London Tamil Bro in London Costco Uk Wholesale Super Market | Tamil Vlog

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024

КОМЕНТАРІ • 434

  • @appleapple1666
    @appleapple1666 3 роки тому +18

    உலகத்தில் எந்த தேசத்தில் வாழ்ந்தாலும் தமிழ் மொழியை கெளரவம் அடைய வைப்பதற்காக முயற்சி செய்பவனே உண்மையான தமிழன் ஆவான்.

  • @mahes145
    @mahes145 3 роки тому +18

    உங்க தமிழ் க்கு 1000 like போடலாம்.....🙏👍👍👍👍am 47 tha like.....👍

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому +2

      Nandri nandri brother 🙏👀👀🙏thanks for your comments

  • @nava1794
    @nava1794 3 роки тому +1

    செம்ம கலக்கலா நம்ம ஊரு தொனியில பேசும் நீங்கள் அருமையான பதிவு

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      மிக்க நன்றி நண்பரே 🙏♥️

  • @tamilmoneyam8017
    @tamilmoneyam8017 3 роки тому +2

    Am very glad that my tamilbro exposing london excellent,,,nobody beat you...Pls put videos often weekly twice,

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      Thanks for your comments sister. It’s really hard to do sister. As we both working. But thanks for your suggestion. V Vl try.

  • @salashalu822
    @salashalu822 3 роки тому +8

    Your way of informing in pounds is easier to calculate brother

  • @dinesh2941
    @dinesh2941 3 роки тому +4

    Beef expensive because import from aus(grass feed)
    Electronic expensive then currys or argos

  • @mrs.janakimurugesan6612
    @mrs.janakimurugesan6612 3 роки тому +6

    Anna.aen.friendukittallam.solli.solli.romba.santhoshapatten.thanks.anna

  • @kirubakaraninbaraj
    @kirubakaraninbaraj 3 роки тому +1

    Yet another nice video. Shop size massive. Amazing. Thanks for sharing. God bless.

  • @chandirakanthannmrs2427
    @chandirakanthannmrs2427 3 роки тому

    ஆஹா,என்ன ஒரு ஆனந்தம். வீடியோ முடியும் போது மனச்சுமை. மறுபடியும் வீட்ல அடைந்து கிடக்க வேண்டுமே என்ற மன அழுத்தம். ஏதோ இனம் புரியாத கலக்கம். என் மனசுக்கு ரொம்ப ஆறுதலாக உள்ளன உங்கள் வீடியோக்கள்.

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому +1

      ரொம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому +1

      இதுவும் கடந்து போகும் என்று நம்புவோம் 🙏🙂

    • @chandirakanthannmrs2427
      @chandirakanthannmrs2427 3 роки тому +1

      Nanri bro. Viraivil ulaga makkal ellorum intha thunbathil irunthu vidupadavaendum.. Ithu ennudaiya daily prarthanai.

    • @snowittaanaston5112
      @snowittaanaston5112 3 роки тому +1

      Hi bro

  • @albertduraisamy7948
    @albertduraisamy7948 3 роки тому +1

    பிரமாண்டமான ( கடல்) கடை கடையில் Rally ஐ எடுத்தோடு சரி பொருட்கள் நிரப்பப்பட்ட மாதிரி தெரியவில்லை ,இந்தியாவில் பொதுவாக சென்னையை compare பண்ணும்போது எல்லாமே சென்னையில் விலை குறைவுதான் எங்கு வாழ்ந்தாலும் ஒழுக்கமாகவும் ஆடம்பரம்‌ அதிகமில்லாமலும் வாழ்ந்தால் சந்தோஷமாக வாழலாம் .தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.நன்றி

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      Nandri nandri brother for your comments 🙏👀👀🙏same here.

