யாழில் குறைந்த செலவில் கட்டிய அழகிய வீடு - Low Budget House Tour | Pavaneesan

Поділитися
Вставка
  • Опубліковано 29 кві 2022
  • யாழில் குறைந்த செலவில் கட்டிய அழகிய வீடு - Low Budget House Tour | Pavaneesan
    #pavaneesan #lowbudgethouse
    ___________________
    எனது அறிமுகம்
    இலங்கை, யாழ்ப்பாணம் [ #jaffna ] , சிறுப்பிட்டி [ siruppiddy ] எனும் கிராமத்தில் பிறந்த தட்சணாமூர்த்தி பவனீசன் ஆகிய நான் அறிவிப்புத்துறையின் ஆர்வத்தால் சில வானொலிகளில் பணியாற்றி பின்பு சுதந்திரமாய் பறப்பதற்காக youtube தளத்தை தெரிவு செய்து அதன் மூலமாக உலகவாழ் தமிழர்களான உங்கள் மத்தியில் அறிமுகமாகி பல காணொளிகளை பதிவிட்டு வருகிறேன்.
    எனது தமிழும், காணொளியும் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் ஆதரவை வழங்க subscribe செய்யுங்கள்.
    பவனீசன் | Pavaneesan : / @pavaneesan
    பவனீசன் குரல் | Pavaneesan Kural : / @pavaneesanulagam
    என்னை தொடர்புகொள்ள
    Mail : Pavaneesan5@gmail.com
    Whatsapp : +94 71 628 8960
    Twitter : / pavaneesan
    Facebook : / pavaneesan
    Instagram : / pavaneesan
    #jaffna | #jaffnayoutuber | #srilankanyoutuber | #appuchiulagam | #jaffnatamilvlog | #srilankanvlogs | #srilanka | #lifestyle | #travel | #food | #tamilvlogs | #vlogs | #pavaneesankural | #pavaneesan | யாழ்ப்பாணம் | #இலங்கை | #jaffnasrilanka
    ___________________

КОМЕНТАРІ • 92

  • @yarav6798
    @yarav6798 2 роки тому +14

    அருமையான வீடு தம்பி அந்த அண்ணா வாள்வதட்கு மட்டும் வீடு காட்டி இருக்கிறார் .மற்றவர்களுக்கு காட்டிட அல்ல .மிகவும் அருமையான திடடம…முக்கியமாக மாபிள் நிலம் முழுவதும் போடாமல் மரங்கள் நாட்டு இருக்கிறார் .மற்றவர்களுக்கு உதாரணமாக உள்ளது .எளிமையானதும் தேவைக்குமானதுமான வீடு .வாழ்க வளமுடன் .பவானீசன் உங்களின் விளக்கம் அருமை .தொடருங்கள் .100 marks😅

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 2 роки тому

    Vanakkam Appuchi ! Veedum vazhvum sirappu. payanthatu payir undaackkiyitukku vaalka vazhmudan. nanry.

  • @starwins5934
    @starwins5934 2 роки тому +4

    அருமை வாழ்த்துக்கள்!!! தமிழ்நாட்டிலிருந்து

  • @sharmilakulaparan348
    @sharmilakulaparan348 2 роки тому

    Super vidu valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 2 роки тому

    அழகான வீடு 👌👍
    நன்றி தம்பி.

  • @vannipodiyan
    @vannipodiyan 2 роки тому +4

    அழகான வீடு 👌

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 2 роки тому +1

    நிறைய பயன் தரும் மரங்கள் வாழ்த்துக்கள்🎉🙌👌 அழகான அளவான வீடு

  • @user-ks2ey1gf3f
    @user-ks2ey1gf3f 11 місяців тому

    வணக்கம் தம்பி உங்களுடைய பதிவுக்கு நன்றி. அழகிய வீடு.
    அழகான முறையில் அமைக்கப்பட்டிருக்கிறது.

  • @shanthiuma9594
    @shanthiuma9594 2 роки тому +1

    மிகவும் அழகான வீடு 💚💚

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 роки тому +6

    அருமையான அழகான வீடு. காணொளிக்கு நன்றி.

