20 HF மாடு வைத்து ஒரு நாளுக்கு 200 லிட்டர் பால் எடுக்க முடியுமா?|Hf cow farm Tamil |Young Vivasayi|

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 240

  • @mprasath5256
    @mprasath5256 3 роки тому +46

    Next video
    ❤️👍IAM waiting

  • @appleapple1666
    @appleapple1666 3 роки тому +86

    உலகத்தில் எந்த தேசத்தில் வாழ்ந்தாலும் தமிழ் மொழியை கெளரவம் அடைய வைப்பதற்காக முயற்சி செய்பவனே உண்மையான தமிழன் ஆவான்.....

    • @ArunhfDairy2013
      @ArunhfDairy2013 3 роки тому +5

      முடிந்தவரை ஆங்கிலச் சொற்களைத் தவிர்த்து தூய தமிழில் பேச முயற்சி செய்கிறேன் நண்பா.

  • @muthukumarmuthu3208
    @muthukumarmuthu3208 2 роки тому

    தன்னவனின் கை பட்டால் தான் அதற்கும் அழகு உனக்கும் உன் உடம்புக்கும் ஆரோக்கியம்

  • @rechaliniya2786
    @rechaliniya2786 2 роки тому +3

    கடைசில போட்டிங்க பாரு தலைவர் பாட்டு செம

  • @abigalatta9940
    @abigalatta9940 3 роки тому +6

    வாழ்த்துக்கள் மாப்ளை

  • @shobanasaminathan4853
    @shobanasaminathan4853 2 роки тому +3

    பால் கறக்கும் இயந்திரத்தின் விலை பற்றி கூறுங்கள் தோழரே.....

  • @psubash8581
    @psubash8581 3 роки тому +5

    சினை பிடிக்க என்ன செய்ய வேண்டும் அதர்க்கு என்ன திவனம் குடுக்கணும் நன்பா

  • @seithozhil3602
    @seithozhil3602 3 роки тому +7

    சிறப்பு 👍🙏🏾 நன்றி

  • @jpjai4977
    @jpjai4977 3 роки тому +55

    பண்ணையில் உபயோக படுத்தும் இயந்திரங்கள் பற்றி விலையுடன் ஒரு காணொளி வேண்டும் நண்பா ex:சாணம் அள்ள trolley use பண்ணுறாங்களா அதோட life and comfort பற்றி சொல்லுங்க ,தீவனம் எடுத்து வர என்ன வாகனம் உபயோகம் செய்றாங்க விலை மற்றும் comfort,தட்டு வெட்டும் brush கட்டர் மற்றும் chaff கட்டர் உபயோகம் செய்றாங்களா அதோட comfort ,milking machine comfort இந்த மாரி

    • @youngvivasayi
      @youngvivasayi  3 роки тому +6

      Kandipa nanba

    • @kadaisivivasaie4983
      @kadaisivivasaie4983 3 роки тому +1

      Yarume price sollave maattanga sonnalum maathi pesuranga

    • @js-zw6ge
      @js-zw6ge 2 роки тому +2

      கோவை ல மிஷின் எல்லாம் இருக்கும்

    • @ajayttfveriyan5328
      @ajayttfveriyan5328 2 роки тому +1

      @@youngvivasayi bro oru video poduga

    • @youngvivasayi
      @youngvivasayi  2 роки тому +2

      Kandipa bro.... Coming soon..
      Thanks for your comment

  • @PremKumar-yw6bp
    @PremKumar-yw6bp 3 роки тому +9

    Arun bro super ahha pesuvaru theliva solluvaru avroda farm maddugala lam poipakanum nu irukan

  • @jayaveeranmohan5575
    @jayaveeranmohan5575 Рік тому +1

    பால் கறவை இயந்திரம் எவ்வாறு சுத்தம் செய்கிறார் என்பதை ஒரு வீடியோ போடுங்க

  • @logeshr9326
    @logeshr9326 2 роки тому +24

    HF மாடு 10 லிட்டர் வருவது பெரிய விஷயம் இல்லை.
    பால் Fat வராது. 2.0% க்கு கீழ் தான் இருக்கும். HF மாட்டில் 10 லிட்டர் கறப்பதும் ஒன்று தான். Jersey மாட்டில் (Fat - above 4% - 6%) 5 லிட்டர் கறப்பதும் ஒன்று தான்.
    என் அனுபவத்தில்.

