ENGEYUM EPPOTHUM by SPB & DRUMS SIVAMANI in GANESH KIRUPA Best Light Music Orchestra in Chennai

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024

КОМЕНТАРІ • 422

  • @sadeesbosco6660
    @sadeesbosco6660 4 роки тому +59

    ஐயா உங்களை பார்த்ததும் எவ்வளவு மகிழ்ச்சி எங்கள் உள்ளத்திலும் முகத்திலும் , அது நாங்கள் வாழும் வரை இருக்கும். உங்களை எப்பொழுதும் நேசிக்கும் கோடி உள்ளங்களில் நானும் ஒருவன்.

  • @sj2nathan
    @sj2nathan 4 роки тому +52

    பாலு அண்ணா நின் புகழ் இப்பூவுலகில் என்றும் நிலைத்திருக்கும்

  • @Radha_Samayal
    @Radha_Samayal 4 місяці тому +5

    இந்த பாட்டை spb sir உங்களைப் போல யாராலும் பாட 🎤முடியாது சார் அனைவரின் மனதிலும் இன்றும் நீங்கா இடம் பெற்ற நீங்கள் உங்கள் ஒவ்வொரு பாட்டிலும் நீங்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கீர்கள்

  • @varaprasad2918
    @varaprasad2918 2 роки тому +24

    Only SPB sir can sign like this. This song makes even old and sick persons get up and dance. Such is the energy level. Great Great singing. Though physically not with us.....he is everywhere with his rich variety of songs. Respects to SPB Sir

  • @rlssundaram5300
    @rlssundaram5300 Рік тому +12

    SPB அவர்களின் புகழ். எபொழுதும் அழியாது இந்த பாடல் அனைத்து விழா காலங்களில் முக்கிய அம்சங்கள் அமைந்த எனர்ஜி பாடல் களில் SPB MSV நினவு கூறும் கவிதை அருமை

  • @cHariharanB
    @cHariharanB 4 роки тому +42

    Spb sivamani combo rock performance 👍🤟

  • @rajanannamalai8871
    @rajanannamalai8871 11 місяців тому +5

    எங்களுக்கும் எப்போதும்
    S.P.B. அவர்கள் பாடல்
    இன்றும் எங்கள் காதுகளில்
    கேட்டு கொண்டு இருக்கிறது

  • @dineshbabu373
    @dineshbabu373 3 роки тому +13

    High pitch.., low pitch.., medium,, Melody.... All S. P. B sir only

  • @gokulnathgokulnath2369
    @gokulnathgokulnath2369 3 роки тому +3

    இன்னோரு பிறப்பு உங்களுக்கு இருந்தால் இந்தியாவில் பிறக்க வேண்டும் தமிழ்நாட்டில் மறுபடியும் பிறக்க இறைவனிடம் வேண்டுகிறோம்

  • @masoodmasood1536
    @masoodmasood1536 3 роки тому +9

    எங்கேயும் எப்போதும் M.S.V SPB

  • @prabakaranvnatarajan873
    @prabakaranvnatarajan873 3 роки тому +21

    40 வருடங்கள் ஓடிவிட்டன. இன்னமும் இது அருமையான பாடல்

    • @varun5222
      @varun5222 Рік тому +1

      இன்னும் 100 வருடம் ஆனாலும் இது அருமையான பாடல்....

    • @varun5222
      @varun5222 Рік тому +1

      What a beat...💞💞💞💞🤭🤭🤭🤭🥳🥳🥳🥳💥💥💥💥💥

    • @satishs1078
      @satishs1078 Рік тому

      ​@@varun5222 😊😂😊😂😊😂😊😂🎉😂😊🎉😂😊😂😊😂😂😂😂🎉😊🎉😊😂😊🎉

    • @narayanana2891
      @narayanana2891 3 місяці тому

      60 வருடங்களுக்கும் மேலான MSV அமைத்த அமர காவியங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன.

