ஒரு மிரட்டலான எந்த தலைமுறைக்கும் ஏற்ற ஒரு off road ஜீப் - Old Thar Tamil Review - Tirupur Mohan

Поділитися
Вставка
  • Опубліковано 1 лют 2025

КОМЕНТАРІ • 329

  • @balamurugan-jk4ti
    @balamurugan-jk4ti 2 роки тому +49

    வண்டிய பாக்குரத விட அண்ணன் எடுத்து சொல்றது தான் பாக்க நல்லா இருக்கு .....❤️❤️😊😊😊😊😊

  • @iyyappana1413
    @iyyappana1413 2 роки тому +44

    Scorpio க தம்பி இல்ல Scorpio க அப்பா தா THAR 🔥🔥🔥🔥🔥

    • @MrRamesh5555
      @MrRamesh5555 2 роки тому +1

      🤣🤣 வெறித்தனம் வெறித்தனம்

  • @sivakumaranv1962
    @sivakumaranv1962 2 роки тому +17

    நான் கேட்டுக் கொண்டபடி தார் ஜீப் review எடுததற்ககு நன்றி

  • @surendarrangasamy3663
    @surendarrangasamy3663 2 роки тому +30

    Nice Uncle.
    I own Thar 2013 CRDe 4X4 AC.
    Top speed = 140 Kmph
    Advantage = No worries for speed breakers, bumps, and most importantly rains.
    Disadvantage = soft top.

  • @victorjon
    @victorjon 2 роки тому +1

    அண்ணனுடைய யதார்த்தமான பேச்சும், கொங்கு தமிழும் அழகு ❤️

  • @palaivanacolai7906
    @palaivanacolai7906 2 роки тому +4

    Mahindra thar எப்பவும் மாஸ் தான் அதைவிட மாஸ் நீங்க drive பண்ணுறதுதான் .நான் சவுதியில் Toyato pickup 4.5 lit 4 wd வைத்துள்ளேன் same அதே மாதிரி THAR இருக்கு நன்றி அண்ணா

  • @preethamshivaraman2190
    @preethamshivaraman2190 2 роки тому +3

    தார் பற்றிய அருமையான காணொளி. 4 வீல் டிரைவ் குறுகிய வீடியோ பிடித்திருந்தது. வாகனம் ஓட்டும்போது நிறைய அதிர்வுகளைக் கண்டேன். வீடியோவை படமாக்கியதற்கு மீண்டும் நன்றி.

  • @vikramramprasad530
    @vikramramprasad530 15 днів тому +1

    Have the old Thar -2019.. its lovely if you understand how to drive a Jeep ❤

  • @RamRahimRoberttamil
    @RamRahimRoberttamil 2 роки тому +6

    Nice camera man...
    Nice drive...
    Nice thar...
    Nice speech....😄😄😄

  • @supramanir5640
    @supramanir5640 2 роки тому +2

    வணக்கம் சார் நீங்க சென்னமாதிரி ஜீப் ல முன்னால பானட் பார்த்து ஓட்டரது தனி சுகம் சார் நன்றி T M F ♥ sir

  • @balachandrangiridharan8886
    @balachandrangiridharan8886 2 роки тому +6

    you are the only person gave real fuel efficiency of the Thar!

  • @samavelraj
    @samavelraj 2 роки тому +1

    வாழ்க வளமுடன்
    நீங்க பேசறது ரொம்ப இயல்பா இருக்கு
    அண்ணா !
    என்றும் அன்புடன்

  • @karthikj458
    @karthikj458 2 роки тому

    ஆஹ ஆஹ அருமை இரதம் இது..... இப்போ latest ஒட்டி பாருங்க....... என்ன ஒரு video அருமை...... உங்களுக்கு நிகர் நிங்களே..... வாழ்த்துக்கள் 💐💐💐🙏🙏🙏🙏

  • @jakkaiyanm2306
    @jakkaiyanm2306 2 роки тому +3

    எனக்கும் ரொம்ப நாளா THAR பழைய மாடல் வண்டி வாங்கணும் ஆசை இருக்கு.... வண்டி வாங்குன எந்த மாடல் வண்டி நல்லா இருக்கும்....

