Aracha Santhanam Manakkum(அரைச்ச சந்தனம்)-S. P. Balasubramaniyam - Live programme

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • Film-Chinna Thambi
    Singer-S. P. Balasubrahmanyam
    Music: Ilaiyaraaja
  • Розваги

КОМЕНТАРІ • 51

  • @ramkrish8464
    @ramkrish8464 2 роки тому +36

    நான் சின்ன புள்ளையா இருக்கையில் எங்க வீட்டு ரேடியோவில் பாடும்... அது உண்மையில் ஒரு வசந்த காலம்..

  • @haripriya9622
    @haripriya9622 2 роки тому +30

    இன்றும் கூட அவர் பாடிய பாடல்கள் அனைத்தும் இளமை மாறாமல் இருக்கிறது. பொக்கிஷம் எஸ் பி பி. ♥️♥️♥️♥️♥️🌟🌟🌟🌟🌟💫💫💫💫💫💖💖💖💖💓💓💓💓💓💕💕💕💕💕🎊🎊🎊🎊🎊💌💌💌💌💌💗💗💗💗💗💐💐💐💐💐💐

  • @blacktender7361
    @blacktender7361 2 роки тому +16

    எங்களுக்கு இது போன்ற ஒரு பாடகர் கிடைத்தது எங்கள் அதிஷ்டம் விதி ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் இழந்தது துர்த்திஷ்டம் ஆனாலும் அவருடைய குரலை ஒவ்வொரு மூச்சும் காட்றேங்கும் பரவும் படி பரப்பி சென்றுள்ளது சோகமான ஆறுதல்

  • @j.m.zafarullazafarulla1455
    @j.m.zafarullazafarulla1455 2 роки тому +12

    எங்க செல்லம் பிரபு அண்ணன் பாலு மனோ இந்த குண்டு மனிதர்களின் கூட்டணிக்கு அருமையான ரசிகன் நான் இப்படிக்கு... குண்டு ஜபருல்லா

  • @padmasmruthika1350
    @padmasmruthika1350 2 роки тому +26

    பள்ளிக்கு செல்லும் போது பேருந்தில் கேட்டு ரசித்த நாட்கள் நினைவில் வருகின்றன. ❤️❤️❤️. Miss You SPB Sir 😭

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 2 роки тому +21

    ஒவ்வொரு எழுத்தையும் பாடலாக்க என் பாலுவால் மட்டுமே முடியும்!

  • @user-dk1uj3zz7
    @user-dk1uj3zz7 Рік тому +5

    இந்த பாடலை கேட்கும் போது.. ராஜா..பாலு அவர்களை விழ்த்த இந்தியாவில் எவனும் பிறக்க வில்லை இனிமேல் எவனும் பிறக்க போவதும் இல்லை...

  • @IniyaUdhayam.Official
    @IniyaUdhayam.Official 2 роки тому +18

    இன்றும் மணக்கும் இந்தப் பாடல் அரைச்ச சந்தனம் போல

  • @arunkumar-wv1si
    @arunkumar-wv1si Рік тому +2

    Spb ஐயா நீங்கள் இல்லாத இந்த நாட்கள் நான் மிகவும் கவலையோடு இருக்கின்றேன் தினமும் உங்கள் படலை.கேட்டு மனது ஆறுதல் படுத்தி கொள்கிறேன் உங்களது இறுதி ஊர்வலத்தில் நான் கலந்து கொண்ட அந்த நாள் என் வாழ்கையில் மறக்க முடியாத நாள் தினமும் உங்களது கல்லறையை கடந்து செல்லும் போது என் மனம் படும் வேதனை என்னால் தாங்க முடியாமல் அழுகிறேன் நீங்கள் இல்லை.ஆனால் உங்கள் இனிமையான குரலுக்கு அழிவில்லை

  • @mareeskumar5318
    @mareeskumar5318 2 роки тому +22

    எத்தனை எத்தனை புதையல்கள் ❤️❤️❤️❤️

  • @lathabhaskaran3217
    @lathabhaskaran3217 2 роки тому +15

    வசந்த கால நினைவுகள். Love you SPB sir. 💙💜💚❤💙

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 2 роки тому +6

    80 கிட்ஸ் என்பதில் பெருமை கொள்வோம்.

