Dr. அர்ச்சுனா தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் சொல்வது என்ன? | Jaffna living | Thai Naadu

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024
  • What does Minister Douglas say about Dr. Archchuna Ramanathan? Savage Cherry Hospital situation.
    Situation, tourism and life style in Jaffna.
    Show : Thai Naadu
    Production : Paraparapu Media.
    Contact info:
    Mail - paraparapumedia@gmail.com
    #ArchchunaRamanathan #Douglas #SavagacherryHospital

КОМЕНТАРІ • 41

  • @thainaadu
    @thainaadu  Місяць тому

    Thesiyam News
    சாவகச்சேரி வைத்தியசாலையை கண்காணிக்கும் கண்கள்! Dr. அர்சுனாவின் முதல் வெற்றி!!
    ua-cam.com/video/lLp61sJ7QKc/v-deo.html

  • @pragashdhamo5998
    @pragashdhamo5998 Місяць тому +17

    அப்பாடா. ஈழத் தமிழரிடமிருந்து புதிய விறுவிறுப்பான சானல் வந்துள்ளது. பேட்டியெடுத்த சகோதரி மிக அருமையாக செயற்பட்டுள்ளார். பிரான்ஸ் தமிழர்கள் அமைப்பு இந்த சானலுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும். எமது டென்மார்க் கிளைக்கும் அறிவித்துள்ளோம். எவ்வளவு காலத்துக்கு பழைய டொங் டொங் சானல்களுக்கு ஆதரவளிப்பது? இது போன்ற புதியவர்களுக்கு ஆதரவளியுங்கள்.

    • @thainaadu
      @thainaadu  Місяць тому +2

      நன்றிகள் பல

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 Місяць тому +29

    டக்ளஸ் வருகை😅 பல் வைத்தியர் பிரசவம் பார்த்த கதை தான் இதுவும் ஒரு கண்துடைப்பு

  • @visvalingamthayaparanathan6648
    @visvalingamthayaparanathan6648 Місяць тому +19

    குறைபாடு 2021 இலும் இருந்தது என்றால் எவ்வளவு காலமாக மக்களை சூறையாடி இருக்கிறார்கள்.

  • @sivaselliah3662
    @sivaselliah3662 Місяць тому +4

    பொதுமக்களுக்கு ஜனநாயக நாட்டில் பேச்சுச் சுதந்நிரமின்றி உயிருக்குப்பயந்து வாழுமளவிற்கு இன்று யாழ்ப்பாணம்😢 இன்னும் பல அர்ஜுணாக்கள் உருவாகினால் மட்டும்தான் யாழ்ப்பாண மக்கள் ஆரோக்கியமானவர்களாக வாழ முடியும் .

  • @yoganathanganesapillai5479
    @yoganathanganesapillai5479 Місяць тому +1

    மக்களிடம் கேள்விகளை கேட்கும்போதுகோபப்பட்டேன். கடைசியில் நிலைமையை உணர்ந்தவளாய் காணொலியை முடித்தீர்கள். வாழ்த்துக்கள் சகோதரி.
    இப்ப உள்ள அரசியல்வாதிகளெல்லாரும் சந்தர்ப்பவாதிகள். வைத்தியர் அர்ச்சுணா அரசியலுக்கு வருகிறார். வரவேண்டும்! சுகாதார அமைச்சராகி எல்லாவற்றையும் அதிகாரத்துடன் சீரமைக்கவேண்டும். மக்கள்தான் அவரை கொண்டுவந்து நிறுத்தவேண்டும்.

  • @Jayanthy-pb9dl
    @Jayanthy-pb9dl Місяць тому +3

    தயவுசெய்து மக்களுக்கான விரும்பியதை செய்யவேண்டும்.

  • @user-vw5sh8kf4g
    @user-vw5sh8kf4g Місяць тому +2

    அர்ச்சுனா❤❤❤❤❤❤❤❤❤

  • @anushiyakmoorthy-wv5vt
    @anushiyakmoorthy-wv5vt Місяць тому +9

    நல்ல விடயம்

  • @kumarankk1373
    @kumarankk1373 Місяць тому +7

    நல்ல பேட்டி நல்ல வீடியோ 👍

    • @thainaadu
      @thainaadu  Місяць тому +1

      நன்றிகள்

  • @user-nf2kq1qi3u
    @user-nf2kq1qi3u Місяць тому +3

    Very good interview

  • @HarithasAnnalingam
    @HarithasAnnalingam Місяць тому +2

    துணிச்சலாக எல்லாரிடத்திலும் பேட்டி எடுக்கிறீர்கள் நன்றி

    • @thainaadu
      @thainaadu  Місяць тому

      நன்றிகள்

  • @user-nu7ye5we7m
    @user-nu7ye5we7m Місяць тому +1

    அர்ஜீனா சுகாதார அமைச்சர் ஆக வேண்டும் !

