Romba naala entha plum cake preparation video unga channel la ethirparthen sis new year ku kandipa eppadi seiven thanks for sharing and exactly bakery style cake texture is perfect 🎉🎉🎉🎉 super super super kitchen ❤❤
டூட்டி ப்ரூட்டிஐ கடைசியில் கலந்தால் நிறம் மாறாமல் கேக் கலர்புல்லாக இருக்கும். கலவையுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்தால் சுவை கூடும். மேலும் கோதுமை மாவு சேர்த்தால் சுவை அவ்வளவு நன்றாக இருக்காது.😊😊 மற்றபடி கேக் சூப்பர்!
உப்பு already சேர்த்துள்ளேன் சகோதரி பிறகு டூட்டி ஃப்ரூட்டி எனக்கு கொதிக்க வைத்த பிறகும் நிறம் மாறவில்லை கேக்கிலும் அதன் நிறம் தெரிந்தது சில பேர் மைதா சேர்ப்பதை தவிர்ப்பார்கள் விருப்பம் உள்ளவர்கள் மட்டுமே கோதுமை மாவை பயன்படுத்தலாம் நீங்களும் try பண்ணி பாருங்க sis and thank u so much for your valuable comment 😊🙏🏻
நான் செய்து பார்க்கிறேன் 😊 இந்த கேக்கை 😍
Must try 😊🙏🏻
Romba naala entha plum cake preparation video unga channel la ethirparthen sis new year ku kandipa eppadi seiven thanks for sharing and exactly bakery style cake texture is perfect 🎉🎉🎉🎉 super super super kitchen ❤❤
Thanks 😊
சூப்பர் கேக் 🎉🎉🎉🎉🎉
Thanks 😊
Ultimate ❤❤❤
Thanks 😊
Egg usepannama pannina nallayirukkuma mam please tell
Nalla irukum tharalama (egg) skip pannalam
🎂🎂🎂😍🥰👌👌👌
Thanks 😊
Super sis ❤🎉
Thanks 😊
Super super kichen super cake
Thanks 😊
Super
Thanks 😊
How much weight cake we get in this please
Approximately 1 kg
டூட்டி ப்ரூட்டிஐ கடைசியில் கலந்தால் நிறம் மாறாமல் கேக் கலர்புல்லாக இருக்கும். கலவையுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்தால் சுவை கூடும். மேலும் கோதுமை மாவு சேர்த்தால் சுவை அவ்வளவு நன்றாக இருக்காது.😊😊 மற்றபடி கேக் சூப்பர்!
உப்பு already சேர்த்துள்ளேன் சகோதரி பிறகு டூட்டி ஃப்ரூட்டி எனக்கு கொதிக்க வைத்த பிறகும் நிறம் மாறவில்லை கேக்கிலும் அதன் நிறம் தெரிந்தது சில பேர் மைதா சேர்ப்பதை தவிர்ப்பார்கள் விருப்பம் உள்ளவர்கள் மட்டுமே கோதுமை மாவை பயன்படுத்தலாம் நீங்களும் try பண்ணி பாருங்க sis and thank u so much for your valuable comment 😊🙏🏻
@ நிச்சயமாக! நன்றி!
Sugar pathila nattu sarkarai serkalama
Serkalam but caramelized panna venda just kothika vaithal matum pothum sis 😊🙏🏻
@super_kitchen1987 thank u sister
Alternative to egg sis?
Egg skip pannalam no problem 😊🙏
Ok sis. Thank you
Sister intha mesrment ku 2 egg pothuma
Pothum sis
Cookeril thool உப்பு போடவேண்டாமா sis?
போட வேண்டாம் 😊🙏🏻
1cup 250 grama
Yes 250 grams
❤❤🎉
Thanks 😊