    • @rajamanoharan7030
      @rajamanoharan7030 2 роки тому +1

      உண்மை தான் சகோ ஜெர்சி என்றாலும் fat-4% வருவதற்கு கன்று ஈன்ற மூன்று மாதம் ஆகி விடும்

    • @Devil_JWGB
      @Devil_JWGB 2 роки тому +2

      But money is equal !!!

    • @karthikjain7109
      @karthikjain7109 2 роки тому

      ❤️

    • @longertogo5435
      @longertogo5435 2 роки тому +5

      ஆம் நண்பா நான் பண்ணை அமைப்பதை லட்சியமாக வைத்து உள்ளேன் ஆறு எச். ஃப் வகை மாடுகளும் ஆறு எருமை மாடுகளும் வைத்து கொண்டால் பால் விலை அதிக அளவில் விற்கலாம்

    • @srishakthivel8285
      @srishakthivel8285 Рік тому

      ​@@longertogo5435 epti nanba konjam sollunhhha

  • @manimanikandan3058
    @manimanikandan3058 3 роки тому +2

    வீடியோ ரொம்ப நல்லா இருக்கு நன்பா. நாங்க திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கிறோம்.நாங்க இந்த தொழில் தொடங்களாமா. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வந்தவாசி அல்லது காஞ்சிபுரம் அருகே உள்ள மாட்டு பண்ணை பற்றிய தகவல்கள் இருந்தால் பதிவிடுங்கள் தோழரே நன்றி.

  • @veerakaruppu778
    @veerakaruppu778 3 роки тому +6

    Bro kaiyaal paalkarakkum videos podunga

  • @Bharathi-xs3ps
    @Bharathi-xs3ps 3 роки тому +5

    இதற்கும் முன் உள்ள வீடியோ லிங்க் கிடைக்குமா நண்பரே

  • @ArumugamArumugam-ly9kb
    @ArumugamArumugam-ly9kb Рік тому +1

    வாழ்த்துக்கள் புரோ💖

  • @jpjai4977
    @jpjai4977 2 роки тому +2

    Pinala iruka cow shed ah pathi oru video podunga bro evlo cost ,size and maintenance

  • @ஊர்குருவி-த5ழ

    இந்த மாதிரி மாடு எவ்வளவு வரும் ரேட் சொல்லுங்க அண்ண

  • @mohanrkr7360
    @mohanrkr7360 3 роки тому +8

    Waiting for Next video bro

  • @shivarathna521
    @shivarathna521 2 роки тому +3

    Pasu milk niruthinalum mission la yapdi theriyum ungaluku?

  • @arivazhaganarivu7776
    @arivazhaganarivu7776 2 роки тому +6

    நண்பரே நீங்கள் H F மாடுகள் வைத்துள்ளீர்கள் நாமக்கல் மாவட்டத்தில் வளர்க்கலாமா வெயில் அதிகமாக இருந்தால் பால் குறைவாக கறவை இருக்கும் என்று கூறுகிறார்கள் எந்த அளவிற்கு உண்மை

    • @rameshvetri7180
      @rameshvetri7180 2 роки тому +4

      HF madu vangathinga...Sinai pidikkathu.. money waste

    • @ramasamyr7059
      @ramasamyr7059 2 роки тому +2

      Hf Madu than best

    • @selvaraj3572
      @selvaraj3572 Рік тому

      Hf besta. Illa wasta ethavathu onnu sollunga.

