ரஞ்சித் எல்லாம் ஒரு ஆளே கிடையாது. | விசிக -வை யாராலும் அசைக்க முடியாது. | உறுதியாக RSS பின்னணி தான்

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • #paranjith #thirumavalavan #vck #armstrongbsp
    ரஞ்சித் எல்லாம் ஒரு ஆளே கிடையாது. | விசிக -வை யாராலும் அசைக்க முடியாது. | உறுதியாக RSS பின்னணி தான்.
    இரா.சீனிவாசராவ் மாநில துணைச் செயலாளர் வழக்கறிஞர் அணி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
    ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
    நமது ராவாணா...
    தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
    தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
    அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
    வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
    ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
    கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
    வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
    வங்கி கணக்கு எண்: 127821010000036
    IFS Code: UBIN0912786
    நன்றி!
    என்றும் நட்புடன்,
    பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
    Join this channel to get access to perks:
    / @raavanaa2020
    Facebook - bit.ly/3Mvf1IU

КОМЕНТАРІ • 220

  • @sathiamoorthi7089
    @sathiamoorthi7089 Місяць тому +49

    முதலில் அண்ணன் திருமாவளவன் அவர்களை நாடகம் போடுவதை நிறுத்த சொல்லுங்கள். எதற்கு எடுத்தாலும் திமுகவிற்கு பிஜேபி பூச்சாண்டியை காட்டி முட்டு கொடுப்பது மக்கள் சிரிக்கும்படி இருக்கிறது.

    • @ramyamuniyasamy
      @ramyamuniyasamy Місяць тому

      😂😂😂😂

    • @anbalagankrishnamoorthi6422
      @anbalagankrishnamoorthi6422 Місяць тому

      ராவணா வலைத்தளம் நாம் தமிழர் கட்சியின் பின்னணியில் இயங்குகின்றது. சீமான் பிஜேபி யி😢 பி டீம்.
      போலி தமிழ் தேசியம் என்று இளைஞர்களை ஏமாற்றி, பிழைப்பு நடத்தும் கட்சி. வெளிநாடு வாழ் ஈழத்😂 தமிழர்களிடம் கோடி கோடியாக பணம் வாங்கிய சீமான் குறித்து வினா எழுப்பியது உண்டா ? ஈழத் தமிழர்களிடம் தமிழகத் தலைவர்கள் யாராவது பணம் வாங்கியது உண்டா ?

    • @paramanathanpillaiselladur2932
      @paramanathanpillaiselladur2932 Місяць тому +2

      எதுக்கு முட்டு வயித்துப்பிழைப்புக்குத்தான் சோறு தின்னனுமே தெருமா

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy Місяць тому +17

    நான் மட்டுமே தலைவராக இருக்க வேண்டும் மற்றவர்கள் எனக்கு அடிமையாக இருக்க வேண்டும் இதுவே என் சமூக நீதி சமூக நீதி சமூக நீதி

  • @bv.rathakrishnanbv.rathakr9051
    @bv.rathakrishnanbv.rathakr9051 Місяць тому +19

    சகோதரா உங்கள் பதில் நகைசுவையாக இருக்கிறது ஆனால் சிரிப்பு வரவில்லை😅

  • @mythreisridhar6722
    @mythreisridhar6722 Місяць тому +13

    இவர் பேசுவதில் இருந்து ஒன்று தெளிவாக புரிகிறது - இவர்களை சார்ந்த மக்களுக்கு தேவையான உரிமையை பெற்றுத்தர போவதில்லை, வெறும் 200 மற்றும் 1000 ரூபாய் மட்டும் தான் வாங்கி தருவர்கள்.

  • @vijayananthan556
    @vijayananthan556 Місяць тому +17

    RSS இன் B டீம் DMK
    DMK இன் B டீம் விசிக
    விசிக தற்போது அண்ணன் திருமா கட்டுப்பாட்டில் இல்லை.

