மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும் ? - MR Tamilan Dubbed Movie Story & Review

Поділитися
Вставка
  • Опубліковано 2 лис 2021
  • உலக சினிமா-க்களை கண்டுகளிக்க மொழி ஒரு தடையாய் இருக்க கூடாது. குறைந்த பட்சம், பிற மொழி திரைப்படங்களின் கதை மற்றும் விமர்சனத்தையாவது தமிழில் அறிய மிஸ்டர் தமிழன் யூடியூப் சேனல்.
    ஆயிரம் படங்களை பார்ப்பதை விட, இந்த டிவி சீரிஸ்களை பார்க்கலாம். கேம் ஆப் த்ரோன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • கேம் ஆப் த்ரோன்
    ஸ்பார்ட்டகஸ். எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • ஸ்பார்ட்டகஸ்
    மணி ஹெய்ஸ்ட், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • மணி ஹெய்ஸ்ட்
    உலக சினிமா-க்களை கண்டுகளிக்க மொழி ஒரு தடையாய் இருக்க கூடாது. குறைந்த பட்சம், பிற மொழி திரைப்படங்களின் கதை மற்றும் விமர்சனத்தையாவது தமிழில் அறிய மிஸ்டர் தமிழன் யூடியூப் சேனல்.
    To contact for copy right issues and Advertisement, Email to slicemind@gmail.com
    If you would like to remove any movie clips i have used in this video, send a email to slicemind@gmail.com and your clips will be removed immediately. We have invested lot of time and effort to raise this channel. Please don't give copyright strike, instead ask me to remove your movie clips or raise a copyright claim to get the advertisment revenue. I am happy to give the revenue to you.
    FAIR-USE COPYRIGHT DISCLAIMER
    * Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    -This video has no negative impact on the original works (It would actually be positive for them)
    -This video is also for teaching purposes.
    -It is not trans-formative in nature.
    -I only used bits and pieces of videos to get the point across where necessary.
    We make these videos with the intention of educating others in a motivational/inspirational form. We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please message us on UA-cam or Facebook if you have any concerns.
    We believe these videos are fair use because:
    They are trans-formative in a positive sense, we take clips from various sources to help create an atmospheric feeling that will help people in hard situations in their life.
    We also do not wish to use the heart of any piece of work that would perhaps decrease the market value of the original content, if anything we hope to promote the content so that people can reach out and subsequently increase the market value.
    Our other Products & Sponsors:
    Cover Accidental Death Insurance, Terminal & Critical Illness Rider. 59 Critical Illness Cover. Hassle Free Process. Accidental Insurance Cover Plan. Tax Benefits on Premium. Family Protection Plans. Covers upto 80 Years. Multiple Rider Options - termlife.policybazaar.com
    Apply online for best personal Loans at LOWEST interest rate, instant approval and quick disbursal. Check and compare personal loan eligibility and documents required for applying loan online. - Paisabazaar
    Don’t worry about your due dates for Credit Card bill payment as you can pay your credit card bills from anywhere and anytime on Paytm. It allows you to make credit card bill payment for the Visa, Master, American Express (Amex), and Diners credit card of all the major bank. Be it SBI, HDFC, IndusInd Bank, Citi Bank and many other. - Paytm
  • Розваги

КОМЕНТАРІ • 752

  • @perakashperakash5946
    @perakashperakash5946 2 роки тому +371

    அண்ணா என்னுடைய மகளுக்கு இரண்டு வயது ஆனால் இன்று வரை என்னுடைய மகளை வளர்க்கும் முறை என்று குழந்தையை பற்றி மேலும் மேலும் ஒரு இனம் புரியாத பயம் ஆனாலும் என்னுடைய மகளை கண்டிப்பா ஒரு பெரிய ஆளாக ஆக்குவேன் என்ற நம்பிக்கை உள்ளது

    • @gunaselanseggran4536
      @gunaselanseggran4536 2 роки тому +4

      Mine bby aso 2years old.

