அற்புதமான தமிழ் வரிகள்...தமிழ் வரிகளை மட்டுமே எழுதும் கவிஞை தாமரை அவர்களுக்கு தான் எல்லா புகழும்...இந்த காலத்திலும் தமிழ் வரிகளை கேட்க முடிகிறது இவரை போன்றவர்களால்
1000+ முறை கேட்டு விட்டேன். ஆனாலும் ஏனோ இந்த இசை, மனதை கரைய வைக்கிறது 🎼🎼🎼🎼🎹🎹🎹. வேறு பாடல் கேட்கத் தோன்றவில்லை. நான் கேட்டதிலேயே மிக மிக அற்புதமான, எனக்கு மிகவும் பிடித்த ஒரே பாடல் இது தான்💜💜💛💛💛💛🎶🎶🎶. கேட்கும்போதெல்லாம் மனதிற்குள் இசையின் மாமழை தான🎶🎶🎶்🌧🌧🌦🏵🏵🏵🏵🌸🌸🌸🌸🌸🌸🌧🌧🌧 ⛈⛈🌧🌧🌧🌸🌸🌸🌸
அதே போல ஹரிசரண் அவர்கள் குரலை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. மற்றும் தமிழில் இதற்கு முன்னர் இரு படங்கள் இசை அமைத்திருப்பினும் திரு அஜனீஷ் லோகநாத் அவர்களுக்கு இந்த பாடலே பெயர் பெற்று தந்துள்ளது.👍🙏
தமிழ் உயிருக்குள் இசையாய் இனிப்பாய் கரைகிறது. ரோசாப்பூ மாலை ரெண்டு வேணுமே எத்துனை எளிமையான அழகு.... கவிஞர், இசை அமைப்பாளர், பாடகர்கள் அனைவருக்கும் நன்றி
இந்தப் பாடல் & இசை மனதை முழுவதுமாய் கரைய வைக்கிறது. இப்படி ஒரு அற்புதமான பாடலை இது வரை கேட்டதில்லை. இசைப்பிரியர் மனதை மாமழையாய் மகிழ்வித்த பாடல்.💿💿🔊🎶🎶🎶🎼🎼🎼🎹🎤🎤
இந்த பாடல் அனைவரின் மனதை கவர்வதற்கும் இரண்டு காரணம் தான்... ஒன்று காலத்தினும் அழியாத கடல் கொண்டும் அழியாத தாயின் வடிவம் தமிழ்.... மற்றொன்று தலை சிறந்த கற்பனை .........
2:51 45 வருடங்களுக்கு முன்பு சந்தித்த சந்திப்பு இன்றைக்கும் தனித்தனியாக ஒருவரை ஒருவர் 2:51 நன்றி கொள்ளக்கூடிய இந்த மோசமான மனசை கொள்ள வைக்கக்கூடிய ஒரு மாபெரும் தமிழ் பாட்டு தான் இந்த பதிவு
வாரத்தில் எத்தனை நாள் பார்ப்பது அன்றாடம் வந்து பார்க்க ஏங்குது... பேருந்து 🚌 பயணத்தில் சந்தித்து தொடங்கிய எங்கள் காதலில் மிகவும் எங்களை கவர்ந்து மேலும் காதலில் மெய் மறக்கவும் செய்த ரிங்டோனும்&காலர் டியூனும் கூட
Can't forget this song... When I was traveling to shaolin temple via bullet train In china.. This was on repeat mode my Chinese co passengers also enjoyed this song... 2019 golden days...
