மாட்டுக்கறி சாப்பிட்ட விவேகானந்தரும் Vs பசுநேசர்களும் | கொளத்தூர் மணி | Kolathur Mani

Поділитися
Вставка
  • Опубліковано 28 лис 2024

КОМЕНТАРІ • 68

  • @vasanbommishetty8704
    @vasanbommishetty8704 5 років тому +10

    அருமையான பேச்சு அண்ணா
    தமிழ்நாட்டின் மிகச்சிறந்த மனித நேயர் நீங்க தான் உங்கள் பணி இன்னும் நீங்கள் வேக படுத்துங்கள் அண்ணா

  • @mravi1968
    @mravi1968 6 місяців тому

    வணக்கம் தோழர்..!!
    இந்த புலி வேஷ உவமை அருமை...!
    வாழ்க பெரியார்🎉...!

  • @bparthiban7726
    @bparthiban7726 5 років тому +12

    அருமையான பதிவு இது போல் பதிவுகள் அதிகமாக பதிவிடவேண்டும் தோழர் மணி அவர்கள்

  • @olimazhai2310
    @olimazhai2310 5 років тому +5

    அருமையான உரை... உண்மைகள் என்றும் மறையாது.

  • @rajank3480
    @rajank3480 5 років тому +13

    மிக மிக அருமையான பேச்சு. நான் நிறைய வாட்ஸ்ப் குழுவில் பகிர்ந்துள்ளேன். வாய்ப்புள்ளோர் பகிருங்கள். அரிய தகவல்கள்.

    • @kulukkai
      @kulukkai  5 років тому +3

      கருத்துப்பரவலுக்கு துணை நிற்கும் உங்களுக்கு குலுக்கையின் நன்றிகள்

  • @பெரியார்தாசன்

    சிறப்பான பதிவுகள்
    குலுக்கையுடைய பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • @rajaramrajaram3452
    @rajaramrajaram3452 5 років тому +5

    அருமையான பதிவு.
    வாழ்க,
    வளர்க,
    பெரியாரின் கொள்கைகள்.

  • @tamilpriyan96
    @tamilpriyan96 5 років тому +2

    என் கடவுளை விட,
    சாஸ்திரத்தை விட,
    வெங்காயம்
    விளக்கமாத்தை விட என் அறிவு
    பெரியது......
    அது தான் சிந்திக்கிறோம்...!!!

  • @sugumardravan5261
    @sugumardravan5261 5 років тому +8

    சிறப்பு

  • @parthiban8638
    @parthiban8638 5 років тому

    அண்ணனின் சிறப்பான பேச்சு

  • @ChristyRomeo
    @ChristyRomeo 5 років тому +4

    மிகச்சிறந்த மேடைப்பேச்சு!

  • @fuzail3012
    @fuzail3012 5 років тому +4

    சிறப்பு...

  • @sabasabapathy2073
    @sabasabapathy2073 5 років тому +2

    மணி sir ..71 வயிசா உங்களுக்கு. ..நம்பவே முடியல

  • @antonybhaskar
    @antonybhaskar 5 років тому

    Excellent speech sir..

  • @balajiinsettai4379
    @balajiinsettai4379 5 років тому

    சிறப்பான பேச்சு

  • @sabasabapathy2073
    @sabasabapathy2073 5 років тому

    கடைசில ஐயா சொந்த குரல் ல பேசியது தான் high light

  • @SenthilKumar-xe2od
    @SenthilKumar-xe2od 5 років тому

    Valga Periyar ...Periyar concept

  • @balajiinsettai4379
    @balajiinsettai4379 5 років тому +1

    புலிவேசம் (ஐயர் வேசம்)

  • @subramaniana7761
    @subramaniana7761 5 років тому +1

    Even Muslim historian in his period admit that Sivaji respect Kuran and gave it another Muslim and any Muslim women captured he sent back them with due respect.

  • @sridharraja2293
    @sridharraja2293 4 роки тому

    Tell foolish in other religion also. Hindu religion preach only peace

  • @LetsBeHuman
    @LetsBeHuman 5 років тому +1

    vivekanandar mattu kari sappittara.... neenga innum 50 varsham kazhuchi gandhi gagnam style pattuku dance aadunarunu solluveenga.....

  • @jayaramanjayanthy9048
    @jayaramanjayanthy9048 5 років тому +1

    kata panchathu kumbal

  • @jayanarayanan9759
    @jayanarayanan9759 5 років тому +1

    இளையராஜா ஜெயேந்திரர் அருகில் அமர்ந்தது சமூக ஊடகத்தில்

  • @chinniahramanathan8389
    @chinniahramanathan8389 5 років тому +1

    Annanukku kattapanchayattu thozil eppadi irukku

    • @saravanamg7593
      @saravanamg7593 5 років тому +1

      R u running brothel.