  • @pratheepas6768
    @pratheepas6768 3 роки тому +6

    Sema bro.unga sense of humor ah adichukave mudiyathu 👌🏻👌🏻😛

  • @jaganjagan87
    @jaganjagan87 3 роки тому +4

    Love frm chennai 😊super bro👌Epic climax🤣

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому +1

      Thanks for your comments 🙏👀👀🙏

  • @pudhumaisdairy
    @pudhumaisdairy 3 роки тому

    Nice sharing thanks for sharing wonderful vedio 👌 👌 👌 👌 👌 👌 👌 👌

  • @mrs.janakimurugesan6612
    @mrs.janakimurugesan6612 3 роки тому +1

    Iyooo.anna..nan.eippathan.videova.paarthen.romba.santhoshamaeirukken.

  • @TaiyalTetalkal
    @TaiyalTetalkal 3 роки тому

    டிவிதான் பிரம்மாண்டமாக இருந்தது காபி மேக்கர் பிரட் டோஸ்ட் வரை அனைத்தையும் பார்த்தேன் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு பதிவை நான்கு முறை பிரித்து போடுவதற்கு காரணம் நம்ம யூடியூப் அண்ணன் தான் முழுமையாகப் பார்த்து ரசித்தேன் தம்பி இது போன்ற நிறைய பதிவுகள் போடுங்கள் வாழ்க மென்மேலும் வளர்க

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      மிக்க நன்றி அக்கா 🙏

  • @Amanns-yc4kh
    @Amanns-yc4kh 3 роки тому +2

    Bro(ashwin bro l always call like that only 😀😀😀 )I'm always waiting your video ...now also I'm busy at my duty working at hospitality industry but now watching your video your humor sence myself duty tension quit relief because of your vlog try to upload weekly 4 videos bro ...Allah blessed you...

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      Thank you so much for your valuable comment and also for the selfless service rendered to the society. God bless!

  • @isuqueen4247
    @isuqueen4247 2 роки тому

    UK ku engalala vara mudiyathu bro unga video nala UK 🇬🇧 va suthi parthukirom thanks bro neenga tamil pesurathuku nan adimai bro from Madurai, thirumangalam

    • @londontamilbro
      @londontamilbro  2 роки тому +1

      ரொம்ப ரொம்ப நன்றி. 🙏🙏🙏♥️♥️♥️

    • @isuqueen4247
      @isuqueen4247 2 роки тому

      @@londontamilbro India ku vanthutu Madurai vantha sollunga bro enga vittuku vanga bro

  • @jayanthiramachandran4138
    @jayanthiramachandran4138 3 роки тому

    I just have come across your channel. Fun unlimited. Feel happy nd subscribed.

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      Thank you so much sis for your valuable comment 😀😀😀🙏🙏🙏♥️♥️♥️

  • @TaiyalTetalkal
    @TaiyalTetalkal 3 роки тому

    நினைச்சு பாக்க முடியல தம்பி அந்த அளவுக்கு சூப்பரா இருக்கு அந்த கடையில் இருந்த ஒவ்வொரு பொருளும் விலையும் நீங்கள் சொன்னதுபோல முன்பு காட்டிய கடைகளின் விலையை விட குறைவுதான் போட் எல்லாம் கூட வச்சிருக்காங்க ஆரம்பத்தில் காட்டு நீங்க காமிச்சீங்க பாருங்க மாட்டு இறைச்சியை அடடா ஆனால் அதை நான் சாப்பிடுவது இல்லை ஆனால் அது பயங்கர விலை போல தம்பி இருந்தாலும் பரவால்ல ஆனா கோழிக்கறி பரவால்ல தம்பி ரொம்ப சீப்பா இருக்கு நம்ம ஊரை விடவே கம்மியா இருக்கு லெக் பீஸ் விங்ஸ் அதெல்லாம் ரொம்ப கம்மியா இருந்தது இங்கே கஞ்சம் பார்சல் அனுப்பி வைங்கதம்பி ஏன்னா எங்க ஊரில் கரியே கிடைப்பது இல்ல தம்பி

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      ரொம்ப நன்றி அக்கா..

