ஆம்ஸ்ட்ராங்க் கொலையில் தீர்வு வராது ! | Amstrong Murder Update | DMKFails | MKStalin | NewsJ

Поділитися
Вставка
  • Опубліковано 16 жов 2024
  • ஆம்ஸ்ட்ராங்க் கொலையில் தீர்வு வராது ! | Amstrong Murder Update | DMKFails | MKStalin | NewsJ
    #solliadi #interview #specialinterview #mkstalin #mkstalingovt #mkstalinnews #amstrong #bsparmstrong #latestdebate #debate
    #newsj #newsjtamil
    Whatsapp Channel : whatsapp.com/c...
    Watch News J , a Tamil News Channel for live news, breaking news and live reports related to Tamil Nadu, Politics, Entertainment, Sports, Business, Live Debates (Urimai Kural) on various social issues, Health and much more.
    NewsJ Tamil News Channel:
    Subscribe our UA-cam channel: www.youtube.co...
    Like our FACEBOOK page: / newsjtamil
    Follow us on TWITTER page: / newsjtamil
    Follow us on INSTAGRAM: / newsjtamil
    Google News : news.google.co...
    About NEWS J:
    A 24 x 7, 365 days NEWS Broadcast disseminated to the Tamil speaking population is fast becoming the "Voice of the people".
    Backed by a State-of-Art production facility with independent studios for NEWS. Our vision and mission to cater to all strata and viewership is fulfilled.

КОМЕНТАРІ • 318

  • @adyarrajj285
    @adyarrajj285 2 місяці тому +55

    *மக்கள் அனைவருக்கும் உண்மை என்ன என்று நன்கு தெரியும்*

    • @UnkaRajee
      @UnkaRajee 2 місяці тому

      ஆனால் ஓட்டு யாருக்கு போட்டாங்க 40/40😮

    • @KanniappanR-rd9zf
      @KanniappanR-rd9zf 2 місяці тому

      ​காசுக்குதானே ஓட்டு போட்டார்கள், விருப்பப்பட்டா போட்டாஆர்கள்?

  • @SaravananPerumal-qb6wl
    @SaravananPerumal-qb6wl 2 місяці тому +65

    திருவேங்கடம் என்கவுண்டர் திமுக உள்நோக்கம்ண

  • @arulpunitha6404
    @arulpunitha6404 2 місяці тому +95

    நீதிமன்றம் தலையிட்டு காவல்துறைய முதலில் விசாரிக்க வேண்டும்... காவல்துறைய விசாரித்தால் பல உண்மைகள் வெளியவரும்..

    • @p.karthikeyanp.karthikeyan7394
      @p.karthikeyanp.karthikeyan7394 2 місяці тому +7

      👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

    • @mohenraj4508
      @mohenraj4508 2 місяці тому

      @@arulpunitha6404 வேண்டாத நாதாரி இந்த கொலைக்கும் என்ன சம்பந்தம் அறிவுகெட்ட முண்டை காவல்துறையை யாரை விசாரிக்கணும் அதையும் சொல்லுங்கடா மடையன் முட்டாள்களே

  • @murugesann1331
    @murugesann1331 2 місяці тому +28

    அய்யா சரியா பேசுறாங்க

  • @DemocracyLie-xz2ow
    @DemocracyLie-xz2ow 2 місяці тому +25

    "இது ஒரு அரசியல் கொலை அல்ல, என்று மக்களை நம்ப வைக்க ஒரு தரப்பு எவ்வளவு பாடுபடுகிறது.
    பெட்டி கேசுக்காக உள்ளே போறவனுக்கு நிறைய பணம் கிடைத்துள்ளது போல தோன்றுகிறது.

  • @murugesann1331
    @murugesann1331 2 місяці тому +54

    இந்த கொலை சம்பவம்த்தில் அரசியல் பின்னணி இருக்கிறது

  • @arulpunitha6404
    @arulpunitha6404 2 місяці тому +55

    உண்மை உண்மை... அய்யா ஸ்டாலின் தான் முக்கிய குற்றவாளி... சேகர் பாபு இரண்டாவது... இந்த
    காவல்துறையை முதலில் விசாரித்தால் பல உண்மைகள் வெளிய வரும்...

    • @munusamy.p6049
      @munusamy.p6049 2 місяці тому +1

      திரு.ஸ்டீதர்தெளிவானவிளக்கம்அளித்துள்ளார்.வாழ்த்துக்கள்.

