நீங்களா விஜயா இப்படி பேசுனது.. 😀 | Siragadika Aasai | Episode Preview | 20 May

Поділитися
Вставка
  • Опубліковано 19 тра 2024
  • சிறகடிக்க ஆசை - திங்கள் முதல் சனி இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில...... Click here - www.hotstar.com/in/shows/sira... to watch the show on Disney+ Hotstar. #SiragadikkaAasai #VijayTelevision
  • Розваги

КОМЕНТАРІ • 72

  • @sharikan436
    @sharikan436 24 дні тому +295

    ரவி ஸ்ருதி தான் மீனாக்கு எது நடந்தாலும் சந்தோஷமா இருப்பது ..மீனா குடும்பத்தினரை மகிழ்ச்சியாக வரவேற்பது ஸ்டேட்டஸ் பார்க்காமல் பழகுவது ரவி ஸ்ருதி 👌

    • @nivedithaneelakantan9665
      @nivedithaneelakantan9665 24 дні тому +11

      Sruthi super dha.. But she should understand muthu's good nature

    • @user-bg2cb5wu5x
      @user-bg2cb5wu5x 23 дні тому +5

      Always same comment

    • @rathibharathi2626
      @rathibharathi2626 23 дні тому

      Correct ❤❤❤

    • @selvaselva7022
      @selvaselva7022 23 дні тому +4

      உண்மையாவே ஸ்டேட்டஸ் இருக்கிற ஸ்ருதி சிம்ப்ள். ஒரு மண்ணும் இல்லாத ரோஹிணி சீனு

    • @Vishal-ix5tu
      @Vishal-ix5tu 22 дні тому

      ​@@nivedithaneelakantan9665 kandippa purinjikkuva 🙌 Muthu Shruthi combo semmaya irukkum 🎉

  • @safrashameed7063
    @safrashameed7063 24 дні тому +76

    ரவி, ஸ்ருதி, முத்து, மீனா🤩🤩🤩🤩

  • @Sabaru83
    @Sabaru83 24 дні тому +75

    பார்லர்fraud முகத்துல ஈயாடல!😳😁 விஜயா வஞ்சபுகழ்ச்சில ஆரம்பிச்சு அப்புறம் unknowingly புகழ்ந்து தள்ளிட்டா! வெளிப்படையா விஷத்த கக்குனாலும் விஜயாக்கே தெரியாம மனசுக்குள்ள மீனாவ admire பண்ணியிருக்குறத அவங்க வாயாலயே சொல்ல வைச்ச விதம் சூப்பர்!👌🏾😍👏🏾

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 24 дні тому +99

    அட மக்கு விஜயா நீ அவங்கள குறை சொல்லல பாராட்டி பேசுத இது கூட புரியாத மக்கு விஜயா 😅😅😅😅😅😅😅😅

  • @vairamchandran9366
    @vairamchandran9366 24 дні тому +212

    கடைசியாக வெறுப்பு கொண்டு பேசுவதாக நினைத்து விஜயா பாராட்டி பேசுகிறார் 😂😂😂 நாம் பாராட்டி பேசுகிறோம் என்றே தெரியாமல் 😅😅😅😅😅😅.

  • @chashvg6287
    @chashvg6287 24 дні тому +51

    Ellarum avanga avanga role ah romba edharma super ah nadikuranga ..

  • @ramr9174
    @ramr9174 24 дні тому +49

    Ravi's Reaction ❤

  • @skfangirlnirmu6926
    @skfangirlnirmu6926 24 дні тому +194

    முத்து மீனா அழகா இருக்காங்கன்னு யார் எல்லாம் நினைக்கிறீர்கள் 🦋🧚

  • @AnwarAnwar-ig1ei
    @AnwarAnwar-ig1ei 24 дні тому +43

    Such a realistic story. ❤ kaalaila elundhadhum hotstar open pannaa manasuku konjam relax aagum... 🎉

  • @user-gj4ly1df6k
    @user-gj4ly1df6k 24 дні тому +95

    சூப்பர் விஜய சூப்பர் ரோகிணி முகமே மாறிவிட்டது

  • @geetmoh8187
    @geetmoh8187 23 дні тому +12

    She act in chinnathambi also hit drama. This drama top because mother in law act.😅