  • @durkasridurka2822
    @durkasridurka2822 3 роки тому +3

    Super Anna 😁. very clean cow 💖

  • @doglover6365
    @doglover6365 3 роки тому +5

    Bro 10 Litter paal vikamudiyala epudi 400 litter sale Pandriga? Paal dippola pona milk la fat eela apudi ipudinu edukamatranga yarta poi sale pandrathu .? Paal karakuravangalta paal kodutha 24rs than eduthukuranga ena pandrathu soluga bro

    • @viji9991
      @viji9991 2 роки тому

      We also getting 24rs only per litre

  • @satheeshkumar2963
    @satheeshkumar2963 3 роки тому +2

    Bro intha pannaiya nerla poi parkalam entha area

  • @VINOTHP.
    @VINOTHP. 3 роки тому +2

    THANK YOU VERY MUCH PLEASE MAKE VIDEO,...🙏🙏🙏🙏🙏

  • @ideepak3519
    @ideepak3519 3 роки тому +10

    இந்த மாடுகளை ஒரு நாளைக்கு எத்தனை முறை குளிக்க வைக்க வேண்டும்

    • @vinayakmahathev
      @vinayakmahathev Рік тому

      வாரம் ஒருமுறை குளிக்க வச்சா போதும்.வெயில் காலத்துல மட்டும் ‌குளிக்க வச்சா போதும்

  • @JOSHUA-mq7gh
    @JOSHUA-mq7gh 3 роки тому +6

    பால் கறக்கும் இயந்திரம் விலை

  • @90smelodiesandhits40
    @90smelodiesandhits40 2 роки тому +5

    Bro oru velaiku 11 litres kedaikiramari cow venum

  • @DurgaDevi-jq5gy
    @DurgaDevi-jq5gy 3 роки тому +1

    Why weight poduringa. Etha litre la measure pannuvingala or weight la check pannuvimgala

  • @parthasarathi7211
    @parthasarathi7211 3 роки тому +3

    Kannukutti enga? Konnutingala

    • @ArunhfDairy2013
      @ArunhfDairy2013 3 роки тому

      நாங்கள் கொள்வதில்லை விற்று விடுவது.

  • @karthikparamasivam9622
    @karthikparamasivam9622 3 роки тому +2

    மாடுகளுக்கு காலை மாலை தீவனமாக என்ன என்ன கொடுகிறார் எவ்வளவு கொடுக்கிறார்

    • @youngvivasayi
      @youngvivasayi  3 роки тому +2

      அடுத்த பதிவில் வரும் நண்பா

    • @karthikparamasivam9622
      @karthikparamasivam9622 3 роки тому +1

      @@youngvivasayi மிக்க நன்றி தோழா

  • @amutha4244
    @amutha4244 2 роки тому

    Bro anga cow milk 4 litre than karkuthu maddi ya Ella' pls tip sollunga bro pls 🙏

  • @marimuthu2240
    @marimuthu2240 2 роки тому +2

    அண்ணா எனக்கு hf மாடு தேவைப்படுகிறது, நல்ல தரமான மாடு வேண்டும் எங்கு சென்று வாங்க வேண்டும்

  • @govindsamy3412
    @govindsamy3412 3 роки тому +4

    Super bro

  • @samithuraivempu729
    @samithuraivempu729 2 роки тому +1

    Intha HF matukal vilaikku kitaikkuma

  • @paramesheshwaran3699
    @paramesheshwaran3699 2 роки тому

    Avanga kita maadu vaanga mudiuma bro

  • @user-kp9cv5ky4u
    @user-kp9cv5ky4u 2 роки тому +3

    Agri Tech Milk Master price solunga bro

  • @amutha4244
    @amutha4244 2 роки тому +1

    Bro maduku milk eapidi Madi increases panarathu

  • @pulsarprabhumadurai5749
    @pulsarprabhumadurai5749 3 роки тому +4

    💐 from Madurai bro

  • @sribalaji5153
    @sribalaji5153 3 роки тому +1

    Super tambi

  • @VinothKumar-hq6cc
    @VinothKumar-hq6cc 2 роки тому +2

    Super explain

  • @vijikannan1540
    @vijikannan1540 3 роки тому +7

    இந்த கறவை இயந்திரம் எவ்வளவு முதலீடு தம்பி

    • @ArunhfDairy2013
      @ArunhfDairy2013 3 роки тому

      இந்தக்கறவை இயந்திரம் என்பது ஆயிரம்.

