மீண்டும் பற்ற வைத்த Seeman | பொங்கல் நேரத்தில் சீமானின் சரவெடி | Kishore K swamy | Idam Valam

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 189

  • @jummystick
    @jummystick 6 годин тому +9

    எங்கும் சீமான், எதிலும் சீமான். தமிழ்நாடே கொழுந்துவிட்டு எரியத்தொடங்கிவிட்டது. இந்த நெருப்பை அடுத்த தேர்தல்வரை கொண்டுசெல்லவேண்டும்.
    யாழ் தமிழன். 🇨🇦

  • @dharmalingamarumugam3035
    @dharmalingamarumugam3035 8 годин тому +5

    ✨✨🙋‍♂️🙋‍♂️நாம்தமிழர்

  • @babus3810
    @babus3810 6 годин тому +5

    சூப்பர் கிஷோர் வாழ்த்துக்கள் உண்மை அருமை விளக்கம் தில்லு முல்லு திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் நாசமாகும் திமுக ஒழிய வேண்டும் சூப்பர் EPs வாழ்த்துக்கள் நாளை நமதே

  • @subramaniramasamy2164
    @subramaniramasamy2164 12 годин тому +12

    நான் பாஜாகதான்..சீமான் வாழ்க.

  • @friendschannel2641
    @friendschannel2641 13 годин тому +10

    நன்றி திரு. கிஷோர் அவர்களே. நா தமிழரோடு கொள்கை முரண் இருந்தாலும் கூட நாம் தமிழர் கட்சிக்கு உங்கள் ஆதரவு மகிழ்ச்சி அழிக்கிறது.

  • @swetharanyamgopalakrishnan6596
    @swetharanyamgopalakrishnan6596 14 годин тому +10

    சூப்பர் சீமான். சூப்பர் கிஷோர்

  • @natchander4488
    @natchander4488 12 годин тому +6

    Seeman is a
    Bold leader
    Sincere leader
    Knowledgeable leader
    A strong leader
    A people's leader.

  • @kamalkalaiselvan8427
    @kamalkalaiselvan8427 14 годин тому +8

    என்றும் அண்ணன் சீமான் வழியில் ❤❤❤

  • @KrishnaKrishna-zu6ni
    @KrishnaKrishna-zu6ni 9 годин тому +10

    We Tamils don't need Mr. Periyar ideology, NTK is right.

  • @PremSangita
    @PremSangita 15 годин тому +11

    அழுகிய வெங்காயத்தை எத்தனை முறை கிண்டினாலும் ஒரே துர்நாற்றமாக வீசுகிறது..😃😂
    இதேபோல் அண்ணா யுனிவர்சிட்டி பிரச்சனையை திசை திருப்புவதற்குள் விரைவாக முன் நின்று போராட்டத்தை கையில் எடுக்க வேண்டும் அண்ணன் சீமான்....👍❤️

  • @SNigilan
    @SNigilan 15 годин тому +12

    இந்த பொங்கல் சிறப்பான பொங்கல்.
    ராமசாமியை சீமான் பொங்கல் வச்சிட்டார்.
    உபி கள் கேட்டு கேட்டு வாங்கி கொள்கிறார்கள்.

  • @damodharanthamizhselvan1470
    @damodharanthamizhselvan1470 13 годин тому +5

    நல்ல வீரம் தங்கள் கருத்துக்கள் நல்ல விமர்சனம்

  • @Rajaraja-bo8qv
    @Rajaraja-bo8qv 8 годин тому +2

    நன்றி

  • @venkatachalapathib6599
    @venkatachalapathib6599 12 годин тому +7

    Every Thamizhargal truly with Thamizh Dhesiyam.

  • @premasivapragasam9281
    @premasivapragasam9281 14 годин тому +3

    GREAT SPEECH MR. KISHORE MR . SEEMAN IS A GREAT SUPER POLITICION IN TAMIL NADU

  • @sivagowri4922
    @sivagowri4922 13 годин тому +7

    உங்கள் ஆதரவு கூடுதல் தருவது நல்லது

  • @duraiarivu
    @duraiarivu 11 годин тому +2

    ஒவ்வொரு நகரத்திலும் பல பொது இடங்களில் அவரது சிலை நிறுவப்பட்டது. அவர் பொதுவான தலைவராக (மற்றும் இங்குள்ள அனைவருக்கும் தந்தையாக) வளர்க்கப்படுவதால், அவரது போதனை பொதுவில் வைக்கப்பட வேண்டும். இதைச் செய்வது பொதுமக்களுக்கான அரசாங்கத்தின் உரிமையும் கடமையும் ஆகும்.