  • @muthugounder
    @muthugounder 2 роки тому +2

    திருப்பூர் டான் அவர்களே 🙏🙏🙏 எங்க தலைவர்🔥🔥🌀🔥ஜீ.பீ முத்துவ கேட்டேன்னு சொல்லுங்க

  • @mohamedrafi8075
    @mohamedrafi8075 2 роки тому +1

    எதார்தமான, உங்கள் பேச்சை, ரசிக்கிறேன்.

  • @janakiraman8432
    @janakiraman8432 2 роки тому

    அண்ணா செம்மையை பேசுறீங்க சூப்பர் வாழ்த்துக்கள் வண்டியும் செம்ம

  • @MrKarthik18
    @MrKarthik18 2 роки тому +12

    2013 மாடல் இருக்கு. மாஸ் இன்ஜின். Pushrod type engine. Engine Life 500000kms வரும். AC நல்லா வேலை செய்யும். பயம் இல்லாம எங்கும் செல்லலாம்.. Achieved 15kmpl mileage , 80km@ 1750 rpm 5th gear.

    • @RajKumar-io8qz
      @RajKumar-io8qz 2 роки тому

      Are you sale?

    • @KarthiKarthi-gg1hb
      @KarthiKarthi-gg1hb 2 роки тому

      Mahindra diesel engines models only crdi crdi not changing anything about. next engine raiding km 1r 2 lacks raiding next small and very big problem's sensar failures and electrical Comblaind Sparparts shout-out and not worhbel Indian productions car factory mahindra. Thaar designing Benz and jeep wrangler copy xuv300 designing old Hyundai creata designing. xuv 500 driving truck drive feel all model manufacturing car truck based productions because tuv300 xylo Scorpio neosports. Xuv 700 interior touch screen, kiya seltos copying rear tail light BMW copy designing. Door handle jaguar Handel copy.futures Benz, BMW Audi, jaguar copy. Marazo rear tail light Hyundai eyon copy. All model cars stearing truck based designing. Over high and apsat.

  • @PradeepKumar-xc4gj
    @PradeepKumar-xc4gj 2 роки тому

    I like the way this gentleman spoke. Very genuine review

  • @venkatmayavaram2468
    @venkatmayavaram2468 2 роки тому +2

    சூப்பர் தகவல்கள் சார். சாதனைகள் தொடர வாழ்த்துக்கள் தலைவா. வாழ்க வளமுடன்

  • @shanmugam3849
    @shanmugam3849 2 роки тому

    Vera level ...my dream old thar ...nan vandi vngra apo solrn nee arrnge pnnuvingla ...

  • @Aranthangi--karan
    @Aranthangi--karan 2 роки тому +2

    அண்னண் குழந்தை மனசு .....வாழ்த்துகள்

  • @sanjayrajan7949
    @sanjayrajan7949 2 роки тому +1

    Uncle super uncle, apde antha new thar um konjam pottu vidunga uncle ❤️❤️❤️❤️ pls

  • @manjunathmanjunath3973
    @manjunathmanjunath3973 2 роки тому +2

    and i am Vehicle Dynamics engineer for great auto industry in India.. adichi vidanga..,istathakum i love Thar, i purchased on my own earned money.

  • @raguraguram
    @raguraguram 2 роки тому +1

    Anna en favourite dilogue unga dilogue Nalla round na stayring .....

  • @mohamedmydeen950
    @mohamedmydeen950 2 роки тому

    Appa vandi sema🔥🔥🔥appa appadiye bolero review panninga na rmba nalla irukkum pa nandri pa🙏

  • @venkatesans7796
    @venkatesans7796 2 роки тому +1

    ஐயா அருமை🙏💕 வாழ்க வளமுடன் ஜுப் எப்போதுமே அருமை.

