ஊரெல்லாம் நாத்தனார் l Andhanaalum Vandhidatho | Kavasam Konnect

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 47

  • @malathirangarajan5370
    @malathirangarajan5370 9 місяців тому +1

    Excellent interaction between Mrs & Mr. Narasimhan! Such an enlivening experience for the viewer! Hats off to the couple,

  • @malinik3683
    @malinik3683 4 місяці тому

    தங்களின் மூலம் பல விஷயங்களை, அரிய தகவல்களை தெரிந்து கொண்டோம்.

  • @lakshmineethinesan5953
    @lakshmineethinesan5953 9 місяців тому +7

    உங்களின் காமதேனுவின் முத்தம், அந்தப்புரம் போகாதே அரிஞ்சயா,கூடல் அழகி, அத்திமலைத்தேவன் ,சங்கதாரா,குபேரவனக்காவல்,பஞ்சநாராயணகோட்டம் மூவிடத்து வானரதம்,கர்ணபரம்பரை அனைதும் படித்துள்ளேன்
    உங்கள் எழுதின் தீவிர ரசிகை நான் உங்கள் அம்மா கமலா சடகோபனின் என் இனிய மந்திரக்கோலே தொடரை மங்கையில் காத்திருந்து படித்த நாட்கள் சொர்கத்துக்கொப்பானவை
    இனிய தம்பதி
    வாழ்க வளமுடன் 🙏❤

    • @ramamanibalaji6343
      @ramamanibalaji6343 9 місяців тому

      உங்களைப் போன்ற வாசகர்களினால் தான் இன்னும் தமிழ் அழியாமலிருக்கிறது.
      பாராட்டுகள்!
      ஒரு மொழி அழிந்தால், மெல்ல மெல்ல அந்த மொழி பேசும் இனமே அழியும்.
      இது தெரியாமல், "இந்தித்திணிப்பை எதிர்ப்பவர்களை" தேசத்துரோகிகளென்று சொல்லும் முட்டாள்களை என்னவென்று சொல்வது!

  • @shivavishnu7149
    @shivavishnu7149 8 місяців тому

    Namaskararams to you both! Prayers that you both stay healthy and happy like this always!!

  • @ananthsrinivasan2117
    @ananthsrinivasan2117 9 місяців тому +5

    தெரியாத விஷயங்கள் நிறைய உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.

  • @revathi48
    @revathi48 9 місяців тому +6

    ❤ என்ன ஒரு கனிவு. யதார்த்தம். நகைச்சுவை சூப்பர்ப்.

  • @pichaikuppann9033
    @pichaikuppann9033 9 місяців тому +2

    நல்ல தம்பதியர். அருமையான பதிவு. 🙏🙏🙏

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 9 місяців тому

    யதார்த்தமான உரையாடல்...அழகு.. விமரிசனம் எழுதுவது போல் நாமே எழுதுவது இல்லை என்பது நிதர்சனம்.. மேடம் மாதிரி அடியேனும் சங்கதாரா புதி்னத்தை பயணித்து நரசிம்மாசாருடன் விவாதம் கடிதம் மூலம் பகிர்ந்தேன்...

  • @geetharavichandar1797
    @geetharavichandar1797 9 місяців тому +2

    அருமையான பகிர்வு, நன்றி

  • @sudharajagopalan1152
    @sudharajagopalan1152 9 місяців тому +1

    Arumaiyana interview
    Pahirndhukonda vishayangal bramippa irukku thank you sir 🙏🙏🙏🙏

  • @sathiyabamaganapathy4281
    @sathiyabamaganapathy4281 9 місяців тому +1

    Kamala chadagopan kathavu I enjoyed it very much

    • @padmaja132
      @padmaja132 9 місяців тому

      Teen age sweet memories.

  • @usharaji1
    @usharaji1 9 місяців тому

    What a lovely interview! Now I am a big fan of this couple... The sense of humour is so sorely missing in movies and relationships... I wish people will follow what you say and understand and live with that practical and humorous approach.

  • @usharetnaganthan302
    @usharetnaganthan302 9 місяців тому +2

    Beautiful couple, it's a great opportunity to get a partner who has similar interests to make the life interesting 🎉🎉🎉.