  • @mohana-tamil-nadu
    @mohana-tamil-nadu 23 дні тому +6

    தான் என்ன பேசுறோம்னு தெரியாமலே முத்து மீனாவை பாராட்டி பேசிட்டீங்க விஜயா😂

  • @jeyanthijeya384
    @jeyanthijeya384 24 дні тому +38

    இவ மீனா வ புகழ்ந்ததும் ரோஹினி மூஞ்சிய பாக்கனுமே😂😂😂

  • @sharikan436
    @sharikan436 24 дні тому +48

    Rohini விரதத்தை மறந்த இயக்குனர் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @vijinagarajan4636
      @vijinagarajan4636 24 дні тому +5

      அட ஆமாங்க, எல்லோரும் மறந்துட்டோம்.. நீங்க கரெக்டா ஞாபகம் வெச்சிருக்கீங்க

    • @nithyaa9942
      @nithyaa9942 23 дні тому +1

      Panam vanthurichila, ini ethuku Vijaya viratham Pathi yosikaporaanga.

  • @JoshPadmanaban
    @JoshPadmanaban 23 дні тому +6

    her maternal love coming out without her knowledge.

  • @arjunangovindasamy4833
    @arjunangovindasamy4833 24 дні тому +39

    விஜயா வஞ்சபுகழ்ச்சி அபாரம் 😂

  • @karthkartg5093
    @karthkartg5093 8 днів тому

    Muthu ❤ meena so cute pair 😍

  • @beemaraja5327
    @beemaraja5327 24 дні тому +22

    Super ❤

  • @vijayaLakshmi_selvaraj
    @vijayaLakshmi_selvaraj 24 дні тому +9

    சூப்பர் ஜோடி ❤❤❤

  • @reetasankar5005
    @reetasankar5005 24 дні тому +19

    Very good Vijaya Amma ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @pandisatheesh5284
    @pandisatheesh5284 24 дні тому +9

    Super romba nantri vijaya amma

  • @ramachandranchandra5329
    @ramachandranchandra5329 24 дні тому +13

    விஜயா வாய்ல சக்கரைய அள்ளி கொட்டுங்க ....

  • @user-mk5cv7nl2w
    @user-mk5cv7nl2w 24 дні тому +17

    விஜயாக்கு இன்னக்கி கொஞ்சம் நல்ல மனசு வந்திருக்கு

  • @vijayakani7153
    @vijayakani7153 23 дні тому

    Vijaya madam neegalaa eppadi pesuriga 😂😂

  • @gsbkarthik91
    @gsbkarthik91 23 дні тому +4

    ஸ்ருதி Nice Girl. Sportive குணம். இந்த பொண்ணை அதிகம் காட்டவும். ரோகிணி பதிலாக டைரக்டர் அவரே

  • @thyagarajans5115
    @thyagarajans5115 24 дні тому +8

    Super 👏🏻👏🏻

  • @charunandu3804
    @charunandu3804 23 дні тому

    Vijaya neenga mind voice nu ninachu sathama pesitinga(pugazhnthu pesitinga)😂😂😂..

  • @SathyaSakthi-yi4uv
    @SathyaSakthi-yi4uv 23 дні тому +2

    டைரக்டர் சார் விஜயா வாய அடங்க கொஞ்சம் அதை கஷ்டப்படுத்துற மாதிரி சீன் போடுங்க

  • @nageshcbe7823
    @nageshcbe7823 23 дні тому +3

    ரோகினி விரதம் என்னாச்சு

  • @_Karthika_5
    @_Karthika_5 24 дні тому +10

    Meena va kasta paduthurathu kadubaguthu Rohini sadhagama serial pogudhu konjam mathunga Rohini visayam therium podhu enanadakum parka avaludan eruken

  • @Dreamydazzler
    @Dreamydazzler 24 дні тому +14

    What would be the secret that muthu and his family are horrified and not revealing it

    • @user-yv4rb7gf1s
      @user-yv4rb7gf1s 24 дні тому +5

      Manoj killed someone when he was a kid, he blamed Muthu and Muthu went to juvenile jail. That's y Muthu was brought up by paatti and he lived there for so many years. He never received love and affection from Vijaya.

