Oru Kili Uruguthu Live | S Janaki & Kalpana

Поділитися
Вставка
  • Опубліковано 6 гру 2017
  • Live performance of Oru Kili Uruguthu by S Janaki amma & Kalpana Raghavendra at Erode in 2007...

КОМЕНТАРІ • 2,2 тис.

  • @youtubeliker9121
    @youtubeliker9121 Рік тому +44

    உடல் அசைவுகள் இல்லாமல் ஜானகி அம்மாள் ஒருவரால் மட்டுமே பாட முடியும்..

  • @anushyaanushya1784
    @anushyaanushya1784 Рік тому +39

    2023. இல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு கொண்டு இருக்கிறீர்கள் 😊❤️

  • @tejindersingh5499
    @tejindersingh5499 11 місяців тому +15

    I’m British Indian(Punjabi ) and I don’t understand any South Indian languages but Madam Janaki’s voice makes me calm and cheerful.She has beautiful voice.I wish her long ,prosperous and healthy life.

  • @umalhutha9051
    @umalhutha9051 2 роки тому +61

    எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை ஜானகி அம்மா குரல்

  • @sivajip7320
    @sivajip7320 Рік тому +17

    இன்றும் என்றும் என்றென்றும் இளம் ரோஜா இதழ்கள் விரிதர்போல இவரின் குரல் வளம் இறைவன் கொடுத்த வரம் 🙏🙏🙏🙏 அம்மா உங்க குரலுக்கு அடிமையின் வாழ்த்துக்கள்

  • @kk_land4403
    @kk_land4403 3 роки тому +225

    கல்பனா...பெயரும் உன் குரலும் இனிமை.
    ஜானகி அம்மா நீங்கள் இமயம்.

  • @bhuvaneshwaran8485
    @bhuvaneshwaran8485 2 роки тому +125

    கல்பனா அக்கா ரசிகர்கள் லா ஒரு 👍லைக் செய்யுங்கள்

  • @janakiammastatus
    @janakiammastatus 3 роки тому +125

    "Janaki amma deserves for Bharat Ratna award"

  • @VENKAT57872
    @VENKAT57872 3 роки тому +154

    ஜானகி அம்மாவிடம் இவ்வளவு கொஞ்சி கொஞ்சி பாடுற பாக்கியம் எத்தனை பேருக்கு கிடைக்கும்....கல்பனா sister you are such a lucky.. 🥰🥰

  • @rajeswarim5330
    @rajeswarim5330 3 роки тому +205

    எத்தன முறை கேட்டாலும் சலிக்காத குரல் ஜானகி அம்மா குரல்❤️💛💜💗💖💐💐

  • @sriponnihollowblocks7243
    @sriponnihollowblocks7243 2 роки тому +21

    இன்றும் என்றும் உங்கள் குரல் இதயத்தை துளைத்து இதமளிக்கிறது இந்த தாய் இந்த பூமியில் கிடைத்த பொக்கிஷம்

  • @craftediting2922
    @craftediting2922 3 роки тому +45

    இந்த இனிய குரலுடன் நோயற்று பல்லாண்டு வாழவேண்டும் ஜானகி அம்மா

  • @pvrajram
    @pvrajram 3 роки тому +32

    நீங்கள் உன்மையில் தீர்கதரிசி அம்மா. உங்களின் பாடல்களை மூன்று மொழியில் 200 க்கும் மேலே சேர்த்து வைத்துள்ளேன். உங்களைப்போல் இன்னொரு திறமை இனி எங்களுக்கு கிடைக்கபோவதில்லை. அகிலமும் ஒவ்வொரு திறமைகளையும் விழுங்கிகொன்டிருக்கிறது