  • @Stranger2576
    @Stranger2576 4 роки тому +125

    SPB Sir always rocks.. He is still with us, connected through his wonderful songs

  • @venu5203
    @venu5203 4 роки тому +53

    drummer sivamani. wow. amazing bro. one minute i thought you will miss the tempo. you made extra effort. extra play. wow. wow. salute you Mani sie

    • @bossraaja1267
      @bossraaja1267 4 роки тому +1

      It may happen ( see hindi rd B songs show ( how they keep audio system plus super tumba beats with super bass guitar effect

  • @kumaresanv4089
    @kumaresanv4089 5 років тому +103

    ஒருமுறை விஞ்ஞான எழுத்தாளர் சுஜாதா அவர்கள், தாம் அப்போது குமுதம் பத்திரிகையில் எழுதி வந்த ' கற்றதும் பெற்றதும்' என்ற பகுதியில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்...
    " நினைத்தாலே இனிக்கும் படத்துக்கு வசனம் எழுதிய காரணத்தால் இந்தப் பாடல் கம்போசிங் செய்யும்போது உடன் இருந்துள்ளேன்.
    ஒரு காலை வேளையில் அரங்கத்தில்
    எம்எஸ்வி ஆர்மோனியப் பெட்டியுடன் தயாராக இருக்க, சிறிது நேரத்தில் பட்டு வேஷ்டி சரசரக்க உள்ளே வந்த கவிஞர் கண்ணதாசன் அமர்ந்ததும் , " என்ன விசு, ட்யூன் சொல்லு" எனக் கூற , உடனே எம்எஸ்வி
    'தானானே
    தானானே
    தன்னானே
    தானானனே...'
    என்று மெட்டு சொல்ல ஆரம்பிக்க, கொஞ்சம் யோசித்து விட்டு,
    "ம்...விசு, போட்டுக்க...,
    'எங்கேயும்
    எப்போதும்
    சங்கீதம்
    சந்தோஷம்...' "
    என்று மளமளவென்று பாடல் வரிகள் வர, ஒருசில கரெக்‌ஷன் செய்து மத்தியானமே பாடல் ரெக்கார்டிங் பண்ணப்பட்டது..."
    அப்படி உருவானதுதான் நாம் இரசிக்கும் இந்தப் பாடல்...

  • @sakthivelmgre5521
    @sakthivelmgre5521 4 роки тому +36

    Drums mani majestic perfomance 🥁🥁🥁🥁🥁

  • @dhanapalchem
    @dhanapalchem 5 років тому +25

    Great composition by MSV sir and great singing by SPB sir ....... this song is very fresh till the day........

  • @lrkln27
    @lrkln27 3 роки тому +17

    SPB sir is undoubtedly a legend. His intermittent words with completely different voice modulation is from a whole new world... Chanceless.. that transition back to the song is another level of legendary changeover 👏🏻👏🏻👏🏻

  • @sivaramanakumari7748
    @sivaramanakumari7748 4 роки тому +5

    பாடு நிலா என்ற ஆண் குயில் எஸ்பிபி அப்பா என்றும் நம்முடன் அவரின் குரல் இசையால் நம்முடன் வாழ்கிறார்.

  • @kbsasikumarnair4128
    @kbsasikumarnair4128 4 роки тому +18

    There is really a big vacuum left by SPB and his sudden loss for the world music lovers of Indian origin is not a small thing. What made SPB great because of his magnificent and crystal clear voice of any South Indian song he sung during his lifetime. Born to mesmerize and enthrall people with his mighty voice and SPB and KJY have proved it. May SPB's departed soul rest in peace.

  • @eswaris9179
    @eswaris9179 5 років тому +23

    எதிர்காலத்தை அப்பொழுதே கணிச்ச பாடல்குரலின் இனிமை நெஞ்சுக்கு இதம்.

  • @jsclement3617
    @jsclement3617 5 років тому +56

    1978 music. still it is fresh

  • @senthiln4158
    @senthiln4158 4 роки тому +21

    Spb sir hospitalukku pogamal veetle erunthu treatment eduthirunthal entru uyirodu erunthiruppar

  • @jprandy3060
    @jprandy3060 4 роки тому +81

    பாடும் நிலாவே We Miss u legend 💔

  • @swarnalatha2531
    @swarnalatha2531 5 років тому +118

    appa........adhy energy, adhy varthai ucharipu. spb ..
    spb than.

  • @viveganandaarumugam8949
    @viveganandaarumugam8949 5 місяців тому +1

    SPB sir, the one and only LEGEND. Nobody can replace you ever. I’m blessed to be born during your time and I enjoyed your VOICE. The only reason I’m singing is because of your voice. The world will hear you soon on your new birth. Wherever you are, with the blessing of all the souls, your musical journey will continue

  • @gauthamacharya1616
    @gauthamacharya1616 Рік тому +2

    I have seen this moive in 80s. Still i remember the lyrics of this song completely. SPBs level is highest than any hiehgt . No one can sign like this. Todays main singers are not even fit for Chorus. with legend SPB. I miss you sir where ever you are we love you sir.❤❤❤

  • @Georgesan7throws
    @Georgesan7throws 5 років тому +32

    SP BALASUBRAMANIAM THE BEST...