  • @TaiyalTetalkal
    @TaiyalTetalkal 3 роки тому

    அடேங்கப்பா ஹோல்சேல் கடையில் எத்தனை வகை வகையான பொருள்கள் டிவி ஃப்ரிட்ஜ் வாஷிங் மிஷின் ஃப்ரிட்ஜில் பல வகை நமக்கா வச்சிருந்த ஃப்ரிட்ஜ் மாதிரியே ஒரு ஃப்ரிட்ஜி நீங்க சொன்ன மாதிரி தான் வாங்கி கொஞ்ச நாள் நல்ல பல பலனு இருக்கும் ஒரு வருஷம் கழிச்சு பார்த்தா கண்றாவியா இருக்கும்

  • @bestcookamma1435
    @bestcookamma1435 3 роки тому

    Nice vlog.. Felt like travelling with you pa.. So nice.. Such a big market🤩🤩supported..

  • @TaiyalTetalkal
    @TaiyalTetalkal 3 роки тому

    எனக்கு தெரிஞ்சு அங்கே விலை கம்மியா இருந்தது நட்ஸ் வகைகள் தான் போல டாய்லெட் பேப்பர் எதற்கு அத்தனை வாங்குவாங்க பண்டல் பண்டல் இருக்கு தம்பி அதுக்கு அடிதடி வேற அப்படின்னு சொன்னிங்க என்ன பண்ணுவாங்களோ பாவம் நமக்கு எதுக்கு அந்த வம்பு அங்கே செடி வகைகள் இல்லை சம்மர் சோபா செட் அந்த ஆடும் நாற்காலி ரொம்ப நல்லாயிருந்தது தம்பி

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      ஆமா அக்கா toilet paper Ku avlo demand

  • @j.t.p3278
    @j.t.p3278 3 роки тому +2

    அண்ணாவணக்கம்
    விடியோசூப்பர்
    பீச்அருமை
    நம்மதமிழ்அருமை
    கண்டிப்பாகலைக்போடுங்க
    தமிழ்இனம்மே

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому +1

      மிக்க நன்றி சகோ 🙏🙏🙏

  • @mozhithamarai7701
    @mozhithamarai7701 3 роки тому

    Super anna
    We all saw this video in our tv
    Super ah irrukku super market
    👍👍👍👍👍

  • @ayyashhsn
    @ayyashhsn 3 роки тому +1

    TV, Chicken மட்டும்தான் இங்கயும் அங்கயும் ஒரே விலை போல..😔
    ஒரு சிறிய யோசனை...ஒரு வீடியோவை பார்ட்1 பார்ட் 2 வாகப்போடலாமே அண்ணா.. லென்த் 10-15 நிமிடங்களாக இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் எனத்தோன்றுகிறது..
    Love from Sri Lanka.. ❤️

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому +3

      Nandri nanba for your comments.Nan avvaloo periya allu illa Bro. Part 2 Ellen pottal namma friends pakkamattanga. Contenttae illama many people making videos for 35 to 40 minutes. Actually this video was shot for more than 1- 1/2 hrs. But I thought it’s too much and reduced to this. Any how thank you so much for expressing your thoughts and comments. Always welcome 🙏 brother

  • @user-ImmortalRavan
    @user-ImmortalRavan 3 роки тому +1

    அருமையான வீடியோ அடுத்த வீடியோவுக்கு காத்திருக்கிறேன் 🙏

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      Thanks 🙏 for your comments. Hopefully on Friday.

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 3 роки тому +2

    Allways Different kind of Videos 😀 Keep Rocking Bro👌.

  • @s.kamalanathangm3767
    @s.kamalanathangm3767 3 роки тому +1

    Hi I am joewin's machan my name is rithin jeyarani athai said me about your channel nice mama 🤜🏻🤛🏻

  • @mystyle6556
    @mystyle6556 3 роки тому +1

    Tv, fridge periya vithyasam illa bro. Ore rate thaan kita thatta. Innum solla pona anga modelum nalla iruku fridge. Inga kooda thaan varum antha models lam

  • @sarfanmohamed3958
    @sarfanmohamed3958 3 роки тому +3

    Semma interesting video bro. UK la irukkura mathiriye feel aahuthu 😂😂👌✌

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      Thank you so much 🙏😀

    • @sarfanmohamed3958
      @sarfanmohamed3958 3 роки тому

      @@benstephen7876 I am just watching his videos for entertainment only. I don't need to know about his personal life. If you have issues, don't comment here. Contact him directly

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому +1

      Brother thanks for understanding. None of what this person is claiming is true. I dont know why people are trying to ruin my image. I have reported already.