    • @SM-ye5xt
      @SM-ye5xt 2 роки тому

      🤔

    • @preethas1127
      @preethas1127 2 роки тому +1

      இவர் காலத்தில் வாழ்ந்ததே பெருமை நமக்கு 🤩🤩👍🏻

  • @p.gowtham8027
    @p.gowtham8027 4 роки тому +232

    இந்த வயதிலும் மாறாத அந்த குரல் வளம்
    அதுவே நமக்கு கிடைத்த பெரிய வரம் 🥰🥰👌👌🥰🥰 I think it's correct u think. 🤔🤔

  • @n.vraman3953
    @n.vraman3953 Рік тому +20

    Wow! What a tune by maestro Ilyaraja and extordinary singing by janani amma and kalpana..uplifting the mood

  • @santhikumarakuru7228
    @santhikumarakuru7228 2 роки тому +9

    உங்கள் குரல் இனிமைக்கு நிகர் உலகில எதுவுமில்லை.SP b யும் நீங்களும் சேர்ந்து பாடும போது அது வேற லெவல

  • @ramakrishnanvaradharajan7156
    @ramakrishnanvaradharajan7156 5 років тому +185

    இனிமேல் இதுபோல் யாராலும் பாடமுடியாது janki oru god

  • @rajaarjun9589
    @rajaarjun9589 3 роки тому +6

    எனக்கு மிகவும் பிடித்த ரசிகை ஜானகி அம்மா பாடல்கள் மிகவும் அருமையாக பிடிக்கும் நான் ஒரு டீக்கடையில் நின்று கேட்டால் கூட அந்த பாடல் முடியும் வரை அங்கு நான் நின்று கொண்டுதான் இருப்பேன் முடிந்தவுடன் தான் வீட்டுக்கு வருவேன் ஜானகி அம்மா போல் மீண்டும் ஒருவரை காணவும் முடியாது இருவருக்கும் திறமையும் வராது வாழ்க நூற்றாண்டுகளுக்கு ஜானகியம்மா....

  • @srinivasamoorthy1
    @srinivasamoorthy1 4 роки тому +90

    Kalpana is ecstatic about the blessed moment / opportunity of singing together with the legend!
    I feel a bit jealous of her..!
    Hope I will meet Janaki amma one day and talk for 3 minutes at least about some of her best numbers...

  • @boopathisaran883
    @boopathisaran883 Рік тому +31

    Janaki amma is a dictionary of music

  • @a.sankara.sankar1735
    @a.sankara.sankar1735 4 роки тому +177

    ஜானகி அம்மாவின் குரலை போல் பாடுவதற்கு இந்த தலைமுறையில் யாரும் இல்லை

    • @youtubetamilan6604
      @youtubetamilan6604 2 роки тому +5

      Really correct

    • @SM-ye5xt
      @SM-ye5xt 2 роки тому +2

      😩😕😟☹️

    • @vasujohn8485
      @vasujohn8485 2 роки тому +2

      Still not born any singer to challenge janakiamma long leave .god bless to amma

    • @SivaSiva-pi3mn
      @SivaSiva-pi3mn 2 роки тому +3

      Shreya Ghoshal

    • @pavan143kumar
      @pavan143kumar 2 роки тому +3

      @@SivaSiva-pi3mn she can challenge now ... but during Janakiamma's prime no one was near to her

  • @SATHISHKUMAR-qb4em
    @SATHISHKUMAR-qb4em 4 роки тому +297

    6 மொழிகளை ஒரே நேரத்தில் சரளமாக பேசும்.. அம்மா மொழிப்புலமையே அருமை......
    எங்களை செந்துரப்பூவில் தவழ விட்டு..காற்றில் உங்கள் கீதத்தை கேட்க வைத்து..தாலாட்டும் பூங்காற்றாக வந்து ஊருசனத்தை தூங்க வைத்த சின்னத்தாயானவரே..... வாழ்க... பல்லாண்டு

  • @rajaraja63
    @rajaraja63 3 роки тому +40

    சங்கீத தெயவம் அம்மா ஜானகி உலகம் உள்ளவரை நீங்கள் வாழனும்.🙏🙏🙏🙏🙏

  • @upendranpv
    @upendranpv 4 роки тому +275

    Janaki amma 100 years vazha vendum. Hats off.

