КОМЕНТАРІ •

  • @kalidassmrk4439
    @kalidassmrk4439 3 роки тому +3

    Super

  • @aruldoss8153
    @aruldoss8153 3 роки тому +2

    இடக்கை கதை முழுவதும் கேட்க முடியாதா?

    • @jamessmuthu9936
      @jamessmuthu9936 Рік тому

      இதே இடக்கை நாவலை,பவா செல்லதுறை அவர்கள், கிட்டத்தட்ட ஒரு இரண்டு மணி நேரம், பெறும் கதையாக சொல்லியிருக்கிறார்,
      யூ ட்யூப் ல கேட்டுப் பாருங்கள்.

  • @ramarajanmanikkavel3668
    @ramarajanmanikkavel3668 6 років тому +2

    அருமை..அருமை. நல்லவாசிப்பு அனுபவம்.

  • @julietchandra9154
    @julietchandra9154 5 років тому +1

    எஸ் ரா. அவர்களின் சமூக அக்கறை நன்றிக்குறியது. படித்து பயன் பெறுவோம். நன்றி நண்பரே.

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364 5 років тому

      Thank you

    • @g.sampathsampath1434
      @g.sampathsampath1434 4 роки тому

      நண்பர் கே.சிவகுமார் அவர்களே
      சிறப்பாக தொகுத்து நேர்த்தியாக இடக்கை நாவலை பகிர்ந்தமைக்கு நன்றி. மிகழ்வு
      சிறு திருத்தம் ஒரு இடத்தில்
      தூமக்கேது அந்த கிணற்றிலிருந்து தண்ணீர்
      குடித்ததற்காக தண்டிக்கப் படவில்லை மாறாக அங்கிருந்த
      வாளியை எடுத்து வந்ததற்கே
      அவன் வாயில் நாய்ப் பீ யை கரைத்து அவன் வாயில் ஊற்றி
      தண்டிக்கப்படுகிறான். எனினும்
      பிழையில்லை . வாழ்த்துக்கள்
      சம்பத்.ஜி

  • @saarvan
    @saarvan 6 років тому +2

    its awesome like a trailer of a movie..! interesting.

  • @thomasdanielraj
    @thomasdanielraj 5 років тому +2

    அய்யா கவிதைகளும் வாசிங்க....

  • @GuruVideoAC
    @GuruVideoAC 5 років тому +1

    திக்கு தெரியாமல் பயணிக்கும் அபத்தங்களின் தொகுப்பாகத்தான் இன் நாவலை உணர்ந்தேன்

  • @thomasdanielraj
    @thomasdanielraj 5 років тому +1

    😍😍😍

  • @bharathysambu2277
    @bharathysambu2277 6 років тому

    Please, upload some jk stories
    Request your to complete nala thamayanthi

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364 6 років тому

      Bharathy Sambu கண்டிப்பாக படிக்கிறேன்

    • @bharathysambu2277
      @bharathysambu2277 6 років тому

      இலக்கிய ஒலி Thanks a lot.

    • @vigneshkumarr7425
      @vigneshkumarr7425 5 років тому

      Ilakkiyam oru vazhkaiyin pakuthi

  • @vigneshkumarr7425
    @vigneshkumarr7425 5 років тому +2

    Super