MULTIPURPOSE ELECTRIC VEHICLE LAUNCH/ Big Vehicle for Reasonable Price/ Car + Scooter Mix

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 681

  • @mohamedzafrulla7903
    @mohamedzafrulla7903 4 місяці тому +82

    வாகனம் அழகாக இருக்கிறது தார்பாய் டாப் கொடுத்தால் மழைக்காலங்களில் மிகவும் உபயோகமாக இருக்கும் 🎉

    • @njagadeesh1
      @njagadeesh1 3 місяці тому +8

      இருக்கு... அவர்களிடம்...

    • @s.davidanantharaj5310
      @s.davidanantharaj5310 3 місяці тому +6

      Sir put one video with tarpaulin on top. How to fix it and how to remove it.

    • @bheemboy7282
      @bheemboy7282 3 місяці тому +4

      மழைக்காலத்துல பேட்டரி உக்கார்த்துரும் ஸார்.

    • @bv6888
      @bv6888 2 місяці тому +2

      Athu chinna size auto thala.. Mela cover mattum tha illa..athuku auto vangiklam innum comfort adhikama irukum

    • @asenthilkumar7976
      @asenthilkumar7976 2 місяці тому +3

      அதுக்கு பெயர் தான் ஆட்டோ😅

  • @valliprabha8064
    @valliprabha8064 4 місяці тому +51

    முகப்பு தோற்றத்த்தை புதிய வடிவமைப்பு கொடுத்தால் அழகாக இருக்கும் மழைக்கு பாதுகாப்பாக மடித்து வைத்துக்கொள்ளும் வசதி செய்து கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும்

  • @ganeshganesh-zg4cp
    @ganeshganesh-zg4cp 4 місяці тому +118

    வீட்டுல இருக்குற வயசானவங்களுக்கு 2wheelar ல உட்கார பயப்படுவாங்க. அவங்களுக்கு இந்த வண்டி ரொம்ப யூஸ் ஆகும்

    • @vasusrini9641
      @vasusrini9641 3 місяці тому +6

      Once every one buy then we have to think. Otherwise, Apartment people tease like Kuppa thotti vandi vanduruku

    • @kakumanusivaprasad842
      @kakumanusivaprasad842 3 місяці тому +2

      Top may be covered with light material to protect heat and rain

    • @dilipgandhi1251
      @dilipgandhi1251 3 місяці тому

      Wow.... Great Achievement.
      Plz share your address n contact nos. To purchase this Auto.

    • @TravellerSK
      @TravellerSK 2 місяці тому

      @@vasusrini9641 அப்பார்ட்மெண்ட் இல் வாழுறவங்க தான் அழுக்கு குப்பைகள். ஏனெனில் நீர்நிலைகளை அழித்து, சுடுகாடுகளை அழித்து அங்கே அப்பார்ட்மெண்ட் கட்டி விற்கான்ற வீடுகளை வாங்கி வாழுறவனுங்க தான் கேடுகெட்ட குப்பைகள்.
      இதனால் தான் வெள்ளப் பெருக்கில் தவித்து செத்து பிழைத்து குண்டிக்கு போடுறதுக்குக் கூட துணிமணி இல்லாமல் தப்பித்தால் பிழைத்தால் போதும் என்று ஓடி விடுகின்றார்கள். 💦💦💦😡😡🙄😌🤦🤦

    • @satishduvedi3556
      @satishduvedi3556 Місяць тому +2

      Is it available at NAVI MUMBAI

  • @PREMKUMAR-zn4qg
    @PREMKUMAR-zn4qg 4 місяці тому +40

    மிகவும் அருமைங்க சூப்பர் கண்டிப்பாக நிறைய வண்டிகள் விற்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @LeoxP0wer
    @LeoxP0wer 3 місяці тому +26