  • @nivethapalanisamy3762
    @nivethapalanisamy3762 6 років тому +6

    Am going crazy with tis song n Janaki Amma... She is a magician mre Dan a singer.. am feeling happy while she smiles woowwww what an amazing gift she has...

  • @392p.sathyastxavierconkum4
    @392p.sathyastxavierconkum4 3 роки тому +24

    இதை விட பெரிய அதிஷ்டம் என்ன வேணும் கல்பனா அம்மா உங்களுக்கு.

  • @sachivalayamsecretatiat7357
    @sachivalayamsecretatiat7357 2 роки тому +6

    S janaki amma sung above more than 59999 songs in all languages

  • @sirukavi6990
    @sirukavi6990 3 роки тому +23

    ஜானகி அம்மா
    அசையாதவர்களையும்
    அசைய வைக்கும்,
    அருமையான குரல்.
    அசையா சிலையாக,
    நின்று கொண்டே
    அத்தனை
    ஆச்சரியங்களை நிகழ்த்தும் இந்த
    அசைக்க முடியாத கலை.

  • @Ms.SindhanaiSelvi
    @Ms.SindhanaiSelvi 3 роки тому +44

    ஜானகி அம்மா அவங்களுக்கு நிகர் அவங்க மட்டுமே 👏👏

    • @AB-ju9le
      @AB-ju9le 2 роки тому

      5@

    • @AB-ju9le
      @AB-ju9le 2 роки тому

      Room

    • @SM-ye5xt
      @SM-ye5xt 2 роки тому

      You mean early morning or evening 🤔

  • @jisnakj2798
    @jisnakj2798 4 роки тому +84

    Kalpana ishtam.. 😍

  • @sriram3683
    @sriram3683 3 роки тому +17

    எத்தன வயசு ஆனாலும் அதே சிறு குழந்தை குரல் தான் மாறவே இல்ல

  • @narayanansamy7513
    @narayanansamy7513 3 роки тому +21

    Please janaki ammavukku Bharatha Ratna award kodunga🙏🙏🙏

  • @nithyaneelamegam9153
    @nithyaneelamegam9153 3 роки тому +165

    ஜனாகி அம்மா குரல் என்று குட் டி குழந்தை குரல் போல என்று இனிமைத்தான்....

  • @varalakshmi.r7065
    @varalakshmi.r7065 3 роки тому +26

    Janaki amma The living legend 🙏..
    Long live Janaki amma 💛💐..

  • @rajakabadi256
    @rajakabadi256 2 роки тому +2

    அம்மாவை பாராட்ட வயதில் வணங்குகிறேன். கல்பனா மேடம் ஐ லவ் யூ மேடம். உங்களின் ரசிக்கும் செயலே என்னை கவர்ந்தது. நன்றி மேடம்.

  • @Kattar_Hindu1986
    @Kattar_Hindu1986 Рік тому +8

    It’s hard to see them getting old. Proud to be born during their era.

  • @thaslimhaniffa3904
    @thaslimhaniffa3904 5 років тому +367

    ஜானகி அம்மாவோடு இணையாக பாடிய கல்பனாவுக்கு வாழ்த்துக்கள்.

  • @chakkarapanip4812
    @chakkarapanip4812 2 роки тому +6

    அம்மா உங்கள் பாடலை கேட்கும் போது உள்ளம் உருகுகிறது.

  • @rajivgandhisekar7556
    @rajivgandhisekar7556 3 роки тому +11

    அவங்களுக்கு நிகரான ஒரு ஆள் இருக்கிறார் என்றால் அது அவர்களேதான்.

