🔴பொதிகை தென்றல்...| வகுப்பு - 13 | எட்டுத்தொகை நற்றிணை | TNPSC தமிழ் வகுப்பு |

Поділитися
Вставка
  • Опубліковано 9 лис 2024

КОМЕНТАРІ • 156

  • @HariHari-id3ov
    @HariHari-id3ov Рік тому +33

    ஒரு தாய் பிள்ளைகளுக்கு வழிகாட்டியது போல எங்கள் தேர்வுகளுக்கு நீங்கள் வழிகாட்டியதற்கு நன்றி அம்மா....

  • @gokulanjacksparrow3182
    @gokulanjacksparrow3182 Рік тому +12

    உச்சரிப்பு, உணர்ச்சிகள் மிகவும் அருமையாக உள்ளது அம்மா....

  • @venkatprabhu9920
    @venkatprabhu9920 Рік тому +16

    அருமையான காலை வகுப்புக்கு நன்றி தமிழ் அண்ணையே... எட்டுத் தொகையில் உள்ள மற்ற நூல்களையும் பாடல்களையும் தாங்கள் நடந்த வேண்டும் என்று தாழ்மையுடன் வேண்டுகிறோம். 🙏🏻🙏🏻🙏🏻

  • @sivasankariP-k5i
    @sivasankariP-k5i 10 місяців тому +3

    Way of teaching very useful for everyone & thanks mam❤

  • @venkatesanruban2768
    @venkatesanruban2768 Рік тому +8

    1.எட்டுத்தொகை நூல்களில் முதலில் தொகுக்கப்பட்ட நூல்- குறுந்தொகை
    2. எட்டுத்தொகை நூல்களில் முதலில் பதிப்பிக்கப்பட்ட நூல்- கலித்தொகை.
    3. எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக வைத்து எண்ணப்படுவது- நற்றிணை

    • @mariappansankari5458
      @mariappansankari5458 Рік тому

      8 தொகையில் கடைசியில் தொகுக்கப்பட்டது எது?

    • @Aishu608
      @Aishu608 11 місяців тому +1

      கலித்தொகை

  • @MuneesRaja-he9zr
    @MuneesRaja-he9zr Рік тому +6

    தெளிவான விளக்கம் மற்றும் ஆழமான பதிவு மிகவும் நன்றி அம்மா 🙏🙏🤝🤝🤝🤝🤝🙏🙏🙏🙏🙏🙏🙏🤝

  • @krishnand3627
    @krishnand3627 10 місяців тому +1

    பல நாட்களாக தமிழ் இலக்கியம் தொடர்பான வகுப்புகளைக் கண்டு கொண்டு வருகிறேன். இன்றுதான் உங்கள் வகுப்பைக் காணக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது. உங்கள் பாடம் எடுக்கும் திறன் அறிந்து வியப்படைந்தேன். நற்றிணையை விளக்கத் தொடங்கிய போது தமிழன்னையை வாழ்த்திய பாங்கு மிகச்சிறப்பு. உங்கள் தமிழ் உச்சரிப்பும் விளக்கமும் மிக அருமை. சிறந்த ஆசிரியர் என்ற தகுதியை உடையவர்கள்
    வரிசையின் முன்னணியில் நீங்களும் ஒருவர்.
    இனி உங்கள் ஒவ்வொரு வகுப்பையும் தொடர்ந்து காணுவேன்.
    வாழ்த்துக்கள் உரித்தாகுக.
    அன்புடன்
    தெ. கிச்சினன்
    நாம் தமிழர்.
    (ஓய்வுபெற்ற ஊழியர், புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம்)

  • @RYogeshphy
    @RYogeshphy 3 місяці тому +1

    நற்றிணை புலவர்கள் எண்ணிக்கை 175

  • @rajaalaghumalai2864
    @rajaalaghumalai2864 Рік тому +3

    குரல் ஏற்றம் இரக்கம் மிக சிறப்பு

  • @thankyouuniverse2454
    @thankyouuniverse2454 2 місяці тому

    மிக நன்று 🙏

  • @mahafashion3630
    @mahafashion3630 Рік тому +2

    ரொம்ப அழகான பதிவு அம்மா உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்🎉🎉 நன்றி அம்மா

  • @maths5788
    @maths5788 3 місяці тому

    வணங்குகிறேன் அம்மா ❤❤🙏🙏🙏🙏

  • @murugabagyamd2280
    @murugabagyamd2280 Рік тому +3

    மிக மிக அற்புதமான வகுப்பு. நன்றி அம்மா. Pdf கொடுக்க வேண்டும்.

  • @GanesanMathu-sn8vd
    @GanesanMathu-sn8vd Рік тому +2

    பல கோடி நன்றி

  • @RameshKumar-xq2qf
    @RameshKumar-xq2qf Рік тому +3

    இனிய காலை வணக்கம் அம்மா 🙏🙏🙏...

