இது எதிர்பார்த்த Twistu தான்.. 🤣 | Siragadika Aasai | Episode Preview | 06 July

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • சிறகடிக்க ஆசை - திங்கள் முதல் சனி இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில...... Click here - www.hotstar.co... to watch the show on Disney+ Hotstar. #SiragadikkaAasai #VijayTelevision

КОМЕНТАРІ • 111

  • @Aswin778
    @Aswin778 3 місяці тому +973

    யாரெல்லாம் ஸ்ருதி கேரக்டர் சிறு பிள்ளை தனமாக இருத்தாலும் நன்றாக இருக்கிறது என்று சொல்கிறீர்கள் 😊❤

  • @meenas2996
    @meenas2996 3 місяці тому +205

    Ravi seetha friendship and their heart is pure❤they both love their siblings very much

  • @godbless2858
    @godbless2858 3 місяці тому +290

    பாட்டிக்கு பிறந்தநாள் இருக்கட்டும்...
    முதல்ல
    ரோகிணி, மனோஜ், விஜயா எல்லாருக்கும் தீபாவளி எப்போ 😮😮

    • @jeyanthijeya384
      @jeyanthijeya384 3 місяці тому +11

      இதுங்க 3 பேரும் மாட்டும் போது தீபாவளி தான் 😂😂😂😂

    • @sheelaSuyambu
      @sheelaSuyambu 3 місяці тому

      0:12 mmmmm 0:26 0:27 0:27 0:27 0:29 0:29 0:29 0:30 0:30 0:42 kim

    • @godbless2858
      @godbless2858 3 місяці тому

      லூசா நீங்க 😅😂😅😂 இது என்ன கமெண்ட் ​@@sheelaSuyambu

  • @sabithabanu9965
    @sabithabanu9965 3 місяці тому +107

    Suruthi Mature ra ellathaiyume normal la eduthukuranga... Rombave super Character.... ❤

  • @MatramVarum
    @MatramVarum 3 місяці тому +145

    இதெல்லாம் நல்லா தான் இருக்கு மனோஜ் அடி வாங்குற scene எப்போ வரும் 😂😂

  • @priyasasi8664
    @priyasasi8664 3 місяці тому +66

    Super ஸ்ருதி, இப்படி தான் ஜோலியா இருக்கணும்😂😂😂

  • @MariRam-r5g
    @MariRam-r5g 3 місяці тому +45

    முத்து எப்போ வருவார். Manoj நகை மாறிய விஷயத்தில் சிக்குவது பார்ப்பதற்கு யாரெல்லாம் Waiting

  • @umarani8692
    @umarani8692 3 місяці тому +136

    ரவி சுருதி கேரக்டர் செம கேரக்டர் சுருதி அம்மா கேரக்டருக்கு மனோஜ் மாதிரி மருமகன் கிடைச்சிருக்கனும் ஆனால் சுருதி மனசுக்கு ரவி பெஸ்ட் ஜோடி❤

  • @ajanthan_dharzewin1204
    @ajanthan_dharzewin1204 3 місяці тому +24

    முத்து mind voice :- சரக்கடிக்க ஆசை.
    மீனா mind voice :- பூக்கட்ட ஆசை.
    விஜயா mind voice :- காசு எண்டா ஆசை.
    மனோஜ் mind voice :- வெட்டியா இருக்க ஆசை.
    ரோகினி mind voice :- பொய் சொல்ல ஆசை.
    அண்ணாமலை mind voice :- விஜயா ஓவரா கதைக்கும் போது ஒன்டும் செய்யாம இருக்க ஆசை.
    ரவி mind voice :- சமைக்க ஆசை.
    ஸ்ருதி mind voice :- எல்லாத்தையும் open ஆ பேச ஆசை..

    • @vishalvinod8923
      @vishalvinod8923 2 місяці тому +1

      ஸ்ருதி parents mind voice:- குடும்பத்தை பிரிக்க ஆசை 😂😂😂

  • @sudharsans1704
    @sudharsans1704 2 місяці тому +4

    Shruti Rocked
    Vijaya Shocked 😂😂

  • @senthilananthi260
    @senthilananthi260 3 місяці тому +8

    Ipadi oru character iruntha entha problem um varathu so cute shruthi..