ஆயிரம் முறை கேட்டுவிட்டேன். சலிப்பு என்ற வார்த்தையையே உணரவில்லை 💛💛💛💛. இந்தப் பாடலின் இசை கேட்போரை அடிமையாக்கி விடுகிறது👌👌👌👌. மிக அழகான இடத்தில் படமாக்கப்பட்ட, எனக்கு மிக மிகப் பிடித்த பாடல்🏵🏵🏵🌸🌸🌸💐💐💐💐🎼🎶🎶👌👌👌👌👌
அழகான பாடல் ரொம்ப தடவை கேட்டு இருக்கேன் கிட்டதட்ட ஒரு ஆயிரம் தடவைக்கு மேல கேட்பேன் ஆனா சலிக்கவே சலிக்காது அப்படின்னா ஹீரோயினோட பாவனை அவங்களோட நேச்சுரல் ஆக்டிவிடீஸ் ஒரு நேச்சுரல் சாங் லிரிக்ஸ் அவனும் இசை எல்லாமே அழகா இருக்கும் எங்க எங்க போனாலும் நான் கேட்பேன் இந்த பாடலை எப்போ எப்போ எப்பவும் என்னோட ஃபேவரிட் என்னோட பிளே லிஸ்ட்ல இதுதான் முதல் பாடல் நெஞ்சில் மாமழை தேங்க்யூ
சொல்ல போனால் என் வாழ்க்கையில் வண்ணம் பூசி தந்தவளும் நீதான்........💞 துள்ளல் இல்லா என் பார்வையில் தூண்டில் மீனாய் வந்தவளும் நீதான்........💞♥💕 my favorite line... Pudichavanga like podunga
நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை தந்து வானம் கூத்தாட கொஞ்சும் தாமரை கொஞ்சும் தாமரை வந்து எங்கும் பூத்தாட எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது எட்டி நின்று எட்டி நின்று காய்வது கள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது கண்மூடி கண்மூடி காதோரம் பாடுது நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை தந்து வானம் கூத்தாட கொஞ்சும் தாமரை கொஞ்சும் தாமரை வந்து எங்கும் பூத்தாட வாரத்தில் எத்தனை நாள் பார்ப்பது அன்றாடம் வந்து பார்க்க ஏங்குது வராமல் போகும் நாட்கள் வீண் என வம்பாக சண்டை போட வைக்குது சொல்ல போனால் என் நாட்களை வண்ணம் பூசி தந்தவளும் நீதான் துள்ளல் இல்லா என் பார்வையில் தூண்டில் மீனாய் வந்தவளும் நீதான் எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது எட்டி நின்று எட்டி நின்று காய்வது கள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது கண்மூடி கண்மூடி காதோரம் பாடுது நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை தந்து வானம் கூத்தாட பாசாங்கு செய்ததெல்லாம் போதுமே ராசாவை தேடி கண்கள் ஓடுமே ரோசாபூ மாலை ரெண்டு வேண்டுமே பேசாமல் மாட்டி கொள்ள தோன்றுமே பெண்கள் இல்லா என் வீட்டிலே பாதம் வைத்து நீயும் வர வேண்டும் தென்றலில்லா என் தோட்டத்தில் உன்னால் தானே காற்று வரும் மீண்டும் எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது எட்டி நின்று எட்டி நின்று காய்வது கள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது கண்மூடி கண்மூடி காதோரம் பாடுது நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை தந்து வானம் கூத்தாட கொஞ்சும் தாமரை கொஞ்சும் தாமரை வந்து எங்கும் பூத்தாட எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது எட்டி நின்று எட்டி நின்று காய்வது கள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது கண்மூடி கண்மூடி காதோரம் பாடுது
வாரத்தில் எத்தனை நாள் பார்ப்பது அன்றாடம் வந்து பார்க்க ஏங்குது சொல்ல போனால் என் நாட்களை வண்ணம் பூசி தந்தவளும் நீதான் துள்ளல் இல்லா என் பார்வையில் தூண்டில் மீனாய் வந்தவளும் நீதான். 👌👌👌
படம்தான் மலையாளத்திலிருந்து தமிழுக்காக மீண்டும் எடுக்கப்பட்டது. ஆனால் இங்கே எந்த கருத்தும் மலையாளத்தில் பதியாமல் தமிழில் மட்டுமே இதுவரை பதிவாகியுள்ளது. அருமை. அருமை.🙏🙏🙏👍
நீண்ட நாட்கள் என் கைபேசியின் அழைப்பொலியாக இருந்த பாடல். எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. இதைப்போன்ற இனிமையான பாடல்கள் இன்று தமிழ் சினிமாவில் அரிதாகவே அமைகிறது.
வாரத்தில் எத்தனை நாள் பார்ப்பது அன்றாடம் வந்து பார்க்க ஏங்குது வாராமல் போகும் நாட்கள் வீணே என வம்பாக சண்டை போட வைக்குது சொல்லப் போனால் என் நாட்களை வண்ணம் பூசி தந்தவளும் நீதான் துள்ளல் இல்லா என் பார்வையில் தூண்டில் மீனாய் வந்தவளும் நீதான் எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது எட்டி நின்று எட்டி நின்று காய்வது கள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது கண் மூடி கண் மூடி காதோரம் பாடுது
ஒரு பெண்ணாக இருந்து ஆணின் உணர்வுகளை எழுதிய தாமரை அக்காவுக்கு நன்றிகள்
என் தமிழுக்கு எப்பொழுதும் நான் அடிமை, அடடா என்ன தமிழ் உச்சரிப்பு, இலக்கணத்தில் இலக்கியம் இசையாய் கொட்டுவதே என் தாய் மொழியின் சிறப்பு,
தாமைரையின் அழகிய வரிகள்
அற்புதமான தமிழ் வரிகள்...தமிழ் வரிகளை மட்டுமே எழுதும் கவிஞை தாமரை அவர்களுக்கு தான் எல்லா புகழும்...இந்த காலத்திலும் தமிழ் வரிகளை கேட்க முடிகிறது இவரை போன்றவர்களால்
👍
9defects
semma
ஆங்கில வார்த்தைகளும்,மங்கிய இசையும் அமைந்த பாடல்கள் வரும் காலத்தில் இப்படியும் ஒரு தேனருவி கீதம்...என்ன அருமையான தமிழ் வரிகள்....