  • @SuResh-md3xp
    @SuResh-md3xp 3 роки тому +1

    Super work

  • @attukkutti3078
    @attukkutti3078 3 роки тому +2

    Thalaivaa feed management poodugaa

  • @gopalajay1531
    @gopalajay1531 3 роки тому +4

    சிறப்பு

  • @mageshgowrimageshgowri3551
    @mageshgowrimageshgowri3551 2 місяці тому

    கன்று வளர்ப்பு லாபமா நச்டமா

  • @vivekgopal3100
    @vivekgopal3100 3 роки тому +3

    தயவு செய்து இந்த மாட்டைக் கொடுத்து விட்டு நாட்டு மாடாக வாங்குங்க … இதுங்க தருவது பாலே கிடையாது

    • @muthuraj655
      @muthuraj655 3 роки тому

      Enumada nenga nambikite iruka

    • @ilayaraja1384
      @ilayaraja1384 Рік тому +1

      அப்போ 100 ரூபாய்க்கு நாட்டு மாட்டு பால் வாங்கி குடிக்கலாமே

  • @sangeethar8517
    @sangeethar8517 3 роки тому +4

    2vaysu hf cow ret evvlvu.solunga bro

    • @ArunhfDairy2013
      @ArunhfDairy2013 3 роки тому +1

      2 வயது கன்று அப்படி சொல்ல முடியாது நண்பா.கண்ணு குட்டி போட தயார் நிலையில் உள்ள மாடு தலைச்சன்கிடேரி 60,000 முதல் 80,000 வரை மாட்டை பொறுத்து வரும் நண்பா.20litre 1day

  • @lksinternational3358
    @lksinternational3358 3 роки тому +2

    Excellent

  • @Elayaraja1987
    @Elayaraja1987 3 роки тому +2

    White colour litea iruku apudi all black endru sollura

  • @vellaisamyvellaisamy6973
    @vellaisamyvellaisamy6973 3 роки тому +3

    All black hf rade solluga bro

  • @kannanramalingam2126
    @kannanramalingam2126 3 роки тому +4

    அண்ணா எங்களுக்கு இதன் கன்று கிடைக்குமா

  • @shivarathna521
    @shivarathna521 2 роки тому

    Ellame azhinjitu kadasiya pasuvum Yenna ga potho!!

  • @ravimurali9834
    @ravimurali9834 2 роки тому

    Anna atha kannukutty sale pannunahh enakku solla mudiuma

  • @arulpandiyansundaram2358
    @arulpandiyansundaram2358 Рік тому

    நண்பா வந்தா இந்தா போலா மாடு வாங்கி கொடுப்பிங்களா

  • @englishbytes9042
    @englishbytes9042 Рік тому +1

    உங்கள் மாவட்டத்தில் விவசாய நிலம் / தோட்டம் விற்பனைக்கு வந்தால் வாங்கிவிடுங்கள்.
    அழிவிலிருந்து விவசாய நிலத்தை காப்பாற்றுங்கள்

  • @karthikparamasivam9622
    @karthikparamasivam9622 3 роки тому +2

    அதைபற்றியும் வீடியோ பதிவிட முடியுமா தோழா

  • @shivarathna521
    @shivarathna521 2 роки тому

    Ithu naattu pasu ku use panna koodathu

  • @PrabaKaran-du6ix
    @PrabaKaran-du6ix 3 роки тому +3

    Mashine vanga number kedaikkuma

  • @KishoreKumar-nt6jb
    @KishoreKumar-nt6jb 4 місяці тому

    Entha milk machine how much na

  • @janakiraman3667
    @janakiraman3667 3 роки тому +3

    Evalo rate ku milk vanguranga

  • @navaradnamnavaradnamnavam1104
    @navaradnamnavaradnamnavam1104 2 роки тому +1

    WOW SUPER VIDEO TIPS BRO VANKKAM VALTHUKKAL VAZHGA VAZHLMUDAN OKY THANKS BROTHER.💞💔🥒🎋👨‍🦱👈👌👍🙏

  • @jahabarali7626
    @jahabarali7626 2 роки тому

    Super 👌

  • @elumalaimottaiyan6176
    @elumalaimottaiyan6176 2 роки тому

    Good job

  • @kalabala7360
    @kalabala7360 2 роки тому

    Paul niraiya kodukka oru oosi irukku, Athan podu thinam paal suranthu konde irukkum.