  • @r.b6349
    @r.b6349 9 місяців тому

    மிகவும் அழகான குடும்பம்.

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 9 місяців тому

    அத்திமலைத் தேவன் அருமையான புதினம்

  • @vidyajayaraman6882
    @vidyajayaraman6882 9 місяців тому

    Super legend sir neenga

  • @sivamanikandan5132
    @sivamanikandan5132 9 місяців тому +1

    அம்மா நான் உங்கள் ரசிகன்

  • @padmav8283
    @padmav8283 9 місяців тому +1

    Chitralaya Gopu really very memorable person in Tamil cenema 🎉

  • @revathi48
    @revathi48 9 місяців тому +1

    வணக்கம் ஸார்.மிக மிக நன்றி.

  • @indiragandhi1772
    @indiragandhi1772 9 місяців тому +1

    Excellent exp

  • @saraswathiravichandran2433
    @saraswathiravichandran2433 9 місяців тому +1

    அருமையான பதிவு.

  • @vidyajayaraman6882
    @vidyajayaraman6882 9 місяців тому

    Wahhhh super family

  • @ranganathansrivathsankam9284
    @ranganathansrivathsankam9284 9 місяців тому +1

    Kadhavu nice Novel by your Mom..

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 9 місяців тому +1

    Best wishes

  • @saranyakothai8044
    @saranyakothai8044 9 місяців тому +1

    Azhagiya varthaigal

  • @gokuliyengar3179
    @gokuliyengar3179 9 місяців тому +1

    As usual sooper!!

  • @VijiSrini-yl4qz
    @VijiSrini-yl4qz 9 місяців тому

    கேட்க ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்க சங்ககாரா காலச்சக்கரம் 2ம் இப்பதான் படித்துக்கொண்டு இருக்கிறேன்different ஆன நாவல்கள் படிக்க படிக்க பிரம்மிப்பா தான் இருக்கு. அருமை அருமை அருமை

  • @revathi48
    @revathi48 9 місяців тому +1

    மனம் நிறை பேச்சு.

  • @saradhapichai6275
    @saradhapichai6275 9 місяців тому +1

    Sensible interview 🎉🎉🎉

  • @annatheresealfredelourdesr6529
    @annatheresealfredelourdesr6529 9 місяців тому

    👌👌👌👌👌👌💕🙏

  • @vedanarayanan654
    @vedanarayanan654 9 місяців тому +1

    Very nice

  • @lakshmigururajan2554
    @lakshmigururajan2554 9 місяців тому +1

    Very nice.

  • @ranganathansrivathsankam9284
    @ranganathansrivathsankam9284 9 місяців тому

    Sangadhara nice Novel

  • @revathi48
    @revathi48 9 місяців тому

    சுனாமி பற்றிய உங்கள் விழிப்புணர்வு அதிசயம்.🎉🎉🎉🎉

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 9 місяців тому

    அம்மாவுடனான சந்திப்பை பற்றி பகிர்ந்திருக்கலாம் சார்

  • @haristalkshealthdevotional9084
    @haristalkshealthdevotional9084 9 місяців тому

    Always rock Tan ji... But today manni only winner... 🥰👌🏻

  • @srividhyalakshmi5381
    @srividhyalakshmi5381 9 місяців тому

    Waiting for Koodal Azhagi Part 2

  • @narasimhanta8584
    @narasimhanta8584 8 місяців тому

    ALI baba a magazine run by Makkal Kural

  • @Maheswsarithiagaraja
    @Maheswsarithiagaraja 9 місяців тому

    The first woman in your life is your Mom. So in the order of seven women she is number one.

  • @jansyrani2322
    @jansyrani2322 9 місяців тому

    Sir Ungal novels Rasigai

  • @narayananlekshminarayanasa3217
    @narayananlekshminarayanasa3217 9 місяців тому

    அம்புலி மாமா வா அலிபாபாவா?

  • @ARUNKUMAR-gf3zv
    @ARUNKUMAR-gf3zv 7 місяців тому

    He is praising himself too much.

    • @narasimhanta8584
      @narasimhanta8584 7 місяців тому +1

      This is not praising myself. I am asked to talk about my memories I am only listing my memories. When you sit with your wife in such a prog you will do the same