    • @vijayananthan556
      @vijayananthan556 Місяць тому

      விசிக வளர்ச்சிக்காக தலித் உயிர்கள் தான் பலியானது. இப்பொழுது வளர்ந்த பிறகு மற்ற சமுதாயத்து காரர்கள் விசி காவில் பதவியில் இருக்கிறார்கள். தலித் மக்கள் இன்றும் பலிகிடா ஆக தான் இருக்கிறார்கள்

    • @scrsatheesh5224
      @scrsatheesh5224 Місяць тому

      நீங்கள் யார் கட்டுபாட்டில்...

    • @kumarraju9139
      @kumarraju9139 Місяць тому

      @@scrsatheesh5224 ஸ்டாலினின் முதலாளி மோடி ராமராச்சியம் உருவாக்குவோம் என்கின்றார் , ஸ்டாலின் திராவிட சமூகநீதி கொள்கைக்கு முன்னாடியே ராமர் என்கின்றார் . பிஜேபியும் திமுகவும் ஒண்ணு அறியாதவன் வாயிலே மண்ணு .

  • @gopalmagesh8696
    @gopalmagesh8696 Місяць тому +22

    பணத்துக்கும் பதவிக்கும் வழியில்லாமல் 😅😅😅தனித்து நின்றால் யார் தருவார் இந்த அரியாசனம்😅😅😅😅

  • @selvakumar-yv2cm
    @selvakumar-yv2cm Місяць тому +36

    2 சீட் முட்டு கட்சி, தோழமை சுட்டுதல் கட்சி, வேங்கைவயல் பீ தண்ணி பற்றி கவலைப்படாத கட்சி என்ன சொல்கிறது 🤣🤣🤣🤣🤣

    • @MB-ih3sb
      @MB-ih3sb Місяць тому

      Ok nam thadaval katchie seaman pathi solluga bro

    • @selvakumar-yv2cm
      @selvakumar-yv2cm Місяць тому

      @@MB-ih3sb அது சீமான் காணொளியில் வெளியிடப்படும்

    • @paramanathanpillaiselladur2932
      @paramanathanpillaiselladur2932 Місяць тому

      @@MB-ih3sb
      கருணாநிதி தடவுனதபத்தி தத்தி தடவுனதுபத்தி
      முட்ட தடவுனதபத்தி பேசு அப்புறம் மத்ததபேசலாம்

    • @scrsatheesh5224
      @scrsatheesh5224 Місяць тому +1

      2 சீட் கடைலயா விக்குது....

    • @selvakumar-yv2cm
      @selvakumar-yv2cm Місяць тому +3

      @@scrsatheesh5224 திமுக என்ற அடகுகடையில் விசிக என்ற கட்சியை வைத்து வாங்கிவிட்டார் என்று தான் சொல்கிறோம்

  • @user-wk7dg8zu7f
    @user-wk7dg8zu7f Місяць тому +16

    ஐயா நீங்க கூட்டணியில் இருக்கும் போது தான் வெள்ளை குடை ஏந்தி சென்றார்கள் இங்கே பா..ஜ க வளர்த்து விடுவதே தாங்கள் கூட்டணிகள்தானய்யா

  • @ramyamuniyasamy
    @ramyamuniyasamy Місяць тому +10

    இனிமேல் குழந்தைகளுக்கு சோறு ஊட்டும் போது பிஜேபி பூச்சாண்டி வந்திருவான் என்று சொல்லி ஊட்ட வேண்டும் 😂😂😂😂😂.

  • @RajanRamasamy-nk7pw
    @RajanRamasamy-nk7pw Місяць тому +9

    விடுதலைச் சிறுத்தைகள் திமுகவிலிருந்து விடுதலைப் பெறுவது எப்போது??????????

  • @regunath3769
    @regunath3769 Місяць тому +12

    நீங்க தாங்கிப்புடிசிச்சத வேங்கைவயல்லேயே
    பாத்துட்டோம்.....