    • @bparthiban7726
      @bparthiban7726 5 років тому +2

      ஓ பார்பனியம் அடிமையா நீ

    • @chinniahramanathan8389
      @chinniahramanathan8389 5 років тому

      @@bparthiban7726 dear friend first you understand that you cannot eradicate caste. It is not a sin but an identity. Simply you call me parpaniyatin adimai I'm not bothered. But kolatur and some other group are playing and making money in the name of prohibition of caste. Have a nice day

    • @olimazhai2310
      @olimazhai2310 5 років тому +2

      இப்ப இந்திய எங்கும் கட்டப்பஞ்சாயத்து செய்வது ஆர்எஸ்எஸ். பாசக தான். அந்த 3 கண்டெய்னர் கேஸ் தெரியாதா???

    • @sankarshanmugam1772
      @sankarshanmugam1772 5 років тому

      ponguda dai Vera valai illai things munchies pasanga

  • @TheSriGudi
    @TheSriGudi 5 років тому

    Dear EVR devotees, one day all brahmins would have left TN and settled in US, appo ellaam santhoshapadungaL

  • @mailsrinivas81
    @mailsrinivas81 5 років тому

    என்ன வந்தேரி களே ?

    • @dvkthamilandvkthamilan2866
      @dvkthamilandvkthamilan2866 5 років тому

      Srinivasan Kalidass குண்டி காட்டி மானியம் பெற்ற கும்பலுக்கு இவ்வளவு திமிரா

  • @jayanarayanan9759
    @jayanarayanan9759 5 років тому

    தேவ தாசி முறையை ஒழித்தீர்கள்
    சினிமா
    நாடகம்
    பாடல்
    கருத்தரங்கம்
    இவற்றின் சதா பரப்பியது என்ன?
    ஸ்வதந்தரம் வாங்கியது காங்கிரசு கட்சி எனில் ஸ்வதந்தர பாரதம் காங்கிரசுக்கே சொந்தமா?
    நேதாஜி எல்லாம் யார்?
    கோயில்லில் குரான் வாசித்த காநதி
    பிரிவினையின் போது மசூதியில் கீதை வாசிக்கவில்லையே
    இன்றும் பண்டிட்கள் அகதிகளாக
    11 கோடி குடும்பங்கள்
    40 மைல் தூரம் சாரைசாரையாக நிர்வாணமாக பெண்கள் ஊர்வலம் விடப்பட்டாள்

    • @vetriselvanrailfan96
      @vetriselvanrailfan96 5 років тому

      பிரிவினையின் போது மசூதிகளில் கீதை வாசிக்க வில்லையேனு கேக்குறீங்களே, பிரிவினையின் போது 1176 மசூதிகள் இந்து கோயில்களாக மாற்றப் பட்டதாம் பிறகெப்படி மசூதிகள் இருந்திருக்கும் கீதை பாட

    • @vetriselvanrailfan96
      @vetriselvanrailfan96 5 років тому

      ஆமா எதோ ஸ்வதந்திரம் ஸ்வதந்திரம் னு சொல்றீங்களே அப்படினா என்ன

    • @jalajaukraperuvazhuthi2357
      @jalajaukraperuvazhuthi2357 5 років тому

      @@vetriselvanrailfan96 ஆதாரம்

    • @vetriselvanrailfan96
      @vetriselvanrailfan96 5 років тому

      @@jalajaukraperuvazhuthi2357 காந்தியின் உதவியாளர் எழுதிய காந்தியை பற்றிய நூலை படியுங்கள்

    • @jalajaukraperuvazhuthi2357
      @jalajaukraperuvazhuthi2357 5 років тому

      @@vetriselvanrailfan96 பாகிஸ்தானில் இடுக்கபட்ட இந்து கோயில்களை விடவா முட்டாள்கள் எல்லா நாட்டிலும் இருக்கதான் செய்கிறார்கள் இதைபயன்படுத்தி திராவிட கும்பல் தினமிம் கிறித்தவத்திற்கு சார்பாகவே பேசுகிறார்கள் இவர்கள் நோக்கமே வெள்ளைகாரனுக்குகாவடி தூக்குவதுதான்

  • @rengarajguruharsan4910
    @rengarajguruharsan4910 5 років тому +2

    சிறப்பு