  • @392p.sathyastxavierconkum4
    @392p.sathyastxavierconkum4 3 роки тому +27

    மெய்சிலிர்க்க வைக்கும் குரல் ஜானகி அம்மா

  • @user-cx4ts7lp1d
    @user-cx4ts7lp1d 4 роки тому +21

    திருமதி ஜானகிக்கு இனை ஜானகியே. வசீகரிக்கும் குரல். தன்மானம் உள்ளவர்

    • @SM-ye5xt
      @SM-ye5xt 2 роки тому

      Appo engalku maanam illaiya ?? 🤔

  • @parvathiraja3352
    @parvathiraja3352 3 роки тому +36

    சிங்காரவேலனே பாடல் முதல்இன்று வரை உங்கள் ரசிகை நான் நீங்கள்பாடிய பாடலை பாடி வளர்ந்தவள் நான் உங்கள் எளிமையை கண்டுகொண்டு வியந்திருக்கிறேன்.

  • @WsC-ix9qk
    @WsC-ix9qk 2 роки тому +21

    S Janaki Amma Indian humming queen 👑👑👑👑

    • @ragufarm6634
      @ragufarm6634 Рік тому +1

      No Humming Queen of is Swarnalatha only

    • @aidjvvkxvhd6jog431
      @aidjvvkxvhd6jog431 Рік тому

      @@ragufarm6634 Hi mate sorry

    • @G.poomani
      @G.poomani Рік тому +1

      ​@@ragufarm6634 ஸ்வர்ணலதா பாடினத விட ஜானகி அம்மா தான் அதிக ஹம்மிங் பாடியிருக்காங்க

  • @ramuc9169
    @ramuc9169 Рік тому +3

    என் அம்மா பாடிய பாடல் ஒன்றே ஒன்றுதான் இந்த பாடல் போதும்...... ......

  • @senthilrajan5379
    @senthilrajan5379 Рік тому +32

    " S. JANAKI " is the sweetest word of the world

  • @revathi5515
    @revathi5515 4 роки тому +73

    Janaki amma voice seemmmmmaaaaa👌👌👌

  • @pandurangarao7541
    @pandurangarao7541 4 роки тому +4

    மனதை ஒரு இணைபிரியா உலகத்துக்கு கொண்டுசெல்லும் கந்ர்வ ராகம்,குரள் கொண்டவர் ஜானகி அம்மா.நான் மட்டுமல்ல ரசிகர்கள் யாவருக்கும் அவர்கள் தாய்தான்.

  • @tamilyoutuber9379
    @tamilyoutuber9379 3 роки тому +2

    ஜானகி அம்மா நீங்கள் வாழ்கின்ற காலத்தில் நாங்களும் இருக்கின்றோம் என்பதே பெருமை. நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும் அம்மா🎼

  • @universalmaster2173
    @universalmaster2173 Рік тому +5

    I'm sad now .. some relax I feel from the song .. I listen again again and again.... Janaki mam..

  • @grksrl5960
    @grksrl5960 4 роки тому +45

    Never before Never again--QUEEN OF VOICE -S.JANAKI--SONGS increase our longuiviety.

  • @theproductivegirl7890
    @theproductivegirl7890 3 роки тому +5

    Love u Janaki amma..what a magic voice.. Very very nice... Kalpana Akka voice is too nice...

  • @arjuna6504
    @arjuna6504 3 місяці тому +6

    2024 here one like❤

  • @piyupiyu91
    @piyupiyu91 Рік тому +5

    जानकी अम्मा जैसा कोई नहीं!!

  • @jeevakala834
    @jeevakala834 3 роки тому +5

    நல்ல குரல் திறமை 👌janakima🙋‍♀️கல்பனா mam 👌👌👌

  • @SathishKumar-we1yr
    @SathishKumar-we1yr 3 роки тому +32

    அம்மாவின் குரலுக்கு இணை ஈடு இல்லை

  • @thavasitn55king32
    @thavasitn55king32 3 роки тому +12

    Voice of Janaki Amma❤️❤️❤️

  • @arulkumarv5739
    @arulkumarv5739 6 років тому +36

    இந்த பாடல்கள் தமிழ் உச்சரிப்பு வேறு எந்த மொழியிலும் கிடைக்காத சந்தோழம் தமிழில் உச்சரிக்கும் போது வரும்.