  • @kaakmoney
    @kaakmoney 2 роки тому +1

    Nice sustainable garden. Any rough idea on the cost of this house in current situation

  • @kalaraneeselladurai5569
    @kalaraneeselladurai5569 2 роки тому

    Super thank you

  • @alexgoal9145
    @alexgoal9145 2 роки тому +2

    100% Super

  • @raveendraravhlugihan4496
    @raveendraravhlugihan4496 2 роки тому +1

    சூப்பர் சகோ

  • @kala1819
    @kala1819 2 роки тому

    சூப்பரா இருக்கு தம்பி

  • @silverglen5632
    @silverglen5632 2 роки тому

    அருமையான அடக்கமான வீடு , வாழ்த்துக்கள்.

  • @arutchelvamparamagurusamy7149
    @arutchelvamparamagurusamy7149 2 роки тому

    Thanks thambi

  • @paskaranratnam1595
    @paskaranratnam1595 2 роки тому +1

    சூப்பர்

  • @queenanestyarulrasa7130
    @queenanestyarulrasa7130 Рік тому

    Nanri thampi pavaneesan unkal thamilukku muthalil valththukkal neenkal melem valara paraddukkal 20 ladchaththi. lilppadiveedu kaddalampama

  • @ganesanchitsabesan5556
    @ganesanchitsabesan5556 2 роки тому

    Thanks

  • @Kissanan2007
    @Kissanan2007 2 роки тому +1

    VERY NICE

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 роки тому

    Super bro 👌

  • @rajinis1671
    @rajinis1671 2 роки тому

    சூப்பர் வீடு தம்பி 👌😀

  • @prabamithra8272
    @prabamithra8272 2 роки тому +1

    Super house and nature

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 Рік тому

    Congrats ❤.

  • @sathyaj5616
    @sathyaj5616 2 роки тому

    வணக்கம் தம்பி
    அருமையான காணொளி
    எங்கள் கிராமத்திலும் இப்படி கட்டுவதற்கு விபரங்களை தரவும். நன்றி

  • @mekalajoseph7867
    @mekalajoseph7867 2 роки тому

    Very nice 👌

  • @vithushankanesh2767
    @vithushankanesh2767 2 роки тому

    Very nice ❤️

  • @JohnWick-ph9lv
    @JohnWick-ph9lv Рік тому +1

    Good 👍🏽 job

  • @sarvalogeswarykrishnasamy3932
    @sarvalogeswarykrishnasamy3932 Рік тому +1

    Super

  • @THAMILAN1986
    @THAMILAN1986 2 роки тому

    Good

  • @jgskitchen6025
    @jgskitchen6025 2 роки тому +1

    👌

  • @vornamenachname274
    @vornamenachname274 Рік тому

    வாழ்த்கள்

  • @shjamshjam7294
    @shjamshjam7294 Рік тому +1

    Anna intha vidda kaddunavagkada detels kidaikkuma

  • @neoamr484
    @neoamr484 2 роки тому

    Enna kallu brother use panni irukanga??

  • @user-ij2er2xb1j
    @user-ij2er2xb1j 2 роки тому +1

    Wow

  • @pathminiravendran9202
    @pathminiravendran9202 Рік тому

    Unnkil Information Kim ,Alakeya pesukum vallthukill Brother

  • @sukisri9199
    @sukisri9199 Рік тому

    🏡🌱🌴🌴நன்று👍

  • @Kaesarnn7bg
    @Kaesarnn7bg Рік тому +1

    Home Sweet Home Bro... 👍🤝😘

  • @user-wr4qq5cg9i
    @user-wr4qq5cg9i 2 роки тому +2

    மிக அருமை கட்டி கொடுத்தவர் விபரம் உண்டா??

  • @hameedabanu1692
    @hameedabanu1692 2 роки тому +1

    👍👍

  • @sowmisharma6337
    @sowmisharma6337 2 роки тому +1

    👍

  • @user-jd9dw3bv6l
    @user-jd9dw3bv6l Рік тому

    வீட்டை விட வீட்டை சுற்றி அமைந்துள்ள விசாலமான தோட்டம் அழகு.
    ஒருவர் வீட்டு சுவரோடு மற்றவர் வீட்டு சுவற்றை இனைத்து கட்டிக்கொண்டு
    வண்டி நிறுத்த, குப்பை சேர்க்க, தண்ணீர் என அனைத்துமே காலையில் இருந்து இரவு வரை தகராறில் முடியும் சென்னையை என்னால் சகிக்க முடியவில்லை.