    • @lavanyasivakumar4046
      @lavanyasivakumar4046 2 роки тому +10

      Anna ninga kavala padathinga ponna nala dhairiyam soli kuduthu valanga.... Yarukumae baiyapadakudathu avanga 🔥🔥🔥

    • @TamilzhanDurai
      @TamilzhanDurai 2 роки тому +16

      நல்லா வளர்க்கணும், நல்லபடியா வளர்க்கணும் னா நீங்க அத நெனச்சி பயப்படவே கூடாது சகோ, நீங்க தைரியமா இருங்க, நேர்மையா இருங்க, அத பாத்து பாப்பா வும் நேர்மையும் தைரியமாவும் வளருவாங்க

    • @inimaiillamtamil8806
      @inimaiillamtamil8806 2 роки тому +10

      Mobile Phones கைல குடுக்காம,நிரைய Cartoons Animation லாம் Tvல காட்டாதீங்க.நல்ல புக்ஸ் Painting extra curricular Activities.Good touch Bad touch லாம் சொல்லிகுடுங்க. நல்லா தண்ணம்பிக்கை யோடு வளருவாங்க.நானும் ஏன் பொன்ன இப்படிதான் வளர்க்குர.All the Best.

    • @SANTAMILGammy
      @SANTAMILGammy 2 роки тому +2

      Phn mattum kudukathenga bro.

  • @Peaceful2.0
    @Peaceful2.0 2 роки тому +44

    Bro jai Bhim காவியத்தை unga voice la review pannuga pls

  • @Gods_MANNA
    @Gods_MANNA 2 роки тому +63

    When I started to watch this movie I'm the 9th like
    After completely watching the movie 1k like
    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
    Mr.Tamilan 👌👌👌🔥🔥🔥🔥🔥

  • @kuralarasanparthasarathy4181
    @kuralarasanparthasarathy4181 2 роки тому +11

    நம்ம starting சீன்ல 😍😍😍😍😍😍

  • @gkoo7558
    @gkoo7558 2 роки тому +19

    வணக்கம் சித்தப்பு. 🤗 19:21 இத முதல்லயே பண்ணியிருக்கலாம்

  • @Happyday0974
    @Happyday0974 2 роки тому +12

    Mr tamilan..உங்களுக்கும் மற்றும் தங்கள் குடும்பத்தினர் அனைவர்க்கும் என்னது தீபாவளி வாழ்த்துக்கள் 🙏🥰

  • @abiramiabi4502
    @abiramiabi4502 2 роки тому +2

    ஜி. நான் பர்ஸ்ட் உங்க வீடியோ எதார்த்தமான தான் பார்த்த உங்க வாய்ஸ் சூப்பர் ஜி

  • @SriDevi-eh5wv
    @SriDevi-eh5wv 2 роки тому +11

    Today Mr. Tamilan family kku diwali bonus ah
    Innaiku fulla Mr. Tamilan anna video dhan ❤😎

  • @cherrynithya7747
    @cherrynithya7747 2 роки тому +12

    Enaku padam koncham kodumaiya irukura madiri iruku but eppadi bala anna ivlo super ahh explain pandriga paaaaaa sathiyama Vera level Thalaiva❤️❤️❤️👍👍

    • @rajapraba0039
      @rajapraba0039 2 роки тому

      Hai..... name nithi

    • @cherrynithya7747
      @cherrynithya7747 2 роки тому

      @@rajapraba0039 hi dr sissy ❤️❤️👍👍super😊😊😊

  • @user-mx5zg2gp5d
    @user-mx5zg2gp5d 2 роки тому +8

    என் சகோதர சகோதரிகளுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🎉💐🎇

  • @herosedit1314
    @herosedit1314 2 роки тому +4

    நெருப்புடா உங்க வாய்ஸ் 🔥🔥

  • @freefirenewsintamil8322
    @freefirenewsintamil8322 2 роки тому +4

    Intha padathula starting scene laaa🤣🤣🤣🤣🤣SUPER BRO

  • @ajithasenthilkumar7258
    @ajithasenthilkumar7258 2 роки тому +15

    காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு 👌
    இந்த படம் ஏற்கனவே பாத்த மாதிரி இருக்கு..
    ஒருவேளை எனக்கு மட்டும் தான் அப்டி தோணுதா