  • @ommurugamuruga254
    @ommurugamuruga254 3 роки тому

    சூப்பர் ரொம்ப நல்ல பதிவு நன்றி நண்பரே 👍👍👍😎😀

  • @MsAmmaappa
    @MsAmmaappa 3 роки тому +2

    Hi brother, I am in USA and really enjoy learning a lot about uk and our communities. I heard about rio ice cream starting there, can you do a review of it? I went to the one in Sri Lanka when I lived there… wondering if the concepts and tastes are the same. Sending much support and love from all of us here

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому +1

      Thanks for your comments brother. Vl try it. 🙏👀👀🙏

  • @maranakutthu1304
    @maranakutthu1304 3 роки тому +2

    அண்ணா அங்க ஒரு நாள் சம்பளம் எவ்வளவு

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      It all depends on what job, experience etc. Sorry Difficult to answer...

  • @Aathiraamullai
    @Aathiraamullai 3 роки тому

    ப்ரோ மன்னிச்சிடுங்க இன்னைக்கு நான் யாருக்கு கமெண்ட் போடும் போதும் ஒரு போன் கால் வருது. ஒரு மணி நேரம் அப்படியே போயிடுது. ஆரம்பத்தில் பார்த்தேன். விட்டதில் இருந்து இப்பதான் மறுபடியும் பார்க்கிறேன். பீஃப் எவ்வளவு அருமையா பேக் பண்ணி வச்சிருக்காங்க.
    ப்ரோ எனக்கு ஒரு சந்தேகம் எல்லா கடைகளிலிலும் உங்கள சூட் பண்ண விடறாங்களே அது எப்படி?
    முதல்ல காலியானது டாய்லெட் ரோல் சூப்பர். டிவில்லாம் எவ்வளவு பெரிது. சூப்பர்
    பிரம்மாண்டமான கடை ப்ரோ

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      Namma poi ketalthene no solluvanga. Chumma shoot pannavendiyathuthan. No sonna sorry solli vanthudavendiyathuthan. Kaasa Panama sister. 🙏👀👀🙏

  • @shalinikavi1527
    @shalinikavi1527 3 роки тому

    VERA LEVEL ❤️ANNA👍👍
    LONDON HAMLEY TOYS SHOP VLOG PODUNGA...

  • @subburajmarisubburajmari908
    @subburajmarisubburajmari908 2 роки тому

    Vankam....bro..iam.tuticorin...iam..work for.3.years abudubai hypermarket.works..i am live works abudubai bro works jons. Uk country anna. I.am.school.of.7th.std...plese.reply..anna.. Best.of.like..anna..

  • @kannancs31
    @kannancs31 3 роки тому +1

    Naan ungal new subscriber
    But ungaludaya maximum vedio parthen sup sup sup
    Pls continue. 👍👍iam
    Mrs. Bharathi kannan.

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      Thank you so much sis for your valuable comment 😀🙏🙏🙏

  • @AnbudanMalar
    @AnbudanMalar 3 роки тому

    Great job. 👍 very well presented 🎁 👏

  • @rayansanthanam7162
    @rayansanthanam7162 3 роки тому +1

    Super bro 👌, nice ilike your Tamil slang ,keep it up, I have seen all your videos, excellent 👍keep it up

  • @jameeanis8651
    @jameeanis8651 3 роки тому

    Your explain very super....All the best

  • @ramyasubramanian2292
    @ramyasubramanian2292 3 роки тому +1

    Hi bro❤ family ah nanga tv paakumbothu youtube la unga video tha papom really great🔥nadula ungaloda comedy lam nalairuku our family's fav youtube channel✌️

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      So nice to hear such a great comment sister. We r happy to know that v got a new family friend. 🙏👀👀🙏thanks for your comments.