Super song 👌 😍
@@prakashmani4730 Thanks
Arumayaana paadal
@@priyapriya8142 உண்மை தான்
உண்மை
"வாரத்தில் எத்தனை நாள் பார்ப்பது அன்றாடம் வந்து பார்க்க ஏங்குது" இந்த வரி யார் யாரை கவர்ந்தது🥰😍❣️
Ennaium
Impressed with that lines
🙋
My fav line😍
Ennaium
பாசாங்கு செய்ததெல்லாம் போதுமே... ராசாவை தேடி மனம் ஓடுமே.... ரோசாப்பூ மாலை ரெண்டு வேண்டுமே... பேசாமல் மாற்றிக் கொள்ள தோன்றுமே❣️❣️❣️❣️❣️❣️🥰🥰🥰🥰🥰
எத்துனை முறை கேட்டுவிட்டேன் சலிக்கவே இல்லை... அருமையான வரிகள் அழகான இசை.. மனதில் ஏதோ வருடும் சுகம்... அருமை
Semma felling
Nice
Nice
Yes
Super song one of the my favourite song
1000+ முறை கேட்டு விட்டேன். ஆனாலும் ஏனோ இந்த இசை, மனதை கரைய வைக்கிறது 🎼🎼🎼🎼🎹🎹🎹. வேறு பாடல் கேட்கத் தோன்றவில்லை. நான் கேட்டதிலேயே மிக மிக அற்புதமான, எனக்கு மிகவும் பிடித்த ஒரே பாடல் இது தான்💜💜💛💛💛💛🎶🎶🎶. கேட்கும்போதெல்லாம் மனதிற்குள் இசையின் மாமழை தான🎶🎶🎶்🌧🌧🌦🏵🏵🏵🏵🌸🌸🌸🌸🌸🌸🌧🌧🌧 ⛈⛈🌧🌧🌧🌸🌸🌸🌸
இசை மற்றும் நாயகி பாவனைகளே மீண்டும் மீண்டும் கேட்கவும் பார்க்கவும் தூண்டுவதாக ஒரு எண்ணம்...இது எனக்கு மட்டும்தானா.?????
Enakum bro
for me also.
Enakkum bro
எனக்கும்தான்
Thamarai lyrics.....thendral ila en thottathil unnal dane kaatru varum meendum
சொல்ல போனால் என் நாட்களை வண்ணம் பூசி தந்தவளும் நீதான்... துள்ளல் இல்லா என் பார்வையில் தூண்டில் மீனாய் வந்தவளும் நீதான்... அருமையான வரிகள்...
விமர்சனம் செய்து இருக்கும் அனைவரும் அழகு தமிழில் எழுதியிருக்கின்றீர்கள் வாழ்த்துக்கள் அனைவருக்கும்
ஆமா நன்பா உண்மை
இப்போ உள்ள மோபைல் ல தமிழ் டைப் இலகுவாக உள்ளது
@@mdhusainhusain9558 நிச்சயமாக சகோ
நன்றி
@@RameshRamesh-ei6ec ஆம் சகோ
பாடலாசிரியர் "தாமரை" ரசிகர்கள் விருப்பப் பொத்தானை 👍👍👍👍
Sema 👌👌👌
Thamarai mam long live
Thamarai mam lyrics na sollava venum❤😌😌
Nice
உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது
சொல்லா போனால் என் நாட்களை வண்ணம் பூசி தந்தவழும் நீதான் 🖤💯😻
Tyuu
True
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் நிஜமாகவே நெஞ்சில் மாமழை தான்😍😍😍😍😍😘😘😘😘
200 ❤️ok va bro👍
Yesss
Every time la listen to this song l really feel the rain in my heart💜❤
@@ImranImran-zi9jd this nn
😊
அருமையான பாடல்...மனதிற்கு இதமான பாடல்....இசை மிகச்சிறப்பு....நல்ல கதை...உதயநிதி நடிப்பு அருமை....அழகான கதாநாயகியின் புன்னகை....எனக்கு பிடித்த படம்
சில வருடங்களுக்குப் பிறகு இப்பாடலை கேட்க நேர்ந்தது... மீண்டும் நெஞ்சில் மாமழை ❤️ !!!