  • @priyapandypriyapandiyan9631
    @priyapandypriyapandiyan9631 2 роки тому +29

    Love this voice ❤️

  • @darkdj
    @darkdj 2 роки тому +7

    தீபாவளி வாழ்த்துக்கள் 😍😍 MR THAMILAN 😍😍

  • @tenringsgamer
    @tenringsgamer 2 роки тому +13

    Your explanation awesome 🖤🖤🖤

  • @akashkutty9696
    @akashkutty9696 2 роки тому +2

    இந்த படம் ஏற்கனவே பாத்த மாதிரி இருக்கு அண்ணா 🤔🤔

  • @mariya4898
    @mariya4898 2 роки тому +9

    Unga voice kkaga ve bakkuren👌👌

  • @riyasherin6359
    @riyasherin6359 2 роки тому +3

    First like and comment

  • @Joe_Signature
    @Joe_Signature 2 роки тому +19

    Thalaivaa fan from pudukkottai
    Advance HAPPY DEEPAVALI thalaivaa

  • @revathilaksx7181
    @revathilaksx7181 2 роки тому +12

    Anna happy diwaliii😃😃... Yenakum wish pannungaaa😂😂

  • @Tamil_Status_Bro
    @Tamil_Status_Bro 2 роки тому +6

    தீபாவளி 💥 வாழ்த்துக்கள் ✨ நண்பர்களே 🤝

  • @simplysathyasmartboychenna7784
    @simplysathyasmartboychenna7784 2 роки тому +5

    Jai Bhim movie review pannuga pls

  • @clucthyt5589
    @clucthyt5589 2 роки тому +8

    Thalivara see season last ep uploaded pannunga egarely waiting 😂❤️❤️

  • @Explorewithleo
    @Explorewithleo 2 роки тому +1

    Ungada story super anna👍☺☺☺

  • @cherrynithya7747
    @cherrynithya7747 2 роки тому +25

    Enna padam pugazhavum mudila pazhivagum mudila .. super Thalaiva enna twits enaku vandha sothanai 👍👍👍💥💥🔥🔥🔥🎉🎉🎊I love my daddy❤️❤️❤️my real hero my daddy ❤️❤️

  • @shanthiraja5851
    @shanthiraja5851 2 роки тому +27

    அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  • @rajab8697
    @rajab8697 2 роки тому +8

    Thala vanakkam 😍😍😎

  • @nagalakshmi5582
    @nagalakshmi5582 2 роки тому +4

    Last rendu whity akka vu sernthu...avuga psyco thanatha...nalathukaha use panirukaha..really good ending...

  • @abdulsaboor5185
    @abdulsaboor5185 2 роки тому +41

    'My girlfriend is a alien' review pannuga brw❤

    • @katharsevi4683
      @katharsevi4683 2 роки тому +2

      ஆமா இந்த படம் பண்ணுங்க 👍👍👍👍👍👍👍👍

    • @snega7138
      @snega7138 2 роки тому +2

      @@katharsevi4683 ithu padam ila drama

    • @kaviyakaviya5136
      @kaviyakaviya5136 2 роки тому

      Yes

  • @cherrynithya7747
    @cherrynithya7747 2 роки тому +4

    Appa kalukum magal kalukum than therium . Appa kodutha varam theiva magal. Magal .appa theivamai vandha varam❤️❤️👍👍👍

    • @ebenezerwilsond7951
      @ebenezerwilsond7951 2 роки тому +1

      It's a psychopath movie pa....🤔🤔🤔🤔🤔🤔

    • @cherrynithya7747
      @cherrynithya7747 2 роки тому

      @@ebenezerwilsond7951 sssss👍👍movie psychopath movie Nan real appa magal relationship solluren nanbha 👍👍👍

  • @sanjeevi.v4992
    @sanjeevi.v4992 2 роки тому +1

    Semma க்ளைமாக்ஸ் 👍👌

  • @mstigergaming4386
    @mstigergaming4386 2 роки тому +26

    அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் Bro and Sis

  • @v.sairam6929
    @v.sairam6929 2 роки тому +32

    Movie : project Gutenberg
    Language : Chinese
    Genre : action/Crime
    Year : 2018
    Verra level twist

  • @karthi.._..
    @karthi.._.. 2 роки тому +1

    Super thala

  • @pavithrapitchai9075
    @pavithrapitchai9075 2 роки тому +9

    After we collided movie podunga bro ❤️

  • @arun13818
    @arun13818 2 роки тому +2

    Diwali special enga oru 5movie podunga

  • @user-wh4ff6sw2u
    @user-wh4ff6sw2u 2 роки тому

    சூப்பர் சூப்பர் ப்ரோ இந்த வீடியோவை ரொம்ப அழகா பேசுனீங்க கருப்பன் குண்டன் நரச்சமுடிகாரி அப்படி இப்படினு அநாகரீமா கேரக்டர அசிங்கபடுத்தாம ரொம்ப அழகா பேசுனீங்க இதுபோலவே எல்லா வீடியோவிலும் பேசுங்க ப்ரோ மிக்க நன்றி... இவண் செல்வசுதர்சன் மயிலாடுதுறை.

