elumalaik5142
    @elumalaik5142 2 роки тому

    very nice 👌

  • @worldwatchers24x77
    @worldwatchers24x77 Рік тому

    Bro my age 35 tnpsc Group 4 koo try pannalaama right now naan veetil summa thaan iruken.... My Economic Is Good Bro. And also unmarried 😂 Brother Im Asking Your Suggestion Kindly Please Reply .....Sir Naan Thinamum 12 Mani Neram Time Wasting Time huh Tnpsc la use pannalama noo ninakiren bro....

  • @murugana2207
    @murugana2207 Рік тому

    unga viedio exlent viediova fullum parkkamale like battana azhuthuven

  • @dhilip77
    @dhilip77 Рік тому

    Uniform civil code pattri velakungal..

  • @rdkba351
    @rdkba351 10 місяців тому

    தரமான செறுப்படி!

  • @Arun-jl6vi
    @Arun-jl6vi 2 роки тому

    100 true brother

  • @murugana2207
    @murugana2207 2 роки тому +1

    reality reality than bro

  • @saaiyogesh3366
    @saaiyogesh3366 Рік тому

    அண்ணா RTI யில் govt office பெயர் கேட்கலாமா அண்ணா

  • @mubashirhasan2297
    @mubashirhasan2297 2 роки тому +1

    இப்போ தான் மனசு குலு குலு ன்னு இருக்கு

  • @BHARATHI312
    @BHARATHI312 Рік тому

    ninga sonnathu yellam puriyuthu aana yellorukum puriyathu

  • @VasanthaKumaar--
    @VasanthaKumaar-- Рік тому

    Anna.....yeppudi na.....😨!!!!!!!

  • @arunv1573
    @arunv1573 2 роки тому

    unmai anna

  • @saravananmanoharan1245
    @saravananmanoharan1245 2 роки тому

    Fact thaan..

  • @tamilnesan1297
    @tamilnesan1297 2 роки тому +1

    3:01 🔥🔥🔥