  • @parimalamahamayan8592
    @parimalamahamayan8592 Місяць тому +1

    Why this politicians not come right away and see whats going on on this hospital?? We need proper judgment for our Dr .Arjuna...why now visit?????now too late to visit.now rest of them already prepared

  • @user-jl1ot3bz1f
    @user-jl1ot3bz1f Місяць тому +1

    டக்ளஸ் சுப்பர்

  • @mathuramathu5116
    @mathuramathu5116 Місяць тому +3

    சாவகச்சேரி வைத்தியசாலையில் 25 டொக்ரர் இருக்கிறார்கள் ஆனால் இரவில் வைத்தியம். செய்ய இரவில்எந்த டொக்ரரும் இருப்பதில்லை

  • @sharmilanavaratnam7308
    @sharmilanavaratnam7308 Місяць тому +1

    🎉🎉🎉

  • @jeevasiva1475
    @jeevasiva1475 Місяць тому +3

    Well done! I like your confidence and the way you ask questions. Very well done.
    I hope your channel will be reaching out soon. Keep it up! 🎉

  • @joystharshi5211
    @joystharshi5211 Місяць тому +1

    முன் அர்ஜுனா இக்காக நீதி கதைத் த அம்மா இப்போ கதைப்பது பார்க்க புரியும். இது தான் இப்ப டக்ளஸ் ஐயாவின் nice moving. அர்ஜுனா ஐ Colombo அனுப்பிட்டு இன்னொரு MS I நியமித்து விட்டு இப்போ அவருக்கு support ஆக மக்களை மாற்றுகிறார். But Dr.arjuna இவரை நம்புவது எங்கோ கொண்டு போய் nettu வரை விட்டிருக்கு. இனி?

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 Місяць тому +2

    Health Minister should visit this hospital but some hand never allow him visit

  • @Sri-pp6nq
    @Sri-pp6nq Місяць тому +2

    Thanks. St❤❤❤

  • @thilakesanthiru7857
    @thilakesanthiru7857 Місяць тому

    Srilankavil kadal tolil amaysar eppotu sukatara amaysaraka Marynan Douglas

  • @balanesanbalasundaram2619
    @balanesanbalasundaram2619 Місяць тому +2

    Bestwishessister

  • @thavarasavadivelu2728
    @thavarasavadivelu2728 Місяць тому +5

    தயவு செய்து ஆங்கிலம் கலக்காமல் தமிழில் பேசினால் நன்றாக இருக்கும்.

    • @thainaadu
      @thainaadu  Місяць тому

      முயற்சிக்கிறேன் நன்றி.

  • @theepan1565
    @theepan1565 Місяць тому +1

    Hi sister

  • @KandeepanKandee-yy7ns
    @KandeepanKandee-yy7ns Місяць тому +2

    Varanum

  • @VeerasamyArumugam-lu7tc
    @VeerasamyArumugam-lu7tc Місяць тому +2

    அனைத்துவைத்தியர்களையும்இடமாற்றம்செய்து,பதியவர்களைநியமிக்கவேண்டும்,அதுவேசிரப்பாகும்,வைத்தியர்அர்ச்சுனாவைமட்டும்இடமாற்றம்செய்வதாவதுதனிநபர்பலிவாங்களாகும்,வடக்கு,பா,ம,உருப்பினர்கள்பிரச்சனையைதீர்ப்பதற்குமுன்வரவேண்டும்

  • @mullaimathy
    @mullaimathy Місяць тому

    நீலச்சாறி அம்மாவுக்கு முள்ளம்தண்டு இருக்கிறதா?

  • @gajanlaxzahiny690
    @gajanlaxzahiny690 Місяць тому +1

    🇫🇷✋️🇫🇷✋️🇫🇷

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 Місяць тому +1

    🤣🤣🤣

  • @swissthamilfox
    @swissthamilfox Місяць тому +3

    பாலுக்கு காவல் பூனைக்கு தோழன்