    அருமையான பதிவு இந்த வண்டியில் வெயில் மற்றும் மழை காலத்தில் சற்று சிரமமாக இருக்கும் எனவே வண்டியில் மேல் பகுதியிலும் பக்கவாட்டில் மழையால் பாதிப்பு வராதவண்ணம் செய்து கொடுத்தால் சிறப்பாக இருக்கும் 🎉
    சிறப்பு உண்மையிலேயே அருமையான வாகனம்

    • @vaidhehiramesh9378
      @vaidhehiramesh9378 3 місяці тому

      ஆட்டோ மாதிரி ஆயிடுச்சு யோசிச்சுப்பார்கள்

  • @jawadhussain9316
    @jawadhussain9316 3 місяці тому +18

    ரொம்ப நாட்களாக எதிர்பார்த்த ஒரு வாகனம், சீனாவில் மட்டுமே கிடைக்கிறது. தற்சமயம் இந்தியாவில் நம் தமிழ்நாட்டில் கிடைப்பது என்பது வரவேற்கக் கூடிய விஷயம். இதில் பெட்ரோல் வெர்ஷன் கிடைத்தால் நல்லா இருக்கும். அல்லது இதுவே 200 ,300 கி . மீ செல்லக்கூடிய வகையில் இருந்தால் மிக மிக சிறப்பு.

  • @ramachandrannarayanannaray6391
    @ramachandrannarayanannaray6391 4 місяці тому +25

    அருமை 👌👌👌 மாற்றுத்திறனாளிகளுக்கு மிகவும் உதவும் வாகனம்

  • @gulammohammed7715
    @gulammohammed7715 2 місяці тому +6

    Great concept. Esp for women who have not learnt 2 wheeler riding, they can now confidently move around.

  • @Anthony-OP777
    @Anthony-OP777 2 місяці тому +5

    Sir very good vehicle and smart, if it available with small petrol+electric version at range 200km will be a good option. This vehicle can run by womans and Elders easily. Really useful vehicle, Amazing. I liked it.

  • @santhoshguru7517
    @santhoshguru7517 4 місяці тому +16

    Very useful for Disabled persons great invention 🙌

  • @shishir1670
    @shishir1670 4 місяці тому +12

    Good design, foldable roof will be more useful

  • @madhubalapaulraj5463
    @madhubalapaulraj5463 3 місяці тому +5

    இது மாதிரி ஒரு வண்டி தயாரித்து வந்தால் என்னைப் போன்ற வயதான வருக்கு உபயோகமா இருக்கும் என்று என் நினைவு அது போல வந்து விட்டது சந்தோஷம்

  • @thiyagarajanpy6273
    @thiyagarajanpy6273 4 місяці тому +4

    Not only for disabled person but very useful for senior citizen

  • @d.balachandrasubramanian6805
    @d.balachandrasubramanian6805 4 місяці тому +17

    மிகவும் பயனுள்ள வாகனம். மாற்றுத்திறனாளிகளுக்கான வாகனம். ஆனால் ஒரே ஒரு குறை மழைக் காலத்தில் கூடாரம் போன்ற பாதுகாப்பு இருந்தால் இன்னும் அற்புதமாக இருக்கும்.

    • @riyazahamed8682
      @riyazahamed8682 3 місяці тому +1

      அதை நீங்களே தனிபட்ட முறையில் மலிவாக செய்துகொள்ளலாமே,

  • @srm5909
    @srm5909 3 місяці тому +15

    ட்ராஃபிக் நிறைந்த சாலைகளில் குடும்பத்துடன் கார் எடுத்து போவதற்கு பதில் இந்த வண்டி மிகவும் உபயோகமாக இருக்கும்.
    இதனை அதிகம் பேர் உபயோகிக்க வேண்டும்.

  • @arulpirakasam8163
    @arulpirakasam8163 4 місяці тому +2

    A boon to the elderly and for those who cannot walk. No need to balance the vehicle. Good attempt. I will buy this vehicle.

  • @umaamarnath4745
    @umaamarnath4745 2 місяці тому +2

    Nice . Super. To drive in rain and sun make some thinking.