  • @sembhegechellyan6435
    @sembhegechellyan6435 15 годин тому +5

    Seeman in right track

  • @bullykutta4195
    @bullykutta4195 14 годин тому +5

    அருமை 👌

  • @jassassociatess
    @jassassociatess 11 годин тому +4

    அருமை சிறப்பு அன்பு தம்பி கிஷோர்

  • @meenakshianu9576
    @meenakshianu9576 15 годин тому +11

    சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி எங்க அண்ணன் சும்மாவே அடிப்பாரு இப்போ சொரண்டி விட்டுடானுக இனி தலைப்பு செய்தியே என் அண்ணன் தான் 😂😂😂😂😂😂

  • @fearismotherofgod8461
    @fearismotherofgod8461 12 годин тому +4

    அதிகாரங்களை தமிழர்களுக்கு எதிராக முழுக்க முழுக்க செயல்படுத்தியிருக்கிறார்கள் ...

  • @ஆனந்த்.6690
    @ஆனந்த்.6690 3 години тому +1

    அண்ணா அருமை ❤❤

  • @Thuraisamymanoharan
    @Thuraisamymanoharan 14 годин тому +7

    🎉🎉🎉. பொங்கல் வாழ்த்துக்கள்.

  • @aravindarvi7
    @aravindarvi7 15 годин тому +3

    NTK🔥🔥🔥

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq 13 годин тому +5

    I support seeman sir

  • @spsampathkumar502
    @spsampathkumar502 14 годин тому +8

    அவர் பெயரே ஈரோடு வே ராமசாமி என்றிருக்கையில் வரும் இடைத்தேர்தலே ஈரோட்டிற்குத்தான் அப்படி இருந்தும் அதே ஈரோட்டில் தனித்து தேர்தலில் போட்டியிடுவதென்பது தனி தைரியம் தான்

  • @balakirshnanr5896
    @balakirshnanr5896 14 годин тому +4

    முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் மண் கரைவது உறுதி !!

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz 11 годин тому +7

    சீமான் அவர்கள் மீது மறியாதை வருகிறது

  • @paramesdriver
    @paramesdriver 4 години тому +1

    ❤பெரியாரும் சாதாரண மனிதன்தானே?

  • @bhadra523
    @bhadra523 14 годин тому +3

    Happy Pongal, Kishore

  • @anbuanbu4256
    @anbuanbu4256 13 годин тому +4

    சூப்பர் ஐயா🙏🙏🙏

  • @saran7263
    @saran7263 15 годин тому +2

    நன்றி கிசோர் அண்ணா.

  • @manickamjeganathan3427
    @manickamjeganathan3427 13 годин тому +5

    Super ntk France 🎉

  • @muniyappanshettu4614
    @muniyappanshettu4614 13 годин тому +5

    அருமை.அண்ணா

  • @bullykutta4195
    @bullykutta4195 14 годин тому +8

    சீமான் 😎👍

  • @Ragupathi.பிஜேபி
    @Ragupathi.பிஜேபி 14 годин тому +5

    சீமான் சொல்லு வது சரி யே

  • @madheswaripalanisamy7423
    @madheswaripalanisamy7423 15 годин тому +5

    அண்ணா பல்கலைக்கழக பிரச்சனை அடங்கி பெரியார் பிரச்சனை தொடர்கிறது

  • @KrishnaKrishna-zu6ni
    @KrishnaKrishna-zu6ni 9 годин тому +3

    Mr. Kishore sir 👌

    • @christopherxavier3861
      @christopherxavier3861 5 годин тому

      Kishore sir use a little bit of common sense ntk n dmk wroking together dmk using seeman to divert the anna universiti case blady fool seeman is selling the mutals tamilian to dmk for money why is ths kishore swamy n the tamilian so stupid . Seeman is making a fool of all the mutals tamilian .

  • @DavidC-f7x
    @DavidC-f7x 13 годин тому +2

    மிக சிறப்பு கிஷோர்

  • @thangarajmohan4533
    @thangarajmohan4533 16 годин тому +12

    😂😂😂😂😂
    .....கடைசில பார்த்தா இது பெரியார் மண் இல்லையாம்🤔 பெரியாரே ஒரு மண்னாம் 😂😂😂...