  • @SantoshPaswan-uz1zx
    @SantoshPaswan-uz1zx 4 роки тому +122

    I recommend "BHARAT RATNA" to janki amma

  • @quddusshaik4729
    @quddusshaik4729 Рік тому +10

    What a voice at this age janakamma garu

  • @musictime4893
    @musictime4893 3 роки тому +10

    Janaki ammma.. You stolen so many heart .. I think no one can sing like her in the world..

  • @DJ-oi9md
    @DJ-oi9md 6 років тому +20

    Omg, Jaanaki amma you are great, my all time fav...you are the best female singer in Indian music industry.

  • @nagarajans8838
    @nagarajans8838 2 роки тому +11

    இசை தெய்வம் ஜானகி அம்மா....

  • @paviseetha9783
    @paviseetha9783 2 роки тому +1

    Janaki amma same child voice,,,,, innamum ithu avunga kita marave ila,,, love u amma💞💞💞💞

  • @viswanathanr2301
    @viswanathanr2301 5 місяців тому +1

    பாடல் இசை குரல் வளம் இனிமை எல்லாக் காலங்களிலும் அனைவர்க்கும் மிகவும் பிடிக்கும் நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக

  • @prashanthkumarb5943
    @prashanthkumarb5943 6 років тому +17

    I have watched this video more than 100 times.. wat a co ordination, feel and enjoy while singing

  • @gunasekaran9181
    @gunasekaran9181 5 років тому +109

    ஜானகி&கல்பனா வின் குரல் வளம் மிகவும் அருமை.நன்றி மேடம்

  • @thayallanthangaratnam512
    @thayallanthangaratnam512 11 місяців тому +2

    Janaki ama , proving again why she is queen of humming. The legend ❤

  • @kalvinilayam9611
    @kalvinilayam9611 3 роки тому +29

    Janaki amma voice is amazing

  • @jjnanthu3738
    @jjnanthu3738 5 років тому +101

    🌺இறைவன் அருளால், இனியொரு யுகம் வாழ வேண்டும் தாயே நீங்கள்.. உள்ளத்தை கரைத்து, உயிரில் கலக்கும், அமுத காணங்கள், வாழ்த்த வயதில்லை, பாதம் பணிகிறேன்..🙏🌷..
    உலகெங்கும் ஒலிக்கும் தங்கள் இன்னிசைக்கு, இறையும் மனமுறுகும்..🌺🙏🌺

  • @muthurani1391
    @muthurani1391 5 місяців тому +7

    2024 anybody listening this song fantastic voice ❤

  • @ohmprakash1775
    @ohmprakash1775 2 роки тому +2

    குரலுக்கு இளவரசி என்றுமே நம்ம ஜானகி அம்மா தான்😍😍😍😍

  • @amuthaamutha8625
    @amuthaamutha8625 Рік тому +2

    அருமையான குரல் பல. முறை கேட்டு விட்டேன்..

  • @manoharan4541
    @manoharan4541 5 років тому +8

    I watching this video 100000 times more.....so sweet tnq ...mam

  • @dakshavnd5913
    @dakshavnd5913 6 років тому +581

    அம்மா உனக்கு நிகர் நீங்கள் தான்.... I love janaki amma

  • @sreedas9066
    @sreedas9066 3 роки тому +8

    We love you aloootttt Janaki Amma....How Hubble she is😍😍😍😍😘😘😘😘😘

  • @malli-surya
    @malli-surya 2 роки тому +4

    I don't know Tamil but I love tamil launguage ❤️😍😘

  • @krishnaharic2516
    @krishnaharic2516 5 років тому +217

    இசை தெய்வம் எங்கள் ஜானகி அம்மாவுக்கு வணக்கம்🙏 குக்கூ குக்கூ.... அமர்க்களம்👏

  • @ramyakamalesh8146
    @ramyakamalesh8146 3 роки тому +17

    Janaki Amma voice seemmmmmaaaaaa👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @arunmozhir8310
    @arunmozhir8310 4 роки тому +20

