இந்த Audio எப்படி Leak ஆச்சு ? : Dr Sharmika Saran About Daisy & Suriya Leaked Audio Issue | Tn Bjp

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • Dr Sharmika Explain About her mother daisy and bjp tiruchy suriya controversy audio leaked and goes viral last week.
    Daisy Hospital
    Contact: 9150022861
    #drsharmika #daisysaran #suriyaleakedaudio
    Prince Streaming Now on Hotstar : www.hotstar.co...
    Also, Like and Follow us on:
    Facebook : / vi. .
    Instagram : / avalglitz
    UA-cam : bit.ly/avalglitz
    Website : www.avalglitz....
    AvalGlitz​, a venture of IndiaGlitz​, will be a channel exclusively covering topics related to women​ of all ages. A wide array of topics and conversations around career, motivation, health, family, parenting, science, recipes, personal care, culture and more. First-hand guides from industry experts & women leaders in fields of management, technology, entertainment, politics, and others.In the era of MeToo and Equality, we strongly believe a channel of this nature is most needed. We're always looking forward to your feedback and suggestions. Please write to us at aval@indiaglitz.com.
    AvalGlitz - Just for Thamazhichis ❤
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz ▶ bit.ly/igtamil​
    News Glitz ▶ bit.ly/newsglitz​
    Aval Glitz ▶bit.ly/avalglitz
    AanmeegaGlitz ▶ bit.ly/3dFZerl

КОМЕНТАРІ • 255

  • @c.jaganathanc.chandrasekar2082
    @c.jaganathanc.chandrasekar2082 Рік тому +186

    தயவு செய்து உங்கள் அம்மாவிடம் சொல்லுங்கள் பிஜேபி கட்சியில் இருந்து கொண்டு மரியாதையை கெடுத்து கொள்ள வேண்டாம் மருத்துவ தொழில் மிகவும் மரியாதைக்குரிய தொழில்

  • @kulandaivelselvaraj7631
    @kulandaivelselvaraj7631 Рік тому +81

    அரசியல் இருந்து வெளியே வாருங்கள். மருத்துவ சேவையை தொடருங்கள்.

  • @paulvasanthkumar6319
    @paulvasanthkumar6319 Рік тому +11

    What a diplomatic daughter...
    Mam... Pl move one step forward & ask her get rid of this dirty politics...

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 Рік тому +30

    உங்க தாயாரா அவங்க 😷😷. அந்த ரவுடியும் உங்க அம்மையாரும் ஒருத்தரை ஒருத்தர் கழுவி ஊத்திக்கிட்டாங்க 🙄🙄.ஊரே வேடிக்கை பார்த்தது 😌😌

  • @johnrajendranrajamani6182
    @johnrajendranrajamani6182 Рік тому +20

    அம்மாவை அரசியலை விட்டு வெளிவரச் சொல்லும்மா. அப்பாவுடன் இருந்தா இந்த நிலை ஏற்பட்டிருக்குமா? ஒரு டாக்டருக்கு அரசியல் தேவையில்லை.

  • @raviviji1676
    @raviviji1676 Рік тому +48

    எதற்காக கட்சி உங்கள் மருத்துவ சேவையில் கிடைக்காத. மன. அமைதி கட்சி யில் எப்படி கிடைக்கும்.. உங்களுக்கு கடவுள் அருளிய வேலை சேவை..அதனை தொடர்ந்து நடக்கட்டும்.

  • @ifrinnazeeth8440
    @ifrinnazeeth8440 Рік тому +76

    Doctor is respectful profession don't involve politics 😔profession is different politics is totally different

  • @samaruldhas
    @samaruldhas Рік тому +34

    இவ்வளவு புகழ் பெற்ற டாக்டரின் குடும்பமே கே வலமாயிற்று.
    எங்க அம்மா மிகுந்த இறை பற்றாளர் என்றெல்லாம் கூறுவீர்களே!சாத்தான் புகுந்து விளையாடிட்டானே.

  • @pedwinselvaraj7908
    @pedwinselvaraj7908 Рік тому +7

    இப்படி காம்ப்ரமைஸ் பண்ணி அரசியலில் இருக்க வேண்டிய அவசியமில்லை.

  • @rangarajanpalanisamy4998
    @rangarajanpalanisamy4998 Рік тому +43

    நீயாவது உங்க. அம்மாவுக்கு புத்திமதி சொல்லும்மா!