எத்தனை முறை கேட்டாலும் முதல் முறை கேட்பது போன்ற உணர்வு...
Same
Same
Yes absolutely. My fav
👍👍
Super bro good💞💗💝💝😘😍😍😘💞
அதே போல ஹரிசரண் அவர்கள் குரலை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. மற்றும் தமிழில் இதற்கு முன்னர் இரு படங்கள் இசை அமைத்திருப்பினும் திரு அஜனீஷ் லோகநாத் அவர்களுக்கு இந்த பாடலே பெயர் பெற்று தந்துள்ளது.👍🙏
பாசாங்கு செய்ததெல்லாம் போதுமே,,,
ராசாவை தேடி கண்கள் ஓடுமே ,,, ❣️
ரோசாப்பூ 🌹 மாலை ரெண்டு வேண்டுமே.... 😘
பேசாமல் மாற்றிக்கொள்ள தோன்றுமே 💯😘
Hi
🥰
My fvt song lyrics sister😍😍💕💕
🌹🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🌷🌺🌺🌺🌺💕🥰👌👌👌
👞👞👞
தமிழ் உயிருக்குள் இசையாய் இனிப்பாய் கரைகிறது. ரோசாப்பூ மாலை ரெண்டு வேணுமே எத்துனை எளிமையான அழகு.... கவிஞர், இசை அமைப்பாளர், பாடகர்கள் அனைவருக்கும் நன்றி
எத்தனை முறை கேட்டும் தமிழமுது திகட்டவில்லை...
பாடல் காட்சி மிக அருமை
மனது கனமான பொழுது இதமாக்க இந்த பாடல் போதும்,எப்பொழுதும் நெஞ்சில் மாமழைதான்...
Super song
Nice
Yes
Yes
எத்தனை எத்தனை நாள்.. பார்ப்பது..
எட்டி நின்று எட்டி நின்று.. காய்வது..
கள்ளக்குரல் பாடல் உள்ளே ஓடுது..
கண்மூடி கண்மூடி காதோரம் பாடுது
Haricharan 💟💟💟
Thendral ila en thottathil unnal dane kaatru varum meendum
Super
சொல்லப் போனால் என்வாழ்கையில் துன்பகளை மறக்கடித்த பாடல், நான் அப்போது மாலேசியாவில் இருந்தேன்
ரோசாப்பூ மாலை 2 வேண்டுமே பேசாமல் மாற்றிக்கொள்ள தோன்றுமே தாமரையின் வரிகள் அற்புதம்
நாம நல்ல பாட்டுகளுக்கு போடுற கமெண்ட். நாம மண்டைய போட்டாலும் மறையாது.
😂👍
Idhennada pudhu poraliya irukku
epadi thaan ipdi yellam yoshichi comment poduringa?
😀😀😀😀
Yow sema comment ya... Sathama sirichitan....
இந்த பாடலின் இசையமைப்பாளருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்🙏❣️❣️
எத்தனை நாள் எத்தனை நாள் இந்த பாட்டை கேட்பது எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை என்று தோன்றுதே 👌👌👌👌👍❤️
😊😊
ஆயிரம் முறை கேட்டுவிட்டேன். சலிப்பு என்ற வார்த்தையைக் கூட உணரவில்லை.
Yesss
இந்தப் பாடல் & இசை மனதை முழுவதுமாய் கரைய வைக்கிறது. இப்படி ஒரு அற்புதமான பாடலை இது வரை கேட்டதில்லை. இசைப்பிரியர் மனதை மாமழையாய் மகிழ்வித்த பாடல்.💿💿🔊🎶🎶🎶🎼🎼🎼🎹🎤🎤
ஒரு முறை கேட்டால் திரும்ப திரும்ப கேட்க தோன்றும் அருமையான மனதிற்கு அமைதியையும் தரும் அழகான இனிய தமிழ் பாடல்... நான் தினமும் கேட்கும் பாடல் இது..👌👌👌👌
அருமையான இசையுடன் சிறந்த பாடல் வரிகள்.கேட்கும் போதெல்லாம் மனதை மயக்கும் வண்ணம் அமைந்துள்ளது. பாடல் குழுவினருக்கு வாழ்த்துக்கள்.
