Розмір відео: 1280 X 720853 X 480640 X 360
Показувати елементи керування програвачем
Автоматичне відтворення
Автоповтор
உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா!ஜெயித்தெழுந்தாரேஉயிருடன் எழுந்த மீட்பர் இயேசென்சொந்தமானாரே1. கல்லறைத் திறந்திடவேகடும் சேவகர் பயந்திடவேவல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரேவல்லப் பிதாவின் செயலிதுவே2. மரித்தவர் மத்தியிலேஜீவ தேவனைத் தேடுவாரோ?நீதியின் அதிபதி உயிர்த்தெழுந்தாரேநித்திய நம்பிக்கை பெருகிடுதே3. எம்மா ஊர் சீஷர்களின்எல்லா மன இருள் நீக்கின தாலேஎம் மனக் கலக்கங்கள் நீக்கின தாலேஎல்லையில்லாப் பரமானந்தமே4. மரணம் உன் கூர் எங்கே?பாதாளம் உன் ஜெயம் எங்கே?சாவையும் நோவையும் பேயையும் ஜெயித்தார்சபையோரே துதி சாற்றிடுவோம்5. ஆவியால் இன்றும் என்றும்ஆ! எம்மையும் உயிர்ப்பிக்கவேஆவியின் அச்சாரம் எமக்களித்தாரேஅல்லேலூயா துதி சாற்றிடுவோம்6. பரிசுத்த மாகுதலைபயத்தோடென்றும் காத்துக் கொள்வோம்எக்காளம் தொனிக்கையில் மறுரூபமாகஎழும்புவோமே மகிமையிலே
Glory to jesus
Amen 🙏 Praise the Lord 🙏 Hallelujah ❤❤❤
Thanks pastor for the song in your Thrilling voice...
A song of victory and triumph composed by sis sarah Navoroji....we have to sing every day...
We love this song on Easter Sunday especially.
Tomorrow
God bless your ministry .All your songs are blessing to us. Specially in the time of troubles . Lifting us in faith to move forward.🙏
Happy Easter 2020.Let All the Plagues come Down in My Lord Jesus Christ Name...
Wow super anna Sam. Chelladurai song tamil aft church songs christian songs Praise the lord Jesus songs status videos Praise hallelujah
Praise the lord pastor
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿Amen.Praise the Lord Jesus.
Praise God . Nice singing. Beautiful TPM song
Its not tpm song @ present removed from tamil song book because its SIs. saral navaroji song.
*Yes! He has risen from the dead and became a Life giving Spirit so that He might reside in our hearts and transform into His likeness !*
Amen... Hallelujah.... Praise the Lord😍
Amen😍
Thank you so much for your songs.
excelent voice, music
Amen hallelujah victory 🏇
Amen and Amen thank you
Superb!
While I'm hearing this song , nambikkai channel was saw by my parents , during then your son's message was telecasted in that channel😊😌
Wow nice song ..glory to god
Amen. Glory to god
i love very much this song
Happy Easter 2021
❤️❤️❤️❤️❤️❤️❤️
ஆமேன்
ALLELUIA ❤️
Uyirudan ezhundha meatper yesu en sondha maanarae
Superman god
excellent voice - ha ha ha
It's true Jesus Christ is risen
Jesus loves u bro & nice song & voice
Greetings
🎉👍❤️😇🙏
Advance easter
🎉🎉😂🎉😢😮
🤴👸
உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயாஜெயித்தெழுந்தாரேஉயிருடன் எழுந்த மீட்பர் இயேசென்சொந்தமானாரேசரணங்கள்1. கல்லறை திறந்திடவேகடும் சேவகர் பயந்திடவேவல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரேவல்ல பிதாவின் செயலிதுவே - உயிர்2. மரித்தவர் மத்தியிலேஜீவ தேவனைத் தேடுவாரோ?நீதியின் அதிபதி உயிர்த்தெழுந்தாரேநித்திய நம்பிக்கை பெருகிடுதே - உயிர்3. எம்மா ஊர் சீஷர்களின்எல்லா மன இருள் நீக்கினாரேஎம்மனக் கலக்கங்கள் நீங்கினதாலேஎல்லையில்லாப் பரமானந்தமே- உயிர்4. மரணமுன் கூர் எங்கே?பாதாள முன் ஜெய மெங்கே?சாவையும் நோயையும் பேயையும் ஜெயித்தார்சபையோரே துதி சாற்றிடுவோம்- உயிர்5. ஆவியால் இன்றும் என்றும்ஆ எம்மையும் உயிர்ப்பிக்கவேஆவியின் அச்சாரம் எனக்களித்தாரேஅல்லேலுயா துதி சாற்றிடுவோம்- உயிர்6. பரிசுத்தமாகுதலைபயத்தோடென்றும் காத்துக்கொள்வோம்எக்காளம் தொனிக்கையில் மறுரூபமாகஎழும்புவோமே மகிமையிலே- உயிர்
Pls sing, don't read... Pastor
Have respect brother
உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா!
ஜெயித்தெழுந்தாரே
உயிருடன் எழுந்த மீட்பர் இயேசென்
சொந்தமானாரே
1. கல்லறைத் திறந்திடவே
கடும் சேவகர் பயந்திடவே
வல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரே
வல்லப் பிதாவின் செயலிதுவே
2. மரித்தவர் மத்தியிலே
ஜீவ தேவனைத் தேடுவாரோ?
நீதியின் அதிபதி உயிர்த்தெழுந்தாரே
நித்திய நம்பிக்கை பெருகிடுதே
3. எம்மா ஊர் சீஷர்களின்
எல்லா மன இருள் நீக்கின தாலே
எம் மனக் கலக்கங்கள் நீக்கின தாலே
எல்லையில்லாப் பரமானந்தமே
4. மரணம் உன் கூர் எங்கே?