  • @vijayapandiankalimuthu8741
    @vijayapandiankalimuthu8741 3 роки тому +2

    Semma bro

  • @srishan2039
    @srishan2039 3 роки тому +1

    Great shopping place. Price poundle sonathum romba easiya irunthuchi. Enga ooru kasukku evalonunu check panikalam

  • @laxmipriyas.v.9510
    @laxmipriyas.v.9510 2 роки тому

    Radhekrishna....romba adbhutam nice

  • @padmasimon
    @padmasimon 3 роки тому +1

    Superb video... I've heard costco has its branches throughout the world... But this branch awesome... covered almost the whole shop I think...waiting for upcoming videos...
    Heard that corona 3rd wave is spreading in England... Be safe Dinesh thambi...
    Our regards to you and your family...🙂Stay home stay safe...

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      Thank you so much Akka... Yes cases have started rising. But most people are vaccinated. Still there is fear. Hope you are doing good Akka..

    • @padmasimon
      @padmasimon 3 роки тому +1

      @@londontamilbro Right now we are safe dinesh... Thanks...

  • @gowthamb6800
    @gowthamb6800 2 роки тому

    Iphone starting price 64gb ram evlo slunga

  • @manikanand5465
    @manikanand5465 3 роки тому

    சூப்பர் தலைவா அப்படியே ஒரு பாரு டிஸ்கோ டான்ஸ் ஒரு ரவுண்ட் அடிங்க தலைவா நாங்களும் பாக்கணும் எப்படி இருக்குன்னு

  • @prabakaransankar9326
    @prabakaransankar9326 3 роки тому +1

    Kalakugaa... U inspired me anna ....soon going to open a new channel in Ukraine 👑

  • @venisfact4449
    @venisfact4449 3 роки тому

    Beautiful attractived. Looking nonveg
    Members card 35 pound
    Meat British beep
    varities Fork beautiful
    Lamb 12 pound
    Fish saalmon 25 poound
    Varities
    Koli vaathu Kari
    Full chicken
    Separate varities
    Batty burger
    Toilet paper
    Rice. Baasumathi plants
    Fridge varities TV Apple
    Swimming pool
    Red velvet cake black forest carrot cake
    FanAir cooller Laptop
    Beautiful attractived shopping maal

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      Thanks again for your comments Amma 🙏👀👀🙏

  • @aravindringtones7476
    @aravindringtones7476 3 роки тому

    Job video podunga bro
    All countries video please

  • @ithaangaamerica9868
    @ithaangaamerica9868 3 роки тому

    Semma brother . In USA Costco price is less compared to other shops

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      Thank you so much for your comments brother.

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 2 роки тому

    லண்டன்தமிழர்கடலை மிஞ்சும் வகையில்சூப்பர் மார்க்கெட்அனைத்து விதமான பல்வேறு வகையானமீன் வகைகள்கறி வகைகள்அனைத்து விதமான பொருள்கள்தமிழ் நாட்டிலே கிடைக்காத பொருள்கள்அனைத்தும்கண்களுக்குஅற்புத காட்சிகள்மிக்க மகிழ்ச்சி சூப்பர் வாழ்க வளமுடன்சிறப்புமிக்க நன்றிவணக்கம்🙏🙏🙏🙏🙏

    • @londontamilbro
      @londontamilbro  2 роки тому

      மிக்க நன்றி சகோ 🙏🙏🙏

  • @latheefabegum8262
    @latheefabegum8262 3 роки тому

    தம்பிநீங்கமனையிடமும்இப்படிதான் பேசிக்கொண்டுஇருப்பவுவீங்களா
    💐🥰💫🙌

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      Sss. Always. Nandri. Thanks 😊 for your comments