  • @rubinarani6121
    @rubinarani6121 Рік тому +51

    Shame on daisy mam.Is this necessary for her.Money makes many things. She need not get downso much for such a cheap person.Really shameful

    • @NawazKhan-cs1gb
      @NawazKhan-cs1gb Рік тому

      Fact...

    • @mageshbabuethiraj2496
      @mageshbabuethiraj2496 Рік тому

      Amma ku theriyama poi mattigittanga pola iruku.. Iam damn sure amma will resign in few days and live her rest of life for her doctor professional

  • @jpr4963
    @jpr4963 Рік тому +130

    அம்மாவுக்கு எதுக்குடா அரசியல்?. ஒதுங்கி இருந்தால் நல்லது தாயே..
    மருத்துவ சேவையில் கவனம் செலுத்துங்கள்.

    • @mathumathu2310
      @mathumathu2310 Рік тому +1

      cinema la irukiravanga thaan arasial la vara venum avanga mattum romba yokiyam

    • @nandagopi179
      @nandagopi179 Рік тому +1

      அரசியல் தவறா தெரியலை..... இவ்ளோ படிச்சுட்டு இவன்க கூட வந்தது தான் தப்பு.....

    • @mithuslifestyle5938
      @mithuslifestyle5938 Рік тому

      @@mathumathu2310 avanga cinema la irukuravanga dhan vranum sollave illaya

    • @krishnaveniveerapandi1997
      @krishnaveniveerapandi1997 Рік тому

      Su

    • @jpr4963
      @jpr4963 Рік тому

      @@krishnaveniveerapandi1997???

  • @jayakumarj5676
    @jayakumarj5676 Рік тому +19

    அவனை கட்சியிலிருந்து நீக்காத போது உங்க அம்மா இந்த பதவி வேண்டாம் என்று சொல்லி இருக்கலாம் இன்னும் மரியாதை கிடைத்திருக்கும் அப்ப உங்க அம்மாவுக்கு பதவி ஆசையா???

  • @SuREsH_70
    @SuREsH_70 Рік тому +9

    சேரக்கூடாத இடத்தில் சேர்ந்து விட்டீர்கள்...
    😭

  • @k.v.22-61
    @k.v.22-61 Рік тому +37

    கைகள் பணம் பதவி ஆசைகளால் கட்டப் பட்டுள்ளது.

  • @user-yd9xp4zp2x
    @user-yd9xp4zp2x Рік тому +10

    இப்படி பூசி முழுவதற்கு நாக்க புடுங்கிட்டு சாகலாம் பெண்ணியம் வளர்த்த இந்த சமூக நீதி மண்ணில் பெண்களாகிய நீங்களே அடிமை சாசனம் எழுதிக் கொள்ளும் பொழுது யாரால் என்ன செய்ய முடியும் இந்த வெட்கங்கெட்ட பொழப்பு உங்க அம்மாவுக்கு தேவையே இல்லை .....சமூக நீதி மண்ணில் பெண்ணை இழிவாக பேசும் ஒவ்வொரு மனிதனும் தலை குனிய வேண்டும் அதை விட்டு அவர் என் சகோதரர் என்று சொல்லும் அளவுக்கு சகோதர பாசம் இவ்வளவு அசிங்கப்படுத்தி விட்டீர்கள் ....

  • @kalirajcr1865
    @kalirajcr1865 Рік тому +2

    You are respectful person. Do not support your Mom in Politics. She will spoil your name .

  • @jayakumariammu843
    @jayakumariammu843 Рік тому +80

    பணத்திற்கு ஆசைப்பட்டால் இப்படி கேவலப்பட்டு போகணும்

  • @manjulaarunachalam6905
    @manjulaarunachalam6905 Рік тому +37

    Something is money only. No second thought...

  • @monikam3909
    @monikam3909 Рік тому +5

    Namma life la evvolo Nala visiyam pannalum namma la Vara Oru chinna thavarana visiyam nallathu panatha athaium kannuku theriyama panivitum.unga Amma vidios all good but itha news .....sariya adithuka mutila mam

  • @leo21976
    @leo21976 Рік тому +2

    Unga amma bakery dealing superrr.....

  • @chandrabose2
    @chandrabose2 Рік тому +43

    நல்ல நாடகம் நடத்தி இந்த கட்சி மில் தொடர் வெட்கம் இல்லையா?