  • @astroarunbalajeevellore6285
    @astroarunbalajeevellore6285 4 місяці тому +45

    மழைக்காலங்களில் மேற்கூறியுடன் இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும்

    • @shanvideoskL10
      @shanvideoskL10 4 місяці тому +7

      That's good idea 💡

    • @vinothkumar-gl1cq
      @vinothkumar-gl1cq 4 місяці тому +5

      Try Wings EV, it's micro 2 seater car. Price starts at 2L.

    • @Money_m-k5r
      @Money_m-k5r 4 місяці тому +2

      Apro athu auto aaidumey 😂😂😂

    • @anantharajanramaratnam2031
      @anantharajanramaratnam2031 4 місяці тому +3

      மேற்கூரை வழி செய்து இருக்கிறார்கள்..ஜி !

    • @ez2uk
      @ez2uk 4 місяці тому

      @@Money_m-k5r ithu kutty auto thaan bro.. these guys already make a regular size auto and now theyve come up with a mini version

  • @chandrasekarmg4061
    @chandrasekarmg4061 4 місяці тому +6

    பயனுள்ள பதிவு மாற்றுத்திறனாளிக்கு பயனுள்ளது முகவரி பதிவிடவும் நன்றி

  • @lalithakumar8807
    @lalithakumar8807 4 місяці тому +5

    Worth in a way to take my parents a local ride❤❤❤. Thank you for your effort...was looking for such one for long time...

  • @TravellerSK
    @TravellerSK 4 місяці тому +37

    9:41 அந்த பத்துக்கும் மேற்பட்ட ஷோரூம்களின் முகவரிகள் விவரம் பகிர்ந்தால் நன்றாக இருக்கும்.

  • @mathuramm1257
    @mathuramm1257 3 місяці тому +1

    Super, very good. It is very useful for aged peoples, ladies and to all merchants. Very good design and colours. But during the rainy season if you cover the vehicle with some material it will be very good. So, more or less very design. Vehicle cost is also reasonable. But you have to make so many vehicles because so many offers will come in the future. My best wishes to your mechanic and your company.

  • @velusamya1563
    @velusamya1563 3 місяці тому +3

    மழை , வெயில் பாதுகாப்பு வேணுமே சார். Super.

  • @michaeldaruwalla8717
    @michaeldaruwalla8717 Місяць тому

    Great to see someone in India experimenting, despite cramping RTO restrictions. A fully enclosed version which protects passengers from the elements, and a radically different steering could be the nexr step.

  • @ravc8169
    @ravc8169 3 місяці тому +4

    Could add side mirrors that will help while riding.

  • @sunderj4774
    @sunderj4774 4 місяці тому +20

    The tragedy of the Indian innovators who design these vehicles they should also innovate and include ready made canopy covers which protect the rider and also the pillion riders from severe summer and also during rainfall considering the extreme sumners and cold climate also The Western countries give a lot of attention to these features.

    • @johnabraham9457
      @johnabraham9457 21 день тому

      I fully support this suggestion. China is manufacturing covered 3 wheeler scooters. In that way if you start production of covered vehicles I want one and now itself I am placing my orer for one for using in Bangalore. Petrol & Electric option Prefered.❤

    • @sunderj4774
      @sunderj4774 21 день тому

      @johnabraham9457 Respected Sir thank you for your reply.On a different which is a just a complete subject i had also offered my suggestion that the manufacturers of Prestige cooker handles must also use a Gasket between the handle to the body since the gasket will absorb the heat of the cooker due to which the handles tend to break.It is just a simple idea but it makes lot of difference in usage.

  • @krkrahmaanproteins937
    @krkrahmaanproteins937 4 місяці тому +5

    வண்டி நல்லா சூப்பரா இருக்கு நம்ம வண்டி வாங்கி கார் போல சுற்றி கவர் பண்ணி மேல் ரூப்பும் கவர் பண்ணி பெயிண்ட் பண்ணிக்கலாம் மினி பைக் கார் ஆட்டோ

  • @ganeshmahalingam4892
    @ganeshmahalingam4892 4 місяці тому +7

    Warranty for battery (3 yrs) and Motor (1yr) is very less.How many years will the battery last and what's the cost of a new battery? Pls reply

  • @RAJU-c1z3n
    @RAJU-c1z3n 3 місяці тому +3

    Arrange a cover on top so as not to get wet in rainy season and also to protect from sun.