    • @nagarajanv5955
      @nagarajanv5955 15 годин тому +2

      மண்ணாம் என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்.

  • @akmichelakmakmichel1788
    @akmichelakmakmichel1788 14 годин тому +2

    Vazhlthukal🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤. Kishore k swamy. Ntk

  • @thangarajmohan4533
    @thangarajmohan4533 16 годин тому +9

    😂😂😂😂😂😂
    ....என்னது மணியம்மையை தொட்டிலில் போட்டதும் அதே மணியம்மையை தூக்கி கட்டிலில் போட்டதும் ஒரே ஆளா .
    😂😂😂😂😂😂
    ......

  • @தமிழ்-ல7ர
    @தமிழ்-ல7ர 9 годин тому +8

    சீமான் ஈவேரா பிரிச்சினைல
    யார் அந்த சார் என்ற சப்ஜெக்ட் சுலபமா மறக்கடிக்கப்படுது. பெரிய குற்றவாளி தப்பிப்பதற்கான சூழல் ஏற்படமா பார்த்தூக்கோங்க.

  • @stalinjenni3022
    @stalinjenni3022 13 годин тому +1

    Ntk seeman🐅🐅🐅🐅🐅🐅🐅🐅💪💪💪💪💪💪💪💪🙏🙏🙏🙏💯🙏🙏💯r💯💯💯💯💯💯💯💯👍👍👍👍👍👍👍

  • @Viveckan
    @Viveckan 3 години тому

    Thanks!

  • @gomathiv226
    @gomathiv226 13 годин тому +2

    Superb seeman bro

  • @jackyjacky7821
    @jackyjacky7821 15 годин тому +1

    சிறப்பு ❤

  • @harishg7392
    @harishg7392 13 годин тому +6

    இவா்கள் சீமான் பழையவீயோகளை பரப்புவாா்கள் அண்ணன் பழையவரலாரை பேசினால் கொதிக்கிறாா்கள்

  • @Viveckan
    @Viveckan 3 години тому +1

    Anna neengalum Thiru Maaridas anna vum satharana manitharhal alla. Ungal iruvarin nalla ennangal nitchaiyam vaazhvil utcham kondu sellum. Neengal virumba vittalum.! Unagal anaithi saevikum nandri 🙏🏽

  • @காமராஜ்-வ5வ
    @காமராஜ்-வ5வ 14 годин тому +1

    சிறப்பு

  • @rgsekar1575
    @rgsekar1575 15 годин тому +2

    👍👍👍👍👍👍👍👍

  • @victormohanraj6799
    @victormohanraj6799 13 годин тому +6

    எவனும் படிக்கக்கூடாத புத்தகங்களை எழுதிவிட்டாரா ஈவேரா. மனித(தமிழர்) வாழ்வியல் விரோத கருத்துக்கள் நிறைந்ததோ.

    • @nadarajankannan9097
      @nadarajankannan9097 12 годин тому +2

      ஒழக்கமற்ற மனிதனின் செயல்பாடுகள் எப்படி இருக்கும்? அந்த கதைதான்.

    • @duraiarivu
      @duraiarivu 11 годин тому +2

      @@nadarajankannan9097 ஆம். பொறுப்பு இல்லாமல் அனுபவிக்கும் (enjoyment without responsibility) அவரது கொள்கையை விலங்கு சமூகம் கூட விரும்பாது!

  • @SureshKumar-w2c1i
    @SureshKumar-w2c1i 15 годин тому +4

    வீரமணி மணியம்மையையும் பத்திரமா பாரத்துகிட்டாராம் ராமசாமியின் சொத்தினையும் வீணா போன கொள்கையையும்

  • @Viveckan
    @Viveckan 3 години тому

    This is what I always like in AIADMK 🎉

  • @mrsmani7168
    @mrsmani7168 14 годин тому +8

    கேள்வி கேட்பதே அவர்கள் தான் ஐயா சீமான் அவர்களிடம் ஈ வே ராவை பற்றி கேள்வி கேட்கபதே அவர்கள் தான் ஐயா சீமான் அவர்கள் பதில் சொல்கிறார் அவ்வளவு தான் ஐயா சீமான் அவர்கள் மேல் தவறு இல்லை பெரிய நினைப்பு கேள்வி கேட்கிறேன் என்று அவர் சொல்லும் பதில் இவர்களுக்கு வலிக்கிறதா 😂😂😂. ஐயா சீமான் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியதுதானே

  • @Muruga_vel
    @Muruga_vel 13 годин тому +5

    இந்த விவாதங்கள் பொங்கல் பணம் குறித்து மக்களின் குமுறலை மறைத்ததாகவே தோன்றுகிறது... இன்னும் 4 நாட்கள் தாண்டி விட்டால் மக்கள் குமுறலை கடந்து சென்று விடுவார்கள் என்று நினைக்கிறார்களோ என்று எண்ண தோன்றுகின்றது...