    • @parameswaranchennai
      @parameswaranchennai 2 місяці тому

      UNMAI THERINDHA UNNAY thooki POTU midithal PALA unmaigal VELI VERUM POLA therigiradhu. Jaya case srimadhi CASE etc.

    • @arunatirumalai3630
      @arunatirumalai3630 2 місяці тому

      காவல் துறை கேட்க மாட்டார்கள். ஏமாந்துகாரர் எப்படி 11 பேரு ஒருத்தரை வெட்டி வெட்டி கொன்று இருக்கிறார்கள் ரொம்ப நல்லவர் இல்ல ஸ்டாலின்.போனவ போயிட்டான் கதை பேசி பேசி உயிர் வருமா

    • @PunithaVijay-qs1jr
      @PunithaVijay-qs1jr 2 місяці тому

      DMK killer

    • @sujathavic8297
      @sujathavic8297 2 місяці тому

      Srimathi case mathiri ithulayum unmai varave varathu. Kolaikaran periya manithar.

  • @SofiyaSofiy-j9o
    @SofiyaSofiy-j9o 2 місяці тому +84

    கரெக்ட் சார் இது dmk தான் இந்த கொலைக்கு காரணம்.

    • @balamuruganbalamurugan2175
      @balamuruganbalamurugan2175 2 місяці тому +10

      Correct

    • @parameswaranchennai
      @parameswaranchennai 2 місяці тому

      KOOTU KALAVANI KUMBAL ELLAM KETCHI KAARGALUM IRUKIRIRGAL.VISARANAYL THERIGIRADHU .ADHU ENNADA THIMUGA MALE PAZI PODUKIRIRGAL.APPO NEENGAL UTHAMARGALA???PMK BJP TMC ADMK ENDRU LIST NEELUKIRADHU.PEELAKU MATTUM KURAICHAL ILLAY.

    • @rbabu8133
      @rbabu8133 2 місяці тому +3

      இருக்கலாம்

    • @PunithaVijay-qs1jr
      @PunithaVijay-qs1jr 2 місяці тому

      Sari

  • @thulasidoss9826
    @thulasidoss9826 2 місяці тому +12

    இவரு உண்மையை கூறுகிறார்அரசு காரணம்

  • @manjulabalachandran2267
    @manjulabalachandran2267 2 місяці тому +12

    காவல்துறை கு இதில் சம்பந்தம் இருக்கு. அரசியல் கட்சியும் சிபிஐ இதில் தலையிட வேண்டும்

  • @ahathahath5812
    @ahathahath5812 2 місяці тому +23

    ஐயா தாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவர்களிடத்தில் பதில் கிடையாது

  • @murugesann1331
    @murugesann1331 2 місяці тому +14

    அய்யா சூப்பரா உன்மைய சொல்ராங்க

  • @settusettu5648
    @settusettu5648 2 місяці тому +13

    அண்ணன் வழக்கறிஞர் சிறீதரன் அவர்களுக்கு வணக்கங்கள், தெளிவான பதிவுகள், நாம் தமிழர் 🔥🔥🔥🔥

  • @sheebasamuel4764
    @sheebasamuel4764 2 місяці тому +15

    Sir ur very good i am proud of you

  • @SofiyaSofiy-j9o
    @SofiyaSofiy-j9o 2 місяці тому +43

    ஸ்ரீமதி கேஸ் அப்படியே கிடப்பில் கிடக்கு இம்மி கூட நகரல

    • @parameswaranchennai
      @parameswaranchennai 2 місяці тому +1

      PODA PODA JAYA CASE AMBONEU KIDAKUDHU.IDHIL SRIMADHI CASE.????

    • @selvam-uy5ss
      @selvam-uy5ss 2 місяці тому +4

      ​@@parameswaranchennaiமானவி ஸ்ரீமதியின் உயிரும் ஒன்றுதான் / புரட்சித் தலைவி அம்மா அவர்களின் உயிரும் ஒன்றுதான் அதை வேறுபடுத்தி பார்க்க வேண்டாம் !😢😢😢😢😢😢

    • @parameswaranchennai
      @parameswaranchennai 2 місяці тому +4

      @@selvam-uy5ss NANBA NEENGAL SOLLUVADHU UNMAI 100%.NAN SOLLA VANDHADU SINGAM POLA VAZNDHA JAYA AMMA CASE YEDHO NADA KIRADHU.MAKALUKU THERIUM KUTRAVALI YAR......?????.