  • @ganeshbabu8465
    @ganeshbabu8465 2 роки тому +2

    awesome review sir, I want to
    get my Tata Manza for full work

    • @murugesanp4300
      @murugesanp4300 2 роки тому

      Bro manza vangalam nu iruken vandi yepdi irukum

  • @swaminadanevedapuri7719
    @swaminadanevedapuri7719 2 роки тому +1

    Sir, really very well explained about the THAR ,thank you very much for your brief 😀 👍 👏

  • @rammoorthy4477
    @rammoorthy4477 2 роки тому +1

    கொங்கு தமிழ் அருமை....ஏனுங்

  • @LUCY-pv1lo
    @LUCY-pv1lo 2 роки тому

    My experience look like Feel old sumo Good review Sir.

  • @knrrahman7719
    @knrrahman7719 6 місяців тому +1

    Yen thanthai pesuvathu poolaveh ullathu❤🙂

  • @sivakumar-xg3fu
    @sivakumar-xg3fu 2 роки тому

    Vandiya Vida Anna nenga solluvadhu arumai.nandri.

  • @SenthilKumar-sj5xo
    @SenthilKumar-sj5xo 2 роки тому

    My fovret vande tmf anna 🔥👌👌👌👌🔥 I'm a mahindra jeep lover anna nainga old mahindra jeep vachurunthom eanga venalum potu thattalam mass pannalam anna intha vandeya vachu na drive panneruka intha vande road la ponale oru thane geth tha eallorum papainga

  • @rjmanipictures8800
    @rjmanipictures8800 2 роки тому

    My dream car anne😍😍😍😍😍unga car vera level anneee

  • @HariHari-jq4ou
    @HariHari-jq4ou 2 роки тому

    வார்த்தைகள் உச்சரிப்பு சூப்பர்

  • @eshwaranparamasamy1992
    @eshwaranparamasamy1992 2 роки тому

    அருமையா இருக்கு உங்களுடைய பதிவு

  • @natarajs3209
    @natarajs3209 2 роки тому

    Ithu ennoda one of the favourite & dream car ithu I like this video & the thar look

  • @tutymari244
    @tutymari244 2 роки тому +1

    My dream car polero 😍😍🔥🔥🔥🔥

  • @vijayboopathi6773
    @vijayboopathi6773 2 роки тому

    Anna neenga arumaya kaaliya pesuringa

  • @nadhaswaramnew8450
    @nadhaswaramnew8450 2 роки тому

    எனக்கு பிடித்த. ஜீப் மாஸ் தான் சார்

  • @karunairajkarunairaj2528
    @karunairajkarunairaj2528 8 місяців тому +1

    அருமையானா விளக்கம் TMF

  • @JohnWick-ez6vs
    @JohnWick-ez6vs 2 роки тому +4

    One word
    King and badass of every decade. Never gets old. Thar is Thar not Wrangler.

  • @raavanaasakthi4131
    @raavanaasakthi4131 2 роки тому +1

    தலைவரே mahindra marazzo vedio போடுங்க..

  • @sangameshlesnar449
    @sangameshlesnar449 2 роки тому +1

    Ennaku migavum pudicha car #THAR tha....rols royace vs thaar ennaku thar tha

  • @samson735
    @samson735 2 роки тому +1

    உங்கள் கவுண்டர் பாசை சூப்பர் னா

  • @govindaswamic3123
    @govindaswamic3123 2 роки тому +1

    Mohan sir old mm540 type super old is gold

  • @vimalm7936
    @vimalm7936 2 роки тому +2

    THAR the beast 4×4 my BLOOD 💙💖

  • @thar7694
    @thar7694 2 роки тому +1

    Super Anna enaku. Thar romba pidikkum anna

  • @Ashokkumar-ji3tc
    @Ashokkumar-ji3tc 2 роки тому

    Thar pottinga...சந்தோஷம்...
    Force gurgha .bs 6......Review podunga na ...waiting

  • @PrasanthPrasanth-hp8vk
    @PrasanthPrasanth-hp8vk Рік тому +1

    Sir tata safari1998 model 2010 dicor model rewiew podunga anna.