  • @Divyabarathi89
    @Divyabarathi89 Рік тому

    Superb explanation mam ....thank you mam

  • @vasukivasuki9005
    @vasukivasuki9005 Рік тому +2

    மிக்க நன்றி அம்மா...🙏🙏🙏

  • @prathapMNP
    @prathapMNP Рік тому

    நன்றி மேடம்🙏🙏🙏

  • @muraligopalakrishnan5870
    @muraligopalakrishnan5870 8 місяців тому

    அருமை!

  • @Mahabhava1992
    @Mahabhava1992 Рік тому +6

    Super mam your teaching vera level mam🎉🎉🎉

  • @madeshc7655
    @madeshc7655 Рік тому +2

    அம்மா!!!!!உயிரே போனாலும் ஒருபோதும் நீங்க நடத்தும் பாடத்தை மறவா தாயே!!!...📚✨

  • @rajianish1885
    @rajianish1885 Рік тому

    Akash sir speech police iruku mam . Roman nandri

  • @Vegee_
    @Vegee_ Рік тому +3

    Thanks for your teaching ❤

  • @RameshKumar-xq2qf
    @RameshKumar-xq2qf Рік тому +2

    மிக்க நன்றி 🙏🙏

  • @venkateshr4958
    @venkateshr4958 Рік тому +1

    thank you mam ...class is very useful ...this content pdf mam...to revise panna useful ah irukkum

  • @sankariv9345
    @sankariv9345 10 місяців тому

    Nice session Mam... Tq Mam🙏

  • @MariaAkshitajudee
    @MariaAkshitajudee Рік тому +5

    Pls pdf upload pannunga sir, because am a house wife unga channel pathu padichitu iruken,

  • @muthuselvi8229
    @muthuselvi8229 Рік тому

    Hai,mamyour teaching super,

  • @ashokprabhu5817
    @ashokprabhu5817 9 місяців тому

    நற்றிணை- நாராயணர் (திருமால்)

  • @ThenMozhi-he5md
    @ThenMozhi-he5md Рік тому

    I like you mam
    Your teaching very super mam🎉

  • @sasikalam7594
    @sasikalam7594 Рік тому

    Thankyou mom 🎉

  • @gomathigoms2507
    @gomathigoms2507 Рік тому +3

    பாடல்வரிகள் சரியாக தெரியவில்லை
    நீங்களாவது பாடல்வரிகளை மீண்டும் ஒரு முறை சொல்லுங்கள் 🙏

  • @Arjuntwo118
    @Arjuntwo118 Рік тому

    இனிமையான காலை வணக்கம் ☀ .

  • @Sathish-kumar
    @Sathish-kumar Рік тому

    நன்றி 🙏 மேடம்..

  • @venkatsamy8031
    @venkatsamy8031 Рік тому

    Class 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻 thank you.

  • @Neps_neps
    @Neps_neps Рік тому

    சூப்பர் 🙏🙏🙏🙏🙏

  • @dhanalakshmim3013
    @dhanalakshmim3013 Рік тому +4

    Sir neengala naduthunga sir

  • @devagijothianandhan
    @devagijothianandhan Рік тому

    Super amma

  • @k.m.sanjeev.720
    @k.m.sanjeev.720 Рік тому

    இனிய காலை வணக்கம் அம்மா

  • @yuvaneshkamali4258
    @yuvaneshkamali4258 Рік тому +1

    Clear cut explanation .

  • @nandhinilamb9874
    @nandhinilamb9874 Рік тому

    TQ mam

  • @rosiraj9678
    @rosiraj9678 Рік тому

    மிக நன்று அம்மா

  • @AllwoodsReviews
    @AllwoodsReviews 9 місяців тому

    thanks mam

  • @SureshSuresh-dj4mf
    @SureshSuresh-dj4mf Рік тому

    அருமை அருமை அம்மா

  • @SarasuAkka
    @SarasuAkka Рік тому +2

    ❤ thanks mam

  • @serlinkumar2036
    @serlinkumar2036 Рік тому

    Good Morning Mam.

  • @vsathiya3006
    @vsathiya3006 Рік тому +5

    ஐயா நீங்களே வகுப்பு எடுக்க ஐயா

  • @user-nirmaldass
    @user-nirmaldass Рік тому

    அம்மா காலை வணக்கம்

  • @lavutamil8533
    @lavutamil8533 Рік тому

    Very clear explanation tq mam🎉🎉

  • @inbarani7752
    @inbarani7752 Рік тому +1

    Clear explanation

  • @KokilaCivilservice
    @KokilaCivilservice Рік тому +1

    Vera level madem

  • @123star7
    @123star7 Рік тому

    Superb explanation thank you mam..