  • @Aswin778
    @Aswin778 3 місяці тому +251

    யாரெல்லாம் ரோகிணி புடவை அணியும் போது செம அழகாக இருக்கிறார் என்று நினைக்கிறீர்கள் 😊❤

    • @hareeee3864
      @hareeee3864 3 місяці тому +13

      Bro's full time job is commenting on every channel..

    • @Aswin778
      @Aswin778 3 місяці тому +1

      ​@@hareeee3864oh ! How you are judging me without knowing anything 🤔

    • @AS-ly9yi
      @AS-ly9yi 3 місяці тому +2

      She seems real character

    • @Nivindhanshi
      @Nivindhanshi 3 місяці тому +2

      Ss

    • @jeyanthijeya384
      @jeyanthijeya384 3 місяці тому +2

      உனக்கு வேற வேலையே இல்லை யா 🤦🏻‍♀️

  • @AnbuKiliyaanbu
    @AnbuKiliyaanbu 3 місяці тому +26

    Suthi semma❤❤❤❤❤❤❤❤

  • @chanrar7314
    @chanrar7314 3 місяці тому +20

    வேலைக்காரி மீனா புடவை கூடத்தான் நல்லாயிருக்கு.

  • @kathijakuthubdeen4556
    @kathijakuthubdeen4556 3 місяці тому +45

    Shruthi Amma glass wekkum bothu rose milk irundadu . Ana Meena Ada edukum bodhu rose milk gaali😂

    • @Nivindhanshi
      @Nivindhanshi 3 місяці тому

      EPedi ellam note pandringa

    • @VGRagni
      @VGRagni 3 місяці тому

      @@kathijakuthubdeen4556 மீனா sincere வேலைக்காரி மருமகலாம்

  • @S.Yasodha
    @S.Yasodha 2 місяці тому +1

    0:48 sruthi...thitamaatta..ava purithale vera...😂

  • @ramachandranchandra5329
    @ramachandranchandra5329 3 місяці тому +23

    சம்மந்தியம்மா வந்து விஜயாவுக்கு ஆப்பு வச்சாங்கா ...

  • @Vishal-ix5tu
    @Vishal-ix5tu 3 місяці тому +2

    Shruthi 😂❤

  • @pavis6423
    @pavis6423 3 місяці тому +3

    I like Shruthi character ❤

  • @entertainmenttime1044
    @entertainmenttime1044 3 місяці тому +3

    when vijaya mock meena family - annamalai - neenga onnum thappa eduthukatheenga..
    when shruthi mother mock meena - annamalai - neenga onnum thappa eduthukatheenga..
    viewers - vera edhavadhu solluya,un amma kuda shruthi mother kita kova pattanga ..nee verum ivangala poruthuka soldra..

  • @Jessica123-iz8cf
    @Jessica123-iz8cf 3 місяці тому +28

    முத்து மனோஜ் மட்டும் அடிக்காம ரோகிணியயும் சேர்த்து அடிக்கனும் அப்படினு யாரெல்லாம் நினைக்கிறிங்க🤔

  • @Aswin778
    @Aswin778 3 місяці тому +49

    யாரெல்லாம் மீனா எப்போதும் முட்டாள் மாதிரியே செயல்படுகிறது என்று சொல்கிறீர்கள் தியாகி என்று நினைப்பு மீனாவிற்கு😅😊

  • @VGRagni
    @VGRagni 3 місяці тому +19

    🤣🤣ஐயையோ...ஜீவாக்கு கோவம் வந்துடுசே... இப்போ இப்போ ஜீவா கைய முறுக்குவான் பாரு... இந்த scene தான் சுருதி அம்மா "ஐயையோ சுருதி க்கு கோவம் வருமெனு "சொன்னபோது எனக்கு நியாபகம் வந்துச்சி 🤣🤣🤣