  • @kamaleswaryramakrishnan1735
    @kamaleswaryramakrishnan1735 2 роки тому

    Enna price..? Bro..!

  • @electromagneticfousaivel9599
    @electromagneticfousaivel9599 2 роки тому

    உங்கள் பதிவுகள் எல்லாம் தரமானவை ஆனால் என்னால் கருத்துக்களை பதிவு செய்ய முடியாத உடல் நிலை இருப்பதால் பதிவு செய்வது இல்லை. பவனீசன் உங்கள் பணி மேலும் மேலும் சிறக்க் வாழ்த்துக்கள். நான் வெளி நாட்டில் கடந்த 27ஆண்டுகள் இருந்தே என்னால் எனது அம்மா அப்பாக்கு வீடுகட்ட முடியவில்லை.
    உங்கள் பதிவு வீடு கட்டுவதில் நம்பிக்கை தருகின்றது. நன்றி சிறந்த பதிவுக்கு.

  • @shuthaherthaya7756
    @shuthaherthaya7756 3 місяці тому

    💯❤️👌🏻

  • @kishopan2992
    @kishopan2992 2 роки тому +2

    From batticaloa

  • @baskarantheva7506
    @baskarantheva7506 Рік тому +1

    நன்றி நல்ல காணொளி
    இநத வீடு கட்டுபவர்கள் கம்பனி. விபரங்களை தருவீர்களா.

  • @shanthmythily5990
    @shanthmythily5990 2 роки тому +1

    Super house bt thatpothaija nilamai la 20lacks ku kadda mudijathu Anna...😔

  • @yasincatilli
    @yasincatilli Рік тому

    Bro how much Rupi does it cost to build the house?

  • @papak1033
    @papak1033 2 роки тому

    அப்புச்சி உலகபதிவிற்கு உளமார்ந்த நன்றிகள்
    மேலும் குறுகிய நிலத்தில் குறைந்த பணத்தில் ஒரு குடும்பம் வாழ்வதற்கு போதுமான வீடு கட்டிய தமிழ் உறவிற்கும் மற்றும் இந்த பதிவு எங்கள் பார்வைக்கு கொண்டு வந்த அப்புச்சி உலகத்திற்கும் அகம் மகிழ்ந்த பாராட்டுகள் மேலும் முடியும் என்றால் இந்த வீடு மட்டும் கட்ட எவ்வெளவு பணம் முடிந்தது மற்றும் தண்ணீர் தடாகம் மற்றும் மணிக்கூட்டு கோபுரம் தனித்தனியாக எவ்வெளவு பணம் முடிந்தது என்ற விபரத்தை பதிவு செய்தால் என்னும் அப்புச்சி உலகம் பார்க்கும் பார்வையாளர்கள் மிக அதிமாக கூட வாய்ப்பு உள்ளது.நன்றி வணக்கம்

  • @mala_norway8904
    @mala_norway8904 5 місяців тому

    இப்படி ஓரு வீடு கட்ட யாரை தொடர்பு கொள்ள வேண்டும்?

  • @pathmat9941
    @pathmat9941 2 роки тому +1

    👋👌

  • @arooshinyv9086
    @arooshinyv9086 10 місяців тому

    Construction details please

  • @abhiramiravindranathan1005
    @abhiramiravindranathan1005 2 роки тому

    தம்பி கட்டடம் கட்டியவர் detail thara முடியுமா

  • @sriluxhanluxhan3617
    @sriluxhanluxhan3617 2 роки тому

    veedu nanrahaththan eruku , veedu kaddiya mesthiriyin phone number that's mudiyuma?

  • @RamKumar-cv3zv
    @RamKumar-cv3zv 2 роки тому

    இந்த வீடு கட்டி எவ்வளவு காலம்

  • @ritchythasan2883
    @ritchythasan2883 2 роки тому

    Room இல்லை ஆ thambi

  • @luyubeautycare3878
    @luyubeautycare3878 Рік тому

    Indha house Contraction seiravanganta number edudhu kodukka mudiuma???