  • @muthupandian724
    @muthupandian724 3 роки тому +1

    தாங்கள் சொல்வது போல் உண்மையிலேயே பெரிய அப்பா டக்கர் தான் London Tamil Bro 🤝 super

  • @santhoshkumar-lz2hf
    @santhoshkumar-lz2hf 3 роки тому

    Anna I'm looking for driving job in uk my education is 10th pass how can I apply please guide me thank you

  • @ashok8384
    @ashok8384 3 роки тому

    உங்களது mail ID வேண்டும் நன்றி

  • @thillailokanathan2708
    @thillailokanathan2708 3 роки тому

    I always enjoyed your video
    வாழ்க வளமுடன்

  • @rajakumariskitchen1933
    @rajakumariskitchen1933 3 роки тому

    வீட்டிலேயே இருந்தது செம்ம காண்டுல இருந்தேன் 💥 உங்கள் வீடியோ பார்த்து மிகவும் ரசித்தேன் உண்மையில் இந்த கடை பெருசு தான் நல்லா அழகா சுற்றி காட்டியதற்கு நன்றி தம்பி உங்கள் பேச்சு😄😄‌ரசிக்கும்படி
    இருக்கு 👌👌

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому +1

      Nandri nandri sister for your comments 🙏👀👀🙏

  • @renganathanrenganathan2658
    @renganathanrenganathan2658 2 роки тому

    ஒரு பவுன்டு இந்திய மதிப்பில் எவ்வளவு ன்னு சொல்லவில்லையே

  • @RajaSekar-rb
    @RajaSekar-rb 3 роки тому +1

    Super bro.....IAM from tirunelveli

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      Hi bro, nice to know. Thanks for commenting 🙏

  • @gowthamgm4551
    @gowthamgm4551 2 роки тому

    Ama andha chicken ellaaa evlo naal thaangum cover la pack panni vechaa🤨🤨🤨🤨

  • @SalmaKhan-hc7ck
    @SalmaKhan-hc7ck 3 роки тому

    Iam waiting for your videos

  • @KRISHYAS
    @KRISHYAS 3 роки тому +2

    Super 😍😍😍😍

  • @isuqueen4247
    @isuqueen4247 2 роки тому

    UK ku engalala vara mudiyathu bro unga video nala UK 🇬🇧 va suthi parthukirom thanks bro neenga tamil pesurathuku nan adimai bro from Madurai, thirumangalam

    • @londontamilbro
      @londontamilbro  2 роки тому +1

      மிக்க நன்றி 🙏♥️

  • @homemadewithrumz5445
    @homemadewithrumz5445 3 роки тому +1

    Nice market👍 love from India 👍

  • @adavidloy2064
    @adavidloy2064 3 роки тому

    Semma timepass Annan thanks ❤️

  • @RandysTime
    @RandysTime 3 роки тому

    Hi bro !!Kadal mathiri irukkra kadaiya bore adikkama suthi kamichitinga super ah as usual unga paechala.semma bro😀👌👏👏

  • @babug4754
    @babug4754 3 роки тому +1

    Hai naanum evalo nalla ella video ku comment podure ok next video la en name solluga bro babu.g karaikudi ooru peru sollunga ok 😃👍🏻

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому +1

      Ahahaha. Babu.G. Athu romba chinna ponnu Bro. Athan sonnen. Pavam romba message pannanga. Ippadi romba message varuthu Ella perum sollanumnu assaithan aanal Enna pandrathunu theriyala Bro. I know you messaged me from my first video. Neenga en thambi matiri. Hope you understand my situation.

    • @babug4754
      @babug4754 3 роки тому +1

      @@londontamilbro 😃😃👍🏻

  • @kavithahimanish7459
    @kavithahimanish7459 3 роки тому +1

    Hi Anna good night bro super shopping la. Last enna vangitu poniga dollunga

  • @asarudeen1549
    @asarudeen1549 3 роки тому +1

    Hi anna 💕

  • @sundharrajan6011
    @sundharrajan6011 3 роки тому

    Pound Eanna Sollungaa Sir London Price Over Rate

  • @veeravallarasu8544
    @veeravallarasu8544 3 роки тому

    Supera video panurega anna comedy super👌👌

  • @magessuppiah7181
    @magessuppiah7181 2 роки тому

    Thanks for showing London super market l am amazed to see their electrical items very big size👌👌👌👌👌👌

  • @viswanathans4169
    @viswanathans4169 3 роки тому

    Non veg இவ்வளவு பெருசா காட்டி இருக்க வேண்டாம் Bro

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому +1

      Sorry 😞 brother. This shop is famous for that. That’s y. Vl try to adjust in next videos.