    • @sharmilas216
      @sharmilas216 3 місяці тому +1

      😂😂😂

    • @VGRagni
      @VGRagni 3 місяці тому +1

      ​@@sharmilas216😂🙌

    • @sharmilas216
      @sharmilas216 3 місяці тому +1

      @@VGRagni சீரியல் போர் அடிச்சாலும் உங்க கமெண்ட் என்னைய சிரிக்க வைக்குதுபா

    • @VGRagni
      @VGRagni 3 місяці тому +2

      @@sharmilas216 என்ன பண்றது... முத்து அண்ணாக்காக சீரியல் பார்க்காமல் இருக்க முடியலையே sis

    • @VGRagni
      @VGRagni 3 місяці тому

      @@sharmilas216 so இப்படி ஜோக்க்கா சீரியலை பார்த்து மனசை தேத்திக்க வேண்டி இருக்கு

  • @Magizhan-007
    @Magizhan-007 6 годин тому +1

    Mistake sudha rosemilk a kudikala shruti veliya vandhadhum sudha rose milk table le vach odnae aduthu meena edukambodhu antha cup empty a iruku

  • @Karthigausefulinformation
    @Karthigausefulinformation 3 місяці тому +2

    Muthu surprise gift pattiyoda frnds

  • @kalpanaduraisamy9039
    @kalpanaduraisamy9039 3 місяці тому +1

    I love Ravi and Sruthi pair ❤

  • @PrabhaP-mo2xn
    @PrabhaP-mo2xn 3 місяці тому +2

    Suruthi thappa ah Nenaikkamatta enu Nenaikara😂

  • @GaneshGanesh-z5q
    @GaneshGanesh-z5q 3 місяці тому +6

    சூப்பர்

  • @happyg580
    @happyg580 3 місяці тому +7

    Inda hulu a subscription pottadukku, you tube laye elaathayum paathralam bola..inum upload agala...Ena daan panraanunglo😊

  • @srisrikanth4252
    @srisrikanth4252 3 місяці тому +7

    இதெல்லாம் ஒரு சீரியல்... விளங்கிடும்.... அட போங்கடா நீங்களும், உங்க சீரியலும் 😂😂😂

  • @jeyanthijeya384
    @jeyanthijeya384 3 місяці тому +5

    கிழவி அது கவரிங் தான் உனக்கு தான் கண்ணு தெரியல😂😂😂😂🤭

  • @gnanishtyandrewjeyanantham1564
    @gnanishtyandrewjeyanantham1564 3 місяці тому +1

    Sema villayaddu 😂

  • @sivagnanalakshmisundaramoo862
    @sivagnanalakshmisundaramoo862 3 місяці тому +7

    விஜயா மனோஜ் இரண்டு பேரையும் நல்ல அடிக்கனும் சீ பிராடுங்க

  • @anithateju2922
    @anithateju2922 2 місяці тому

    ரோகிணி ஆல்ரெடி தாலி பிரிச்சி கோத்தாச்சி மீண்டும் புது தாலி போட்டு இருக்க..........

  • @puvaneswari357
    @puvaneswari357 3 місяці тому +1

    Waiting for next promo.

  • @MrudhulaManii
    @MrudhulaManii 3 місяці тому

    Semq sruthu❣😍

  • @S.Yasodha
    @S.Yasodha 2 місяці тому

    1:14 😂😂😂😂Na nenacha...