  • @rathigakanagaratnam1482
    @rathigakanagaratnam1482 2 роки тому +7

    Nice வீடு கட்டிய பொறியியலாளர் விபரம் தருவீர்களா? தயவு செய்து

    • @ritchythasan2883
      @ritchythasan2883 2 роки тому +1

      I need the details of the builders please.

    • @AptApt-ol9vb
      @AptApt-ol9vb 2 роки тому +2

      Interier design
      Qulified.... If u need help contact me...

    • @sivathasankanagasingam1081
      @sivathasankanagasingam1081 2 роки тому

      @@AptApt-ol9vb எப்படி உங்களை தொடர்பு கொள்பது

  • @gurusamy6270
    @gurusamy6270 Рік тому

    தமிழ் மக்கள் -என்னென்ன தொழில்கள் செய்து வருகின்றனர்.

  • @sakthigold6734
    @sakthigold6734 6 місяців тому

    2024 yeppo yevulvu avum

  • @amazonestharlondonvicky8870

    வணக்கம் தம்பி,இந்த வீடு கட்டி கொடுத்தவர்களின் தொலைபேசி இலக்கம் தரமுடியுமா? இந்த அளவு குறுகிய செலவுடன் எங்களுக்கு வீடு கட்டவேண்டும்.

  • @silverglen5632
    @silverglen5632 2 роки тому

    பவநீசன் , நம்மாழ்வாரின் விவசாய செய்முறைகளை எமது மக்களுக்கு அறிமுகப்படுத்தி , இரசாயனமற்ற இயறகையான பயிர்வளர்ப்பு அறிமுகப்படுத்துவீர்களா ?

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 2 роки тому +2

    இந்த வீடு கட்டியவர் விபரம்

  • @JanaDilan-lg3uc
    @JanaDilan-lg3uc Рік тому +1

    50 kulla paru go

  • @ushananthiniselvarajah8263
    @ushananthiniselvarajah8263 Рік тому

    வணக்கம் தம்பி எங்களுக்கும் இந்த வீட்டை கட்டியவர்கள் விபரங்களை சேகரித்து தருவீர்களா? நன்றி ,உங்கள் வீடியோக்களை அதிகம் பார்க்கின்ற ஒரு சப்க்ஷ்கிறைபர்

  • @selvarajahkrisnasamy300
    @selvarajahkrisnasamy300 2 роки тому

    இது ஆங்கிலக்கிராமமா?

  • @sarvalogeswarykrishnasamy3932
    @sarvalogeswarykrishnasamy3932 Рік тому +1

    Super huis .நாங்களும் ஒருக்க கதைக்கனும் ...உங்க poon nomber venum

  • @jummystick
    @jummystick 2 роки тому +1

    இப்படியான ஒருவீடு கட்டுவதற்கு ( மேலும் 2 அறைகளுடன்) ஆவலாக உள்ளது. ஆனால் மேலதிக தகவல்களை எவ்வாறு பெறமுடியும்?.
    அதாவது, ஒப்பந்தக்கார் தொடர்பு மற்றும் எப்போது ஆரம்பித்து, எப்போது முடித்தார்கள் என்பவை. காரணம் பொருட்களின் விலையைக் கணக்கிட்டுப் பார்ப்பதற்கு.
    யாராவது தெரிந்தால் அறியத்தருவீர்களா?.

  • @lithiyalithiya4140
    @lithiyalithiya4140 2 роки тому +5

    வீடு கட்டி கொடுத்தவர்கள் போன் நம்பர் பதிவிடவும் bro எனக்கும் இப்படி வீடு கடட வேண்டும்

  • @JasikaranLenujan-jz9iy
    @JasikaranLenujan-jz9iy 3 місяці тому

    இந்த வீட்டை கட்டியவர்கள்?

  • @vns8311
    @vns8311 2 роки тому +1

    குறைந்த சிலவில் நிறைவான வீடு காணொளிக்கு நண்றி

    • @thakan150
      @thakan150 2 роки тому

      Olunga tamil type panunga

  • @johnsonxavier124
    @johnsonxavier124 Рік тому

    Thanks

  • @nishanthanshanmugam512
    @nishanthanshanmugam512 Рік тому

    👍👍

  • @narainpathak4022
    @narainpathak4022 Рік тому

    👍