  • @Prasanth_15
    @Prasanth_15 2 роки тому +1

    Enkitta mm540 irku nga gobi la irundhu madurai poiruken entha problem um illa

  • @ManiKandan-rj8lr
    @ManiKandan-rj8lr 2 роки тому

    Bolero Scorpio Thar kings of Mahindra... 💥🥳⚔️🤙

  • @MuthuKumar-eh4sn
    @MuthuKumar-eh4sn 2 роки тому

    Anna super, milage pathi sollunga

  • @samson735
    @samson735 2 роки тому +1

    Old model jeep mainstay review please if it's possible

  • @mathivanans5998
    @mathivanans5998 3 місяці тому +1

    பார் வேகமாக போகும் போது பிடிக்க இல்ல தலைவா, ஆஃப் ரோடு போகும் போது பிடிக்க.

  • @Raju-wb4rv
    @Raju-wb4rv 2 роки тому

    அருமையா சொன்னீங்க அண்ணா

  • @pookasi7437
    @pookasi7437 2 роки тому

    Vera level bro my fav Thar 4x4

  • @ponnusamy29
    @ponnusamy29 2 роки тому

    👌 சூப்பரா அண்ணா 👍

  • @venkyiyer3951
    @venkyiyer3951 2 роки тому

    Anna nice review. This Beast can go anywhere.

  • @satheanvj8648
    @satheanvj8648 2 роки тому

    Vera Level anna😂😂❤️ 4:31

  • @kishore0925
    @kishore0925 2 роки тому +1

    Thar na thar tha 🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️

  • @7c32sathyasri.s3
    @7c32sathyasri.s3 2 роки тому +1

    Semeya irukku 🙏🙏

  • @ShankarShankar-kf5mh
    @ShankarShankar-kf5mh 2 роки тому +1

    Anna bolero pathi review podunga please please...

  • @naturelover5641
    @naturelover5641 2 роки тому +2

    Fiat linea review pannuga

  • @ahamedansar9282
    @ahamedansar9282 2 роки тому +1

    Ithune light pota ethirle varavanoda kannu Enna agurathu..

  • @nAarp
    @nAarp 2 роки тому +1

    பின்னாடி ஜிப் வைப்பது நல்லது வெளியே ஜிப் தெரிந்தால் யார் வேனும்நாலும் திறந்துவிடுவார்கள் அது பிளஸ்தான்

  • @malailatha7858
    @malailatha7858 2 роки тому

    அண்ணே வணக்கம் இதேபோல் ஜீப் ஒன்று எங்களிடம் இருக்கு சிகப்பு கலர் வண்டி இருக்கும் இடம் விருத்தாச்சலம் கடலூர் மாவட்டம் எங்கள் வண்டியில் ஃபோர் வீலர் கிரவுன் பழுதாகிவிட்டது தயவு செய்து இருந்தால் எங்களுக்கு அனுப்ப வேண்டும்

  • @HariHaran-fd3lq
    @HariHaran-fd3lq 2 роки тому +4

    innova crysta rewive podunga Anna please

  • @giribodipatti4241
    @giribodipatti4241 2 роки тому +1

    Mahendra 540,550 jeep video podunga

  • @vishwanathanmuthu2132
    @vishwanathanmuthu2132 2 роки тому +1

    Anna mm540 video mileage review panunga

  • @nagalingamsaravanan8188
    @nagalingamsaravanan8188 2 роки тому +1

    I like jeep mahendra .

  • @thavasus950
    @thavasus950 2 роки тому +2

    Prince sir

  • @Narpavichennal
    @Narpavichennal 2 роки тому

    well explanation, i will keep in touch soon

  • @mukipoornesh2562
    @mukipoornesh2562 Рік тому +1

    Anna Alloy wheel size nd price avaloo?