    • @bkumartnj
      @bkumartnj 2 місяці тому +1

      ​@@parameswaranchennaiயாரு ஜெயா சார்..‌யாரு ஸ்ரி மதி...மக்கள் தண்ணியடிச்சிட்டு மறந்துட்டாங்க...😂😂😂😂

  • @mohanavenkatesan6771
    @mohanavenkatesan6771 2 місяці тому +10

    சரணடைந்தவன் எப்படி தப்பிப்பான்.

  • @DonSomnath-q9e
    @DonSomnath-q9e 2 місяці тому +19

    போலீஸ் கார்~ cm ஐயா உங்க குடும்பஉறுப்பினர் தா யா குற்றவாளி
    Cm ~ஓ அப்படியா அப்போ முக்கிய குற்றவாளியா என்கவுண்டர் போட்டுடுங்க
    Case end that solve ur honer 😂😅😊

  • @vijayakannan3054
    @vijayakannan3054 2 місяці тому +5

    Correctly Said by Sridhar.

  • @drtu8517
    @drtu8517 2 місяці тому +10

    No vote for DMK on 2016

  • @ezhumalaip7396
    @ezhumalaip7396 2 місяці тому +37

    ஐய்யா சூப்பர் சூப்பர் அருமை
    செருப்பால பத்து அடி அடிச்ச மாதிரி கேட்டறிந்த வணக்கம்

  • @RamachandranRam-vv3vs
    @RamachandranRam-vv3vs 2 місяці тому +27

    ஏசியது ஒருவர். இறந்தது திருவேங்கடம். நடுவில் இருப்பவரை ஏவியது யார்....இந்த கேள்விக்கு என்ன பதில்.

  • @ChandraChandra-he6ib
    @ChandraChandra-he6ib 2 місяці тому +21

    Unmai

  • @mangalpinfo1285
    @mangalpinfo1285 2 місяці тому +8

    1 சரணடைந்த திருவேங்கடம் ஏன் தப்பிக்க நினைக்க வேண்டும்
    2 துப்பாக்கியால் போலிசை சுட முயற்சி செய்த திருவேங்கடம் ஏன் துப்பாக்கியால் ஏன் கொலை செய்யவில்லை

  • @JayaLakshmi-vf4pg
    @JayaLakshmi-vf4pg 2 місяці тому +21

    மிக அருமையான பதிவு

  • @padmaraj8210
    @padmaraj8210 2 місяці тому +12

    திராவிட சூழ்ச்சியை புரிந்து கொள்ளுங்க தமிழர்களே 😡😡😡

  • @rkkulandaivel4722
    @rkkulandaivel4722 2 місяці тому +13

    நெறியாளர் ஒரு அறிவில்லாதவர் தெளிவு இல்லாதவர் போல் தெரிகிறதுஸ்ரீதர் அண்ணன் ஒன்று சொன்னால்நெறியாளர் ஒன்று சொல்கிறார்

  • @magesuari5076
    @magesuari5076 2 місяці тому +3

    Well said

  • @DhinakaranMuthu
    @DhinakaranMuthu 2 місяці тому +6

    உண்மை அண்ணா

  • @JayaLakshmi-vf4pg
    @JayaLakshmi-vf4pg 2 місяці тому +11

    நீங்கள் பேசீனாலும் உங்கலுக்கும்பிரச்சனை செய்வான்கள்

    • @bkumartnj
      @bkumartnj 2 місяці тому

      டமீல் போச்சு..

  • @mooknayak7379
    @mooknayak7379 2 місяці тому +9

    இந்த காரணம் இருக்க அதிக வாய்ப்பு( 8.00 )

  • @AnnoyedMoonLanding-lq8np
    @AnnoyedMoonLanding-lq8np 2 місяці тому +2

    Good statement and fair questions. Murder persons have been arrested. But the main culprit is to be arrested and inquired. Already news about one DMK woman MP has been revealed in one one debate.

  • @Nirmalramkumar
    @Nirmalramkumar 2 місяці тому +6

    Great guts speech ..

  • @arularthur8232
    @arularthur8232 2 місяці тому +4

    நெறியாளர் ஶ்ரீராம் சுப்புராஜ் அவர்களே, தமிழக காவல் துறை முதல்வரின் கட்டு பாட்டில் தானே இருக்கிறது,...