    Live 100 years in the world Janaki chechi amma🤗🤗🤗

  • @shivaupputhala3370
    @shivaupputhala3370 2 роки тому +5

    S Janaki amma melody queen 👑👑👑🌍👑👑👑👑🌍

  • @sreedas9066
    @sreedas9066 3 роки тому +6

    We are blessed to be in her period and to hear her voice...no one will b there in future to replace this legend.....love you Amma...😍😍😍

    • @blueblood9604
      @blueblood9604 2 роки тому +1

      Obviously 👍

    • @SM-ye5xt
      @SM-ye5xt 2 роки тому +1

      Yes no rebirth for me ..I will never return ...hell with this earth ...enough . Uffffffffffffffffff💪

  • @suriyakumar4516
    @suriyakumar4516 Рік тому +3

    Bharat ratna deserves janakiamma award

  • @anilkumarayina9008
    @anilkumarayina9008 3 роки тому +9

    Wonderful singer forever and ever, kalpana mam also sooo sweet voice

  • @alexdaniel8271
    @alexdaniel8271 3 роки тому +6

    Love you love you love you... Janakiamma... Also kalpana... What a treat

  • @rksubramanimani5683
    @rksubramanimani5683 6 років тому +10

    What a singing! Amma u r great singer.thanks Godwin sir.

  • @allbunnybunny8315
    @allbunnybunny8315 6 років тому +6

    S Janaki Amma South Indian melody queen not a South India all India number one singer S Janaki Amma is not anything award is great singer is world singer thank you very much sir this video uploading god bless you amma I love you I love you S Janaki amma is number one singer

  • @KumarKumar-oj2pr
    @KumarKumar-oj2pr Рік тому +3

    Janaki amma Veralevel song❤❤❤❤❤❤

  • @tharavenkatesh5720
    @tharavenkatesh5720 3 роки тому +18

    கல்ப்பனாக்கு இதைவிட வேறென்ன வேண்டும்.

  • @chithras1060
    @chithras1060 5 років тому +12

    Janaki amma is a legend

  • @ankaiaankaia8732
    @ankaiaankaia8732 5 років тому +16

    i love u janakii amma

  • @faizulrahman5304
    @faizulrahman5304 4 роки тому +3

    Janaki amma is the only and one singer for this whole world.no can.replace her

  • @p.kotteshwaransaran1869
    @p.kotteshwaransaran1869 4 роки тому +17

    Janaki amma Very meaningful and intract the song during hearing Very Very nice

  • @cmkharibha5465
    @cmkharibha5465 6 років тому +77

    Ennum ethu pola voice yarukku varum....👌👌👌👏👏👏

  • @lakshmi.n7855
    @lakshmi.n7855 5 років тому +19

    Janki & Kalpana both have mesmerizing voice😍🎶🎵

  • @VijayKumar-nk5zs
    @VijayKumar-nk5zs 3 роки тому +4

    Janaki amma amazing voice 🙏🙏🙏🙏🙏🙏🙏 super

  • @rameshbalaji3128
    @rameshbalaji3128 4 роки тому +24

    என்றென்றும் உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டுமே ஜானகி அம்மா

  • @Souls4Music
    @Souls4Music 6 років тому +15

    Great... music goddess S. Janaki madam..

  • @santhyramanathan5104
    @santhyramanathan5104 6 років тому +49

    S Janaki Amma my all time favourite singer. Thanks for the video. Loved the way how Amma ended @ 4:51 laughing. May God bless you Amma.

  • @BIT-Vinothkumar
    @BIT-Vinothkumar 4 роки тому +61

    இசை நாயகி " ஜானகி" அம்மா...வாழ்க வளமுடன்..
    🙏🙏🙏🙏🙏

  • @sureshmunusamy8281
    @sureshmunusamy8281 3 роки тому +6

    Kalpana was really blessed coz why she is wíth janaki Amma.