  • @Muthulakshmi-p4z
    @Muthulakshmi-p4z Місяць тому +4

    ராஜபக்சேவுக்குகைகுடுத்த.திருமா.திராவிடத்திற்குமுட்டுகுடுக்கும்திருமா.தமிழீழ.தமிழ்தேசியதுரோகிதான்

  • @selvakumar-yv2cm
    @selvakumar-yv2cm Місяць тому +9

    அண்ணா பிஜேபி வந்திரும் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣முட்டு மட்டும் கொடுப்போம்

  • @nadappu2035
    @nadappu2035 Місяць тому +8

    Waste interview

  • @kadalanka895
    @kadalanka895 Місяць тому +7

    2 சீற்ருக்கு எவ்வளவு காலம் முட்டி போடுவது

  • @baskaranramasamy6674
    @baskaranramasamy6674 Місяць тому +5

    பா ரஞ்சித் உப்ப போட்டு சாப்பிடுகிறார்.

  • @abdullahyousuf9445
    @abdullahyousuf9445 Місяць тому +7

    தமிழ் நாட்டில் BJP பூச்சாடியை நிறுத்தவும் நாங்கள் திமுகவை விட்டு வெளியில் வந்தால் அந்த இடத்தில் Bjp வந்துவிடும் என்று சொல்லுங்கள் அதில் ஒரு அர்த்தம் உள்ளது

  • @suthan-
    @suthan- Місяць тому +6

    போராட்டம் மட்டும் நடத்துவது ஒரு நாடகம். Mp, mla எதுக்கு இருக்கிங்க, அதிகாரத்தை மன்றத்தில் அதிர விட வேண்டாமா??

  • @balrajdbalu3593
    @balrajdbalu3593 Місяць тому +4

    அருமையான முட்டு

  • @kannanthanalakshmi7482
    @kannanthanalakshmi7482 Місяць тому +12

    இந்த மாமா வளவன் தமிழ் நாட்டிற்கும் பறையர் சமூகத்திற்கும் பெரும் கேடு இவரால் எந்த மாற்றமும் ஏற்படபோவதில்லை

    • @paramanathanpillaiselladur2932
      @paramanathanpillaiselladur2932 Місяць тому

      தப்பு மாற்றம் ஏற்பட்டிருக்கு அவருக்கு மக்களுக்கல்ல

    • @marginar4391
      @marginar4391 Місяць тому

      இதை ஜாதிவெறியன் சாமன்கட்சிக்காரன் சொல்லக்கூடாது

  • @MadhuMadhu-rq7ru
    @MadhuMadhu-rq7ru Місяць тому +1

    வழக்கறிஞர் சிவாஜி ராவ் அவர்களுக்கு நன்றிகள்

    • @kumarraju9139
      @kumarraju9139 Місяць тому

      திருமாவின் விசிக என்பது திமுகவின் தலித் விங் , கோபாலபுரத்து கூலிப்படை .

  • @user-ck4if1bl6r
    @user-ck4if1bl6r Місяць тому +18

    தனித்துவம் சரி தனியாக தேர்தலில் நிற்க முடியுமா? உருட்டு?

    • @mahimaidosspakkiri6212
      @mahimaidosspakkiri6212 Місяць тому

      வேற யாரு தனியா நிக்கினார்கள்

    • @TamizharAatchi
      @TamizharAatchi Місяць тому +3

      ​​@@mahimaidosspakkiri6212ஐயா புத்திசாலி நாம் தமிழர் தனியாகத்தான் நிற்கிறது,நீ துபாயில் இல்லையே,தமிழ்நாட்டில் தானே இருக்கிறாய்

    • @paramanathanpillaiselladur2932
      @paramanathanpillaiselladur2932 Місяць тому

      @@mahimaidosspakkiri6212
      Silence killing செய்கிறார்களாம்

  • @AlagesanAlagesan-bh2wv
    @AlagesanAlagesan-bh2wv Місяць тому +1

    திருமாவளவன் இருக்கும் வரை தமிழர்களுக்கு நீதியே கிடைக்காது.