  • @suhanyajash1345
    @suhanyajash1345 Рік тому

    Super super❤❤❤❤❤❤ madam thank u

  • @Harisudhan345
    @Harisudhan345 Рік тому

    Thank u mam❤

  • @neelakumar157
    @neelakumar157 Рік тому

    Super mam very clear explanation

  • @DINESH-dp8cb
    @DINESH-dp8cb Рік тому +1

    Superb mam 🙏

  • @nishanthiduddly
    @nishanthiduddly Рік тому

    Thank you mam

  • @MahaLakshmi-nc5by
    @MahaLakshmi-nc5by Рік тому +1

    பகுபத உறுப்பிலக்கணம் வகுப்பு நடத்துங்கள் அம்மா

  • @subhaadhvika3586
    @subhaadhvika3586 Рік тому +1

    Gud mor mam❤

  • @KSaravanakumar-pu2jp
    @KSaravanakumar-pu2jp Рік тому +6

    Pdf link podunga

  • @sharmila3990
    @sharmila3990 Рік тому

    Good morning mam.

  • @muthuraj2899
    @muthuraj2899 Рік тому

    Thank you mom

  • @MR.PM.GAMING
    @MR.PM.GAMING Рік тому

    Good morning mam🎉

  • @dinakarasamypanchavarnam9922

    Sir irst ethuthohi nollum puthuchuthu mthata pathukalam pls sir go to order

  • @sakthivelrajamoorthy
    @sakthivelrajamoorthy Рік тому

    Hpy mrng mam🎉🎉🎉

  • @pangajamyazhini8958
    @pangajamyazhini8958 Рік тому

    Mam please time consider ponnuga. TKS.

  • @t.emimakrishnan6870
    @t.emimakrishnan6870 Рік тому

    Thank you ma

  • @rajasulochana5030
    @rajasulochana5030 Рік тому

    Happy morning sir

  • @parvathimuthukumar7833
    @parvathimuthukumar7833 Рік тому

    Sir pff tharadakuda parava ella anal boardla ninga kattura apavathu cleara kattunga pls apa than usefulla erukum nanga notes eduka pls sir

  • @helenprasath5547
    @helenprasath5547 Рік тому

    Super mam thank you

  • @gangaharinikeerthini4836
    @gangaharinikeerthini4836 Рік тому

    Super teaching

  • @samyram926
    @samyram926 Рік тому

    Good morning sir

  • @jgr1224
    @jgr1224 Рік тому

    Pdf is not visible to see which is visible while taking a class it will be good to prepare notes

  • @VIGNESH0510
    @VIGNESH0510 Рік тому +4

    Sir PDF send pannunga please 🥺

  • @kanagalakshmi.k
    @kanagalakshmi.k Рік тому

    Thank you ma'am

  • @pavithrag3537
    @pavithrag3537 Рік тому

    Class notes apload pannuga .....

  • @gkalaiselvi6834
    @gkalaiselvi6834 Рік тому

    Gd mrng sir

  • @anusuyaparthiban
    @anusuyaparthiban Рік тому

    Good morning

  • @reka1940
    @reka1940 Рік тому

    Thanks

  • @priyadharshini-lv7wb
    @priyadharshini-lv7wb Рік тому

    Super madam pdf send panna mudiyuma

  • @srimathi9751
    @srimathi9751 Рік тому

    Pls knjm pdf upload panuga sir

  • @Navin-y6h
    @Navin-y6h Рік тому +1

    Pdf link podunga pls

  • @SAKTHIVEL-hv8yr
    @SAKTHIVEL-hv8yr Рік тому

    Nanra irrukirathu madam

  • @porselvidivya4819
    @porselvidivya4819 Рік тому +1

    Sir pdf kudunga

  • @gomathigoms2507
    @gomathigoms2507 Рік тому

    இனிய காலை வணக்கம்

  • @aakatumpakkalam1642
    @aakatumpakkalam1642 Рік тому

    Gd mrg

  • @nanthinisri49
    @nanthinisri49 Рік тому

    Please share the pdf link mam

  • @ishwaryasathyaraj6588
    @ishwaryasathyaraj6588 Рік тому

    Wow🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mohanamugunthan5014
    @mohanamugunthan5014 Рік тому

    Sir pdf link kuduga sir

  • @kalpana8274
    @kalpana8274 Рік тому

    Two times seyyul vasinga mam

  • @sathishmohan7879
    @sathishmohan7879 Рік тому

    Sir online la book 600 iruke sir, ila call pannitha order podanuma sir

  • @Vasanth-1993
    @Vasanth-1993 Рік тому

    Sir pdf link இல்லை சிர் need PDF format

  • @priyac1723
    @priyac1723 Рік тому

    Please pdf kodunga sir

  • @ghaganalinga5747
    @ghaganalinga5747 Рік тому

    Board clarity pls

  • @Navin-y6h
    @Navin-y6h Рік тому +1

    Pdf podunga pls

  • @suganththilak1074
    @suganththilak1074 Рік тому

    Sir pdf podunga

  • @gowsalyagowsi7105
    @gowsalyagowsi7105 Рік тому

    Pdf uplode panuinka mam

  • @yogananthamb6514
    @yogananthamb6514 Рік тому

    pdf link send pannunga sir...

  • @rameshprabu9600
    @rameshprabu9600 Рік тому

    Pdf send pannunga sir

  • @banumathim4106
    @banumathim4106 Рік тому

    Pdf poduga sir