  • @praphadarling3817
    @praphadarling3817 3 місяці тому

    மனோஜ் விஜயா மாட்ட வேண்டும்

  • @angelkannadasan4649
    @angelkannadasan4649 3 місяці тому +17

    Meena sister too much...avainga family oda character therinjum...ainga poi vilayaduthu koosu

  • @jeyanthijeya384
    @jeyanthijeya384 3 місяці тому +4

    விஜயா வுக்கு எதிரி ஸ்ருதி அம்மா தான் 😂😂😂😂

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 3 місяці тому

    Vera level 😂😂

  • @Alagumathi-cu7bt
    @Alagumathi-cu7bt 2 місяці тому

    ❤❤❤

  • @keerthanaarun5107
    @keerthanaarun5107 3 місяці тому +1

    Muthu enga

  • @shalinisri1808
    @shalinisri1808 3 місяці тому +1

    Good

  • @ShikhaSreenivasan-ff2sn
    @ShikhaSreenivasan-ff2sn 3 місяці тому +1

    Sruthi charcter ❤️😌🫂

  • @jakirjr4639
    @jakirjr4639 3 місяці тому

    இந்த சீரியல திருமதி செல்வம் சீரியல் மாதிரி கொண்டு போனா நல்லா இருக்கும் முத்துவ பணக்காரன் ஆக்கி வில்லனாக்கிடனும்

  • @Sabaru83
    @Sabaru83 3 місяці тому +10

    நல்லவேளை கிறுக்கு மீனா கிறுக்குத்தனமா எதுவும் ஒளராம வாய மூடிட்டு கம்முனு நின்னுட்டா!🤐🙄😕

  • @balakrishnangovind8030
    @balakrishnangovind8030 3 місяці тому

    UDYAKUMAR ACHIVEMENT HE MADE ADMK AS THIRD PLACE IN MADURAI

  • @fathimarusaifa7457
    @fathimarusaifa7457 3 місяці тому +1

    ❤😂

  • @reetasankar5005
    @reetasankar5005 3 місяці тому

    Super ❤❤❤❤❤

  • @Kumaran319
    @Kumaran319 3 місяці тому +2

    Dai director 😡😡😡😡😡 nalla irundha serial ippo pakkave kadupaguthu

  • @ShiekMohamed-f5g
    @ShiekMohamed-f5g 3 місяці тому +5

    Vijay etcha epdi mulikudhu paru

  • @Noodlestheory
    @Noodlestheory 3 місяці тому +1

    ஸ்ருதி மீனா 2 பேரும் ஒரே பெண்ணா.. சீரியல் பார்ப்பவங்க சொல்லுங்கள்

  • @NirmalKumar-ts1gt
    @NirmalKumar-ts1gt 3 місяці тому

    Like it yaa

  • @MuthukumarMuthuukumar
    @MuthukumarMuthuukumar 2 місяці тому

    M

  • @praphadarling3817
    @praphadarling3817 3 місяці тому

    வணக்கம் இயக்குனர் அய்யா அவர்களே அந்த நகையை வச்சு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டிருக்கிறார்கள் வரும் எபிசோடில்
    மொக்கையாக இருந

  • @naveenkishore3435
    @naveenkishore3435 3 місяці тому +2

    Chee idhu oru serial manamketta manoj roshamkeeta rohini vekkakettae vijaya ellarukkum nalladhu nadakkidhu aanaa mumee kuu kettadhu maattum nadakudhu adhanalae dhaan naan indha seriallae boycott panren

    • @harisundarpillai7347
      @harisundarpillai7347 3 місяці тому

      நான் இதை பார்ப்பதை நிறுத்தி பலநாட்கள் ஆகிவிட்டது ஒன்லி புரோமோ அதுவும் டைரக்டர் திட்டறதுக்காக பார்க்கிறேன் ** கிறுக்குப் பயல் *😡😡😡😡😡😡😡😡😡

  • @godbless2858
    @godbless2858 3 місяці тому +8

    அரசியல்ல விஜய்....
    இன்னொரு
    கமல் 😂😅
    அதே மாதிரி..
    சீரியல் ல மீனா....
    இன்னொரு பேக்கியா 😂😅😂😅

  • @VenkateshChandrasekar-hd8wt
    @VenkateshChandrasekar-hd8wt 3 місяці тому

    2

  • @cherylpriscillagodfrey7509
    @cherylpriscillagodfrey7509 3 місяці тому

    Iii

  • @DineshKumar-w9s5e
    @DineshKumar-w9s5e 3 місяці тому

    Cringe😂