முத்துராமன் கடைசியாக நடித்த படம் எது ? | Lens Cine Q & A | Epi - 1553

Поділитися
Вставка
  • Опубліковано 23 січ 2025

КОМЕНТАРІ • 15

  • @muthu.v9131
    @muthu.v9131 15 днів тому

    Beautiful anchor gorgeous 🤩 beautiful eyes😊

  • @AravindaLotchanan
    @AravindaLotchanan 15 днів тому +6

    சார், ஒரு வருஷத்துக்கு 25 படம் தான் வெற்றி பெற முடியும். மக்களுக்கு அவ்வளவு தான் நேரமும் காசும் இருக்கு. அது தான் யதார்த்தம். 100 படங்கள் எடுக்கபட்ட இடத்தில் 200 படங்கள் எடுத்து தினித்தால் மக்கள் என்ன செய்ய முடியும்?

  • @thoranamalaiyaan
    @thoranamalaiyaan 15 днів тому +2

    என்னங்க இன்னைக்கு லென்ஸ் நிகழ்ச்சி லேட்டாயிடுச்சு ?
    அதுவா ... குளிர் நேரம்லா ... ... எல்லோரும் கொஞ்சம் லேட்டா ஆபிஸ் வந்தாங்களாம் 😊

  • @thameensirajudeen8193
    @thameensirajudeen8193 15 днів тому

    Welcome back angelin 🎉

  • @AravindaLotchanan
    @AravindaLotchanan 15 днів тому

    6:35 - மட்டகளப்பு மயூரன் - அற்புதமான கேள்வி. இதே மாதிரி கேள்வியை 2 நாள் முன்னாடி கேட்டு இருந்தேன். நோலன் Odyssey படத்தை dec-2026 release என்று சொல்லிவிட்டு ஆரம்பித்து இருக்கிறார். நமது இயக்குனர்கள் அப்படி சொல்லவே மாட்டார்கள். Highly indiscipline inefficient industry is Tamil cinema which rides on glory of very small number of good films, actors, directors

  • @ketheesseevaratnam633
    @ketheesseevaratnam633 15 днів тому

    Muthuraman's last movie is Ayiram Muthankal. He died in an accident in Ayiram Muthangal shooting. His portion was removed from the movie.

  • @ferozahmed3610
    @ferozahmed3610 15 днів тому

    Hearty welcome to our angel 🎉angeline❤❤

  • @babubabu-hq2sm
    @babubabu-hq2sm 15 днів тому

    ஏன் கேள்விக்கு பதில் தந்தமைக்கு நன்றி ஜி

  • @StockmarketNews87
    @StockmarketNews87 15 днів тому

    Try to avoid srilankan PPL questions.. அவங்க கேட்கிற கேள்வி எல்லாம் பார்த்தாவே தெரியல மொக்கையா இருக்கு... இதெல்லாம் படித்து ஏன் பாக்குறவங்க டைம் வேஸ்ட் பண்றீங்க.. கேள்விகளை பில்டர் பண்ணி எடுங்க 😡😡

  • @arjunaj6928
    @arjunaj6928 15 днів тому

    சாட் வித் சித்ரா இந்த வாரம் உண்டா சார்

  • @anandskumar6885
    @anandskumar6885 15 днів тому

    This Anchor is not informed on movie industry. Its தாசரி‌ not தசரி.