  • @imposter709
    @imposter709 2 роки тому

    13:06 Anna ni vera level Na😂😂😂😂

  • @anish4775
    @anish4775 Рік тому

    9:26 Correct ah guess paniten 😂

    • @londontamilbro
      @londontamilbro  Рік тому +1

      Super

    • @anish4775
      @anish4775 Рік тому

      @@londontamilbro 😂😂Bro Chennai varuvingla? Oru meetpu veinga

  • @snackscofffee7318
    @snackscofffee7318 2 роки тому

    London village life video போடுங்கள் நன்பா

  • @sureshkumarmsureshkumar5908
    @sureshkumarmsureshkumar5908 3 роки тому

    Hai bro Video Super

  • @babug4754
    @babug4754 3 роки тому +1

    Hai vanakkam super video babu.g karaikudi 😃

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому +1

      Nandri nandri nanba and thanks for your comments 🙏👀👀🙏

  • @malarsankar8888
    @malarsankar8888 3 роки тому

    Anna unga humour of sense vera level anna...🤣 really superb anna.my native is also madurai anna

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      Super. Madurai always spl. Thanks 🙏 for your comments 🙏👀👀🙏

    • @malarsankar8888
      @malarsankar8888 3 роки тому

      Yes Anna ..madurai is always special.but now i live in Brentwood, London.Thanks for reply Anna..

  • @ajithajith-kp5wi
    @ajithajith-kp5wi 2 роки тому

    எப்படி இறைச்சி பதப்படுத்தி வைக்கிறங்க

  • @Mithraafashiondesigner
    @Mithraafashiondesigner 3 роки тому

    எல்லா மாமிசமும் பாக்க பயந்து வருது bro

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому +1

      Sorry sister. Can’t avoid everything. I can understand your feelings. Sorry 😞 and thanks for expressing your comments and feelings. 🙏👀👀🙏

    • @Mithraafashiondesigner
      @Mithraafashiondesigner 3 роки тому

      இவ்வளவு மதிப்பு தந்ததக்ற்கு நன்றி சகோ🙏🙏🙏

  • @priyankam4618
    @priyankam4618 3 роки тому

    Super bro i am next month coming for london me and my family. Me and my husband like with your all video super super super

  • @ensamayal6537
    @ensamayal6537 3 роки тому

    London wholesale supermarket really superb!Meat section கொஞ்சம் பயமாக இருந்தது,toilet roll பற்றிய சந்தேகம் எனக்கும் உண்டு!bonsai trees&plants super!மேலும்camping items swimming pool,boat,home appliances very nice!fried chicken ,nuts varieties,cake,ghee all are super!முதலில் லண்டனில் ஒரு வீடு வாங்கனும் அதன் பிறகு இவை அனைத்தையும் வாங்கிவைப்போம் என்று தோன்றுகிறது!காணொளி கொஞ்சம் இரைச்சலாக இருந்தது மேலும் இங்கே இடி மின்னல் மழை கமெண்ட் போடதாமதமாகிவிட்டது!அருமை!மீண்டும் அடுத்தகாணொளியில்🙏!

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      Thanks again akka for your valuable comments. Two reasons for that noise, first. I am wearing mask. So can’t able to speak properly. But people don’t realise that and they keep telling to wear mask akka. Enna pandrathu 😱😱😱 and second reason is. That shop is having high sealing so it got Ecco. Onnum panna mudiyathu akka. Thanks for your comments. Please be safe.