ஒன்று மட்டும் நன்கு புரியுது🤔!!
அன்றாட வாழ்வில் பயன்படுத்தும்
எளிய இனிய தமிழ் வார்த்தைகளுடன் கூடிய பாடல்கள் MEHA HITS
தமிழ் வரிகளையே எழுதுவேன் என்ற கவிஞை தாமரை அவர்களுக்கே எல்லா புகழும்
தமிழை போன்று வேறு எந்த மொழிக்கும் அர்த்தங்களும், வரிகளுக்கு உயிர் இல்லை...
@@muneesbalakrishnan6683 உண்மையே.
Me
இந்த பாடல் அனைவரின் மனதை கவர்வதற்கும் இரண்டு காரணம் தான்... ஒன்று காலத்தினும் அழியாத கடல் கொண்டும் அழியாத தாயின் வடிவம் தமிழ்.... மற்றொன்று தலை சிறந்த கற்பனை .........
தமிழுக்கு ஈடு இணை ஏது? தமிழராய் பிறந்ததே பெரிய வரம், வாழ்க தமிழ்! 🙏👌💐
ஸ்வேதா மற்றம் ஹரிசரண் குரல்களுடன் தாமரையின் வரிகளும் காதில் தேனாகப் பாய்கிறது.....
காலங்கள் கடந்தாலும் இந்த பாடல் கேட்கும் போதெல்லாம் நெஞ்சில் மாமழைதான்...
pubG
@@subrukm3452 Enna
Nice song
😀
எத்தனை நாள் எத்தனை நாள் கேட்பது
இன்பத் தமிழ் இந்த இசைக் கூட்டுது
எண்ணங்களில் இன்ப மழைத் தூவுது
நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை
தந்து வானம் கூத்தாட.
சொல்ல போனால் என் நாட்களை வர்ணம் பூசி தந்தவளும் நீதான்.. ❤️
😍😍
பாடலின் வரிகளில் மெய் மறந்து விட்டேன் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அருமையான பாடல் வரிகள் அற்புதம்....
நெஞ்சில் மாமழை... நெஞ்சில் மாமழை (கேட்கும்போதெல்லாம்...)
எத்தனை நாள் எத்தனை நாள் கேட்பது...
(உலகில் இசையும் தமிழும் உள்ள வரை...!)
👌
Correct
அருமையான பாடல் வரிகள், அனுபவித்து எழுதினார் போல......எத்தனை நாள், எத்தனை நாள் பார்ப்பது. எட்டி நின்று, எட்டி நின்று காய்வது வரிகள் செம...
45 வருடங்களுக்கு 45 வருடங்களுக்கு
2:51 45 வருடங்களுக்கு முன்பு சந்தித்த சந்திப்பு இன்றைக்கும் தனித்தனியாக ஒருவரை ஒருவர் 2:51 நன்றி கொள்ளக்கூடிய இந்த மோசமான மனசை கொள்ள வைக்கக்கூடிய ஒரு மாபெரும் தமிழ் பாட்டு தான் இந்த பதிவு
வாரத்தில் எத்தனை நாள் பார்ப்பது அன்றாடம் வந்து பார்க்க ஏங்குது... பேருந்து 🚌 பயணத்தில் சந்தித்து தொடங்கிய எங்கள் காதலில் மிகவும் எங்களை கவர்ந்து மேலும் காதலில் மெய் மறக்கவும் செய்த ரிங்டோனும்&காலர் டியூனும் கூட
My favorite song
வாரத்தில் எத்தனை நாள்... பார்ப்பது அன்றாடம் பார்க்க சொல்லி ஏங்குது... My favourite line...sema song....cute line...
Can't forget this song... When I was traveling to shaolin temple via bullet train In china.. This was on repeat mode my Chinese co passengers also enjoyed this song... 2019 golden days...
நான் இதுவரை 1000முறையாவது கேட்டிருப்பேன் வாழ்வினில் சோகத்தில் இருக்கும் போது இப்பாடல் எனக்கு இனிமை நன்றி மியூசிக் & வரிகள்.இருவருக்கும்🙏🙏
இப்பாடலைக் கேட்கும் பொழுது உங்கள் நெஞ்சில் மாமழை உணருகிறீர்களா🌧️🌨️🌨️🌨️
ஆயிரம் முறை கேட்டுவிட்டேன். சலிப்பு என்ற வார்த்தையையே உணரவில்லை 💛💛💛💛.