  • @Mmsekar-pb5hi
    @Mmsekar-pb5hi 2 місяці тому +1

    கண்டிப்பாக அரசு காப்பாற்ற தான் நினைக்கிறது குற்றவாளிகளை சந்தேகமாக இருக்கிறது

  • @sweetaparththeepan1295
    @sweetaparththeepan1295 2 місяці тому +7

    Ntk ❤❤❤❤❤

  • @VijaySury
    @VijaySury 2 місяці тому +5

    Super sir

  • @muthukamatchi5886
    @muthukamatchi5886 2 місяці тому +8

    திருவேங்கடம் தை திட்டமிட்டு போட்டு தள்ளினார்கள்

  • @balamuruganbalamurugan2175
    @balamuruganbalamurugan2175 2 місяці тому +4

    Correct

  • @rbabu8133
    @rbabu8133 2 місяці тому +1

    இருக்கலாம் வாய்ப்பு உள்ளது

  • @natarajanganesan1566
    @natarajanganesan1566 2 місяці тому +2

    Encounter team maybe shifted to Delhi,cbi for further inquiry

  • @KalKalyoutube
    @KalKalyoutube 2 місяці тому +6

    The person who is taking interview is taking dmk side deliberately which is not correct and he is not allowing the person who is trying to tell the truth

  • @vigo2667
    @vigo2667 2 місяці тому +4

    ADGP Arun is a laundryman of DMK and SUDALAI family.

  • @kulandaisamy6724
    @kulandaisamy6724 2 місяці тому +3

    😲 TOO MANY INTERRUPTIONS FROM THE ANCHOR 😲

  • @ramjayam4554
    @ramjayam4554 2 місяці тому +6

    Sridhar anna unmai

  • @thanayogen3608
    @thanayogen3608 2 місяці тому

    U talk true sir...politics people involve this meder

  • @panneerselvam7257
    @panneerselvam7257 2 місяці тому +12

    ஆ௫த்ரா சனாதனம் திராவிடம்
    கொலை கூட்டணி

  • @sathyavijay1802
    @sathyavijay1802 2 місяці тому

    super sir....this is true

  • @murugiahvelu7653
    @murugiahvelu7653 2 місяці тому +3

    True. During DMK period crime increases.

  • @joysflorence387
    @joysflorence387 2 місяці тому

    Super thala🎉

  • @ranisuresh4195
    @ranisuresh4195 2 місяці тому +4

    Encounter is Not required DMK +aruthera. Both involved

  • @manjulabalachandran2267
    @manjulabalachandran2267 2 місяці тому +1

    தீர்ப்பு வரணும்.

  • @V-sm2zp
    @V-sm2zp 2 місяці тому

    🎉❤

  • @velayuthamkanitha9103
    @velayuthamkanitha9103 2 місяці тому +1

    SUPER SIR

  • @ekambarammargam9064
    @ekambarammargam9064 2 місяці тому +2

    Police will never be able to zero in on the real political person till now and forever.zThiruvengadam was closed because he has got secret behind the whole incident.This person is 100 percent correct.Whatelse the reason for killing in the encounter

  • @SAaa-zz9bl
    @SAaa-zz9bl 2 місяці тому

    Super anna

  • @karthikeyankarthikeyan7785
    @karthikeyankarthikeyan7785 2 місяці тому +1

    அருமையான பேச்சு.

  • @paramathmaparamathma8937
    @paramathmaparamathma8937 2 місяці тому

    நேர்மையான காவல்துறறை அதிகாரிகளிருந்தும் அரசின்
    அழுத்தத்தால் பல புனைக் கதைகள் புனைகிறார்கள் !

  • @thirunankarasthirunavkaras9567
    @thirunankarasthirunavkaras9567 2 місяці тому +5

    Supr❤

  • @V-sm2zp
    @V-sm2zp 2 місяці тому

  • @ramakrishnandandapani2180
    @ramakrishnandandapani2180 2 місяці тому

    Superb Sriram sir

  • @seenivasanp6975
    @seenivasanp6975 2 місяці тому

    Truth

  • @ezhumalaip7396
    @ezhumalaip7396 2 місяці тому +5

    ஏன் உணக்க ஒன்னும் தெரியாத பாப்பா நீ இப்படி எல்லாம் பொழுதுபோக்கும்
    உங்கள் பொழப்பு போகனும்
    அதத்தா நீங்கள் செய்துகிட்டு இருக்கீங்க என்னய்யா நீ எந்த ஊர்ல இருந்து எங்கே ஒக்கார்ந்து கிட்ட பேட்டி எடுக்கீரீங்க நீ எல்லாம் போன்றுதான் சாப்பிட்டு பேட்டி
    எடுக்கிறீயா உனக்கும் உன் குடும்பத்துல நடந்தா இப்படியெல்லாம் பேட்டி எடுப்பியா உனக்கு ஒன்னும் நடக்காதா
    ஐய்யா சூப்பர் அருமையா கேட்டீங்கையா நன்றி நன்றி வணக்கம்