  • @tvelmuruganthillainayagam3169
    @tvelmuruganthillainayagam3169 Рік тому +50

    இப்படி மானங்கெட்ட அரசியல் தேவையா ?

  • @c.jaganathanc.chandrasekar2082
    @c.jaganathanc.chandrasekar2082 Рік тому +33

    நீங்கள் சொல்வது மிகவும் கேவலமாக உள்ளது இவ்வளவு அசிங்கபடுத்தியும் உங்கள் அம்மா ஏன் பிஜேபி கட்சியில் இருக்க வேண்டும்

    • @gokulsk6971
      @gokulsk6971 Рік тому +2

      Yo oru thani nabar solrathukkum katchikkum ennaya sambatham

    • @c.jaganathanc.chandrasekar2082
      @c.jaganathanc.chandrasekar2082 Рік тому

      @@gokulsk6971 சசிகலா புஷ்பா மீது பால கணபதி என்ற காம கொடூரன் பொதுவெளியில் மிகவும் ஆபாசமாக நடந்து கொண்டான் அண்ணாமலை அவருக்கு கட்சியில் புதிய பொறுப்பு வழங்கினார் அதுமட்டுமின்றி திருச்சி சூர்யா பேசியதில் ஒருவருடன் படுத்து தான் கட்சியில் பொறுப்பு வாங்கியதாக கூறினார் இதெல்லாம் தனிநபர் சார்ந்த பிரச்சினையா???? அறிவு கெட்ட முண்டமே

  • @narayanamurthyv7936
    @narayanamurthyv7936 Рік тому +47

    இது ஒரு கேடுகெட்ட அரசியல் இப்படிப்பட்ட அரசியல் தேவையில்லை

  • @vennilanatarajan9796
    @vennilanatarajan9796 Рік тому +7

    It is an unwanted pain in your path of life ..இதுவும்.கடந்து போகும்

  • @judesundaram9091
    @judesundaram9091 Рік тому +17

    Money Money money

  • @user-yd9xp4zp2x
    @user-yd9xp4zp2x Рік тому +9

    எங்க குடும்பத்தை அவங்க அசிங்கமா பேசுறதும் அவங்க குடும்பத்தை கேவலமா பேசுறது எங்களுக்குள்ள சகஜம் இதெல்லாம் ஒரு பொழப்பு உதிர்த்தாச்சு

  • @noorjahanhasan7051
    @noorjahanhasan7051 Рік тому +11

    Oru seat kaga unga mariyathaya nengale keduthukringa.

    • @thilagavathy9639
      @thilagavathy9639 Рік тому

      இதுவரை எந்த அரசியல் கட்சியிலும் இப்படி ஒரு சம்பவம் நடந்ததே இல்லை
      ஒருத்தராமீது ஒருத்தர் பொறாமையுடன் இருப்பார்கள்
      தலைமையிடம் போட்டு கொடுத்து பதவிக்கு வேட்டு வைப்பார்கள்
      குண்டர்களை வைத்து வஞ்சம் துர்த்துக்கொள்விர்கள்
      இப்படித்தான் அரசியலில் நடக்கும் ஆனால் இந்த ஒரே சின்ன காரணத்திற்க்காக
      இவ்வளவு ஆபாசமான பேச்சா பதவி இன்றிருக்கும் நாளை போகும் ஆனால் பழகிய மனிதர்கள்?உனக்கு பிடிக்காவிடாடில் அவரிடம் பைசுவதை நிறுத்தியிருக்கலாம் இப்ப ஒரு பேர் அதுவும் வயதில் மூத்தவர் என்றும் பார்க்காமல் ஆபாச அர்ச்சனைகள் அப்பப்பா? இதனால் அவருக்கு புகழ் கிடைத்ததா?
      அல்லது நல்ல பையன் என்று சொல்வார்களா?,வாழ்க்கையில் ஒரு கரும்புள்ளி

  • @nisreennisreen9846
    @nisreennisreen9846 Рік тому +23

    Ugga mela mariyathai pochi kasukaha epdilama

  • @Reality30000
    @Reality30000 Рік тому +6

    I DONT UNDERSTAND .. NOT SURE ..BUT RECENT TIMES THIS DOCTOR WAS SO TRENDING... I WAS WONDERONG HOW AND WHY... NOW I SEE THERE WAS A POLITICAL INFLUENCE BEHIND AND SOME PUSH....
    I DONT FEEL FOR A SIDDHA DOCTOR POLITICAL IS ESSENTIAL..
    I CAN SEE OVERALL ITS MONEY ...
    LET US NOT MIX MEDICAL N POLITICS..
    I DKNT KNE WHO IS GOOD BAD.. BUT SUDDEN TRENDING WAS FISHY... POLITICS IS A GAME. SO BETTER TO STAY AWAY N CONTINUE SERVICE IN MEDICAL.