இந்தப் பாடலின் இசை கேட்போரை அடிமையாக்கி விடுகிறது👌👌👌👌. மிக அழகான இடத்தில் படமாக்கப்பட்ட, எனக்கு மிக மிகப் பிடித்த பாடல்🏵🏵🏵🌸🌸🌸💐💐💐💐🎼🎶🎶👌👌👌👌👌
கவிஞர். தாமரை அவர்களின் கற்பனை வளம் போற்றுதலுக்குரியது. அருமையான வரிகளால் நம்மை நகராதபடி கட்டி போட்டு விடுகிறார்.
தமிழ் பாடல்கள் என்றாலே இனிமைதான். தமிழ் பாடல்கள் இல்லை எத்தனை பேர் உயிர் பிரிந்து போயிருக்கும். வாழ்க்கை யின் வழிகழனளுக்கு மருந்து தமிழ் பாடல்கள்
தெய்வீக மொழி அய்யா தமிழ். தமிழ் இனிமை. தமிழ் இளமை. பாடல் அருமை
இந்தப் பாடலை என்றோ எதிர்பாராமல் கேட்டது ஆனால் இன்று வரை கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றேன்❤️❤️😍😍😘😘😘
Superrrrrrrrr
Exactly now me also sister
தமிழில் போட்டமைக்காக உமக்கு நன்றிகள்..!!!
R 1234
Super
ஆம்அண்ணா
முதல் முறை கேட்கும் போது இருந்த அதே பரவசம் அதே இனிமை இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் மாறாமல் இருப்பது வியப்பிலும் வியப்பு
பாடலும் அழகிய தமிழில்.... அதுக்கான அநேக விமர்சனங்களும் என் அழகுத் தமிழில்.... அழகோ அழகு 😍😍😍😍
இசையும் தமிழ் மொழி என்றும் ஒன்று தான்..
மனதை மயிலிறகால் வருடியது போன்ற உணர்வு❤️💖
Hai
It's true
Ithil varum anaithu lines um👌👌👌👌👌👌
தாமரையின் வரிகளை சொல்ல வார்த்தைகளே இல்லை. இந்தப்பாடலில் கூட உங்கள் பெயர் இருக்கிறது. தாமரை அவர்களே வாழ்த்துக்கள்.
கதாநாயகி அழகு.ஆனால் என் தமிழ் அதை விட அழகு.
Yes
Nam tamil
இளமை தீர்ந்ததும் அழியும் அழகும் , இறவாப் புகழ் கொண்ட தமிழும் ஒன்றா?
Love u anna
Sema sema sema 😍
அருமையான ராகம்... இளையராஜா பாடல் போல தோன்றுகிறது
எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது எட்டிநின்று எட்டி நின்று காய்வது அடடா காத்திருந்ததை எவ்வளவு அருமையாக கூறியுள்ளார் 😇
தமிழ் வரிகளின் அழகு ❣️❣️
சூப்பர் லவ் பாடல் ❣️
What a beautiful song! Composer, lyricists, singer, musicians and actors all deserve an applause! God bless!
கணக்கே இல்ல அத்தனை முறை கேட்டு இருக்கிறேன்.... ❤❤❤❤
Nanum
Yes
Naanum
@@ananthielumalai7632 Naanum kedrukka super lovely song💜💜💜
Yes bro😁😁😁
சொல்ல வார்த்தைகள் இல்லை.. என்றும் கேட்கத் தூண்டும் பாடல்.. காதல் இல்லை என்றாள் வரிகள் இல்லை.........
எம்மொழியின் சிறப்பு சிறந்த கவிஞர்கள் மூலம் வெளி வருகிறது😍🙏
இந்த பாடல் காட்சிகள் எனது ஊரான சுந்தரபாண்டியபுரத்தில் படமாக்கப்பட்டது.......
அழகான பாடல் ரொம்ப தடவை கேட்டு இருக்கேன் கிட்டதட்ட ஒரு ஆயிரம் தடவைக்கு மேல கேட்பேன் ஆனா சலிக்கவே சலிக்காது அப்படின்னா ஹீரோயினோட பாவனை அவங்களோட நேச்சுரல் ஆக்டிவிடீஸ் ஒரு நேச்சுரல் சாங் லிரிக்ஸ் அவனும் இசை எல்லாமே அழகா இருக்கும் எங்க எங்க போனாலும் நான் கேட்பேன் இந்த பாடலை எப்போ எப்போ எப்பவும் என்னோட ஃபேவரிட் என்னோட பிளே லிஸ்ட்ல இதுதான் முதல் பாடல் நெஞ்சில் மாமழை தேங்க்யூ
சொல்ல போனால் என் வாழ்க்கையில் வண்ணம் பூசி தந்தவளும் நீதான்........💞
துள்ளல் இல்லா என் பார்வையில் தூண்டில் மீனாய் வந்தவளும் நீதான்........💞♥💕 my favorite line... Pudichavanga like podunga
En natkalai......