  • @sakthis4823
    @sakthis4823 Місяць тому +1

    V.kalathur sakthi motormekanik
    சீமான் தம்பியின் புரட்சி வாழ்த்துக்கள் சீனிவாசன் அண்ணா....

  • @paranithiyagu7702
    @paranithiyagu7702 Місяць тому +2

    கூட்டணியை விட்டு வந்தால் ஜிங்கி அடிக்கவேண்டும்

  • @user-fg9ky9pe8i
    @user-fg9ky9pe8i Місяць тому +4

    தோழமை சுட்டுதல்😂😂😂😂

  • @muruganantham5784
    @muruganantham5784 Місяць тому +2

    நீ உண்மையான DMK IT wing தான்.

  • @maskchannel8121
    @maskchannel8121 Місяць тому

    தலைவர் திருமா அவர்களின் கருத்தியல் தெளிவு ஊடகவியலாளர்களுக்கு நன்றாக தெரியும்.இருப்பினும் விமர்சிப்பது என்பது உள்நோக்கம் கொண்டது.

  • @balamagi4436
    @balamagi4436 Місяць тому +2

    பேரணிக்கு ஏண்டா போகலன்னு கேட்டாக்கா பத்திரிகையில் என் பேரு போடல நான் திருமணத்துக்கு போக மாட்டேன் சொல்லுவார்கள் அதுபோல இருக்குது நினைவஞ்சலிக்கு ஏன் போகவில்லை என்று போகலை என்று கேட்டதற்கு பதில்

  • @kumarraju9139
    @kumarraju9139 Місяць тому +2

    ஆம்ஸ்ட்ரோங் வன்னியர் பறையர் ஒற்றுமை பேசினார் , திருமா வன்னியரை பார்த்து சாதிப்புத்தி என்றும் ,பிடிச்சு ஆட்ட போறயா என்றும் சாதிசண்டைக்கிழுத்தார் .

  • @rajaraja.r4243
    @rajaraja.r4243 Місяць тому +6

    uruttu...uruttu...

  • @premck3798
    @premck3798 Місяць тому +5

    Plastic Seat Kuruma 2 seat Karuma 😂

  • @n.sridharan
    @n.sridharan Місяць тому +2

    சனாதனம் தலித்து அம்பேத்கர் திமுக இது இல்லைன்னா நீ யாரு எங்க‌இருப்ப கர்நாடகா தலித்தா இருப்ப

  • @sravichandran2990
    @sravichandran2990 Місяць тому +2

    Raghav Sema Sambavam senjitinga... Ivinga thirumdha maatargal. Katta panjayathu kumbal. Paavam makkal

  • @kannadisugumaranmanekandda1755
    @kannadisugumaranmanekandda1755 Місяць тому +2

    சூப்பர் முட்டு குடுக்கிறார் பிரியாணி வேல செய்யுது

  • @saravanajkg6307
    @saravanajkg6307 Місяць тому +1

    இது தேவையில்லாத ஆணி😂😂😂 நான் நேர்காணலை சொல்கிறேன்.தூங்குவது போல் நடிப்பவனை எழுப்ப முடியாது!!!

  • @renurenuga3044
    @renurenuga3044 Місяць тому +5

    தனித்து நின்றால் சரியாக இருப்பார்கள் என்பதற்கு என்ன வரையரை. இது எப்படி இருக்கிறது என்றால் சிகப்பாக இருப்பவன் சரியாக இருப்பான் கருப்பாக இருப்பவன் சரியாக இருக்க மாட்டான் என்பது போல இருக்கிறது. தனித்து நின்றால் போதும் எதுவேண்டுமானாலும் செய்யலாம்.