  • @soorajr3945
    @soorajr3945 3 місяці тому +1

    I like the concept, make the body tiltable when turning like Carver EV & need to improve styling

  • @purushothamraogirikala7955
    @purushothamraogirikala7955 29 днів тому +1

    Wonderful & beautiful I hope it will click

  • @rameshm7259
    @rameshm7259 25 днів тому +1

    gd presentation

  • @s.gururajarao4535
    @s.gururajarao4535 3 місяці тому +1

    Good design. Suggest you widen the back seat by 6” so that two can sit

  • @selvaduraichenthivel472
    @selvaduraichenthivel472 Місяць тому

    Praise the Lord.Very nice to see,but performance only after using the vehicle only we can understand.Also more milage will be better and Registration details,taxes etc details will be a added advantage for the consumers.Thanking you Sir. SELVA/Velacherry ,CHENNAI.

  • @Iyengar54
    @Iyengar54 25 днів тому

    Good one for local personal use. But seems that no overhead cover protection from rain and sun etc.. better than other two wheelers.

  • @pravinmakwana2911
    @pravinmakwana2911 Місяць тому

    Very useful for elders to drop grand son/daughters to school
    produce in electric version.
    reduce cost.

  • @Chennai...
    @Chennai... 4 місяці тому +1

    Looks great! If it's entirely made in India, I really appreciate it.

  • @crdarayudu7310
    @crdarayudu7310 4 місяці тому +5

    Rain proof dome to be provided.Spare parts rates also to be announced

  • @shaukathalishaikh8302
    @shaukathalishaikh8302 26 днів тому

    Bro ivlo comforta design pannirukeenga foldable hood pannirunda innum bettera irundirukum carla irukira madiri try for it if ur design group feels better

  • @srinivasangopalakrishnan9622
    @srinivasangopalakrishnan9622 4 місяці тому

    Good initiative design can be made attractive.front portion needs attractive. Ladies children can sit with comfort.No problem that ladies saree getting stuck in wheels.

  • @BVRNadig
    @BVRNadig Місяць тому

    Very good. Especially for elders

  • @ebenezerudhayakumar2469
    @ebenezerudhayakumar2469 3 місяці тому +3

    இதற்கு டில்லியில் பட்,பட் என்று பெயர்,ஆட்டோ மாதிரி ரெம்ப அருமையான சவாரி.

  • @CK-ef4yf
    @CK-ef4yf 18 днів тому

    இந்த விலைக்கு சாதாரண நம்ம ஊர் மூன்று சக்கர ஆட்டோ வாங்குவது சிறப்பு.
    பாதுகாப்பு அம்சங்கள் மழை, காற்று, தூசில இருந்து பாதுகாப்பில்லை.
    வயதானவர்கள் சவாரி செய்ய ஏற்றது. ☺

  • @rajanbabu3448
    @rajanbabu3448 4 місяці тому +5

    Absence of rear mirror, insufficient brightness of indicator lamps, head lamps, option for roof top available ???? etc., Rest seems to be okay !!!!!!!👍💐

  • @VITRUSTU
    @VITRUSTU 4 місяці тому +5

    முட்டிக்கால் அளவு தண்ணிக்குள்ள போனா மோட்டார் அவுட்டு இந்தியா பார்க்க மாற்றுத்திறனாளிகள் மோட்டார் சைக்கிள் மாறியே இருக்கு

  • @benarjithummala5683
    @benarjithummala5683 Місяць тому +1

    It may useful to vegetable farmer to sell in the market if it 100 km milage in one charge