  • @ragulragul.s2993
    @ragulragul.s2993 3 роки тому +3

    Next video podunga bro

  • @villegelion1894
    @villegelion1894 2 роки тому +1

    Bro kandri kutti enga

  • @businessman-farmingbusines9489
    @businessman-farmingbusines9489 3 роки тому +3

    Super

  • @saravanakumar0007
    @saravanakumar0007 2 роки тому

    Hf kandru kidaikuma bro

  • @shivarathna521
    @shivarathna521 2 роки тому

    Ipdi milk yadutha pasu oda age kammiaagidum

  • @kavinkumar.s3375
    @kavinkumar.s3375 3 роки тому +3

    Waiting for next veido

  • @manimathavan2144
    @manimathavan2144 2 роки тому +3

    Machine rate

  • @rmurali3635
    @rmurali3635 2 роки тому

    Why you are not allow calf

  • @arikiarivu3513
    @arikiarivu3513 3 роки тому

    கன்றுக்கு பால் விட மாட்டீங்களா

  • @anandhakrishnan5292
    @anandhakrishnan5292 3 роки тому +4

    Next video podunga

  • @pkkguru
    @pkkguru 3 роки тому +1

    Where is the calfs ?

  • @ramaraj4241
    @ramaraj4241 3 роки тому +6

    கண்ணு குட் டிக்கு பால் விடுக

  • @ventablegaming537
    @ventablegaming537 2 роки тому

    கன்றுக்குட்டி கிடைக்குமா

  • @shanmugamk7859
    @shanmugamk7859 3 роки тому +3

    Kandru illaiya bro

  • @paranthamand4563
    @paranthamand4563 3 роки тому +3

    Next video plz

    • @youngvivasayi
      @youngvivasayi  3 роки тому +1

      Coming soon nanba.... Pls wait... Mostly next week

  • @njagadeesh1
    @njagadeesh1 3 роки тому +3

    அந்த மியூசிக் இல்லாமல் இயல்பாக வீடீயோவ விடுங்க,

    • @youngvivasayi
      @youngvivasayi  3 роки тому +1

      கண்டிப்பாக நண்பா

  • @s.muthukabilan6141
    @s.muthukabilan6141 2 роки тому +1

    மாடு பெயர் என்ன

  • @RajeshwariKarthik-v3f
    @RajeshwariKarthik-v3f 5 місяців тому

    இந்த வகை கன்று கிடைக்கும் மா

  • @jeyarajavengatesan392
    @jeyarajavengatesan392 2 роки тому +2

    Kannu. kuitty ellam kanom anna 🐄🐄

  • @sangeethar8517
    @sangeethar8517 3 роки тому +4

    Bro.hf 2 cow ret evvlavu

    • @ArunhfDairy2013
      @ArunhfDairy2013 3 роки тому +2

      நாளொன்றுக்கு 20 லிட்டர் பால் கரக்க கூடிய hf கிடேரி 60 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை.

    • @moorthycoimbatore4879
      @moorthycoimbatore4879 3 роки тому

      @@ArunhfDairy2013 yenaku oru coe vangi kodupeengala

  • @velloretractors1477
    @velloretractors1477 3 роки тому +4

    200 illa 400 litre karanthalum athu A1 milk thane.

