இங்கு உள்ள எந்த அரசியல் கட்சிகளும் மக்களுக்கு சேவை செய்ய வரவில்லை அவர் அவர் சம்பாதித்து சேமித்து பல தலைமுறை சேர்த்து வைக்கவேண்டும் அதுதான் அவர்களது வேலை, மக்களுக்கு சேவை செய்யும் எண்ணம் கொண்ட தலைவர்கள் என்று காமராஜர் கக்கன் போன்றோர் தோற்கடிக்க படார்களோ அன்றே எல்லாம் முடிந்துவிட்டது, தேர்தல் நேரத்தில் பணம் கொடுத்தால் ஓட்டு கிடைத்துவிடும் என்ற எண்ணம் அரசியல் வாதிகளுக்கு வந்துவிட்டது
சாதி மத வேறுபாடின்றி அனைத்து மக்களுக்கும் ஏற்ற அரசாக செயல் பட வாழ்த்துக்கள் 🎉... மக்களை ஒற்றுமையை சீர்சீர்கூழைக்கும் செயலில் யார் ஈடுபட்டாலும் அவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்கும்... அரசாக செயல் பட வாழ்த்துக்கள் 🎉
துணை முதல் அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலினின் அவர்கள் சந்திக்க போகும் சவால்கள் முக்கியமா மீடியா. ..... !.அதை சமாளித்து விட்டாலே பாக்கி எல்லாம் சாதார்ணம் .!
வெறும் பேச்சாற்றலால் மட்டுமே அவர் வாக்கு வங்கியை உயர்த்தி கொள்ளவில்லை தம்பி பணம் துட்டு மணி மணி மணி மணி மணி இதுதான் மக்களிடம் சென்றடைந்தது அதனால் தான் ஓட்டு வங்கி உயர்ந்தது துட்டு இல்லன்னா ஓட்டு வங்கி உயர்ந்து இருக்காது ஏன் காமராஜர் அறிஞர் அண்ணா ஜெயலலிதா அம்மா எம்ஜிஆர் ஐயா இவங்க எல்லாம் அரசியல் நடத்தவில்லையா நன்றாக ஏன் உதயநிதிக்கு கொடுக்க வேண்டும் மூத்த அரசியல் தலைவர்களுக்கு கொடுக்க வேண்டியதுதானே துணை முதல்வர் பதவியை அவர்களுக்கு கொடுத்திருந்தால் திமுக உறுதியாக இருந்திருக்கா தா இவரிடம் போனதனால் மட்டுமே உறுதியாக இருக்குமா கட்சி இதுதான் வாரிசு அரசியல்
அப்பாவுடைய விக்கை காப்பாத்த வந்த துணை முதலமைச்சர்
😂😂😂
இங்கு உள்ள எந்த அரசியல் கட்சிகளும் மக்களுக்கு சேவை செய்ய வரவில்லை அவர் அவர் சம்பாதித்து சேமித்து பல தலைமுறை சேர்த்து வைக்கவேண்டும் அதுதான் அவர்களது வேலை, மக்களுக்கு சேவை செய்யும் எண்ணம் கொண்ட தலைவர்கள் என்று காமராஜர் கக்கன் போன்றோர் தோற்கடிக்க படார்களோ அன்றே எல்லாம் முடிந்துவிட்டது, தேர்தல் நேரத்தில் பணம் கொடுத்தால் ஓட்டு கிடைத்துவிடும் என்ற எண்ணம் அரசியல் வாதிகளுக்கு வந்துவிட்டது
Valtukal udai anna ❤🎉
மக்கள் இதை ரசிக்க வில்லை. இப்படியே போனால் பாஜக வளர்வதை யாரும் தடுக்க முடியாது. இளம் வாக்காளர்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்.
Perfect statement 👍
2026 waiting for vijay
உதயநிதி ஸ்டாலின் வாழ்க
நான் நினைச்சா அந்த பதிலை நீங்க சொல்லிவிட்டீர்கள் நன்றி
God bless you udhay sir
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் க்கு வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤
First comment vazhthukkal UDHAYANITHI STALIN. Ungal pani menmelum thodara vendum sirappaga..