  • @shankarprr329
    @shankarprr329 Рік тому +19

    சகோதரி தயவு செய்து உங்களுக்கு அரசியல் தெரியவில்லை விலகி தொழிலை பாருங்கள் என்னதான் மூடி மறைத்து பேசினாலும் எங்களுக்கே அவமானமாக உள்ளது உங்களுக்கு இல்லையா யோசித்து முடிவு எடுங்கள்

  • @raniprem3787
    @raniprem3787 Рік тому +9

    They are all shamelessly people. Children have the duty to correct the parents

  • @karuppukavithaigal8485
    @karuppukavithaigal8485 Рік тому +6

    Unga health advise superb neenga avanga ponna

  • @rathinampoochi4153
    @rathinampoochi4153 Рік тому +10

    I think mam should come out that party, its not at all fit for her

  • @dangerzone7251
    @dangerzone7251 Рік тому +11

    தொலைபேசி மாவீரன் "திருச்சி சூர்யா வாழ்க" 🤣

  • @nithyahari3462
    @nithyahari3462 Рік тому +9

    Sharmika likes media attention

  • @RaviChandran-xm5gn
    @RaviChandran-xm5gn Рік тому +2

    Super mammy.super Mahal.good family.same.

  • @yuvanthomas6343
    @yuvanthomas6343 Рік тому +4

    Madam...உங்க அம்மா அவர் (சூர்யா சிவா )சொன்னத பற்றி பொது வெளியில் நிராகரிக்க வில்லையே.. அவர் சொன்னது இப்போது பொய்யில்லையே....

  • @rekhaloganathan1703
    @rekhaloganathan1703 Рік тому +7

    Ama ama eppadi manam kettu poitan anga irukanuma.

  • @swamydossjohn3171
    @swamydossjohn3171 Рік тому +6

    Your family is good God fearing and honest.why you are interested in politics.Now a days political is not fair that'all

  • @savi9051
    @savi9051 Рік тому +20

    அம்மா மனமுதிர்ச்சி மிக்கவர்.வாழ்த்துக்கள் 😍😘😘😍😘

  • @NawazKhan-cs1gb
    @NawazKhan-cs1gb Рік тому +5

    After hearing this much ,Party is not taking strict action .Then why your mother sticking on to that party .Is it for future position given by the party.Then it is shamless act .Money and position closes everyone eyes including your mother ,

    • @deiuruttu
      @deiuruttu Рік тому

      Hope you get involved in politics or start your own politics instead of siiting and commenting

  • @swweeety
    @swweeety Рік тому +7

    Sirichte pesurathu epudine therilama

  • @antonyraj6740
    @antonyraj6740 Рік тому +7

    புலி வாலை புடிச்சாச்சு அதை விடவும் முடியாது பிடிக்கவும் முடியாது

  • @vanitharajasekaran2759
    @vanitharajasekaran2759 Рік тому +5

    போயும் போயும் அந்த கட்சியில் போய் அசிங்கப்படனுமா. எதுக்கு இந்த பொழப்பு. உங்க அம்மா மேல ரொம்ப மரியாதை இருந்தது. அரசியலில் தான் சேவை செய்யணும்னு அவசியம் இல்லை. மிக கேவலமான ஒரு உரையாடல்.

  • @a.manikannanauditor7944
    @a.manikannanauditor7944 Рік тому +4

    Mother with them? They are good at speaking...

  • @sfathimanazeem9051
    @sfathimanazeem9051 Рік тому +15

    Aga mithathula yella sakadaium onnuthan,eni mel UN video pakuratha idea ella

  • @edwinaf
    @edwinaf Рік тому +3

    Quit BJP - RSS live with dignity. Your mother has lost all her respect she earned. Only one thing she can do Quit BJP.

  • @abimani8999
    @abimani8999 Рік тому +4

    Nengalam ethuku doctor ku padichitu katchi la poi senthukitu ena pudungurenga???? Kaasu pathalaya?

