எனக்கு ஒரு ஆசை கன்னியாகுமரியில் இருந்து திப்ரூகர் வரை போகவேண்டும். மாதா வைஷ்ணவி தேவி கட்ராவில் இருந்து குமரி அல்லது நெல்லை செல்லவேண்டும். கொங்கன் ரயில்பாதை செங்கோட்டை புனலூர் செல்லவேண்டும்.
யாரும் தாஜ்மகாலை கல்லறையாக பார்ப்பதில்லை. காதலின் நினைவு சின்னமாக அழகு மிளிரும் கட்டிட தொழில் நுட்பத்தின் பிரமாண்ட அடையாளமாக பார்க்கின்றனர். உலக ஏழு அதிசயங்களில் ஒன்றாக திகழ்கிறது. ஆன்மீகம் ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியம் வேண்டும். அது அனைவரையும் நேசிக்கும் பேதங்கள் பார்க்காத உண்மையான ஆன்மீகமாக இருக்கவேண்டும்.
ஐயா மனிதர்களையும் மனிதர்களின் நல்ல பழக்கவழக்கங்களையும் கலாச்சாரத்தையும் வரலாற்றையும் பற்றி பதிவிடுங்கள்.பயனுள்ளதாக இருக்கும். கல்லறையும்😡? 🤪😂 கற் சிலைகளும்😡?😜😂
நீங்கள் அனுபவித்து ரசிப்பதை எங்களுக்கும் அனுபவிக்க கொடுத்த காணொளி எங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது நன்றி 🎉🎉🎉🎉
மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏
ஐயா உங்கள் பயணம் சிறப்பாக அமையட்டும் எங்கள் வாழ்த்துக்கள், ✌🏻🥰🥰🥰🥰🥰🥰👍👍👍💯💯💯💯
சூப்பர் ஐய்யா
Super ஐயா மிகவும் அருமையாக இருக்கிறது ❤🙏🏻💐
Very nice reporting for everybody to understand. Not easy to do.
Kollengode S Venkataraman
Thanks
Splendid vlog Respected Sir!
. தகவல்களுக்கு நன்றி சார்
அருமை நன்றி நன்றி🙏💕
Happy and Safe Journey
எனக்கும் ரெம்ப புடிக்கும். நிபால் இலங்கை.
எனக்கு ஒரு ஆசை கன்னியாகுமரியில் இருந்து திப்ரூகர் வரை போகவேண்டும். மாதா வைஷ்ணவி தேவி கட்ராவில் இருந்து குமரி அல்லது நெல்லை செல்லவேண்டும். கொங்கன் ரயில்பாதை செங்கோட்டை புனலூர் செல்லவேண்டும்.
Yeppa Appi Poradha Irundha Ponga" Pogumbodhu Jalia Pogalam" But Thirumbi Varumbodhu Mattum Varavendam. Valkaye Veruthudum "3" Nal Railaye.
Nan Kathra*vilirundhu , Coimbatore " Varai Prayanam Sedhen.
Happy journey sir ❤
Very good video sir,wecome
Tamil nadi express ல் SL coach குறைக்க பட்டது ஏன்(6No).தெளிவு வேண்டும்.
Tamilnadu Express and Cheran Express departure same time 10 PM......Platform 5 and Platform 10 respectively
Nice vlog
happy journey 🎉...
Super iya🎉🎉😊😊
Super
ஐயா ஆக்ரா பயணத்தை முழுமையாக எங்களுக்குத் தெரிவியுங்கள்... நான் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் 🫡🫡🫡👍👍👍💯💯💯🥰🥰🥰✨
Enna sir thidir agra payanam?
Eththana naal aachu brooo
Nanum indha train la delhi poiruke
20601/2 சென்னை போடி வீடியோ போடுங்கள் சார்
7 thanul varum
Super but date sir
After Bhopal, Jhansi comes before Gwalior
Sir vera entha entha train kku 4 set irukku
சுப்யாத்ரா
Laptop charging vasathi iruka ayya?
சில பிளக் வேலை செய்யும்
Sleeper coach la pona hindhi karan vanthu udkaruvan seat koduka maddanka solluvanka unmaya
நீங்கள் இதுவரை எத்தனைமுறை இந்தப் பகுதிக்கு இரயில் பயணம் சென்றீர்கள்?
Ramesh Samon
ஏங்க அது பலார்ஷா ஸ்டேஷன்
நன்றி
ஆக்ராவில் உள்ள கல்லறையைக் காட்டிலும் , இந்தியாவில் உள்ள ஆன்மீக கலாச்சார இடங்களைப் பற்றிய வீடியோவைப் பற்றி பதிவிட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
யாரும் தாஜ்மகாலை கல்லறையாக பார்ப்பதில்லை. காதலின் நினைவு சின்னமாக அழகு மிளிரும் கட்டிட தொழில் நுட்பத்தின் பிரமாண்ட அடையாளமாக பார்க்கின்றனர். உலக ஏழு அதிசயங்களில் ஒன்றாக திகழ்கிறது. ஆன்மீகம் ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியம் வேண்டும். அது அனைவரையும் நேசிக்கும் பேதங்கள் பார்க்காத உண்மையான ஆன்மீகமாக இருக்கவேண்டும்.
கலை உணர்வுடன் கட்டப்பட்ட அனைத்துமே இரசிக்கத்தக்கவை. தமிழ்நாட்டில் அனைத்தையும் பார்த்து இரசிக்க வருடங்கள் பல இகும்
ஐயா மனிதர்களையும் மனிதர்களின் நல்ல பழக்கவழக்கங்களையும் கலாச்சாரத்தையும் வரலாற்றையும் பற்றி பதிவிடுங்கள்.பயனுள்ளதாக இருக்கும்.
கல்லறையும்😡? 🤪😂
கற் சிலைகளும்😡?😜😂
🚅 🌧 🇱🇰