  • @ganeshram8697
    @ganeshram8697 2 роки тому

    I'm fan of you. Ji mokka padatha explain pannum pothey super ah irukku. Nalla movie neraya irukku please select ji

  • @manikkavallis95
    @manikkavallis95 2 роки тому +2

    Hi mr தமிழன் வணக்கம் ❤ படம் சூப்பர் 👌❤தல semaa ❤❤👌

  • @SuryaSurya-km2vn
    @SuryaSurya-km2vn 2 роки тому +2

    Thipavalikku oru syco padam kettathukku pottutinga Happy.....

  • @VIKI_0007
    @VIKI_0007 2 роки тому

    Thank u for the video Anna.

  • @siyavive2893
    @siyavive2893 2 роки тому +3

    Ending sema... 💓

  • @roshiniroshi3932
    @roshiniroshi3932 2 роки тому +7

    Advance happy diwali mr tamilan families😍💓anna mv spr💓

  • @KO-zn2td
    @KO-zn2td 2 роки тому +10

    Artificial intelligence 2001 movie review podunga bro 😭🙏😭

  • @chandran08447
    @chandran08447 2 роки тому +9

    Bala Bro Voice 🔥🔥🔥

  • @b.lakshmananlaxmanan8712
    @b.lakshmananlaxmanan8712 2 роки тому +2

    Thanks you so much ❤️🥰🥰💕💕🥰❤️❤️🔥❤️🥰

  • @sureshkumarcsk7744
    @sureshkumarcsk7744 2 роки тому +43

    💐💐💐💐
    💕குண்டு நண்பா 💕
    தீப ஒழித்திருள் நல் வாழ்த்துக்கள்
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்
    மற்றும்
    நம் 🌹🌹🌹🌹
    Mr. தமிழன் குடும்பத்தினருக்கும். 🙏🙏🙏🙏🙏

  • @vijivijay..1957
    @vijivijay..1957 2 роки тому

    உங்களுக்கும் வாழ்த்துக்கள் ப்ரோ....❤️❤️❤️

  • @tamilamuthamm5911
    @tamilamuthamm5911 Рік тому

    நன்றாக படம் விளக்கப்பட்டுள்ளது. நல்ல குரல். வாழ்த்துக்கள்

  • @rajeshmaddy8664
    @rajeshmaddy8664 2 роки тому +1

    Thanks bro

  • @RRLONELYCHANNEL
    @RRLONELYCHANNEL 2 роки тому +11

    Venom 2 unga voice la pakkalama ?

  • @thorgodofthunder2204
    @thorgodofthunder2204 2 роки тому +74

    Inception(2010) this is unique movie bro.
    Actor: Leonardo DiCaprio
    Director: Christopher Nolan
    Genre: action thriller sci-fi
    Pls review saho pls it's a master piece movie

  • @rameshrk4816
    @rameshrk4816 2 роки тому +1

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் பாலா அண்ணா ❣️❣️❣️🔥💐💐💐🤝🥰

  • @user-sc1yg1lv2d
    @user-sc1yg1lv2d 2 роки тому

    Love this voice

  • @Princesspr-o5s
    @Princesspr-o5s 2 роки тому +13

    Voice vera level 🔥❤️

  • @sivapalansreekanthan2827
    @sivapalansreekanthan2827 2 роки тому +4

    Ending Vera level

  • @EnnamPolEllam777
    @EnnamPolEllam777 2 роки тому +7

    HAPPY DIWALI MR.TAMILAN ANNA...AND MR.T FAMILIES🎉🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🎉🎉🎉🔥🔥🔥

  • @tamilvidiyaltv
    @tamilvidiyaltv 2 роки тому +6

    அருமையான கதை அருமையான வர்ணனை❤️....வாழ்க பல்லாண்டு❤️

  • @roshinidurai4392
    @roshinidurai4392 2 роки тому +8

    Anna My girlfriend is an alien series mr tamilan series la podhuga

  • @yamaprakash6960
    @yamaprakash6960 2 роки тому

    Thank U nanba

  • @vadivelsundaravadivel2780
    @vadivelsundaravadivel2780 2 роки тому +1

    தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பா

  • @thejinshandthatalwaysgetsi796
    @thejinshandthatalwaysgetsi796 2 роки тому +3