    • @deiuruttu
      @deiuruttu Рік тому

      Ne comment potu ena pidunguna?

  • @26011979able
    @26011979able Рік тому +4

    உங்கள் மருத்துவமனை விளம்பரத்திற்காக பேசுறீங்க

  • @thompsoncedrick8313
    @thompsoncedrick8313 Рік тому +7

    Well said Dr.

  • @ramyaa7832
    @ramyaa7832 Рік тому +5

    Don't worried mam...........past is past.......... eadhuvum kadandhu pogum.......

  • @sobhanamt
    @sobhanamt Рік тому +3

    Onka Amma ithukku pathil lodge ku direct aa polam. Hhaa

    • @deiuruttu
      @deiuruttu Рік тому

      Yen un veetula ne anupchiya ? Un amma va lodge ku

  • @shanthi8715
    @shanthi8715 Рік тому +4

    மருத்துவருக்கு எதற்கு அரசியல்

  • @Rais409
    @Rais409 Рік тому +2

    Daisy Hospital name will fall if they don't come out from politics.

  • @dhanamlakshmi8800
    @dhanamlakshmi8800 Рік тому +4

    Doctor ah irundhutu thaniyavae peoples kku service pannalam,

  • @Dhanuskvijay
    @Dhanuskvijay Рік тому +1

    Unga lips kitta eruka rendu mole cute ha azhaga eruku Dr. ❤️❤️❤️❤️❤️💞💞💞💞💞☺️☺️☺️☺️☺️

  • @lionalrayen9062
    @lionalrayen9062 Рік тому +10

    எப்படி உங்களால் BJPல் பயணிக்க முடிகிறது?
    ஏன் அவர்களோடு இணைந்தீர்கள்?

  • @shamsham5140
    @shamsham5140 Рік тому +3

    Ivala yenaku theriyum sharmika tuition la onna padichom

  • @maheshvadivelan5197
    @maheshvadivelan5197 Рік тому +2

    பாஜகா கட்சியில் தங்கள் சேர்ந்து விட வேண்டாம் என்று தயவு செய்து கேட்டுக் கொள்கிறேன்.

  • @muralibalavdk6727
    @muralibalavdk6727 Рік тому +40

    அதிக பட்சம் ஒரு MLA சீட் கிடைக்கும் அதுக்காக அந்த கட்சியில தொடரனுமா?

  • @jegandhas8584
    @jegandhas8584 Рік тому +2

    நீ உருட்டுமா உன் நல்ல மனசுக்கு நீ தான் மா ஜெய்ப்ப

  • @emayawisdom1446
    @emayawisdom1446 Рік тому +1

    Doctor you please don't involve in this
    Let your mother face everything

  • @laxmankandasamy9877
    @laxmankandasamy9877 Рік тому +5

    For can do anything both the guys

  • @tamizhantamizhan6196
    @tamizhantamizhan6196 Рік тому +13

    Appuram yen ma unga amma thambi madiri nu soldranga...romba kevalam...ellam kasukagathan...,👎👎

  • @bethesdahospitalbethesda4133
    @bethesdahospitalbethesda4133 Рік тому +3

    Enna madam ippom aachu....

  • @rathinampoochi4153
    @rathinampoochi4153 Рік тому +4

    Sorry Sis

  • @rathinampoochi4153
    @rathinampoochi4153 Рік тому +18

    Sos don't worry, we are with you, TN people are behind you. Madam should have been fighted for her right, it should not be accepted at all

    • @raniprem3787
      @raniprem3787 Рік тому +6

      Chummy don't support that lady.

    • @jesuslovesyou4470
      @jesuslovesyou4470 Рік тому +2

      Jesus Christ loves you so much pray to Jesus Christ surely Jesus Christ will answer for your prayers and change your tears into joy and happiness believe Jesus Christ, Jesus Christ wants to come in your heart to clean your heart with his holy and precious blood and stay in your heart to give you lots of joy, happiness and peace in your life believe and allow Jesus Christ in your heart also repent Jesus Christ is coming soon come to Jesus Christ he will cover and protect you with his wings Jesus Christ is good for all taste and see Jesus Christ is good Jesus Christ is ready to help you in any situation you have believe Jesus Christ, once my brother was affected by blood cancer after prayers now he was saved by God's grace and now he was healthy and active so you also should pray to Jesus Christ he will hear your prayers and answer also surely heal you if you believe him Jesus Christ loves you so much believe Jesus Christ

    • @deviram5928
      @deviram5928 Рік тому

      Lovely speaking devil

  • @prasanna888
    @prasanna888 Рік тому +1

    Are You & Your Mother MBBS studied Doctors ??