  • @sudhakannath211
    @sudhakannath211 3 роки тому +10

    Omg!!! You are & will always be the most amazing singer on earth..😍. Love you & miss you Sir

  • @dogloverskerala7727
    @dogloverskerala7727 4 роки тому +45

    A tribute to the great the one and only SPB
    Will be in our hearts like
    Engeyum Eppodhum.....

  • @manojmathew5596
    @manojmathew5596 4 роки тому +8

    SPB...thanks for leaving your songs here before you embarked on your celestial journey!!! Not a single person can emulate your performance !!

  • @susaiyahraphael3881
    @susaiyahraphael3881 5 років тому +14

    Both SPB & Drums Sivamani rocks. Hats off to both of you legends

  • @abhishikthantony2916
    @abhishikthantony2916 Рік тому +5

    That drum rocked the song❤️🔥

  • @slasreekanth6920
    @slasreekanth6920 4 роки тому +24

    Sivamani drums Rock on.

  • @seemaarumugam1886
    @seemaarumugam1886 Рік тому +1

    even when you shout it sweets.. that's spb

  • @gokulsmusiq8516
    @gokulsmusiq8516 4 роки тому +3

    Spb Uncle Woww ❤️❤️❤️ Drums Sivamani Bass illa na Intha Song eh illa ya 👻 Antha Stylish 😘😘😘 Thaan Pocket iley Azhagu

  • @aswin1974
    @aswin1974 4 роки тому +20

    മലയാളി... @2020👂👂

  • @arbutharajm1325
    @arbutharajm1325 2 роки тому +1

    ஜயா பாடும் எதுவுமே தேவை இல்லை அவர்குரல் எங்க இனி கேட்க போறேம்😕😕😢😢

  • @sthangamthangam7119
    @sthangamthangam7119 2 роки тому +1

    என்றென்றும் எங்கள் SPB இசைஞானியின் இசையில் அற்புதமான பாடல்கள் உங்களை வாழ்த்த வயதில்லை நான் வணங்குகிறேன்

  • @unnikrishnann437
    @unnikrishnann437 4 роки тому +4

    Mellisai mannar,..aditthu thuvaittha pattu,.. fantabulous composition,..that drum player rocking performance,. orchestra kararkalin thesiya geetham,..msv,..music god,..punnavarali ragum,..

  • @143-cricket
    @143-cricket 4 роки тому +9

    Very proud to say I'm spb fan... watched 10 live concert's in 2019 and 2020

  • @AFasiaAsia
    @AFasiaAsia Рік тому +1

    SUPER SER 🎉🎉🎉

  • @karunanithiv3557
    @karunanithiv3557 4 роки тому +1

    Spb சார் and டர்ம்ஸ் மணி சூப்பர் வாழ்கபல்லாண்டுகள் வாழ்கவளமுடன் சார் அவர் மீண்டு வருவார் .

  • @vinaymenon8685
    @vinaymenon8685 3 роки тому +11

    SBP Sir, why did you leave this world. I would have sacrificed me instead of you. What a legacy he has left...😇😇😇

  • @-VMK-
    @-VMK- 3 роки тому +4

    Sivamani + SPB, really enjoyed... Full of drums work..

  • @aslammohamed5510
    @aslammohamed5510 5 років тому +17

    Raarara reeeeee... wow

  • @vaigamusix887
    @vaigamusix887 4 роки тому +7

    What a super singing in a public event that also in a very simple and very interesting to audience....Nobody except spb can perform like this ......Truly a magician in public performance.