  • @இராவைத்தீஸ்வரன்

    காரண காரிய பேச்சு

  • @LakshmiVyas-b7d
    @LakshmiVyas-b7d 15 годин тому +1

    Super Seeman

  • @Venkataraman1000
    @Venkataraman1000 12 годин тому +3

    I see a drastic change on kishore K swamy.😮

  • @TruthSpeaker2000
    @TruthSpeaker2000 16 годин тому +3

    யோவ் கிஷோர்.. " யார் அந்த சார்" மற்றும் பொங்கல் தொகை தராததை திசை திருப்ப தான் இந்த நாடகம் 😂😂

  • @RAMMOORTHI-gt9cb
    @RAMMOORTHI-gt9cb 16 годин тому +5

    Annan seeman ❤❤❤❤❤

  • @Rubashaa
    @Rubashaa 10 годин тому +5

    What happened to
    Anna University matter?
    Is that case been closed?

  • @crawleytamil
    @crawleytamil 9 годин тому +1

    சிறப்பு பெரும் சோகம் தமிழ்ப் புத்தாண்டு குழப்பிய கூட் டம்

  • @muthukumarankothandaraman2371
    @muthukumarankothandaraman2371 11 годин тому +2

    அதெல்லாம் சரி, 'யார் அந்த சார்?'

  • @uthrakumar2727
    @uthrakumar2727 11 годин тому +3

    Kishore Sir hats to you sir❤

  • @Subbaram-h8n
    @Subbaram-h8n 12 годин тому +3

    பொங்கலில் பெரியாரின்
    திருக்குறள் விமர்சனம் நினைவு கூரவேண்டாம்

  • @Raju-vg6ih
    @Raju-vg6ih 13 годин тому +2

    ஈ,வெ,ரா,பொங்கல்

  • @maghensubra3766
    @maghensubra3766 Годину тому

    SUPER KISHORE

  • @AJITHKUMAR-cw7ns
    @AJITHKUMAR-cw7ns 15 годин тому +4

    2025 EVR ku pongal dan 😂😂😂

  • @sridharr4251
    @sridharr4251 13 годин тому +3

    பார்ப்பானை திட்டு, சினிமாவை காட்டு, கல்லாவை கட்டு... சூப்பர் வயூகம்

  • @smpowerequipmentssiddhanan1130
    @smpowerequipmentssiddhanan1130 2 години тому

    🎉🎉🎉🎉🎉

  • @RNalini-jc7ty
    @RNalini-jc7ty 15 годин тому +1

    Seeman Anna talaivar vaku podu go elaru

  • @RajeswariDurai-y5p
    @RajeswariDurai-y5p 6 годин тому

    ❤❤❤❤❤❤❤❤❤🎉

  • @nanthathiru2396
    @nanthathiru2396 15 годин тому +5

    இந்த சின்னமேள ஆட்டம்இன்னும் ஓராண்டுதான் . அப்புறம் ஓய்வுதான் .

  • @lightndarkinfinity
    @lightndarkinfinity 13 годин тому +1

    Kishore anna oru naliku oru video podunga anna pakkamudila, sunday two video podunga, just my opinion.

  • @surya-qb2hd
    @surya-qb2hd 14 годин тому +10

    1937 ல் நீதிக்கட்சிக்கு ஆதரவாக பரப்புரை செய்தார் இராமசாமி - நீதிக்கட்சி படுதோல்வி !
    1967 ல் காங்கிரசுக்கு ஆதரவாக பரப்புரை செய்தார் இராமசாமி - காங்கிரஸ் படுதோல்வி !
    🤡😢

  • @sz5dj
    @sz5dj 16 годин тому +1

    திரித்து திரித்து..... ஆனால் மற்றவர்களுக்கு அதே திரித்து திரித்து வாய்ப்பு கொடுத்றகூடாது😊 ரொம்ப கவனமாயிருக்கான்ங்க

  • @RNalini-jc7ty
    @RNalini-jc7ty 15 годин тому

    Kishore Anna vera vanakam

  • @ThambiveluMedicals
    @ThambiveluMedicals 13 годин тому +1

    ராம்சே.....ஒரு அமெரிக்க மாப்பிள்ளை கேரக்டர் தான் 😂😂😂😂😂😂😂😂

  • @beninvijay
    @beninvijay 13 годин тому +3

    Kishore should join BJP. ADMK is not strong against DMK now.