  • @hariekrishnakumarkanagaraj8472

    Amma ku soodu sorranai irunthaal katchiyai vittu vilaka sollunga Sharmika. Katchi oru sakadai itha naal unga respect um keduthu. UA-cam open Pannu nalae antha audio than varuthu neenga atha kekulinu sollarathu poi

  • @delmanatarajan868
    @delmanatarajan868 Рік тому +4

    உங்க அம்மாவும் தான் சில விஷயங்கள் அசிங்கமாக பேசி இருக்கிறார்கள்

  • @pandiarajanpandiarajan5740
    @pandiarajanpandiarajan5740 Рік тому

    Oru vishayam vanumna adjust panni pogalam vanamnu mudivedutha atha pathi nanaikava koodathu maranthuranum

  • @Mohamed_Faizal
    @Mohamed_Faizal Рік тому +4

    Neenga gummunu irukinga But unga amma andha katchi ah vitu veliye pona Unga Rendu perukumeh nalla peru Irukum

  • @onlyone9125
    @onlyone9125 Рік тому +4

    ஒரே கட்சில இருக்காங்க நினைக்கிறேன் 😜

  • @pauldavid7693
    @pauldavid7693 Рік тому

    சேர்க்கை சரியில்லை பெண் மருத்துவர்களே.....

  • @mydeen.s6001
    @mydeen.s6001 Рік тому +5

    Ungal amma irukkum katchithan kedukettathu

  • @kandasamy56789
    @kandasamy56789 7 місяців тому

    Her story is a Non Stop - Christian mission.. ( She is a Purely Christian Silent BOMB, also Her Full Family Members..) So be careful

  • @Brmpn
    @Brmpn Рік тому +2

    Why does she wants to be in political. God doesn't like that. Tell her to get out from that..

  • @kandasamy56789
    @kandasamy56789 7 місяців тому

    DAISY - Really she was a Beautician... Not A Doctor. Many people in Tiruppur Know her - Because of A Problem in her Beauty parlour. She ran out of that place & Started a Parlor in Coimbatore, Then modified to an alternative Treatment clinic by Supportive Trained Alternative Practitioners, But she was Not a Trained Alternative Practitioner Really, And Also she was not even Studied for Medicine.. She is purely a Christian, Can talk & Cover Kind heart People by her Speech, So she was paid by Christian missionary, By all these And with her One of Husband who's name is Saran.R, He also not an Real Doctor in any form (Allopathy or Alternative), She is a clever lady Not Exposed anywhere she is a Doctor, But will Talk in Media/ Tv for her Hospital, So Many people Misunderstood her as a Main & Great Doctor - By that she became Famous in Media & Her alternative Hospital Grows In many Places as Branches..

  • @sfathimanazeem9051
    @sfathimanazeem9051 Рік тому +5

    Arasiyala ethellum sagasamapa,

  • @shanthi6415
    @shanthi6415 Рік тому +4

    அம்மாடி இதெல்லாம் உனக்கு வேணாமே ப்ளீஸ்

  • @balajibala9301
    @balajibala9301 Рік тому

    Mam super speech keep going god is with us..............

  • @lydiasampath2061
    @lydiasampath2061 Рік тому +15

    I thought your mother was a Christian, BJP is against all of us. How she will answer to God, going & attaching herself with such people?

    • @gilbert6147
      @gilbert6147 Рік тому +4

      Reminds me of judas's kiss..

    • @sfathimanazeem9051
      @sfathimanazeem9051 Рік тому

      Serupala adicha mathiri nalla keluma ,manamketavankaluku aptiyavathu rosam varuthannu porpom,periya nannul mathri video podura yepadi sapdanum,yepadi kulikanum,yepadi kundi kaluvanumnu,yenna yellarum adam yeval kalathula erunthu eppothan entha ullakathuku vanthuetukom,nee over scene podumpithey ninaichen .....