  • @simplysri3348
    @simplysri3348 2 роки тому +1

    Anna crysta review podunga

  • @karthickdk5572
    @karthickdk5572 2 роки тому

    Don Anna
    Driving tutorial video podunga Anna
    SUV vehicles eppdi drive pandradu nu oru video podunga anna ❤❤❤

  • @dhassyestak3693
    @dhassyestak3693 2 роки тому

    சிறப்பான பதிவு,

  • @kirananjelo796
    @kirananjelo796 2 роки тому +1

    Old tata safari dicor review podunga anna

  • @santhsohm7266
    @santhsohm7266 2 роки тому

    Crde romba pudikum second price avlo varum

  • @gssiva1052
    @gssiva1052 2 роки тому

    Force Gurkha pathi oru video podunga sir

  • @ManojKumar_556
    @ManojKumar_556 2 роки тому

    Kongu thamiz awesome

  • @velus2716
    @velus2716 2 роки тому

    TMF safari ya saidla kadurinka epo manila kaduvinka video la I am waiting devakottai velu🙏

  • @srikumaranjcbandtractor2331
    @srikumaranjcbandtractor2331 2 роки тому +1

    Anna old tata Safari review podunga anna

  • @mathujass1509
    @mathujass1509 2 роки тому

    Anna nenga vedio podium pothu audio pathee solunga Anna pls

  • @suganmithun
    @suganmithun 2 роки тому +1

    Sun bannians thaaaar🍁

  • @rangarajs8176
    @rangarajs8176 2 роки тому +1

    Sir ventilated sheet after market la ella car kum available la iruku sir update podunga sir.....pls.

  • @naveenvlog1509
    @naveenvlog1509 2 роки тому +1

    Old tata saffari review podunga anna

  • @GokulRaj-fo5oi
    @GokulRaj-fo5oi 2 роки тому +2

    அண்ணா எங்களது ஊரில் உங்களின்
    Branch ஒன்று ஆரம்பிக்க வேண்டும்

  • @entertainment6275
    @entertainment6275 2 роки тому +1

    Ford endeavour review eppa varum
    2020 model pannunga beast look car my favourite

  • @sakthishivan7025
    @sakthishivan7025 2 роки тому

    My fav thar 😎black🥳🥳

  • @moniimmanuelvlogs5534
    @moniimmanuelvlogs5534 2 роки тому +1

    Hi uncle old tata sumo review pannuga uncle plz

  • @satishkumarp.r4024
    @satishkumarp.r4024 2 роки тому

    Need review of Toyota Prado and corola altis and camry and land cruiser

  • @rameshn.ramesh1502
    @rameshn.ramesh1502 2 роки тому

    அருமை அண்ணா வாழ்த்துக்கள்

  • @starconstructions591
    @starconstructions591 2 роки тому

    Thar Di 4x4 enkita erukunga sir..athu off road perfomance enum supera eruku 2015 model non sencor.. plains la mileage above 15kmpl

  • @udhayakumarmurugesan495
    @udhayakumarmurugesan495 2 роки тому

    Anna puthu THAR review kodunga

  • @karpagarajamani1790
    @karpagarajamani1790 Рік тому +1

    Anna link kudukalaye .. mithun channel

  • @veeraraghvan2026
    @veeraraghvan2026 2 роки тому

    உண்மை sonaduku நன்றி

  • @p.mbalamurugan9966
    @p.mbalamurugan9966 2 роки тому

    சார் வணக்கம்
    என்ன விலை டீசல் வண்டியா பெட்ரோல் வண்டியா
    என்ன கிலோமீட்டர் கொடுக்கும் வண்டி ரேட்

  • @madhavanm6138
    @madhavanm6138 2 роки тому

    பயங்கரமா இருக்கு அண்ணா..