  • @PK-VALAVAN_Vlogs
    @PK-VALAVAN_Vlogs 4 місяці тому +4

    THANJAVUR TAMILAN, வண்டியோட FRONT VIEW FERRARI கார் மாதிரி டிசைன் பண்ணி இருந்தா, இதோட LOOKக்கே மாறி இருக்கும்🎉😅If the vehicle had been designed like a ferrari car, it would have changed its look😅🎉 THANJAVUR TAMILAN 👍

  • @kpadmakumar1975
    @kpadmakumar1975 4 місяці тому +5

    Nice video 👌
    Today only i saw same model PEV scooter from north India
    At the same day u too release video same video 😊

  • @shajujoseph1690
    @shajujoseph1690 3 місяці тому +1

    Looks like useful for small farmers.
    Available in Kerala...?

  • @jitthubose6582
    @jitthubose6582 Місяць тому

    It ll be very useful to bring cylinder without pain..😅.. Normal two wheelers are so tough and height too.. Govt consider speed braker heights too.. Many accident happened during vehicle mishape with heavy weight

  • @Mohan_-
    @Mohan_- 8 днів тому

    Wow... Open type Auto Rickshaw

  • @rab3349
    @rab3349 4 місяці тому +4

    Good for urban areas

  • @nandakumaranraja8344
    @nandakumaranraja8344 3 місяці тому +1

    வயது ஆணவர்களுக்கு சூப்பர்

  • @ritajoyce5841
    @ritajoyce5841 12 днів тому +3

    Pls! Share the address in Bengaluru..
    I really liked it. 🎉

  • @aproperty2009
    @aproperty2009 4 місяці тому +1

    very good idea nice.. thanks for sharing...

  • @JA-xw9uf
    @JA-xw9uf 3 місяці тому +2

    Front design and Handle is totally '0' mark. It gives the look of a TVS moped. Personally speaking I can not even ride holding the Handle straight of a TVS Moped (I tried once) but my Honda bike is like a bicycle for me in handling any terrain rides.

  • @arrowtechnics
    @arrowtechnics 3 місяці тому

    Demonstration Sooper , Vazhlthukkal bro

  • @sanjanaa8064
    @sanjanaa8064 3 місяці тому +3

    Looks like a Mini Auto without roof

  • @Amarnath-hc9ub
    @Amarnath-hc9ub 16 днів тому

    Yes. Upper cover provision
    recommended.

  • @janakimkm5591
    @janakimkm5591 2 місяці тому

    Intha model and design yaravathu petrol vandila , with mela covered aa iruka mathiri try panunga, best aa irukum

  • @janakimkm5591
    @janakimkm5591 2 місяці тому

    Mela kandipa cap vaikanum, petrol vandi ya iruntha best, apo than long pogamudiym, full cap covered aa iruntha nala irukum, mudinthal yaravathu try panavum

  • @g.v.rameshchend6692
    @g.v.rameshchend6692 Місяць тому +1

    Rear seat inno concham wide vecha nalla irukkum.

  • @WaynePereira36
    @WaynePereira36 2 місяці тому

    A rain and sun cover with solar panels on top to charge on the go would be a great option

  • @shivas9k
    @shivas9k 2 місяці тому

    Sir ethu top cover vachi kidaikuma .to protect from rain and sun rays

  • @thousidkhan3227
    @thousidkhan3227 4 місяці тому +6

    பேட்டரியை நம்பி லாங் போகமுடியாது?இந்த மாடல்ல பெட்ரோல் வண்டி இருந்தா ஊருக்கெல்லாம் போலாம்

  • @sleektailormuniasamy5182
    @sleektailormuniasamy5182 3 місяці тому

    Super purees evvalavu en magal marruthiranali ethu use akum

  • @dasaribhasker7892
    @dasaribhasker7892 Місяць тому +2

    Super XL 1100 please share detailed registration, price information. Black shade venam

    • @harikrishnapatel6808
      @harikrishnapatel6808 Місяць тому

      If you got details of price and registration., pl
      Send. So that everybody can know

  • @sriranji5752
    @sriranji5752 2 місяці тому +4

    Youngsters நிறைய use பழக்கி விட்டால் ladies நிறைய பேர் கூச்சம் இல்லாமல் drive பண்ணுவாங்க👌👌👌👌

  • @ashokAbraham-m3t
    @ashokAbraham-m3t 4 місяці тому

    Good for our Grandparents who loves to drive bikes or cars.. They can easily move around to make their feelings alive and cheerful..