Challenges to maintain nivedha pethuraj
இந்த கோமாழிகள் முன்பு அதிகாரிகள் கை கட்டி நிற்க வேண்டிய கட்டாயம்
Family DMK
உதய நிதி ஸ்டாலின் அண்ணா வாழ்த்துக்கள்.. மக்கள் நலன் குறித்து அரசியல் நகர்வு இருக்க வேண்டும்..!😊❤
இன்னுர்களை நீர்த்து வாங்கிய சுதந்திரம் இப்போ சூப்பர்,, நாடு முன்னேறுநாள் சரி
I think senier person's all got Brief suit case.. Money money
சாதி மத வேறுபாடின்றி அனைத்து மக்களுக்கும் ஏற்ற அரசாக செயல் பட வாழ்த்துக்கள் 🎉... மக்களை ஒற்றுமையை சீர்சீர்கூழைக்கும் செயலில் யார் ஈடுபட்டாலும் அவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்கும்... அரசாக செயல் பட வாழ்த்துக்கள் 🎉
அந்த நம்பர் ஒன் தலைவர் தளபதி விஜய் மட்டும் தான் ❤❤️🔥❤️💛❤️
2026 TVK Thalapathy veriyan Nagarajan
துணை முதல் அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலினின் அவர்கள் சந்திக்க போகும் சவால்கள் முக்கியமா மீடியா. ..... !.அதை சமாளித்து விட்டாலே பாக்கி எல்லாம் சாதார்ணம் .!
Cuddalore district Neyveli .virdachalam.panruti 3 place DMK will loss in issues of nlc iti apprentice two minister mr.mrk and
சாதாரண விஷயம் தான் . கட்சி பொறுப்பு முழுமையாக உதயநிதி ஸ்டாலினிடம் தான்
அண்ணாமலை எங்கே காணோம்...ஒரு வேளை இருக்குமோ....திமுக பாஜாக ❤❤😂😂😂
படிக்க சென்று இருக்கார்
செந்தில் பாலாஜி நிச்சயம் சவாலாக இருப்பார் உதயநிதிக்கு😮ஏதோ ரகசியம் இருக்குது... அண்ணாமலை சதுரங்க ஆட்டமா என்பது 2026 தேர்தலுக்கு முன்பா பிறகான்னு பொருத்து வேடிக்கை பார்ப்போம்😊
TVK
Hi
All the best 🎉
சவால் என்ன தெரியுமா? என்ன buildup பண்றீங்க
என்ன சவால்கள் ஆட்டையபேடத்தான அதுஇசியநடக்கும்
Mudalla Balaji 10rupee vangradha niruttanum
மு க ஸ்டாலின் வந்து நாடு நாசமா போயிருச்சு இதுல அவங்க புள்ள வர வந்தா தமிழ்நாடு இன்னும் படு கேவலமா போயிடும்
இது என்ன பிரமாதம் நடிகை அவர்களுக்கு நல்ல சலுகை
Vera enna 9thara, hansika, Nivetha piththu 😂
Ithellaam oru pilaippadaaa , Poi vera velai paaru
Savalkal ontrum ellai,eppothumpol Kalla pettiyai thorakkavendiyaduthan,nalla business
First sambo senthil kandu pidika sollunga
ஸ்டாலின் பிரதமர் ஆக போகிறார் இனிதான் ஆரம்பம் இந்திய கூட்டணியின் .......
Joke 🤣🤣🤣
Vest
Thupu iruka
தந்தைக்கு உதவியாக இருந்து செயல்படப் போகிறார், இதில் என்ன சவால் இருக்கிறது ?.
உண்மையிலே கடுமையான உழைப்பாளி ஒரு லாரி முழுவதும் ஒருவரே சரக்கை ஏற்றி விடுவார் என்றால் பாருங்களேன்
வெறும் பேச்சாற்றலால் மட்டுமே அவர் வாக்கு வங்கியை உயர்த்தி கொள்ளவில்லை தம்பி பணம் துட்டு மணி மணி மணி மணி மணி இதுதான் மக்களிடம் சென்றடைந்தது அதனால் தான் ஓட்டு வங்கி உயர்ந்தது துட்டு இல்லன்னா ஓட்டு வங்கி உயர்ந்து இருக்காது ஏன் காமராஜர் அறிஞர் அண்ணா ஜெயலலிதா அம்மா எம்ஜிஆர் ஐயா இவங்க எல்லாம் அரசியல் நடத்தவில்லையா நன்றாக ஏன் உதயநிதிக்கு கொடுக்க வேண்டும் மூத்த அரசியல் தலைவர்களுக்கு கொடுக்க வேண்டியதுதானே துணை முதல்வர் பதவியை அவர்களுக்கு கொடுத்திருந்தால் திமுக உறுதியாக இருந்திருக்கா தா இவரிடம் போனதனால் மட்டுமே உறுதியாக இருக்குமா கட்சி இதுதான் வாரிசு அரசியல்
இனி தமிழக நிரந்தர முதல்வர் உதயநி ஸ்டாலின் வாழ்க 🎉🎉🎉🎉❤😂
உதவாக்கரை அநீதி.
எங்கள் மாமன்னன்