  • @AR-bj5sz
    @AR-bj5sz 15 годин тому +3

    Seema is helping to dmk , all are speaking about Anna University, for Seema this was not the time

  • @KanthanSakkarabani
    @KanthanSakkarabani 11 годин тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @shibivarun7535
    @shibivarun7535 10 годин тому

    👌👌👌👌👌👌👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @theepant6306
    @theepant6306 15 годин тому

    ❤❤❤

  • @nirupamaramaswamy1239
    @nirupamaramaswamy1239 15 годин тому

    🎉🎉😊😊

  • @KanthanSakkarabani
    @KanthanSakkarabani 11 годин тому

    ❤❤❤❤❤🐯💪💪💪💪💪

  • @dhamendran
    @dhamendran 15 годин тому +2

    😂😂😂🤝💐

  • @tamilutopia690
    @tamilutopia690 9 годин тому +1

    ❤ பிரபா வைன்ஸ்❤

    • @jayganesh6902
      @jayganesh6902 4 години тому

      🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🐷🐷🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴

  • @protamilgaming2707
    @protamilgaming2707 14 годин тому +2

    Anna Kishor 🎉🎉🎉🎉🎉 ungalin moothirathi kudithalgooda thiravida thirttupayal DMK yachagala aracilvadhigalukku puthi varathu anna 🎉🎉🎉

  • @nirupamaramaswamy1239
    @nirupamaramaswamy1239 15 годин тому

    80yearrold😊

  • @sarangsammanth4631
    @sarangsammanth4631 11 годин тому +1

    UnmayaMarikirargal

  • @Ragu-c8s
    @Ragu-c8s 3 години тому +1

    வணக்கம் சொல்பவன் தமிழனா???
    நீங்கள் வணக்கம் சொல்லும்போது, கூனிக் குறுகிறீர்கள்.
    தமிழர்களுக்கு ஆரிய வணக்கம் என்ற நமஸ்காரம் தேவையா?
    செய்தியை/நிகழ்ச்சியை முடிக்கும் போது வாழ்க வளமுடன் என்று, தலைநிமிர்ந்து சொல்லுங்கள்.அந்நியரின் நமஸ்காரம்/வணக்கம் சொல்வதை தவிர்ப்போம்.
    தமிழ் பண்பாட்டில், வாழ்க என்று சொல்வோம்.
    குனிந்து தான் வணங்கவேண்டும்.
    நிமிர்ந்து நின்றே வாழ்த்தவேண்டும்.
    தமிழர்கள் குனிந்து வணங்கப் பிறந்தவர்களில்லை; நிமிர்ந்து வாழ்த்தப் பிறந்தவர்கள்.
    சுப்பிரமணிய பாரதி: தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா.

  • @madhusudhan79
    @madhusudhan79 5 годин тому

    Boss… did u notice dmk used seeman and evr to divert Anna university issue

  • @ramanraman6048
    @ramanraman6048 11 годин тому +1

    What ever you say EPS should not have utterted the word seeman's speech is hurting him instead had he told people would decide on seeman speach we would have welcomed it. Now ' thiruneerai netryil anindhu kondu' EPS talks like this would have impact on common people who pray god hence voting will be different in 2026.

  • @manoharang4943
    @manoharang4943 15 годин тому +2

    Eve ra nu sollunga samiyoo..

  • @nirupamaramaswamy1239
    @nirupamaramaswamy1239 15 годин тому

    Iam⁸0yearold😊

  • @NarasimanN-ti2lh
    @NarasimanN-ti2lh 7 годин тому

    Who is that sir AU CASE

  • @srikumar4640
    @srikumar4640 14 годин тому +1

    Antha book veliya vitta soriyan naariduvan😂😂

  • @natchander4488
    @natchander4488 12 годин тому

    Mr Kishore
    Why you are not joining in seemans party !?.