    • @vasanthkumar1132
      @vasanthkumar1132 Рік тому +1

      Comments போட்டவங்க எல்லாம் தயவுசெய்து நல்லா புரிஞ்சுக்கோங்க. சாதாரண ஆட்கள் கிடையாது இந்த BJB சங்கி கள். என்னுடைய அனுமானப்படி இந்தம்மா பணத்துக்காகவோ பதவிக்காகவோ பிஜேபியில் சேர்ந்திருக்க மாட்டாங்க. She is an innocent அப்படிங்கிறது உலகறிந்த உண்மை. இப்படிப்பட்ட நபர்களை ஏதோ ஒரு சிக்கலில் மாட்ட வச்சிட்டு விளையாட்டு விளையாடுராங்க இந்த சங்கககூட்டம்.சிங்கக்குட்டி. பார்த்தா அவங்க well settled family ஆ இருக்காங்க. பதவி ஆசை படுரவங்க மாதிரியும் தெரியல. இவங்க கிறிஸ்டியனா இருக்கிறதினால அவங்களை அசிங்கப்படுத்தி அழ
      வச்சுப்பார்கிறதில தனி இன்பங்காண்பாங்க. அந்தம்மா நினைத்தாலும் அங்கேயிருந்து வெளிவரமுடியாதபடிக்கு ஏதோ ஒரு சிக்கலில் மாட்டிவச்சிருப்பாங்க. இவ்வளவு கேவலமா அநாகரிகமான பேசுபவன் தலை நிமிர்ந்து நடக்கான். மன்னிப்பே கேட்கல. இதை தட்டிக்கேட்க ஒருத்தர் கூட இந்த சங்கி கூட்டத்தில் இல்லையே.

    • @chintuz1002
      @chintuz1002 Рік тому

      vellore ibrahmim maari sila lusunga iruka dhan seiyum

  • @strawberryfruit9974
    @strawberryfruit9974 Рік тому +1

    Seri illave illa mam....romba kevalama pesi irukaa...unga amma ivlo calm aa iruka theva illannu nenaikre....enga edhuku pesanumo adhuku pesiye aaganum

  • @helpinghands2703
    @helpinghands2703 Рік тому +3

    கண்டிக்க தைரியம் இல்லாத குடும்பம்

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 Рік тому +3

    ஹோமியோபதி டாக்டர்னே சொல்லுங்கள்

  • @letstellthetruthoutloud8451
    @letstellthetruthoutloud8451 Рік тому +1

    Nice smile

  • @Lifeofmeenuu
    @Lifeofmeenuu Рік тому +3

    After hearing all nasty words her mom is speaking that he is my brother nu. Stand on one point.. If it really hurts then you ppl should have made to take action but now both are sitting next to each other and saying brother and sister story..

  • @SuseelaBose
    @SuseelaBose Рік тому

    Mam pls...arasiyal vendame

  • @differentquality2110
    @differentquality2110 Рік тому

    இதுவும் கடந்து போகும். 🙏🏻

  • @priyaramesh6095
    @priyaramesh6095 Рік тому +1

    Sharmi please suthi podunga porama pidichavanga kannu ellam pattudichi. Stay strong.

  • @YouTubeisZionistTool
    @YouTubeisZionistTool Рік тому

    ella katchiyum keduketta katchi than.. aana.. Paliyal Jalsa katchi veral level

  • @aaravthemessi1102
    @aaravthemessi1102 Рік тому +2

    Daisy Madam come out of dirty Politics

  • @commonmank
    @commonmank Рік тому +1

    Badwords strictnu sonninga ippidi pesitira

  • @Dhanuskvijay
    @Dhanuskvijay Рік тому +6

    Yenaku ungala pudikala Dr. yen ????? 😡

  • @tribrothers6633
    @tribrothers6633 Рік тому +2

    O my god. Bjp aalunhala medam. Unga video romba pudikkum. Ippa enna soldrathunnu therila,,,

  • @Stanleysahayam
    @Stanleysahayam Рік тому +5

    அடத் தூ....

  • @bhuvanabhuvi7824
    @bhuvanabhuvi7824 Рік тому +2

    Enakum ungala rmpa pudikum unga videos ellam papan intha issue ku aprm unga channel yea unsubscribe panitan. Sakadai la irangi sandai poda venam vitu thali nindrukalamea antha issues ku aprm panaliyea unga mummy.,nalla samlikurenga

  • @BuddhArul7
    @BuddhArul7 Рік тому

    Daisy charan panna motha praarthanai palan maari indha pen milirgiraazhl. Vazhga.! 🌸🙏🏻⭐