  • @prakashs2147
    @prakashs2147 2 роки тому +18

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று 👌👌👌

  • @spbspb9070
    @spbspb9070 2 роки тому +11

    Wow wow fantastic.... Miss you spb sir

  • @souravsreedhar5310
    @souravsreedhar5310 2 роки тому +18

    spb great voice 🥰🥰❤️❤️

  • @mohanmohanpaulraj472
    @mohanmohanpaulraj472 2 роки тому +19

    Balu really miss u sir 😘😘😘

  • @srinivenkat2558
    @srinivenkat2558 2 роки тому +9

    My favourite song pa.thanks for updated

  • @umav3028
    @umav3028 2 роки тому +14

    Priceless diamond🙏upload

  • @s.senthilkumarsenthi4351
    @s.senthilkumarsenthi4351 2 роки тому +10

    அருமை 👌👌👌👌👌

  • @haripriya9622
    @haripriya9622 2 роки тому +9

    Super👌👌 balu sir with raja💞💞💐💐

  • @bluestar879
    @bluestar879 Рік тому +1

    4.30 வேற லெவல் இப்படியே ஒரிஜினல் பாட்டில் இருந்திருக்கலாம்

  • @sathyamsatha7423
    @sathyamsatha7423 2 роки тому +6

    Supar vaioce spb sir

  • @azamhusni4447
    @azamhusni4447 2 роки тому +11

    Evergreen song 🎵♥ chinnathambi movie amazing 💞👍💖💯

  • @seeyanajith3456
    @seeyanajith3456 2 роки тому +4

    What a breath control by spb

  • @ponkarthikraghunath
    @ponkarthikraghunath 2 роки тому +9

    சூப்பர் அண்ணா

  • @rekhaloganathan1703
    @rekhaloganathan1703 2 роки тому +11

    Alaghu balu appa. I love so much u.

  • @nandhunandhu3640
    @nandhunandhu3640 2 роки тому +9

    😍😘😍😘😍😘😍😘😍😘😍 I love SPB

  • @venkateshm4593
    @venkateshm4593 2 роки тому +13

    Balu sir ❤️❤️❤️

  • @prakashs2147
    @prakashs2147 2 роки тому +6

    My favourite song👌👌👌

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 2 роки тому +10

    வீடியோ எடுத்த மனிதன் மாமனிதன்!

  • @fathimarinaza7515
    @fathimarinaza7515 2 роки тому +9

    Lovely, miss you Balu sir

  • @krishnakumarp1143
    @krishnakumarp1143 2 роки тому +8

    Great

  • @anushkaekanayake2278
    @anushkaekanayake2278 8 місяців тому

    Love you SPB sir ❤️❤️

  • @chetannagda9414
    @chetannagda9414 2 роки тому +4

    Miss you spd sir

  • @dharmanathanmathi5219
    @dharmanathanmathi5219 2 роки тому +4

    The celebration of isaignani music

  • @manimanikandan7128
    @manimanikandan7128 Рік тому +2

    Nice song

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 2 роки тому +10

    இசைஞானிஎன்றும்ராஜாதான்

    • @selvendranm3291
      @selvendranm3291 5 місяців тому +1

      Spb என்றும் spbதான்

  • @ramjiadvocate3736
    @ramjiadvocate3736 8 місяців тому

    Beautiful.voice.spb sir.we.miss.you so.much.sob.sir

  • @samiduraineelpuram8209
    @samiduraineelpuram8209 2 роки тому +7

    Upload more videos

  • @midhunsr3131
    @midhunsr3131 2 роки тому +6

    💓💓💓🙏

  • @sasikumarvp6176
    @sasikumarvp6176 2 роки тому +1

    Two God

  • @rekhaloganathan1703
    @rekhaloganathan1703 2 роки тому +9

    Neega irundhatan medai programke alaghu.

    • @143-cricket
      @143-cricket 2 роки тому +4

      Yes yes... Yesterday kooda spb charan, sp sailaja concert in Coimbatore... I went and watch, but really missing spb sir... By God's grace i seen spbs 9 concert's in live👌

    • @selvamkattabomman8104
      @selvamkattabomman8104 2 роки тому +4

      I have watched almost 27 live shows in chennai. Listened to his 70% hits live on the stage. Got his autograph twice but couldn't have a photograph with him

    • @jayachandran7322
      @jayachandran7322 2 роки тому +1

      No replacement for Spb sir. singing god

  • @suvekongutamil364
    @suvekongutamil364 2 роки тому +1

    😍😍😍😍🤩🤩🤩🤩🤩🤩🎉🎉🎉🎉🎉

  • @NaveenRaj-b2v
    @NaveenRaj-b2v Місяць тому

    👌 👍

  • @yasararabath1090
    @yasararabath1090 2 роки тому +1

    😭😭😭😭😭😭

  • @n.k.sivashanmugamn.k.sivas8540
    @n.k.sivashanmugamn.k.sivas8540 2 роки тому +1

    Noreplacespb