பாதாளம் உன் ஜெயம் எங்கே?
சாவையும் நோவையும் பேயையும் ஜெயித்தார்
சபையோரே துதி சாற்றிடுவோம்
5. ஆவியால் இன்றும் என்றும்
ஆ! எம்மையும் உயிர்ப்பிக்கவே
ஆவியின் அச்சாரம் எமக்களித்தாரே
அல்லேலூயா துதி சாற்றிடுவோம்
6. பரிசுத்த மாகுதலை
பயத்தோடென்றும் காத்துக் கொள்வோம்
எக்காளம் தொனிக்கையில் மறுரூபமாக
எழும்புவோமே மகிமையிலே
Glory to jesus
Amen 🙏 Praise the Lord 🙏 Hallelujah ❤❤❤
Thanks pastor for the song in your Thrilling voice
...
A song of victory and triumph composed by sis sarah Navoroji....we have to sing every day...
We love this song on Easter Sunday especially.
Tomorrow
God bless your ministry .All your songs are blessing to us. Specially in the time of troubles . Lifting us in faith to move forward.🙏
Happy Easter 2020.
Let All the Plagues come Down in My Lord Jesus Christ Name...
Wow super anna Sam. Chelladurai song tamil aft church songs christian songs
Praise the lord
Jesus songs status videos
Praise hallelujah
Praise the lord pastor
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿Amen.Praise the Lord Jesus.
Praise God . Nice singing. Beautiful TPM song
Its not tpm song @ present removed from tamil song book because its SIs. saral navaroji song.
*Yes! He has risen from the dead and became a Life giving Spirit so that He might reside in our hearts and transform into His likeness !*
Amen... Hallelujah.... Praise the Lord😍
Amen😍
Thank you so much for your songs.
excelent voice, music
Amen hallelujah victory 🏇
Amen and Amen thank you
Superb!
While I'm hearing this song , nambikkai channel was saw by my parents , during then your son's message was telecasted in that channel😊😌
Wow nice song ..glory to god
Amen. Glory to god
i love very much this song
Happy Easter 2021
❤️❤️❤️❤️❤️❤️❤️
ஆமேன்
ALLELUIA ❤️
Uyirudan ezhundha meatper yesu en sondha maanarae
Superman god
excellent voice - ha ha ha
It's true Jesus Christ is risen
Jesus loves u bro & nice song & voice
Greetings
🎉👍❤️😇🙏
Advance easter
🎉🎉😂🎉😢😮
🤴👸
உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா
ஜெயித்தெழுந்தாரே
உயிருடன் எழுந்த மீட்பர் இயேசென்
சொந்தமானாரே
சரணங்கள்
1. கல்லறை திறந்திடவே
கடும் சேவகர் பயந்திடவே
வல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரே
வல்ல பிதாவின் செயலிதுவே - உயிர்
2. மரித்தவர் மத்தியிலே
ஜீவ தேவனைத் தேடுவாரோ?
நீதியின் அதிபதி உயிர்த்தெழுந்தாரே
நித்திய நம்பிக்கை பெருகிடுதே - உயிர்
3. எம்மா ஊர் சீஷர்களின்
எல்லா மன இருள் நீக்கினாரே
எம்மனக் கலக்கங்கள் நீங்கினதாலே
எல்லையில்லாப் பரமானந்தமே- உயிர்
4. மரணமுன் கூர் எங்கே?
பாதாள முன் ஜெய மெங்கே?
சாவையும் நோயையும் பேயையும் ஜெயித்தார்
சபையோரே துதி சாற்றிடுவோம்- உயிர்
5. ஆவியால் இன்றும் என்றும்
ஆ எம்மையும் உயிர்ப்பிக்கவே
ஆவியின் அச்சாரம் எனக்களித்தாரே
அல்லேலுயா துதி சாற்றிடுவோம்- உயிர்
6. பரிசுத்தமாகுதலை
பயத்தோடென்றும் காத்துக்கொள்வோம்
எக்காளம் தொனிக்கையில் மறுரூபமாக
எழும்புவோமே மகிமையிலே- உயிர்
Pls sing, don't read... Pastor
Have respect brother
உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா!
ஜெயித்தெழுந்தாரே
உயிருடன் எழுந்த மீட்பர் இயேசென்
சொந்தமானாரே
1. கல்லறைத் திறந்திடவே
கடும் சேவகர் பயந்திடவே
வல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரே
வல்லப் பிதாவின் செயலிதுவே
2. மரித்தவர் மத்தியிலே
ஜீவ தேவனைத் தேடுவாரோ?
நீதியின் அதிபதி உயிர்த்தெழுந்தாரே
நித்திய நம்பிக்கை பெருகிடுதே
3. எம்மா ஊர் சீஷர்களின்
எல்லா மன இருள் நீக்கின தாலே
எம் மனக் கலக்கங்கள் நீக்கின தாலே
எல்லையில்லாப் பரமானந்தமே
4. மரணம் உன் கூர் எங்கே?
பாதாளம் உன் ஜெயம் எங்கே?
சாவையும் நோவையும் பேயையும் ஜெயித்தார்
சபையோரே துதி சாற்றிடுவோம்
5. ஆவியால் இன்றும் என்றும்
ஆ! எம்மையும் உயிர்ப்பிக்கவே
ஆவியின் அச்சாரம் எமக்களித்தாரே
அல்லேலூயா துதி சாற்றிடுவோம்
6. பரிசுத்த மாகுதலை
பயத்தோடென்றும் காத்துக் கொள்வோம்
எக்காளம் தொனிக்கையில் மறுரூபமாக
எழும்புவோமே மகிமையிலே