  • @leovaldaris6204
    @leovaldaris6204 2 місяці тому +2

    I appeal to the court of law to take cognizance of Armstrong's murder case and investigate keeping the ruling dmk away. ONLY A GOD FEARING AND NON CORRUPT JUDGE CAN DO THIS.

  • @PunithaVijay-qs1jr
    @PunithaVijay-qs1jr 2 місяці тому

    Super speech

  • @MahendranR-ju3ne
    @MahendranR-ju3ne 2 місяці тому +3

    Kolathur ill dmk apposite party amtong sir

  • @venkatramanj8978
    @venkatramanj8978 2 місяці тому

    போலீஸ் சரியில்லை என்றால் போலீஸ் மந்திரி தானே பொறுப்பு

  • @jayakannikak1619
    @jayakannikak1619 2 місяці тому

    சரியான ஒரு பதில் சரியான ஒரு நேர்மையான பதில் இதற்கு எந்த அரசாங்கமும் அரசு அதிகாரிகளும் வந்து பதில் சொல்வார்களா இவருடைய கேள்விக்கு கண்டிப்பா பதில் சொல்லணும் நேர்மையான அதிகாரி இருந்தா

  • @EswaranLic
    @EswaranLic 2 місяці тому +4

    நாம் தமிழர்❤❤❤❤❤❤

  • @ThiruPranav-v6b
    @ThiruPranav-v6b 2 місяці тому

    Arrest mamtha, she will tell everything ❤

  • @SivaA-q2n
    @SivaA-q2n 2 місяці тому +2

    J news. Neriyalar. Yours. Vatham. Super

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 2 місяці тому +3

    All are ego like he saysa. Stalin family arrested sattai for singing amk karunanithi song and planned death trap fir him and destroyed sattai car.Sankar was arrested because of stalin family ego too. Stalin family becoming very dangerous in tn

  • @thanayogen3608
    @thanayogen3608 2 місяці тому

    We want justice for armstrong bsp

  • @sundarapandiyan6695
    @sundarapandiyan6695 2 місяці тому +2

    பேட்டி கொடுத்த வரை விசாரிக்க வேண்டும்

  • @mohenraj4508
    @mohenraj4508 2 місяці тому +2

    இந்தக் கொலையில் அப்பப்ப ஒரு கட்சிக்காரன் கைது செய்வதை விட மொத்தமாக ஒவ்வொரு கட்சியிலிருந்தும் ஒரு ஆள கைது செய்து விசாரிக்கணும் முடிவுல மற்றவர்களை விட்டு விட வேண்டும்

  • @ArumugamArumugam-y9v
    @ArumugamArumugam-y9v 2 місяці тому

    திருவேங்கடம் போலீசை துப்பாக்கியால் சுட முயற்சித்தபோது அவரிடம் துப்பாக்கி இருந்தது ஆனால் ஆம்ஸ்ட்ராங் ஐ ஏன் துப்பாக்கியால் சுட்டுக் கொள்ளவில்லை இது யாரை காப்பாற்றுவதற்கான சூழ்ச்சி

  • @UnkaRajee
    @UnkaRajee 2 місяці тому

    நீங்கள் கேக்கும் கேள்விகளை நீதிமன்றம் கேட்க வேண்டும் 😮

  • @harikrishnanelangovan9050
    @harikrishnanelangovan9050 2 місяці тому +7

    அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகளின் வீரவணக்கம்‌

  • @Mmsekar-pb5hi
    @Mmsekar-pb5hi 2 місяці тому

    காவல்துறை நல்லபடி செயல்படவில்லை என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு

  • @Mmsekar-pb5hi
    @Mmsekar-pb5hi 2 місяці тому

    சேகர் பாம்பின் காதல் திருமணத்திற்கு ஆம்ஸ்ட்ராங் அடைக்கலம் கொடுத்ததாக கேள்விப்பட்டிருக்கிறோம்

