ஒரு சொட்டு தண்ணி இறங்காமல் மொட்டை மாடியை பாதுகாப்பது எப்படி?Apex Floor gourd/Asianpaints

Поділитися
Вставка
  • Опубліковано 16 жов 2024
  • #howtoprotectterraceforgardening?#apexfloorgourd#apex

КОМЕНТАРІ • 17

  • @maheshwari8784
    @maheshwari8784 9 місяців тому +1

    Mam உங்களோட மாணசீக ரசிகை நான் உங்க way of gardening cooking amd everything உங்க செயல் அனைத்தும் தன்னை மட்டுமின்றி தன்னை சுற்றி உள்ள எல்லோருக்கும் தீங்கில்லாத பயன் தரக்கூடியதாக உள்ளது சொல்லப்போன யாருக்கும் கஷ்டம் குடுக்காம எல்லாரும் நல்லா இருக்கணும்னு நெனைக்கிறீங்க வாழ்க வளமுடன் ❤❤❤

  • @thagavaltamilarasi824
    @thagavaltamilarasi824 2 місяці тому

    Intha madam seed segaripu meeting la parthen romba alagana hair..nalla alaga kolu kolu baby mari irunthanga .. nalla peasunanga... Nan ivunga solli tha meeting pona .. terrace kitum ivunga solli than apply panna.. hair semaya irukum ivungaluku...

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 Рік тому

    dear sister கண்டிப்பா உங்களுக்கு ஒரு தொகை ஆயிருக்குமே சிஸ்டர் சூப்பர் எல்லோருக்கும் உபயோகமான பதிவு நன்றி டியர் சிஸ்டர்❤👏👏👏👏🙏👍

  • @mohamedmuthalif8736
    @mohamedmuthalif8736 Рік тому

    சூப்பரா இருக்கு மேடம் அப்புறம் பாத்தீங்கனாக்க உங்க வீட்டு மாடி பெருசா இருக்கு நல்லா அதனால் உங்களுக்கு கார்டன் வளர்ப்பதற்கு இடம் ஃப்ரீயாக இருக்கும்

  • @jenishpetsandgardens2681
    @jenishpetsandgardens2681 Рік тому

    Very Useful video sis...thank u 👍

  • @manjulanagamanickam7839
    @manjulanagamanickam7839 3 місяці тому

    Can I get chendu malli chedi?

  • @revathirooftopgarden
    @revathirooftopgarden Рік тому

    Super mam ? Cost? How many sq ft for ur terrace??

  • @abiramist5545
    @abiramist5545 5 місяців тому

    Andha floor slippery ah irukadha ka...?

  • @spavi4078
    @spavi4078 Рік тому

    Big pot plate enga kedikum mam nenga vachirkingala

  • @anurishi4329
    @anurishi4329 Рік тому +1

    Madam i bought avuri seeds with compliment kanthari milagai and brinjal seeds. But ethuvum mulaikala madam. Why

  • @rosellinstella4414
    @rosellinstella4414 Рік тому

    Superb 🎉🎉🎉❤

  • @Kamalimathesh
    @Kamalimathesh Рік тому +1

    Evalavu achu madam

  • @cubesofnitish7840
    @cubesofnitish7840 6 місяців тому

    Stand enga vanguniga sister

  • @myvillagelife773
    @myvillagelife773 Рік тому

    Mam I need seeds, can you give me pls

  • @IndiaToday-me6kg
    @IndiaToday-me6kg 6 місяців тому

    இது ஒரு க் கணவன் தோட்டம்

  • @samacheerkanitham4493
    @samacheerkanitham4493 Рік тому

    🎉🎉🎉🎉❤❤❤❤❤