  • @arunkumaravel7792
    @arunkumaravel7792 4 роки тому +31

    God is too cruel to take this soul so soon
    RIP and miss u SPB Sir

  • @lexmil24
    @lexmil24 4 роки тому +12

    கடவுள் இருக்கிறது நல்லபடியாக திரும்ப வரவிருக்கும்....ஒ ம் சாய் ராம் சாய்பாபா காப்பாற்ற வேண்டும்

  • @smaran1025
    @smaran1025 5 років тому +29

    Amazing spb sir... An shiva mani sir u just killed it... Both rocked

  • @malayadrir6589
    @malayadrir6589 5 років тому +19

    The One And Only SPB sir
    Konnuttaru

  • @venusanaboina5697
    @venusanaboina5697 4 роки тому +11

    Old is gold .excellent

  • @தேசியவாதிதமிழன்

    தெய்வீக பிறவி எங்கள் பாடும் நிலா. என்றுமே நான் எஸ்பிபி ரசிகன். இறந்தாலும் எங்கள் உயிர் உள்ளவரை நீ இருப்பாய். உன் நினைவு இல்லம் எங்களுக்கு எல்லாம் நினைவு இல்லம். 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajashanmugam4230
    @rajashanmugam4230 5 років тому +38

    கவிஞர்,m, s,v, s,p.b.அபாரம்,அட்டகாசம்,டிரம்ஸ் மணி,பின்னிட்டாரு,கிருபாவின் இசை குழு supper

  • @satheeshsathish125
    @satheeshsathish125 4 роки тому +2

    Love U SPB Sir..... We miss U .....Unka Talent Yarukku Varathu.... Legend ........Intha ThekaM Maraithaulum Isiyal Malarven Yandra Unka Pada VarikaL ....... NEKAL Innum iraKAVILLAI Yandru Solkirathu...... Miss U Sir......

    • @srinivasanc9795
      @srinivasanc9795 3 роки тому

      Yes I am really miss you sir I love you you are rock star

  • @rlssundaram5300
    @rlssundaram5300 2 роки тому +1

    Wonderful SPB Sir very talented MSV sir kannadasan avl This film release 1978 All Songs Super-duper Hit T N Top Stars kamal and Rajini all Center silver jubilee film Kamal Dance and SPB Voice MSV Music KB. Wonderful making this film Story' for sujatha 1980 lifestyle come to this time thaks Sivamani very honest your Music enjoy for my daughter thanks jaya TV

  • @avanathan
    @avanathan 4 роки тому +5

    Superb performance, SPB Sir and Drums Mani Sir....

  • @gregoryantony7491
    @gregoryantony7491 3 роки тому +5

    No match for Spb of south cinema for Male voice he goes with the beats, also for sivamani sir

  • @prasannaboopathiraj1957
    @prasannaboopathiraj1957 Рік тому

    👌👌👌I MISS YOU BALU SIR😭😭😭 ESAI PRIYAN AUTO BOOPATHYRAJ CBE 37

  • @lijoys9216
    @lijoys9216 2 роки тому +2

    Sivamani.... no one to replace him

  • @suryasss610
    @suryasss610 5 років тому +20

    Engalathu pokisham spb avargale

  • @Dcvlogs2021
    @Dcvlogs2021 5 років тому +13

    Sivamaniya gokka👍👍👍

  • @kmk6794
    @kmk6794 11 місяців тому +1

    Super energy

  • @mr.tamila7562
    @mr.tamila7562 2 роки тому

    ட்ரம்ஸ் மணி சூப்பர்

  • @shinemathew2818
    @shinemathew2818 4 роки тому +3

    Dear SPB sir,Months may change,Years may change,But ur memories will not never change,We all love u.....💗💚💛🧡❤💙🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sreenivasanalengatuparambi6417
    @sreenivasanalengatuparambi6417 2 роки тому +2