    • @kumarraju9139
      @kumarraju9139 Місяць тому

      ஸ்டாலினின் முதலாளி மோடி ராமராச்சியம் உருவாக்குவோம் என்கின்றார் , ஸ்டாலின் திராவிட சமூகநீதி கொள்கைக்கு முன்னாடியே ராமர் என்கின்றார் . பிஜேபியும் திமுகவும் ஒண்ணு அறியாதவன் வாயிலே மண்ணு .

  • @k.s.s.4229
    @k.s.s.4229 Місяць тому +2

    Ranjit is a Dubakkoor. Thiruma is another. SCs are being cheated .

  • @rajamoorthy4679
    @rajamoorthy4679 27 днів тому

    அவர் சொல்வது உண்மை இன்றைக்கும் சென்னையில் பிற மாவட்டத்தில் உள்ள தொழிலாளிகளை நாட்டுப்புறத்தான் என்று கூறுவார்கள் சென்னை வாழ் மக்கள்

  • @muthumanir5348
    @muthumanir5348 Місяць тому +2

    Emptiness all over the narrative .

  • @anandeditz4354
    @anandeditz4354 Місяць тому +1

    ராகவேந்திரா அண்ணே இவங்க கூப்பிட்டாங்க ரஞ்சித் வரவில்லை இப்போது ரஞ்சித் கூப்பிட்டார் இவங்க போகவில்லை இது தான் உண்மை மற்றபடி ஆர் எஸ் எஸ் கதையெல்லாம் கட்டுக்கதை 46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி
    அ திருவேங்கடம்

  • @k.s.s.4229
    @k.s.s.4229 Місяць тому +1

    திமுகவிற்கு பிஜேபி பூச்சாண்டியை காட்டி முட்டு !

  • @chelliahpanandeswaran7545
    @chelliahpanandeswaran7545 Місяць тому +3

    ஸ்ரீனிவாச ராவா? அப்போ இங்கு யாரும் தமிழர் கிடையாதா? வெளங்கிடும் போ...

    • @kumarraju9139
      @kumarraju9139 Місяць тому +1

      அவர் இப்போ தமிழராகிவிட்டார் . ஆந்திராவுக்கு போய் சாதி சங்கத்தில் கலந்துகொள்ளும்போதுமட்டும் தெலுங்கில் பேசுவார் .🤣

  • @aryaadh
    @aryaadh Місяць тому +1

    DMK is main supporter of bjp

  • @kumarraju9139
    @kumarraju9139 Місяць тому +1

    திருமா தலித்துகளுக்கு waste அதேபோல் இந்த ஆளின் பேட்டியும் waste .

  • @k.s.s.4229
    @k.s.s.4229 Місяць тому +2

    BJP vanthudum. Only slogan of dubakkoors.

  • @PoovaragavanGanesan
    @PoovaragavanGanesan Місяць тому

    திரு ஆம்ஸ்ட்ராங் மட்டுமே பாபாசாகிப் அம்பேத்கர் வழியில் அரசியல் பயனித்தவர் .

  • @mariasermanusnadar5271
    @mariasermanusnadar5271 Місяць тому +1

    திராவிட எச்சைகள்😡😡😡😡

  • @ManivannanMaharajah
    @ManivannanMaharajah Місяць тому +1

    விசிக ஏக்ஸ்போஸ்ட்!!!😂

  • @kumarraju9139
    @kumarraju9139 Місяць тому +1

    2000 வருடங்களுக்கு முன் வாழ்ந்த திருவள்ளுவர் ஒரு கிறிஸ்தவர் என்று பேசும் அறிவாளி திருமாவின் அல்லக்கை இந்த ஆளுக்கு எப்படி அரசியல் அறிவு இருக்கும் ?🤣

  • @Roshanmohammad2865
    @Roshanmohammad2865 Місяць тому +2

    Super

  • @p.maruthamuthup.maruthamut1604
    @p.maruthamuthup.maruthamut1604 Місяць тому