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      Sorry for the meat section akka.

    • @ensamayal6537
      @ensamayal6537 3 роки тому

      @@londontamilbro No problem bro for the meat section நிறைய பேருக்கு அவசியமானதாக இருக்கும்!மாஸ்க் கண்டிப்பா போடுங்க,மேலும் laptop லாம் தொட்டுவிளையாடியதால் கைகளையும் sanitize பண்ணுங்க,அனைவரும் வீட்லயே இருப்பதால் கொஞ்சம் noisy மற்றவங்களுக்கு disturb அவ்வளவுதான்!Go ahead keep rocking 👍🙏

  • @davidisaac106
    @davidisaac106 3 роки тому +1

    Super bro very nice 👌👍💯

  • @chandanaqulitia3843
    @chandanaqulitia3843 2 роки тому

    Super bro....keep rocking.
    Very useful and informative videos

  • @sureshkanna7877
    @sureshkanna7877 3 роки тому

    The price very very expensive if convert to own counter currency....but the original retail price are lot more cheaper in Malaysia.

  • @Mithraafashiondesigner
    @Mithraafashiondesigner 3 роки тому

    Fact correct

  • @mdshahul4019
    @mdshahul4019 3 роки тому

    Sorgame yenraalummmm
    Athu nammoora Pola varuma yen Nadu yentralum athu nam nadukkeetaaguma
    I love india

  • @SRISEN
    @SRISEN 3 роки тому

    Bro nice to see the video .. nice vlog 🤩 stay safe

  • @kannappandharmalingam713
    @kannappandharmalingam713 2 роки тому

    Thanks for your patience , almost had an experience of coming around the supermarket.

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 3 роки тому

    Super..
    Enna Bro London La water Ellaya.
    Toilet paper avaloo demand..

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      Water irundhalum toilet paper dhan use pannuvaanga !!!

  • @mrs.janakimurugesan6612
    @mrs.janakimurugesan6612 3 роки тому

    Nan.aen.friendsukellam.shairepannivittuten.unmeiyavaei.iam.very.happy.ur.vedio supper.unga.tamil.athaivida.supper.i.like.you.anna.

  • @anandm5797
    @anandm5797 3 роки тому

    Enna bro lemon juice Rs 300 ah.

  • @aromafromangelskitchen-eng9852
    @aromafromangelskitchen-eng9852 3 роки тому

    Good one

  • @Aathiraamullai
    @Aathiraamullai 3 роки тому

    எம்மா நாளா ஆள காணோம் என யோசிச்சோம் ப்ரோ.

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      Thanks 🙏 sister for your comments. V try to upload video every Friday. Camera man very busy. 😞😞😞

  • @Raj-em1vc
    @Raj-em1vc 3 роки тому

    Blue Volkswagen car with your photo beautiful.
    வணக்கம் 🙏🏽 Brother
    அதே தான் இங்கேயும் 🇩🇪 எல்லாமே இருந்துச்சு ஆனால் டாய்லெட் பேப்பர் இல்லையே. ஆனால் இப்பொழுது எல்லாம் வளமைக்கு வந்துவிட்டது நன்றி மீண்டும் சந்திப்போம். 👋🏼👍🏽👍🏽👍🏽

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому +1

      Thanks again for your comments brother 🙏👀👀🙏

  • @pregitaandersen9697
    @pregitaandersen9697 3 роки тому

    It has Kirkland products too. Is it similar to Costco? Hello from Tokyo brother

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому +1

      Thanks for your comments sister. This is cosco Uk.

  • @parisienwalker1828
    @parisienwalker1828 3 роки тому

    Wow amazing 👍Greetings 💐💐from 🇫🇷France street Walker

  • @Archana_Mahes
    @Archana_Mahes 3 роки тому

    Hey! My family watches your video. Your videos are informative. We are from Toronto, 🇨🇦 Canada. Say hi to me on UA-cam! Thanks anna! Keep rocking! 😊👏🎉

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      Hi sister. Thanks 🙏 for your comments 🙏👀👀🙏