    • @user-yv4rb7gf1s
      @user-yv4rb7gf1s 24 дні тому +5

      Manoj is a liar from childhood days. He is the most pampered child in the house. First child privilege by Vijaya

    • @VijiC-uw3po
      @VijiC-uw3po 24 дні тому

      ​@user-yv4rb7gf1s , was it telecasted, or you could guess from the scenes shown, because, i was also able to get this info from wat they have shown indirectly

    • @user-yv4rb7gf1s
      @user-yv4rb7gf1s 23 дні тому

      @@VijiC-uw3po from episodes only. Maybe crime or big theft

  • @user-cr2kh6km8x
    @user-cr2kh6km8x 24 дні тому +2

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @shalinisri1808
    @shalinisri1808 24 дні тому +6

    Very good

  • @dhayalandhaya4007
    @dhayalandhaya4007 21 день тому

    குமரன் டைரக்டர் ஐயா குடும்ப பாசம் பணத்தின் கஷ்டம்

  • @anandharaman7443
    @anandharaman7443 23 дні тому +2

    விஜயா இது தான். வஞ்சை புகைச்சணி😂😂😂

    • @AnthonyRaaj-xf1pe
      @AnthonyRaaj-xf1pe 23 дні тому

      வஞ்சபுகழ்ச்சி அணி vro

  • @fathimarusaifa7457
    @fathimarusaifa7457 24 дні тому +2

    ❤😁

  • @lathan2370
    @lathan2370 24 дні тому +6

    😂😂

  • @vanitharose2058
    @vanitharose2058 23 дні тому

    முத்து nice தஞ்சாவூர் பொம்மை

  • @shobask-eg1my
    @shobask-eg1my 23 дні тому

    😊😊❤

  • @faminamaryam5636
    @faminamaryam5636 23 дні тому

  • @dhayalandhaya4007
    @dhayalandhaya4007 21 день тому

    குமரன் டைரக்டர் ஐயா பணத்தின் கஷ்டம் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @jeniuma1410
    @jeniuma1410 24 дні тому +1

    Roghini jn moonja poi kanadi la paaru

  • @biggboss4265
    @biggboss4265 24 дні тому +10

    🙏🙏🙏🙏🙏

  • @sarassaras5398
    @sarassaras5398 23 дні тому +1

    Vijaya Bootham secondhand Rohini veratham enna achu??? Very inlogic right. Director brain out of the world. Need to get back😡😡😡😡😡😡😡😡😡

  • @saranyas-cc6mm
    @saranyas-cc6mm 20 днів тому

    பொண்டாட்டிய அடக்க முடியலை வெஸ்ட்

  • @AnuMurali-ce7do
    @AnuMurali-ce7do 24 дні тому +4

    இந்த டைரக்டர் முத்துவ கஷ்டப்படுத்திக்கிட்டே இருக்காரு அந்த உண்மையை தான் கொஞ்சம் சொல்லுங்க டைரக்டர் 😢

  • @vigneshm1828
    @vigneshm1828 24 дні тому +26

    சீரியல் கதைக்கலாம் சரியான பாதையில் சென்றால் நல்லா இருக்கும் விஜயா கேரக்டர் ரொம்ப ஓவரா கொண்டு போனீங்க கொஞ்சம் பாசிவ் கேரக்டர் கொண்டு வந்தால் நல்லா இருக்கும்

  • @pandiduraivadivel
    @pandiduraivadivel 24 дні тому +4

    முத்து மீனா ❤❤❤

  • @rajeshwarisrinivasan1730
    @rajeshwarisrinivasan1730 23 дні тому

    Super scripting!!

  • @cherylpriscillagodfrey7509
    @cherylpriscillagodfrey7509 24 дні тому +1

    Iii

  • @saranyas-cc6mm
    @saranyas-cc6mm 20 днів тому

    அண்ணாமலை பியந்த்கொள்ளி

  • @shahilsha3437
    @shahilsha3437 23 дні тому

    Vijaya ne oru kandara o........

  • @manickavasagamsp
    @manickavasagamsp 20 днів тому

    Joker Vijaya

  • @sharikan436
    @sharikan436 24 дні тому +18

    Rohini விரதத்தை மறந்த இயக்குனர் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @GowsalyaPraveen
    @GowsalyaPraveen 23 дні тому +1

    😂😂😂