Honda Dio BS 6| Starting delay| EOT Sensor Temperature High| Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • Honda Two types of sensors
    Black Colour for Activa
    White colour for Dio
    if the sensor works well, RPM will be come high to low when starting

КОМЕНТАРІ • 34

  • @bestmotors9723
    @bestmotors9723 2 роки тому +4

    சூப்பர் சார், டெம்பரேச்சர் சென்சார் ரெசிஸ்டர் லெவல் மாறும்பொழுது தவறான தகவல் ecu விற்கு அனுப்பப்படுவதால் வண்டி சூடாகி இருக்கிறது என்று லின் மிக்சிங நடைபெறுகிறது என்ற புரிதலை எளிமையான முறையில் கூறியிருக்கிறீர்கள் மிகப்பெரிய நன்றிகள்

  • @aruljames2658
    @aruljames2658 2 роки тому +3

    நல்ல அருமையான தகவல் கொடுத்திருக்கீங்க சார் சூப்பர் சார் Eot சென்சாரில் இரண்டு விதமான சென்சார் இருக்கின்றது தெரியப்படுத்தி இருக்கீங்க நன்றி சார் திருச்சியிலிருந்து அருள் ஜேம்ஸ்

    • @aruljames2658
      @aruljames2658 2 роки тому

      நன்றி ரஹமத் சார்

  • @dglcveerapandi1901
    @dglcveerapandi1901 2 роки тому +1

    ரொம்ப தெளிவான விளக்கம் அருமை அருமை நன்றி ஜி.....

  • @srenivasanyamaha715
    @srenivasanyamaha715 2 роки тому +2

    நல்ல தெளிவான விளக்கம் ரஹமத்,

  • @chandiran.m9104
    @chandiran.m9104 Рік тому

    Really thanks Anna ipo same compliant la Dio scooty start aagama enna problem theriyama iruntha but doubt full clear Anna romba thanks anna

  • @santhoshkumar10584
    @santhoshkumar10584 2 роки тому +2

    பயனுள்ள தகவல் மிக்க நன்றி ♥️♥️♥️

  • @baskerbasker5848
    @baskerbasker5848 2 роки тому +1

    தேவையான பதிவு நன்றி நன்றி சகோ

  • @devarajmechanic9282
    @devarajmechanic9282 2 роки тому +1

    Use full video thank you brother

  • @bharathi111
    @bharathi111 2 роки тому +1

    வணக்கம் ஐயா பைக் வயரிங் பற்றி முழுவதும் தெரிந்து கொள்ள வேண்டும். ஏதாவது பயிற்சி தரும் நிறுவனம் இருக்கிறதா தயவுசெய்து சற்று கூறவும்...

  • @KarthikR-yc8th
    @KarthikR-yc8th 2 роки тому

    பயன்னுள்ள தகவல் அண்ணா

  • @rajaautomobiles3370
    @rajaautomobiles3370 2 роки тому

    Nalla thagaval captain

  • @abbasbabu5998
    @abbasbabu5998 2 роки тому

    Guru ji mass thirupur mechani ❤️❤️

  • @vijayam1
    @vijayam1 2 роки тому

    Very useful information sir..

  • @kalidhas7907
    @kalidhas7907 2 роки тому

    Super message sir 🙏

  • @hidaythhyder7282
    @hidaythhyder7282 2 роки тому

    Super information thanks sir

  • @skscreations694
    @skscreations694 6 місяців тому

    அண்ணா வணக்கம் . என்னுடைய dio deluxe 2021 மாடல் வண்டி சூடேறிய ஆஃப் ஆகிறது. சிறிது நேரம் கழித்து ஸ்டார்ட் செய்தால் கொஞ்ச தூரம் வரை சென்ற உடன் அடைத்து அணைந்து விடுகிறது... இது என்ன பிரச்சனை என்று கொஞ்சம் சொல்லுங்க அண்ணா...

  • @renjith4840
    @renjith4840 9 місяців тому

    Where we can get this temperature sensor to buy?

  • @SelvaKumar-jb8zs
    @SelvaKumar-jb8zs Рік тому

    Bro. Activa 6g 2022 march model வண்டி Runningle இருக்கும்போதே பெட்ரோல் அடைச்ச மாதிரி முட்டுது. அடுத்து கொஞ்சம் வேகமாகப் போனால் வண்டி ஆப் ஆகுது. அடுத்து செல்ப் ஆகல. கிக்கர் அடித்தால் ஸ்டார்ட் ஆகுது. What problem....

  • @Sathar-od7sj
    @Sathar-od7sj Рік тому

    Nice

  • @rajkumarpandian5568
    @rajkumarpandian5568 2 роки тому

    Super sir

  • @anandvenugopal944
    @anandvenugopal944 2 роки тому

    bro unga mechanic shop yanga iruku

  • @mdjabeermdjabeer4624
    @mdjabeermdjabeer4624 2 роки тому

    Nice video👍

  • @Rizwankhan-rf4eb
    @Rizwankhan-rf4eb 7 місяців тому

    Price sir?

  • @thrt7194
    @thrt7194 2 роки тому

    Super bro

  • @vanakammachi3093
    @vanakammachi3093 2 роки тому

    Sir unga shop location plz Send

  • @mechanicdoctor9181
    @mechanicdoctor9181 2 роки тому

    Super nice

  • @torquebreaker4914
    @torquebreaker4914 2 роки тому

    ❤️

  • @skautomobileskautomobile5586
    @skautomobileskautomobile5586 2 роки тому

    Supper si

  • @kaviyarasukavi8856
    @kaviyarasukavi8856 2 роки тому

    Bro sensor vehicle space photo

  • @shanawaztwowheelerworkshop6976
    @shanawaztwowheelerworkshop6976 2 роки тому

    👌👌👍👍👍💐💐💐

  • @nadeeprider1806
    @nadeeprider1806 2 місяці тому

    Contact num anna

  • @neethuanchan.162
    @neethuanchan.162 Рік тому +1

    Bs6 very bad vehicle

  • @bharathi111
    @bharathi111 2 роки тому

    வணக்கம் ஐயா பைக் வயரிங் பற்றி முழுவதும் தெரிந்து கொள்ள வேண்டும். ஏதாவது பயிற்சி தரும் நிறுவனம் இருக்கிறதா தயவுசெய்து சற்று கூறவும்...