    Mind blowing song. ❤️❤️❤️ Big Salute to SPB Sir 🙏🙏🌹🌹

  • @vasusri9323
    @vasusri9323 4 роки тому +4

    No replacement sir
    Ur d genius 🙏🙏🙏

  • @mosesraj5660
    @mosesraj5660 Рік тому +1

    எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம் (2)
    ராத்திரிகள் வந்து விட்டால்
    சாத்திரங்கள் ஓடிவிடும் (2)
    கட்டழகு பெண்ணிருக்கு
    வட்டமிடும் பாட்டிருக்கு
    தொட்டமிடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை.
    ரா ரா ரீ ஹே ஹோ. ஹோ.
    எங்கேயும்,..
    காலம் செல்லாதக் காலம்
    உலகம் உல்லாசக் கோலம்
    இளமை ரத்தங்கள் ஊறும்
    உடலில் ஆனந்தம் ஏறும்
    இன்றும் என்றும் இன்ப மயம்
    தித்திக்கத் தித்திக்கப் பேசிக் கொண்டு
    திக்குகள் எட்டிலும் ஓடிக் கொண்டு
    வரவை மறந்து செலவை செய்து
    உயரப் பறந்து கொண்டாடுவோம்,.
    -;கட்டழகு பெண்ணிருக்கு,.
    2)காலையில் ஜப்பானில் காபி
    மாலையில் நியுயார்க்கில் கேபரே
    இரவில் தாய்லாந்தில் ஜாலி
    இனிமேல் நமக்கென்ன ஜோலி
    இங்கும் எங்கும் நம் உலகம்
    உலகம் நமது பாக்கெட்டிலே
    வாழ்க்கை பறக்கட்டும் ராக்கெட்டிலே
    இரவு பொழுது நமது பக்கம்
    விடிய விடிய கொண்டாடுவோம்.

  • @varun5222
    @varun5222 Рік тому

    நான் சரக்கு அடிக்கும் போது எல்லாம் கேட்கும் பாடல்💥💥🥳🥳🥳🥳🥳💞💞💞🤭🤭🤭🤭

  • @sureshm6365
    @sureshm6365 3 роки тому

    சூப்பர்

  • @TGR_WIZARD_100K
    @TGR_WIZARD_100K 2 місяці тому

    Veeramani sir legend

  • @deepikamurali3515
    @deepikamurali3515 4 роки тому +7

    Hats of for our very great legend. sir your voice will be there till the end of theworld

  • @jamalbasheer43
    @jamalbasheer43 3 роки тому +1

    Inda patil yethanai per velai seigirargal anaivarum best performance 👏 drums mani

  • @babym.j8527
    @babym.j8527 5 років тому +8

    What a live performance!

  • @VV-lq4di
    @VV-lq4di 5 років тому +21

    What a song and what a singer. And super orchestra. Kudos to music director lyricist and of course the great SPB.

  • @deepabalu1028
    @deepabalu1028 3 роки тому +4

    Love you to the core Spb sir. Ultimate

  • @venkatesaguptha6682
    @venkatesaguptha6682 5 років тому +9

    Great and fantastic live performance by legendary music directors MSV and Ramamoorthy with all great singers in front of CM Jaya mam.

  • @sugantirajgopal4493
    @sugantirajgopal4493 Рік тому +1

    Miss you a lot sir

  • @sameersulaiman5681
    @sameersulaiman5681 2 роки тому +33

    Digital இல்லாத காலத்தில் இப்படி ஒரு இசை என்றால் msv இப்போது இருந்தால் அவரே இப்பொழுதும் முதன்மை இசையாமைப்பாலாராக இருந்திருப்பார்கள்

    • @tamilnambi5856
      @tamilnambi5856 2 роки тому +2

      நிஜம்

    • @nivascr754
      @nivascr754 2 місяці тому +1

      எந்த வசதியும் இல்லாத காலத்திலேயே இசையில் முடி சூடா மன்னராக சாதித்தவர் இன்றும் முதல்வன்தான் sir.....

    • @AnnaAnna-mj2co
      @AnnaAnna-mj2co 2 місяці тому +1

      Yes❤ yaru hentha song koduta hits akum nu kanikuraThule .avar oru big boss

  • @sureshpandit6239
    @sureshpandit6239 5 років тому +8

    அருமை, அற்புதம் in all aspects.

  • @dsyamala6817
    @dsyamala6817 4 роки тому +3

    SPB lives forever until human brings, language and music exists on this planet

  • @myheart7380
    @myheart7380 2 роки тому

    Abbba enna music and voices....

  • @tamilnambi5856
    @tamilnambi5856 2 роки тому

    ஐயா வணங்குகிறேன் உங்களை என்று காண்போம் சிம்மகுரலோனை ஏய் இறைவா ஏனிந்த அரக்கசெயல் எத்தனையோ சமூகவிரோதிகளை விடுத்துஇவரைபோய் சண்டாளா இறைவா ஏனிந்த அரக்கசெயல்

  • @bmurali2737
    @bmurali2737 4 роки тому +3

    The Great Legend We will miss sir my heart touching song thanks

  • @dinojdinoj1678
    @dinojdinoj1678 3 роки тому

    Really sir engeyum eppathum ungada paddukku number 1 thannnnn

  • @jaykumart8437
    @jaykumart8437 3 роки тому +1

    Super super super ilick this song very much like💐👍👌💐

  • @subrukumarparameswaran
    @subrukumarparameswaran 3 роки тому

    உலகம் நமது பாக்கட்டிலே' சந்தோசத்தின் சாவி அவருடய மந்திரகுரல். தட்டட்டும் கைகள் ரெண்டு. மனித சுகம் மறுப்பதற்க்கு இல்லை .