  • @lawrences9125
    @lawrences9125 4 місяці тому +62

    வண்டியின் டிசைன் பார்க்க சகிக்கவில்லை என்பதே உண்மை. சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் இவ்வகையான வண்டிகள் நிறைய இருக்கின்றன... அவைகளின் டிசைன் வெகு சிறப்பாக உள்ளது. மேலும் கார் போன்ற பாடி அமைப்பு மேற்கூரை வசதியுடன் அமைக்கப் பட்டுள்ளது.

    • @thanikachalam800
      @thanikachalam800 4 місяці тому +2

      china vandithaan 6 years old now imported long time am waiting 😊

    • @sathyanarayana6521
      @sathyanarayana6521 4 місяці тому +20

      ஏன் எதிர்மாறான கமெண்ட் குடுக்கறீங்க Market ல புதுசா வந்தா நம்ம தான் அதை Encourage பண்ணனும்

    • @Chennai...
      @Chennai... 4 місяці тому

      சகிக்கவில்லை என்றால் மூடிக்குட்டு போ..எதற்கு ஊரை கூட்டி ஓப்பாரி வைக்குற? பஜாஜ் பிரீடம் என்ன சொல்லுவே? ஏன் நீ தான் டிசைன் செய்து கொடு உன் டிசைன் approve ஆகுதான்னு பார்ப்போம்

    • @nagendras3409
      @nagendras3409 4 місяці тому +1

      Is it available in Bangalore please share pH number

    • @ganeshmahalingam4892
      @ganeshmahalingam4892 4 місяці тому

      Is this available in Bangalore? Pl give Website address and contact number.

  • @abdulmalick4080
    @abdulmalick4080 4 місяці тому

    Very nice,very useful
    Is it available in Thanjavur?

  • @subbaramaiahramaiah624
    @subbaramaiahramaiah624 4 місяці тому +1

    Hi thank u forinterducing new product but let me. Know the details. Imean whichcompany what is theprice full details

  • @rameshn4477
    @rameshn4477 3 місяці тому +1

    மழை நனயாம இருக்க எதாவது fitting introduce செய்தால் நன்றாக இருக்கும்

  • @saithiruvadi2127
    @saithiruvadi2127 4 місяці тому

    Superb but side mirror irundha konjam nalla irukkum

  • @sureshsharma-zl1xy
    @sureshsharma-zl1xy 4 місяці тому +5

    Good information summeth bro❤❤❤ electric vehicles good❤❤

  • @BakthavachalamB-qm7ib
    @BakthavachalamB-qm7ib 4 місяці тому +4

    கோ கிரீன் கோ எலக்ட்ரிக் ஏழை எளிய விவசாய பாமர மக்கள் வியாபாரிகள் வணிகர் அனைவருக்கும் அற்புதமான வாகனம் தாமரை மலர்ந்தாலே பல அற்புதங்களை நிகழ்த்தும் ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஜெய் மோடி செங்கோல் ஆட்சி மிக விரைவில் சென்னை வந்தே தீரும் நன்றி வணக்கம் ஜெய்ஹிந்த்

  • @Meer-o2k
    @Meer-o2k Місяць тому +1

    Super super very good vekil 🙌🙌🙌💔

  • @mohammedwadood8432
    @mohammedwadood8432 4 місяці тому

    Marvellous for senior citizens male/female

  • @Shaikmohamed-PGM
    @Shaikmohamed-PGM 4 місяці тому +1

    Congratulations 👏 🎉

  • @mytrades3241
    @mytrades3241 24 дні тому

    இந்த அகலம் போதும். ஆனால் கார் மாதிரி இருக்கவேண்டும் அப்போது தான் மழை பெய்யும் போது நனையாமல்... தெருவில் நாய்கள் துரத்தாமல் பாதுகாப்பாக பயணிக்க முடியும்....