    S❤️

  • @silvanusdorairajan2983
    @silvanusdorairajan2983 Місяць тому +1

    திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது தியாகமா !
    திருமணம் செய்து கொள்வதும் அல்லது single.ஆக இருப்பதும் ஒருவரது சொந்த விருப்பம் சுதந்திரம் இதில் தியாகம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

    • @Thirukkai-Vaal
      @Thirukkai-Vaal Місяць тому

      தெருமா ஆண் பிரியர் சகோ 😂

  • @kubenthiran.s8890
    @kubenthiran.s8890 Місяць тому +1

    அத்துமீறு அடங்க மறு, திமிறி எழு, பீத்தண்ணி குடி..... திமுக எஸ்ஸி அணி தலைவர் திருமா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @elangog5606
    @elangog5606 Місяць тому

    ஐயா சிறப்பு

  • @balamagi4436
    @balamagi4436 Місяць тому +1

    சீனிவாசா அவர் பெயர் ராவ் என்ன அவர் படித்து வாங்கின பட்டமா தமிழ்நாட்டில் மட்டும் தான் இவருக்கு பிரச்சனை பேருக்கு பின்னாடி பெயர் போடக்கூடாது என்று இந்திராவில் இருந்து வந்தவர் எல்லாம் போடலாம்

  • @arikrishnan6117
    @arikrishnan6117 Місяць тому

    Thiruma grate thalaivar

  • @sivasanthoshr.m2222
    @sivasanthoshr.m2222 Місяць тому +3

    What is Rao is doing in vck?

    • @Thirukkai-Vaal
      @Thirukkai-Vaal Місяць тому +1

      அர்ஜுன் ரெட்டிக்கு துணைக்கு இருக்காரு 😂

    • @sivasanthoshr.m2222
      @sivasanthoshr.m2222 Місяць тому

      @@Thirukkai-Vaal kuruma kooda thravidiya tha pola....coz tamils won't tolerate disrespect like him.

  • @pcdurai3834
    @pcdurai3834 Місяць тому +1

    Parayargalai pali koduthuthan vck valarnthathu.....
    Innum pali kodukkum....asinga paduththum...
    ....

  • @namaasan7570
    @namaasan7570 Місяць тому +3

    DMK 0000

  • @gopal7436
    @gopal7436 Місяць тому +2

    Thirumavum katchiyum valarnthu irukhe ungal katchiyil ullavarin tharam uyarnthu irukaa?

  • @RajuVijaya-p4j
    @RajuVijaya-p4j Місяць тому

    ஹலோ சார் ரஞ்சித் ஒரு ஆளே இல்லை கட்சிக்கு என்று ஒரு தன்மானம் இருக்கு சரியா

  • @DalitCamera
    @DalitCamera Місяць тому

    vck தோழர் பேசுவது தலித் மக்களை பிரிக்கும் செயல்

  • @FoodTravellertamil
    @FoodTravellertamil Місяць тому +1

    இவனை பாத்தா படிச்சவன் மாதிரியே தெரியலையே

    • @FoodTravellertamil
      @FoodTravellertamil Місяць тому

      முன்னுக்குப் பின் முரணாக சொல்லிக் கொண்டிருக்கிறான்

    • @paramanathanpillaiselladur2932
      @paramanathanpillaiselladur2932 Місяць тому

      முட்டி போட்டு செய்யும் வேலைக்கு படிப்பெதற்கு

  • @bastianbastiampillai3772
    @bastianbastiampillai3772 Місяць тому +1

    எல்லாக் கேள்விக்கும் சப்பகட்டு தூதூ

  • @pcdurai3834
    @pcdurai3834 Місяць тому +1

    Theriyuthe.......
    Kurinjankulam
    Vengaivayal
    Neenga kilicha kilippu.....
    ......