கேட்பதற்கு மட்டுமல்ல பார்ப்பதற்கும் அருமையான பாடல்
Apdiya
Yes
Good bro super😍💞💞😘😘💝💞😍😍😘💝💝💗
Yes my favorite song
தம்பி உதயாவின்,எதார்த்தமான நடிப்பில் பாடலை visual ஆக பார்ப்பதில் அருமையாக உள்ளது.
இதயமானவள்
வாரமலர்
அட்டை படமாக
வரவேண்டுமே − விழிகள்
நாழிகைதோறும்
சிரித்து மகிழ
இரா. பார்த்திபன் கவிதை
மனதில் அழுத்தமாக இருக்கும் நினைவுகள்❤❤❤ பாடல் மீண்டும் மீண்டும் பார்க்கும் பொழுது இன்னும் மனதில் வலியுடன் அழகாக மிளிர்கிறது ❤❤❤❤❤❤
நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை
தந்து வானம் கூத்தாட
கொஞ்சும் தாமரை கொஞ்சும் தாமரை
வந்து எங்கும் பூத்தாட
எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது
எட்டி நின்று எட்டி நின்று காய்வது
கள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது
கண்மூடி கண்மூடி காதோரம் பாடுது
நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை
தந்து வானம் கூத்தாட
கொஞ்சும் தாமரை கொஞ்சும் தாமரை
வந்து எங்கும் பூத்தாட
வாரத்தில் எத்தனை நாள் பார்ப்பது
அன்றாடம் வந்து பார்க்க ஏங்குது
வராமல் போகும் நாட்கள் வீண் என
வம்பாக சண்டை போட வைக்குது
சொல்ல போனால் என் நாட்களை
வண்ணம் பூசி தந்தவளும் நீதான்
துள்ளல் இல்லா என் பார்வையில்
தூண்டில் மீனாய் வந்தவளும் நீதான்
எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது
எட்டி நின்று எட்டி நின்று காய்வது
கள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது
கண்மூடி கண்மூடி காதோரம் பாடுது
நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை
தந்து வானம் கூத்தாட
பாசாங்கு செய்ததெல்லாம் போதுமே
ராசாவை தேடி கண்கள் ஓடுமே
ரோசாபூ மாலை ரெண்டு வேண்டுமே
பேசாமல் மாட்டி கொள்ள தோன்றுமே
பெண்கள் இல்லா என் வீட்டிலே
பாதம் வைத்து நீயும் வர வேண்டும்
தென்றலில்லா என் தோட்டத்தில்
உன்னால் தானே காற்று வரும் மீண்டும்
எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது
எட்டி நின்று எட்டி நின்று காய்வது
கள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது
கண்மூடி கண்மூடி காதோரம் பாடுது
நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை
தந்து வானம் கூத்தாட
கொஞ்சும் தாமரை கொஞ்சும் தாமரை
வந்து எங்கும் பூத்தாட
எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது
எட்டி நின்று எட்டி நின்று காய்வது
கள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது
கண்மூடி கண்மூடி காதோரம் பாடுது
சகோதரி கவிதாயினி தாமரை அவர்கள் கை வண்ணத்தில் நெஞ்சில் மாமழை தான் பொழிகிறது ❤️
அற்புதமான வரிகள் அருமையான பாடலாசிரியர்
ஆண் மனதின் ஆழத்தினை முழுதாக அறிந்த தாமரைக்கு மிக பல நன்றிகள்
வாரத்தில் எத்தனை நாள் பார்ப்பது அன்றாடம் வந்து பார்க்க ஏங்குது...
வாராமல் போகும் நாட்கள் வீன்என வம்பாக சண்டை போட வார்க்குது....😍😍😍
வாரத்தில் எத்தனை நாள் பார்ப்பது
அன்றாடம் வந்து பார்க்க ஏங்குது
சொல்ல போனால் என் நாட்களை
வண்ணம் பூசி தந்தவளும் நீதான்
துள்ளல் இல்லா என் பார்வையில்
தூண்டில் மீனாய் வந்தவளும் நீதான்.