  • @samusambamoorthy7062
    @samusambamoorthy7062 2 місяці тому

    அய்யா சட்டம் ஓர் இருட்டு அறை: அரசியல் ஓர் சாக்கடை: மிடியா ஓர் குப்பை கிடங்கு விவாத மேடை வேஷ்டு தேவை அற்றது. மத்திய அரசு உறங்கிகொண்டு உள்ளது இன்னும் கண்விழிக்கவில்லை பொருத்திருந்து பார்க்க தான் வேண்டும் நன்றி

  • @SarashwathiSarashwathi-me2jy
    @SarashwathiSarashwathi-me2jy 2 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤❤🎉

  • @BaskarKala-lc4yv
    @BaskarKala-lc4yv 2 місяці тому

    சூப்பர் பதில் நன்றி

  • @Mmsekar-pb5hi
    @Mmsekar-pb5hi 2 місяці тому

    யோசிக்க வேண்டிய விஷயம் திருவேங்கடத்தில் என்கவுண்டர் செய்தது மிகவும் தவறு

  • @richardfrancis7254
    @richardfrancis7254 2 місяці тому +2

    Superb lawyer keep it up

  • @karthikeyanmanickam8934
    @karthikeyanmanickam8934 2 місяці тому

    சிறப்பு சகோதரா

  • @moorthymorthy3193
    @moorthymorthy3193 2 місяці тому +2

    I am from Srilankan tamil why you saying tamil Nadu change it Thirvda Nadu

  • @palanisamyp6777
    @palanisamyp6777 2 місяці тому +1

    Sir very very correct

  • @diviyadevi3267
    @diviyadevi3267 2 місяці тому

    Unmai iya neengal solvathu unmai 💯

  • @SivaA-q2n
    @SivaA-q2n 2 місяці тому +3

    Arun. ips. Dmk kaikuli. Sampil. Saukusankar. Arast

  • @padmaraj8210
    @padmaraj8210 2 місяці тому +1

    சேகர் பாபுளு வை விசாரிங்க ✊✊✊

  • @ananthaezhilarasuirudayara2435
    @ananthaezhilarasuirudayara2435 2 місяці тому +3

    நீ தான் அந்த தகவலை சொல்

  • @KrishnamurthyA1980
    @KrishnamurthyA1980 2 місяці тому +4

    hariharan tmc and malarkodi admk now haridharan admk Anjalai bjp and finally aarudhra . why admk and bjp asked cbi enquiry? main factor they are main factor to Armstrong murder case.

  • @sureshkanna821
    @sureshkanna821 2 місяці тому +4

    இவர்களுக்கு அனைத்தும் தெரியும் என்றால் இவரை விசாரனை நிலையத்துக்கு கொண்டு வரவேண்டும் சும்மா அரசியல் செய்வதற்காக எதையாவது பேசம்மால் உண்மையை காவல்துறையிடம் கூறவும்

    • @vickineswaryravindran7083
      @vickineswaryravindran7083 2 місяці тому +1

      உடனேயே குற்றவாளிகளை கைது செய்து விடுவார்கள் வேடிக்கை தான்.

    • @annamravi3678
      @annamravi3678 2 місяці тому +2

      காவல்துறைக்கு உண்மைன்னா என்னன்னு தெரியுமா...??

  • @Mmsekar-pb5hi
    @Mmsekar-pb5hi 2 місяці тому

    சேகர் பாபு மகள் காதல் திருமணத்தில் ஆம்ஸ்ட்ராங் ஈடுபட்டுள்ளார் உடனடியாக சேகர் பாபை விசாரிக்க வேண்டும்

  • @sivakumarkaruppasamy8134
    @sivakumarkaruppasamy8134 2 місяці тому

    என் அண்ணாமலைக்கு தொடர்பு உள்ளதா அவர்தான் கட்சியில ரவுடிகளை சேர்த்தார்

  • @KannanYadavar
    @KannanYadavar 2 місяці тому

    👍

  • @passionofthemusician7543
    @passionofthemusician7543 2 місяці тому +1

    Who is this cbi

  • @Mmsekar-pb5hi
    @Mmsekar-pb5hi 2 місяці тому

    இந்த ஆட்சி புழுகு மிகவும் வல்லவர்களாக இருக்கிறார்கள்

  • @arunarun-fy1gm
    @arunarun-fy1gm 2 місяці тому +1

    உண்மையாகக்கூட இருக்கலாம்....

  • @BalaKrishnan-dv2ks
    @BalaKrishnan-dv2ks 2 місяці тому

    சரியான கேள்வி பதில்