    • @Dustystars_3
      @Dustystars_3 3 роки тому +2

      Bro tayavu senju tappa ninachukatenga a1 milk a1 milknu solrenga nanum maduhal ta vachiruken oorukula supply panren na a1milk 45nu kudukaren madu oru Tadavai kannu potta minimum 7 to 8months milk kudukuthu nattu madu 5months per day 5litre thandathu a2 Milka na enna rateku kuduka mudium.. packet Pala vangi kudikarom athu a1 a2 a

    • @ArunhfDairy2013
      @ArunhfDairy2013 3 роки тому +6

      நண்பா நாட்டு மாட்டுப்பால் எவ்வளவு வேண்டும் கேளுங்கள் நான் உற்பத்தி செய்து தருகிறேன்.நீங்களோ அல்லது நம் மக்களும் அந்தப் பாலை போதிய விலை கொடுத்து வாங்க தயாரா .

    • @ArunhfDairy2013
      @ArunhfDairy2013 3 роки тому +4

      @@Dustystars_3 நண்பா இவர்கள் ஊழல்வாதியை விட்டு விடுவார்கள்.உழைத்து சாப்பிடும் நம்மை குறை கூறுவார்கள்.

    • @Dustystars_3
      @Dustystars_3 3 роки тому +1

      @@ArunhfDairy2013 sariyaha sonnergal thambi Nan oru house wife BSc padithirukiren an iru kulanyhaihalai parthu kolla velaiyai vittu vittu ipothu engal thottatil madu Adu koli vathuhal vaitirukiren ivai anaithaium parthu kolla kadumaiyana ullaipu thevai enbathai Nam naharathu Nanbargal purinthu kollvathilai.

    • @ArunhfDairy2013
      @ArunhfDairy2013 3 роки тому +4

      @@Dustystars_3 ஆம் சகோதரி நகரவாசிகளுக்கு எப்பொழுதும் நம் போன்ற விவசாய குடும்பத்தைச் சார்ந்தவர்களின் கஷ்டம் தெரிவதில்லை. எப்பொழுது விவசாய உற்பத்தி பொருளுக்கு அவர்களே விலை கூறும் காலம் வருகிறதோ. அப்போது நாம் இவர் கூறுவது போல் இயற்கை விவசாயத்தையும் நாட்டு மாடுகளையும் உறுதியாக கையில் எடுக்க முடியும் இப்பொழுது அது சாத்தியம் இல்லை.

  • @yadhavanc4121
    @yadhavanc4121 Рік тому

    Address please bro

  • @sundradhasp6829
    @sundradhasp6829 2 роки тому +1

    👌😀

  • @karthikraja4567
    @karthikraja4567 Рік тому

    👌👌👌

  • @ஆதித்யகரிகாலன்டிராக்டர்ஸ்ஆதித்

    ஒரு டீசல் எஞ்சின் ஓடுற சத்தம் மாதிரி ஏதோ ஒன்னும் ரொம்பவே தொந்தரவா இருக்கு

  • @vignesh1998-
    @vignesh1998- 2 роки тому +1

    Bro nanum vivasayam

  • @muthamilkumaran4239
    @muthamilkumaran4239 3 роки тому

    Mattu Price evola

  • @boobalboobal-u3o
    @boobalboobal-u3o Рік тому +1

    माल माल गर्दा बाबा

  • @prakashmuthusamy1330
    @prakashmuthusamy1330 2 роки тому +1

    👍🏻

  • @muralismart9065
    @muralismart9065 3 роки тому +2

    Anna.. Ta pesunaum.. So.. Number tharalama

  • @kumaresanmunusamy9884
    @kumaresanmunusamy9884 2 роки тому +2

    1 litter milk rate?

  • @thilakaganesh2950
    @thilakaganesh2950 2 роки тому

    Bro arunkumar num ketaikkuma bro

  • @muthukumarmuthu3208
    @muthukumarmuthu3208 2 роки тому

    இயந்திரம் நல்லது அல்ல

  • @samydurai1082
    @samydurai1082 3 роки тому +2

    🐄👌🐄

  • @90smelodiesandhits40
    @90smelodiesandhits40 2 роки тому

    Kedaikuma