👌👌👌
தமிழ் நன்று, தமிழ் விமர்சகர்களுக்கு நன்றி. தமிழில் எழுதப்பட்ட கருத்துக்கள்
என் தாய் மொழிபோல் வேற எந்த மொழி உலக்கத்தில் சிறந்தது தமிழனாய் பிறக்க என்ன தவம் செய்தாயோ
What a melody!
Beautifully sung.
படம்தான் மலையாளத்திலிருந்து தமிழுக்காக மீண்டும் எடுக்கப்பட்டது. ஆனால் இங்கே எந்த கருத்தும் மலையாளத்தில் பதியாமல் தமிழில் மட்டுமே இதுவரை பதிவாகியுள்ளது. அருமை. அருமை.🙏🙏🙏👍
என்னை கவர்ந்த வரிகள் ❤
சொல்ல போனால் என் நாட்களை
வண்ணம் பூசி தந்தவளும் நீதான்
துள்ளல் இல்லா என் பார்வையில்
தூண்டில் மீனாய் வந்தவளும் நீதான்
அழகான வரிகள். இந்த வரிகளுக்கு உயிர் கொடுக்கிறது இசை😍😍
இந்த பாடலின் வரிகள் மனதை ஏனோ வருடுகிறது..🎉🎊🎈
0:51 goosebumps udhayanidhi. my favourite hero ever.👍👍
மிகத் தெளிவான உச்சரிப்புடன் அழகாய்,இனிய இசையால் உள்ளம் வருடும் பாடல் கேட்கக் கேட்க்க சுகம்தான்
நீண்ட நாட்கள் என் கைபேசியின் அழைப்பொலியாக இருந்த பாடல். எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. இதைப்போன்ற இனிமையான பாடல்கள் இன்று தமிழ் சினிமாவில் அரிதாகவே அமைகிறது.
Bro intha song nathu than 1 St time ketten.l lyrics ,and music 🎶 super. ❤️❤️ . Kekum pothu manasu kulla oru alagana feel...
Yes. One of the rare feel good movies and this song feels good whenever we hear.... Also watch the movie... Nimir
I'M HEARING THIS SONG FOR THE PAST 4 YEARS....
NEVER GET BORED......
TAMIL.... YOUR ARE GREAT.....
SUCH A WONDERFUL LANGUAGE......
Yes bro. True
இந்தப் பாடலைக் கேட்டால் எனக்குள்ளே ஏதோ ஆகுது என்னனே தெரிய மாட்டேங்குது
Yenachi
படைப்பு இறைவனது
ஆஹா
பாடல் வேறு எங்கோ கூட்டி செல்கிறது
அழகான வரிகள்....அற்புதமான இசை...மீண்டும் மீண்டும் கேட்கின்றேன்...
வாரத்தில் எத்தனை நாள் பார்ப்பது அன்றாடம் வந்து பார்க்க ஏங்குது
வாராமல் போகும் நாட்கள் வீணே என வம்பாக சண்டை போட வைக்குது
சொல்லப் போனால் என் நாட்களை
வண்ணம் பூசி தந்தவளும் நீதான்
துள்ளல் இல்லா என் பார்வையில்
தூண்டில் மீனாய் வந்தவளும் நீதான்
எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது
எட்டி நின்று எட்டி நின்று காய்வது
கள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது
கண் மூடி கண் மூடி காதோரம் பாடுது
Samma song intha pattu intha ulakathulaiye enaku rompa pudicha pattu.. .. keta pothum santhosham thanka mudiyala...........😍😍😍💑
.
Love you ayisha😍😉
@@rakrishnarenjuz2446 4u4rur
உதயநிதி ஸ்டாலின் சார் அவர்களுக்கு நன்றி எனக்கு இந்த பாட்டு பிடிக்கும்
👌👌👌👌🥰🥰🥰🥰💯💯💯💯💯
நல்லா இருக்கு ஸ்டாலின் அவர்கள், அண்ணா
2021 யாரெல்லாம் கேட்டீர்கள் 👇👇👍👍👍👍
Mm
Me
Naan
2022 யாரெல்லாம் கேட்கிறீர்கள், 👇👇👇👍👍👍♥️♥️
அருமையான வரிகள் திரும்ப திரும்ப கேட்க தூண்டுகிறது
தினமும் ஒருமுறையாவது கேட்கிறேன். அழகான பாடல் வரிகள்.
பாடலும் இசையும் அழகு அதே போல் எங்கள் ஊர் தென்காசியின் இயற்கையான காட்சி அமைப்பும் தனி அழகு...
Heroine reactions awesome and song kolusu kills me to heaven