  • @gopal7436
    @gopal7436 Місяць тому +1

    Jailikhe pogatha pooli poralitaan thiruma

  • @maskchannel8121
    @maskchannel8121 Місяць тому +1

    தலைவர் திருமா அவர்களை சிறுமைபடுத்துவதையே நோக்கமாக கொண்டு இந்த Channel செயல்படுகிறது.

  • @pirabakaran637
    @pirabakaran637 Місяць тому

    ஐயா ஆலமரம் தி மு க அதை தாங்கியிருக்கும் விழுது (முட்டு) தான் நீங்கள்

  • @krishnamoorthy1230
    @krishnamoorthy1230 Місяць тому

    அய்யா கொஞ்சம் நியாயமா பேசுங்க திருமாவை ரஞ்சித் குற்றம் சொல்லவே இல்லை.ரஞ்சித் தூய அம்பேத்தரிய சிந்தனையாளர் என்பது உங்களுக்கு எங்க புரிய போகுது...எதோ பேசனும் உங்களுக்கு அதான

  • @cammcammcarrcarr7405
    @cammcammcarrcarr7405 Місяць тому

    We are not from north, we are south districts peoples, so yo can’t blame us. 1) thiruma lost his self respect, kamrajar was not telling in every medai that he is not married because of people, it is not our problem, of course we respect Thiruma for his service, but it is now questionable, because, he is just jallra to Thiruttu Sanathana Kazhagam, people last faith in him, VCK is no more in the colonies, only Jai Armstrong and Jai Bheem model, what is pothu neerootam , it is failed according to Baba Saheb, that is why he achieved a reservation, you guys using reservation and telling to join pothu neerootum, do not sell reserve votes, you guys will be chased away from pattiyal colonies sooner. How much Thalaivar Armstrong truested Thiruma, but Thiruma betrayed him, his sole will not forgive Thiruma, Armstrong is a true Ambedkarite and Buddhist and a great leader for pattiyal samoogam, Armstrong ‘s ideology kaattu Theeya paravuthe in the villages of TN and India, this is good time and a honest pattiyal leader will and should do is change the name VCK to BSP and Thiruma can go all India level to serve under the symbol of ELEPHANT, is founded by Baba Saheb.good luck Jai Bheem, Jai Buddha.

  • @gopal7436
    @gopal7436 Місяць тому

    Thirumavin poratham ellam verum adaiyala poratham mathumei .entha porathumum thirve varai seithathilai

  • @jegatheesanselliah3231
    @jegatheesanselliah3231 Місяць тому

    Stalin iru endaal thiruma kuppara paduttu viduvanadaa!!

  • @ashwinkumar441
    @ashwinkumar441 Місяць тому +1

    🤣🤣🤣🤣🤦

  • @jegatheesanselliah3231
    @jegatheesanselliah3231 Місяць тому

    Mamapayal kalyanam pannalaya makkalukkaka???aampulaikkum Kant thanmai ya check pannalamada.. kurumava pannatch sollalamaaaa????

  • @gopal7436
    @gopal7436 Місяць тому

    Armstrong irapil munnukhe nindratelam arasiyal athayathir kaaga mathumei...entha thondanin irapil munnikhe nindre irukanaa?

  • @jegatheesanselliah3231
    @jegatheesanselliah3231 Місяць тому

    Ada Paratheasi Unakkum kurumavukkum peet thanneer readyppa kuninthu ninuu kuditchittu poppa

  • @SurenSuji
    @SurenSuji Місяць тому

    😂😂😂😂😂

  • @sekarsekar559
    @sekarsekar559 Місяць тому

    L K G பையனையெல்லாம். அறீவாசான் திருமாவோடு..ஓப்பீட்டு பேசாதீர்..