  • @cup52
    @cup52 4 роки тому +4

    Engeum ippothu ore soham

  • @abce007netrate4
    @abce007netrate4 4 роки тому +4

    ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️ No word sooooooo amazingggg🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆

  • @venu5203
    @venu5203 4 роки тому +3

    kokkamakkaaa!!! I m listening over and over again. okkkamakka!!! amazing.

  • @rlssundaram5300
    @rlssundaram5300 3 роки тому +1

    SPB your voice wonderful Not touched any voices and MSV record brack Music Story sugatha Kamal. And kb. Super

  • @tharunsandy5989
    @tharunsandy5989 3 роки тому +1

    I love sbp songs but I am connected with ib - imperial blue which all the in dian artists come in form... Thank you

  • @wnfernand
    @wnfernand 5 років тому +7

    Excellent!!!

  • @udhayakumar6319
    @udhayakumar6319 2 роки тому +1

    MSV ROCK

  • @smileanbu13
    @smileanbu13 5 років тому +9

    Thanks sir for the shared

  • @airwind266
    @airwind266 5 років тому +7

    Sivamani on fire!

  • @sanjanamercy.f3975
    @sanjanamercy.f3975 10 місяців тому +1

    Spb sor legend rip😤😤

  • @SivakumarNagarajan
    @SivakumarNagarajan 3 роки тому +2

    படம்:நினைத்தாலே இனிக்கும்
    எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்
    ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடி விடும்
    எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்
    ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடி விடும்
    கட்டழகு பெண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிக்கு
    தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை தராரரீஓம்
    எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்
    ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடி விடும்
    காலம் சல்லாப காலம்
    உலகம் உல்லாச கோலம்
    இளமை ரத்தங்கள் ஊரும்
    உடலில் ஆனந்தம் ஏறும்
    இன்றும் என்றும் இன்பமயம்
    தித்திக்க தித்திக்க பேசிக்கொண்டு
    திக்குகள் எட்டிலும் ஓடிக்கொண்டு
    வரவை மறந்து செலவு செய்து
    உயரப்பறந்து கொண்டாடுவோம்
    கட்டழகு பெண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிக்கு
    தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை தராரரீஓம்
    எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்
    ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடி விடும்
    காலை Japanல் Coffee
    மாலை New Yorkல் Cabaret
    இரவில் Thailandல் ஜாலி
    இதிலே நம்மக்கென வேலி
    இங்கும் எங்கும் நம்முலகம்
    உலகம் நமது pocketலே
    வாழ்க்கை பறக்கட்டும் rocketலே
    இரவு பொழுது நமது பக்கம்
    விடிய விடிய கொண்டாடுவோம்
    கட்டழகு பெண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிக்கு
    தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை தராரரீஓம்
    ஆடை இல்லாத மேனி
    அவன் பேர் அந்நாளில் ஞானி
    இன்றோ அதுஒரு hobby
    எல்லோரும் இனிமேல் baby
    வெட்கம் துக்கம் தேவையில்லை
    தட்டட்டும் தட்டட்டும் கைகள் ரெண்டு
    Come on everybody
    தாவட்டும் ஆடட்டும் கால்கள் ரெண்டு
    Join me
    தட்டட்டும் தட்டட்டும் கைகள் ரெண்டு
    தாவட்டும் ஆடட்டும் கால்கள் ரெண்டு
    கடவுள் படைத்த உலகமிது
    மனிதர் சுகத்தை மறுப்பதில்லை
    கட்டழகு பெண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிக்கு
    தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை தராரரீஓம்
    எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்
    ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடி விடும்
    Come on everybody join together

  • @lakshmansri627
    @lakshmansri627 2 роки тому

    I love you soo much SPB sir

  • @sundaramrl8886
    @sundaramrl8886 4 роки тому +1

    Excellent wonderful MSV Kamal Rajini KB Super Hit Movie Musicl Life Movie All Time super Hit Songs

  • @kabeersk8936
    @kabeersk8936 4 роки тому +2

    அடேங்கப்பா..... என்னாாாா ஒரு அடி...