    Anna kdrama and Korean movies podunga

  • @saravanan.m9884
    @saravanan.m9884 2 роки тому +3

    Ending 🔥

  • @drivershanmugam1741
    @drivershanmugam1741 2 роки тому

    Unga voice ketuthan thoongrean bro thanks

  • @ashwanth6767
    @ashwanth6767 2 роки тому

    சூப்பர் அண்ணா

  • @mariselvam7245
    @mariselvam7245 2 роки тому +6

    Bro please remaining 10 Christopher Nolan movies review pannunga please my favourite director

  • @saranm9177
    @saranm9177 2 роки тому +4

    Vanakkam Thala 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @m.missyou
    @m.missyou 2 роки тому +2

    Mr/தமிழன் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பா .......
    ❤️❤️அம்மா அப்பாவுக்கு எல்லாருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள் சொன்னேன்னு சொல்லுங்க ❤️❤️.......

  • @mokanraj4594
    @mokanraj4594 2 роки тому +2

    இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் அண்ணா

  • @Psgb998
    @Psgb998 2 роки тому

    Wowow 👏👏👏👏👏 Wowow

  • @dharaniff1187
    @dharaniff1187 2 роки тому

    Nal valthukal anna

  • @mr__411
    @mr__411 2 роки тому

    லெவல் தலைவா

  • @vinovignesh7977
    @vinovignesh7977 2 роки тому +1

    U r videos always best bro

  • @Dhanasekar_official
    @Dhanasekar_official 2 роки тому +1

    🔥🔥🔥

  • @gleetonglee3174
    @gleetonglee3174 2 роки тому

    Bro unga video ketute thunguna than thukam varuthu bro 🤗unga voice ku adimai bro 😁

  • @amalaantony6403
    @amalaantony6403 2 роки тому +3

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்🔥💐💐

  • @rokey1261
    @rokey1261 2 роки тому +2

    Super bro 🥰

  • @mamura8907
    @mamura8907 2 роки тому +1

    Love u Anna,💕💕💕

  • @arjunarjun8301
    @arjunarjun8301 2 роки тому +1

    Super video Bro 👍

  • @user-ow6jb1mt6g
    @user-ow6jb1mt6g 2 роки тому

    Vera level

  • @srithartamilselvijeeva1303
    @srithartamilselvijeeva1303 2 роки тому +1

    Voice vera level bro 🥰

  • @pothysgaming5342
    @pothysgaming5342 2 роки тому +1

    Mr tamizhan Veriyan

  • @SKCreation-qb4mb
    @SKCreation-qb4mb 2 роки тому +1

    Love u da anna😍😍😍😍

  • @rkyinfotamil
    @rkyinfotamil 2 роки тому

    Inniya dhibavali nalvalthukal

  • @myworldnursing6048
    @myworldnursing6048 2 роки тому +2

    ❤️❤️❤️❤️ voice

  • @lejoyd
    @lejoyd 2 роки тому

    Thank🙏 you

  • @anuciyaanuciya1446
    @anuciyaanuciya1446 2 роки тому +1

    Love you lot ❤️🖤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 роки тому

    சூப்பர்

  • @arjundon2957
    @arjundon2957 2 роки тому

    Sem to you anna

  • @kalaisakthivel9723
    @kalaisakthivel9723 2 роки тому

    🎊🙏🎇✨🎆🌟🧨🧨🧨இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்🌟🧨🧨🧨🙏🎆🎆🎆🎊🎁🎁🎁

  • @dhanushadj4676
    @dhanushadj4676 2 роки тому +6

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்🎉🎊 ✨💸❤🔥

  • @csaranya2526
    @csaranya2526 2 роки тому +8

    Bro "AAMIS" movie explain pannunga available in Assamese language 🌠

  • @vijaisonprince1167
    @vijaisonprince1167 2 роки тому

    Semper fi

  • @safnaazees2472
    @safnaazees2472 2 роки тому +4

    Happy diwali Mr Tamizhan army ❤️❤️

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 2 роки тому

    Semma movie and narration dude, plz Korean movies and Spanish Italian movies plz kind request...

  • @jeroldgaming
    @jeroldgaming 2 роки тому +8

    Entha padathoda starting shinela ❣️

  • @suryaarivalagan8914
    @suryaarivalagan8914 2 роки тому

    Semma

  • @manichidambaranathan2241
    @manichidambaranathan2241 2 роки тому +1

    Sorry bro two days aaa rompa work so ippo than pathen thank you for the movie

  • @subhadharshinis9103
    @subhadharshinis9103 2 роки тому

    Deepavali vazhukal anna