    • @hazeenantony6671
      @hazeenantony6671 Місяць тому +3

      அறிவாசான் இல்லை 2சீட் அறிவாலயம் பிச்சை ஆசான் 🤣🤣🤣

    • @paramanathanpillaiselladur2932
      @paramanathanpillaiselladur2932 Місяць тому

      ஆமாம் முட்டிபோட்டு செய்யும் வேலைக்கு பீஎச்டீ பட்டம் பெற்ற அறிவாசான்

    • @marginar4391
      @marginar4391 Місяць тому

      உங்ககளுக்கு ஒரு சீட்டுக்குகூட வக்கு இல்லையே

    • @kumarraju9139
      @kumarraju9139 Місяць тому +1

      @@marginar4391 கோபாலபுரத்து கொத்தடிமை .

    • @paramanathanpillaiselladur2932
      @paramanathanpillaiselladur2932 Місяць тому +1

      ஆமாம்
      அறிவாசான்
      முட்டிபோட்டு வேலை செய்வதில் பீஎச்டீ பட்டம் பெற்ற அறிவாசான் குருமா

  • @tamilmaran6976
    @tamilmaran6976 Місяць тому +4

    நல்லா சுத்தமான உருட்டு...
    திருமாவை தவிர வேறு யாரும் பரையர்ல தலைவரா ஆகிவிட கூடாதுனு தெளிவா இருக்கின்றார்..

    • @paramanathanpillaiselladur2932
      @paramanathanpillaiselladur2932 Місяць тому

      அப்படி ஆகிட்டா சோத்துக்கு என்ன பண்ணுவது முட்டி போடுவதைத்தவிற வேற எந்த திறமையும் இல்லையே தலிவருக்கு

  • @mars-cs4uk
    @mars-cs4uk Місяць тому

    ஆலமரத்தில் ரெண்டு குச்சிகளுக்குத் தான் இப்போது விசிக போராடிவருகிறது.
    30 வருட அரசியல் தோல்வி அடைந்தவர் திருமா.

  • @kirubashankar5615
    @kirubashankar5615 Місяць тому

    அதனால் தான் 2சீட் அவருடைய பலவீனம் தெரிகிறது

  • @Thirukkai-Vaal
    @Thirukkai-Vaal Місяць тому +1

    சீனிவாச ராவ் (தெலுங்கன்) 😅😂😂 பறையர் கட்சியில் மற்றுமொரு தெலுங்கன் பொறுப்பில் 😅😂🤣🤦🏽‍♂️

  • @vikaskrishnamurthysridhara3396
    @vikaskrishnamurthysridhara3396 Місяць тому

    நீங்க தான் கூட்டணி கட்சி தானே எதற்க்கு ஆர்பாட்டம் நேரில் பேசி தீர்வு காணலாமே, 200 rubai க்கு என்னா முட்டு

  • @manokarn5125
    @manokarn5125 Місяць тому

    எளுச்சி திராவிடர்

  • @Thirukkai-Vaal
    @Thirukkai-Vaal Місяць тому

    திருவள்ளுவர் காலத்தில் இருந்தே சாதிய பிரச்சினை இருக்கு - ஓசிக செயலாளர் தெலுங்கர் ராவ் (தெலுங்கு) சாதி பெயர்) 😅😂😂 முதல்ல இவனுக்கு பாடம் எடுடா குருமா 😂

  • @user-eb5jh6sr1e
    @user-eb5jh6sr1e Місяць тому

    பிஜேபி வரபோறது என்று கோத்தையை கொடுப்பியா?

  • @marginar4391
    @marginar4391 Місяць тому

    இந்த சாணல்காரனே நாம் தமிழரின் கைக்கூலி விசிகக்காவின் பரம எதிரி ,இவங்ககிட்ட போய் பேட்டி கொடுக்கலாமா?

    • @Thirukkai-Vaal
      @Thirukkai-Vaal Місяць тому

      உங்க பறையர் கட்சியில் தமிழன் பொறுப்பில் இல்லையாடா 🤦🏽‍♂️ ஏண்டா இந்த தெலுங்கன ( சீனிவாச ராவ்) ராவ் என்பது தெலுங்கு சாதி பெயர் என்பதாவது தெரியுமாடா உங்களுக்கு 😂