  • @padmagirish8485
    @padmagirish8485 3 місяці тому

    RTO permission kidaikkuma show room entha entha edathil ullathu

  • @jagadheesanps6403
    @jagadheesanps6403 2 місяці тому +2

    மேலும் மேலும் வரப்போகும் பல வண்டிகள் பல வசதிகள் மற்றும் கவர்ச்சியானதாக இருக்கும்
    இவைகளின் முன்னோடி
    மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் முதல் வண்டி
    பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

  • @roshanpjoseph2118
    @roshanpjoseph2118 2 місяці тому

    Like From Alappuzha Kerala

  • @krishnakrish8646
    @krishnakrish8646 Місяць тому

    Good for mothers who pick up children from school and even for shopping, site visits. What is the cost of the vehicle.

  • @kalpanakunari1182
    @kalpanakunari1182 3 місяці тому

    Hai Amazing🙏🙏

  • @pramodkumbakonam2108
    @pramodkumbakonam2108 4 місяці тому +9

    I like this vehicle ❤

  • @viswanathanrameshkumar9712
    @viswanathanrameshkumar9712 3 місяці тому

    It is very useful for my pet dog.

  • @palanisamy297
    @palanisamy297 4 місяці тому +4

    Nalla irukku

  • @Manikandan-f1r5k
    @Manikandan-f1r5k 4 місяці тому +5

    Yannudaya personal opinion side mirror conform vaynum bro

  • @SridheapSundaram5914
    @SridheapSundaram5914 3 місяці тому

    I agree with some viewers about roof for this super utility vehicle.

  • @rajeshkannaa8723
    @rajeshkannaa8723 4 місяці тому +1

    வணக்கம் நண்பரே இந்த வண்டியை ரோட்டில் ஓட்டி டெமோ காண்பிப்பதை விட முழுவதுமாக சார்ஜ் செய்து வண்டியின் உள்ளே லோடு ஏதாவது வைத்துக்கொண்டு ஊட்டி அல்லது ஏற்காடு ஆகிய இடங்களில் மேலே ஏற்றி வண்டிக்கு இத்தனை கிலோ வருகிறது இத்தனை கிலோ லோடு வைத்து ஏற்றினால் எத்தனை கிலோமீட்டர் வருகிறது என்பதை காண்பிக்கலாம் அது இன்னும் பயனுள்ளதாக இருக்கும்.

  • @HugoVera-b8d
    @HugoVera-b8d Місяць тому

    Una vez que no se consigue batería se puede motorizar este hermoso vehículo

  • @krishnakrish8646
    @krishnakrish8646 Місяць тому

    😂🎉🎉🎉 congrats all old people will be benefitted as you also have a provision to guard from. Heat and Rain with roof top cover.

  • @shahulhameed8957
    @shahulhameed8957 4 місяці тому +2

    சார்ஜ் போட்டால் எத்தனை கிலோ மீட்டர் போகும்

  • @Sanga-l7k
    @Sanga-l7k 4 місяці тому

    seri, mazhai vandhal eppadi protection panna mudiyum?

  • @jayachandraduthie1223
    @jayachandraduthie1223 4 місяці тому

    Great effort. Congratulations

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 3 місяці тому +1

    Best wishes

  • @MohammedKallingal-cn9fk
    @MohammedKallingal-cn9fk Місяць тому

    അടിപൊളി❤

  • @YAATHRI69
    @YAATHRI69 4 місяці тому

    Sir, When this Vehicle is Coming to Kerala..? Is it possible to install Rooftop Solar Panel in this Vehicle, to charge the internal battery, while running..?

  • @monikaart
    @monikaart 18 днів тому

    Bro first few min ena pesaringane kekala. Music than sound ah eruku.